ஆண் : ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா ஆண் : நெஞ்சில் நொங்குது நொங்குது உன்ன உன் கால் ரெண்டும் போகுது பின்ன நான் முத்தம் போட துடிக்கிறேன் உன்ன நீ முள்ள காட்டி அடிக்கிற கண்ணா ஆண் : நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன ஆண் : ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா பெண் : ஓ அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வான காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ ஆண் : முள்ளு தைச்ச ஆடு போல நெஞ்சு குழி நோக முட்டையிட்ட காடாய் இங்கே காட்டை விட்டு போக பெண் : கிடை ஆட்டு கோமியம் கூட ஒரு ஆறு ஆசை வரும் கிறுக்கேற்றும் ஆம்பள சொல்லும் மறுநாளே மாறிவிடும் ஆண் : நான் பொம்பள கிறுக்குல வல்ல என் புத்தியில் வேர் ஒன்னும் இல்ல நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல பெண் : நீ வெறும் வாயா மெல்லாத வெளையாட்டில ஆண் : ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா பெண் : …………………………… ஆண் : ஆண்டிபட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம் ஆக மொத்தம் உன்ன கண்டு ஆடி போச்சு நெஞ்சம் பெண் : பித்தம் கொஞ்சம் கூடி போனா இப்படித்தான் கெஞ்சும் சத்தம் போடும் நெஞ்சு கூட்ட சாத்தி வையி கொஞ்சம் ஆண் : கோடி ஓடும் சக்கர வள்ளி தெரியாம கிழங்கு வைக்கும் அது போல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும் பெண் : நீ பட்டுனு முன்ன வந்து நில்லு என் பொட்டுல அடிச்சு நீ சொல்லு இனி நமக்குள்ள எதுக்கு என் முள்ளு அட நாவுக்கு தூரம் இல்ல பள்ளு ஆண் : நா முடி போட ரெடி தாண்டி முடிவ சொல்லு ஆண் : ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா
உயிரை உருக்கும் பாடல் இசையமைப்பாளரை நிச்சயம் பாராட்டவேண்டும்
@kandasamykandasamy55316 күн бұрын
இசை பேசுகிறது
@sunderganesh51215 күн бұрын
இந்த பாட்டு என் மாமா ரொம்ப பிடிக்கும் ❤
@VijithSree-pp2sz13 күн бұрын
எல்லா மாமனுக்கும் பிடிக்கும்
@ssm12122 ай бұрын
Vairamuthu Lyrics❤❤ Music super ❤❤ Prakash and Shreya Ghosal Voice Superb ❤❤
@ShaliniN-ln2so8 ай бұрын
My most one of the favourite song... love you Vijay sethupathi❤❤
@vanthatharuva-qb9xg7 ай бұрын
Me
@nandhababy1077 ай бұрын
Naaa
@lakshmiseetha96966 ай бұрын
Mee
@veterinarygirl4 ай бұрын
Anyone in 2024????????
@thangamvell6983 ай бұрын
me
@ganeshshanmugam86423 ай бұрын
Me
@govivloger31293 ай бұрын
Na iruka
@anbarasananbu77813 ай бұрын
Me
@KMTejeshMKK3 ай бұрын
Me too
@jaysanka15017 ай бұрын
Uyire poguthu Enakku this song 1000 % addicted
@MadhanKumari-im5er7 ай бұрын
Super song
@nandhababy1077 ай бұрын
O
@kanimozhit78455 ай бұрын
Yes same feeling
@prabhuraj60934 ай бұрын
Uyir pogattum
@pjroopini2732 күн бұрын
Happy birthday vjs
@MAJA_XXXTENTACION_173 ай бұрын
Vijay prakash Anna. Voice. Super and super Vijay prakash Anna. Unga voice super bro
@RajiRajimaRajiSumi3 ай бұрын
Entha song kettaley Ennoda Lover nenappu tha varum❤Miss you da Sathya
@sriedits18073 ай бұрын
Miss u lot rajima😢
@AshwinAswin-r6x3 ай бұрын
I love you
@mastiraja81886 ай бұрын
உடும்புக்கு பொறந்த புள்ள
@raechelkelishiya257812 күн бұрын
Any one in 2025??
@kanibak1184 Жыл бұрын
Super very nice song
@Soniya_Math5 күн бұрын
2025 who is hearing
@AnandharajKasimayan6 ай бұрын
Ennoda romba romba favourite one song yedi kallachi yennai theriyalaiya😍😍😍😍😍😍 intha song keta manasukkulla avalo santhosam varum yenaku.....such a beautiful song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@palanilakshmi526 ай бұрын
@@AnandharajKasimayan your name solluge
@palanilakshmi526 ай бұрын
@@AnandharajKasimayan your name entha place solluga
@palanilakshmi526 ай бұрын
@@AnandharajKasimayan 🤨🤨🤨🤨
@palanilakshmi526 ай бұрын
@@AnandharajKasimayan lakshu
@palanilakshmi526 ай бұрын
@@AnandharajKasimayan thank you sir
@baskera69363 ай бұрын
Very very super song Ilike it to much Iam very happy Thanks.
@TdurgadeviT.durgadevi6 ай бұрын
Ye mama nenachi na kekra song 💜❤️
@vinithasibi74926 ай бұрын
Intha paata keykumpothu manasu oru mathiri irukku marakamudiyatha ninaivugal I love this song
@priyaa82822 ай бұрын
Fantastic song
@amrithkumarahramani15414 ай бұрын
Vijay sethupathi actor Vijay shaker singer Sheryaa singer Vasunthra actress Such perfect combo ❤❤
@thangamvell6983 ай бұрын
N.R. ரகுநாதன் music
@kandasamykandasamy55316 күн бұрын
Cinimatography fantastic
@madurairolex..1606 ай бұрын
Seenu sir very nice film
@VasanthakumariVasanthakuma-t2t17 күн бұрын
2025my fav💖💖💖💖💘💘💖💖💖💖💖
@bharathisaravanan90186 ай бұрын
Arumai n Melody n engrossing. Hats off to all high spirited Team artists