ஆயி மகமாயி || AAYI MAGAMAYI || MUTHARAMMAN DARISANAM || AAYI MAGAMAYI || SRE BAKTHI

  Рет қаралды 727,114

SRE BAKTHI

SRE BAKTHI

Күн бұрын

AAYI MAGAMAYI || ALBUM : MUTHARAMMAN DARISANAM || SINGER : S.P.BALASUBRAMANIAM|| MUSIC VEERAMANI KANNAN II LYRICS : VAARASREE || TAMIL DEVOTIONAL SONG || SRE BAKTHI
ஆயி மகமாயி ।। ஆல்பம் : முத்தாரம்மன் தரிசனம் ।। பாடியவர் : எஸ் .பி .பாலசுப்ரமணியம் ।। இசை : வீரமணி கண்ணன் || பாடல் : வாரஸ்ரீ ।। தமிழ் பக்தி பாடல் ।। ஸ்ரீ பக்தி
This song on Goddess Muthaaramman covers the festive mood of devotees who celebrate Dasara at Kulasekarapattinam.
Sri Muthaaramman temple is located at Kulasekarapattinam near Thiruchendur.
In this temple Goddess Muthaaramman and Swami Gnana Moortheeswarar shower their blessings to their devotees sitting together in the form of Sakthi and Siva.
Dasara is being celebrated as a big festival in this temple for twelve days. During this festival the devotees observe certain strong code of conduct and dress up like any God or Goddess like Kali, Sudalai Madasami, Karuppan, Vishnu, Siva etc., according to their prayers and wishes.
Tenth day of tha navarathri is celebrated as Mahishasura Vadham (demolition of the demon Mahishan) by Mahishasura Marthini namely Muthaaramman.
Enjoy this grand festival events and get blessed. Om Sakthi Om Kali.
குலசை முத்தாரம்மன் புகழ் பாடும் இப்பாடல் அன்னையின் பக்தர்களால் கொண்டாடப்படும் தசரா திருவிழாவின் நிகழ்வுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூருக்கு அருகே கடற்கரை பட்டினமாக காட்சியளிக்கும் குலசை என வழங்கப்படும் குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் திருக்கோயிலில் அன்னையுடன் ஞான மூர்த்தீஸ்வரர் சிவசக்தி வடிவமாக ஒரே சன்னதியில் கட்சி அளிக்கிறார்.
இங்கு நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் கடும் விரதமிருந்து தங்கள் வேண்டுதல்களின் படி காளி, சிவன், சுடலை மாடசாமி, கருப்பன் போன்ற பல வேடங்களை அணிந்து நேர்த்திக் கடன் செலுத்துவது பரவசமான காட்சிகளாகும்.
தசராவின் பத்தாவது நாளான விஜயதசமி அன்று மஹிஷாசுர மர்த்தினியாகக் கோலம் தாங்கும் முத்தாரம்மன் மஹிஷ அரக்கனை சூரசம்ஹாரம் செய்வதைக் காண லட்சக்கணக்கில் பெருந்திரளாக மக்கள் கூடுகிறார்கள்.
அன்னையைக் காணுங்கள் அருள் பெற்று வளமாய் வாழுங்கள். ஓம் சக்தி ஓம் காளி.

Пікірлер: 140
@SivaMaha-rg8tc
@SivaMaha-rg8tc Жыл бұрын
என் உயிர் முத்தாரம்மா நீயே துணை அம்மா உன்ன விட்டா எனக்கு யாரு இருக்கா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺
@muthulakshmi-di8vp
@muthulakshmi-di8vp Жыл бұрын
யாருக்கலாம் அம்மா வ ரொம்ப பிடிக்கும்.......‌‌🥰❤️
@sankarnithika4477
@sankarnithika4477 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@murugans3868
@murugans3868 Жыл бұрын
@Ammu-bf5it
@Ammu-bf5it 5 ай бұрын
Aenooeraanammathan
@Esakki-d5f
@Esakki-d5f 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i love amma
@AbiNaya-p8b
@AbiNaya-p8b 4 ай бұрын
Enakku rmpa putikkum 🖤🖤🖤🌍🌍avunga en uyir 💋🌍🌍😍😍
@r.rajasekarr.rajasekar9955
@r.rajasekarr.rajasekar9955 2 жыл бұрын
என்றும் நீயே எனக்குத் துணை தாயே குலசை முத்தாரம்மன் 🙏🙏🙏
@guru.k1301
@guru.k1301 3 жыл бұрын
முத்தாரம்மன் தாயே போற்றி. நம் மீது பாசம் கொண்டதாய்.முத்தாரம்மன்
@sagayaranisagayarani9600
@sagayaranisagayarani9600 Жыл бұрын
Happy
@praveentiktok6207
@praveentiktok6207 Жыл бұрын
​@@sagayaranisagayarani9600❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sankarnithika4477
@sankarnithika4477 Жыл бұрын
🙏
@mageshmagesh8540
@mageshmagesh8540 Жыл бұрын
எனக்கு சீக்கிரமா குழந்தை பாக்கியம் கொடுங்க தாயே
@udayakumarudayakumar5231
@udayakumarudayakumar5231 4 ай бұрын
ஓம் சக்தி ஸ்ரீமுத்தாரம்மா தாயே எல்ல மக்களுக்கும் தங்கள் அருள் கிடைக்க வேண்டும் என் தாயே ஸ்ரீமுத்தாரம்மா ஓம் சக்தி
@neelavathiganesan8720
@neelavathiganesan8720 4 ай бұрын
என் உயிரே அவதான் ஒரு மாற்று திறனாளியான எனக்கு 9 அறுவை சிகிச்சை நடந்தது அத்தனையும் சரி செய்து இப்போ அவளருளாலே வாழுறேன். அவள உண்மையாக நம்புபவர்கள் கண்டிப்பாக உயர்ந்த இடத்துக்கு செல்வார்கள் ❤ இது என் அனுபவம். 🙏🙏🙏🙏💞💓💞 எனது கணவர் மகன் வருடம் தோறும் அவ மணிமாலைய போட்டு எங்க வீட்ல கோலாகலமா பூஜை செய்து குலசைக்கு சென்று வருகிறோம்!!!!!! 🙏🙏🙏🙏🙏💓💞💓 ஐயனோடு அம்மைக்கு கோடி நன்றிகள் அம்மா தாயே நீயே துணை தேவி🙏🙏🙏🙏💕💓💕 அவள நம்புங்க இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💞💞💞💞💞💞💞💞💞💞💞
@eenankarthika9092
@eenankarthika9092 3 жыл бұрын
முத்தாரஅம்மாவின் பாடலை கேட்டாலே புத்துணர்ச்சி கிடைக்கிறது
@ConfusedFlipFlops-ml9ck
@ConfusedFlipFlops-ml9ck Ай бұрын
என் உயிர், உலகம், என் மனது முழுவதும் என் தாய் முத்தாரி தேவியே..
@Devotional7677
@Devotional7677 4 жыл бұрын
என் உயிர் முத்தாரம்மா மயான காளி ஓம் காளி ஜெய் காளி 🔥🔥🙏🙏🙏🔱🔱🔱🔱🔱✌🙏😘😘😘
@manigmaddy9296
@manigmaddy9296 Жыл бұрын
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
@kannanvelayutham718
@kannanvelayutham718 3 ай бұрын
ஞானமூர்த்தி சாமி துணை
@varadharajan.m1969
@varadharajan.m1969 3 жыл бұрын
Spb. Aiya voice Vera level and mutharamman song ultimate
@velumurugan1726
@velumurugan1726 Жыл бұрын
என் மீது அக்கறை கொண்ட ஒரே தாய்
@subathrasubramani3231
@subathrasubramani3231 2 жыл бұрын
குலசை அம்மாவின் புகழை வர்ணித்து பாடிய எஸ்பிபி அவர்களின் குரலில் கேட்பதற்கு அருமையாக இருக்கிறது..... 🤩🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏 மீண்டும் மீண்டும் பலமுறை இப்பாடலை கேட்க தூண்டுகிறது🥰🥰🥰 ஓம் காளி ஜெய் காளி என்றும் குலசை காளி துணை💯💯💯💯❤❤❤❤❤❤❤
@msmani4551
@msmani4551 2 жыл бұрын
குலசை முத்தாரம்மன் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். நன்றி SPB Sir
@udayakumarudayakumar5231
@udayakumarudayakumar5231 4 ай бұрын
ஓம் சக்தி என் அம்மா என் தாயே என் உயிரே என் தெய்வமே அம்மா ஶ்ரீமுத்தரம்மா
@tamilentertainmentfactory6277
@tamilentertainmentfactory6277 3 жыл бұрын
என் குழத்தை காப்பத்திதோந்தாஅம்மாகுங்கும்காளிமுத்தரயம்மாஒம்சக்திஒம்காளிஜெயகாளி🙏🙏🙏🙇🙇🙇
@rithanv9428
@rithanv9428 4 ай бұрын
என் உயிர்❤
@sreekutti872
@sreekutti872 Жыл бұрын
Super👌song தாயே முத்தாரம்மா ஓம் காளி 🌿ஜெய் காளி 🌿🔱🔱
@mageshwari2304
@mageshwari2304 3 жыл бұрын
Superb song🤩om mutharama thunai🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammanarumugamchannel1620
@ammanarumugamchannel1620 3 жыл бұрын
ஆன்மீக நல்வாழ்த்துக்கள்
@muthukrish7796
@muthukrish7796 4 ай бұрын
எங்கள் அம்மா என்றும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramkumar-of7gg
@ramkumar-of7gg 3 жыл бұрын
ஓம் சக்தி முத்தாரம்மன்
@VijayjeniIloveyou
@VijayjeniIloveyou Жыл бұрын
Amma thayea inthavarshamay en kadan ellam adachi na nalla irukkanum amma Om sakthi muththaramma🙏🙏🙏
@karthikakarthi898
@karthikakarthi898 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏குலசை ஸ்ரீ முத்தாரரம்மன் துணை 🙏🙏🙏🙏🙏 ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙏
@sivakumar-tu6xz
@sivakumar-tu6xz 6 жыл бұрын
ஓம் சக்தி ஓம் காளி. super
@srebakthi6819
@srebakthi6819 6 жыл бұрын
thank you for your review comment Support the channel by subscribing
@sankarimangai4272
@sankarimangai4272 4 жыл бұрын
Spb sir voice semma and this song boost our devotion towards our great mother😍Mutharamman 😍🌺🌺🌷🌷
@lakshmishrikani9696
@lakshmishrikani9696 3 жыл бұрын
குலசை முத்தாரம்மன் துணை
@manigmaddy9296
@manigmaddy9296 4 жыл бұрын
🙏🏻🌷ENGA MUTHTHARAMAA THAYEEE NEYEEE THUNAI🌷🙏🏻
@GuruLakshmi-ob2qh
@GuruLakshmi-ob2qh Ай бұрын
அம்மாவ ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abmani215
@abmani215 5 жыл бұрын
S.P.B sir....singing sema
@suddalaikannu6010
@suddalaikannu6010 3 жыл бұрын
the etthkpò9
@arunkumars.arunkumar6744
@arunkumars.arunkumar6744 3 жыл бұрын
Spb ❤️😘😘ungal voice innum entha jenmam eduthalum Nan adimai .........🙏😭💐💯💐💐💐💐💐💐💐💐
@srebakthi6819
@srebakthi6819 3 жыл бұрын
சிறப்பான பதிவிற்கு நன்றி
@jayaranirani3244
@jayaranirani3244 Жыл бұрын
என் உயிர் முத்தாரம்மா‌🙏🔱🔥🙏
@suryashankari6607
@suryashankari6607 3 жыл бұрын
Spb sir...Mutharamma....👌
@rajamuthu4441
@rajamuthu4441 9 ай бұрын
ennoda ammava pola innoru amma en thayee kulasai mutharamma vaalga
@முத்தாரம்மா
@முத்தாரம்மா 7 ай бұрын
என் தாய் முத்தாரம்மா துணை 🙏🙏🙏
@p.s.sathishviswa4874
@p.s.sathishviswa4874 6 жыл бұрын
Super song Om Kali jai kaali
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 4 ай бұрын
SBP sir voice la 😢apidi iruku intha song 😢
@kalaiselvan-ej5kn
@kalaiselvan-ej5kn 9 ай бұрын
🙏 எல்லாம் அவள் செயல் 🙏
@mksekar1839
@mksekar1839 4 жыл бұрын
Super sbp song
@ramanmuthu960
@ramanmuthu960 4 жыл бұрын
Arumaiyana padal Om mutharama
@Ajithkumar-nd5sx
@Ajithkumar-nd5sx 4 ай бұрын
I like the song very much.thanks to SPB SIR
@RobinRobin-sm8yj
@RobinRobin-sm8yj 4 жыл бұрын
Nice song
@sivamurugan7655
@sivamurugan7655 5 жыл бұрын
Kulasai mutharamman potri
@ramanmuthu960
@ramanmuthu960 4 жыл бұрын
Om Sakthi Mutharama
@kumaryadav1852
@kumaryadav1852 4 жыл бұрын
சூப்பர் 🙏🙏🙏
@karthickpandi5202
@karthickpandi5202 4 ай бұрын
Goosebumb songs 🙏💥
@amarapuram
@amarapuram Жыл бұрын
என் உயிர் நீயே அம்மா ❤❤😊
@amarapuram
@amarapuram Жыл бұрын
Super
@VALLARASUS-so5bp
@VALLARASUS-so5bp 6 жыл бұрын
Nyc songs which I longed for so many days..too pls upload veera prabahar songs from these songs album..
@manigmaddy9296
@manigmaddy9296 4 жыл бұрын
🙏🏻🌷ENGA KUDUMBANGALA KATHITAMAAA MUTHARAMMAAAAAA THAYEEE NEYEEE THUNAI🌷🙏🏻
@arumugapandi3143
@arumugapandi3143 2 жыл бұрын
என் அப்பா அம்மா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samydurai4114
@samydurai4114 4 жыл бұрын
very nice song
@manigmaddy9296
@manigmaddy9296 4 жыл бұрын
🙏🏻🌷 THAYEEE NEYEEE THUNAI🌷🙏🏻
@padmavathiarun390
@padmavathiarun390 3 жыл бұрын
Mutharamma potri
@parthibanrathish3685
@parthibanrathish3685 3 жыл бұрын
Amma that's mutharaman
@govindarajraj5439
@govindarajraj5439 Жыл бұрын
Mutharamman.all songs.super
@kaleesanusha9245
@kaleesanusha9245 6 ай бұрын
Om amma thaiye thunai
@j.m.abinash3089
@j.m.abinash3089 2 жыл бұрын
ஓம் காளி ஜெய் காளி 🔱🍋🌿🙏
@sudalaimuthu9265
@sudalaimuthu9265 3 жыл бұрын
Ientha paattukku naan sagum varai adimai iethu 2015 song
@ARUNARaja-j7n
@ARUNARaja-j7n Ай бұрын
Ammma😊
@Harishofficial9851
@Harishofficial9851 2 жыл бұрын
🔱🔱😘😘ஓம் காளி ஜெய் காளி😘😘 🔱🔱
@DuraiSubbiya
@DuraiSubbiya 4 ай бұрын
Thaye ullagellam kappavale amma oum sakthi para sakthi. Ennaiyum en kudumbathaiyum kappavala ... Oum errakkathirku allve illai
@mksekar1839
@mksekar1839 4 жыл бұрын
Spb super singar
@kumarj8501
@kumarj8501 2 жыл бұрын
எனக்கு புடிச்ச பேப்பர் சாங் ஹா
@muthurajkarupasami9314
@muthurajkarupasami9314 4 ай бұрын
Amma yanaku kulanthai varam thanga mutharamma
@90kidsarulraj35
@90kidsarulraj35 4 жыл бұрын
ஓம் காளி ஜெய் காளி 🤲🏻🙏🤲🏻
@prabuchinna4925
@prabuchinna4925 3 жыл бұрын
தாயே முத்தாரம்மா
@MahaMaha-mf7ow
@MahaMaha-mf7ow 3 жыл бұрын
ஏன் உயிர் தாயே
@MURUGANUKUADIMAIPandiyanattan
@MURUGANUKUADIMAIPandiyanattan 2 жыл бұрын
😍🙏🙏🙏எம் அம்மா❤️❤️❤️❤️
@kumarmano3455
@kumarmano3455 4 жыл бұрын
Super
@kumariraja2760
@kumariraja2760 4 жыл бұрын
Super song
@kavinrathiga2638
@kavinrathiga2638 2 жыл бұрын
மயன காளி ஓம் காளி ஜெய் காளி
@mutharimaganbala4408
@mutharimaganbala4408 2 жыл бұрын
Ammaaa 🥺🛐🔱🙏🏻
@vigneshvignesh-rd9bk
@vigneshvignesh-rd9bk 4 жыл бұрын
🙏🙏🙏 I love you amma 🙏🙏🙏
@js7248
@js7248 4 жыл бұрын
Super song
@kalaiselvan-wk5md
@kalaiselvan-wk5md 6 жыл бұрын
Omkalijaikali
@SaravanaShruthikaa
@SaravanaShruthikaa Жыл бұрын
Intha song shorts la post pannunga ✨
@G.natchiyarG.natchiyar
@G.natchiyarG.natchiyar 6 ай бұрын
🎉
@siva_dance_studio
@siva_dance_studio 4 жыл бұрын
MUTHARAMMAN MY HEART
@siva_dance_studio
@siva_dance_studio 4 жыл бұрын
💪💪
@GovindarajRaj-m8o
@GovindarajRaj-m8o Жыл бұрын
Mutharamman.thaye.thunai.omsakthi.parasakthi Omkali.jaikali
@RameshNirmala-m8j
@RameshNirmala-m8j 4 ай бұрын
Bala sir ❤❤❤❤❤❤
@santhiyamari4692
@santhiyamari4692 3 жыл бұрын
Om kali👌👌👌
@Mariesh-pe6vi
@Mariesh-pe6vi 3 жыл бұрын
I love song 👌👌👌
@deepasasi3026
@deepasasi3026 2 жыл бұрын
Omsakthi.🙏🙏🙏
@SanthiyaR-r2i
@SanthiyaR-r2i Жыл бұрын
Amma 🙏🙏🙏🙇
@esakkiraja9319
@esakkiraja9319 5 жыл бұрын
Super songs
@doordiegaming1199
@doordiegaming1199 2 жыл бұрын
Jai kaali....om kaali
@baskar.v6530
@baskar.v6530 4 жыл бұрын
Sema song spb voice
@anandhkumar6032
@anandhkumar6032 2 жыл бұрын
Thayee thunai 🙏🙏🙏
@maniram5556
@maniram5556 4 жыл бұрын
தாயே துனை
@govindarajraj5439
@govindarajraj5439 Жыл бұрын
Omsakthi.parasakthi Omkali.jaikali
@mksekar1839
@mksekar1839 4 жыл бұрын
S p b song super
@saranj9894
@saranj9894 4 ай бұрын
amma.en.uyire.
@ArunSelvi-p4w
@ArunSelvi-p4w Жыл бұрын
♥️
@tamilactsmusic
@tamilactsmusic 4 жыл бұрын
Indha paata nan KZbin la use panna copy rights problem varum mah?
@BalaMurugan-te4jd
@BalaMurugan-te4jd 7 ай бұрын
My mom ❤❤❤❤❤
@v.thambuvinoth969
@v.thambuvinoth969 Жыл бұрын
🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Ganesan-w5w
@Ganesan-w5w 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kavyamuruga8128
@kavyamuruga8128 2 жыл бұрын
Om Kali Jai kali
@easkkimuthu20
@easkkimuthu20 4 жыл бұрын
🙏🙏🙏
@selvamselvam9106
@selvamselvam9106 4 жыл бұрын
அந்த வகையில்
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Kulasaiyil Vazhum
12:42
Hema - Topic
Рет қаралды 473 М.