No video

YOU WILL MANIFEST 💰 MANTRA FOR MONEY | ONE MUDRA TO ATTRACT MONEY IN TAMIL|LAKSHMI MUDRA

  Рет қаралды 5,354

Annai Sagunthala

Annai Sagunthala

Күн бұрын

GURU POORNIMA 2024
WHATSAPP குரூப்பில் இணைவதற்கு
chat.whatsapp....
குரோதி ஆண்டு குரு பூர்ணிமா விழா
அனைத்து அன்பர்களுக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்
🙏
எல்லாம் வல்ல சிவ பரம்பொருளின் திருவருட் கருணையினால் , நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு குரு பூர்ணிமாவை முன்னிட்டு அன்னையின் தவச்சாலையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஆடி 3 ஜுலை 19 வெள்ளிக்கிழமை (19.7.2024)
அன்னையின் அவதாரத் திருநாள்
கோ பூஜை
ஒரு நாள் முத்திரைப் பயிற்சி
(நேரடி மற்றும் இணைய வழி)
ஆடி - 4 ஜுலை 20 சனிக்கிழமை (20.7.2024)
வேல் மாறல் யாகம்
ஆடி 5 ஜுலை 21 ஞாயிற்றுக் கிழமை (21.7.2024)
திருவாசக முற்றோதல்
பாத பூஜை
சிறப்பு சொற்பொழிவு
மேலும் அன்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
தவச்சாலை நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் கீழே கொடுக்கபட்ட எண்ணை அணுகி தங்களுடையை பயணத்தை இனிதே திட்டமிடலாம்.
புரிதலுக்கு நன்றி🙏
தொடர்புக்கு
9363701116
#anantambaniwedding #ambaniwedding #anantradhika #news18live #englishnewslive
#kimkardashian #priyankachopra #nickjonas #tonyblair anant ambani,anant ambani wedding live,anant ambani marriage,anant radhika wedding,radhika anant ambani wedding,radhika merchant,radhika merchant wedding,ambani wedding,anant ambani radhika merchant wedding,anant ambani wedding video,ambani wedding video,ambani wedding live,ambani son wedding,anant and radhika wedding,nita ambani,anant radhika wedding date,anantradhika wedding venue,anantradhika wedding budget,anant radhika wedding video

Пікірлер: 16
@gopalvishvaa247
@gopalvishvaa247 27 күн бұрын
பூரணநலம் பூரணவளம் தெய்வீகஞானம் நித்தமும் தன் மண்ணின் மக்கள் நலத்தையே தன் வாழ்வாக கொண்டு தவவாழ்வு வாழும் அருள் அன்னையின் அருள் தாள் போற்றி ஓம் போற்றி ஓம் சிவயநம போற்றி ஓம் செல்வகணபதி ❤💛💙💚💜🙏🌺
@vijayashrie668
@vijayashrie668 Ай бұрын
பிருஜி ஓம் ஸ்ரீம் செல்வ கணபதி 🙏🙏🙏🙏🙏
@EssvariAI
@EssvariAI Ай бұрын
Guruve Saranam 🙏🏾 Mikka nandri Amma 🙏🏾
@annapooraniprakash5202
@annapooraniprakash5202 Ай бұрын
மிக்க நன்றி அம்மா
@ganeshans9377
@ganeshans9377 Ай бұрын
Gyannasarasvathi.annai.thiruthal.sarannam.amma.🙏🙏🙏🙏
@IndraTailoring
@IndraTailoring Ай бұрын
சரணம் சரணம் அம்மா
@sridhartheni8801
@sridhartheni8801 Ай бұрын
அம்மா நன்றி
@balajisivaramakrishna7534
@balajisivaramakrishna7534 Ай бұрын
Every mudra breath is very important, without breath it's waste.
@nathannathan3750
@nathannathan3750 Ай бұрын
நன்றி அம்மா வணக்கம்
@nathannathan3750
@nathannathan3750 Ай бұрын
நன்றி அம்மா
@prakashmanik830
@prakashmanik830 Ай бұрын
guru vanakkam
@nishashankaran5264
@nishashankaran5264 Ай бұрын
🙏🏼Guru Saranam, plz mandhram description la text panigana yengaluku romba useful ah erukum.., briji or viji? financial growth full manthra solluga amma...🙏🏼
@EllappanKrishna
@EllappanKrishna Ай бұрын
Amma vanakkam , if the computer team enhances Audio quality will be great.
@sathyarajesh742
@sathyarajesh742 Ай бұрын
🙏🙏🙏
@EllappanKrishna
@EllappanKrishna Ай бұрын
Amma Vanakkam. My humble request to team to enchannce audio quality
@AnnaiSagunthala
@AnnaiSagunthala Ай бұрын
WE WILL DO OUR BEST SOON
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,9 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
வேலை கிடைக்க, பதவி உயர ஞாயிற்றுக்கிழமை ரகசியம்
43:25
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 72 М.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН