மெய்யான ஒரே தேவனை மகிமைப்படுத்தும் பாடல் பாடும் இடத்தில், அவிசுவாசி என அப்பட்டமாக வெளிப்படுத்தும் வகையில் பட்டையும், பெரிய குங்குமப் பொட்டும் வைத்துள்ள நபரை அடிக்கடி காட்டுவது தேவனை சிறுமைப்படுத்தும் செயல் என்பதை, பாடல் ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவது மிகவும் அவசியம். வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனை மகிமைப்படுத்தும் இடத்தில், தான் வணங்கும் தெய்வமும் பெரிதுதான் என்ற கோலத்தில் இருக்கும் நபரை எப்படி முன்நிறுத்துகிறீர்கள். நீங்கள் தேவனை மகிமைப்படுத்த பாடல் போடுகிறீர்களா? இல்லை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாடல் போடுகிறீர்களா ? உண்மையிலுமே தேவனை மகிமைபடுத்துவதுதான் உங்கள் நோக்கம் எனில் , இந்த பட்டை, கொட்டை, குங்கமப் பொட்டு மனிதர்களையெல்லாம் புறம்பே தள்ளுங்கள். இல்லையெனில் அந்த பட்டை, குங்குமப்பொட்டு போன்ற அலங்காரத்தையாகிலும் Screen - ல் காட்டாமல் இருங்கள் தயவு செய்து.🙏🙏🙏🙏🙏🙏.
@philips84292 жыл бұрын
உங்க வார்த்தையை பார்த்தேன்... நீங்க சொன்னது உண்மைதான்.. தேவனை மகிமைப்படுத்துகிற இடத்தில் ஒரு ஜாதிகளும் அதை கேட்கிறார்கள்... என்னைப் போன்ற ஹிந்து சகோதரன் இந்தப் பாடலைக் கேட்டு தான் நான் இரட்சிக்கப்பட்டேன்... என்னைப் போன்ற பொருள் ஜாதிகள் இரட்சிக்கப்பட்டது காரணமே நீங்கள் தான்... உங்களைப் போன்ற தேவ சகோதரர்கள் எங்களுக்காக ஜெபித்திருநாள் நாங்கள் இரட்சிக்கப்பட்டோம்... ஒருவேளை நீங்க சொன்ன அந்த ஹிந்து சகோதரன் இரட்சிக்கப்படாமல் இருக்கலாம்... ஆனால் கண்டிப்பாக எப்படி என்னை ஆண்டவர் தொட்டாரோ.. அதுபோல அந்த சகோதரனும் கண்டிப்பாக ஆண்டவர் தொடுவார் என்று நான் விசுவாசிக்கிறேன்... உங்களுடைய நல்ல கருத்துக்கு நன்றி
@godsson7012 жыл бұрын
@@philips8429 🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kulanthiammakulanthiamma827 Жыл бұрын
❤
@sujajoseph49236 ай бұрын
🙏🙏🙏
@francisxavier31112 жыл бұрын
என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவ்வளவு இனிமை , கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிச்சயமாக ஆசீர்வதிப்பார் .
@இயேசுவேதேவன்2 жыл бұрын
🙏 மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ! பாடல் .. இனிமை ! நம் கர்த்தர் இயேசு நம்மை தூக்கி சுமக்கிறாரே ! 🙏 நன்றி அப்பா 🙏 இயேசு கிறிஸ்துவே கர்த்தர் .. ஆமென் .
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@abelchrist61582 жыл бұрын
Avale
@abelchrist61582 жыл бұрын
Anwar of
@StellaJeyakumar11 ай бұрын
தினமும் அந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறதுஅவ்வளவு தேவனுடைய
@DevotionalSongTamil8 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@santhasalomon72102 жыл бұрын
தினமும் இந்த பாடலை கேட்கமல் இருக்க முடியல மிகவும் அருமை ஒரு நான்கு முறை கேட்பேன். சூப்பர்
@Jayamani-px8kx6 ай бұрын
இனிமையான அர்த்தங்கள் நிறைந்த பாடல் கர்த்தர் கூடவே இருப்பது போலவே இருக்கும் பாடல் நன்றிஇயேசப்பா ❤❤❤❤❤😂😂😢😢😮
@DevotionalSongTamil5 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@RamyaRamya-vo8fy2 жыл бұрын
இயேசப்பாவின் அன்பை உணர்ந்தேன் ....நல்ல பாடல் ....கண் கலங்க வைத்தன பாடல் வரிகள்....தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@mariakolady72122 жыл бұрын
Extremely happy and blessed to be part of this beautiful song ❤️
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Maria Kolady, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@baijusaimon2 жыл бұрын
Happy to see that you sing for great musician SP Venkitesh. Stay blessed🙏
Dear Child Maria Koladi, Our Lord Almighty has blessed you with a beautiful voice.. Let His name be magnified through your songs, continually. Expecting more songs from you ... Very beautiful Tamil pronunciation.
Dear Singers Long Live...This GOD Of Gods, GOD Of Thousand Names, Jehovah...Yaveh ... We Call Him JESUS.
@AntonyKegin Жыл бұрын
Although she is a Malayali, her accents are quite fascinating.
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@meffykanagaraj70052 жыл бұрын
Appa u r a real God of the world.appa u given your own blood for the world. All of come Jesus Christ.please
@santhasalomon72102 жыл бұрын
பாடல் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது இந்த பாடலை இயற்றியவர் அனைத்து சகோகதரன் சகோதரிக்கும் மனமார்ந்த நன்றி so sweet voice Thankyou to All
@mohanm9082 жыл бұрын
Pl don't waste on your adds before commencing song, but your song is awesome. God bless
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Mohan, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@KarunyaDevi-e9v10 ай бұрын
❤❤❤❤❤ilikethe song sister
@DevotionalSongTamil8 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@dhanamdhanam65932 жыл бұрын
அருமை. மனதில் ஒரு சமாதானம் கிடைக்கிறது. Maria tnq
@jayaprakash38562 жыл бұрын
Hallelujah hallelujah
@DanielKishore2 жыл бұрын
எனை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு அவர் நினைவில் எப்போதும் நான் சிலுவை மரத்தில் என் பாவம் சுமந்து கலந்தார் என் உயிரோடு தான் பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டார் எனக்காக தான் என்மேல் பொழிந்த அன்பை நினைத்தால் கண்கள் குளமாகுதே-எனை நெஞ்சில்... 1.என் வாழ்வில் பெருந்துயரம் வந்ததால் மறந்தாரோ என்றெண்ணினேன் நெருக்கத்தின் நேரத்தில் வழுவாமல் காத்ததை நான் மறந்தேன்... சத்துருவின் தந்திரங்கள் நேசர் அன்பை மறைக்க முயல மனதில் உதித்த சிலுவைக்காட்சி அதனை மேற்கொண்டதே-எனை நெஞ்சில் 2.உலகத்தின் வழிதன்னில் நடந்தாலே தோள் நட்டி ஊர் மெச்சுமே இயேசுவை போலவே உத்தம வழி நடந்தால் பகை மிஞ்சுமே நெடுந்தூரமோ குறுகியதோ மேடுபள்ளம் கொண்டதுவோ எதுவானாலும் அவரின் பின்னால் தொடர வாஞ்சிக்கிறேன்-எனை நெஞ்சில்
@beulsbeuls51242 жыл бұрын
Thx for sharing the lyrics..
@chrishaparthipan49082 жыл бұрын
Thank you, May God bless you.
@rosari31152 жыл бұрын
Thanks 👍🙏👍
@Queen-ff9vz2 жыл бұрын
Thank you so much for lyrics...!
@jeyasekarj660 Жыл бұрын
Beautiful song whole heartedly sung and l wish God to bless the girl.
The composer, musician, recordist and singer of the song have all declared that Jesus Christ is the Saviour. Me TOO.
@இயேசுவேதேவன்2 жыл бұрын
🙏🙏 சத்துருவின் தந்திரங்கள் என் நேசரின் அன்பை மறைக்க முடியாது !! என் ஆண்டவர் இயேசுவின் சிலுவைக் காட்சி அதனை மேற்கொண்டது ! இயேசப்பா !! 🙏🙏
@noelmunnaweera6227 Жыл бұрын
Camon doughter Kolady Butiful I bless you to continue tos ministry give an influence to the entayer wold about to understand of the valve of the gospel of Jesus GBU ❤️😙💕♥️❤️❤️😙💕♥️❤️❤️😙💕♥️
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@hemaradhakrishnan13138 ай бұрын
How much my lord Jesus Love me .... Ohhh....thank lord. 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@DevotionalSongTamil8 ай бұрын
Hi Hemaradhakrishnan, Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@bennyvarghese30702 жыл бұрын
SP Vengidesh sir, South Indian music legend, what a beautiful music, Jino kunnumpurathu, your contribution to the Christian music scene is priceless, Maria koladi, how beautifully this song is sung, it was a feeling, Jino kunnumpurathu Maria koladi team collaboration always great, we look forward to more of your songs ❤️❤️❤️❤️
@JoshuaRMani2 жыл бұрын
இசையின் இனிமை, வார்த்தையின் உயிரோட்டத்தை விழுங்கிவிட்டது ஏற்கக்கூடாது.
@manjumathew.p352810 ай бұрын
Every languages i watched.. infact i loved this n hindi i loved a lot n all the crews are happy with this singing
@DevotionalSongTamil8 ай бұрын
Hi manjumathew, Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@jessyabraham1690 Жыл бұрын
God blessed you babe.
@anniebrenda47199 ай бұрын
God's presence we can feel in thensong.voice melody and words...God bless.the team
@DevotionalSongTamil8 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@kirenprenkakirenprenka13972 жыл бұрын
Super super ma voice
@stanishkumard87202 жыл бұрын
Glory to Lord Jesus Christ
@markmp4999 Жыл бұрын
என்ன சொல்லி பாடுவோன் உங்க கிருபையை ,
@Jerom195 Жыл бұрын
இந்த பாடல் இரட்சிப்பின் முதல் அனுபவதுக்கு கொண்டுபோகிறது, அதாவது 2000 வருடத்திற்கு ...
@emimajemima7566 Жыл бұрын
Maria Golady பாப்பா உன்னுடைய தமிழ் pronunciation fantastic, தொடர்ந்து கிறிஸ்தவுக்காக அநேகமாயிரம் பாடல்களைப் பாட மனதார வாழ்த்துகிறேன், May God bless you abundantly!
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@NarmadaNarmada-x2x6 ай бұрын
இனிய பாடல் இது.. ஓ..ஓ..தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
@DevotionalSongTamil6 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@DevotionalSongTamil5 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@suresheddy81922 жыл бұрын
Thank you Meaning full song
@johnsonj75182 жыл бұрын
In my church one song compose or singing till the end all be in fasting . Song is worthy for God .
@malerraj2722 жыл бұрын
Song 👍
@solomonsolomon67072 жыл бұрын
Excellent composing by greatest music director SP Venkatesh Sir
@morismoris3587 Жыл бұрын
Congratulations....
@fromsnapmaker2 жыл бұрын
Good.Jesus bless you all.
@malakmps52112 жыл бұрын
இனிமையான குரளை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் நல்ல வரிகளை அமைத்து பாடலை எழுதியிருக்கிறீர்கள் உங்க Team ற்கு நன்றி
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@kaviyoorrajesh95792 жыл бұрын
S P sir ❤️❤️ 90's melody king 👍
@Liginz2 жыл бұрын
S P Venkitesh Sir ♥️ Beautiful song♥️ God bless you all♥️
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Ligin Abraham, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@ushathampi56952 ай бұрын
Great 🙏🙏
@DevotionalSongTamilАй бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@panneerselvamarulanandham30232 жыл бұрын
Arumai meloadi song
@davidshanthakumar15312 жыл бұрын
Super
@joy_teachings5 ай бұрын
Goose bumps. Super. God bless the team. Praise the Lord
@DevotionalSongTamil5 ай бұрын
Hi Thanks for your feedback May God Bless you 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@dasdevasya Жыл бұрын
Mariya kolady your Tamil prounasation is excellent,god bless you, you have a luminous life🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@jeyasekarj660 Жыл бұрын
Beautiful song whole heartedly sung God's blessing to pour on this girl.
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Jeyasekar, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Maria Kolady. Super amazing gods gifted voice. God Bless you. Thanks to brother JINO KUNNUMPRATH MUSIC FACTORY. Nice song.
@இயேசுவேதேவன்2 жыл бұрын
🎉🎉அருமை !👌 அருமை !👌 இனிமை ! 🍎இனிமை !!🌹 வாழ்த்துக்கள் 🙏🎉 இயேசுவின் சிலுவை அன்பு ✝️✝️உலகை விட பெரியது ! 🙏 ஆம் இயேசுதான் கர்த்தர் !🎀⭐ ஆமென் அல்லேலூயா !!🎇⭐
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@dhanarajk24722 жыл бұрын
Super lyrics and beautiful voice with excellent music composing, 🙏🙏🙏
@godsson7012 жыл бұрын
பாடல் வரிகளும், இராகமும், Sis.Maria kolody குரலும், இசை அமைப்பும் மிக அருமை.👌👌👌👌👌👌👌👌👍🏻தேவநாமம் மகிமைப்படுவதாக.🙏🙏🙏🙏
@jacquelinemary70172 жыл бұрын
சூப்பர் பாடல். அழகாக இனிமையாக பாடியிருக்கிறார்.
@annepricillaofficial41282 жыл бұрын
இயேசுவே.... உங்க அன்பு ❤️ எத்தனை பெரிது..... Wonderful singing dear .... Soulful music
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@snehasimon47472 жыл бұрын
Awesome singing Maria♥️♥️ Have been following you since Candle band ..And your tamil pronunciation is fantastic ..You should sing many more tamil songs in Christ❤May God bless you dear
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Sneha Simon, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@nithiyeso1602 Жыл бұрын
Heart touching songs voice amazing and team
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Nithi, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@muzzified56622 жыл бұрын
Sp sir.. പഴയ കാലം കിട്ടിയപോലെ.. ലെജൻഡ്.. Thanku sir.. Nice singing
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@Queen-ff9vz2 жыл бұрын
Wooooooooooooooooow !!!
@37bijujames2 жыл бұрын
Maria, super singing..It clearly seems that when you sing, you are completely into the song. Like you just forget that you’re performing, that makes it so natural.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Biju James, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@dhanamdhanam65932 жыл бұрын
😍😍😍😍😍
@SnehaSharon.2 жыл бұрын
All glory honour for JESUS CHRIST ...
@Meera3462 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏 God bless you All😇😇😇😇 Amen🙏🙏🙏
@marysamuel54832 жыл бұрын
Very beautiful heart touching song. God bless the entire team. Especially Maria's voice, keep singing for the glory of God.
@rahulchodry81942 жыл бұрын
Nice song
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@justint.p8584 Жыл бұрын
Voice super ....words clarity improve. But blesed lyrics and Composition. Congrats Jino brother.
@xaviersebastian53082 жыл бұрын
Superb Sis
@jenifavinu32202 жыл бұрын
Super super vioce👍👍👌👌
@lydiarani71842 жыл бұрын
Yathanai time keatalum again again hearing… especially violin ku oru mahudam🎻 wow… 🎉heart melts ❤🎉🎶🙏🙏🙏🙏🙏🙏😇
@devarasan57782 жыл бұрын
👋 இனிமை 🙏
@cindhya83 Жыл бұрын
❤ awesome song
@jeyasingh22882 жыл бұрын
Amazing two singer
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Jeya Singh, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@persysubashini87102 жыл бұрын
Praise God
@nandant31442 жыл бұрын
Maria, the music Angel. Mesmerizing voice. Beautiful song.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@BOAZLYDIA Жыл бұрын
I like Song God Bless you ✝️
@tamiltranslator1522 жыл бұрын
Wow so beautiful meaning My Lord we love you ❤️
@evangel77442 жыл бұрын
Heavenly voice. Heart touching song.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@Queen-ff9vz2 жыл бұрын
Amazing 😍 amazing amazing..! Thank you 💕 all' the team..!👌👌👌👌👌👌👏👏👏👏👏🎶💯🌟⭐❤️💗💐🎉🌹🎈😇🙏🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natrajdavid10022 жыл бұрын
Lovele. Song God bless you
@mathewc52662 жыл бұрын
Evergreen song 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Mathew, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@victorjoseph39802 жыл бұрын
super sister amazing songs
@rachanastephen60252 жыл бұрын
Beautiful song Maria and congrats to the entire team
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Rachana Stephen, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@francisjoysjoys99642 жыл бұрын
அனைவருக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்
@rachelpremthangaraj2 жыл бұрын
Hallelujah Praise God Very good meaningful melodious song
@ferdinjenifer6661 Жыл бұрын
Nice voice 😊
@philips84292 жыл бұрын
Hi Maria soooo beautiful voice, God poured his anointing upon you.. AMAZING SONG.. We want to hear tons of tons songs from you... Praise to God..He gave you to magnify his name!
@thayageesan.p51202 жыл бұрын
Nice, very nice song
@mallikarani4201 Жыл бұрын
Beautiful song with your sweet voice . 👍👍👍👍👍👍
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@alexjohn8282 жыл бұрын
Supèrb
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@haroshanth2 жыл бұрын
God bless you very nice
@babyjebakumar52952 жыл бұрын
Super hit song for JESUS CHRIST to this century
@Manikutty-g7x2 жыл бұрын
അതി മനോഹരം മരിയ.... 👍🏻🥰
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@jainpjacob95972 жыл бұрын
❤️ superb
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Jain P Jacob, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@ranganghosh4389 Жыл бұрын
Good translation .... Good singing ... GOD bless ...
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Rangan, Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@valsalaprince68662 жыл бұрын
Beautiful song &angelic voice God bless Maria mol God bless the whole team
@intheloveofjesus79692 жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@issacnewton53352 жыл бұрын
Pleasant singing 🥰✨😌 and beautiful composition 👌👌💐💐 Thanking God.
@DevotionalSongTamil2 жыл бұрын
Hi Thanks for your feedback ❤ Please Subscribe, Like and share your favourite Videos 🎶 May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@compassinatechristministri5956 Жыл бұрын
Very very wonderful song music and heart melting words God bless you all
@DevotionalSongTamil Жыл бұрын
Hi Thanks for your feedback ❤ May God Bless you 🙏🏻 𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@josephravig28032 жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@thomaskurian8832 жыл бұрын
Tamil Christian worship romantic beautiful video wonderful song, Nalla feeling better, what A good beautiful voice, ethrakettalum kandalum mathiyakilla kothitheerathilla sister Maria kolady enikku orupadu orupadishtamayi maalakha sunnarikoche super, All the best, may God bless you all and keep safe in Jesus hand ellavarum, manassuniraye sneham orupadishtam orayiram thanks congratulations praise the lord amen, like by Thomas kurian