Yellow Citron Rice prepared by Transgender Girls | Narthangai Satham | Jala Bula Jung

  Рет қаралды 119,342

Jala Bula Jung

Jala Bula Jung

Күн бұрын

Top Videos:
Beef Leg Piece BRIYANI prepared by Transgender Girls
• Beef Leg Piece BRIYANI...
Drum Stick Rice Prepared by 3Roses Girls
• Drum Stick Rice Prepar...
75th INDEPENDENCE special Sambar Sadam
• 75th INDEPENDENCE spec...

Пікірлер: 201
@arikrishnanselvaraj4790
@arikrishnanselvaraj4790 2 жыл бұрын
எவ்வளவுதான் பணம் காசு வச்சிருந்தாலும் அடுத்தவன் பசியும் அடுத்தவன் கஷ்டத்தையும் புரிஞ்சுக்கறது தான் மிகப்பெரிய கோடீஸ்வரன் அதுல நீங்கதான் மிகப்பெரிய கோடீஸ்வரிகள்
@sivaprakashv5506
@sivaprakashv5506 2 жыл бұрын
வணக்கம் சகோதரிகளே. 🙏🙏🙏 கடி-👌👌👌 கல்யாணம் ஜாம்ஜாம்முனு இருந்து அதனால் தான் ஈக்கள். பாடல் பழைய நினைவு அருமை 👌👌👌 தாயின் கருவறை 👌👌👌 நார்த்தங்காய் சாப்பாடு முதல் முறையாக பார்க்கிறேன். சாப்பிட ஆசை. வாழ்த்துகள் சகோதரிகளே வாழ்த்துகள். 🙏🙏🙏
@nikithaarun9242
@nikithaarun9242 2 жыл бұрын
என் தோழிகள் அனைவருக்கும் இனியதோர் வணக்கம் நானும் உங்களுடன் ஒரு திருநங்கை சகோதரி தான் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் ஜே பி ஜே
@pappumedia2468
@pappumedia2468 2 жыл бұрын
🌹🌹🌹பாடல் அருமை ஐஸ்வர்யா 💙💙💙
@karthikarthi5515
@karthikarthi5515 2 жыл бұрын
Today unga 3per dress looks super.. Unga samayal one time try panirkra.. Nalla irunduchu..
@dhivyarapzlline7871
@dhivyarapzlline7871 2 жыл бұрын
My fav song tnq fr sung this wonderfull song இதோ இதோ என் நெஞ்சிலே.......,.....
@saranmaha007
@saranmaha007 2 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் சகோதரி வீடியோவை எதிர் பார்த்து கொண்டு இருக்கும் ரசிகர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙏💐💐💐
@saranmaha007
@saranmaha007 2 жыл бұрын
Super 👌👌👌👌
@saranmaha007
@saranmaha007 2 жыл бұрын
இது எங்கள் ஊரில் கிடரங்காய் சொல்லுவோம் அக்கா 🙏
@sekasekar8059
@sekasekar8059 2 жыл бұрын
நீங்கள் சமைக்கும் அனைத்தும் சமையல் களும் மிகவும் அருமை
@kayalk2221
@kayalk2221 2 жыл бұрын
Nice song ....neenka epovum happy happy ya irukanum akka ...
@kuttyma9242
@kuttyma9242 2 жыл бұрын
Aishu sis song kekkave oodi varuva 😍 love you my darling 🤗🧡
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
நாகர்கோவிலில் நாரங்கா.ஐயோ ! நான் பண்ணுவேன். நல்ல மணமா இருக்கும். ஆனா பதிவா போட தயங்கினேன்.ஏன்னா நல்லதை பார்க்க மாட்டாங்களே. இதை பார்த்தவுடன் சந்தோஷமா இருந்தது. நான் உங்களை போன்ற நாயகிகளின் ரசிகை. போனா வாரம் ஒரு சகோதரியிடம் ஆசி வாங்கினேன். சாத்துடி பழத்துல சாறு எடுத்து பண்ணுவேன் மா.பாடல்அருமை.இதோ, இதோ என் நெஞ்சிலே.... My fav
@vanikunendran7636
@vanikunendran7636 2 жыл бұрын
Hi my dear three 🌟starts excellent 👏😋yummy.
@sabithaelumalai
@sabithaelumalai 2 жыл бұрын
உங்க சமையல் எல்லாமே நல்லா இருக்கு சகோதரிகளே 👍👍
@bavanivani8633
@bavanivani8633 2 жыл бұрын
From Malaysia..all videos super sister...1, request please wash onion
@sgold2200
@sgold2200 2 жыл бұрын
அக்கா வணக்கம்! உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர்👌ஒரு அன்பான வேண்டுகோள் வக்கத்தவன் வாத்தியார் youtube சேனல் இருக்கிறது. மிகச் சிறந்த தங்கமான உள்ளம் கொண்டவர் ஒரு வாத்தியார் நிறைய ஏழை குழந்தைகளுக்கு முதியோர்களுக்கு உதவி செய்கிறார் அவருக்கு நீங்கள் ஒரு வாழ்த்து சொல்லுங்கள்.
@shyamkrishnamax
@shyamkrishnamax 2 жыл бұрын
Love from Malayalam much respect.......ഒരുപാട് സ്നേഹം ചേച്ചിമാരെ.....
@sniro9102
@sniro9102 2 жыл бұрын
Hi akka nenga padura songs romba nalla iruku unga voice um semma ithukagave na video pakure
@supakaransupakaran2335
@supakaransupakaran2335 2 жыл бұрын
Akka unga video super cute ungala mathiri yellarum sathikkanu. Best of luck with your video 👌👌👏👏😘
@sabana8782
@sabana8782 2 жыл бұрын
சூப்பர் songs👏👏👏👏👏
@anandakumara7182
@anandakumara7182 2 жыл бұрын
Super akka💐 Unga ulaipuku salute 🤴🥇🥈🥉🏅🎖️🇩🇲🇨🇮
@jackkathir5991
@jackkathir5991 2 жыл бұрын
வணக்கங்கண்ணு ஊத்துக்குளில இருந்து கூடிய விரைவில் behindwoods channel interview koduka pogum 3roses girls ...ku இந்த தோழனின் வாழ்த்துகள்.. தட்றோம்... தூக்குறோம்... தெரிக்கவிடறோம்...
@sagardighore2102
@sagardighore2102 2 жыл бұрын
Mam i respect you and so much love❤❤ for you my recvest paneer dish you make
@karthikramachandran1160
@karthikramachandran1160 2 жыл бұрын
Very super lime rice dish still you do different dishes I will good comments to you will watching your dishes try more dishes thany you
@liberatadmello3706
@liberatadmello3706 2 жыл бұрын
God bless u dear, ur voice is very beautiful & so is ur cooking.🙏
@subbiahrengaraj6169
@subbiahrengaraj6169 2 жыл бұрын
Very good 👍🥰👍👌👌👌tasty food
@liyaliya1749
@liyaliya1749 2 жыл бұрын
Love u amma😘♥️ from Kerala ☺️✨✨
@ramuramup5575
@ramuramup5575 2 жыл бұрын
Nalla paaduringa akka,intha song enakku rompa pitikkum
@pavanrajnagarajan3263
@pavanrajnagarajan3263 2 жыл бұрын
It’s really impressive... congratulations 🎊 for your diamond button..sisters
@abinayamani2151
@abinayamani2151 2 жыл бұрын
Na ipodan unga channel first tym visit panran happy to see Akka's 🤩🤩😍😍😍keep it up more Akka's
@daviddava4849
@daviddava4849 2 жыл бұрын
Wow Love JBJ💕💕.Great Menu Sis.Love Vennilla Great looking💞💞
@alwaysnammasamayal
@alwaysnammasamayal 2 жыл бұрын
அக்கா உங்க பாட்டு எல்லாம் சூப்பர் அக்கா 😍
@manikandanchandran8974
@manikandanchandran8974 2 жыл бұрын
Aishwarya voice is Excellent.
@vineyardsethu4157
@vineyardsethu4157 2 жыл бұрын
yenna kalyanathuku vanthavanga yellarum romba sweetanavanga
@shanthishree6857
@shanthishree6857 2 жыл бұрын
Hai ! U three are looking nice .I used to watch all programs. Nice recipe.
@im_prakash8637
@im_prakash8637 2 жыл бұрын
Recently addicted to this channel
@vineyardsethu4157
@vineyardsethu4157 2 жыл бұрын
illaina ponnu mapilai renduperum romba sweet couples
@koshimonika
@koshimonika 2 жыл бұрын
Hi I am Lakshmi pondicherry yenga oorla um Narthangai nnu solluvom sister's 😋😍👍
@ricemonger33
@ricemonger33 2 жыл бұрын
Semmmaaaya iruk neengalum unga samayalum akka chellamzzz... lots of love !!! God bless ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dhanalakshmi1789
@dhanalakshmi1789 2 жыл бұрын
Super super Akka samayal👌
@thaikizhavi8593
@thaikizhavi8593 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனது பால்ய பருவத்தில் அதிகம் கேட்ட பாடல்
@manikandanchandran8974
@manikandanchandran8974 2 жыл бұрын
Vaazhthukkall three roses
@munusamyva8758
@munusamyva8758 2 жыл бұрын
Wow so cute video three roses
@ashasaravanan6102
@ashasaravanan6102 2 жыл бұрын
Super sisters 🥰🥰🥰
@sasikumarsasi1649
@sasikumarsasi1649 2 жыл бұрын
Super samyal😋😋
@mk.vidhyabaazi5606
@mk.vidhyabaazi5606 2 жыл бұрын
Akkangale super saadham different uh irundhadhu edhavadhu traditional uh sweets senji videos podunga akkangale
@SAJAN-104
@SAJAN-104 2 жыл бұрын
வறுத்த வேர்க்கடலை சேர்ந்திருந்தால் மேலும் சுவை கூடியிருக்கும்
@rajaani
@rajaani 2 жыл бұрын
Super akka....👌
@MayakrishnanMayakrishnan-lx7mm
@MayakrishnanMayakrishnan-lx7mm 6 ай бұрын
Nangloi enga veetla samachar super
@prakashkash6104
@prakashkash6104 2 жыл бұрын
Very nice 👌🏻 super
@sindhu7439
@sindhu7439 2 жыл бұрын
Super🥰 Vera level 🥰samma🥰
@Rev_hustlerzzz
@Rev_hustlerzzz 2 жыл бұрын
விடை:அந்த கல்யாணம் ஜாம் ஜாம் nu நடக்கும் nu எல்லாரும் ஜாம் கொண்டு போனாங்க....
@saviyuva4017
@saviyuva4017 2 жыл бұрын
sis eppati erukkinga Unga video yellame super sis 😍
@muhammedmusthafa2930
@muhammedmusthafa2930 2 жыл бұрын
Chellangal n sonthangala soooooooooooper********88
@AnbuAnbu-xy3wq
@AnbuAnbu-xy3wq 2 жыл бұрын
Nice voice supper
@dakshavnd5913
@dakshavnd5913 2 жыл бұрын
வாருங்கள் என் அருமை சொந்தங்களே இலங்கையில் இருந்து நான்
@freefireeeshwer6674
@freefireeeshwer6674 2 жыл бұрын
Arumaiyana samayal sisters. Vazthukal 👌
@sachins9383
@sachins9383 2 жыл бұрын
Unga voice super nice song akka❤️❤️❤️
@lakshmisahaja9223
@lakshmisahaja9223 2 жыл бұрын
So heartening to see all of you! Singing lady should definitely try super singer in vijay tv and it will be more inspirational.
@rufusernest3417
@rufusernest3417 2 жыл бұрын
சமையல் வேற லெவல்
@SakthiVel-pr7hx
@SakthiVel-pr7hx 2 жыл бұрын
Super dish
@angelyjoel8193
@angelyjoel8193 2 жыл бұрын
Hi sisters i am Nancy sitha. From Malaysia I not missing your cooking.semma Samayal.
@mathivasu8140
@mathivasu8140 2 жыл бұрын
Unga voice nalla iruku super singer9 la kalathukoga
@mydeenkader6318
@mydeenkader6318 2 жыл бұрын
Super 😋😋😋⚘⚘
@mystyleofindiancooking
@mystyleofindiancooking 2 жыл бұрын
Mouthwatering Recipe. I will try
@bharathijeyabharathi9839
@bharathijeyabharathi9839 2 жыл бұрын
Super samayal
@Indhupriya143
@Indhupriya143 2 жыл бұрын
❤️❤️❤️❤️ super 😍
@diyasreekamalgreat7045
@diyasreekamalgreat7045 2 жыл бұрын
மூன்று அக்காவும் நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்
@kvillan215
@kvillan215 2 жыл бұрын
Supper😛✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻👌
@alishrifi3725
@alishrifi3725 2 жыл бұрын
احسن ارض وطبخ بسالهندوپاکستان 😋😋😍😍😘😘😘👌👏🇮🇷🇮🇷🌶🌶
@villageboy5522
@villageboy5522 2 жыл бұрын
Yana antha kalyanam jam jam nu nadanthu tha....ok va sister....😇😇🥰🥰🥰🥰
@SiddeqSiddeeq
@SiddeqSiddeeq 4 күн бұрын
SIDDEEQ.KOCHI.GOOD❤
@edwinkirankumar406
@edwinkirankumar406 2 жыл бұрын
In our garden also citrin plant have so more citrin available.
@sureshsuresh1584
@sureshsuresh1584 2 жыл бұрын
Super 👌👌
@rajirajakanthan6985
@rajirajakanthan6985 2 жыл бұрын
Akka's great you are!
@bhuvibhuvi3197
@bhuvibhuvi3197 2 жыл бұрын
Saree nice sis..whr u buy ?
@vinukutty9082
@vinukutty9082 2 жыл бұрын
Hi akka chella kuttys iam vino 1st time seeing i surely see your video here after💗
@shaminiloxmanana824
@shaminiloxmanana824 2 жыл бұрын
Lemon rice super..
@arulrajan7622
@arulrajan7622 2 жыл бұрын
Good job congratulation
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Super and tasty dishes
@gvinitha7514
@gvinitha7514 2 жыл бұрын
All the best sisters .may God bless you all
@jesuraju4838
@jesuraju4838 2 жыл бұрын
Semma sisters keep rocking
@vinodsoundarrajan1807
@vinodsoundarrajan1807 2 жыл бұрын
அருமை சகோதரிகள் நல்லா சமைக்கறிங்க நல்லா படறீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mohanmohamohan6204
@mohanmohamohan6204 2 жыл бұрын
Super
@reenaragunathan5392
@reenaragunathan5392 2 жыл бұрын
Personally i like you and your works as well... For ur concern pls always wash everything properly before using it (banana leaf is not washed though it is fresh but be aware of some insects and other issues ♥️♥️♥️
@arikrishnanselvaraj4790
@arikrishnanselvaraj4790 2 жыл бұрын
நிறைய பேருக்கு நீங்க சமைத்து பசியை போக்குறீங்க மிகப்பெரிய நீங்க வந்து கடவுள் கொடுத்து ஒரு கிஃப்ட் என்று நான் நினைக்கிறேன்
@loga3002
@loga3002 2 жыл бұрын
Akka neenga enna arisi use panringa ivolo kutti kuttiya irruku paakave nalla irruku akka
@mr.bharathirxlover1522
@mr.bharathirxlover1522 2 жыл бұрын
Super ❤️ akka 😊
@venkateshbesta665
@venkateshbesta665 2 жыл бұрын
Wonderful
@sivap2378
@sivap2378 2 жыл бұрын
3roses always cute akka
@hendrynishantha8224
@hendrynishantha8224 2 жыл бұрын
Diwaliku puthi video podunga akka
@girlythings3187
@girlythings3187 2 жыл бұрын
Super disk akka🤩
@sekasekar8059
@sekasekar8059 2 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் என் இனிய சகோதரிகளே நான் உங்களுடைய புதிய subscriber
@srisurabhischoolofcommerce7203
@srisurabhischoolofcommerce7203 2 жыл бұрын
அந்த நார்த்தங்க தோலை வீண் செய்ய வேண்டாம்.... ஊறுகாய் போட்ட செமயா இருக்கும் 😋
@alishrifi3725
@alishrifi3725 2 жыл бұрын
کلش طبخ رایع جمیل😍😍👌👌👌👌👏👏👏👏👏🇮🇷🇮🇷
@vinithadarwin1737
@vinithadarwin1737 2 жыл бұрын
Super sisters
@tnsalemkings3958
@tnsalemkings3958 2 жыл бұрын
😋
@azhagimeena1961
@azhagimeena1961 2 жыл бұрын
You all looking so beautiful Akkas...... Keep smile always.
@jamesdaniel6754
@jamesdaniel6754 2 жыл бұрын
സൂപ്പർ ഫുഡ്‌..
@Kethiseeyal1234
@Kethiseeyal1234 2 жыл бұрын
Akka saree eppadi ketrathu endu video podunga neenga saree super a kattriukinga
@krishnajs97
@krishnajs97 2 жыл бұрын
Akka super ❤️❤️
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
King of Chicken Omelette | Cooking and Eating | Jala Bula Jung 2.O
10:18
Jala Bula Jung 2.O
Рет қаралды 76 М.
கௌரி | Gauri |  Episode - 321 | Kalaignar TV
22:11
Kalaignar TV
Рет қаралды 5 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН