தங்கள் இருவரின் ஆன்மீக பயணம் எளியவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் ஒரு அற்புதமான இறை தரிசனத்தை தந்து காண்பவர்கள் அனைவரையும் உங்களோடு பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அருமையான சொல்லாடல் பக்தியில் மனதை நெகிழ வைத்தது விடுகிறது தங்கள் இருவருக்கும் கோடானகோடி நன்றி இறைவன் தங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளை தந்து இப்படி பட்ட ஆன்மீக பதிவுகளை வழங்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugesank43802 жыл бұрын
Ììì
@venugopal55282 жыл бұрын
வாழ்க வளமுடன் இருவரும் வாழ்க வாழ்த்துக்கள்
@vallinayaki8502 Жыл бұрын
Sarala mam thank you
@TamilSelvi-nc9de6 ай бұрын
😢😢😢
@agmurugesan26593 ай бұрын
Which travels is this and which month did you visit Mukthinath temple
@jothilakshmi92552 жыл бұрын
உங்கள் இருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மேடம் .நேரில் சென்று பார்த்தது போல அவ்வளவு மகிழ்ந்தேன் 🙏🙏🙏😍😍😍💖💖💖💖
@RameshRamesh-mf9mh2 жыл бұрын
இறைவனின் பரிபூரண ஆசி பெற்ற அன்பு சகோதரிகளுக்கு வாழ்த்துகள் வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kodeeswarikalyanasundharam71002 жыл бұрын
உங்களின் மூலம் நாங்களும் நன்றாக தரிசனம் செய்தோம் மனதார 108தீர்த்ததில் நிராடினோம் மிக மிக நன்றி சகோதரிகளே
@vallinayagi.2 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼உங்களால் எங்களுக்கும் இதை பார்க்கின்ற பாக்கியம் கிடைக்க செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@janarthanan4345 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மேடம் .நேரில் சென்று பார்த்தது போல அவ்வளவு மகிழ்ந்தேன் 🙏🙏🙏
@v.balagangatharangangathar32372 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏 அருமை. சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளத்துடன். 💐💐👏👏
@sunithak95992 жыл бұрын
Such a wonderful spiritual journey 🙏
@kokilakannaiyan5489 Жыл бұрын
தங்களின் ஆன்மீகப் பயணம் மெய்சிலிர்க்க வைக்கிறது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
@sureshkumaar69022 жыл бұрын
தங்கள் பதிவிற்கு நன்றி சகோதரி யே 🙏 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@vc95322 жыл бұрын
Really you are doing a yeoman services to all divine seekers. It is really fantastic. I felt as though I am traveling to Mukthinath..Awaiting for the next part.
எனக்கு இந்த ஆலயத்தை காட்டினீர்கள் மிக்க மகிழ்ச்சி .நேரில் நான் சென்று பார்த்து போல் உணர்ந்தேன் .எங்களுக்கும் புண்ணியம் கிடைக்கட்டும் . வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் .
@jothijothi7412 жыл бұрын
முக்திநாத் ஆன்மீக பயணம் அருமையாக இருந்தது
@renukam36272 жыл бұрын
உங்கள் ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துக்கள் மற்றும் உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணம் செய்வது மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏👍👍
@theanmozhic441 Жыл бұрын
Thanks for ur efforts,it's very devotional service all the best,may God bless you both
@99401826552 жыл бұрын
Video Excellent Cover All Location
@rajendhrakumar11952 жыл бұрын
Excellent Om Namo Narayana🙏🏻
@tarabai86582 жыл бұрын
Thanks a lot , both of you are a great souls. You both have done lots lots of punya, Gods blessings always showers on both of you forever.
@sathyaarul60302 жыл бұрын
ஓம் நமோ பகவதே வாசுதேவாய போற்றி🙏🙏🙏
@puvaneswarichellah75682 жыл бұрын
Thank you so much for sharing Divine place felt so blessed to watch all this places may God bless you both and the team to show more Divine places🙏🙏🙏
@renubala222 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼so blessed to see this video. Thank you so much sisters.
@geethakarunakaran87952 жыл бұрын
உங்கள் இருவரின் புண்ணியத்தால் நாங்களும்உஙீகளுடன்பயனித்து இறைவனின்தரிசித்தோம் எங்களுக்கு சென்றுவர கொடுப்பினை இருக்கான்னு தெரியல உங்களுக்கு கோடு நன்றிகள் சிவா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deeparaja27632 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நானும் உங்களுடன் சேர்ந்து வந்தது போல் இருந்தது 🙏🙏🙏
@preethianandh11752 жыл бұрын
தங்களுக்கும் இந்த இரை வழி படு மனதுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கு நிகள் போகும் இடத்துக்கு எங்களுக்கு போக முடியாதுங்க ஆதனாள் நீங்கள் பேடும் இந்த பதிவு மண நிம்மதியாக இருக்கிறது
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜❣️ ❣️❣️❣️💞 மிக்க நன்றிங்க 💖💖🙏❤️💜❣️🙏🙏❤️💜❣️🙏💞🙏❤️🙏💞🙏🙏🙏
@hemadevi3818 Жыл бұрын
Awesome we all blessed🙏❤❤ because we seeing 51 sakthi peedam through ur video thanks🙏 for that u both we r waiting for next video😍 good to see kovai sarala madam om shakthi 😍🙏😍❤❤❤❤
@chandrasekaran82612 жыл бұрын
அற்புதமான ஆன்மிக பயணம்.
@soundarrajan4879 Жыл бұрын
This guide is superb as though we also come along with them. Explanation is superb indeed. The step by step procedure makes the pilgrims fear out of focus and prepare to go as an environment of effort. Superfine yatra that one should never miss
@kannankannanraj23802 жыл бұрын
Sarala amma Latha akka super 🙏🙏
@rajkumaritpl8780 Жыл бұрын
Om Namo Narayana 🙏... This 2 ladies are very devoted in their journey In their spiritual journey!! Nice to watch their efforts ..🙏
@padmabalakrishnan9 Жыл бұрын
Madam u people both are rocking 🤩🙏 you people are in the right track .OM Namo Narayanaya. .
@revathirajendran42052 жыл бұрын
Super sisters.god bless you
@vimalambikaiammalgurumoort12932 жыл бұрын
Excellent temple 🙏🙏🙏 I believe that myself too travel with you and have the Dharshan 🌺🌼🌺🌼🌺🌼🙏🙏🙏God bless friends 🤗🤗😍
@Saseswar Жыл бұрын
நாராயணாய ஓம் நாராயணாய ஓம் நமோ நாராயணா சூப்பர் music mismerrising to all
@meenukuttychannel99222 жыл бұрын
உங்கள் யாத்திரை மிகவும் நன்றாக இருந்தது உங்கள் தயவால் நாங்களும் புண்ணியம் தேடிக் கொண்டோம் மிகவும் நன்றி உங்கள் யாத்திரை தொடரட்டும் மிக்க நன்றி
@meenukuttychannel99222 жыл бұрын
உங்களுடைய அணைத்து யாத்திரைகளையும் நான் கண்டேன் மிகவும் அழகாக இருந்தது ஒவ்வொரு இடங்களும் மிகவும் அழகு
@preethammk6831 Жыл бұрын
Very nice place and clear explanation. Thank you so much