மாத செலவு ₹ 20,000 இன்னும் 30 வருடத்தில் எவ்வளவு தேவைப்படும்? HOW TO CREATE RETIREMENT PLAN TAMIL kzbin.info/www/bejne/infXZZZojNeahpIsi=xfaLqXbZdtxojxXx
@fazilersath76795 ай бұрын
உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
@thilagar17445 ай бұрын
சும்மா இருந்தா போதும் அப்புறம் எதுக்கு மாதம் 5ஆயிரம் கட்டணும்
@SivaKumar-dd3zn5 ай бұрын
வணக்கம் சகோ,நல்ல முதலீட்டு விழிப்புணர்வு video.Thanks.
@secularman34024 ай бұрын
Good speech sir. By Mohamed
@sethupadmanaban45905 ай бұрын
அய்யா இன்று மாத செலவு ₹50000 ஆனால் 25 வருடம் கழித்து மாதம் எவ்வளவு செலவாகும் அய்யா ஒரு கணக்கு போட்டு சொல்லுங்கள்
@sambanrajaram91435 ай бұрын
75 k x 2 times ....maximum 3 times
@boovendran69475 ай бұрын
7% பணவீக்கம் எனக்கொண்டால் இன்னும் 25 வருடத்தில் உங்க மாதச்செலவு ஏறக்குறைய ₹2.71 இலட்சம் ஆகும்.
@Subramaniyasiva-sk8qt5 ай бұрын
500000 😢
@karthicks_sap5 ай бұрын
Consider Inflation at 6%. So every 12 years experience double. So consider 24 years. After 24 years your expenses will be 2 lakhs per month. Hope you got the answer
SWP ல் LTCG calculate செய்யப்படுகிறது என்று வீடியோ போடவும்
@anish32144 ай бұрын
Sir 3yers la 1cr set pannanum bro athuku yantha fundla inst pannalam bro reply pls
@krishipalappan79485 ай бұрын
Many thanks ibrahim Ji 👏👏👏
@askaraslam45735 ай бұрын
வணக்கம் சார் எனக்கு 45 வயசாகுது எனக்கு மன்த்லி இன்கம் ஏதாவது நல்ல ஸ்கீம் இருந்தா சொல்லுங்க
@selvasiva78225 ай бұрын
Post office monthly income scheme
@ARUMUGAMAru-d7f5 ай бұрын
🎉 Thank you Sir 🎉🎉🎉
@prakashm26035 ай бұрын
How to invest and how to select which mutual account best, I watched more videos but i have more doubts sir
@Beat_the_Inflation5 ай бұрын
உலக தரமான வீடியோ தலைவா
@sabari11025 ай бұрын
if you give XIRR of any suggestions (both growth & inflation expected) then it is best. Not to take past. Recent years more people came in, so growth looks huge. It may not be the case for future.
@AnandRaj-qe7jm5 ай бұрын
G 30 age mela erukura persons ku yedhachum passive income Vara madiri plan erundha solunga....
@kaniv12815 ай бұрын
வணக்கம் Ibrahim sir, நான் உங்களுடைய subscriber, என்னுடைய பெயர் வே. பொன்மாரிக்கனி வயது 34, எனக்கு இரண்டு குழந்தைகள் ( அன்புத்தமிழ் வயது 5, செல்வவர்ஷினி வயது 1 ). நான் இரண்டு வருடம் UTI NIFTY 50 INDEX FUND ல் invest செய்துவருகிறேன், மேலும் midcap and smallcap fund ல் invest செய்ய விரும்புகிறேன், longterm 15 to 20 years, ஒரே ஒரு தெளிவு மட்டும் இல்லை midcap & smallcap ல் index or active fund எதை தேர்ந்தெடுப்பது, உங்களுடைய பரிந்துரை கேட்டுக்கொள்கிறேன்.
@venkatesansundararajan805 ай бұрын
பேசாம Bank of India வின் BOI MULTI CAP FUND இல் போட்டு வையுங்கள். அதன் ஒரு வருட வருமானம் 57 %. அதாவது போன வருடம் ஒரு லட்சம் முதலீடு செய்து இருந்தால் அதன் இன்றைய மதிப்பு 1,57,000.
@agamudaiyarveeratamilan79405 ай бұрын
Multicap active fund best bro.
@DineshKumar-cd5nc5 ай бұрын
Nippon Small Cap Fund. இதுல இன்வெஸ்ட் பண்ணுங்க. என்னுடைய பரிந்துரை இது.
@v.ramarveerappan82284 ай бұрын
Gold rate 30 yes back and now?
@vishweshrs13295 ай бұрын
Hi if I want to switch to some other small cap fund from SBI small cap fund which one should I choose? Quant small cap or Nippon India small cap?
@Harikrishnan-z2j5 ай бұрын
Nandri SIR
@Ajith199705 ай бұрын
Hi brother next 20 years invest pannanum best 1 one mutual fund plan sollunga please
@manikandananbu93425 ай бұрын
Canara robeco mid cap fund long termku suit aguma sir
@YourMutualFunds5 ай бұрын
@manikandananbu9342 Bro its good fund stay invested
@ilayaraja49135 ай бұрын
Taxi அப்புறம் எவ்வளவு வரும்னு சொல்லுங்க சார்
@karthickcka41195 ай бұрын
Ola, Uber kittae kealungae... Ivar ithukku sari pattu varae maataaru
Hi please advice on how to invest (lumpsum) for retirement... I am 44 years now
@YourMutualFunds5 ай бұрын
@sukumararunachalam6533 Hi Bro if you are new to mutual fund investment then choose Flexi cap fund if you are existing investor then choose Mid cap funds
@rammc0075 ай бұрын
சகோ 02:35 வரைக்கும் இருந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வில்லையே
@YourMutualFunds5 ай бұрын
@rammc007 Bro find your answer here kzbin.info/www/bejne/nam3moyqhpKSeqM
@rammc0075 ай бұрын
@@YourMutualFunds thanks bro
@prashanthc81355 ай бұрын
Ok sir, how to find that this is active fund or passive fund
@YourMutualFunds5 ай бұрын
@prashanthc8135 Bro Active fund will be name as example Motilal oswal Mid cap fund passive fund will be named as Motilal Oswal Nifty Midcap 150 Index Fund (index fund it will be mention)
@prashanthc81355 ай бұрын
@@YourMutualFunds oh index or nifty nu vantha adhu passive fund correct ah?
@S-a-b-avicky5 ай бұрын
Bro IND money app moolama s&p 500 index funds invest panalama..athu safe thana...
@naveenhix38905 ай бұрын
Panlam safe tha.. Na pn tu erkn
@frzis285 ай бұрын
After 25 years inflation for 75000 may be 10000rs only at this time of value 😮😮😮😮
@karthikeyan94735 ай бұрын
Invest more sir
@rameshbabu1235 ай бұрын
what is the government tax .... on mutual fund?????
@agamudaiyarveeratamilan79405 ай бұрын
No tax upto 1.25 laks.
@buddy_buddy5 ай бұрын
Long term ku 1.25 lakhs profit ku kedayaadhu...apram ulla profit ku 12.5% iruku....short term ku 20%
@YourMutualFunds5 ай бұрын
@rameshbabu123 Bro watch this video kzbin.info/www/bejne/qqPUmX-KmJuXjrMsi=Zu_nN3zqrCZBCLZT
@rameshbabu1235 ай бұрын
@@YourMutualFunds Thanks
@ArunKumar-gg4de5 ай бұрын
Don't post 30 years return ,here after pls post 1 year retrun ..
@ananthannantha14615 ай бұрын
Hi,. Bro.. how r u ..
@ananthannantha14615 ай бұрын
Good morning bro
@பசுமைவிவசாயி-ம8ட5 ай бұрын
உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் மியூச்சல் பண்ட் முதலீடு தொடர்பாக
@YourMutualFunds5 ай бұрын
@user-ev9fn5rp1f சகோ எனக்கு மெயில் அனுப்புங்கள் yourmutualfunds@gmail.com
@selva7894 ай бұрын
Mail anuppimningala Enna sonnar member a join panna sonnara