Why is One Nation One Election a DISASTER? | Youturn

  Рет қаралды 45,765

You Turn

You Turn

Күн бұрын

Пікірлер: 307
@sridharsridhar3684
@sridharsridhar3684 2 күн бұрын
மிகவும் தெளிவான அறிவார்ந்த பேச்சு. மிக்க நன்றி நண்பரே
@perumalk27
@perumalk27 2 күн бұрын
நாட்டில் குழப்பங்கள் வறுமை மதவெறி வேலையின்மை விலைவாசி உயர்வு இருண்ட இந்தியாவாகிறது.
@beastgaming9196
@beastgaming9196 2 күн бұрын
மிக மிக மட்டமான ஆட்சி மோடியின் ஆட்சிதான் ஏதுவுமே மக்களுக்கு செய்யாமல் கெடுதலையே செய்த பிரதமர் மோடிதான் 😅
@sudharagavendran6236
@sudharagavendran6236 Күн бұрын
Ama apadithan. Mudinja maathikatunga.
@indianthamizhan007
@indianthamizhan007 Күн бұрын
World politics theriyuma ? India Munna vida epa evolo strong ha defence la eruku, evolo new start up , evolo export onnum theriyama evana Mari DMK kupoau KZbin channel pathu korai sollite erruka kuda Modi kondu vantha digital mobile and cheap data than theva paduthu
@subashvk1535
@subashvk1535 Күн бұрын
​@@sudharagavendran6236apo neenga onnum panla nu othukringa appdithana.
@gowthamr8922
@gowthamr8922 Күн бұрын
Ne patha😂😂😂
@priyavinoth4323
@priyavinoth4323 11 сағат бұрын
Ama ketathu jenchatha nee paatha poviya vanthutan IPO dhan suma koovikitu
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 күн бұрын
"ஒரு பொய் சொல்லனும்னா அதுல உண்மையும் இருக்கணும்னு" ஒரு சினிமா வசனம் வரும். அதே போல ஆளும் ஒன்றிய மோடி அரசு இந்த "ஒரு நாடு ஒரு தேர்தல்" முறையில் எவ்வளவு புதுப்புது கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது.
@thavamanim2216
@thavamanim2216 2 күн бұрын
கடைசியிலே தேர்தலே கிடையாது என்ற நிலை வரக்கூடும்.
@adibasadiq6844
@adibasadiq6844 2 күн бұрын
S...உண்மை..
@narayanasamymunuswamy
@narayanasamymunuswamy 2 күн бұрын
One election, no election and no more elections.
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் 9 сағат бұрын
எமர்ஜென்சி போல
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் 9 сағат бұрын
இந்திரா காந்தி எமர்ஜென்சி
@narayanasamymunuswamy
@narayanasamymunuswamy 7 сағат бұрын
@@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் During BJP's rule in the last ten years and then till today, India is having undeclared emergency. It can be seen in the functioning of ED, CBI, election commission, to some extent Supreme Court, all other lower courts. Undeclared emergency is already prevailing.
@RafeekAhamed-d5p
@RafeekAhamed-d5p 2 күн бұрын
மணிப்பூர் கலவரம் அடக்க நேரம் இல்லை ஆனா உலகம் சுத்த மட்டும் நேரம் இருக்கு மக்களை கேனயனாக்க வேண்டாம்
@Rakesh-G
@Rakesh-G 2 күн бұрын
Ena bro sei sollring gun eduthu suduvoma ellathayum?? Poitu manipur history ah konjam therinjutu kora sollunga
@abishekchinnusamy8017
@abishekchinnusamy8017 18 сағат бұрын
Apdi suthuna nalatha unga mathatha sendha pak students um Russia Ukraine war la irunthu kapatha mudinjithu
@alismalism-y2q
@alismalism-y2q 2 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா பிஜேபி ஒரு திட்டம் கொண்டு வருவதாக இருந்தால் அது மக்களுக்கானது திட்டம் அல்ல பிஜேபிக்கு ஆன திட்டம்
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 2 күн бұрын
இந்து என்ற பெயரை பயன்படுத்தி.... காட்சிக்கு வந்தமோடீ வரிஎன்றபெயரில் வரிகொள்ளை யாரிடம்...
@halikrahmankhalid2502
@halikrahmankhalid2502 2 күн бұрын
நம்ம ஜீ க்கு சொல்லுங்க எதுக்கு செலவு பண்ணி தேர்தல் வைக்கனும் தேர்தலே கிடையாது என்று அறிவித்து விடுங்கள்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 күн бұрын
சிறப்பு பதிவு. நாட்டை குட்டிச் சுவர் ஆக்கிய ஒன்றியம்.
@saravanababu.i8132
@saravanababu.i8132 2 күн бұрын
எதிர் கட்சி இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையை மக்களாகிய நம்மிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க தவறியிருக்கிறது
@Rakesh-G
@Rakesh-G 2 күн бұрын
What is wrong in this ? Why do you oppose this?
@saravanababu.i8132
@saravanababu.i8132 2 күн бұрын
@Rakesh-G நான் எதிர் கட்சிகளை எதிர்க்கவில்லை மக்களிடம் கருத்துகேட்பு நடைபெற்றபோது இது தவாறான சட்டம் என்பதை மக்களிடம் அதிகமாக கொண்டு சேர்க்க இன்னும் வீரியமாக செயல் பட்டு இருந்திருக்கலாம்
@Rakesh-G
@Rakesh-G 2 күн бұрын
@@saravanababu.i8132 why is one nation one election bad in your opinion?
@emayavarambamchinna9231
@emayavarambamchinna9231 Күн бұрын
மோடி தமிழ் நாட்டை தவிர்த்து என்ன வேண்டுமானாலும்செய்துகொள்ளட்டும். என்று தமிழன் ஒடிசாவை ஆளுமைசெய்யலாமா என மோடியும் அமித்சாவும் கேட்டார்களோ அன்றே தமிழகத்தை இந்திய ஒன்றியத்தினின்று விலக்கி தனிமைபடுத்திவிட்டார்கள். எனவேதமிழன் இதுவரை இழந்தது போதும் இனியேனும் தம்மைதாமேஆளுமைசெய்யவேண்டும். ஒண்றுபடுவோம். ஏழுச்சிபெறுவோம் இழந்ததைமீட்போம்.
@perumalk27
@perumalk27 2 күн бұрын
இனி மாநிலங்களே இருக்காது. Danger.. to people.
@nagarajanm7849
@nagarajanm7849 2 күн бұрын
தமிழ்நாட்டு மக்கள் நீண்ட வருடங்களாக எதிர் பார்த்து கொண்டிருந்த தனி நாடு கோரிக்கை விரைவில் நடக்க வாய்ப்பு உள்ளது நாடு தனி தனி நாடாக உடைவது உறுதி
@thamilthalamai2909
@thamilthalamai2909 2 күн бұрын
@@nagarajanm7849 நான் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிற ஒருவன். ஆனால் தனித்தமிழ் நாடு என்பது சாத்தியமானதும் அல்ல. பல தலைவலிகளை கொண்டு வரும். இருப்பதை வைத்துக்கொண்டு இன்னும் எவ்வாறு நன்றாக செய்வது என்று பார்ப்பதுதான் நல்லது. அதுதான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். தமிழர்களுக்கும் அதுதான் நல்லது. ஈழத்திலே பட்டது போதும்.
@akbarm9609
@akbarm9609 2 күн бұрын
சீமான் கட்சி காரங்களே நடக்க விடமாட்டானுங்க. அதுல இருக்குற ஆளுங்க full ah பாஜக support, மோடி support. எல்லாம் வெளி வேஷம்.
@விசுவா-தமிழன்
@விசுவா-தமிழன் 2 күн бұрын
ஆம் தமிழ்நாட்டை தனி நாடாக மாற்ற வேண்டும் ❤ அதுவே ஒரே தீர்வு
@indianthamizhan007
@indianthamizhan007 Күн бұрын
Yen pakistan occupy pannava ??? Ne Thani nadu sonna pakistan china la summa errpanunkala ??? History geopolitics na ennanu kuda theriyatha kumnutaiya erukanunka
@indianthamizhan007
@indianthamizhan007 Күн бұрын
​@@விசுவா-தமிழன்defence, export, import enna pannuvinka , entha state la daily kathi kolai, uzhal nu evolo erruku , ethula Thani nadu na romba mosam agum
@giridharanvinayagam5531
@giridharanvinayagam5531 2 күн бұрын
First we have to remove EVM
@Rakesh-G
@Rakesh-G 2 күн бұрын
Better alternative?
@nobinaveen5092
@nobinaveen5092 Күн бұрын
​@@Rakesh-G Back to paper ballet
@priyammusic4883
@priyammusic4883 2 күн бұрын
இந்த வீடியோ எல்லா மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டு, எல்லா இடங்களிலும் ஒளிபரப்பு செய்ய வேண்டும்
@Rakesh-G
@Rakesh-G 2 күн бұрын
😂
@StartNight-df3sv
@StartNight-df3sv 2 күн бұрын
He told 1000 reasons for demonitisation too, finally what happened.
@balachandran7987
@balachandran7987 2 күн бұрын
ஒரே தேர்தல் ஒரே நிர்வாகம் ஒரே முறைமட்டும் இதுதான் இந்தியாவின் கடைசித்தேர்தலாகவும் இருக்க வாய்ப்பு அதிகம்
@samannababyrani6594
@samannababyrani6594 2 күн бұрын
இங்கு நடப்பது எல்லாமே கேவலம் அடுத்த பிரதமர் அதானி அடுத்த ஜனாதிபதி விஜய் மல்லையா வாழ்க இந்திய ஜனநாயகம்
@sheikdawood7353
@sheikdawood7353 2 күн бұрын
இவர்கள் சொல்வதை எதுவுமே நம்பத்தகுந்தது கிடையாது
@noorgulshanahamed5725
@noorgulshanahamed5725 2 күн бұрын
Moodi....140.cro...people...attack👠👠... froud...evm....froud.. peoples.not...cm....slected..never..moodi...cm....god.is.great...
@A_DAY_FOR_HABEEB
@A_DAY_FOR_HABEEB 2 күн бұрын
அவருக்கு தெரிந்ததை சொல்லிட்டாரு. உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க.அடுத்தவன் சொல்றதை குறை சொல்லாதிங்க.
@immovablemover920
@immovablemover920 2 күн бұрын
SUPERB Bro. We are living in a very dangerous period
@A_DAY_FOR_HABEEB
@A_DAY_FOR_HABEEB 2 күн бұрын
மக்கள்.....மாறனும் மக்கள் மாறாத வரை....எல்லாம் நடக்கும்.
@robertselvinm2602
@robertselvinm2602 2 күн бұрын
Excellent sir ❤
@MohamedAli-jr9hm
@MohamedAli-jr9hm 2 күн бұрын
கருத்துகேட்டால்தானே மக்களுக்கு தெரியும்.
@pushpanathan99
@pushpanathan99 2 күн бұрын
பெரிய தவறுகள் செய்யும் ஆட்சியாளர்களுக்குதான் மக்கள் பெருமளவில் ஓட்டு போடுகிறார்கள். எல்லாமே பணம் செய்யும் வேலை.
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 2 күн бұрын
உண்மை❤
@arivazhagana-hp3yz
@arivazhagana-hp3yz Күн бұрын
இந்தியாவில் இனி 100 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தினால் போதும் மோடி அவர்கள் சொல்வது இந்திய அரசாங்கத்திற்கு பெரும் நிதி சுமை ஏற்படாது அல்லவா? மோடி அவர்களே நீங்களே ஒரு நாள் நடு இரவில் இந்திய நாட்டு மக்களுக்கு இனி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடக்கும் என்று அறிவித்து விடுங்கள் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்❤
@akbarm9609
@akbarm9609 2 күн бұрын
One nation, one party, one language, one religion, one caste, one owner - Gujaratis.
@NandaKumar-ii3zt
@NandaKumar-ii3zt 2 күн бұрын
பாஜக மத்திய அரசு சர்வாதிகாரத்தின் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது அதற்கேற்ற நாடாளுமன்றத்தில் சட்ட திட்டங்களை திருத்தம் கொண்டு வந்து அதன் பிறகு ஒரே கட்சி ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே உணவு ஒரே உடை என்ற பழைய சித்தாந்தத்தை அடிமைகளாக வைக்க வேண்டும் என்று இன்றைய பிரதமர் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் திரைமறைவு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது😂😂😢😢😅😅😮😊😊😊😊😢😂😅😮😂
@mkumar6792
@mkumar6792 Күн бұрын
11:41 பரந்தூர் விமான நிலையம் கட்டுவதற்கு திமுக அரசு மக்களிடம் கருத்து கேட்டதா..
