யந்திர, தந்திர மந்திரத்தினால் பாதிக்கபட்டவர்களா? இந்த பதிவு உங்களுக்காக |How to remove black magic?

  Рет қаралды 8,329

Sakthi Varahi

Sakthi Varahi

11 ай бұрын

மேலும் விவரங்களுக்கு :9677099117
Website : www.astroved.com
Join Our Telegram Channel: t.me/sakthivarahi
இந்த பதிவில் மந்திர வாராஹியை பற்றி கொடுத்துள்ளோம். யந்திரம் ,தந்திரம், மந்திரம் இப்படி எந்த ஒரு பாதிப்பிலும் இருப்பவர்களுக்கு அன்னை "மந்திர வாராஹியைப்பற்றி "வாராஹி தாசர் குருஜி அவர்கள் தெளிவாக விளக்கமளித்துள்ளார். அனைவரும் இதனை தெரிந்துகொண்டு அன்னையின் அருளை பெறுவோம்.Temple Address:Sri Maha Varahi Peedam, Maragatha kottai ,Poigai Mottur Road,Mottur,Vellore 7010128255 /08489945468
#வாராஹி #மந்திரவாராஹி #வாராஹிதாசர் #குருஜி #மந்திரம் #யந்திரம் #தந்திரம் #மரகதகோட்டைமஹாவாராஹிபீடம் #பஞ்சமிபூஜை #பஞ்சமி #வீட்டில்வாராஹிவழிபாடுசெய்யும்முறை #வாராஹிவழிபாடு #வாராஹிமந்திரம் #வஜ்ரகோஷம் #பொய்கை #வாராஹிபீடம் #varahi #manthiravarahi #varahidasar #guruji #manthiram #yanthiram #thanthiram #mahavarahipeedaam #maragathakottai #panchamipoojai #panchami #howtoworshipvarahiathome #varahimantra #vajrakosham #poigai #varahipeedam #removeblackmagic #blackmagic #reikitoremoveblackmagic #mantratoremoveblackmagic #howtoremoveblackmagic #howtocureblackmagic #SakthiVarahi

Пікірлер: 48
@sumathisrikanth5861
@sumathisrikanth5861 8 ай бұрын
ஜெய் குருதேவ் தாங்கள் வாராஹியின் மகிமயை சொல்லும் விதம் மிக மிக அற்புதம்.
@karunakaranraju2386
@karunakaranraju2386 10 ай бұрын
வேலைக்கு செல்லாமல் வெட்டியாக பொழுதை கழித்து வேலைக்கு செல்ல முயற்சியே செய்யாமல் இருப்பவரை வேலைக்கு செல்ல ஓரு மந்திரம் சொல்லுங்கள் குருஜி 🙏🙏
@SaimalarSkodiarasi
@SaimalarSkodiarasi 4 ай бұрын
நன்றி சாமி...
@SaimalarSkodiarasi
@SaimalarSkodiarasi 4 ай бұрын
சாமி என் கனவில் அம்மா வந்தாள். நான் அம்மாவை வணங்குவதை இல்லை ஆனால் அம்மா வந்தாள்...அன்றைலேயிருந்து அம்மா போட்டோ வாங்கி கும்பிட ஆரம்பித்தேன்..
@Cricket-j4v
@Cricket-j4v 9 ай бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏 எங்களை காப்பாற்ற வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்
@lakshmisridharan2813
@lakshmisridharan2813 11 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏
@kothandapani8798
@kothandapani8798 11 ай бұрын
ஓம் நமோ வாராஹி தாயே போற்றி
@ksivasankari9634
@ksivasankari9634 11 ай бұрын
இன்று தான் என்வராகி அம்மாவை தரிசனம் செய்து விட்டு வந்தோம். அம்மா என் பிரச்சினை குறித்து உன்னிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன் இனி நீயே கதி தாயே.
@SakthiVarahi
@SakthiVarahi 11 ай бұрын
ஜெய் வாராஹி
@deeshakitchen5325
@deeshakitchen5325 10 ай бұрын
உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் நியாயமான கோரிக்கை நிச்சயம் கண்டிப்பாக நிறைவேறும் வாராகித்தாய் நிறைவேற்றி தருவாங்க நான் என் வாழ்வில் அனுபவ ரீதியாக உணர்ந்தது வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா🙏🙏🙏🙏🙏
@deepasuresh2269
@deepasuresh2269 10 ай бұрын
Om Sri Jai Varahi Jai Jai Varahi 🙏🙏🙏🙏🙏
@amudhajana7064
@amudhajana7064 6 ай бұрын
உண்மை ஐயா நன்றி ❤😊😊😊🎉
@vinosuresh3135
@vinosuresh3135 11 ай бұрын
உங்கள் பதிவு எப்போது வரும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருப்பேன். அனுதினமும் பதிவு போடுங்கள் ஐயா🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன்🌹🌹🌹 வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன்🌹🌹🌹 நல்லதே நடக்கும்🥰🥰 நல்லது மட்டுமே நடக்கும்🥰🥰🥰
@SakthiVarahi
@SakthiVarahi 11 ай бұрын
நிச்சயமாக
@strikeff3123
@strikeff3123 11 ай бұрын
Om varagi thaiyai pottri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-tu5pp3ns5r
@user-tu5pp3ns5r 11 ай бұрын
Paya nulla athisaya pathivu
@mrevathipriya920
@mrevathipriya920 11 ай бұрын
Jai Shri Varahi Thayeh Potri Potri 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 🙏🌹🙏🌹🙏
@geethaganesan6024
@geethaganesan6024 11 ай бұрын
அம்மா வராஹி தாயே என் பிரச்சனைகளை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் நீங்கள் தான் என் குடும்பத்தில் உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே நிற்கதியாக நிற்க்கும் எங்களுக்கு நீங்கள் தான் அம்மா துனண செய்வினை யிலிருந்து முடக்குவாத பிரச்சனையிலிருந்து மீண்டு வர வேண்டும் அம்மா வராஹி தாயே
@SakthiVarahi
@SakthiVarahi 11 ай бұрын
விரைவில் அனைத்தும் சரி ஆகிவிடும் ஜெய் வாராஹி
@geethaganesan6024
@geethaganesan6024 11 ай бұрын
@@SakthiVarahi 🙏🙏🙏🙏🙏
@anbuajith5410
@anbuajith5410 11 ай бұрын
Om varaghi thaye potri
@paheerathanananthy7803
@paheerathanananthy7803 10 ай бұрын
Sathiyamana Ummai Ayya.
@radhagowri8983
@radhagowri8983 11 ай бұрын
வாராகி வளமுடன் வாழ வைப்பாள். 🙏
@SakthiVarahi
@SakthiVarahi 11 ай бұрын
🙏
@chandrbanu9573
@chandrbanu9573 10 ай бұрын
Om.varagi.potri
@sujathaswaminathan2755
@sujathaswaminathan2755 11 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@chandramouli1241
@chandramouli1241 11 ай бұрын
Super guruji
@SakthiVarahi
@SakthiVarahi 11 ай бұрын
🙏
@futurePredictions22
@futurePredictions22 11 ай бұрын
🙏🙏🙏
@geethaganesan6024
@geethaganesan6024 11 ай бұрын
அம்மா மகளை செய்வினை யிலிருந்து முடக்குவாத பிரச்சனையிலிருந்து மீண்டு வர வேண்டும் அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா என் மகனுக்கு சொந்தமாக கட்டிட தொழில் அமைய வேண்டும் அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர🙏 கோஷம் அபராஜிதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@SakthiVarahi
@SakthiVarahi 10 ай бұрын
உங்கள் வேண்டுதல் நிறைவேறும் பிரார்த்தனை செய்யுங்கள்
@geethaganesan6024
@geethaganesan6024 10 ай бұрын
@@SakthiVarahi 🙏🙏🙏🙏🙏
@karthi1341
@karthi1341 10 ай бұрын
அம்மா எனக்கு முடக்குவது பிரச்சனை இருந்துச்சு வராகி அம்மனை கும்புட்டு இருந்த டெய்லி 108 மந்திர சொல்லிட்டு இருந்தேன் சரி ஆயிருச்சு எங்க போனலும் Doctor சரி ஆகாதுனு சொன்னாக. ஆனா எனக்கு சரி ஆயிருச்சு. செய்வினை பிரச்சனையும் இருந்துச்சு ஆனா எல்லாமே மாயமா மரஞ்சுருச்சு.
@ushanthiravichandran8250
@ushanthiravichandran8250 11 ай бұрын
Om aim kloum him mantra varahiyey namoha namaha
@user-xi7wr2hg8y
@user-xi7wr2hg8y 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@psy_arakan_fc001
@psy_arakan_fc001 11 ай бұрын
ஐயா நன்றி
@SakthiVarahi
@SakthiVarahi 11 ай бұрын
🙏
@neveethateena7781
@neveethateena7781 11 ай бұрын
Vanakam Samy, there is no Varahi Temple in my country. There is no Varahi statue or photo in the house. How I can worship Mantra Varahi for blackmagic removal? Kindly advise Samy.
@SakthiVarahi
@SakthiVarahi 11 ай бұрын
Please call 9677099117
@manosumathi8757
@manosumathi8757 11 ай бұрын
Amma g.m.gokul police exam poss paina vaarahi Jai vaarahi
@SakthiVarahi
@SakthiVarahi 11 ай бұрын
Prarthanai seiyungal nichayam pass agividuvar jai varahi
@saidhanam5724
@saidhanam5724 11 ай бұрын
நன்றி ஐயா என் மகன் நல்ல முறையில் மனம் திருந்தி வாழ வேண்டும்
@SakthiVarahi
@SakthiVarahi 11 ай бұрын
பிரார்த்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்
@divyarajendran3586
@divyarajendran3586 10 ай бұрын
வணக்கம் ஐயா என் மகால் படிக்கின்ற ல் ஞாபக மறதி இருக்கு என்ன பண்ண வேண்டு்ம்
@SakthiVarahi
@SakthiVarahi 10 ай бұрын
Please call 9677099117
@deenadeena7160
@deenadeena7160 10 ай бұрын
நீங்கள் சொல்கிற அன்னை மந்திர வாராகி சென்னை சோழிங்கநல்லூர் மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறாள் அன்னை
@SakthiVarahi
@SakthiVarahi 10 ай бұрын
🙏
@santhoshthe8073
@santhoshthe8073 11 ай бұрын
Varaga naimga
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 211 МЛН
When I met Varahi Amman..! Feels like Magic! My Life Experience
25:00
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 53 М.
How to Worship Varahi? [Tamil]
18:37
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 15 М.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН