இந்த வீடியோ மிகவும் நியாமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.ரொம்ப நன்றி.
@amazingtamil98724 жыл бұрын
clearly in depth explained KZbin Copyright rules, after watching this video no one make mistake, including "myself".
@ManoAudios5 жыл бұрын
இதை பற்றி தான் எனக்கு சந்தேகம் இருந்தது.தெளிவாக எடுத்து கூறியது உங்களுக்கு நன்றி
@nssamayal72644 жыл бұрын
நான் புதுசா ஆரம்பித்துஇருக்கிறேன் என் சேனலை தூக்கி விடுங்கள் pls நான் திருநெல்வேலி ஊர் நண்பா
@healersaikannan98324 жыл бұрын
🙏🙏🙏Nice bro 👍 it's enough for beginners... but still lot's of copyright Rules are there simple ah sonnal KZbin la channel அரம்பிகிறதும் Corona வந்தவனுக்கு லிப்லாக் குடுகிறதும் ஒண்ணு, Terminate பண்ணிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி போய்டுவங்க...😁😁😁
@yuva60654 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம்.
@thayanantheswaran89233 жыл бұрын
Unmaila romba useful info bro.. thanks.. side la policy content ah mark panni kattunengana ennum clear ah erukkum
@anusadupangarai73113 жыл бұрын
Great sharing very clear explained. Very useful video sharing 👍😊,👏👏💪
Watching from US 🇺🇸 Awesome and useful video for upcoming KZbinrs like us 😍🙏
@elasigaelasiga595 Жыл бұрын
Hii
@elasigaelasiga595 Жыл бұрын
Hello
@girlfanofttf3 жыл бұрын
90 days kulla 3 strike vantha channel terminate aguma illa total ha 3 strike vantha channel terminate aguma please reply pannunga ❓
@Arun-qv2rn4 жыл бұрын
Anna enna ku oru doubt....... Ippa naan oru online course pay panni padikkran antha class screen record pottu atha upload pannalama❓
@tamiltrendingtopics87434 жыл бұрын
Super brother...intha vedio enakku romba helpfulla irukku tnx bro👍
@நத்தம்-பசங்க4 жыл бұрын
thanks anna .ne solatrathu rompa eacy ah puriuthu
@onlineshopping20184 жыл бұрын
சூப்பர்....அண்ணா......
@indhuskitchenandvlogs2 жыл бұрын
Thanks for the good explanation
@kavithaimalar7732 жыл бұрын
Super bro.. perfectly speech..👍👍👌👌💯💯
@mrklf44703 жыл бұрын
Huge knowledge about KZbin 💯🔥
@jananimurugan.63004 жыл бұрын
Yennai madhiriyaana pudhiya youtuber Ku our nalla thagaval
@praveenanitha96812 жыл бұрын
Vera level anna sema semma 🤗🤗🤗🤗🤗
@tnpscmakingchange4 жыл бұрын
Thank you bro clear explain 🙏
@naveenkumar20134 жыл бұрын
Porumaya sonalaum.. nalla stonga soneenga.. dude.. 1 like pathatu intha video ku..
@Rukshaan4Aj3 жыл бұрын
Useful video brother 👍
@Kavingarkamukavithaigal4 жыл бұрын
Copyright பெறுவது எப்படி என்பதை கூறவும்
@mixingvideochannel-ez8tg3 жыл бұрын
Music
@apc-lifestyle4 жыл бұрын
Very useful content bro ........Thank you so much bro
@apc-lifestyle4 жыл бұрын
Rply panunga bro pls
@dineshv26694 жыл бұрын
Bro ...tamil heors photo download panna copywright varuma
@HarisKitchenHKkitchen4 жыл бұрын
செல்வா அண்ணா copyright பத்தி தெளிவான தகவல்கள் குடுத்ததுக்கு வாழ்த்துக்கள் அண்ணா! சின்ன உதவி copyright பத்தி description நீங்க எழுதினதை நான் பயன் படுத்தலாமா?
@tamiloldsongs25804 жыл бұрын
Copy ரைட் condent ரைட் manualla எப்படி bro வாங்கணும்
@gsktamil11724 жыл бұрын
Na no copyright music use pani iruka aana description la yathuvum mention Panala what can I do now plzz bro reply
@salemkannaiyan61133 жыл бұрын
Thanks super 🙏🙏
@banuk20954 жыл бұрын
Romba supera explain pandringa..nan whatsapp status song panitu iruken. Neraiya 80s song s potukitu iruken.enaku neraiya songku copyright claim vanthu iruku.nan enna pannalam. Itha mari copyright disclaimer paragraph nama song kizha description pota copyright claim varatha?
@Energy_Agent Жыл бұрын
You are very informative bro
@kalamathsReka4 жыл бұрын
Arumaiyana thagaval
@achutechy12524 жыл бұрын
Very useful video bro
@SPYDERVIBES4 жыл бұрын
Thanks usefull sharing bro...💐
@sameera96303 жыл бұрын
Tamil songs legal eppadi vaanguvadhu 🙏🏻🙏🏻pls sollunga anna
@paraitamizh4 жыл бұрын
அண்ணா வணக்கம்🙏 என்னுடைய சேனலில் முன்பின் தெரியாத ஒருவரின் சேனலிருந்து வீடியோவை டவுன்லோடு செய்து அதை என் வீடியோவின் பின்பகுதியில் தேவையிருந்ததால் அந்த வீடியோவை இணைத்து அப்லோடு செய்திருந்தேன். (அப்போது காப்பிரைட் பற்றி தெரியாது) கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் அந்த YT சேனல் மனிதர் எனக்கு மெயில் செய்திருந்தார். அதில் அவருடைய வீடீயோவும் பாடலும் இருக்கிறதென்றும் அதனால் குறிப்பிட்ட அந்த வீடியோவை நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார். அந்த வீடீயோவையும் அவரே நீக்கீயிருந்தார். என் சேனலில் நான் போட்ட வீடீயோவை அவர் டெலிட் செய்தபின்தான் காப்பிரைட் குறித்தே அறிந்தேன். பிறகு என் சேனலில் காப்பிரைட் இருந்த அனைத்து வீடியோவிற்கும் யூடியூப்லிருந்த மியூசீக்கை கொண்டு மாற்றம் செய்து விட்டேன். பிறகு நானே பாடி அப்லோடு செய்த ஒரு வீடியோவிற்கு காப்பிரைட் வந்துள்ளது. ஏனென்று தெரியவில்லை. என் சொந்த வாய்சில் பாடிய பாடலுக்கு காப்பிரைட் எப்படி வந்தது? போனமாதம் Community Guidelines. இருக்கிறதென யூடியூபே ஒரு வீடியோவை ரீமூவ் செய்துவிட்டது. போனவாரம் அப்லோடு செய்த வீடீயோவிலும் காப்பிரைட் கிளைம் என காட்டுகிறது. அதனால் காப்பிரைட் என்று காட்டிய அனைத்து வீடியோவையும் பிரைவேட் பண்ணியுள்ளேன். டெலிட் செய்தால் வாட்ச் அவர்ஸ் போயிடும். என்ன செய்யலாம் அண்ணா. பிரைவேட் பண்ணாலும் பிரச்சனை வருமா? Pls ans me இதனால் என் சேனலுக்கு பிரச்சனை வருமா?
@SelvaTech4 жыл бұрын
Private செய்தாலும் watch hour கிடையாது
@__unakaga_naan__3 жыл бұрын
Movie songs edit panravngaluku copyright claim varama epdy edit panrathu bro oru VDO potukale.. Plsss bro one VDO potukala..😢☹️
@nithishkumar25453 жыл бұрын
Romba nallave purinchathu bro
@ajith89084 жыл бұрын
தலைவா அருமையான தெளிவான பதிவு என்னக்கு ஒரு சந்தேகம் எல்லாரும் வாட்சப்ப் ஸ்டேட்டஸ் அப்லோட் pannaraga எல்லாருக்குமே copy right varuma என்னோட சேனல் ல 10 வீடியோ க்கு 10 துக்குமே copyright claim varuthu
@NewTubeTN4 жыл бұрын
Please remove tat bro
@IslamicRiddles4 жыл бұрын
Super explanation bro
@arunak04994 жыл бұрын
Thank you sir 😍 😉 😍 😍
@bavanandhanvelmurugan4 жыл бұрын
Thank you bro for explain
@hashinimusic5794 жыл бұрын
Ennoda smuel song ellam copyright kaamikkuthu bro eppudi clear pandrathu
@NELLAIPHOENIX4 жыл бұрын
Nalla thagaval Nandri
@kanisriram16254 жыл бұрын
Super nanpa good 👍🤝
@mayilaudio4 жыл бұрын
சிறப்பு தகவல் தம்பி
@hashtagtamizhanarts23053 жыл бұрын
Bro Oru doubt Nan edit panna vedio la copyrights claims varalana ..antha vedio namma own content list la varuma bro.. Enjoy enjaami songs edit panni potta 7 lakhs views.. copyrights claim varala yathuma ..appo athu namma own content a .atha vachu monetization on pannalama bro
@nagasundaramthillai79704 жыл бұрын
Hi bro, oru doubt... oru video (song of movie) clip'ah 5seconds cut panni slow motion'la 10seconds'ku use panina copy right issue varuma ???
@ayyusnaturals4 жыл бұрын
Bro na en video ல swiggy பத்தி என் review poten google ல சில images eduthu copyrights issue வருமா ipo வரைக்கும் edhum ஷோ ahala போட்டு 3 months ahudhu... உங்க videos vry useful பாத்துட்டே வரேன் ovvonna thnks
@yasineditz36343 жыл бұрын
I got 2 strikes one year before...is it still problem to me
@dineshvengadasalam68484 жыл бұрын
Bro naan makkalukku explain panna SILA cartoon images payanpadethuven antha imagegalukku epdi copyright vanguvathe
@KitchenNKreatives4 жыл бұрын
Thanks for the info for budding KZbinrs
@nssamayal72644 жыл бұрын
Friend நான் புதுசா சேனல் ஆரம்பித்துர்க்கிறேன் என் சேனலை தூக்கி விடுங்கள் நான் திருநெல்வேலி ஊர் நண்பா
@howisit4185 жыл бұрын
Copy right claims sonnu vantha song remove senchu claim poiduma
@AnbudanMalar4 жыл бұрын
Thank you very much. But I have received copyright claim for my latest video. What must I do
@vforvisuals11514 жыл бұрын
நல்ல பதிவு சார். 👏
@ulavanfoodindustry5 жыл бұрын
Arumaiyana news bro
@asworld13603 жыл бұрын
Sir koreon movies lam eduthu edit panni tamil la translation panni podalama...apadi potal issues varuma
@vigneshnesh18404 жыл бұрын
Copyright full and full clear bro
@sivakumart86595 жыл бұрын
Hi Sir, I have one doubt, Today Trending meme channel using more comedy clips from varies movies and you tube intervies Clips (example - Meera mithun), How they are running channel without any issue... Please clarify
Bro na oru app muliyama youtube la iruka songs download panni en gallery la irrunthu atha en channel la upload panna ithu correct ah thappa plzzz sollunga
@மீசையமுறுக்குதமிழா4 жыл бұрын
Bro na beginner KZbinr channel name sollala sry. Oru doubt cinema news create pantrn. Actors phtos use pannuna copyright varuma?
@VJSimpleSamayal4 жыл бұрын
Thank you bro useful information.
@thishyascookingandvlogs81404 жыл бұрын
One person doing jewel box if I do in my style only... Apa kuda problem Varuma???
@socialupdatelawstudent4 жыл бұрын
Copyright Disclaimer under section 107 of the copyright act 1976 , This is India Act ?... Enacted and Commenced date ? Which law commission established ?
@priyatailoringjunction4 жыл бұрын
Anna unlist la video potutu uploadd panna enna benifit and Private la vechirunthu upload panna enna disadvantages. En amma channel videos unlistla vechii upload panna publish pandrathukulla neraiya per patthudranga so enna pandrathu anna please sollunga. Amma channel name-trinity studiio erode
@SelvaTech4 жыл бұрын
Step 1 - private Step 2 - video upload Step 3 - public Step 4 - Publish 👆 Correct method
@almashmubark82984 жыл бұрын
Anna na ippo tha channel aramichu iruka but na Hindi movie's aa pathi solura ( antha story sollur ) athu ku yanna mari copy write problem varum movie kum content problem varuma ? Pls.soluga na
@videostudios5285 жыл бұрын
bro ipo talking tom / 3d speaking characterku any animation presentation ou namolada own voice content ready pana copyright problem varuma bro
@VIDYASCELESTIALVIEW3 жыл бұрын
Bro if we take some videos in Twitter copyright will claim or not bro
@GKTechInfo4 жыл бұрын
Bro na Uplode painna videoku Made for kids vathurku enna menning Bro na athula no WaterMark Screen Recorder pathi tha soinna ......plzz
@deepthislook4 жыл бұрын
Anna audio copyright claim vanthuchu but naane mute paniten still copyright claim la than iruku epdi sari pandrathu nu theriyala antha video ve delete pannidalam nu thonuthu but antha oru video than konjam views likes athigama vanthirukku so kastama iruku... Give me any solution
@PositiveVibesSeetha3 жыл бұрын
Helpful thanks
@noentrymullai3 жыл бұрын
Thanks for your information
@bossdigitalstudio49394 жыл бұрын
Bro micset antha mathiri channel la tamil movie la ulla music ah use pandrangala athu epdi
@theribaby17902 жыл бұрын
Sir my chennal enga veedula 1 samayal up loud panne athukku copyright clim varuthu ennu sollunga please new you tuber
@SLMENTERTAINMENTS11 ай бұрын
oru movieya 30-45 minuteskku shortcut panni upload pannalaama ? ( story narration video ) athe maathiri neraya movies mix panni upload pannalaamaa ?
@Akilacreations5 жыл бұрын
Good explanation ,
@sjayaram46354 жыл бұрын
Bro nan oru KZbinr eppo ennaku oru dought fair uses sa pathi sonnaga eppo nan oru movie la erruthu 10sec dialogue edukuren athu fair uses la tha na varum bro Ella ethu copy claim strike ko varrum ma