யாரும் அறியாத சீமானின் உண்மை முகம்! திடுக்கிடவைக்கும் தகவல்கள்! | Aiyyanathan Interview

  Рет қаралды 74,637

MGR TV

MGR TV

Күн бұрын

Пікірлер: 401
@saleemhaneef3036
@saleemhaneef3036 9 күн бұрын
தந்தை பெரியார் நடிக்க தெரியாத பயம் அற்ற நேர்மையாளர்.
@astrodevaraj
@astrodevaraj 9 күн бұрын
அண்ணன் சீமானுக்கு நன்றிகள். இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தலங்ககளில் தந்தை பெரியாரை பற்றி இப்போது தேட ஆரம்பித்து விட்டார்கள் . பெரியாரின் உழைப்பை அசிங்கப்படுத்தும் நபர்கள் தந்தை பெரியார் பற்றி தெளிவு பெறட்டும். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை பற்றி சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல மிக சிறந்த வாய்ப்பை உருவாக்கி விட்டார் அண்ணன் சீமான் . சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் முதுமையிலும் ஓய்வெடுக்காமல் போராடியவர். சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு , மற்றும் குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற நிலையிலும் தனது இறுதி காலம் (95 வயது) வரை போராடியவர். தந்தை பெரியார் அவர்கள் , சமூகத்தில் இவ்வளவு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, ஒட்டுமொத்த தமிழக அரசியலை புதிய பரிணாமத்திற்கு எடுத்து சென்றவர், அவர் நினைத்து இருந்தால் எத்தனையோ உயர் பதவிகளை வகித்து இருக்கலாம்! ஆனால் கடைசி வரை ஒரு சிறிய பதவிகளை கூட வகிக்கவில்லை! பெரியார் உலக அளவில் அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்.
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 9 күн бұрын
ஆமை புகுந்த வீடு வெளங்குமா...
@susehoney1872
@susehoney1872 9 күн бұрын
போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 9 күн бұрын
இந்த வயிற்றெரிச்சல் தான் பிரிவினைவாதிகள் மூலம் தந்தை பெரியாரையும் அண்ணன் பிரபாகரனையும் பிரித்து குளிர்காய நினைத்தனர் இருவரும் இணைந்து நெருப்பாக மாறியிருக்கிறார்கள்.
@sureshgandhi994
@sureshgandhi994 9 күн бұрын
அருமை..
@pushpaselvam9789
@pushpaselvam9789 9 күн бұрын
Exactly
@pandian.godilingam.1672
@pandian.godilingam.1672 9 күн бұрын
வயது66.பெரியாரை மன்னார்குடி அருகே இரண்டு முறை வேனில் பார்த்திருக்கிறேன்.குழந்தைகளுக்கு பேர் வைப்பது நிகழும்.பெரியாரை பற்றிய அருமை 50வயதுக்குப்பிறகுதான் தெரிந்தது.
@Explorewithpukal
@Explorewithpukal 6 күн бұрын
Very nice
@MOOKKAMMALP-b3h
@MOOKKAMMALP-b3h 9 күн бұрын
பெரியாரின் அருமை பெருமைகளை இளையதலைமுறை தெரிந்து கொள்ள உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி! வாழ்க பெரியாரின் மக்கள் நல்வாழ்வு சிந்தனை கருத்தாக்கம்! வாழ்க வாழ்க எம்மான்!வாழ்க வாழ்கவே பெரியார்!
@s.mariappan1721
@s.mariappan1721 7 күн бұрын
தந்தை பெரியாரின் அருமை பெருமைகளை தற்போது உள்ள இளைஞர்கள் விரிவாக அறிந்து கொள்ள உதவிய அயோக்கியன் சைமனுக்கு நன்றிகள்
@mahimajayapaljayapal846
@mahimajayapaljayapal846 9 күн бұрын
தந்தை பெரியார் பற்றியும் சைக்கோ சமான் பற்றியும் ஐயா அய்யநாதன் தெளிவுரை மிக சிறப்பான விமர்சன ம்
@ramanathans5101
@ramanathans5101 10 күн бұрын
My age is 64. I salute you aiyya for telling facts about great leader Periyar at this critical time.
@SKS9091
@SKS9091 9 күн бұрын
பெரியார் என்னவேண்டுமானாலும் பேசட்டும் ஆனால் அவரால் இந்த சமூகம் பயணடைந்தது மிகமிக முக்கியமானது.
@LakshmiS-mq4zg
@LakshmiS-mq4zg 8 күн бұрын
Periyaral nee payan adanthavi silavatravai kooru samy..
@ishanabdullah9045
@ishanabdullah9045 9 күн бұрын
தந்தை பெரியார் , புரிந்தவர்களுக்கு, மகான்
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 9 күн бұрын
I Salute Iyys Iyyanathan for having exposed the profound truth abought the.Concept òf Thanthai Periyar
@rajapayan5667
@rajapayan5667 8 күн бұрын
Seemanu kudikara payala adakka thuppila. Summa
@nandhakumar9632
@nandhakumar9632 9 күн бұрын
திரு. அய்யநாதன் சாருக்கு அன்பு வணக்கம். மிக மிக அருமையான பதிவு. நேற்று புதிய தலைமுறை ஊடக பெண் நிருபருக்கு சீமான் கொடுத்த பேட்டி அபத்தம் அறுவறுப்பு. சீமான் நிர்வாணமாக நின்றது போல் இருந்தது. நன்றி.
@whoisthisguy2351
@whoisthisguy2351 9 күн бұрын
சீமோன் ஒரு சாமன் , பெரியார் எப்போதும் பெரியார்அவர் எப்போதும் உலகில் வாழ்கிறார்,
@Sat-dn8ip
@Sat-dn8ip 9 күн бұрын
அய்யா அய்யனாதன் பதிவு எப்பொழுதும் சிறப்புதான்
@Muipal
@Muipal 9 күн бұрын
சீமான் சீக்கிறமா சாவான்
@dastagirabdulazeez6313
@dastagirabdulazeez6313 9 күн бұрын
நன்றாக சொன்னிர்கள் ஐயா. பெரியாருடன் பேசியவர்களுக்குத்தான் தெரியும் அவர் எவ்வலு மரியாதை கொடுத்து பேசுவார் என்பது.
@AlavutheenAsfiya
@AlavutheenAsfiya 9 күн бұрын
இந் பெரியாரால் இந்த சமுகம் பயனடைந்தது சமூகத்தால் பெரியார் வெரும் ஒரு ரூபாய் பயனடைந்தது இல்லை
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 9 күн бұрын
அவர் பிறப்பால் கோடீஸ்வரன்..... இந்த சமூகத்தால் பயனடைய வேண்டிய அவசியமில்லை பெரியாருக்கு.... அவர் பெயரை உச்சரிக்க தகுதியில்லை உனக்கு சீமான்
@sekarsekar559
@sekarsekar559 9 күн бұрын
அருமை..சிறப்பு..
@pmm1407
@pmm1407 9 күн бұрын
Excellent.. excellent.. excellent..
@ngnakurvii1954
@ngnakurvii1954 9 күн бұрын
உண்மையில் இப்போதூதான் பெரியாரைப்பற்றி மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கிறது உண்மையில் பெரியார் கடைசிவரை சுயநலமில்லாமல் சமரசமில்லாமல் கொண்ட கொள்கைக்காக போராடினார் அவர் கொள்கையில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம் ...நன்றி ச்சீசீமான் அவர்களே
@RajaKrishnan-t6g
@RajaKrishnan-t6g 8 күн бұрын
சீமான் முகத்திரையை கிழித்து எறிந்த அய்யநாதன் அவர்கள் அருமை நாதன்
@Mugesh-l2t
@Mugesh-l2t 9 күн бұрын
சைமன் பிச்சையெடுத்தே இவ்ளோ கோடி சம்பாரிச்சுரிக்கான அவொனோட திறமை ஐ நினைத்து வியப்பா இருக்கு..
@SakthiMuthu-s6c
@SakthiMuthu-s6c 9 күн бұрын
கருணாநிதி திருட்டு ரயில் ஏறி இன்னைக்கி ஆசியால மிக பெரிய பணக்கார பட்டியல் இருக்குகாஙக அதையும் சேர்த்து சொல்லு
@SakthiMuthu-s6c
@SakthiMuthu-s6c 9 күн бұрын
இன்றும் வாடகை வீடு தான்
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 9 күн бұрын
@@Mugesh-l2t அப்போ கூட்டி கொடுத்தது...
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 9 күн бұрын
​@@SakthiMuthu-s6c வாடகை என்ன 10,000மா/20,000மா/30,000மா லட்சக்கணக்கில் வாடகை கொடுக்க என்ன வருமானம் சைமனுக்கு
@QweS-m9b
@QweS-m9b 9 күн бұрын
Ellam kayalvili sabarichathu sattaysi ketta rattai solvan
@bataggopalakrishnanbataggopal
@bataggopalakrishnanbataggopal 6 күн бұрын
Very nice comments, Excellent .Thanks to everyone
@balagurunathan5088
@balagurunathan5088 9 күн бұрын
மரியாதையாக பேசிய அனைவரும் இப்போது ஒருமையில் பேசும் அளவிற்கு வந்து விட்டார் சீமான்
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 9 күн бұрын
😂😢 ஆவேசமாக இல்லை ஆபாசமாக பேசினான் என நெறியாளர் கேள்வியை திருத்திக் கொள்ளுங்கள் 😮😅
@AbdulAjeeth
@AbdulAjeeth 9 күн бұрын
Super explain
@believerofscience7701
@believerofscience7701 9 күн бұрын
Periyar great
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 9 күн бұрын
நல்ல தாய்க்கு பிறந்தவர்கள் சீமான் மாதிரி பெண்களை இழிவாக பேசமாட்டார்கள்....😂😂😂
@Periyarkannan
@Periyarkannan 7 күн бұрын
❤❤❤ வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤❤❤
@கோடீஸ்வரன்-p4j
@கோடீஸ்வரன்-p4j 10 күн бұрын
11:07 யோ முதலில் பிரபாகரனே கடவுள் மறுப்பாளர் அவர் தனிநாடு கேட்டு போராடிய போராளி அதனால் தான் பிரபாகரன் தமிழகத்தில் தனது உண்ணாவிரதத்தை முடித்து வைக்க திக தலைவர் வீரமணியை அழைத்தார் அதன் பிறகு பிரபாகரன் இடம் நிருபர்கள் வீரமணியை அழைத்ததற்கு காரணம் கேட்ட போது பெரியார் என்றும் திராவிட தனிநாடு கேட்டு போராடிய முதல் போராளி அதனால் அவர்கள் கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒத்த கருத்துடையது என்று கூறியதை யாராலும் மறுக்க முடியாது.
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 9 күн бұрын
ஆபாசமாக பேசினால் 10 இலட்சம் அபராதம் விதிக்க வேண்டும் இல்லை என்றால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்
@balasubramaniank519
@balasubramaniank519 9 күн бұрын
பெரியார் இறந்து இவ்வளவு காலத்துக்கு பிறகு சீமானின் பேச்சு அவனது உள்மனதில் உள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. சீமான் தமிழகத்தின் சாபக்கேடு. இளைஞர்கள் அதன்பின் செல்வதை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும். பாஜக விடம் பலநூறு கோடிகளை பெற்றுக்கொண்டானோ என்று சந்தேகமாக உள்ளது
@dastagirabdulazeez6313
@dastagirabdulazeez6313 9 күн бұрын
Very good talk.
@gnpthyinet1
@gnpthyinet1 9 күн бұрын
பெரியார் இல்லாமல் போயிருந்தால் பெரியாரை விமர்சனம் செய்பவர்கள் யோசிக்க வேண்டும்
@shaktivel5160
@shaktivel5160 9 күн бұрын
அருமை அய்யா
@Tamizan-un8co
@Tamizan-un8co 9 күн бұрын
நான் எம்ஜிஆர் கால அதிமுக. ச்சீமானுக்கு அஇஅதிமுக சார்பாக போராட்டம் நடத்திட வேண்டும்.
@ravichandran01
@ravichandran01 9 күн бұрын
ஆரம்பத்தில்பிழைப்பிற்காகபெரியாரைபரப்பினான்இன்றுபிழைப்பிற்காகபெரியாரைதூற்றுகிறான்இந்தகழிசடை
@anbuarasunallmuthu6450
@anbuarasunallmuthu6450 8 күн бұрын
Excellent sir
@kuilthasan8640
@kuilthasan8640 8 күн бұрын
சிறப்பு அய்யநாதன் வாழ்க!
@ayyamperumal5634
@ayyamperumal5634 9 күн бұрын
Valka periyar 🙏
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 7 күн бұрын
பெரியாரை இந்த நூற்றாண்டின் க்கு கொண்டு வந்த சீமானுக்கு தான் பார்க்காத மக்கள் பார்வை பெரியார் KING &KING🎉🎉🎉❤
@ManoKaran-ge6og
@ManoKaran-ge6og 10 күн бұрын
Very good speech ayya
@skrishnamoorthy7436
@skrishnamoorthy7436 9 күн бұрын
எவ்வளவு திரள் நிதி வந்தது பிஜேபி யிடமிருந்து சைமனுக்கு
@KarunanidhiKarunanidhi-z4t
@KarunanidhiKarunanidhi-z4t 9 күн бұрын
Vazga periyar
@aruldanny
@aruldanny 9 күн бұрын
Ayyanathan .pesuvathu. unmayana👌 karuthu super👌
@anbazhagankuppusamy6341
@anbazhagankuppusamy6341 9 күн бұрын
வெட்கமே இல்லாமல் பேசும் சீமான்
@AshokKumar-zw9ep
@AshokKumar-zw9ep 10 күн бұрын
Superb sir
@Nathan-ql2wh
@Nathan-ql2wh 9 күн бұрын
Yes, many phd on Periyar 👏 👏👏👏👏
@thirumoorthi6174
@thirumoorthi6174 9 күн бұрын
super Ayyanathan sir❤❤❤❤
@StingS369
@StingS369 10 күн бұрын
சைமனின் அரசியல் வாழ்க்கையை அடுத்து கெடுத்தது சங்பரிவார்.
@issacmort7301
@issacmort7301 9 күн бұрын
சீமான்..ஏன் குப்பையாக மாறிவிட்டார்... Important observation: Please take time to read this Seeman says that he met Prabakaran during 2008/2009. During that period, Seeman was supporting Periyaar and his philosophy. That means Prabakaran agreed to meet Seeman, and Prabakaran should have known Seeman's support for Periyaar's philosophy. When Seeman says Periyaar's philosophies are not acceptable now, does Seeman mean to say Prabakaran was incapable of judging Periyaar's philosophies were wrong and anti tamil ealam. Seeman claims he has met Prabakaran, in that instance whatever Seeman says now about Pariyaar was not approved/acceptable by Prabakaran. There can never become a Periyaar vs Prabakaran scenario. If that is not the case Seeman either cheated Prabakaran or Seeman didn't see Prabakaran at all. Either ways, whatever Seeman claims does not fit in any scenario.
@joevarghese2674
@joevarghese2674 9 күн бұрын
Seeman oru mandal
@mohamediqbal8250
@mohamediqbal8250 10 күн бұрын
100%TRu,sir👌👍💐
@sivasakthi-p6h
@sivasakthi-p6h 10 күн бұрын
அருமை...
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 9 күн бұрын
சார் சைமன் டூப்பாக் கூர்
@alagananbarasan6789
@alagananbarasan6789 10 күн бұрын
சீமான்..ஏன் குப்பையாக மாறினார்....
@Sk43072
@Sk43072 10 күн бұрын
Avan eppoavumae kuppayathaan irrukkaa. Neenga thappaa nenaichiteenga. Corruption olippaenu evan vandaalum avnum kuppaithaan
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 10 күн бұрын
நீ குப்பையானதால்
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 9 күн бұрын
விஜயலட்சுமி யின் சாபம்
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 9 күн бұрын
வெள்ளை Figure கிடைக்கவில்லை என்ற வெறி பிடித்து Mendal ஆகி விட்டான்.😢
@j.sivakumar7-c67
@j.sivakumar7-c67 9 күн бұрын
அர போதை
@subbiahsubbiah5189
@subbiahsubbiah5189 9 күн бұрын
விடுதலை புலிகள் காலத்தில் சைமன் ரொம்ப சின்னபையன்.
@murugamuruga4504
@murugamuruga4504 8 күн бұрын
சைமனின் வயது 62 பெரியாரின் அரசியல் உழைப்பு 62 க்கும் மேல்... பெரியாருக்கு 80 வயதாகும் போது பிறந்த சைத்தான் ஆரியனின் வளர்ப்பு சாமான்.
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 9 күн бұрын
Saiman is a dishonest fellow.
@dakshinamoorthi9926
@dakshinamoorthi9926 9 күн бұрын
பெரியார் சமூக நீதி சிந்தனயசிற்பி
@logambals8178
@logambals8178 4 күн бұрын
Aiya evvalavu nal eppati poruthu eruntherkal arumy yane ppathivukal nantre valthukal 🙏🙏🙏
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 9 күн бұрын
Wonderful Replies Ayyanathan Sir,This Seemaan Is A Culprit Has Swindled Poor Thamil People's Money Through Piralnithy He Is A Drainage.
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 9 күн бұрын
he is not only drianage but also RSS fellow
@krishnarajulug5725
@krishnarajulug5725 9 күн бұрын
அய்யா அய்யநாதன் சீமான் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தவர்
@subramaniank359
@subramaniank359 8 күн бұрын
Superb speech
@MansoorAli-jv3un
@MansoorAli-jv3un 10 күн бұрын
Namgumuttai
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 9 күн бұрын
🎉🎉❤❤
@vedapharmacy7092
@vedapharmacy7092 9 күн бұрын
Super
@saleemhaneef3036
@saleemhaneef3036 9 күн бұрын
சகோதரர் ஐயநாதன் அவர்கள் , பெரியார் இஸ்லாமியர்கள் பற்றி தவறாக பேசியதாக ச்சீமான் கூறுவது பற்றி விளக்கம் தாருங்கள். நன்றி
@babumajini
@babumajini 6 күн бұрын
சீமான் இதுவரை பேசிய அனைத்தும் பொய் ஆதாரமற்றவை அதுபோல் தான் இதுவும்
@thangaduraik.r949
@thangaduraik.r949 10 күн бұрын
👍👍
@skrishnamoorthy7436
@skrishnamoorthy7436 9 күн бұрын
Seeman - fraud
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 9 күн бұрын
Sex Veriyan.
@VV-yh4uh
@VV-yh4uh 9 күн бұрын
❤🙏💐
@MansoorAli-jv3un
@MansoorAli-jv3un 10 күн бұрын
Super we llkam
@palanivelkandasamy7530
@palanivelkandasamy7530 8 күн бұрын
🙏🤝👌👍🌹
@SelvarajV-w5g
@SelvarajV-w5g 10 күн бұрын
பெரியார் ஒரே சிந்தனையில் தான் எல்லா காலத்திலும் பேசியிருக்கிறாரா
@Sk43072
@Sk43072 10 күн бұрын
Orae sinthanayil irundaal arivu illathavannu arutham. Ovvaru naalum arivu koodanum sinthanai koormai aahanum
@pushpaselvam9789
@pushpaselvam9789 9 күн бұрын
இல்லை,ஆனால் மக்களின் நன்மைகள் எதுவோ,ஒடுக்கப்பட்டவர்கள் நிலையை சார்ந்து தான் பேசியுள்ளார், பெரியார் கருத்துக்கள் மக்களை சார்ந்து ,உண்மையை சார்ந்து அமையும்,அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்று இல்லை என்பதை அவர் வாழ்வு நிரூபித்துள்ளது, மிகவும் நாகரீக மனிதராக வாழ்ந்துள்ளார் .
@murugamuruga4504
@murugamuruga4504 8 күн бұрын
​@@Sk43072மனித குலத்தின் எதிரி ஆரியம் அதை நோக்கி வளர்வதுக்கு பேர் மூளை வளர்ச்சி இல்லை மன நலம் குன்றுவது. சைமன் போல மாறுவது பைத்தியம் ஆகி திரிகிறான்.
@MansoorAli-jv3un
@MansoorAli-jv3un 10 күн бұрын
சீமான் kudikaran
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 10 күн бұрын
நீ...
@GanesanGanesan-uf2de
@GanesanGanesan-uf2de 9 күн бұрын
அவன் ஒரு மலையாளி
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 9 күн бұрын
Also "kama kodooran. "
@SenthilkUMAR-w3o
@SenthilkUMAR-w3o 9 күн бұрын
Also a liar
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 9 күн бұрын
aamayam oru fradu
@muralivallipuram79
@muralivallipuram79 10 күн бұрын
What does Seeman know about LTTE leader respectable Prabakaran? Seeman is a bloody cheap politician, who take money from BJP and talk. I am from Jaffna. Its sad to see the way Seeman use LTTE leader for his cheap political. Seeman has not even 1% class.
@SampathKumar-qz6ed
@SampathKumar-qz6ed 10 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 9 күн бұрын
seeman fradu
@Pugal.ramaya
@Pugal.ramaya 10 күн бұрын
Mr Ayyanathan is the one and only journalist who is talking without taking money.He is very ethical person.Thatswhy he is unable to survive any political party.he is really a good person...👏👏
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 9 күн бұрын
🎉🎉🎉
@manoharan9107
@manoharan9107 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@rajagopalv8395
@rajagopalv8395 5 күн бұрын
அவர் சொன்ன கருத்துக்கள் எதுவாக இருக்கட்டும் ஆனால் அவர் எதற்காக சொன்னார் தன்னுடைய பதவிக்காகவா அல்லது பணத்துக்காக அல்லது அரசியலுக்காக அல்லது ஓட்டுக்காகவா எதற்காக என்பதை புரிந்து கொண்டால் எல்லாம் புரிந்துவிடும்
@shyamalaravi-i1j
@shyamalaravi-i1j 10 күн бұрын
மேதகர் தலைவர் பிரபாகரன் அவர்கள் உங்கள் கோவமே வராதா என்று கேள்வி எழுப்பினார் அதற்கு தலைவர் என் இனத்தின் மேலே கை வைத்தால் அப்ப என் கோபத்தை நீங்க பார்க்கலாம் என்று பதிலளித்தார்
@ChandranRangasamy-rf8sy
@ChandranRangasamy-rf8sy 10 күн бұрын
பொய்யைணுகு பொபையனா
@Saravanan-tb2kj
@Saravanan-tb2kj 6 күн бұрын
எனக்கு ஒரு சந்தேகம் பள்ளிக்குடத்தில் கடவுள் வாழ்த்து சொல்வது வழக்கம் பள்ளியில் இருந்து வெளியே வந்தால் கடவுள் இல்லை சிலை உள்ளது ஏன்?
@MuruganAnantham-df8br
@MuruganAnantham-df8br 8 күн бұрын
Athan bro mani ayaa ungala polathare ivara kutti vanthu ungal vanmamathai velipaduthiyatharkku valthukkal innum neraya pera vanthu muttu kudukka sollunga bro valthukkal ❤❤❤❤
@MansoorAli-jv3un
@MansoorAli-jv3un 10 күн бұрын
❤❤❤❤❤❤We lgam
@MansoorAli-jv3un
@MansoorAli-jv3un 10 күн бұрын
A Mayan சீமான்
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 9 күн бұрын
A Madayan seeman
@babaguru7527
@babaguru7527 9 күн бұрын
NG⭕️AMMAALEA NG⭕️ATHTHAALEA PUGAZH BJP/RSS AGENDAA SANGIPPAYAMAWAN SEEMAAN@SAAMAAN YENDRUMEA THIRUNTHAATHA ⭕️RU JADAM.
@krishnamoorthyraju3799
@krishnamoorthyraju3799 9 күн бұрын
After the coming of tvk ,he began to move towards bjp.
@buddha321123
@buddha321123 9 күн бұрын
பிறப்பால் தமிழன் ( தமிழ் சாதியிலேயோ அல்லது வர்ணாசிரம சாதியிலேயோ பிறந்தவர் ) என்பதாலேயே பெருமை என்று சொல்லுபவர்கள் யாராயினும் அவர்கள் பார்ப்பனர்களே. பிறப்பு மூலம் பெருமை கொண்டாடுவது தானே பார்ப்பனியம்? அது அண்ணாவாயினும், பெருஞ்சித்திரனாராயினும் அல்லது ஆனைமுத்துவே ஆயினும் அவர்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்கிற போர்வையில் பார்ப்பனிய மெய்யியலுக்கு கொடி பிடித்தவர் ஆவர். ஒருவர் பெருமை அவர் செயல்களாலேயே உருவாகலாமே தவிர அது அவர் பிறப்பு சார்ந்தது இல்லை. தமிழறிஞர்களை கொண்டு பெரியாரின் சிந்தனைகளுக்கு முட்டு கொடுப்பது எரிகிற கொள்ளியை கொண்டு முதுகு சொறிந்ததற்க்கு சமம். பெரியாருக்கு மேலும் அவமானத்தை தான் தேடி தரும். பெரியார் மொழியையோ அல்லது அம்மொழி இலக்கியங்கள் சார்ந்து உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தையோ கொண்டு இம்மக்கள் சுயமரியாதையாக வாழும் வழியை உய்ய முடியும் என்று கருதியவர் இல்லை. மக்களின் நலம் தான் முக்கியமே தவிர மொழி இல்லை. இன்றும் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு 'ழ' என்னும் எழுத்தே வராது. இன்று பேசப்படும் தமிழ் மொழியே பார்ப்பனர்கள் உருவாக்கமாக இருந்திருக்க தான் வாய்ப்பு அதிகம்.
@Tamizzhselvan
@Tamizzhselvan 9 күн бұрын
இவர் சொல்வது அனைத்தும் நல்லது போன்று உண்மை போன்று தான் தோன்றும். மேலும் சில கருத்துக்கள் உண்மையும் கூட. ஆனால் இவர் எங்கேயும் சீமான் பெரியார் பேசியதாக முக்கியமாக தமிழுக்கு எதிராக தமிழை சிறுமைப்படுத்தும் விதமாக பேசிய எந்த கருத்தும் பெரியார் பேசவே இல்லை என்று கூறவில்லை கவனித்து பாருங்கள். அவர் நிறைய சமூக சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார் ...அவர் மட்டும்தான் செய்திருக்கிறார் என்பதை ஏற்க முடியாது என்பது தான்அவரின் மாதம். அவர் தமிழை கொச்சைப்படுத்தி பேசினார் என்பதை இவரும் மறுத்து பேசவில்லை அதைப்பற்றி பேச மறுக்கிறார்கள் அனைவரும். பெரியாரின் பல கொள்கைகள் ஏற்புடையதுதான் ஆனால் அவரின் முதன்மை கொள்கையான கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் கடவுளை வணங்குவேன் முட்டாள் இந்த முதன்மையான கருத்தை இவர்கள் ஏற்கிறார்களா ?
@murugamuruga4504
@murugamuruga4504 8 күн бұрын
நான் தமிழன் கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை... மனிதனை நினை கடவுளை மற. மனிதன் படைத்த படைப்பு கற்பனை கடவுள். அதை பெரிதன நினைத்து மக்களை மறக்க சொல்றியா.
