ஆயிரம் மலர்களே | Aayiram Malargale Song | Niram Maratha Pookal Movie | Ilaiyaraja Songs | Jaya Max

  Рет қаралды 36,724

Jaya Max

Jaya Max

Күн бұрын

Пікірлер: 24
@malligababu4777
@malligababu4777 13 сағат бұрын
என் பள்ளி பருவத்தில் இருந்து இன்று வரை நான் கேட்கும் பாடல் இசை ஞானி யின் இசை மற்றும் கவியரசு கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள் ஜென்சி யின் குரல் மற்றும் கலந்த ஒரு உயிரோவியமான பாடல்
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 2 күн бұрын
80களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் காற்றலைகளில் தவழ்ந்து வந்து எங்களை மகிழ்வித்த பாடல்கள் இவை
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 2 күн бұрын
இந்த பொங்கல் நன்னாளில் நான் கேட்ட முதல் பாடல். பொங்கலினும் இனிதான பாடல். கண்ணதாசனின் அருமையான வரிகளுக்கு இசைஞானியின் மறக்க முடியாத இசை. வாழ்க இசையரசன் ராஜா 🙏
@PonnuswamyPremalatha
@PonnuswamyPremalatha Күн бұрын
What a fantastic mind blowing music, and lyrics. Credit goes to cent percent Raja sir and writer. Youngters must listen this music. percent Raja sir and
@muniappanadhimoolam7351
@muniappanadhimoolam7351 2 күн бұрын
💐எனது மறக்கவொண்ணாத டீன் ஏஜ் கால பாடல் இது. இன்று எனது வருமானத்தில் எனது மகனைப் பொறியாளர் ஆகப் பார்க்கும் அளவுக்கு எனக்கு கையில் பணம் இருப்பினும், எனது தந்தையின் கையை எதிர்பார்த்து இருந்த அந்த பொன்னான காலம் இந்த பாடலை கேட்கும் போது மீண்டும் வராதோ என எண்ணத் தோனுகிறது.🌹
@malligababu4777
@malligababu4777 13 сағат бұрын
என்ன ஒரு அருமையான பாடல் என் பள்ளி பருவத்தில் இருந்து இன்று வரை நான் கேட்கும் பாடல். இசை ஞானி யின் இசை கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் ஜென்சி யின் குரல் இவை அனைத்தும் கலந்த ஒரு உயிரோவியமான பாடல்
@senthamizhchelvan5106
@senthamizhchelvan5106 13 сағат бұрын
The tune ,voice ,picturisation,acting every thing is at its zenith.A rare wonder.
@mynewdreammusic
@mynewdreammusic 2 күн бұрын
எனக்கு தற்கொலை எண்ணம் வரும் போது இளையராஜா சார் இசை ❤ அப்புறம் வடிவேலு சார் காமெடி ❤ இரண்டும் என் ஆறுதல் தரும் விசயம் ❤
@musicismedicine5313
@musicismedicine5313 Күн бұрын
உங்கள் வாழ்க்கை வளமாக அமையும் கவலை கொள்ள வேண்டாம்
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 2 күн бұрын
Aayiram malarungal. Mao Tse thug proverb Ezhuthi chillum vithiyin kaikal maarumo Umar kayyam Née Yaro naan yaaro year serththatho. Tamil kurunthkaip padal BEAUTIFUL BLEND TO THE TUNE AND CONTEXT HOW GREAT IS KANNADHASAN!!!!!!!!!
@boogie9173
@boogie9173 Күн бұрын
என்ன சொல்ல... வார்த்தைகள் இல்லை...🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
@meenakanan413
@meenakanan413 2 күн бұрын
45 YEARS MY FAVOURITE SONG
@elangovand7909
@elangovand7909 17 сағат бұрын
Good song
@JayaSankar-mm9fc
@JayaSankar-mm9fc 15 сағат бұрын
இசைவானி
@KarunakaranKarunakaran-t6o
@KarunakaranKarunakaran-t6o 2 күн бұрын
Old time....gold
@sundarsundar6665
@sundarsundar6665 2 күн бұрын
super song
@thiruvalluvarvalluvar4660
@thiruvalluvarvalluvar4660 Күн бұрын
@AnandTamil-nf9vy
@AnandTamil-nf9vy 9 сағат бұрын
❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰😘😘😘😘🇲🇾
@thyagarajankrishnan6099
@thyagarajankrishnan6099 Күн бұрын
who are the singers in live version. No mention of that
@thiruvalluvarvalluvar4660
@thiruvalluvarvalluvar4660 Күн бұрын
🎉
@jeraldcolines5611
@jeraldcolines5611 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@cmmnellai3456
@cmmnellai3456 2 күн бұрын
Marakamudiyathathu..... Epothum..
@JaiPal-s8x
@JaiPal-s8x Күн бұрын
Anda male voice padu kevalam padi irukkaru kidaitha nalla chance miss panikitaru in front of Raja sir and the female singer's botha are also not that much impress
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН