No video

Yen Koodave Irum | Cover Song | Refi Rekha | Tamil Worship Song | 4K

  Рет қаралды 3,722,000

Rejoice Gospel Communications

Rejoice Gospel Communications

Күн бұрын

Song : YEN KOODAVE IRUM
Album : KARUVINIL KANDAVAREY
Sung By :Eva.Sis.REFI REKHA
Music: R.GODWIN & SANTHOSH KUMAR
Label : Music Mindss
Channel: REJOICE GOSPEL COMMUNICATIONS
A special thanks to the original writer
Rhythm :R.Godwin Premkumar
Flute :Abel Jotham
Studio :TAPAAS
Sound Engineer : Mani Rathnam
Mix & Mastering :Augustine Ponseelan (CANADA)
Video & Editing : Ranji Ebinesar
Executive Producer :Eva.Sis.REFI REKHA
mail . id : rekharajesh1502@gmail.com,+91 6383914551
Produced:APOSTALIC REVIVAL MINISTRY
Released By : REJOICE GOSPEL COMMUNICATIONS
Music On: MUSICMINDSS
Conceptualized By : Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By : Vincent George
#RejoiceGospelCommunications
#Yenkoodaveirum
#refirekha ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
🤝Enjoy And Stay Connected With Us🤝
👉Join Facebook : / rejoicegospelcommunica...
👉Join Instagram : / rejoicegospelmusic
👉Join Twitter : / rejoicechannel

Пікірлер: 1 700
@selvamerline1193
@selvamerline1193 4 жыл бұрын
இந்த உலகத்தில் உள்ள அன்பு எல்லாமே பொய்யும் நடிப்புமாய் நிரம்பி இருக்கிறது. ஆனால் உம்மில் மட்டுமே உணர முடிகிறது நீர் எங்கள் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பை....... என்றுமே நீங்காதது உம் அன்பு மட்டுமே தகப்பனே நீரே என் தஞ்சம்.........
@florencer9156
@florencer9156 4 жыл бұрын
Very nice song 😘😘😍😍
@thushyanthymohanathaasan9891
@thushyanthymohanathaasan9891 Жыл бұрын
Amen
@prakasamsmp6099
@prakasamsmp6099 Жыл бұрын
Amen
@sakithasimonsakithasimon4401
@sakithasimonsakithasimon4401 Жыл бұрын
😅😅
@raveendrantharshan7963
@raveendrantharshan7963 4 ай бұрын
WZztfgfftffccfddeewwf 😅😊😊​@@florencer9156
@prasanths2560
@prasanths2560 3 жыл бұрын
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது - 2 இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2 - என் கூடவே கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2 - என் கூடவே வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே - என் கூடவே
@vinomav2684
@vinomav2684 Жыл бұрын
Amen... ❤❤
@swethaslifestyle602
@swethaslifestyle602 3 жыл бұрын
Yarukelam Jesus a romba pudikumo avanga oru like podunga
@GayathriGayathri-gz1xb
@GayathriGayathri-gz1xb 3 ай бұрын
Eyasu ota pera vacci likes vaggathigga dengar
@ansonjenson5712
@ansonjenson5712 2 жыл бұрын
என் அம்மாவும் நீரே என் அப்பவும் நீரே எனக்கேலமே நீங்காதப்பா 😭😭😭😭😭
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே 3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே En koodave irum ohh Yesuve Neerillamal naan vaazha mudiyaadhu En pakkathiley irum ohh Yesuve Neer illamal naan vaazha mudiyaadhu (2) 1.Irulaana vaazhkaiyilae velicham aaneerae Uyiratra vaazkaiyilae jeevan aaneerae (2) En velicham neerae En jeevanum neerae Enakellamey neenga thaan appa (2)- En koodave 2.Kanneer sindhum nerathil neer thaayumaanirae Kaayapatta nerathil neer thagapanaaneerae (2) En ammavum neerare En appavum neerae Enakellamey neenga thaan appa (2) - En koodave 3.Viyaathiyin nerathil vaithiyaraaneerae Sodhanai nerathil nanbaraaneera (2) En vaithiyar neerae En nanbarum neerae Enakellamey neenga thaan appa (2) - En koodave
@enochsharath4611
@enochsharath4611 5 жыл бұрын
Wonderful songs sissy...god blss u..
@geethabalu6255
@geethabalu6255 5 жыл бұрын
Thank youuuuu Dear
@sathank7342
@sathank7342 5 жыл бұрын
Super sister
@alexgloriya893
@alexgloriya893 5 жыл бұрын
Send me this lyrics... Pls tq
@rajeevkanthan
@rajeevkanthan 5 жыл бұрын
thankyou so much..
@richards_planet
@richards_planet Жыл бұрын
Ennaku eppo ellaam romba depression-na irukko appo ellam intha song keppen❤🥺 intha song oru nalla marunthu ✨😭
@vikramviki8911
@vikramviki8911 4 жыл бұрын
I had tears from my eyes without knowing to me when I heard this song first time 😭😭😭😭😭 My life is Jesus 🙏
@christeneyeshua4559
@christeneyeshua4559 3 жыл бұрын
God be with you till the end of the ages dear brother in Christ Jesus our Lord and Savior.
@pushpavlogs49gm
@pushpavlogs49gm 3 жыл бұрын
Jufx
@jothiq6366
@jothiq6366 3 жыл бұрын
S I feel also
@ketheesanramesh517
@ketheesanramesh517 3 жыл бұрын
Yes
@winkler2634
@winkler2634 2 жыл бұрын
I also feel the same
@rintuvarghese2836
@rintuvarghese2836 4 жыл бұрын
Am a Malayalee from kerala.I really like tis song ❤Heart touching❤
@rajam9370
@rajam9370 4 жыл бұрын
Mm ♥️♥️♥️
@Christian7355c9b
@Christian7355c9b 3 жыл бұрын
I am tamilian...Heard the malayalam version by abin george...Very good too. God be glorified!
@trjaison
@trjaison 3 жыл бұрын
I love and love it 😭😭
@winfrenda4436
@winfrenda4436 3 жыл бұрын
En ammavum nerae en appavum nerae enaku ellame nenga dhana pa... En kodavae irum o yesuvae... U r the king👑
@Rowlandsgolda
@Rowlandsgolda 4 жыл бұрын
I heard this song on 2008 in kannada language when I was studying in Southern Asia Bible College. But I'm happy to hear in Tamil language.
@muthusuguna7605
@muthusuguna7605 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@c.stalinmano8911
@c.stalinmano8911 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@nesakumaran7884
@nesakumaran7884 4 жыл бұрын
கண்ணு நான் ஒரு ஊழியக்காரன். நீ நல்லா பாடி தேவனை மகிமை படுத்துக்குராய் தேவ பிரசன்னம் பாடலில் உள்ளது இன்னும் உன்னை தாழ்த்தி தேவனை மகிமை படுத்து. God bless you.
@elizabethjk792
@elizabethjk792 Жыл бұрын
00000⁰⁰ppppppppppppppppppp⁰
@ej4942
@ej4942 Жыл бұрын
நீ ஊழியக்காரன் இல்ல சூனியக்காரன்
@ElangoJed
@ElangoJed 4 жыл бұрын
கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே நான் காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே சுவாமி உமக்கு நன்றி ஐயா
@shantini6847
@shantini6847 4 жыл бұрын
Good
@refirekhaofficial1637
@refirekhaofficial1637 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iYDZZmx9nMRqjc0 Hi everyone this is RefiRekha..My second song is released..Do watch and subscribe
@jeyanishasweety1728
@jeyanishasweety1728 4 жыл бұрын
Yes amen
@akash_jr3
@akash_jr3 2 жыл бұрын
நான் எப்போது எல்லாம் உடைந்து போகிறனோ அப்போது எல்லாம் இந்த பாடலை கேட்கும் போது மனம் நிம்மதியாக இருக்கிறது❤️...
@livingforjesus5638
@livingforjesus5638 5 жыл бұрын
அவர் இல்லாம நம்மால வாழ முடியாதுன்னு புரிந்து கொண்டேன். நன்றிஅக்கா.
@angelinpriyadharshini8537
@angelinpriyadharshini8537 4 жыл бұрын
Amen 🙂
@dineshkumar-ps9rz
@dineshkumar-ps9rz 4 жыл бұрын
Amen true
@yasodianameenu7059
@yasodianameenu7059 4 жыл бұрын
Aammen 👏⚘👑
@venkatvenkat4445
@venkatvenkat4445 4 жыл бұрын
🎼🎼🎼🎼🎼🎼🎼
@venkatvenkat4445
@venkatvenkat4445 4 жыл бұрын
@@yasodianameenu7059😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@gayathrielango1860
@gayathrielango1860 4 жыл бұрын
Become my favorite song.. Nowadays whenever I feel sad, I listen to this song. Really mismerizing voice.
@Surya-Israel
@Surya-Israel 5 жыл бұрын
when i heard this song...getting tears in my eyes..mudiyala..!! I can't live without Jesus and I Love you Jesus......... Amen ♥️♥️ And thanks for given this song💐
@rajaguru2596
@rajaguru2596 5 жыл бұрын
God bless u surya
@jesusj6680
@jesusj6680 5 жыл бұрын
sss. really
@skyjoy747
@skyjoy747 5 жыл бұрын
Thank you dad
@senthilpeter3733
@senthilpeter3733 4 жыл бұрын
Yes for me too
@ezekiel8537
@ezekiel8537 4 жыл бұрын
Neer illamel naan vazha mudiyathu yesuvae😭😭😔
@nneventzplanner8384
@nneventzplanner8384 4 жыл бұрын
Maravamalnenaitheerlyyamanadhara
@RajRaj-xc6mi
@RajRaj-xc6mi 3 жыл бұрын
That is true
@angelinajohn8366
@angelinajohn8366 3 жыл бұрын
🙌🏽❤💍
@kumarkumar2441
@kumarkumar2441 5 жыл бұрын
Nega illama na valla mudiyathu 😢😢😢😢😢that's true my dady jesus😍😍😍😍😍
@refirekhaofficial1637
@refirekhaofficial1637 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iYDZZmx9nMRqjc0 Hi everyone this is RefiRekha..My second song is released..Do watch and subscribe
@halinsteresa4375
@halinsteresa4375 4 жыл бұрын
@@refirekhaofficial1637 rrprq4p00rr r 0
@santhosmoses9211
@santhosmoses9211 3 жыл бұрын
Really bro
@jeni_fer0303
@jeni_fer0303 3 жыл бұрын
K1kll1nu14ylmklpliijujjlt1I I 9Xxx 0pìokkiuulàlljqiolojjkmkjkmmqkkqjop22wq2.qitoauuiiiiaiio8ooppolllliiree
@jeni_fer0303
@jeni_fer0303 3 жыл бұрын
6
@nalayanalaya1259
@nalayanalaya1259 4 жыл бұрын
Super akka 👏👌
@johnraj3541
@johnraj3541 5 жыл бұрын
அனைவராலும் ஒதுக்கப்பட்ட ஒரு ஆத்துமாவின் பெருமூச்சினால் நெய்யப்பட்ட பேரிசைப்பாடல்......கூடவே அவர் இருந்தால் மாத்திரமே நமது தனிமை தகர்க்கப்படும்.....நம்பிய அனைவரும் கைவிட்ட நிலையில் ஒரு வழிகாட்டியாய் ஒளி தருபவர் அவரே என்பதை உணர்த்தும் பாடல்...சகோதரி தனது இதயத்தின் ஆழங்களிலிருந்து பாடியிருக்கிற படியால் விழிகளில் நீர் கசிகிறது....வாழ்த்துக்கள் .. ம்யூசிக் மைண்ட்ஸ் நிறுவனத்தாருக்கு நன்றிகள்...ஒரு புயல்காலத்து கடல் பயணத்தில் வெளிப்படும் கப்பல் கேப்டனின் நம்பிக்கை வார்த்தைகள் போல் தங்களின் பாடல்கள் எங்களுக்கெல்லாம் வாழ வேண்டும் என்கிற வாஞ்சையை வழங்கியவாறுள்ளன....
@gunasekaran5469
@gunasekaran5469 5 жыл бұрын
உள்ளத்தின் பாராட்டுக்கள்!!
@rrgb5217
@rrgb5217 5 жыл бұрын
Super song and super comments
@kirubakaranm9052
@kirubakaranm9052 5 жыл бұрын
Avarukku piriyama irunthal.Aakum
@thendraltamil8025
@thendraltamil8025 5 жыл бұрын
@@gunasekaran5469 a00y
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 5 жыл бұрын
It's true
@sujisuji3456
@sujisuji3456 4 жыл бұрын
My Best friend jesus illama ennala valamudiyathu amen
@stevenram9812
@stevenram9812 29 күн бұрын
Don't think very y
@ilakkiyailoveyoujesus8426
@ilakkiyailoveyoujesus8426 5 жыл бұрын
En ammavum neere en appavum neere i love my jesus
@mohanarajendhranmohanaraje6155
@mohanarajendhranmohanaraje6155 4 жыл бұрын
I love my Jesus 🤩🤩🤩🤩
@esthermalarkodit9555
@esthermalarkodit9555 3 жыл бұрын
My favourite song awesome voice. God bless you 😊
@daneshsharmi7123
@daneshsharmi7123 4 жыл бұрын
It's one of my favourite song I can't live without Jesus in my life love u jesus
@kuttymanjumanju9579
@kuttymanjumanju9579 4 жыл бұрын
I love my jesus because he has done marvellous things in my life. In problem situation also. I'll never forget that eternal living God
@ramarchs4913
@ramarchs4913 4 жыл бұрын
May God bless u more...
@premdaniel7778
@premdaniel7778 3 жыл бұрын
Good song
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
Yes my dear son I am living God
@johnsonlindonsongsandgoodc2875
@johnsonlindonsongsandgoodc2875 4 жыл бұрын
You are my father and mom and you are my everything in our life ❤❤❤
@kuttymanjumanju9579
@kuttymanjumanju9579 4 жыл бұрын
Keep it up bro
@dunamisvoice5062
@dunamisvoice5062 4 жыл бұрын
God bless you
@stephenrajstev2001
@stephenrajstev2001 4 жыл бұрын
Yes
@ZaksterMinistries
@ZaksterMinistries 4 жыл бұрын
Another wonderful song depicting the Love of Jesus for us on this link below kzbin.info/www/bejne/l2XZgJiLmrJ8d7s Please watch and subscribe to our channel. God bless!
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
You have a eternal life Johnson you r my son
@dharaniyadharaniya3760
@dharaniyadharaniya3760 3 жыл бұрын
கர்த்தர் நமக்கு வெளிச்சமானவர் அவரையன்றி நமக்கு வேறு யாருமில்லை அவரே நம் கூட இருப்பவர்
@inbainba4876
@inbainba4876 5 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்,அருமையான குரல் ;இவற்றை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். மிகவும் இனிமையான வார்த்தைகள்.👌👌👌👌💐
@user-rn6uo6fo3y
@user-rn6uo6fo3y 4 жыл бұрын
Dei o Jesus ku idhellam konjam over da
@009angelm7
@009angelm7 4 жыл бұрын
Thousand lips are not enough to praise JESUS God will bless u.
@jencys1680
@jencys1680 4 жыл бұрын
Super sister
@swethaslifestyle602
@swethaslifestyle602 2 жыл бұрын
@@user-rn6uo6fo3y jesusa thapu solladhinga
@sukeshni.s3292
@sukeshni.s3292 2 жыл бұрын
AMEN........
@johnpravin1773
@johnpravin1773 5 жыл бұрын
Super akka
@ananiyaano277
@ananiyaano277 4 жыл бұрын
When I Heard This Song , Getting Tears In My Eyes....Semma Feeling...& Akka Voice Melody ...👍..God Bless You All💐
@catherinssam
@catherinssam 4 жыл бұрын
Without Jesus am nothing
@bindustalin_dau13
@bindustalin_dau13 4 жыл бұрын
Whow ............. This song touched my heart😁😁😁😁😁😁😁😁😎😋😎😍🙂😍😘😘😘😋😉😋😄😍😊😎😊😍
@rajam9370
@rajam9370 4 жыл бұрын
I am also my name is priya
@manigandanrm5176
@manigandanrm5176 3 жыл бұрын
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். சங்கீதம் 118:5
@ramikowsi7195
@ramikowsi7195 3 жыл бұрын
Appa Neenga illa i never live in this world Lord always with me Lord...😍😘❤
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
I am always with you ramujanaki
@jepinakash1283
@jepinakash1283 5 жыл бұрын
Oh my God awesome lyrics sister.god bless you.indha lines ketkum bodhu urugadha nenjam kooda kandippa urugum.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@killerdhanapal4669
@killerdhanapal4669 4 жыл бұрын
Nice this song
@user-yi5ms4jl7k
@user-yi5ms4jl7k 4 жыл бұрын
உலகத்தில் தோற்றவர்கள் கூடவே இரும் என் இயேசுவே
@reginoldregina4179
@reginoldregina4179 4 жыл бұрын
En ammavum neere en appavum neere so I love you so much my dad (Jesus)
@KarthiKeyan-gd9ty
@KarthiKeyan-gd9ty 4 жыл бұрын
Refi rekha akka your voice is very soft while hearing in headphone God bless u akka
@AmAm-gz1ck
@AmAm-gz1ck 5 жыл бұрын
Yes appa illama vazha mudiyathu confirmeaaa vazhave mudiyathu nice song pa very super god bless you pa 😍😍😍😍😍😘😘😘😍😍😘😘😘😍 jesus appa tha real hero en lifella appa illama naan kandippa illa i love my appa
@nandhakumar2588
@nandhakumar2588 5 жыл бұрын
I like this song I love jesus
@valliammai1666
@valliammai1666 5 жыл бұрын
P
@nishanisha4247
@nishanisha4247 5 жыл бұрын
Plspa yenkkodave irungappa neenga illama vazha mudiyadhu andavare en velicchamum neeree
@banupriya1552
@banupriya1552 4 жыл бұрын
Beautiful song
@stellaherbert3272
@stellaherbert3272 4 жыл бұрын
I like this song 👌
@justinperiasamy6386
@justinperiasamy6386 4 жыл бұрын
எனக்குப் பிடித்த பாடல் 💖💞💕😍
@florakutty3835
@florakutty3835 3 жыл бұрын
Neer illamal naan vazha mudiyathu line always touch my heart ❤️❤️. Like this song very much.
@sangeethajuli463
@sangeethajuli463 4 жыл бұрын
Semma song sis voice very nice emotional song
@sagayamary5548
@sagayamary5548 4 жыл бұрын
Lord look down upon your servant in tears do pray for me and my family members bro's and sister s...and friends where shall I go l want to be with you only..
@sumiv8710
@sumiv8710 4 жыл бұрын
Super song sister I love you Jesus
@sambathsolomon5989
@sambathsolomon5989 5 жыл бұрын
Jesus is the " UNIVERSAL SAVIOUR "
@user-rn6uo6fo3y
@user-rn6uo6fo3y 4 жыл бұрын
Poi
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
Yes my dear son
@jeniferpauln
@jeniferpauln 5 жыл бұрын
Nice song sister... Your voice superb. Heart 💞 💞 touching song 🎵 🎵 My eyes drops 💦 coming sister😘😘😘... This song very superb & nice enravaga oru like podunga
@jeniferpauln
@jeniferpauln 5 жыл бұрын
😘😘😘
@anbuanitha4261
@anbuanitha4261 5 жыл бұрын
Superb voice
@lingeswaran4000
@lingeswaran4000 4 жыл бұрын
Semma voice nice song🤗
@martiraj146
@martiraj146 4 жыл бұрын
🍓🍌🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
@jebastinev
@jebastinev 3 жыл бұрын
Lalqlqlqlqpqp
@Naveef-k2n
@Naveef-k2n 27 күн бұрын
I am a Sinhalese. But I mostly love this hymn, it brings me tears in my eyes; remembering the powerful and unfathomable love of our Eternal Father JESUS ❤
@malarpaapchi1067
@malarpaapchi1067 5 жыл бұрын
இந்தஅருமையான பாடலை குடுத்தர்காக நன்றி ஆண்டவரே...
@thilaksanathilaksana2867
@thilaksanathilaksana2867 5 жыл бұрын
Malar Paapchi super
@shantini6847
@shantini6847 4 жыл бұрын
Tq
@geethasimon5271
@geethasimon5271 5 жыл бұрын
True Jesus without u I am incomplete jesus luv u a lot and lot 🥰🥰🥰🥰😍😍😍
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
Love you too
@j.jennifer-0087
@j.jennifer-0087 4 жыл бұрын
Glory to be GOD🙏 💗அவர் இல்லாமல் நாங்கள் யாருமே💗✝️ இல்லை situation song for me❤️🎼💗🎼
@arumugampandaram1565
@arumugampandaram1565 3 ай бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா உமது அன்பை காண எனக்கு இவ்வளவு வருடமாகி விட்டது, உண்மையான தெயவம் நீரே இயேசப்பா
@jayashrees5946
@jayashrees5946 3 жыл бұрын
En velicham neerae En jeevanum neerae En amma neerae En appa neerae En vaithiyar neerae En nanbarum neerae..... En uyrirum neerthan appa🙏🙏🙏🙏
@dhivyarapzlline7871
@dhivyarapzlline7871 5 жыл бұрын
Seriously telling jesus ilana intha life vazhurathe waste wtevr situation avar matum than elam now i realised avar ilama life empty only athu evlo kasu irunthalum relation irunthalum frnds irunthalum jesus ilana vazhkai zéro matume....
@estherkala2740
@estherkala2740 4 жыл бұрын
Yen koodave irum jesus
@SkSk-lq2iv
@SkSk-lq2iv 4 жыл бұрын
Yes that's true
@RajKumar-ie6xc
@RajKumar-ie6xc 4 жыл бұрын
S its really true lord is everything
@refirekhaofficial1637
@refirekhaofficial1637 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iYDZZmx9nMRqjc0 Hi everyone this is RefiRekha..My second song is released..Do watch and subscribe
@sebastian5223
@sebastian5223 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM
@yasodianameenu7059
@yasodianameenu7059 4 жыл бұрын
Aammen aammen aammen 👑⚘👑🌷🌺💞👏😍🌻🤗 Jesus appa only world 👑👑👑
@rajam9370
@rajam9370 4 жыл бұрын
Amen Amen akka
@polestarevent
@polestarevent 4 жыл бұрын
I can feel gods presence whenever i sing this song
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
You are right raja
@BalaMurugan-io8fb
@BalaMurugan-io8fb 4 жыл бұрын
Very nice song enn manathai thota song
@sandeepsandeep8479
@sandeepsandeep8479 4 жыл бұрын
Vera level Akka and leads super and voice super🙏🙏
@premjohn5495
@premjohn5495 4 жыл бұрын
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழமுடியாது arumaiyana padalkekum bothe my Hart broking 😭😭 Thanks Jesus I love you Jesus....
@gopal.t1776
@gopal.t1776 4 жыл бұрын
Yes bro Heart is s broking
@neymarloki8868
@neymarloki8868 4 жыл бұрын
I Love my jesus very much en ammavum neeray en appavum neeray i love my Jesus
@priyadharsini3345
@priyadharsini3345 4 жыл бұрын
மிகவும் இனிமையானா பாடல் god bless you
@sebastian5223
@sebastian5223 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM
@manigandanrm5176
@manigandanrm5176 3 жыл бұрын
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். சங்கீதம் 118:5
@rajathistella2143
@rajathistella2143 4 жыл бұрын
Super super super super l love this song👌👌👌👌👌👌
@selvamary894
@selvamary894 3 жыл бұрын
Super song.. I am hindhu but I like this song very much🥰🥰
@PraisyBComIT
@PraisyBComIT 3 жыл бұрын
😍😍👍👍👏👏
@gobalakrishnan4672
@gobalakrishnan4672 5 жыл бұрын
End Kudavey irrum Oo yesuvey neer illamal nan vala mudiyathu💕💕💕
@anandhianandhi7479
@anandhianandhi7479 4 жыл бұрын
This song god gift god bless you all have our first time
@kaviniladoss2267
@kaviniladoss2267 4 жыл бұрын
I love Jesus 😘😘😘
@Johannatalks
@Johannatalks 4 жыл бұрын
True jesus without your grace I never live in this world lord , always be with me god
@cathijudi940
@cathijudi940 5 жыл бұрын
Heart touching song 😔 enoda ella situation la um Jesus with me 😔 thank you Dad 😔
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
Yes my dear son
@PraisyBComIT
@PraisyBComIT 3 жыл бұрын
Enakellame neengathanappa... 😃😃😘😘😘🤗🤗🤗🤗🤗🤩🤩tq lord
@inbamanohari8567
@inbamanohari8567 5 жыл бұрын
Ohhh . really I was warmed up by hearing this song that means I realise that Jesus is being with me
@shagadavanmaruthamuthu4981
@shagadavanmaruthamuthu4981 Жыл бұрын
I am playing this song for my sister Amudah who is desperately fighting for her life due to Multiple myleoma progressing aggressively. She just got saved and we are ministering to her. Please pray for my sister Amudah Devi.😊
@esthermoses8259
@esthermoses8259 4 жыл бұрын
Sis really heart touched words I like this song tooo much
@gincymary4481
@gincymary4481 4 жыл бұрын
yen koodave irum yenra vairthay romba touching gairuku
@nirmalaprabhunp995
@nirmalaprabhunp995 5 жыл бұрын
Let Jesus bless the one who composed this song. Really words from inner heart will touch many people
@jeslinajesjes962
@jeslinajesjes962 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Ambedkar75
@Ambedkar75 4 жыл бұрын
Amen
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
Yes really I will bless the singer
@AnitaRachelUmahdevi
@AnitaRachelUmahdevi 3 жыл бұрын
Oh en koodave irum en pakkatile irum oh yesuve need illama vaale mudiyadhu.Amen what a super i will die if Jesus not with me until now.Its very Rachel ni more before hoe many years ready because of my dady still going throw.Amen
@7starministry36
@7starministry36 4 жыл бұрын
Avar athen Yesu amen 🎆🎇🎤🎧🎤🎧🎙️🎵🎶🎸📯🎺🎷🎹🎻🎼🎼🥁❄️❄️🌪️🌫️🌅⛪⛪💒💒⛪💒🛐🛐💮
@rosebenjamin4731
@rosebenjamin4731 3 жыл бұрын
Pls save all of us from this pandemic Lord 😭🤲🏽🥺
@christiansongscollection4269
@christiansongscollection4269 4 жыл бұрын
சூப்பர் அருமையான பாடல்
@anithasupramani7959
@anithasupramani7959 5 жыл бұрын
Amen,Amen
@hudsonraj215
@hudsonraj215 4 жыл бұрын
Neer illamal naan vazha mudiyathu💯💯💯
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
Absolutely correct my son Hudson
@thomaspinto9991
@thomaspinto9991 4 жыл бұрын
My favorite song
@Ramprasad-ic3hq
@Ramprasad-ic3hq 4 жыл бұрын
En ammavum neere en appavum neere enakellame neenga dhaana appa 😇
@jayajenci2676
@jayajenci2676 5 ай бұрын
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது இனிமையான வரிகள்
@3065
@3065 4 жыл бұрын
Thank you God for this lovely song.. Every time I miss my parents I listen to this.. It brings comfort from above
@AnitaRachelUmahdevi
@AnitaRachelUmahdevi 3 жыл бұрын
Enkoodave irunggappa manithan mugamai parkiran neengal oruvar mattiramtan engal ullathai parkiravar tagappane.Sathi naasam moasam thittam elloaraiyum odachu podunggappa.nandri tagappane!
@revathirevathi5000
@revathirevathi5000 4 жыл бұрын
Neer Illamal Ennal Vazha Mudiyathu YEASUVE 🙏 🙏
@SureshSuresh-wp6ip
@SureshSuresh-wp6ip 3 жыл бұрын
Amen 🥺🥺
@nivevish7121
@nivevish7121 2 жыл бұрын
Amen yesuve✨♥️
@lovelydiary9218
@lovelydiary9218 4 жыл бұрын
Really awesome song 👌❤️ when I heard this song I can't control my tears 😢😢😢 this song made me to realize the importance of Jesus in my life..thanks to the entire team who worked for this song...very superb 💖💗❣️
@blessingsamuelofficial8053
@blessingsamuelofficial8053 4 жыл бұрын
Yesuvae Neer ilamal nan vaala mudiyathu
@VickyVicky-ry5mv
@VickyVicky-ry5mv 4 жыл бұрын
Yes I love you Jesus
@Yawehedits12
@Yawehedits12 4 жыл бұрын
Boss
@peaulapeaula6946
@peaulapeaula6946 5 жыл бұрын
Song is very very very super . Jesus is my father, my mother, and my savior. My life is Jesus 😍😍😍😎😎😘😘😘😘😘😘🤗
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
I am with you always peaula😘😘
@gayathris8231
@gayathris8231 4 жыл бұрын
God is always great... Each person's in our life... Glory to God
@vinothkumar1609
@vinothkumar1609 5 жыл бұрын
அக்கா பாடலின் வரிகல் ரொம்ப அருமையாக இருந்ததுGod bless you
@divyadeborah8287
@divyadeborah8287 5 жыл бұрын
Ko make lnjzo
@rubysangeetha9951
@rubysangeetha9951 4 жыл бұрын
En vaithiiyar neere en nanbarum neere enaku ellame neengathan appa🙏🙏🙏
@shanthis4078
@shanthis4078 5 жыл бұрын
Parise the lord sister I love you so much jesus song super vice God bless you 🙏🙏👏👏👏💐💐💐
@janejaani2206
@janejaani2206 18 күн бұрын
ஆம் அப்பா. இந்த உலகத்தில் நீர் இல்லாமல் வாழ முடியாது அப்பா. உம்முடைய பாதுகாப்பு இல்லாமல் வாழ முடியாது அப்பா. அல்லேலூயா
@stevenram9812
@stevenram9812 3 сағат бұрын
Apa
@williamgoudie8931
@williamgoudie8931 4 жыл бұрын
wow'''''''''''' what a heart melting song
@williamgoudie8931
@williamgoudie8931 4 жыл бұрын
yes
@nithyajesus1637
@nithyajesus1637 Ай бұрын
Yespaa en kudavae irumm aandavarae normal delivery agaum daddy.. Baby weight and water level correct irukanum appa.mathavanga munnadi na vekka pattu poga kudadhu appa😢😢😢😢😢😢😢
@josephinepriya1085
@josephinepriya1085 4 жыл бұрын
Semma voice glory to god
@reenavinnarasi2940
@reenavinnarasi2940 5 жыл бұрын
En appavum neere👉👨‍🦰👈 en ammavum neere👉👩‍🦰👈enakellame neenga thanapa👆😭
@peterathoniam
@peterathoniam 3 жыл бұрын
Yes
@jdchristina2819
@jdchristina2819 5 жыл бұрын
Awesome song, really soul touching .... Got tears in my eyes while listening this song, amazing translation, I'm really comforted by this song... "Jesus" without you I can't live lord... Praise God..
@vrgalatta2035
@vrgalatta2035 3 жыл бұрын
Thanks
@PraisesoflordHouseofmiracles
@PraisesoflordHouseofmiracles 3 жыл бұрын
Awesome song... simply superb!! One and only True Life God JESUS CHRIST.. Glory to God... Thank you for the song.. God Bless...
@yeshuamessiahyahweh6476
@yeshuamessiahyahweh6476 5 жыл бұрын
It's like ummai allamal lightly.. Really Osm and touching song... Glory to Almighty God..
@m.sgameing6465
@m.sgameing6465 4 жыл бұрын
Yess jesus illama yarum illa😍😍😍😘😘😘
@PrabhaKaran-ls6ct
@PrabhaKaran-ls6ct 4 жыл бұрын
0
@premprem863
@premprem863 4 жыл бұрын
I love u Jesus.juses illama eintha ulagama illa
@senthansenthan6136
@senthansenthan6136 3 жыл бұрын
Super song
@kavithapp7941
@kavithapp7941 4 жыл бұрын
👌sister.heart tuch the song.God bless you.
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 7 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН