ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கிய நிறுவனம் - கடனால் காணாமல் போனது எப்படி?!! - vasan eye care story

  Рет қаралды 616,179

Makkal Pechu

Makkal Pechu

Күн бұрын

Пікірлер: 809
@kv1104
@kv1104 2 жыл бұрын
கருத்து பதிவிட்ட வர்கள் சொல்படி நேர் காண்பவர் 10% பேசவேண்டும். ஆனந்த் சார் 90% பேசவிடவேண்டும். காமிராவையும் எக்ஸ்பேர்ட்டை போகஸ் பண்ணுங்க பிலீஸ்.
@lxman.8012
@lxman.8012 2 жыл бұрын
மிக சரி சார்
@bharathhhhhh
@bharathhhhhh 2 жыл бұрын
Mr Anand srinivasan sir பேச்சை கேட்டு இப்பொழ்து நல்ல savings செய்கிறேன் Thank you sir
@ramkumarguru7312
@ramkumarguru7312 2 жыл бұрын
How?
@krizhnan1984
@krizhnan1984 2 жыл бұрын
It's your own commitment
@manivannanj2002
@manivannanj2002 2 жыл бұрын
உண்மை தான் அய்யா நீங்கள் கூறுவது டாக்டர்ருக்கு கமிசன் இல்லாமல் எந்த ஒரு லேப்லையும் டெஸ்ட் எடுப்பது இல்லை
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 2 жыл бұрын
Wrong....... Reputed labs do not give any kind of commission to any doctor...... Lister metropolis, Arthi labs, etc etc......Don't get nor pay commission to doctors....
@cpet396
@cpet396 2 жыл бұрын
@@sridevisatchidanandam3868 No. ALL Pathology these Labs are Always Hand-in-Glove with those "Greedy, Money Minting Doctors" who Never bothers about the Ways of Making Money, either it is Ethical or Unethical, "ALL those So called Doctors" under the Oath wants to ACCUMULATE WEALTH as much as Possible & as Early as Possible. Whereas, the poor & those suffering 😦General Public 😦 is very Eell Aware of this issue.
@user-mt1is1ky2p
@user-mt1is1ky2p 2 жыл бұрын
Since u mentioned... some 10 yes back a friend of mine wanted to do an MRI at arthi and wanted to know how much they're duce as the do it for self analysis and I called and told the need and asked their rates. They told the regular rate and when said no Dr is involved, the receptionist said, sir you will go to a Dr to know the condition and after seeing the mri that Dr would call us and we need to send their commission, so we cannot reduce. Well... we didn't go to them.... as we cannot control this mafia or fight against it....
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 2 жыл бұрын
@@user-mt1is1ky2p Sir, I'm a doctor and I hv referred so many patients to these labs , these labs haven't called me so far nor they had sent me any commission ....... They say so to the patients.....But they don't send any commission..... Even to me they hv told the same reason when I requested them to reduce the amt for one investigation...... Exorbitant rates sometimes for certain investigations and putting the blame on the referring doctor..... That's why I don't give my name to the labs....
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
பேட்டி (?) காண்பவரின் பொறுமை அற்ற குறுக்கீடுகள் தொகுப்பின் தொடர்ச்சியையும் விஷயங்களின் தெளிவையும், கேட்பதையும் பாதிக்கிறது.
@knowyourfraudster2049
@knowyourfraudster2049 2 жыл бұрын
Interviewer kindly let him speak do not interupt
@shanp2k123
@shanp2k123 2 жыл бұрын
true....so impatience...
@vadivuilango4095
@vadivuilango4095 2 жыл бұрын
Exactly
@aswinianieaswinianie93
@aswinianieaswinianie93 2 жыл бұрын
Next time please ask this host to shut his mouth for a while.. truly unprofessional..
@vaitheeshwaraa
@vaitheeshwaraa 2 жыл бұрын
அய்யாவை விட பேட்டி கானுபவர் தனக்கு அதிகம் என்பதை போல காட்டிக் கொள்கிறார்
@ponniarun3129
@ponniarun3129 2 жыл бұрын
அய்யா அவர்கள் பேச்சை கேட்டு நான் இப்போது நல்ல சேமிப்பு செய்கிறேன் நன்றி அய்யா
@divinesecrets5045
@divinesecrets5045 2 жыл бұрын
Premraaj munbadiye aduchittaara..thirudinapola sollura company eh avarala thaan doi start aachi thadiyaa
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 2 жыл бұрын
வாழ்ந்தவர்களின் சரித்திரத்தை விட வீழ்ந்தவர்களின் சரித்திரம் அதிக பாடங்களை கற்ப்பிக்கிறது
@VK-zb1os
@VK-zb1os 2 жыл бұрын
இரண்டிலும் சமமாக பாடம் இருக்கிறது இரண்டையும் தெரிந்துகொள்ள வேண்டும்
@Manikandan-gh4tq
@Manikandan-gh4tq 2 жыл бұрын
Unmaiii nanum oruthan athula
@vijayhem3691
@vijayhem3691 10 ай бұрын
CRT line 👍
@ghauravharul5143
@ghauravharul5143 2 жыл бұрын
ஐயா நியாயமான முறையில் சொல்லுங்க. கார்த்தி சிதம்பரத்திற்கும் வாசன் ஐகேருக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்று சொல்லுங்கள்.
@michaelgeorge6069
@michaelgeorge6069 2 жыл бұрын
Dr.அருண் குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்ற குடும்பம் அவரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து அவர் சாவிற்கு காரணமானவன் ப.சிதம்பரமும்,கார்த்திக்கும் தான். ப.சிதம்பர குடும்பமே ஒரு ப்ராடு.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 жыл бұрын
அது எல்லாம் பேச மாட்டார் இந்த உத்தம புத்திரன். இருப்பது ஊழல் காங்ரஸ் கட்சியில் , ஆனால் நியாய தர்மம் என்று பேசுவதும், பகவான் ரமணர் follower என தன்னை சொல்லிக் கொள்வதும் எப்படி சாத்தியமாகிறது இவருக்கு!
@softgrowl
@softgrowl 2 жыл бұрын
How
@jothimaneesha123
@jothimaneesha123 2 жыл бұрын
Yes
@ssr4584
@ssr4584 5 ай бұрын
Yes trur
@ssssshock1
@ssssshock1 2 жыл бұрын
Is this Anand Srinivasan interview or Anchor interview?? I appreciate Anand Srinivasan's patience
@pkmurugeshan2201
@pkmurugeshan2201 2 жыл бұрын
Yes. While Anand Srinivasan putting the facts there should not be any intervention. Anchor must know their basics.
@shanp2k123
@shanp2k123 2 жыл бұрын
lots of intervention....irritating...
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 2 жыл бұрын
u r correct but the problem is both of them are sitting in different place, nothing but a remix.
@bulletpandi4374
@bulletpandi4374 2 жыл бұрын
Yes..
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 2 жыл бұрын
"நாங்க இருக்கோம்... நாங்க இருக்கோம்... "னு சொல்லிட்டு., இப்போ எங்க இருக்காங்கன்னே தெரில.. 💔 வாழ்க்கையிலும், தொழிலிலும் அகல கால் வைப்பது என்றும் ஆபத்து 🤦💔.
@ebinazer7052
@ebinazer7052 2 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁
@seathacr4984
@seathacr4984 Жыл бұрын
Very funny
@rubycompuform7723
@rubycompuform7723 Жыл бұрын
You are correct
@madhavanm110
@madhavanm110 2 жыл бұрын
One thing is clear. Viewers got irritated due to frequent interaction of anchor. I also got irritated. Anchor please correct yourself in future postings. Actually I was thinking What happened to Vasan eye care. Now I am clear. Thank you for the video.
@vasudevana8202
@vasudevana8202 2 жыл бұрын
Correct sir i also feel
@thakbhnbuccugughchdmmilsel7535
@thakbhnbuccugughchdmmilsel7535 2 жыл бұрын
காசுக்காக , ஆண்டவன் படைத்த அடுத்தவர்களின் கண்களை கெடுத்த பாவம்.
@jazzmaddy1
@jazzmaddy1 2 жыл бұрын
When I am watching this video anandh sir was sharing the fact in a flow but due to another person interrupting questions the continuity was missing ☹️,,,,,,as a subscriber it makes me annoying due to anchor’s interruptions while anandh sir speaking
@javathurajakr3543
@javathurajakr3543 2 жыл бұрын
இந்த Anchor ஒரு அவசரக் குடுக்கை. ஆனந்த் சீனிவாசன் சாரைப் பேச விடுங்கள்.
@benabraham1987
@benabraham1987 2 жыл бұрын
ஆனந் சார் மிகவும் அறிவாய்ந்தவர்.Great economic business analyst .👍👍👍
@varatharajaperumal5358
@varatharajaperumal5358 2 жыл бұрын
அவசர குடுக்கை நெறியாளர்...நிபுணர் சொல்வதை கேட்க விடுங்கய்யா...
@rajaramanv
@rajaramanv 2 жыл бұрын
It is better if the interviewer does not talk unnecessarily, he is just echoing the main speaker. Interviewing is an art. You should prepare intelligent questions and steer the conversation. It is not just a chit chat session !
@ganeshkannan8857
@ganeshkannan8857 2 жыл бұрын
Great insights again by srinivasan sir. But the anchor is irritating and interupted him a lot.
@sentkum
@sentkum 2 жыл бұрын
The interviewer must listen when Anand sir speaks, please don't interrupt
@pvparthasarathy
@pvparthasarathy 2 жыл бұрын
Yes he always irritate like this
@karthickb1973
@karthickb1973 2 жыл бұрын
Appidiye evura interrupt pannitalum.
@kathirvel3737
@kathirvel3737 2 жыл бұрын
அய்யா அருன் பிள்ளை இனத்தைச் சேர்ந்தவர் செட்டியார் அல்ல அருன் தாத்தா கரூர் காங்கிரஸ்Ex Mp எனறு நினைக்கிறேன் அவர் உறவினர் எனக்கு கூறினார் அருன் தாத்தா தான் சிதம்பரத்தை ராஜிவ் விடம் அறிமுகம் செய்தார் என்று கேள்வி பட்டேன்
@karthickb1973
@karthickb1973 2 жыл бұрын
@@kathirvel3737 அவரு திருட்டு செட்டியார் பெயர் சொல்ல கூடாது என்று நினைத்து, செட்டியார் என்று சொல்லி இருக்க கூடும்.
@srimathibalaji4700
@srimathibalaji4700 2 жыл бұрын
Correct...he is interupting tooo much
@rksnatureworld9170
@rksnatureworld9170 2 жыл бұрын
கஷ்டபடும்போது யாருமே உதவி செய்ய மாட்டாங்க, நேர்மையா வாழனும் னா முடியாது, மீண்டும் வருவாங்க 👌👍👍வாழ்த்துக்கள்
@rk2545
@rk2545 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fZWYnJt3m82FZqM
@veeramanib3978
@veeramanib3978 2 жыл бұрын
நெறியாளர், அடிக்கடி குறுக்கே பேசுவதை தவிர்க்கலாம். நன்றி.
@prakashjp4937
@prakashjp4937 2 жыл бұрын
பேட்டி எடுக்க தகுதியே இல்லாத ஒரு நபர் பேட்டி எடுப்பதாக தெரிகிறது .. அவரை மாற்றிவிட்டு பக்குவமும் நிதானமும் கொண்ட ஒரு நபரை அங்கு நியமியுங்கள்.....
@pradeep447
@pradeep447 5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@pradeep447
@pradeep447 5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@pradeep447
@pradeep447 5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@narasimhan31
@narasimhan31 2 жыл бұрын
ஆரோக்கியமான விமர்சனம் ஆனால் உண்மை அவருக்கு மட்டும் தான் தெரியும். தொழிலில் உழைப்பை உண்மை மட்டும் போதாது நல்ல நேரமும் வேண்டும்
@msyakobdeen5963
@msyakobdeen5963 2 жыл бұрын
இந்தியாவில் சிறந்த சூப்பர்ரான பொருளாதார நிபுணர் எ‌வ்வளவு நாபகசக்தி ஐயாக்கு
@jeyachristopher8377
@jeyachristopher8377 2 жыл бұрын
கடன் மட்டும் அல்ல. தன்னை நம்பி உழைத்தவர் வயிற்றில் அடித்தாலும் இந்த நிலைதான்.
@umasankar3604
@umasankar3604 2 жыл бұрын
வரும் எல்லோருக்கும் கண்ணாடி மட்டும் விற்க நினைத்தால் இதுதான் நிலை..
@subramanian.j7196
@subramanian.j7196 2 жыл бұрын
Arun's problem started once he included chidambaram p family into his business.He was forcabily included in the business.
@balabilla7882
@balabilla7882 2 жыл бұрын
Well said. WO PC how MNC have invested before party changes as mentioned by Anand
@TheDrvel
@TheDrvel 2 жыл бұрын
Chidambaramand his family come from aristocratic chetyiar family I know I was in madras 65 years ago Rajaj muthaiah Cheetos familychifsmbarsmvamd his son deservedly put in jail What is the point now they are paraiahs . convicted criminals condemned by Tamil Nadu No shame . Money is all that they want by stealing lying cheating Political outcasts some one would have left. Tamil Nadu home to a hiding place like Pakistan Ghana Nigeria Zimbabwe shameless creatures
@nabulnabul3142
@nabulnabul3142 Жыл бұрын
8jj
@nabulnabul3142
@nabulnabul3142 Жыл бұрын
Yjjj
@muraliiyer335
@muraliiyer335 Жыл бұрын
Yes
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 2 жыл бұрын
Very open speech... Thanks for your support sir...
@kitchenlessindia9100
@kitchenlessindia9100 2 жыл бұрын
எனக்கு வயது 45. நான் அனைத்துவிதமான மரம்,செடி,கொடி,பறவை,விலங்கு,மனிதர்கள் பார்த்துவிட்டேன்.இனி எனக்கு கண்ணாடி தேவையில்லை. என் பாட்டிக்கு 96 வயது. கண்ணாடி இல்லை,கை தடையில்லை கிராமத்தில் தனியாக உள்ளார்.
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 2 жыл бұрын
Dear comperor please allow him to speak your interupting frequenly.
@oyasis8699
@oyasis8699 2 жыл бұрын
பணம் எந்த வழியாக வருகிறதோ அவ்வழியே காணாமல் போகும் இது அனைவருக்கும் பொருந்தும், நிறைய பிசினஸ் தோல்வியடைவதற்கு வங்கிகளே காரணம்
@johnsundar568
@johnsundar568 2 жыл бұрын
அதானி அம்பானிக்க அப்படி நடக்காது திருடுன பணத்தை அரசியலோடு இணைத்துக் கொண்டால் என்றும் பாதுகாப்பே. சரவணாபவன் பெருசு ஓர் அரசியல் பிணைப்பில் இருந்திருந்தா இண்ணைக்கு அவர் செய்த தில்லாலங்கடி கொலையெல்லாம் ஒண்ணுமே இல்லாம கரும்பலகை எழுத்து மாதிரி அழிஞ்சி போயிருக்கும். ஏன் நம்ம எடப்பாடி கொடநாட்டு பங்களாவில் எத்தனை கொலை செய்தார் என்ன புடுங்க முடிஞ்சிச்சி ஆட்சியாளர்களால். அரசியலடையாளம் வேணுங்க தில்லாலங்கடி பண்ண.
@AshrafAshfaq
@AshrafAshfaq 2 жыл бұрын
@@johnsundar568 கரெக்ட்
@jambunathan1000
@jambunathan1000 2 жыл бұрын
The interviewer should ask A QUESTION AND KEEP QUITE. SRINIVASAN SIR IS EXPLAINING WELL ABOUT VASAN EYE CARE Down fall. Business people should learn a lot from this like Coffee Day Siddarth.
@sarguruchelliah3554
@sarguruchelliah3554 2 жыл бұрын
Anchor you are totally irritating. Please stop disturbing anand sir
@raviramanujam5762
@raviramanujam5762 2 жыл бұрын
Asset ஐ improve பண்ண அசட்டுத்தனமான நடவடிக்கை....Met with a tragic end.
@benabraham1987
@benabraham1987 2 жыл бұрын
ஊர் மக்கள் வைத்தில அடிச்சி பொழப்பு நடத்துறவன் குடும்பம் என்றைக்கும் உருபட்டது இல்லை.
@benabraham1987
@benabraham1987 2 жыл бұрын
@STANDARD DEVIATIONyes, bro. But one day they must punished in front of God.
@Suppandi69567
@Suppandi69567 2 жыл бұрын
There used to very popular eye care in Saidapet called Prems. This was really good and affordable. But Vasan Eye Carr bought this and prices were jackedup
@elumalaiethirajelumalai1138
@elumalaiethirajelumalai1138 2 жыл бұрын
Super explain
@kavisharon3687
@kavisharon3687 2 жыл бұрын
True words, my husband akg madurai ageny giving more profit nu blindly put invest 20lac kadan vangi put, ipo loss, family worst stage la iruku. No jewel , i put my children in govt school, more depressed,pls before invest plan and do. Dont do blindly because of this family members suffering again start from 0 .male never accept their mistake.thank u sir for ur information.
@vijayansrinivasan337
@vijayansrinivasan337 2 жыл бұрын
Like many institutions Karthik Chidambaram forcibly took over this institutions of course in binami. They opened many medical shops and eye hospitals throughout Tamilnadu. They took massive bank loans, as is the game of Karthik Chidambaram, swindled and closed down the hospitals showing heavy losses. This is another game of Chidambaram family.
@vijaygeorge7787
@vijaygeorge7787 2 жыл бұрын
அருமையான பதிவு
@parandamana5300
@parandamana5300 2 жыл бұрын
I went to this hospital few years ago, the ophthalmologist was very rude .she prescribed 2000rs eye drops for simple dust allergy in my eyes
@vetrivels7482
@vetrivels7482 2 жыл бұрын
மருத்துவத்தில் கொள்ளையடித்த கூட்டம் தெருவுக்கு வருவது ஒன்றும் அநியாயம் இல்லை...நடந்தது எல்லாம் அறமே...இது மனிதம் அற்றவர்களுக்கு எல்லாம் ஒரு பாடம்....இன் றும் கண் மருத்துதை அறத்துடனும், சேவையாகவும் செய்யும் அரவிந்த் கண் மருத்துவ மனை சிறப்பாக இருப்பதை நாம் உதாரணமாக பார்க்கலாம்...
@kpremraj1952
@kpremraj1952 2 жыл бұрын
Sir, This is Dr Premraj, who created hub n spoke model at Vasan to provide high tech treatment at low cost. I got 10 cr by selling my share not 160 cr as you say.Now the company is under NCLT process. Please correct the mistakes. Thanks
@designer4unow1
@designer4unow1 2 жыл бұрын
Mr.Srinivasan must not ignore the above statement...he should clarify to the viewers.
@saravanakumarp5635
@saravanakumarp5635 2 жыл бұрын
Dr. Premraj. Unexpected here.
@Ganesh-571
@Ganesh-571 2 жыл бұрын
டாக்டர் சார் ... ஆனந்து மேலே வழக்குப் பதிவு செய்யுங்களேன்.
@gurunathaswamyr7166
@gurunathaswamyr7166 2 жыл бұрын
ஆனந்த் கூறுவது பெரும்பாலும் யூகம் தான். பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள் அவரை சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் சாமானிய மக்கள் இவர் பேச்சை சுவாராசியமாக கேட்கிறார்கள்.
@kathiravanskp
@kathiravanskp 2 жыл бұрын
@@gurunathaswamyr7166 true rightly said. Mr Anand srinivasan is half baked guy.
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
ஒரு தொழில் அதிபர் செய்யக்கூடாத மிகப்பெரிய தவறு கடன் வாங்குவது. எப்பேர்ப்பட்ட மனிதனையும் சவக்குழிக்குள் தள்ளும் ஆற்றல் வாய்ந்த பிசாசு இந்த கடன். கடன் வாங்காதீர்கள் வாழ்க்கையில் கடனே வாங்க வேண்டாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். கடனற்ற வாழ்வு மன நிம்மதியான சந்தோஷ வாழ்வு.
@ramkumarguru7312
@ramkumarguru7312 2 жыл бұрын
Super
@gnanarubyjebakumar2899
@gnanarubyjebakumar2899 2 ай бұрын
திறமை உள்ளவர்கள் மீண்டும் எழுந்து விடுவார்கள் சார் நம்பிக்கையோடு காத்திருக்கலாம்
@rajkumarm4003
@rajkumarm4003 2 жыл бұрын
நெறியாளர் கேள்வியாக பார்த்தா ஏற்கனவே படம் பார்த்தவன் கூட உட்கார்ந்து படம் பாக்குற மாதிரியே இருக்கு
@bhuvaneswaran4836
@bhuvaneswaran4836 2 жыл бұрын
🤣🤣 adhe thaan
@ayyappangvrs9295
@ayyappangvrs9295 2 жыл бұрын
Correct
@Morrispagan
@Morrispagan 2 жыл бұрын
என்ன நம்ம பாநா.சினா தானே...செட்டியார் எஸ்கேப்...
@parthibanmuthukumaran3042
@parthibanmuthukumaran3042 2 жыл бұрын
யோவ் உனக்கே எல்லாம் தெரியும்னா எதுக்காக அவர இன்டர்வியூ எடுக்குற
@sivashanmugam1603
@sivashanmugam1603 2 жыл бұрын
Super super super super super super super super super the super thanks very much ayya really you are great
@sundarrajan9886
@sundarrajan9886 2 жыл бұрын
Please let Mr. Srinivasan himself do the talking. The other man is frequently intruding in to the talk. It is annoying. Please stop this format and let Mr. Srinivasan alone talk. Thank you.
@r.ganeshkumarkumar5031
@r.ganeshkumarkumar5031 2 жыл бұрын
பொருளாதார நிபுனர்களை கலந்தாலோசிக்க வில்லை.சரியான கணக்குகளை மேற்கொள்ளவில்லை....மேலும்...கண்களில் சாதாரன பிறச்சனைகளைகூட ஆப்புரேசன் அளவிற்கு கொண்டு செல்கிறார்கள்.
@seenivasan363
@seenivasan363 2 жыл бұрын
நாங்க இருக்கோம்னு விளம்பரம் செய்துட்டு இப்ப நாங்க இருக்கோம் நீங்க எங்க இருக்கிங்க பா
@gokrishsathya6097
@gokrishsathya6097 Жыл бұрын
Mr Anand: pls tell the Truth about nepotism between your dear friend Chidambaram...
@gnurenga
@gnurenga 2 жыл бұрын
Aravind eye care serving the humanity with world class facility. When medicine become bussiness with out caring this is what will happen. Doctor's and hospitals should learn from aravind eyecare system.
@pradapn6699
@pradapn6699 2 жыл бұрын
Correct dan bro. I am a medical student. Starting autorickshaw to veg vendors everyone is charging me more if they come to know my profession. Then why asking us to be generous.Being a doctor and practicing in India is itself a service.
@gnurenga
@gnurenga 2 жыл бұрын
@@pradapn6699 i think you are not getting my point. Just walk in once to Aravind medical care system. They charge 100rs for consultation and medicine we have to pay . Also in that 100 rs you can have 3 consultation for three months. Per day minimum 2000k people are in op
@gnurenga
@gnurenga 2 жыл бұрын
@@pradapn6699 Being doctors studying in government institutions and then charging the general public do you think it is generous. Government College is running on tax payers money right
@pradapn6699
@pradapn6699 2 жыл бұрын
@@gnurenga IIT and IIM is also tax payers money ... Why those people are running to USA?? THEY KEPT BOND FOR MEDICAL PEOPLE. First of all know that and speak. We have to work in govt service for few years inspite of getting good ranks.
@pradapn6699
@pradapn6699 2 жыл бұрын
@@gnurenga Vijay will get 30 crore for movie and he will get 5rs per patient in name of service. Aravind and Narayana hrduralaya are best models. I too accept. Don't ask us to do free service.
@MMmm-pd1hl
@MMmm-pd1hl 2 жыл бұрын
ஒன்னு மட்டும் உறுதி யாரா இருந்தாலும் தொழில் ல அகல கால் வைக்க கூடாது நல்ல பாடம்
@sivasubramanim2095
@sivasubramanim2095 2 жыл бұрын
Vasan la p. Chithambaram partner Nu sollurankalae sir
@enrichingexchanges
@enrichingexchanges 2 жыл бұрын
Interviewer needs to stick to asking questions and allow the expert to talk. Instead, he is trying to guide the expert! I hope he reads the comments, studies up the art of interviewing, and makes the needed adjustments. Everyone with a mic cannot become an interviewer. There is a lot of preparation and discipline, as with any craft.
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
வாழ்க்கையில். முன்னுக்கு வந்து சரித்திரம் படைக்க இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம்
@narayanans4360
@narayanans4360 2 жыл бұрын
Sage like advice.
@kavim9229
@kavim9229 2 жыл бұрын
Nan vasanla work pana staff. Starting la nala nadathuto eruthathu. But last 10yrs romba loss. Engala meari niraya peruku PF amount kuda kidaikala.
@MyJANA55
@MyJANA55 2 жыл бұрын
கரடி அவரை பேச விடுடா 😂😂😂
@sundarchem01
@sundarchem01 2 жыл бұрын
Correct
@vivekpaul1585
@vivekpaul1585 2 жыл бұрын
🤣🤣🤣🤣👌👍
@sathish1175
@sathish1175 2 жыл бұрын
After seeing full video , I realized why u commented 🤣🤣🤣 , you are correct
@qf8822
@qf8822 2 жыл бұрын
தமிழ் நாகரீக உலகில் கலாச்சாரம். பொதுவெளியில் நன்றாக எழுதலாம்
@villagekids298
@villagekids298 2 жыл бұрын
🤪🤪😂😂😜😜
@gopsmorgan1706
@gopsmorgan1706 2 жыл бұрын
ஆனந்த் அவர்கள், P.சிதம்பரம் & கார்த்திக் இவர்களை பற்றி கூறாமல், காங்கிரஸ் என நாசுக்காக.....
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
All political corporate adimai,Anand potta kedu ketta adimai
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Oruthan panakarana aagurana,avanga azhika innorothavan varuvaan
@investmentavenues2199
@investmentavenues2199 2 жыл бұрын
Anand cannot comment on Vasan eye care. It is PC's benami company.
@SAISAI-dr1vu
@SAISAI-dr1vu 2 жыл бұрын
@@investmentavenues2199 yes you are right
@subhu00
@subhu00 2 жыл бұрын
Premraj was famous eye doctor in saidapet .. consultation fee was 100 in Vasan now 300 ...
@fazzaah
@fazzaah 11 ай бұрын
My electrician charges 500rps everytime he visits.
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
ஆம் இவர் கூறும் கருத்து உண்மை. தகுதியை பிரிவால் இப்படி தான் இருக்கும்
@surajkris7
@surajkris7 2 жыл бұрын
Prem’s eye clinic that used to be in Saidapet was taken over by Vasan eye care. I remember going to Prem’s eye clinic as a kid
@asokanraju1502
@asokanraju1502 Жыл бұрын
Superb
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 жыл бұрын
Interact is superb...His reply is short and sharp...
@kusharanstrong3745
@kusharanstrong3745 2 жыл бұрын
Finger crossed as always in Eye care with their respective services which are feasible and not feasible. So complicated...🙏 Good to know..
@aathithiyanaathiaathiyan9964
@aathithiyanaathiaathiyan9964 2 жыл бұрын
மிக மிக நன்றிகள் 32
@raghavanvp954
@raghavanvp954 2 жыл бұрын
Aruns tragedy is because of his involvement with a congress leader's son. Since Anands allegiance is towards congress he suppressed the real behind the scenes.
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
பேராசை பெரு நஷ்டம்
@adyarrajj285
@adyarrajj285 2 жыл бұрын
P. Chidambaram only Destroyed this Hospital that everyone knows But guts to say it out.
@gurunathaswamyr7166
@gurunathaswamyr7166 2 жыл бұрын
உண்மை. ஆனந் எந்த காரணம் கொண்டும் காங்கிரஸாரை காட்டி கொடுக்க மாட்டார்.
@muraliiyer335
@muraliiyer335 Жыл бұрын
Pc families
@ztmministriesmadurai8061
@ztmministriesmadurai8061 2 жыл бұрын
உண்மை தான் ஐயா அதிகபடியான fees
@selvanJeba.G
@selvanJeba.G 2 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி, வீழ்ந்தவர் கோடி, திறமையாய் வாழ்ந்தவர் சிலரே.
@mastertheblaster6061
@mastertheblaster6061 2 жыл бұрын
Please listen totally and ask questions to Anand sir...
@MEGARAVIKUMAR111
@MEGARAVIKUMAR111 2 жыл бұрын
Super sir next abg shipyard pathi pesunga
@TheDrvel
@TheDrvel 2 жыл бұрын
Very good interview ,Anchor and the expert commentator.excellent detailed report , very much appreciated , megalomaniac mad man stretched his feet and crossed the Flooding Ganges river by one jump and drowned dead ,.deservedly .
@detroitofasia2632
@detroitofasia2632 2 жыл бұрын
நான் கண்ணாடி அணிவதை நிறுத்திவிட்டேன். நாம் அனைத்துவிதமான மனித,விலங்குகள்,பறவைகள்,செடிகளின்,மலர்கள் அனைத்து கண்டுரசித்துவிட்டோம். இனி கண் பரிசோதனை தேவையில்லை
@harshithabanu6131
@harshithabanu6131 2 жыл бұрын
Please tell me details
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
Zen👍🙏
@parthamcom
@parthamcom Жыл бұрын
Sir good morning, negative mindset, you can choose failure story. If you have positive mind set you can choose success story. For example how to India growth last 30 years, IT industry Infosys, pharmacy industry so many company successful stores available. Your negative minds set you can choose failed story. So many youths your example. Very bad. Last 30 years so many success story available in India. But you can choose failed story. Very good sir kept up.
@somasundram6231
@somasundram6231 2 жыл бұрын
Anand sir always frank and truthful. 👍🏻👍🏻👍🏻
@KiranKumar-pr9jb
@KiranKumar-pr9jb 2 жыл бұрын
Poi..he didn't disclose chidabaram family role
@m.eswaranm.eswaran8942
@m.eswaranm.eswaran8942 2 жыл бұрын
Interviewer interrupts in many times it causes struck in understanding the topic. It is so bad and ugly method but the Guest manages this mindful connectivity to the viewers. This type of interview should be avoided and altered in future. Very disturbance found in full length video. M.Eswaran from Madurai 18.02.22
@பிரியன்பிரிட்டோ
@பிரியன்பிரிட்டோ 2 жыл бұрын
New Logo nallarukku sir
@saamsaamgani3117
@saamsaamgani3117 2 жыл бұрын
குறுக்க குறுக்கே பேசாதீங்க. சார் பேசுவதை முழுமையாக கேளுங்கள். முந்திரி கொட்டை.
@ebinazer7052
@ebinazer7052 2 жыл бұрын
Evar solvathu unmai naanum eye department la than vela seiran 💯👍
@mohansubramaniyan4108
@mohansubramaniyan4108 2 жыл бұрын
Anand ayya super 👌
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
@8:24..Malaysiale irundhu oru company.... " Khazanah Nasional Berhad ". It is a the sovereign wealth fund of the Government of Malaysia,
@VishnuKumar-fx2ln
@VishnuKumar-fx2ln 2 жыл бұрын
Naangalum eni mayl jackradai yaga iruppom mika nandri sir
@rameshkannan2905
@rameshkannan2905 2 жыл бұрын
Thanks for sharing 👍 it's a lesson for all
@harishkrishnappa8895
@harishkrishnappa8895 2 жыл бұрын
Sir, Appadiye andha staff oda PF yappovarumnu pesuna nallaerkum
@ashoks5317
@ashoks5317 2 жыл бұрын
What is the role of King Pin P.Chidambaram in this venture ?
@rsn3475
@rsn3475 2 жыл бұрын
அதுக்குத்தான் சிறுகக்கட்டி பெருக வாழ் என்று பெரியோர் சொல்லி இருக்காங்க
@PastorNMark
@PastorNMark 2 жыл бұрын
ஆசை மனிதனுக்கு ஆபத்தானவை அதுவே அவனுக்கு மரணத்தை கொண்டு வரும் ஆகையால் limit வேண்டும் மக்களை ஏமாற்றும் செயல் செய்யும் பொது இப்படி தான் நடக்கும்
@hemanthakumar5822
@hemanthakumar5822 2 жыл бұрын
Hello Mr. Interviewer, please for heavens sake assess the profile and stature of the person who is presenting the whole picture with astounding professionalism combined with actual facts. Do not I repeat do not interrupt the flow of talk from such eminent professionals as this will needlessly hinder their clarity of thought. Please learn from your big mistske this time amd neber ever repeat it any other time.
@srinivasankrishnasamy724
@srinivasankrishnasamy724 2 жыл бұрын
Anadhsrinivasan a congressman shield Mr karthi and chidambaram
@psreenivasan9915
@psreenivasan9915 2 жыл бұрын
Also, say about Chidambaram family's involvement 🤔
@sirajudeen760
@sirajudeen760 2 жыл бұрын
நேர்காணல் காண்பவர் கேள்வி கேட்பதோடு நிறுத்தி கொண்டால் நலம்... தயவு செய்து
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 жыл бұрын
ARUMAIYANA SPEECH
@singaramramasamy9026
@singaramramasamy9026 Жыл бұрын
Agent of P.Chidambaram & his son Karthick. Very Honest Elephant !!
@francisxavierfrancisxavier5014
@francisxavierfrancisxavier5014 2 жыл бұрын
Anand nalla pesuvar avarukku scrutinize thevayila,avare describe pannuvar pls
@theboss-jj8lt
@theboss-jj8lt 2 жыл бұрын
Anchor ... Is speaking intermittently.. pls reduce interrupting...
@shekinahchurchgopanpally7841
@shekinahchurchgopanpally7841 2 жыл бұрын
கடன் தொல்லை அன்பை முரிக்கும்
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Anand is extraordinary talented
@eskay6933
@eskay6933 2 жыл бұрын
Arun is not chettiyar....
@shorts6699
@shorts6699 2 жыл бұрын
@@eskay6933 ரொம்ப முக்கியம்..... Destroy caste first
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН