இக்குழந்தைக்கு இயேசுவின் நாமத்தில் சுகம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்
@kuganeswaryselvananthan9252 Жыл бұрын
Amen.
@manjulasivasubramaniam919 Жыл бұрын
இந்த குழந்தை பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏 ஓம் நம சிவாய🙏 சிவாய நம ஓம்🙏
@gnanamramaswamy593 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் குழந்தை விரைவில் குணம் அடைந்து பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன் 🙏
@nirmaladevi-zr6bd Жыл бұрын
Muruga unnal padaikkappatta unnaipol arivana sirumi avalai un karunaikkaram kondu kaappatrungal. Kaakka kaakka kanagavel kaakka. Nokka nokka nodiyil nokka.muruga!
அதிசயத்தையும் அற்புதத்தையும் உருவாக்கின தேவன் என்றும் உன்னோடு இருப்பார் அவரால் உனக்கு எல்லாம் கூடும் ஆமென்
@michaelmary73406 ай бұрын
God bless you ma aaaa🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@SampathKumar-yi1tp Жыл бұрын
குழந்தை நலம்பெற இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@TamilArangamOfficial Жыл бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@vijayalakshmi149 Жыл бұрын
நோய் நொடி இல்லாமல் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ இறைவனை பி.ராத்தனைசெய்கிறேன்.வாழ்கவளமுடன்
@sudarsanr1085 Жыл бұрын
சிறுமி.நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாய் வாழ்ந்திட அனைவரும் இறைவனை வேண்டி வரம் பெறுவோம் ஜெய் ஶ்ரீராம்
@rojadevi2613 Жыл бұрын
கட்டாயம் இந்த குழந்தை உடல் நலம் சரியாகிவிடும் நீங்கள் சொல்வது போல் மணதில் வேதனை இருந்தாலும் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் குழந்தையின் பேச்சு அருமை குணமாக வேண்டுகின்றோம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@nagavallisridhar49464 ай бұрын
God bless you child. Om Namah shivaya.🙏🙌
@ayyappajothimuthukumar5473 Жыл бұрын
பாப்பா நீ நல்ல முறையில் குணமடைய நாங்கள் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
@sanjaym2956 Жыл бұрын
உடல் நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@lalitha4623 Жыл бұрын
பாப்பா நீ பல ஆண்டுகாலம் நலமாக வாழ்வாய் இந்த பாட்டியின் வாழ்த்து
@hepsignanadoss2432 Жыл бұрын
இயேசப்பா உனக்கு சுகம் கொடுப்பார் மா.நான் pray panikren ma God Bless you Ma
@maragathavallimaragathaval9947 Жыл бұрын
இறைவன் அருளால் நலமுடன வாழ்வாய் வாழ்க வளமுடன் 🎉❤❤❤
@reshanthsenthil768011 ай бұрын
😮
@josephgagarin2831 Жыл бұрын
இயேசுவின் நாமத்தினாலே தேனம்மை பாப்பா பூரண சுகமடைந்து நல்லாயிருக்க வாழ்த்துகிறேன்❤❤❤
@jothilakshmi8881 Жыл бұрын
கர்த்தர் உன்னை சுகமக்குவர் செல்லம். God bless you kuttima🙏🙏🙏🌹
@RAJESHWARI_755 Жыл бұрын
குழந்தைகளுக்கு வரக்கூடாது இதைகேட்டதும்மனதுக்கு வருத்தமாக உள்ளது வேதனையாகஇருக்கிறதுகடவுளே.நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் அந்த குழந்தைக்கு ஆண்டவா.🙏🙏🙏
@olakkurnambinandakumar6084 Жыл бұрын
உடல் நலம் பெற்று நீடூழி வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
@TamilArangamOfficial Жыл бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@JESUSCHRISTCOMFORTMINISTRIES9 ай бұрын
ஆண்டவரே இந்த அருமையான குழந்தை நலம் பெற உம்மிடம் வேண்டுகிறேன் கர்த்தாவே கருணை கடலே உம்முடைய சித்தம் இந்த குழந்தை நலம் பெற வேண்டுகிறோம் கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இன்னும் மேன் மேலும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென் நன்றி ஸ்தோத்திரம் செல்வம் பாகவதர் இயேசுவே ஆறுதல் ஊழியம் பூந்தமல்லி சென்னை தொடர்ந்து ஜெபிக்கிறோம்
@prajendhiran288216 күн бұрын
❤
@chandramohan1303 Жыл бұрын
கடவுள் இந்த குழந்தைக்கு நல்ல சுகம் தருவார்
@sambanthamp7145 Жыл бұрын
இறைவன் உண்டென்றால் உன்வாழ்வு சிறக்கட்டும் வளமுடன் வாழ்க பாப்பா.
