யூதர்களை ஹிட்லர் வெறுத்தது ஏன்? | புதுமடம் ஹலீம் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 230,927

Aadhan Tamil

Aadhan Tamil

6 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
யூதர்களை ஹிட்லர் வெறுத்தது ஏன்? | புதுமடம் ஹலீம் | கொடி பறக்குது | Aadhan Tamil
#hitler #aadhantamil #pudumadamhaleem #புதுமடம்ஹலீம் #iran #Jews
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 692
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 ай бұрын
50% உண்மை 50% இவரின் கற்பனை
@ssn9072
@ssn9072 2 ай бұрын
முழுமையாக தெரிந்தால் சொல்லவும் 😂😂 குற்றம் சொல்வதை தவிர்க்கலாம்
@MMA_Sathath
@MMA_Sathath 5 ай бұрын
❤❤❤அருமையான,நிதர்சனமான கருத்து.வாழ்த்துக்கள் சகோதரா
@thrinethranak5652
@thrinethranak5652 2 ай бұрын
Omam நாட்டில் இருந்து ஓம் வந்தது 😂, மக்கள் எத்த சொன்னாலும் யோசிக்காமல் நம்புவாங்கன்னு நீனைகிறாங்க
@keludainambi-AS
@keludainambi-AS 2 ай бұрын
உண்மைதான். செம்ம காமெடி
@suthakarsubramanian5566
@suthakarsubramanian5566 5 ай бұрын
Arumai Nalla Velakgam Super 👌👌👍👍
@Agasthiyar
@Agasthiyar 6 ай бұрын
தாயும் ஜேர்மன் மொழியை தாய்மொழியை கொண்டவர்தான் அஸ்த்திரிய நாட்டின் மொழியும் அதுவே என்பதை மறுக்க முடியாது
@sandrapospakirathon5892
@sandrapospakirathon5892 6 ай бұрын
Yes...
@Senthil4S
@Senthil4S 5 ай бұрын
அருமை...👌சிறப்பு...👍👏
@sk-dr8zu
@sk-dr8zu 5 ай бұрын
In India whome we call Ariyans are the people of those who are from Eurasian (Caucasian) and Central Asian countries like part of Turkey, Azerbaijan, Kazakistan, Turkmenistan, Uzbekistan,Tajikistan, and Afghanistan. In all these countries Friends and called Dhost, Enemy is called Dushman, Tea is called Chai, Peace is call Nimhati, Cleanliness is called Sudh, Milk is called Sud, Justice is called Dharm, injustice is calling Hadarma.. the word Dharma itself is the most common word in those countries.. all those words are most commonly spoken day to day words in all the above counties.. I visited every among the countries I mentioned except Turkmenistan and stayed in Azerbaijan for about 10 months. I was really surprised after knowing how much words are mutually used between Indians and Caucasian (Eurassian) & central asian people. We can easily understand what they speak and even give reply to them. And interesting lingual fact is, Most of the european languages are classified under Indo-European clan and which covers much of Europe, Baltic, turkyie, Caucasas, Central asia, Persian gulf, and North India uptill some regions of Telangana and shingales portions of Srilanka. Some regions of South India and North srilanka remain untouched where malayalam and tamil people reside. With this, we can solidly conclude that the tamil language remains untouched even though with few trade and marital inflected mixes of Indo-Aryan lingual words. Tamil lingual territory remained unconquered by very alien people islamic and aryan invadors apart from a few rulers from telugu lingual group, whome are no strange to native population untill the British took over the trade and trade unions. , BTW Britain's never bothered about the languages, all they concentrated over is only around trade and governing body is still circled around the native population and continuing upto this date. Only other unconquered territory like tamil nadu is Ethiopia, which even remained unconquered by the British themselves. That's why tamil language is unique, pure, and CLASSIC! Classical language of a reason.
@aathawan450
@aathawan450 5 ай бұрын
Ariyan copied word from thamil south indian language. Alaesya copy from others. Idiots.
@mrithulanee5820
@mrithulanee5820 5 ай бұрын
I can understand Russian and speak though I never have learnt russian.
@harishgokul3549
@harishgokul3549 5 ай бұрын
Loads of sanskrit in tamil bro
@muralikrish1232
@muralikrish1232 5 ай бұрын
​@@harishgokul3549can you point it
@Theglobalpeace
@Theglobalpeace 5 ай бұрын
Not true. Tamils words are in Sanskrit . There are no roots words in any of the word’s in Sanskrit. Tamil has roots word for each and every word in Tamil language. @@harishgokul3549 Please read books English and Tamil books written by Tamil scholar Ma So Victor, Nostratic Studies by Ku Arasenthiren, Carldwell , Professor Gowland, language researcher (American) Walter William Skeat, Dravidian Studies by Dr Stephen Hilyer Levitt. ProfAlenander Duyansky. Allan R Bomhard. There is a big propaganda is going on as Sanskrit is the oldest but it’s not true. Anyone who study few of the books I mentioned will understand that Tamil is the oldest language. Tamil language is the only language is qualified for the 11 out of 11 criteria to be a classic language
@rajmohan4547
@rajmohan4547 5 ай бұрын
Very clear, detailed explanation of the history. Very good.
@dossm9960
@dossm9960 5 ай бұрын
சகோதரனே, சரித்திரத்தை அருமையாக உருட்டுகிறீர். நாங்கள் சிரிக்கிறோம்.
@shihara-dk3zv
@shihara-dk3zv 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@shihara-dk3zv
@shihara-dk3zv 3 ай бұрын
URUTTO URUTTU
@farooqdubai7666
@farooqdubai7666 2 ай бұрын
உண்மையைசொன்னா அரிக்குமா?
@user-nq9ht7iw8c
@user-nq9ht7iw8c 2 ай бұрын
​@@farooqdubai7666 இதற்கு பதில் சொல்லுங்கள்.. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா? சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371 நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள். நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள். நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார். "அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார் 1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்? 2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்? 3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்? 4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுவும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?
@tamildk3021
@tamildk3021 15 күн бұрын
பேசுரது ஹிட்லர் பற்றி ஆனா இங்க சிலருக்கு எரியுது எந்த அடிப்படையில எரியுது அந்த ஆரியன் வார்த்தை சொல்வதாலயா ? ஏன்
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 5 ай бұрын
உலகத்தில் ஒரே ஒரு தரப்பினருக்கு மட்டும் பலம் என்பது இருக்கும். அது இன மொழி மதம் கடந்து பாதிக்கப்படும் தரப்பினர் எவரோ அவருக்குத்தான் பலம் கொடுக்கப்படும். அந்தப் பாதிக்கப்படுபவர்கள் பலத்தைப் பெற்ற பின்னர் பாதிப்பை இன்னொருவருக்கு கொடுப்பவர்களாக மாறினால் அந்தப் பலம் பறிக்கப்படும். இது இயற்கை விதி
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 5 ай бұрын
அருமை, என்றோ ஒரு காலத்தில அந்த அராஜகம், இயற்கையெனும் இறைவனால் வேறு உருவத்தில் தண்டிக்கப்படுவார்கள்,
@jayakumarshanmugam2989
@jayakumarshanmugam2989 5 ай бұрын
Perfect comments
@Karthik-bt9fz
@Karthik-bt9fz 5 ай бұрын
Valuable time watching this video. Read multiple historic books(Felt like it!!) Appreciate the guest for sharing the knowledge. Wonderful hosting. Thank you.
@Arm.guthooseKuthoose
@Arm.guthooseKuthoose 3 ай бұрын
Very useful.
@vijayvincent3633
@vijayvincent3633 2 ай бұрын
Thanks for the update ❤
@dsc8099
@dsc8099 6 ай бұрын
யூதர்கள் தன் இனத்திற்கு உண்மையா இருக்கான் உயிரை கூட தரான்.. தமிழர்கள் பக்கத்தில் 1.5 லட்சம் தமிழர்கள் இறந்தால் கூட கவலை படாமல் இருந்தார்கள்.. சாதி தானே தமிழர்களுக்கு முக்கியம்.. சாதி இருக்கும் வரை தமிழர்களுக்கு இன பற்று வராது
@user-fd4iy7sh9j
@user-fd4iy7sh9j 5 ай бұрын
Tamil makkalin balavenam Saarayam saathi cinema 😂😂😂😂😂
@sundararajan8418
@sundararajan8418 5 ай бұрын
அடசாம்பராணி சாதியை உருவாக்கியதே ஆரியர்கள்.சத்தியன் வைசியன் சூத்திரர்கள் என்று பிரித்தாலும சூழ்ச்யை கையாண்டு தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினார்கள் .அதை அப்படியே அரசர்கள் வைசியர்கள் என்ற மேல்சாதியானவர்கள் நாம் பிராமணர்களக்கு அடுத்தபடியாக உயர்ந்த சாதி நமக்கு கீழ் சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்ற தாழ்ந்த சாதியினர் இருக்கிறாரகள் என்று பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு அடிமையாகி விட்டார்கள்.ஆயிரம்ஆண்டுகளுக்குமேல் இதுதொடர்கிறது.சாதியைஉருவாக்கிய பார்ப்பனர்கள் மேலும் அதேபோல் மேல்சாதி என்று சொல்லிக்கொள்பவர்களின் மீதும் தான் உன்கோபம் செல்லவேண்டும்.
@sundararajan8418
@sundararajan8418 5 ай бұрын
யூதர்களைக் போலவே பார்ப்பனர்களும் நம்பிக்கைக்ரியவர்கள் அல்ல கூட இருந்தே குழி தோண்டும் மற்றும்.உழைக்காமல் அடுத்தவர் உழைப்பில்😮U
@Pacco3002
@Pacco3002 5 ай бұрын
​@@user-fd4iy7sh9j ஆனா உலகம் முழுக்க தயாரிக்க படும் மது வகைகளை எவன் வாங்கறான் ?
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 5 ай бұрын
அந்த சாதியை கற்பித்து எது? அதை தவிர்க்க வேண்டும்.
@jegwery1
@jegwery1 5 ай бұрын
He is around late 40s, but portraying the history like he also part of it!
@asultana5080
@asultana5080 5 ай бұрын
Reading books gives that knowledge.
@rahul1980ization
@rahul1980ization 3 ай бұрын
Any body can tell history by reading books. He dosen't have to live on that era.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 ай бұрын
அடுத்தவன் நாட்டில் கண்டபடி குடியேறி அந்த நாட்டின் சகல வளங்களையும் அனுபவித்தால் யாருக்குத்தான் வெறுப்பு வராது.
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 2 ай бұрын
Ayya movie prakash raj character ungaluku samarpanam
@Sooriyachanra-mu9pu
@Sooriyachanra-mu9pu 2 ай бұрын
Wrong! Shows your ignorance of history!
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 2 ай бұрын
மிக சரியான கருத்து ஆரியன் வந்தேறி ஆனால் இந்தியவுக்கே இவர்கள் தான் உரிமையானவர்கள் போல நடிப்பார்கள் பொய் கார கூட்டம்
@barathbarath7172
@barathbarath7172 2 ай бұрын
Avanuku talent irrukhu panran
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
@@barathbarath7172 வியாபாரத்துக்கு வந்து முக்கிய நகரங்களில் குடியேறி பேமென் எல்லாவற்றையும் தனது வியாபாரத்தலமாக்கி சுதேசி களுக்கு தொல்லை கொடுக்கும் கூட்டம் கெட்டித் தனமாக வாழ்கிறது தனி நாடு கேட்கிறது தனிமாநிலம் கேட்கிறது.இலங்கை முழுக்கக் குடியேறி இலங்கைத் தமி ழர் அரசியலுரிமையை கானல் நீரால் கி யுள்ளது ஒரு கூட்டம்.அந்த வகையில் யூதர்களை விட இந்தக் கூட்டம் அறிவுள்ள கூட்டம் தான் .சுதேசி கள் வாயைப் பிளக்க வேண்டியது தான்.
@satyanvarrier9434
@satyanvarrier9434 5 ай бұрын
World history in a nutshell !! Wow!! Earned more knowledge out of this !!
@aronraj4897
@aronraj4897 6 ай бұрын
German is the national language of not only Germany but also Austria
@MohanRaj-pc8tl
@MohanRaj-pc8tl 5 ай бұрын
அன்றும், இன்றும், இனிமேலும் என்றும் இஸ்ரேல் இஸ்ரேலே ஆனால் கொஞ்சம் ஓவரா புருடா விடுவதை தவிர்க்கவும் 🙏🏻
@O-tt-a
@O-tt-a 2 ай бұрын
உனக்கு இஸ்ரேல் பற்றி என்னடா தெரியும் நீ அப்பண்ட சுன்னியிலும் இல்லை.. இஸ்ரேல் என்ற நாடே நேற்றுதான் உருவாகிச்சு..
@chitramaharaj4243
@chitramaharaj4243 4 ай бұрын
Clear explanation.
@SyedAli-tj2ho
@SyedAli-tj2ho 5 ай бұрын
Great explanation
@mariajosephisac5151
@mariajosephisac5151 5 ай бұрын
Hats off sir for your Historical knowledge.Thankyou sir
@alanmiles6680
@alanmiles6680 5 ай бұрын
I have Jew friends from Italy, so far the best human beings!
@mahiramvevo
@mahiramvevo 5 ай бұрын
haha best joke and only christians jalra to jews but jews dont even respect chrstians
@yaayee2886
@yaayee2886 5 ай бұрын
Jew vera zionist ideology vera
@ambrosepravin2072
@ambrosepravin2072 5 ай бұрын
🤢🤮🤮🤢🤢🤢🤬🤬😡
@IrfanKhan-oh4mp
@IrfanKhan-oh4mp 5 ай бұрын
Summa puluvatha da parathesi unmaya sollu madhura karan thana nee goyyala 😂😂😂
@alanmiles6680
@alanmiles6680 5 ай бұрын
@@IrfanKhan-oh4mp lkjhsd li ew;.kjn LUE ,H. suwew,.sd? 😂
@athefathef
@athefathef 5 ай бұрын
Absolutely Correct explained Sir
@satyamevajayate3907
@satyamevajayate3907 5 ай бұрын
Very very good comment. History was remembered. Thankyou very much sir. M.sivsrasan
@athefathef
@athefathef 5 ай бұрын
Great. Sir
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@-kabaddi421
@-kabaddi421 5 ай бұрын
Correct answer
@rsubra59
@rsubra59 3 ай бұрын
While his knowledge on hitler could be true, but his assertion that the land to which Israelis moved to ( as per exodus from Egypt) was then known as Canaan. Israelis then settled ruled the land for many generation. Notable kings were King David and King Solomon. They were then concurred by Assyrians, Babylonian, Persian and later Romans. They were exiled to these countries during these time. A Persion king facilitated their return to their homeland once. There were exiled during Roman and later Arabic/Islamic rulers. The name Palestine to the land was given by Roman rulers as an insult to the Israelis then, who were fighting for independence from Roman rule. One such fighter was captured and freed in exchange for Jesus's crucifiction, as per Bible in new testament. I sense the speaker harbour bias view over the Jews.
@ismailhaneem9428
@ismailhaneem9428 5 ай бұрын
nala news sir
@murugansvoice6439
@murugansvoice6439 5 ай бұрын
அருமையான பதிவு
@sabarikanthsabari2697
@sabarikanthsabari2697 2 ай бұрын
Nice interview ❤
@Theglobalpeace
@Theglobalpeace 5 ай бұрын
ஆரியர்களும் ஐரோப்பா முழுவது சிதறி வாழ்ந்த யூதரின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
@ancientminds199
@ancientminds199 5 ай бұрын
Do you even have a bit of knowledge on world history? 🤦
@shihara-dk3zv
@shihara-dk3zv 3 ай бұрын
ATHU THAN SARIYAMATHU.
@kothandaramanjaganathan4898
@kothandaramanjaganathan4898 6 ай бұрын
Jews were in minority and were in the fore front in education, business , music and science. The Church was not in favour of jews for the last 2000 years. Anti semitism was in the blood of european christians. Hence to capture the imagination of majority Hitler made a propaganda that the suffering of the majority was due to the minority jews and created a frenzy. More than 60 lakh jews were killed by Hitler. Many world famous jewish scientists migrated to America or Russia helping the countries to develop atom bomb and other developments in science.
@thangarajanbalakrishnan-kx5je
@thangarajanbalakrishnan-kx5je 6 ай бұрын
60 lakh? German population evlo? Jews ethana persentage irunthanga brother?
@CosmosChill7649
@CosmosChill7649 5 ай бұрын
He won't reply. Paapaans are great friends of jews
@chandranks6379
@chandranks6379 5 ай бұрын
Stop supporting jews ..,ur ignorance is very much rampant
@Abdullah_ibn_Sayyad
@Abdullah_ibn_Sayyad 3 ай бұрын
​@@CosmosChill7649Parpaans are more related to Irani Parsis and Zorastrians than Jews.
@Abdullah_ibn_Sayyad
@Abdullah_ibn_Sayyad 3 ай бұрын
​@@thangarajanbalakrishnan-kx5je Germany didn't kill Jews only from its territory. Germany conquered France, Poland, parts of Soviet, etc. and captured and killed Jews from there.
@kaniasankalimuihu2013
@kaniasankalimuihu2013 2 ай бұрын
எல்லாரும் சேர்ந்து தமிழர்களுக்கு நல்ல வழிகாட்டினால் சிறப்பாயிருக்கும்
@shobanajesus1510
@shobanajesus1510 6 ай бұрын
First class explanation.
@Agasthiyar
@Agasthiyar 6 ай бұрын
தமிழகத்தில் சிலர் வரலாற்றை மாற்றி மாற்றி கூறுவது வேதனைக்கு உரியது
@user-gt8px4lb1l
@user-gt8px4lb1l 3 ай бұрын
யார் என்று தெளிவாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
@germdios
@germdios 5 ай бұрын
Church of England is different from Protestants, King Henry was head of church of England and Martin Luther was the head of Protestants. Church of England worship is similar to Catholics
@zubeedafazal2227
@zubeedafazal2227 2 ай бұрын
Superb explanation
@shivan-cz5zi
@shivan-cz5zi 6 ай бұрын
Now halim will say the true history of muslims and isreal.. we trust you word to word😂😂😂
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd 5 ай бұрын
"அவன் இவனை" தவிர மிக சிறப்பான காணொலி
@AnandKumar2States
@AnandKumar2States 5 ай бұрын
Wise man cannot killed by fool people .The two wise country American and Israel
@davidmichaels5972
@davidmichaels5972 4 ай бұрын
அவா இவா என்று சொல்லியிருக்கலாம். 😂 ராமாயணமே அவன் இவன் என்று தான் சொல்கிறது நீங்கள் படிக்கவில்லையா?
@rahul1980ization
@rahul1980ization 3 ай бұрын
அவாள், இவாள் enen better.😁😁
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 2 ай бұрын
ஆங்கிலத்துல he ன்னா அவன்தானே
@ramananthraman5821
@ramananthraman5821 2 ай бұрын
Fantastic analysis.. dare not speak this absolute truth
@rajanpsrk
@rajanpsrk 3 ай бұрын
Thank you ,very good information 👍🇩🇪
@user-gt8px4lb1l
@user-gt8px4lb1l 3 ай бұрын
யார் என்று சொன்னால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@varatharajanthambirajah7355
@varatharajanthambirajah7355 6 ай бұрын
Tamils people lives all around world’s some days times changes we buys lands just like Alaska ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉news starts designing
@Safety100
@Safety100 5 ай бұрын
Please call him respectfully, Even your genius your language will prove your self 🙂
@sanathanadharman8856
@sanathanadharman8856 5 ай бұрын
"Aryans migrated to India".. This one statement puts a huge question mark on the depth of the so called "expert".
@davidmichaels5972
@davidmichaels5972 4 ай бұрын
உங்கள் கேள்விக்குறி எங்களுக்கு நீங்கள் ஒரு வந்தேறி என்று முற்று புள்ளியாய் தெரிகிறது.
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 5 ай бұрын
Yes it true, Arayans came from Prussia, present day Iran.
@mohamedhussain6721
@mohamedhussain6721 4 ай бұрын
சிறந்த பதிவு
@srika846
@srika846 5 ай бұрын
அவன் இவன் என்ற ஏக வசனம் பயன் படுத்த வேண்டாம் , அவர் ஒரு மாபெரும் தலைவர் தளபதி....
@Eelaththu_Raavanan
@Eelaththu_Raavanan 5 ай бұрын
hi
@SCYRIL-nf7rh
@SCYRIL-nf7rh 2 ай бұрын
👌yes
@ManivannanMaharajah
@ManivannanMaharajah 2 ай бұрын
32:03 நாம் அமைதியாக வாழ்ந்திருப்போமா?
@roneesilva
@roneesilva 5 ай бұрын
Boss Martin Luther 15 Century Born , he is white , but @Adhan Tamil editing team shows Martin Luther King , an American change pannunga bro
@ganeshcilt6010
@ganeshcilt6010 Ай бұрын
100 % super explanatiion
@ramananthraman5821
@ramananthraman5821 2 ай бұрын
No one has ever explained this brilliant
@aveerasamy8208
@aveerasamy8208 5 ай бұрын
நல்ல பல புதிய செய்திகளை சொன்னீர்கள் .
@sridharvasanth
@sridharvasanth 5 ай бұрын
Martin is not German he's a American Black person - actually Martin Luther is a German priest,and author - Sir !
@engineer1075
@engineer1075 5 ай бұрын
s king nu sonathu anchor ur ryt but haleem is right
@Kumarspeaks7
@Kumarspeaks7 4 ай бұрын
மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஜீனியர் என்பவர்கள் அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள் . மார்ட்டின் லூதர் என்பவர் ஜெர்மனியில் பிறந்த மத போதகர் மற்றும் கிருத்துவத்தில் பிராஸ்டண்ட் என்ற மிக பெரிய பிரிவை உருவாக்கியவர். இங்கிலாந்து மக்கள் பெரும்பாலும் பிராஸ்டண்ட் பிரிவை சேர்ந்த மக்கள் தான். அந்த நாட்டின் அரச குடும்பத்தினர் பிராஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவர்கள் தான்.
@user-sl3ql6pp9b
@user-sl3ql6pp9b 4 ай бұрын
👏👏👏
@aptimar
@aptimar 2 ай бұрын
We are following Mr. Ambathkar . Mr. Ambathkar accepted Arian theory
@dr.muniyansundararajan5246
@dr.muniyansundararajan5246 4 ай бұрын
Hello sir., please know that David is the father of Solomon and Time of David is 700 BC.
@veroformcnc3339
@veroformcnc3339 5 ай бұрын
Exlant diffinition
@ragaganeshu3093
@ragaganeshu3093 6 ай бұрын
Who founded Protestant Christianity? Protestant Reformation began in 1517 with Martin Luther The Reformation generally is recognized to have begun in 1517, when Martin Luther (1483-1546), a German monk and university professor, posted his ninety-five theses on the door of the castle church in Wittenberg.Nov 7, 2023
@dontgotothidchanneloriwill7866
@dontgotothidchanneloriwill7866 3 ай бұрын
ஆரியர்களின் புத்தகமான ஆரியனம்வாயேஜே எனும் புத்தகத்தில் ஆர்க்டிக் துருவம் பற்றி குறாப்பிடபட்டுள்ளது!
@nathitalents3317
@nathitalents3317 2 ай бұрын
அருமையான பேட்டி. வளவாளர் மிக அழகாக எடுத்துரைக்கிறார். ஆனால் பேட்டி காண்பவரின் குறுக்கீடுகள் தான் சுவாரஸ்யத்தை இல்லாமல் செய்கிறது. கேள்வியைக் கேட்டு விட்டு அமைதியாக இருக்க வேண்டும். பொருத்தமான இடங்களில் மட்டுமே பொருத்தமான கேள்விகளை விடயங்களைக் கூற வேண்டும். அடிக்கடி ok ok என்று கூறுவது தவிர்க்கப்பட வேண்டும்.
@JeganNathan-qj5gy
@JeganNathan-qj5gy 5 ай бұрын
இரானின் பூர்வீகப் பெயர் பாரசீகம்...யார் கிட்ட கதை விடறீங்க ஹலீம்??
@starcraft2f2p77
@starcraft2f2p77 5 ай бұрын
Persia is used by outsiders . Iran is what the nation called themselves and Aryan is denoted as the people in Iran
@natharzhamkr8864
@natharzhamkr8864 5 ай бұрын
ஈராணியர்களின் மொழி பார்சி, ஆரியர்கள் ஈராணில் சிலை வணக்கத்தை கொண்டிருந்தார்கள், அங்கே இஸ்லாம் பரவியதும் மற்ற ஈராணியர்களால் ஆரியர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.
@riyasreem1374
@riyasreem1374 5 ай бұрын
பாரசீகமென்பது தமிழ் வார்த்தை்அதுவே ஆங்கிலத்தில் பேர்சியா புரிந்துகொள்
@riyasreem1374
@riyasreem1374 5 ай бұрын
அவர் பீலா உடல சரியாகத்தான் சொல்கிறார் நீதான் அரவேக்காடு்
@mohamedudumanyasir8539
@mohamedudumanyasir8539 2 ай бұрын
He said it is correct...... Persians நெருப்பு வணங்கிகளாக இருந்தனர். அவர்களே ஆரியர்களாக, சௌராஷ்டிரியர்களாக இந்தியாவில் வந்தேரினர். அந்த ஆரிய கூட்டமே இப்போதும் இங்கு ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கின்றனர்
@abdussamadh4870
@abdussamadh4870 6 ай бұрын
இவருக்கு சபை நாகரிகமே தெரியவில்லை எல்லாரையும் அவன் இவன் ஏக வசனம் பேசுகிறார் இவரை சொல்லி குற்றமில்லை மதித்து மதித்து நேர்காணல் எடுப்பவரே சொல்ல வேண்டும் நன்றி
@sivagnanarajha235
@sivagnanarajha235 6 ай бұрын
Migavum sari
@saravananspvm3300
@saravananspvm3300 2 ай бұрын
Avan avan avuthu poddu theriuran ivarugu sabai nagarigam venumam. 😂😂 matter ah kavani unagu ethugu sabai nagarigam ? Kuttam kandupidikave irupanunga
@keyboardguys104
@keyboardguys104 4 ай бұрын
Expecting part 2
@ganeshbalaji3307
@ganeshbalaji3307 6 ай бұрын
வரலாறு தெரியாத இவர் எப்படி புத்தகம் எழுதினார் இவர்கள் எல்லாம் மதம் சார்ந்து பேசுபவர்கள் இவர்களிடம் பேட்டி எடுப்பதே வீண் தான்
@ambrosepravin2072
@ambrosepravin2072 5 ай бұрын
So you everything. Please show some process to prove he is lying sangi
@KetheesvarmanHK
@KetheesvarmanHK 2 ай бұрын
Muslim,jews, Christian both are same category.,.
@O-tt-a
@O-tt-a 2 ай бұрын
ஹிந்துஸ விட்டுட்டியே
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 3 ай бұрын
Super sir ! But Aryan Don't accept the origin of Iranian. Brahmins followed the Jews tactics.
@selvakalai281
@selvakalai281 4 ай бұрын
He says good things about Hitler, what a shame.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 5 ай бұрын
Wonderful wonderful speech sir being cristian I doesn't know so much Israel people between Hitler problem
@jalalbabu2607
@jalalbabu2607 2 ай бұрын
மனிதர்களை யாரையும் வெறுக சொல்லவில்லை அல்லாஹ். மாறாக செயலை வெறுத்து அந்த செயலை விட்டு அவர்களை காப்பாற்ற முடியாத என்ன
@davuluribenhar4538
@davuluribenhar4538 5 ай бұрын
Sir, You must read the Holy bible, then only you will get the true information about the Jews. As you are aware that the King Solomon reigns after his father King David. But you wrongly said King David reined after King solomon. As well as Jews are the promised people to the Living God of the Holiest Holy, but not the manipulators.
@asultana5080
@asultana5080 5 ай бұрын
No, he said david ruked before solomon. And jews disobeyed god so the promised land was taken back and jews were cursed to keep wandering. Its god's punishment.
@user-gs2zx5dp4l
@user-gs2zx5dp4l 3 ай бұрын
அருமை மிக அருமை
@jawaharderose4806
@jawaharderose4806 6 ай бұрын
எந்த sarvathikariyaalulum முடியாது
@Nilgirisvibs1903
@Nilgirisvibs1903 6 ай бұрын
வணக்கம் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பந்தலூர் கொளப்பள்ளி மக்களை வனவிழங்குகள் பசிக்கும் அரசியல் கட்சிகளின் மெத்தனத்தாளும் பான்டு கொண்டிருக்கிறோம் இன் 3வயது குழந்தை சிறுத்தைக்கு பழியானது ஒரு tv social madia கண்டு கொள்ள வில்லையே TRP மட்டுமா உங்கள் தொலைதொடர்பு சாதனம்😭😭😭😭😭
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 6 ай бұрын
வன துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் நண்பா நாம் பிடித்தாலும் அடித்து கொன்றாலும் வழக்கு பாயும். வனத் துறை அலுவலகத்தில் புகார் செய்யுங்கள் அல்லது சிறுத்தையை பிடிக்கும் அனுமதியாவது வாங்கி விட்டால் போதும்.
@Nilgirisvibs1903
@Nilgirisvibs1903 6 ай бұрын
@@MamannanRajarajan-ep6wt கடந்த ஒரு வாரத்தில் 7 நபர்களை தாக்கி விட்டது 2 பலி ஆகிவிட்டனர் வனத்துறை அரசாங்கதின் கட்டுப்பாட்டால் மேலோட்டமாகவே கடந்து செல்கிறது .வனவிலங்குகளால் கடந்த 4 மாதத்தில் 20 நபர்கள் இறந்துள்ளனர் . இதை எந்த madia களும் வெளி கொண்டுவருவது இல்லை
@rajann9643
@rajann9643 5 ай бұрын
நண்பா சிறுத்தையை விஷம் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு உணவு சங்கிலி தான். வனத்துறையினர் சிறுத்தையை பாதுகாத்து இன்று மற்ற விலங்குகள் அழியும் நிலையில் உள்ளது. சிறுத்தையை விட மனிதர்கள் மேலானவர்கள். அன்பு பற்று, பாசம், போன்றவைகள் மனிதனிடம் மட்டுமே உள்ளது விலங்குகளிடம் இல்லை. ஒரு குறிப்பிட்ட வருடங்கள் தான் விலங்குகள் தன் குட்டியை பாதுகாக்கும் பிறகு அது கண்டு கொள்ளாது. மனிதன் இறக்கும்வரை தன் குழந்தைகளை பாதுகாக்கிறான்.
@sathiyalakshmanan3514
@sathiyalakshmanan3514 5 ай бұрын
Plz ellumunati patthi content podunga plz
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 6 ай бұрын
இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வாங்கி கொடுக்க வேண்டும்
@mohamedfawaz8871
@mohamedfawaz8871 2 ай бұрын
1 sri-lanka no l tti
@ManivannanMaharajah
@ManivannanMaharajah 2 ай бұрын
27:12 கடல் ஒருநாளில் இரண்டு தடவைகள் வற்றும், வெள்ளம்போடும்! கடல் வற்றினால் பல இடங்களில் நிலம் தென்படும் நடந்து போகலாம்!
@parthiban51643
@parthiban51643 6 ай бұрын
இவரே ஒரு மதம் மாறியவர்கள் தானே
@Sevensky-50
@Sevensky-50 6 ай бұрын
சரி அதனால் உனக்கு என்ன பிரச்சினை ?
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 5 ай бұрын
@@Sevensky-50 இந்த மதமாறிகள்தான், பல படுகொலைகளை செய்கின்றனா், மாலிகாபூா், முஸ்லிமாக மாறிய இந்து, படித்தவன், பழியும், பாவமும் செய்தால், பாேவான், பாேவான் அய்யோன்னு பாேவான், இது பாரதியாா் வாக்கு. காஷ்மிாில் இனபடுகொலைகளை செய்தவா்கள் எல்லாம், இஸ்லாமியனாக மதம் மாறியவா்களே, ஒரு வெறிநாயால் கடிபட்டவா்கள் அனைவரும் வெறி பிடித்தவா்களாகவே மாறி விடுவாா்கள் என்பது நிதா்சனம், இதுதான், மதம் மாறியவா்களின் நிலைமையும், வெறிநாய்கடிக்கு மருந்தே கிடையாது, நவகாளி, மாப்ளா கலகம், திப்பு, ஹைதா் வதை முகாம்கள், காேத்ரா , கோவை , பம்பாய் குண்டு வெடிப்புகள் பாேன்றவைகள் எல்லாம் என்ன? சாி, இந்துக்கள் கொலை செய்யவி்ல்லையா? இந்துக்களும் செய்தாா்கள், இதெல்லாம் எதிா்வினைகள் , மட்டுமே, 1700 முதல் இந்தியா மீது படை எடுத்தது, யாா்? அதன் பின்னரே எதிா்வினைகள் ஆரம்பித்தது, ஆனால், இந்த எதிா்வினைகள் 1% மட்டுமே,
@jegwery1
@jegwery1 5 ай бұрын
Is it?
@AhmdIshrath-edits
@AhmdIshrath-edits 5 ай бұрын
unga madha thula irundhu marinadhu uruthu dho😂?unmayana pakkam thirumbitar
@abdulmajeedmohammedjifry8475
@abdulmajeedmohammedjifry8475 5 ай бұрын
Historya vachi vunmayathane pesurar Aiooooo,
@callmek20
@callmek20 4 ай бұрын
Don't forgot that Hitler saw nethaji Bose as his good ally.
@Sharon-bl8qw
@Sharon-bl8qw 5 ай бұрын
அருமையான பதிவு🎉 ஒரு விடயத்தையும் கூறுகிறேன். பைபிளை ஒரு மத புத்தகமாக ஒதுக்கமால் இந்த வரலாறுடன் கலந்து படித்தால் பல உண்மைகள் தெரிய வரும். வரலாறு என்பது நடந்து முடிந்த தெரிந்த கதையைத்தான் கூறும் ஆனால் பைபிள் நடந்து முடிந்த வரலாறையும் முன்னமே கூறிவிட்டது இனி நடக்க போவதையும் கூறுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவை எடுத்து போகும்போது யூத பெண்கள் அந்த கொடூரத்தை பார்த்து அழுதார்கள் அவர்களை பார்த்து இயேசுா கூறினார்" எனக்காக அழாதீர்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் (வம்சாவளிகள்) அழுங்கள் என்றார். ஹிட்லரால் இவர்கள் கொடுமை படத்த போவதை முன்னரிவித்தார் அது நடந்தது. மேலும் பைபிள் கூறியது யூதர்கள் உலகம் முழுதும் சிதறிடிக்க படுவார்கள் அதுவும் நடந்தது. யூதர்கள் தங்கள் தேசத்தை சுதந்திரிப்பார்கள் தங்கள் தேசத்துக்கு திரும்புவார்கள் அவர்களை பலவான்களாக மாற்றும்" அதுவும் 1948 ல் நடந்தது. அவர்கள் இன்று வல்லரசு நாடானார்கள். இனி இஸ்ரேல் தேசத்தை அதன் எதிரி தேசங்கள் சுற்றி வளைக்கும் என் பைபிள் கூறியதும் நடக்க போகிறது. இந்த யுத்தத்தில் உலகம் இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கும் என பைபிள் இன்னும் நடக்க போகும் பல வர போகும் வரலாறுகளை தெளிவாக கூறியுள்ளது. மொத்த உலகமும் AI என்ற எந்திர மிருகத்திடம் (666) சரணாகதியாகும் அது உங்களை ஆளும் என்பதும் பைபிள் கூறி விட்டது. நீங்கள் பார்த்த சரித்திரம் பார்க்க போகும் சரித்திரம் இன்னும் நிறைய பைபிள் தன்னுடைய பல விதமான இரகசிய சொற்றோடர்கள் வழியாய் தெரிவிக்கிறது. மத புத்தகமாக ஒதுக்குபவர்களக்கு பைபிள் விளங்காது. அறிவோடு அணுகினால் உலகின் முடிவு வரை தெரிந்து கொள்ளலாம்.
@samuelbalasingh8116
@samuelbalasingh8116 3 ай бұрын
Jews will remain living till the coming of Lord Jesus Christ, and will be the part takers of His universal kingdom
@hindusamrajhindusamraj6438
@hindusamrajhindusamraj6438 5 ай бұрын
U respect my leader. Warning Warning. அவன் என்ற வார்த்தை மரியாதையாக அவர் என்று கூறவேண்டும். பேட்டியினை எடுப்பவர்கள் கூட மரியாதை தெரியவில்லை. பேட்டியினை நிறுத்துங்கள். வாய் கொடுப்பு நீ யாராக வேண்டுமானாலும் இரு . மரியாதையாக பேசு. மரியாதையாக பேசு. மரியாதையாக பேசு. ஒரு எழுத்தாளானகப்பேசு.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 2 ай бұрын
யாரு டா நீ பதறுற உன் லீடர் ராமன் தானே தமிழ் நாட்டில் இருந்து கொண்டு யாரோ ஒருவனை லீடர் என்கிறாய் அப்போ நீ இந்தியா நாட்டை சேர்ந்தவர் இல்லையா உன் நாட்டு பற்று இருந்த உன் நாட்டுக்கு போ இங்கிருந்து தமிழரை அடக்க வராத
@tsseshadri
@tsseshadri 5 ай бұрын
ஹிட்லரும் - யூதர்களும் போல திராவிடமும் - பிராம்மணர்களும் என்று பேச வேண்டும்
@srt7721
@srt7721 Ай бұрын
Anchor konjam அமைதியாக இருங்கள் குறுக்க குறுக்க பேசாதீங்க
@user-fq1rq1wq7l
@user-fq1rq1wq7l 5 ай бұрын
கேள்வி கேட்பவரின் குரல் தெளிவில்லை பேட்டி எடுப்பவரின் பெயரை கூட ஒழுங்கா உச்சரிக்க தெரியல
@SenthilKumar-wg1go
@SenthilKumar-wg1go 6 ай бұрын
Avan..ivan..endra..பதம்..நல்லா..இல்லை
@gopis778
@gopis778 5 ай бұрын
Avanala ethnai per sethanga padupavi(Hitler)
@mohamedhidayathulla2650
@mohamedhidayathulla2650 3 ай бұрын
Arumai
@smmsmmoulana871
@smmsmmoulana871 5 ай бұрын
இதேபோல் தான் இன்று ஈரானையும் அரபு நாடுகளையும் இன்னும் எமனையும் அரபு நாடுகளையும் ஹிஸ்புல்லா களையும் அரபு நாடுகளையும் இவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள் இதைப் பற்றியும் பேசுங்கள் முடியுமா
@Krish90551
@Krish90551 3 ай бұрын
Yaarum pirikia lusu 😂Persia was zorastriasn Fire 🔥 God worshippers parsis present n gujarat maharastra few n kerala ..who knows Modi thaatha,Ragul mama kuda Iranian dynasty irukalam 😂😂adan unga Muslims mela avlo vanmam irukaanga pola😢😅1000yrs still centuries War Revenge 😢😅
@sajidhahalideen6623
@sajidhahalideen6623 5 ай бұрын
King David (PBU) is father of kings Solomon (PBU) according to quran
@srjv1234
@srjv1234 4 ай бұрын
Low SOUND
@mohammadrifty1428
@mohammadrifty1428 2 ай бұрын
True speech Sir
@nethy175
@nethy175 5 ай бұрын
No idea where he got all this Information about Adolf Hitler
@arunachalam9441
@arunachalam9441 5 ай бұрын
ஆரியர்களின் நேட்டிவ் அஜர்பைஜான். நெருப்புக் கடவுள். பல இந்து கோயில்கள் உள்ளன.
@Krish90551
@Krish90551 3 ай бұрын
Proofs irukaa?since Azerbaijan Islamic nations 😂
@gokulcloud9698
@gokulcloud9698 5 ай бұрын
Painter ah?
@kingjacks1436
@kingjacks1436 3 ай бұрын
Seems like Half truth half omitted info 😌
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 4 ай бұрын
nan vlai seivthu uuthan muthalali
@saranpatel1114
@saranpatel1114 4 ай бұрын
Martin Luther King illa 😂😂 Haleem was talking abt Martin Luther, the german priest from 15th-16th century
@Ahamed_Ali
@Ahamed_Ali 5 ай бұрын
அவன் இவன் என்று சொல்வதை தவிர்த்து இருக்கலாம்
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
Antisemitismo avanti Cristo. Gli Ebrei nell'antichità greca e romana
3:33:01
ISLAM a danger to the society ? ☪ -  @LEETVNetwork | Varun Talks
54:45