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 10 күн бұрын
No head of a militant group fighting for a cause will not entertain a visitor as a guest to offer feast. Importantly they will suspect every one. Just check references about veerappan also
@obedwashington5708
@obedwashington5708 9 күн бұрын
Mr. Ayyanadhin has different faces he was one among the culprits who behind Simon to encourage him to this level, Ayyanadhin was always wrong in political analysis . Now he is talking for Vijay who has no merit at all to be a politician, who cannot even compare to the image of MGR.Ayyanadhin must understand that emotions have no intellect . Now the whole TN is against Simon. Now he has come to defend Vijay's stupid attitude.
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux 10 күн бұрын
அந்த காலத்தில் அவனவன் சொன்னதை... இந்த காலத்தில் பேசி என்ன ஆகப் போகிறது.... உங்கள் வேலையை பாருங்க மக்களே....
@SampathKumar-qz6ed
@SampathKumar-qz6ed 10 күн бұрын
ARUMAI UNMAI supper 🎉🎉🎉🎉 Anna Arumai arumai 🎉🎉🎉
@SubanuR
@SubanuR 10 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊0000😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😮😅😮😮😮😅😅😅c
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 9 күн бұрын
Oh PARPAN foot licker crying!
@Saravanam-q7x
@Saravanam-q7x 9 күн бұрын
Tharkuri pasangala
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 9 күн бұрын
ஆமையன் அரசியலில் நுழைந்து அநாகரிக முறையில் சொத்து சேர்க்கவே....
@ullikkottaiganesan1833
@ullikkottaiganesan1833 9 күн бұрын
உள்ளிக்கோட்டையில் 5முறை நான்பார்த்திறுக்கிறேன்
@harikarthikharikarthik22
@harikarthikharikarthik22 9 күн бұрын
Enudaya vayathu 76 periar rajajaji Kamarajar ponravarkal than nanbarkal braminarkal ye periar i Paratiyullanar periar valntha kalathil elam vayathil kannavar eranthu vittal mottai adithu mukkadu pottu mulaiel utkara vaithu veeduvarkal athai ellam ethirthavar than periar ethai ellam braminarkale paratinarkal ethellam Simon uku theriathu periar vayathu 148 simon uku vayathu 57 periar Valnthakalathil simon piranthirukamattan
@n.saraswathynatesan9098
@n.saraswathynatesan9098 9 күн бұрын
Ayya seeman character evalo worst therintha
@francisratanakumar6264
@francisratanakumar6264 9 күн бұрын
Well educated only one gentleman Symon sir. Even Attukutti is not equal to him. But because of cinema failure he is trying for other job.
@chandrasekaranayyasamy376
@chandrasekaranayyasamy376 7 күн бұрын
What do you mean by well educated person ? Just an ordinary graduate.😂
@laughoutloud4409
@laughoutloud4409 9 күн бұрын
Aabasa pechaalaar seeman nu correct ah sollunga
@craftsiblingsaswigajrup3288
@craftsiblingsaswigajrup3288 9 күн бұрын
Unmaiyai sonneerkal
@KtHappiness123
@KtHappiness123 9 күн бұрын
Hash tag பெரியார்
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 9 күн бұрын
அய்யா.... எப்போவோ... பார்த்த இதே சொக்கா... மீண்டும்.... சரி...சரி...
@LakshmiNarayanan-dl2of
@LakshmiNarayanan-dl2of 9 күн бұрын
உங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் முன்பு சீமான் பின்னாலும்... இப்போது விஜய் பின்னாலும் நிற்பதுதான் காலத்தின் கோலம் .
@seshadrianu3229
@seshadrianu3229 9 күн бұрын
I belong to erode I know his family and forefathers Mr iyyanathan What he told for thirukkural Tamil Pl read aanamuthus writrngs
@gunaseelan.m3832
@gunaseelan.m3832 5 күн бұрын
வாய் வாடகைக்கு விடப்படும்
@BhaaaNopelyn-p6p
@BhaaaNopelyn-p6p 9 күн бұрын
What is the benifit for periyar now? Nothing nothing nothing nothing nothing nothing nothing nothing nothing Mr ayiyanathan why you wasted your time
@Jawahar_2775.
@Jawahar_2775. 9 күн бұрын
Vadaka vai ayyanathan ippo tvk vadakaiku eduthu irukanga
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.