@vijiveesalatchumy2584 Жыл бұрын
நல்ல படியா குணமாகும் வரை இறைவனிடம் பிரார்த்தனை வைக்கிறோம் நாங்கள் எல்லோரும்.... இந்த குழந்தைக்கு...இறைவா...இறைவா...🙏🙏🙏🙏
@banumathishanmugam7596 Жыл бұрын
கடவுள் உன்னை. ஆசீர்வதிக்கட்டும் செல்லமே
@VasukiDurga Жыл бұрын
God bless you papa
@moulanamoulana1465 Жыл бұрын
@@VasukiDurga😅😅 ko CT 😢 0:00
@GopalUlagaraj Жыл бұрын
@@banumathishanmugam7596up
@LidiyaLidiya-u9q7 ай бұрын
Nee pallandu vaazhuvaai thaname God bless you da chellakutty
@jeyaramakrishnan8131 Жыл бұрын
இன்று போல் என்றென்றும் சரவெடியாக பேசி மகிழ்வித்து நீடூழி வாழவாழ்த்துக்கள் பாப்பா
@parvathiganesan4476 Жыл бұрын
குழந்தை க்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் உடல் நிலை சீராகும் வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய
@antonyajith Жыл бұрын
ஜீசஸ் ஆசிர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும் தங்க பாப்பா. சீக்கீரம் நீ நலம் பெறுவாய் ❤❤❤
@JalmaHaja-fg2zg Жыл бұрын
பாப்பா நலம் பெற துவா செய்கிறேன். அல்லாஹ் அருள் புரிவான்.
@saisai4464 Жыл бұрын
பாப்பா நீங்க சீக்கிரம் குணமாக இறைவனிடம் பிராத்தனை செய்வோம். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார். மனமார்ந்த ஆசிர்வாதகள்.
@TamilArangamOfficial Жыл бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@lalithanarayanan3106 Жыл бұрын
@@TamilArangamOfficialI I'm
@seyedomer3452 Жыл бұрын
இறைவா இந்த குழந்தை நலம் பெற்று நீடுளி வாழ கிருபை செய்வாயாக
@kumuthakumutha58552 ай бұрын
என் செல்ல ப் பேத்தியே! நீ நீடூழி வாழ்வாய்... ❤
@apnagarajannagarajan482 Жыл бұрын
குழந்தையின் உடல் நலம் பூரண குணம் பெற எங்களுடைய வாழ்த்துக்கள்
@radhakristen9876 Жыл бұрын
இந்த குழந்தைக்கு கர்த்தரின் ஆசீர்வாதம்பல
@saraswathipalladam367 Жыл бұрын
பாப்பா உனக்காக நான் வேண்டிக் கொள்கிறேன் எல்லா தெய்வங்களிடத்திலும் வேண்டிக்கொள்கிறோம் பாப்பா உனக்கு எதுவும் ஆகாது கடவுள் துனையிருப்பார்.
@TamilArangamOfficial Жыл бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@vijayadavid9119 Жыл бұрын
இயேசப்பா, உம்மால் கூடாது காரியம் ஒன்றுமில்லை என்று எழுதபட்ட வார்த்தையின் படி இந்த குழந்தையை தொட்டு சகமாக்குவீராக ஆமென்🙏
@ptamilselvi7387 Жыл бұрын
உடல் நலம் பெற நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯 அருமையான குழந்தை பேச்சு...கண்டிப்பாக இந்த குழந்தை நலம்பெற எல்லாம் வல்ல நம்முடைய இறைவன் அருள்புரிவார்
@suganthik3699 Жыл бұрын
பாப்பா விரைவில் உன் உடல் நலம் பெற நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு.
@anuak8615 Жыл бұрын
பாப்பா உனக்கு எல்லா தெய்வங்களும் துணை நிற்கும் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
@TamilArangamOfficial Жыл бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@manoharirenuka8163 Жыл бұрын
Same to you
@mahalakshmic4600 Жыл бұрын
Aaà
@Teach_Tamil_official6 ай бұрын
உன் அழகு பேச்சில் நோய் நொடி எல்லாம் தோற்று போகும் பாப்பா நீ நலமாக வாழ்வாய் மகளே ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@gayathrimurugavel3928 ай бұрын
இறைவா இந்த பிஞ்சு குழந்தைக்கு கஷ்டத்தை போக்கி நோயற்ற வாழ்வு தாருங்கள் இறைவா வாழ்க வளமுடன் குட்டிம்மா மீண்டு வருவாய்யடிசெல்லமே
@anandharaman7443 Жыл бұрын
எங்கள் இயேசப்பா இப்போதே இந்த குழந்தைக்கு பூரண சுகம் பெலன் ஆரோக்கியமான சுகத்தை தருவார். தங்கமே நீங்க நல்ல படியாக சுகம் அடைவாய் .கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் .❤❤ 🙏❤❤
@premaudaiyappan9813 Жыл бұрын
குழந்தை நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@sudhachellam5747 Жыл бұрын
கண்டிப்பாக ஒரு அன்புக்கு ஏங்கும் இந்த அன்பான குழந்தைக்காக வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் வாழ்க வளமுடன்🥰 🙏
வேளாங்கண்ணிதாயே இந்த குழந்தையின் சிறுநீரக பிரச்னை சரி பண்ண உம்மை பிரார்த்திக்கிறேன்
@seetharamana7482 Жыл бұрын
அன்பு பாப்பா அவர்கள் பூரணநலத்துடனும் தீர்காயுசுடன்பல்லாண்டு வாழ்க. நான்வணங்கும்தெய்வத்திடம்வேண்டுகிறேன்.🙏🙏🙏
@hindoumathydemathy388713 күн бұрын
இவ்வளவு அழகான குழந்தை மழலை பேசும் தங்கத்துக்கு சீக்கிரமே குணமடையனும் இறைவா 🙏🙏🙏
@jeevainba364 Жыл бұрын
செல்லமே நீ விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@shinojashino9671 Жыл бұрын
என்னுடைய பிரார்த்தனை இனி என்றும் உனக்கு தான் கண்ணு... கடவுள் உன் கூடே இருப்பார் 🙏🙏🙏🙏
@kaladeviac1788 Жыл бұрын
இறைவன் அருளால் விரைவில் நலம் பெறுவாய்.
@darshinivignesh Жыл бұрын
இறைவன் அருளால் விரையில் நலம் பெறுவாய் ஓம் நமசிவாய 🙏
@ponnuthuraisakunthala4225 Жыл бұрын
இறைவா இந்த குழந்தையை காபாற்றி ஆசீர்வதியும்.ஓம்நமசிவாய.
@VenkatachalmRathinam19 күн бұрын
அருமையான இந்த குழந்தை நோய் குணமாகி இந்த குழந்தை அறிவோடும் பேச கற்றுக் கொண்டு பேச வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@vaidehijayenthiran4837 Жыл бұрын
செல்லக்குட்டி நீ நலமாக வளமாக வாழ இறை வனை வேண்டிக்கொள்கிறேன்❤
@Enulagam6 Жыл бұрын
அன்பு நெஞ்சம் கொண்ட அனைத்து மதத்தினரும் இந்த குழந்தைக்காக உங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 👏👏🙏🙏தெய்வங்கள் இந்த குழந்தையை நமக்கு காப்பாற்றி தந்தருளும் 😂😂😂கூட்டு பிரார்த்தனை நிச்சயம் கடவுளிடம் சென்றடையும் 🙏🙏நலம் சூழும். நம்புவோம் நட்புக்களே 🙏🙏🙏
@Jeyakumar-no5ip Жыл бұрын
நல்ல கருத்துங்க அண்ணா
@robinazz23 Жыл бұрын
@@Jeyakumar-no5ip❤
@dioKumarkumarMurugavel Жыл бұрын
@@robinazz23to
@SamSam-sl8ux Жыл бұрын
GODBLESS YOUR CHILD.
@SamSam-sl8ux Жыл бұрын
We are praying to God for your child
@JOANSCOASTALDELICACIES Жыл бұрын
இறைவா இந்த குழந்தைக்கு நல்ல உடல் நலம் தரவேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் GOD bless you my child our prayers for your speedy recovery ❤️🙏
@boothathan90 Жыл бұрын
ஆண்டவா இந்த குழந்தை நல்ல படியாக வளமுடன் நலமுடன் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது வேண்டி கொள்கிறேன் நன்றி
@athityrubaranisivanathan3005 Жыл бұрын
ஆண்டவன் அருளால், இப்போதே, இந்த நிமிடமே என் தங்கத்துக்கு பரிபூரண ஆரோக்கியம் கிடைத்து விட்டது இறைவனுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@lalitha.360 Жыл бұрын
நிச்சயமா இந்த குழந்தைக்கு தெய்வம் துணை இருக்கும் பல்லாண்டு நலம் பெற வாழ்க 🌹🌹🌹🌹🌹
@pappithac5571 Жыл бұрын
God bless you ma
@lakshmidevi169 Жыл бұрын
பாப்பா என் இயேசப்பாகிட்ட உனக்காக ஜெபம் செய்து கொள்கிறேன் கண்டிப்பாக சுகம் தருவார் God bless you kutty amen amen
@reginaandrews7402 Жыл бұрын
❤❤❤❤❤❤
@kaviyak9607 Жыл бұрын
❤ àméñ
@sujapaperflowercreation8256 Жыл бұрын
❤குழந்தைய் மகள் நலம்பெற இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்❤
@elaiprema8108Ай бұрын
செல்லமே நீ நன்றாக இருக்கனும் செல்லம்❤God bless you ma
@srirangan8893 Жыл бұрын
எல்லாம்வல்ல இறைவன் அருளால் உடல் ஆரோக்கியம் பெற்று வாழ்கவளமுடன் ❤
@dlaila7810 Жыл бұрын
இறைவா இந்த குழந்தை நலமுடன் வாழ அருள் புரிவாய் இறைவா ❤
@pushpanithyanandhan9932 Жыл бұрын
அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மனே! அந்த குழந்தைக்கு பூரண சுகத்தை கொடுப்பாயாக. 🙏
@sivaprakasamkkumaravel5798 Жыл бұрын
இந்த குழந்தை இறைவனின் ஆதரவால் நலம் பெறட்டும்.
@TheJune1932 Жыл бұрын
Excellent. DearRajendar.i pray for her long life peace and prosperity.
@thanusu3026 Жыл бұрын
God please youda selam
@rosyrosemary4306 Жыл бұрын
இந்தக் குழந்தை நலம் பெற கடவுளிடம் பிராத்திக்கிரேன் god bless you
@vilva6458 Жыл бұрын
கவலையை விடு மழலை செல்வமே எல்லா இறை சக்தியும் ஒன்று இனைந்து அருள் புரிவார்கள் வாழ்க நலமுடன் வளமுடன்.
@vsMani-l9u Жыл бұрын
என் கொள்ளு பேத்தியின் வயது உனக்கு உனக்காக இந்த தாத்தா பாட்டியும் பிரார்தனை செய்கிறோம் வாழ்க வளர்க நலமாக இனிமையாக வளமாக வளமாக இனிமையாக நலமுடன் தாய்நாடு திரும்பி தாத்தா பாட்டியை நிச்சயம் சந்திக்க இறைவனை வேண்டுகிறோம்❤
@sankersanker8143 Жыл бұрын
அம்மா தேனம்மை நீ நலமுடன் இருக்க ஆண்டவனிடம் பிரார்த்த னை செய்கிறேன்
@JayanthiJayam Жыл бұрын
பாப்பா நீ நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@sridharannatarajan7540 Жыл бұрын
பாப்பா நீ நிச்சயம் நலம் பெறு வாய். எல்லோரும் உனக்காக இறை வனிடம் vendukirom
@gopalakrishnangopalakrishnan Жыл бұрын
👍👍👍👍
@raghavangujuluvarangachary6434 Жыл бұрын
இறைவனிடம் மன்றாடி கேட்டு கொள்கிறேன். இந்த குழந்தை நலமுடன் வாழ வாழ்த்துக்கள். ஓம் அண்ணாமலை அப்பனே போற்றி போற்றி. நான் வணங்கிய ஜோதிர் லிங்க வடிவில் உள்ள மகாதேவன் நலம் பெற செய்வார்.
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@rokerobin8987 Жыл бұрын
எல்லா நலனும்... பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. 👏
@prasannaje2736 Жыл бұрын
யேசப்பா அந்த குழந்தைக்கு சுகம் கொடுங்க உம்மால் எல்லாம் கூடும் ஆமென் ✝️✝️✝️✝️
@joshuak415 Жыл бұрын
Jesus please save this child life please god😂
@VickyRaj-rm4ry Жыл бұрын
God bless youchild
@prasannakrishnadas5370 Жыл бұрын
God bless you dear 🙏
@antonyjayamary896710 ай бұрын
Jesus please save this child life ❤
@antonyjayamary896710 ай бұрын
❤❤❤God bless you
@MaheswariK-w9l9 күн бұрын
கணக்கர் பட்டி சித்தர் இந்ந குழந்தை சிறப்பாக நீண்ட ஆயுளோடு வாழ வைப்பார். God bless you baby
@kovaisaisaratha Жыл бұрын
பாபா உன்னை நலம் பெற செய்வார் பாப்பா ....நீ இன்னாடு அன்றி எல்லா நாடும் சென்று உன் தமிழாற்றளை வெளிப்படுத்து உனக்காக மனமார பாபாவிடம் ...ஈஸ்வரனிடமும் நெஞ்சுருக வேண்டிக்கிறேன்.... நீ வாழ்க வளமுடனும்...நலமுடனும்.....
கர்த்தர் உனக்கு சிறுநீரகத்தை புதிதாக தந்து நீண்ட காலம் வாழ வைக்க ஜெபித்து கொள்ளுகிறேன்
@SanthiyaarulSanthiya10 күн бұрын
உன் உடல் நிலை சீக்கிரம் நலமாக இறைவனிடம் வேண்டுகிறேன்🙏🙏🙏
@arumugamnaganathan3354 Жыл бұрын
❤ஆண்டவா இந்த செல்ல மகளை ஆரோக்கியத்துடன் பல நூற்றாண்டு வாழ விடு ❤
@vasukip3286 Жыл бұрын
உடல் நலம் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்.
@Renuga-ku9xz Жыл бұрын
ol
@marykannan2990 Жыл бұрын
குட்டி உன் பரிபூரண சுகத்திற்கு ஆன்ட்டி இயேசப்பாவிடம் ஜெபம் செய்கிறேன் .பெற்றோர்கள் கவலைவேண்டாம் கண்ணீர் வேண்டாம்.தெய்வத்திடம் நம்பிக்கை வையுங்கள்.
@manimozhimanimailmani7575 Жыл бұрын
கடவுளை வணங்குகிறேன் இந்த குழந்தைக்கு தாத்தா பாட்டி அரவணைப்பில் இருந்தாள் நோய் குணமாகும் சந்தோசம் சகலம் கிடைக்கும்❤
@nirmanirma3117 Жыл бұрын
❤❤❤❤❤
@santhanakrishnan1530 Жыл бұрын
.அருமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்த இக்குழந்தை விரைவில் குண மடைய நல்லமுறையில் சிகிச்சை பெற்று விரைவில் நலம் பெற வாழ்த்துகின்றேன்.
@vijayalakshmiramanujam3432Ай бұрын
All is good. I am praying for her. நீடுழி வரழ்க வாழ்த்துக்கள் 🎉❤
@Rajalakshmi-ct7rb Жыл бұрын
அப்பனே முருகா இந்த தேனம்மை பாப்பாவுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுப்பா🙏🙏🙏🙏🙏🙏
@kalavathijayabal7243 Жыл бұрын
அன்பு குழந்தையே உனது உடல் பூரண குணமடைய ஆண்டவன் துனையிருப்பார்கள் வாராகி தாயே 🙏🏿🙏🏿🙏🏿இந்த குழந்தையை காப்பாற்றுங்கள் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
@JeyaAsuntharaj Жыл бұрын
மனிதனால் கூடாதது தேவனால் கூடும். வாழ்க வளமுடன் ...
@ambassador.ranjthkumarranj4722 Жыл бұрын
YES
@Renuga-ku9xz Жыл бұрын
8h 9jnl
@Renuga-ku9xz Жыл бұрын
0
@princedes62762 ай бұрын
யேசப்பா இந்த குழந்தை நலம் பெற வேண்டும், ஆமென் 🙏
@M.Sweatha Жыл бұрын
அழகும் அறிவுமான குழந்தை ❤️ நீடோழி வாழ்க 🙏🏻
@RosemaryAmal Жыл бұрын
கண்டிப்பாக இறைவன் உன்னை நலம்பெறச்செய்வார். மன்றாடுகின்றேன் செல்லம். எல்லாம் வல்ல இறையருளால் நலமோடு வளமோடு பல்லாண்டு வாழ என் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் ஜெபங்களும்❤❤❤
@sowrikajospeh2108 Жыл бұрын
God bless you my child
@TamilArangamOfficial Жыл бұрын
Thanks for Watching.. For More Videos Please Subscribe & Share Videos To Ur Friends & Families.
@kanagarajv1161 Жыл бұрын
இயேசப்பா உனக்கு நல்ல சுகம் தருவார்
@annie.gajalakshmi.4902 Жыл бұрын
இயேசு அப்பா இந்த குழந்தைக்கு கிட்னியில பரி பூரண சுகத்தையும் விடுதலையும் கட்டளையிடுங்கப்பா உங்க சுகமாக்கும் வல்லமையை அனுப்புங்க ராஜா ஏசுவின் மூலமாக வேண்டுகிறேன் பிதாவே ஆமென் நீ நல்லா இருப்ப செல்லம்
@CelineCeline-p1g2 ай бұрын
We pray to God to give good health
@mrsvasupradavijayaraghavan5839Ай бұрын
We pray the god save this cute baby 🎉🎉🎉🎉🎉
@gengammals7807 Жыл бұрын
எல்லாருடைய பிரத்தனயும் பாப்பா வுக்கு உண்டு பாப்பாவுக்குசரியாகிவிடும் வாழ்க வளமுடன்
@ValliValli-v2fАй бұрын
இந்த குழந்தைக்கு உடம்பு சரி ஆயிரும் கடவுள் துணை இருப்பார் நானும் கடவுளிடம் வேண்டுகிறேன்