@natharzhamkr8864
@natharzhamkr8864 Күн бұрын
அது ஒன்றிய அரசின் திட்டம்
@Shyam-f5s
@Shyam-f5s 12 сағат бұрын
தனித்தமிழ்நாடு நல்லது என் வரி எனக்கே
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் 9 сағат бұрын
என் வீடு என் நாடு
@ravichandran6442
@ravichandran6442 2 күн бұрын
நன்றி
@gunamoorthy4023
@gunamoorthy4023 2 күн бұрын
எப்படி ஒரு நேரத்தில் மூன்றுக்கும் ஓட்டு போட முடியும்
@beawarehelp6029
@beawarehelp6029 2 күн бұрын
3 kum ore vote poduvom la... Adhu bjp ku useful ah irukum nu tha
@anthonysamyjoakim1714
@anthonysamyjoakim1714 2 күн бұрын
Very clearly explained. Hope people understand the implications of this proposal.
@ArunKumar-m6r
@ArunKumar-m6r 2 күн бұрын
ஒரே நாடு...ஒரே கழிப்பிடம்... ஒரே குலியலறை 🤭 😂😅🤣😆😄
@தமிழன்என்றுசொல்லடா-வ5ழ
@தமிழன்என்றுசொல்லடா-வ5ழ 10 сағат бұрын
சிறப்பு... அறுமையான விளக்கம் 👍
@ravindranvenkatachalapathy5652
@ravindranvenkatachalapathy5652 2 күн бұрын
Very good informative and simple clarity report
@Youturnmedia
@Youturnmedia Күн бұрын
Thanks a lot
@ManoharanRathinam
@ManoharanRathinam 2 күн бұрын
தேர்தலே தேவை இல்லை. எப்படியும் அவங்கதான் ஜெயிக்க போறாங்க. Time waste.
@kmamk3288
@kmamk3288 15 сағат бұрын
Super sir, good decision, one nation one election modiji is great man India lucky next PM of India modiji bharat madhaki jai
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 2 күн бұрын
One Dictator
@learn_with_wolf
@learn_with_wolf 2 күн бұрын
குரங்கு கையில் பூ மாலை 🤦🏻
@sebastineselvaraj8285
@sebastineselvaraj8285 2 күн бұрын
First, the Powers removed from the States during Emergency and after should be given back to the States fully and the States should be empowered to strengthen our Democracy as Democracy is from the bottom and never from the top. If it is from the top it becomes dictatorship. The election process should also be decided by the States collectively not by a law from the Union.
@n.dswetha6983
@n.dswetha6983 9 сағат бұрын
Remove EVM ❌ Back to paper ballet
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் 9 сағат бұрын
ஈவிஎம் ஸிஎம் ஷ்டாலின் ஐயா அவர்கள் அப்போ ராஜினாமா செய்யட்டும் . பாப்பூபூபூபூ பப்பி பிரியன்கா ராஜினாமா செய்யட்டும்
@Khepri531
@Khepri531 2 күн бұрын
Let us separate India from our nation and language let RSS biramana peethambaram have their own hindu rastra in Afghanistan .ban EVM♥️♥️♥️♥️♥️♥️♥️
@akashm.4571
@akashm.4571 2 күн бұрын
Super explaintion 🙏
@Youturnmedia
@Youturnmedia Күн бұрын
Thank you 🙂
@rapaelarockiaraj8681
@rapaelarockiaraj8681 2 күн бұрын
To divert the adani issue
@Venkatesan676
@Venkatesan676 Күн бұрын
மோடி இந்தியாவுக்கு பிடித்த சனி
@bh-oh8ys
@bh-oh8ys 2 күн бұрын
சோவியத் யூனியன் போல விரைவில் சிதறுண்டு போகும்
@natharzhamkr8864
@natharzhamkr8864 Күн бұрын
ட்ரூ
@TSR64
@TSR64 2 күн бұрын
இந்தியா என்பது பல நாடுகளின் தொகுப்பு. இதை hindia வாக மாற்ற கைபர் கும்பல் முயற்சி செய்கிறது.
@musicstation9365
@musicstation9365 2 күн бұрын
2029ல எப்படியும் அமலுக்கு வரப்போகுது.... போயி வேலைய பாப்போம்.... மக்கள் திருந்தனா மட்டுமே மாற்றம்.... 🤦🏼‍♂️
@shakilathameen7408
@shakilathameen7408 2 күн бұрын
Enaku theriyathu
@singyourheartout3904
@singyourheartout3904 2 күн бұрын
தரம் 👌👌👌👌
@sivanavudainayagam567
@sivanavudainayagam567 2 күн бұрын
மிகசஅசிறந்த விளக்கம் தொடரட்டும்.
@samsudeen1159
@samsudeen1159 Сағат бұрын
Veri Nice 👍👍👍👍👍👍👍👍
@kaliyaperumald3595
@kaliyaperumald3595 Күн бұрын
இப்போது ஒரே தேர்தல், அடுத்து ஒரே கட்சி , அடுத்து ஒரே மதம் அடுத்து ஒரே ஆள் , அடுத்து தேர்தல் கிடையாது.
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 2 күн бұрын
The amount will be less the amount written off by the banks to the corporates.
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 2 күн бұрын
Dictatorship and Dictators in the name of Democracy is Dangerous for all the Indians except Few. 🎉🎉🎉🎉🎉
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 2 күн бұрын
Excellent
@Youturnmedia
@Youturnmedia Күн бұрын
Thanks
@விசுவா-தமிழன்
@விசுவா-தமிழன் 2 күн бұрын
தமிழ்நாட்டை தனி நாடாக மாற்ற வேண்டும்
@santhosh027
@santhosh027 Күн бұрын
Sema detailed content. Kindly make this video in english as well.
@rjeyasundarirathnavel8782
@rjeyasundarirathnavel8782 2 күн бұрын
You are absolutely right. We should not allow this proposal
@mathavangopal6881
@mathavangopal6881 28 минут бұрын
உலகமே இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கிறது
@bh-oh8ys
@bh-oh8ys 2 күн бұрын
அடுத்த கட்ட புரட்சியை நோக்கி இந்தியாவ அழைத்துச் செல்கிறது பிஜேபி அரசு
@sheikallaudeen2886
@sheikallaudeen2886 2 күн бұрын
One nation, one election, only one result.
@Kamal-xb1nq
@Kamal-xb1nq 2 күн бұрын
பூமி முழுதும் ஒரே வழிமையில் ஆளுமை செய்ய. கடவுளால் முடியும் மோடிஜி மனிதன் முடியாது கவலைப்படவேண்டாம்
@mydeenbava7412
@mydeenbava7412 Күн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய சாதக பாதங்களை சரியான முறையில் விவரித்து உள்ளார் சிறப்பு
@ismailmangsiddiq8260
@ismailmangsiddiq8260 2 күн бұрын
நீங்க சொல்லித்தான் தெரியும்
@NandhiniP-n9b
@NandhiniP-n9b Күн бұрын
மக்கள் உரிமைக்கு எதிரானது இதைக் கொண்டு வரவே கூடாது
@jukala968
@jukala968 2 күн бұрын
சூப்பர் ப்ரோ🎉🎉
@viassolomon815
@viassolomon815 2 күн бұрын
EVM. முக்கு ஆகும் கட்சி பணம் செலவு குறையலாமோ.
@BoobeshKumar-p5c
@BoobeshKumar-p5c 2 күн бұрын
எதிர்க்கட்சிகள் என்ன சொல்கிறது
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 2 күн бұрын
தமிழ் மக்கள் இனி நம் இருவர் நமக்கு எலுவர்🎉
@benjaminiyadurai8441
@benjaminiyadurai8441 2 күн бұрын
ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு யார் யார் விரும்புகிறார்கள் என்பதை கிராமசபைக் கூட்டங்களில் விவாதித்து , வட்டம், மாவட்டம் , மாநிலம் அளவில் விவாதித்து பின் தீர்மானிக்கவும். அது இல்லாமல் எந்த சட்டதிருத்தமும் செய்தால் , ஒத்துழைப்பு கிடைக்காது பிரச்சனைகள் ஏற்படும் 😢
@manom7978
@manom7978 Күн бұрын
மாநில அரசு சொல்லவில்லை. 10 மாதம் கழித்து மக்கள் எதிர்த்து போராடிய பின்னர் உயிரே போனாலும் விடமாட்டோம் என்று வழக்கம் போல நாடகம் நடத்துகின்றனர்.
@PraKash-zm8dx
@PraKash-zm8dx 2 күн бұрын
Super sir ❤
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 2 күн бұрын
ஒருவர் பத்து வருடங்கள் பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் 🎉
@duraisamymasi1514
@duraisamymasi1514 2 күн бұрын
It is for one time EVM. With the help of E.C. manipulation It is very difficult for every election,and every time,the new malpractices followed is come to the public
@michealsurendiran4024
@michealsurendiran4024 2 күн бұрын
Super bro
@danielcaligarayar3259
@danielcaligarayar3259 2 күн бұрын
If a state Govt. dissolved in middle what will happen.... Or the central Govt. Is dissolved....then.
@jeeva6950
@jeeva6950 2 күн бұрын
example if a gov dissolved in 3 years the election will be conducted for remaining 2 years
@saravananarumugam4911
@saravananarumugam4911 20 сағат бұрын
​@@jeeva6950 It is illogical. Goverment cannot be formed at installment. moreover again it increase cost
@ThaqwaReadymade-kp2em
@ThaqwaReadymade-kp2em 2 күн бұрын
பாஜக அரசு சர்வாதிகாரதின் நோக்கி செல்கிறது அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் 😊😊😊😊😊😊
@ARSRaja-b1h
@ARSRaja-b1h 2 күн бұрын
நாட்டை குட்டி சுவர் ஆக்கிய ஒரே பிரதமா மோடி யை சாரும்
@kalyanasundaramkalyanasund6414
@kalyanasundaramkalyanasund6414 2 күн бұрын
karma is watching. your voice is clear and without sound distrabance. First time I am watching. Thank bro. Expecting more vedios.
@ManoharanRathinam
@ManoharanRathinam 2 күн бұрын
அதிபர் மோடி (மட்டும்) வாழ்க!
@giridharanvinayagam5531
@giridharanvinayagam5531 2 күн бұрын
Well said bro
@dhinakarjeffin3492
@dhinakarjeffin3492 2 күн бұрын
Well explain sir
@sheikabdulsarthar1815
@sheikabdulsarthar1815 2 күн бұрын
Super Sir 👍 💯
@sathamusain6271
@sathamusain6271 2 күн бұрын
எங்களுக்கு தெரியாது..
@nishaabdul4319
@nishaabdul4319 2 күн бұрын
Super explanation.
@sangeethavenugopal-jf2rd
@sangeethavenugopal-jf2rd 2 күн бұрын
Great explanation
@Idhaya_07
@Idhaya_07 2 күн бұрын
No democracy
@Mohan-h8r
@Mohan-h8r 2 күн бұрын
We can keep this election aadhar Based and Election one time OTP
@michealsurendiran4024
@michealsurendiran4024 2 күн бұрын
Pesa vendiya topic clear explanation
@VasuRagava
@VasuRagava Күн бұрын
Bro video super.....2g case pathi oru video bro.......
@sulthanalavudeen4774
@sulthanalavudeen4774 2 күн бұрын
Tamilnadu Thani Naadu aaga athigam Vaaipu irukirathu. Ennavalam illai intha tamilnattil.
@agnel0
@agnel0 2 күн бұрын
I am a regular follower of our channel . I wonder why our channel hasn’t posted a video on Atul Subhash . I believe in women freedom and against their suppression. I follow our great leader Periyar and hai visions . But we need to talk about men freedom too . I ve seen in many cases that men are being harassed and targeted in family courts I request you to . Please talk about Atul Subhash suicide and men freedom . Please Nirbhaya is not alone India’s child . Young men and boys are also children of India .
@krishnamurthy-ip6wo
@krishnamurthy-ip6wo 2 күн бұрын
Thank you sir❤
@Ajithe_Kada03
@Ajithe_Kada03 2 күн бұрын
இத்தனை வருட BJP ஆட்சியில் தனிமனித வருமானம் முதல் நாட்டின் முன்னேற்றங்கள் அனைத்துமே நாசமா போனது தான் மிச்சம்.. ஆனாலும் சில பேர் இன்னும் இவர்களை நம்ப காரணம் தான் தெரியவில்லை... கோவணத்தையும் புடுங்கினால் தான் புத்தி வரும் போல😂...
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 2 күн бұрын
It's not possible bjpgvt doopmaster & co
@Suresh-x6q1o
@Suresh-x6q1o Күн бұрын
14.5 லட்சம் கோடி தள்ளுபடி செய்ததே அதை விட பெரிய செலவா
@alwarjeyaram7008
@alwarjeyaram7008 Күн бұрын
This process followed after indipendent. Not new for us.
@ganapathysubramanian2060
@ganapathysubramanian2060 Күн бұрын
22:11 indha kalaika paduthunu solreegalaey, adhukellam example kudutheengana nalla irukkum. Idhuvaraikkum, endha state govt edpi ellam kalaikka pada vaipirukku & nadathirukku nu, other than use of Article 356. Even when Jayalalithaa died everyone hoped TN will face fresh elections soon, but it didnt happen.
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 276 М.