எந்த வருடம் நடந்த நிகழ்ச்சி. இவரை போல ஒரு ஆசிரியர் எனக்கு எல்லாம் கிடைக்கவில்லை.. ரொம்ப வருடங்களுக்கு அப்புறம், மனம் விட்டு சிரித்து மகிழ்ந்தேன்.. வாழ்க பல்லாண்டு
@keshavkodur61455 ай бұрын
இத்தனை பெரிய கூட்டத்தை சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல.... தெரிந்த நகைச்சுவை என்றாலும் சொல்லும் விதம் , மேடை ஆளுமை அத்தனையும் அருமை ... வாழ்த்துகள் 💐💐💐💐💐
@g.manickavasagamvasagam92516 ай бұрын
தமிழ் வாழ்க வளர்க தமிழ் 👍
@eniyavaraskavai40404 ай бұрын
Sir. ஒரு நல்ல குடும்பஸ்தன் சமூகத்திலும், வீட்டிலும் படும் - அவஸ்தையை மிக மிக அருமையாக, ரசிக்கும்படி கூறினார்.. வாழ்க வளர்க
@arumugam81096 ай бұрын
சூப்பர்🙋🙏🌹
@Kumar.Rkumar-de6ey6 ай бұрын
சூப்பர்
@rojadevi26136 ай бұрын
பசுபதி சார் வகுப்பு அறைக்கு போனவுடன் மானவர்கள் எல்லோரும் சிரிப்பு ஒலிகள் தான் நொந்து போனது பற்றி பேசும் போது கைதட்டல் சிரிப்பு ஒலிகள் தான் 👌😂👏
@arumugam81096 ай бұрын
சூப்பர்🙋🙏🌹
@PSuppaiah-ew6ro4 ай бұрын
11q1@@arumugam8109
@Alfredjose-x5s6 ай бұрын
ஆசிரியர் வீரன் சரக்கு போட்டு இருக்கிறார் போல😅😅😅😅
@thangapandymuthaiahnadar17532 ай бұрын
Thanks for the useful video message. Regards.
@karkakasadaramk80896 ай бұрын
தஞ்சை புகழ் பரப்புக வாழ்க வளமுடன்.
@aproperty20095 ай бұрын
அருமை
@manickampaulraj23826 ай бұрын
இந்த ஆசிரியர் நக்கல் செய்வதற்கு தமிழ்த்தாய் வாழ்த்துத்தான் கிடைத்ததோ
@daviddonilisagodiswithyou5305 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus is lord