இன்று காலை நான் சென்னையிலிருந்து இரயில் மூலம் அதிகாலை பெங்களூர் வந்து சேர்ந்தேன்...காலை மணி 4.45am, மெஜஸ்டிக்கு பேரூந்து நிலையத்தி்ல் கட்டுக்கடங்காத கூட்டம்....அதில் பலர் பிற மொழியாளர்கள், நான் எனக்கான பஸ்ஸில் ஏறினேன், மக்கள் ஆரவாரமாக என் பேருந்தை நோக்கி ஓடிவந்தார்கள்....எனக்கு பெருமையாக இருந்தது ..... மக்களும் அவர்கள் பகுதிக்கு செல்லத்தான் .....