That all looks delicious and she provides detailed description/ explanations. Much appreciated. Thank you
@YarlSamayal4 жыл бұрын
@davidabraham51144 жыл бұрын
இலங்கை தமிழ் கேட்கவே இனிமையாக இருந்தது. அதை விட சிறப்பு அவர்களுடைய சம்பல்கள். வாழ்த்துக்கள் என்றும் சிறக்க உங்கள் சேவை.
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி.
@தமிழ்-ய8ய4 жыл бұрын
யாழ் தமிழ் இனிமையாக இருக்கிறது .. .from chennai,Tamilnadu
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றிகள்
@yasminaslam85007 ай бұрын
நீங்க போட்ட சம்பல் எல்லாம் எனக்கு பிடிச்சிருந்தது. உங்கள் சமையல் குறிப்புகளைப் போலவே உங்கள் கனிவான குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@YarlSamayal7 ай бұрын
மிக்க நன்றிகள் ❤❤ தொடர்ந்தும் பாருங்கோ ❤❤
@kalasoosaiyah27783 жыл бұрын
6வகைச்சம்பல் செய்முறை போட்டதற்கு மிக்க நன்றி அம்மா🙏❤️🌹
@YarlSamayal2 жыл бұрын
செய்து பாருங்கோ மகள் ❤️❤️
@sumathyasokumar74143 жыл бұрын
யாழ்ப்பாணத்து சம்பல் வகைகள், அம்மா, நீங்கள் செய்யும் போது நாவூறுதே. நன்றி, நினைவூட்டியதுக்கு💖
@YarlSamayal3 жыл бұрын
❤️❤️ நீங்களும் செய்து பாருங்க, சின்ன வயசு யாபகங்கள் சாப்பிடேக்க வரும். ❤️
@torontogal21084 жыл бұрын
You are a blessing to me amma. I found your channel when I was looking for aadi kool recipe. My mom is in another continent and my mother in law passed away. I never learnt cooking growing up and when I want to make authentic dishes I have always felt lost. Thanks to you I made the aadi kool yesterday and the whole family loved it. I will be making idli sambal today. Lots of love to you amma from Toronto. Keep up your great work.
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much, hope the idli sambal also great :)
@samantharosie44093 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கள் வீட்டு ஞாபகம் வருகிறது. உங்களின் சம்பல் சொதி க்கு மிகவும் நன்றி. 😋
@YarlSamayal3 жыл бұрын
❤️மிக்க நன்றி மகள் ❤️
@strongasagirl44344 жыл бұрын
அம்மாட குரல் கேட்க இனிமையாக இருக்கிறது. 🥰
@YarlSamayal4 жыл бұрын
@thanujasubenthiran41013 жыл бұрын
எல்லாச்சம்பலும் சுப்பர் அம்மா நன்றி
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி மகள், நீங்களும் செய்து பாருங்க.
@priyasekar4284 жыл бұрын
அக்கா,உங்களுடைய recipe மிக நல்லது.இன்று புட்டுக்குச் சம்பல் செய்தேன்.என்ன சுவை.ஊரை ஞாபகப்படுத்தியது. நன்றி.வாழ்த்துகள்
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி. மற்றைய உணவுகளையும் செய்து பார்த்தது எவ்வாறு வந்தது என்று சொல்லுங்கள்
@gopal83984 жыл бұрын
Samayalodu ungal elangai tamilum arumai
@YarlSamayal4 жыл бұрын
Mikka nantri
@TAMILGARDAN1233 жыл бұрын
வணக்கம் அப்பம்மா உங்கட தோசை சம்பல் என்ட மகளுக்கு மிகப் பிடித்து போய் விட்டது நன்றி. பிற உணவுகளை இனிமேல் தான் செய்து பார்க்க வேண்டும். ( தமிழ்நாடு மதுரை நகரில் இருந்து)
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி. மற்றய உணவுகளையும் செய்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.
@tharshu25763 жыл бұрын
Really happy that you have 200,000+ views.. I've been a subscriber from the early days! So happy to see the channel growing! Kudos!
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much!! comments like these always give us motivation to do more videos, thank you so much for your journey with us. ❤️❤️
@priyasekar4284 жыл бұрын
மிக நன்றாக இருக்கிறது உங்களது செய்முறை.நன்றி.இன்று செய்து பார்த்தேன்.மிக நன்றாக இருந்தது.வாழ்த்துகள்
@YarlSamayal4 жыл бұрын
நன்றி/ மற்றைய உணவுகளையும் செய்து பார்த்து சொல்லுங்கள்
@nishanthinianton60402 жыл бұрын
👌👌👌👌👏👏🙏🏻🙏🏻 அருமையான சம்பல்கள்
@YarlSamayal2 жыл бұрын
மிக்க நன்றிகள் ❤️❤️
@leveenlvn91153 жыл бұрын
Superb… paakaveh sapdanum pola iruku… thank you very much…
@YarlSamayal3 жыл бұрын
@maryrajj4 жыл бұрын
நன்றி அம்மா. மிகவும் பெரிய உதவி. நான் செய்து பார்த்தேன் நல்லா இருக்கு jaffna la சாப்பிட்ட மா திரி இருந்தது 🙏❤
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி.. வேறு பல செய்முறைகளும் பதிவேற்றி உள்ளோம் செய்து பாருங்கள்
மிக்க நன்றி, நீங்களும் இப்பிடி செய்து பாருங்க, பாத்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
@sureshr50764 жыл бұрын
அம்மா இலங்கைத் தமிழை ஆங்கிலமும் இந்தியத் தமிழும் சேர்க்காமல் கதைப்பதற்கு பாராட்டுக்கள்
@dinoselva93004 жыл бұрын
பெரும்பாலான தமிழ்நாட்டுக்காரங்கள்தான் வெள்ளைக்காரனுக்கும், வடநாட்டவனுக்கும் கலந்து பிறந்ததுகள் போல தமிங்கிலீஸ் பேசுறாங்கள்
@YarlSamayal4 жыл бұрын
நன்றி தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் :)
@vinojithanmuraleetharan82503 жыл бұрын
Wow... அருமையாக உள்ளது..
@YarlSamayal3 жыл бұрын
நன்றி, மிக்க நன்றி ❤️❤️
@rajip68044 жыл бұрын
Amma your explanation is lovely, I don't have mom, while she was in bedridden for 10 yrs ,lying on bed she taught me right from age 10 all traditional tirunelveli special foods and all the bakery recipes and North Indian recipes which is too useful to me all these years to satisfy many appetizers and inreturn I receive lots of appreciation as I learned many countries and states recipe as the learning thirst was my from my mom, I miss her often, but today I feel happy to c u,clearly explaining and doing procedure so systematic like my mom, thank u Amma 🙏, today only I received your first recipe , regularly iam going to watch all your recipes...
@YarlSamayal4 жыл бұрын
thank you So much :)
@meenuscreatorchannel4 жыл бұрын
அருமை அம்மா நீங்கள் செய்த எல்லா சம்பலும் எனக்கும் பிடிக்கும்
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@vijayasundar95014 жыл бұрын
பார்க்கும் போது அழகும் சுவையுமாய் இருந்தது. செய்து காட்டியமைக்கு மிக்க நன்றிகள் அம்மா❤And சிறப்பான வாழ்த்துக்கள்.👌👌👌👍👍👍
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி. நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்கள்
@sukrishnan96284 жыл бұрын
Love the way she speaks, beautiful 😘❤️😘
@YarlSamayal4 жыл бұрын
😊 thank you
@manikandan-gp2kl3 жыл бұрын
அருமையாக 👌👌👌❤உள்ளது
@YarlSamayal3 жыл бұрын
❤️❤️ மிக்க நன்றி.
@bommimessmmacatering77984 жыл бұрын
அருமையான பதிவு முயற்ச்சி செய்து பார்க்கிறேன்
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி. பார்த்து எவ்வாறு வந்தது என்று கூறுங்கள்
@vaijayanthysriram4658 Жыл бұрын
Measurements sollna beginers ku romba useful ah irukum
@YarlSamayal Жыл бұрын
om nichayamaka ini add panuram
@prithathayapran87084 жыл бұрын
Thanks a lot also pls show avitha maa puttu , idiyappam and yaalpana thosai Nanri
@YarlSamayal4 жыл бұрын
Sure. will upload soon
@kavithanarendran69044 жыл бұрын
Great, I tried couple of your sambol, it became very tasty. Thank you for posting this video. Please upload how to make ginger sambol, onion sambol and mango sambol in Jaffna. Looking forward to it.
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much
@prithathayapran87084 жыл бұрын
Greetings from California thanks a lot Yaalpaana Thosai recipe pls
@YarlSamayal4 жыл бұрын
Sure will upload sooon
@lovleyfayaz32864 жыл бұрын
Mouth watering 😁😁 nanum srilankathan 🇱🇰 my dream place jaffna 😍❤❤💘 Nit ku sambal ready with dhosai 🇸🇦
@YarlSamayal4 жыл бұрын
Thank you. Hope you wiill visit jaffna soon and enjoy the place. :)
@thilagavathychinniahpillai88544 жыл бұрын
அருமையான ஆறுவகை சம்பல் அருமை அருமை.
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@sakeelacalaivanane87684 жыл бұрын
இதை போல் அதிகமாக செய்து கட்ட வேண்டும் சூப்பர் அம்மா நன்றி
@YarlSamayal4 жыл бұрын
நிச்சயமாக .. தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்
@djshaba83933 жыл бұрын
Amazingly beautiful and very much appreciated for the video. Never understood what you said but done. Love from Colombo Sinhalese. Keep doing amazing videos! God Bless you all! (Sorry! I understood Kiribath. Ha ha ha....)
@YarlSamayal3 жыл бұрын
Thank you very much!, hahah, we try to add subtitles, we will add soon,
@arunkumar-uc1hx4 ай бұрын
செத்த மிளகாய்... Super
@YarlSamayal2 ай бұрын
❤️
@punithavignarajah52343 жыл бұрын
அருமை அம்மா நமது நாட்டு சம்பல் வகைகள் வாழ்த்துக்கள்
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்க.
@mrsaseeralan57784 жыл бұрын
God bless you Aunty for teaching different style of sambals
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much
@astrologysecretsofficial3 жыл бұрын
உங்கள் தமிழ் அருமை
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி, ❤️
@kalaiyarasisrirajasingam67314 жыл бұрын
எல்லாமே நல்லாயிருக்கு நன்றி
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@saravanamuththumuththachch59484 жыл бұрын
சம்பல்கள் பல விதம் அவற்றுள் உங்களது சில விதம் வாழ்த்துக்கள் சரமுத்து
Beautifully explained. Useful sambals Thanks you so much
@YarlSamayal2 жыл бұрын
Thanks a lot❤️❤️
@sivagengan76172 жыл бұрын
அம்பா சம்பல் நன்றாக இருக்கிறது சமையலும் நன்றாக இருக்கிறது நீங்கள் யாழ்பாணம் எந்த இடம்
@YarlSamayal2 жыл бұрын
மிக்க நன்றிகள், யாழ்ப்பாணத்து டவுன் தான், மனோகரா தியேட்டர் பக்கத்தில, ❤️
@minhajruzna31634 жыл бұрын
மிகவும் அருமை அம்மா..
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@rajitania4 жыл бұрын
Beautifully explained. Thanks so much அம்மா! I learned new tips. ❤️
@YarlSamayal4 жыл бұрын
My pleasure 😊
@rohinisiva34364 жыл бұрын
Thank you very much for all six sambal recipies. Can you please show how to make Jaffna Inchi Pachchadi please. Thank you.
@YarlSamayal4 жыл бұрын
Sure, will upload soon
@loveanimalsserveallliving80374 жыл бұрын
Look very tasty Tq so much.sure will try
@YarlSamayal4 жыл бұрын
try and let us know
@jamunawignaraja-cossoy13273 жыл бұрын
So cute to listen to a sister speaking in tamil... like my aunts who I visited 35 years ago. Very pure tamil language. Easy and quick recipes.👏👏
@YarlSamayal3 жыл бұрын
Thanks a lot ❤️❤️ i am also one aunt to you daughter ❤️
@velmurugansadayan64684 жыл бұрын
Wow...very nice...thank you so much
@YarlSamayal4 жыл бұрын
Most welcome 😊
@deborahjames53894 жыл бұрын
Our traditional jaffna sampal very tasty I love it all sampol thanks amma Can you make jaffna odiyal kool amma thanks
@YarlSamayal4 жыл бұрын
thank you. Kool recipe already uploaded. check that and let us know kzbin.info/www/bejne/h2STn5xpftGsiMk
@florenceketzial12054 жыл бұрын
Amma ceeni sambal epdi seyvathendru vedio podungal
@YarlSamayal4 жыл бұрын
nichayamaaka.. mika viraivil pathiverrukintrom
@rajirajaratnam11624 жыл бұрын
Super.... Yoummmmmmy. My favorite is green chillies sambal. You explain very well for the young guys. Thank you so much.
@YarlSamayal4 жыл бұрын
our Pleasure < Keep supporting
@revathysenthurnathan14224 жыл бұрын
Wow super sambal 👌I like that thanks I will try one day
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much 👍
@Moon_nilavu4 жыл бұрын
அருமையா இருந்தது 👍👍
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@sailujansiva8554 жыл бұрын
Happy good morning 🕉️🌼🙏 Happy diwali 🌺 சுவையான சம்பல் வகைகள் நன்றி வணக்கம் 🌶️🌾🌴🌞🌞🌞
@YarlSamayal3 жыл бұрын
hai, மிக்க நன்றி,
@priyarajeev52804 жыл бұрын
Wow 🤩nice Aunty .. matti (oysters )🦪 fry and nethali kulampu eppadi Jaffna taste la seirathu endu oru video podu vingala??
@YarlSamayal4 жыл бұрын
Sure.. Inka matti ipo kidaikurathu kuraivu... kaddayam oru nal poduram..
@learning_HR3 жыл бұрын
Iwas much expecting this ... Thanks for the video... Coconut is not heated.. Curry leaf too. This is very much healthy.. Interesting .. Sambal... Vs saambar.. Is this how the word changes..
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much, this is the how traditionally we do, try and let us know how it comes
Ma... Nan enkooda padicha friend namma sapadu sapitirukken. Enakku ragi puttu romba pidikkum..please upload video
@YarlSamayal4 жыл бұрын
kadaayam mika viraivil.
@preminim29037 ай бұрын
🙏Thank you 💕 Amma Suuuuper 👌👌👌👌👍👍👍👍👍👍😘🥰🥰
@YarlSamayal7 ай бұрын
❤️❤️❤️
@Bangloretosalemfoods6 ай бұрын
எல்லாமே சூப்பர் மா நான்செய்ய போறேன்
@YarlSamayal2 ай бұрын
❤️❤️❤️
@antonetteyvonne89454 жыл бұрын
Thanks a lot. I m from Jaffna but l didn't know so much. I appreciate her talent
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much
@saisamaiyalswiss8164 жыл бұрын
சமையலை பாக்க மிகவும் அருமையாக இருக்குது சகோதரி நன்றி நாங்கள் உங்களுடன் இணைந்து உள்ளோம்👌👌👌👌👍👍
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி.
@DeepanselvaDeepanselva4 жыл бұрын
Super Amma.God bless u Amma
@YarlSamayal4 жыл бұрын
Thank you very much.
@umasundarimuthusamy16664 жыл бұрын
Mamee, thank you very much for these lovely, tasty and spicy chutney. More recipes infuture. Thank you again from Malaysia.
@YarlSamayal4 жыл бұрын
My pleasure 😊
@pradkay56704 жыл бұрын
Nandri amma
@YarlSamayal4 жыл бұрын
mikka nantri
@medonajovan96974 жыл бұрын
We don't know these method.but you teach us. Thank you so much. God bless you.
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much
@YarlSamayal4 жыл бұрын
மிக நன்றாக உள்ளது.
@jananesugandhan19563 жыл бұрын
Thank you for your wonderful recipes
@YarlSamayal3 жыл бұрын
Glad you like them!❤️❤️ Try and let us know how it is
@irmabronder3 жыл бұрын
Romba Nandri. All my favourite sambals in 1 video. I hope I will find seeni sambol between your other videos. Much love. xx
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much , we will upload the seeni sambal soon.
@rajalakshmichinnu34644 жыл бұрын
All recipes are super Amma
@YarlSamayal4 жыл бұрын
Thank you very much
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
Beautiful super Amazing video congratulations from Nederland
@YarlSamayal3 жыл бұрын
Thank you very much! ❤️❤️ hope you love the sambal
@kajantharuban51754 жыл бұрын
Really great.Thank you.very useful for us
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much
@fathimarehana76394 жыл бұрын
Wow mouth watering recipes thanks umma
@YarlSamayal4 жыл бұрын
Most welcome 😊
@srajan75024 жыл бұрын
Love, love your Sri Lankan Tamizh 💕💕 and of course, the recipes 😊
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much 😊
@kirupaarul96574 жыл бұрын
Thankyou all are very testy
@YarlSamayal4 жыл бұрын
Thank you too
@sugabeautybyamuthagobinath62394 жыл бұрын
மிகவும் நன்றி🌺🌺🌺அன்னையர் தின வாழ்த்துக்கள் aunty🥳👏
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி மகள்
@sharmilasritharan12564 жыл бұрын
சூப்பர் சம்பலில் இவ்வளவு விதமா நன்றி
@YarlSamayal4 жыл бұрын
இன்னும் பல விதம் இருக்கு இன்னொரு காணொளியில் காட்டுகின்றேன்
@sharmilasritharan12564 жыл бұрын
@@YarlSamayal நன்றி
@manikandand34314 жыл бұрын
Very colourful dishes
@YarlSamayal4 жыл бұрын
Thanks a lot
@ramanyjeyasothi87824 жыл бұрын
Thank you very much . It looks delicious
@YarlSamayal4 жыл бұрын
@shanthiramesh91244 жыл бұрын
Nice Amma looking delicious. Will try it. Expecting more receipes from u
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much. Will upload more
@AbdulRahman-ll2of4 жыл бұрын
Wow super congratulations madam..
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much 🙂
@donaldsuresh1013714 жыл бұрын
Wow... mouth watering... and I remember my childhood in my Birth place ( Jaffna) 🥰
@YarlSamayal4 жыл бұрын
@sugabeautybyamuthagobinath62394 жыл бұрын
It's very ...usefull...thankyou...Amma dosa and idli recepie upload pannuigo....♥️♥️♥️
@YarlSamayal4 жыл бұрын
@persissutharsan64804 жыл бұрын
Thank you so much Amma 🙏🙏 👍
@YarlSamayal4 жыл бұрын
You are most welcome
@priyatharshinikishore34804 жыл бұрын
Thanks for the detailed video
@YarlSamayal4 жыл бұрын
Glad it was helpful!
@ammaappa55734 жыл бұрын
Very useful and delicious recipe. Thank you for sharing.
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much
@limitededition29624 жыл бұрын
thanks Amma I love your cooking keep it up Amma ❤
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much
@vijisanjaraipetti22054 жыл бұрын
அருமை சகோதரி
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@sangeethasenthil4294 жыл бұрын
Vanakkam mikka nandri. One doubt in idli chutney you didn't season with asafoetida at the end. It gives aroma, taste and medically proven in those times even in Foreign Countries. I will try your sambal recipe. Different n look yummy.
@YarlSamayal4 жыл бұрын
Thank you so much. actually we didnt use asafoetida in our cooking that much. But if you like you can add that also :)
@Amalorannette4 жыл бұрын
எல்லாம் அருமை.
@YarlSamayal4 жыл бұрын
மிக்க நன்றி
@Amalorannette4 жыл бұрын
😊
@thenmozhi55324 жыл бұрын
Super recipe
@YarlSamayal4 жыл бұрын
Thank you very much❤️❤️
@dashalondon49483 жыл бұрын
Very nice sambal
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much ❤️❤️
@rajasekarrajasekar85893 жыл бұрын
Super sambal
@YarlSamayal3 жыл бұрын
Mikka nantri ❤️❤️
@mannanmanz55274 жыл бұрын
அம்மா குரக்கன் புட்டு எப்படி செய்வது என்பதை பதிவு செய்யுங்கள் மிகவும் ஆவலாக உள்ளது