எந்த ஆங்கிள்ள கேமரா இருந்தாலும் மஞ்சள் சேலை மட்டும் நடு Frame உள்ள வந்துடுது அழகு 😍❤
@KD_Dhinesh_301210 ай бұрын
Q
@ThasiTharsan4 ай бұрын
Veun😢❤v.
@TamizharasanTamil-x8vАй бұрын
😊😊0 pp😊p😊😊😅😊😊😊@@KD_Dhinesh_3012
@p.k.agaramkalanjiyam26752 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத மூன்று கானாப் பாடல்கள் 1) வாலமீனுக்கும் விளாங்குமீனுக்கும் 2) கத்தாழக் கண்ணால 3) கன்னித்தீவுப் பொண்ணா? மூன்று பாடல்களும் உள்ள ஒற்றுமை... மூன்று பாடல்களிலும் நடிகைகள் மஞ்சள் சேலை அணிந்து நடனமாடுவார்கள்
@jdkd11522 жыл бұрын
Japan karan ethu etho kandu pudekuran 😂
@diluksandiluksan13952 жыл бұрын
m
@meenadeepika28442 жыл бұрын
The my
@selvagaming58112 жыл бұрын
Bro oru patta maranthitinga kanna thasan karakudi
@charumathi1671 Жыл бұрын
Reason vanthu song director ellaarum same tha
@subalaksmi46462 жыл бұрын
Now am 18 nan சிறுவயதில் கல்யாண வீட்டில் குழயில் கேட்ட ஞாபகம் ✨️ அப்போதும் இப்ப்போதும் இப்பாடல் ஒலிக்கும் போது ❣️என் வாய் இந்த பாடலை முனுமுனுக்கும் என் கை கால்கள் நடனம் 🤩ஆடும் ❣️....என்ன குத்து பாட்டு ✨️யா 😊
@yogiramji70894 жыл бұрын
இந்த பாடலை எழுதிய கவிஞன் ஒவ்வொரு எழுத்திலும் வாழ்ந்து விட்டான் இப்படி வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை வித்தியாசமான செய்தியை வச்சு செஞ்சுருக்கான் ஆயிரம் பாட்டுல போடுற சரக்கை ஒரு பாட்டுல அள்ளி கொட்டி இருக்கிறான் பாடல் எழுதியவர் பாடியவர் இசை டான்ஸ் ஒளிப்பதிவு அனைத்தும் அருமை இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மனதை உற்சாகப்படுத்தும் செம குத்து பாடல்
@buvanesh45243 жыл бұрын
Kadaisi varaikkum nee name ma sollave illaiye da 😃😃😃😃
@sadamhussain22093 жыл бұрын
Kabilan
@nandagopalk93113 жыл бұрын
Kavignar Kabilan gave us More kuthu songs for Thalapathy like aalthotta boopathi,Machan peru Madhurai,Arjunar villu.And Machan meesa veecharuva...sema saraku
@sherilsusan3 жыл бұрын
@@nandagopalk9311 😅😅😅tharamana paatu ellamey
@gokulnathh52073 жыл бұрын
Tharamaana explanation Anna ♥️♥️♥️😍
@p.k.agaramkalanjiyam26752 жыл бұрын
1:19 to 1:41 2:26 to 2:47 Semma music❤👌🔥 திரும்ப திரும்ப கேட்க தூண்டுது...❤❤❤❤
@paranafile10602 жыл бұрын
இது ஒரு "தத்துவ" பாடல்... நீங்க நம்பலானாலும் அது தான் உண்மை... ❤️
@ParathParath-cm6lw2 ай бұрын
Ama bro
@dhanalakshmii79863 жыл бұрын
Kannadhasan Kaaraikudi 😍 Kanni Theevu ponna Intha Rendu Song Gayum Night Thuinggum Pothu Keta Appadi Irukkum Athu Oru Thani Sugam 😍😍😍😘😘😘😘
@immanuvelDavid7 жыл бұрын
never thought sarees would be so perfect for beach dance !!! see the sarees worn by other artistes...they are so beautiful with flowers placed near ears !!!
@agngethuboyz44994 жыл бұрын
இந்த பாட்டுக்கு நான் அடிமை 😘😘
@MaheshWaran-ei3gn4 жыл бұрын
🙋♂️
@singaivendan3694 жыл бұрын
Me Too Bro
@kalaichelviramasamy52533 жыл бұрын
Mee too
@ramprasad_v3 жыл бұрын
🙋♂️
@47-sivanesan.l703 жыл бұрын
👏👏
@GowthamGowtham-tr6le3 жыл бұрын
1)வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் 2)கத்தால கண்ணால குத்துதாத 3)கன்னி தீவு பொண்ண மஞ்சள் சீலை
@ramprasad_v3 жыл бұрын
All 3 songs has dancers in yellow saree songs 😁 Yellow is a colour he likes
@yuvarajpandi.tviith91943 жыл бұрын
E e
@k.karthiyakarthiya52043 жыл бұрын
Ama
@manikandana35773 жыл бұрын
Athu the legend mysskin style bro
@sargunans66753 жыл бұрын
My fav songs
@kanagarajr86444 жыл бұрын
1000 தடவை கேட்டாலும் சலிக்காது நான் தினமும் கேட்பேன்
@sportsaddict13523 жыл бұрын
yes .. bro
@thequizzbites3 жыл бұрын
20M views neetha pathurupa pola🤣
@ammuammu85973 жыл бұрын
@@thequizzbites oooooo
@ammuammu85973 жыл бұрын
Supppp👌👌👌👌👌👌👌
@thequizzbites3 жыл бұрын
@@ammuammu8597 what?
@udhayudhay1423 жыл бұрын
இந்த நூற்றாண்டின் ஒரு, மிக சிறந்த படைப்பாளி " இயக்குனர் மிஷ்கின்".......
@kousikkumar46433 жыл бұрын
Dae Ithelam Ongaluke Overa Illayaadaa 😂🚶
@udhayudhay1423 жыл бұрын
@@kousikkumar4643 ethu daa over first miskin padam Ellam paarudaa
@kousikkumar46433 жыл бұрын
@@udhayudhay142 Nee Poi Firstuuu Myskin ku Spelling ennanu Paaru daa 😂😂😂... Avar Movie la Paathi avar Copy adichuthan Eduthurukaaru, Camera Angle Utpada 🤣🤣🤣 Yeah Okay Some Movies are Good... But Not a Best Director Of This Century ... Odu 🤾♂️
@ARUNM-hp2ub3 жыл бұрын
@@kousikkumar4643 qqqqqqqqqqqqqqq
@tylerdurden98963 жыл бұрын
@@kousikkumar4643 So, who you think best directors ? Myskin movies might have korean inuputs, but His films have a live and Joy like this songs. His films are more in real-life stories not like crap cookin from shanker &co
@AyyanarLost3 жыл бұрын
Once upon a time in Tamilnadu : ஒரு காலத்துல எங்க பார்த்தாலும் மிஷ்கின் படத்தின் பாடல்கள் தான் தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி ஒலிக்கும். 1.கன்னித்தீவு பொண்ணா 2. வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் 3. கத்தாள கண்ணால 4. கண்ணதாசன் காரைக்குடி
@varunjayaprakash-me1ez Жыл бұрын
Yes
@kamaraj81204 жыл бұрын
இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் யார் அருமையான அசைவு அமீர்ரா என்று சந்தேகம் இருக்கிறது.
@murugeshmurugesh8569 ай бұрын
என்றும் சலிக்காத ஒரே song ❤all time fav 2 song ,kaththala kannala, kanneetheevu ponna ❤❤
@RemashRam4 жыл бұрын
என்ன தான் இருந்தாலும் இந்த படம் வந்து பத்து ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்த பாட்டுக்கு மவுசு குறையவில்லை👌👌👌. இப்போது வந்துள்ள கொரோனா காலத்தில் கூட இந்த பாட்டுக்கு தான் மவுசு
@karnana84334 жыл бұрын
Kettuttu irukken thala
@RemashRam4 жыл бұрын
@@karnana8433 👍👍👍
@elumalai75464 жыл бұрын
Yes nanba
@tamilrock3273 жыл бұрын
Ram..good..moring
@RemashRam3 жыл бұрын
@@tamilrock327 good morning
@athuljoseph13475 жыл бұрын
പണ്ട് 8ആം ക്ലാസ്സിൽ പഠിക്കുമ്പോൾ വൈകുന്നേരം സ്കൂളിൽ നിന്നും വരുമ്പോൾ sun music വെക്കുമ്പോൾ കേട്ടിരുന്നു ee song, nostu ഇപ്പോഴും വല്ല്യ മാറ്റം ഒന്നും ഇല്ല 😊
@prasanthr83775 жыл бұрын
Athul Joseph
@amrithasruthi19955 жыл бұрын
Athul Joseph 😁😁😁 Same aaan broo😃
@Athuljoseph-c7e4 жыл бұрын
amritha sruthi ഹു ഹു same to u sis✌️✌️
@ajitharavind35313 ай бұрын
Matta song bathila indha song thuki anga place panirukalam yuvan& vp ! Appadi matum vachirundha inum maja vibe ah irundhurukum💛🔥🔥🔥
ஆடலும் பாடலும் எங்கள் ஊரில் நடந்த போது இந்த பாடலுக்கு நண்பர்களுடன் போட்ட ஆட்டம் மறக்க முடியாத அனுபவம் ❤️💥🤩
@madhubalan1500 Жыл бұрын
Super nanba❤😍❤👌
@velmurugan-mp3kw Жыл бұрын
🤣
@Dhanushpiyen Жыл бұрын
🎉❤
@blackbeastblackbeast1999 Жыл бұрын
Maja nanba 🎉
@FahadfarhanFahadfarhan-e6g Жыл бұрын
எந்த ஊர் நண்பா
@divya_NITIN5 жыл бұрын
Kannitheevu ponna Lyrics in Tamil: கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற (கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா) மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா இந்த வப்பாட்டிய பார்த்து என் பொண்டாட்டிய மறந்தேன் இவ முந்தானையை மோந்து நான் மோப்பம் புடிச்சு நடந்தேன் (கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா) மஞ்ச சீலையோடு ஒரு மாசிக் கருவாடு வட்டம் போட்டு ஆடு இது வானவில்லு ரோடு ஆஹா…. தர்ப்பூசு பழத்துக்கே நீ தண்ணி காட்டாதே கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ குடிச்சா எப்போ வரும் கோலி சோடா நீ இடிச்சா உசிரு போகும் தண்ணி லாரி நீ அடிச்சா போதை வரும் பன்னீர் செர்ரி நீ உன் சம்மதத்த சொன்னா என் சம்பளத்தை தருவேன் நீ கைநழுவி போனா நான் கண்ணகியா அழுவேன் (கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா) வெண்ணிலா கேக்கு என விட்டுத்தரேன் நாக்கு கொள்ளிக்கட்ட நாக்கு என்ன கொப்பளமா ஆக்கு தஞ்சாவூரு தட்ட ஏந்தி பிச்சகேட்காதே உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ வழுக்கி விழவைக்கும் வாழமட்ட நீ மணக்கும் மலையாள குழாய் புட்டு நீ திரும்பி பார்க்காத தெனாவட்டு நீ இவ கன்னக்குழியோடு வந்து பல்லாங்குழி ஆடு என்ன முத்தமிட்டு மூடு கொஞ்சம் சத்துணவு போடு (கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா)
@varmanagaiya76255 жыл бұрын
Super
@ksivaiahsiva22055 жыл бұрын
Hai
@sivajirao76635 жыл бұрын
Divya R 😋😋😋😋😋😋😋😋😋😋😋💏💏💏
@mslandshousescoimbatore12305 жыл бұрын
Oru line miss aaguthu
@logeshlogesh68834 жыл бұрын
Superrrrrr💯👌👌👌👌👌👌👌😍
@POETJR-ug3wq8 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் பல திருமண வீடுகளிலும் ஒலித்த ஒரு பாடல் Semma vibe 💜💜
@sivanesan10493 жыл бұрын
மஞ்ச செலை மந்திரவாதி மிஷ்கின் sir🤭🥰🤩
@guttasangamitra54523 жыл бұрын
😂👍
@sivanesan10492 жыл бұрын
@@guttasangamitra5452 really bro...💥
@Joker-fr6qx2 жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது ஓரு தனி feel bro🤩👈
@maleeshalakshan454311 ай бұрын
Any 2024 ? ❤
@AbhinayaSankar5 ай бұрын
S ❤
@31_clouds__5 ай бұрын
This is my school time song my Tamil friends used to sing😂❤
@Mohith._.sharma4 ай бұрын
Yes
@kannansreeraamarts8594 жыл бұрын
துடிப்பான துள்ளல்... பாடல் வரிகள் புதுமை... தர்பூஸ் பழத்துக்கு நீ தண்ணீ காட்டாதே..
@rockybai44824 жыл бұрын
. ., . 😭. .,..,.. . .
@SuryaSurya-zb8us4 жыл бұрын
type
@gouthamrayudu35457 жыл бұрын
The Yellow Saree Trilogy Rocks and Hat's Off to Mysskin for being such an intellectual altho generating a wonderful folk song :)
@mangaleshdheeraa70734 жыл бұрын
இடிச்சா உசுருபோகும் தண்ணிலாரி நீ....super line 😂😂😂
@user-it9iv1tk2t4 жыл бұрын
😁😁
@mangaleshselvam65653 жыл бұрын
Like பண்ணவங்களுக்கு நன்றி....🙏🙏🙏😀😀😀😀
@sambathkumar52834 жыл бұрын
அருமையான பாட்டு...அழகான நடனம்...ஆனந்தம்
@vickyvijay5923 жыл бұрын
Super
@vickys43093 жыл бұрын
2021 ல கேக்குறவுங்க like பண்ணுங்க
@venikadauleennakodumaieduv1913 жыл бұрын
Na romba naala dhedina Pattu super
@vickys43093 жыл бұрын
@@venikadauleennakodumaieduv191 👍🔥
@venikadauleennakodumaieduv1913 жыл бұрын
Why
@tamilrock3273 жыл бұрын
Hi...frindes
@vickys43093 жыл бұрын
@@tamilrock327 hi
@mandabathiram4075 жыл бұрын
Mysskin and Yellow Saree Sentiment Never Fails To Impress Us ❤️❤️🔥🔥
@sivakumarkaliappan7447 Жыл бұрын
What is yellow saree sentiment bro
@Gamerda695 ай бұрын
@@sivakumarkaliappan7447 In item songs the lady wears yellow saree in his movies
@POETJR-ug3wq8 ай бұрын
கேட்டவர்களை அறியாமலே ஆட வைக்கும் அற்புதமான பாடல் ❤️❤️💜💜🤍🤍💙💙
@ramasamyjaisankar85613 жыл бұрын
Shree Krushna says "Although everything is perfect in this song, lyrics has the upper hand & overpowered other parameters such as music, dance, picturization, choreography, dancers etc.,. Simply, a master piece from Mr.Kabilan. This song can be shown as an example to prove that why meaningful & situational lyrics is more important to make the song memorable & can raise the repeat value"...yes or no?
@Spartans_shelby2 жыл бұрын
School/Collage Cultural programme is incomplete without this song😍
@deepaka56333 жыл бұрын
Manja saree simple choreo male singing only mysskin always unique gala meenu kathala kannala ,kanni theevu ponna😍😍😍😍😍😍😍😍
@cineshorts48875 жыл бұрын
2020 night New yr ku 12 maniku Intha song potu attakasam paninom area va .. 😜🔥
@nithyashree4054 жыл бұрын
En podava katinu aaduniya
@loganathan15214 жыл бұрын
@@nithyashree405 hi
@petjoy82814 жыл бұрын
@@nithyashree405 lols😂
@vigneshvignesh55994 жыл бұрын
SEMA👌
@sanjayk57074 жыл бұрын
Nandhini S seruppadi 😂😂
@verdisvijay73774 жыл бұрын
2020 la keattavanga like pannunga😍😍😍😍
@വായ്ഗുളികk-u2l4 жыл бұрын
Iam. Kerala. What. Song.... thana. Na. Naaa. Wow
@ajithajp60094 жыл бұрын
இதெல்லாம் ஒரு பொழப்பு....
@abduljaleel47254 жыл бұрын
Good song .... കേരള
@senthilveeran17234 жыл бұрын
Chasing likes...
@jayjay-jb4 жыл бұрын
Corona quarantines!
@Nagarajan.kKamarajNagarajan4 ай бұрын
❤❤❤❤❤ உன் சம்மதத்த சொன்னா 😅சம்பளத்த தருவேன் 😅❤❤❤ அல்டிமேட் வரிகள் ❤❤❤❤❤
@cineshorts48874 жыл бұрын
சூப்பர் மிஷ்கின் அய்யா , சரகுகு நல்ல சிடிஷ் பாட்டு கோடுததுகு நன்றி கேட்கும் போது கிக் ஆ எருக்கு
@Preethixyz2 жыл бұрын
@ 2.14 hats off to the lyricist "nan kanagi ye aluvan" Finally someone who mentions a girl who fought for her love instead of devadas, shah jahan etc..,
@rezwanmarufsajal69515 жыл бұрын
I was searching for this song....first I heard this on 2015. I forgot the title so couldn't find it.....now in 2019 I've found this again!
@user-wx9te3gz6n5 жыл бұрын
Great feeling 🤘
@ramjielangovan68175 жыл бұрын
Periya sadhana
@vanakkamboss53755 жыл бұрын
@@ramjielangovan6817 bro other state la irukka vangala irupanga
@logyahmed72975 жыл бұрын
نتزن9تنن
@singaivendan3694 жыл бұрын
Ameer ji...No words, Ji. What a Performance, What a Performance, I can't stop seeing you and we can't take our eyes out from you and prove yourself better any dancers in india. Truly hats off, ji.
@Mrunstoppable2614 жыл бұрын
I am not even Looking at Neetu Chandra. Only seeing on Repeat mode for Ameer’s dance 🔥🔥 Ena step yah!
@diwanriyas4 жыл бұрын
Yesssss bro
@mickyblessy Жыл бұрын
Intha paat kekkumpothe summa kai kaal ellam aaduthe 💃🏻😂 ppaa.. semma beat 🎶
1:19 -1:34 in this segment if you automatically hear in your head "Indru namathu Siripoli tholaikatchiyin nigazchigal athanaiyum inainthu vazhanguvor... ", You are watching comedy channels more than anything else like me😁🤩🤪 so, cheers ✌️
@BharathBharath-et2vv4 жыл бұрын
Yes😂
@peramanathan40734 жыл бұрын
Palavarushama avangae atha thaan ottraanuga😂
@mariacynthia42664 жыл бұрын
Wow same taught
@adventuresofnaveen80723 жыл бұрын
😂🤣😂😂
@nareshprabhu45014 жыл бұрын
Still there's no song to replace this wonderful composition. Amir sir when can we expect few more such type of songs from you...
@navamayamgopalakrishan75644 жыл бұрын
sir idhu mysskin
@sujandoss17372 жыл бұрын
Bro just listen to paruthiveran song 😁
@hemalatha11482 жыл бұрын
@@sujandoss1737 idhu semma pattu bro 🔥🔥
@Cccc789044 жыл бұрын
ഞാന് കേരളത്തില് നിന്നാണ് ഈ song ഞാന് എത്രവട്ടം കേട്ടുവെന്ന് എനിക്കുതന്നെ അറിയില്ല .Friends എല്ലാം Night ഒത്തുക്കൂടി ചെറിയ വെള്ളമടിയൊക്കെയായി ഒരു ഗ്രില് ചിക്കനൊക്കെ ഉണ്ടാക്കി ഈ പട്ട് കൂടെ കേട്ടാല്....wow....supera
@ronerone76099 ай бұрын
Ffi
@thangam91623 жыл бұрын
மதியானம் ஓட்டலில் சாப்டுக்கிட்டே இந்த பாட்டக்கேட்கும்போது அவ்வளவு அருமையா இருக்கும் அதோட லேசான மழை பெய்ஞ்ச வேற லெவல் எப்பயாவது கேட்டு பாருங்க
@narmadhaammu15123 жыл бұрын
So cute feel😋
@thalapugazh943211 ай бұрын
❤...சிலை செதுக்கும் சிற்பியை போல ஒவ்வொரு விநாடியும் ரசித்து செதுக்கிருக்காங்க ப்பா என்னா பாடல்....
@gowthu20333 ай бұрын
Yaru ella G.O.A.T movie aprom watch panrega 💃
@sharathshivu35982 ай бұрын
🙂👋
@jessepinkman19954 жыл бұрын
Just watched the film yesterday, amazing from Tamil industry,love from Kerala...
@rajadurai64103 жыл бұрын
Semma song.. Daily kettudha thoongave poradhu 😍😍😍
@cvdpallavan30923 жыл бұрын
யாரெல்லாம் ராஜன் காக இந்த பாடலை பார்க்க வந்திங்க
@labmagesh76343 жыл бұрын
🎉🎊2022 Happy New Year🎉🎊 ஊருக்குல்ல டேன்ஸ் தான் 🥁💥🕺💃🕺💃💥🥁
@nirmalkumaras7 жыл бұрын
throughout the song, what catches my eyes is.. not the yellow saree, but Ameer's Jil Jil Lungi :)
@jiljilraja2196 жыл бұрын
Nirmal Kumar A S Sunny Leone
@TheEliteFam6 жыл бұрын
yah ehhh Nirmal, I'll give you that JIL JIL if you know what I'm saying ;)
@mhuncho54055 жыл бұрын
Abi D hahahahaha
@sackthisackthi79355 жыл бұрын
@@mhuncho5405 gysi
@harrisjayarajfanharrisjaya13775 жыл бұрын
@@TheEliteFam 😂😂😂😂
@Bretleir4 жыл бұрын
This song still sounds good in 2020. 10 years later.
@abdzire_94 Жыл бұрын
This movie released in February 2011 I guess bro
@susenharry154911 ай бұрын
@@abdzire_94oook
@Blameitonells2 жыл бұрын
⭕mmala❕ Enna Vibe Uh 😌💥
@carthikrandy4 жыл бұрын
Idicha usuru pogum thanni lorry nee intha line keatu sirichiten
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இதேபோல் பாடல் வராது......❤❤❤❤❤❤
@kishors63403 жыл бұрын
It's 2011 to 2012...This song repeatedly hit the Sun Music🔥...we used to dance infront of Tv😁...Those good old days😌
@abdzire_942 жыл бұрын
Even 2012 to 2014 Summer Holidays in My Native place Tuticorin bro in May 2012 Temple Trip through Car in Mahindra Xylo Family SUV when I tuned this song in front row , May 2013 Swaraj Mazda Van with Group of my family and relatives and April to May 2nd week 2014 in Chevrolet Tavera 2003 Neo too with this song
@AjithKumar-en9oo2 жыл бұрын
Yes pa old memories sun music repeat song
@kishors63402 жыл бұрын
@@abdzire_94 Good memories 😊nice one
@abdzire_942 жыл бұрын
@@kishors6340 Also Grand Theft Auto Vice City Video Game in My Computer with this song in MP3 Player Station if added in MP3 folder while at mission or free roaming
@abdzire_94 Жыл бұрын
Even in Euro Truck Simulator 2 PC Simulator Game Heavy Duty Trailer Load Drive with this song in Customized Radio Station List in Manual Transmission Mode Option in 2015 after 4 years bro in College Time
@greenishengland6 жыл бұрын
one of my fav song stil... can't change even next 50-60 years
@mohanm-yn4oj2 ай бұрын
Any one to 2025
@elayaprasath2747Ай бұрын
Im from 2026
@Lokeshrv93Ай бұрын
@@elayaprasath2747I am From 2050
@V.K.YATHRAV.K.YATHRA-pe3ghАй бұрын
I am
@vigneshi8668Ай бұрын
Uyiroda iruntha 2070 laye keppan
@GanamageshGanamageshАй бұрын
😂
@ROCKY-le7md4 жыл бұрын
Myskkin and his taste in music❤😍
@leneesan Жыл бұрын
2023ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்கறீங்க?
@ramyavijay40903 жыл бұрын
Na adhigam aaduna song...🥰🥰😘😘
@hidhayathulla8084 жыл бұрын
Who is waiting for once again Ameer as a director...😎😎😎 I Miss those days parutheeveeran on 100 days poster
இந்த பாடலை கேட்டால் நான் தன்னை மறந்து ஆடிவிடுவேன்!!!
@karpagampalanisamy57502 жыл бұрын
😍MLR . Karthikeyan Anna voice semaaaa😍😍😍😍😍😍😍
@rammc0073 жыл бұрын
2:40 ல வேற ஒரு டான்ஸ் step வரும் ஆன அதை ஏன் cut பண்ணாங்க தெரியல அந்த டான்ஸ் step romba நல்லா இருக்கும் ஒரு 9 வருசத்துக்கு முன்னாடி பார்தவங்களுக்கு தெரியும்
@SBARANITHARANJ4 жыл бұрын
Padathula oru sensationaana oru time la indha song ah vachurukaaru paaru mysskin..... Legend
@kowsikowsi864510 ай бұрын
Ahaa enna dance what a expression sooo good ponnu super 👌😊 romba super song😅💯 every week my nit vibes 😅😂💃💃💃
@premiumids70004 жыл бұрын
Yepoome pudhu headset testku indha song tha!♥️
@SaraSara-xj8od5 ай бұрын
2024 intha song kekkiran .. supper song 😁😁😁
@madrasgamer2835 ай бұрын
Hi any one from 2024
@TRIPPYBOIS40554 ай бұрын
It's me forever 😢
@AnuPriya-g8v18 күн бұрын
Poda
@subbamadaswamy91353 жыл бұрын
Good writer, director, actor எங்கே அய்யா... முஸ்லிம்னு ஒதுக்கிரணுவலோ.. நீ வருவ.. திறமை மறைக்க முடியாது
@marikkani42303 жыл бұрын
entha dancer yaru
@AyyanarLost3 жыл бұрын
@@marikkani4230 Director Amir Thaan Dancer..Vadachennai Padathula Rajan Engira Character la nadichiruppaaru..Avar thaan Paruthiveeran Padathoda Director
@muruganm95725 жыл бұрын
Ameer Fan's like (vada Chennai)
@selvakumar9404 жыл бұрын
Ameer wanna super mama
@viknashviknash83903 жыл бұрын
Hi🤗☺️🙂😙😎🙂😉
@krithikababu55873 жыл бұрын
Rajan fan😄
@sensitivepaiyan155 жыл бұрын
myscin movie songs "valameenukum ","kathala kannala","kanni thivu.ponna"ellame ore mari irukum Ana charbusster and semma songs I like myscin movie songs....
@prabhujovel10344 жыл бұрын
Director Ameer dance steps is awesome, it's effortless, he seems to be enjoying himself, so superb
@sherilsusan3 жыл бұрын
Apo miskinn director ilaya🙄
@dilakshandk773 жыл бұрын
@@sherilsusan bro Athu la dance adurathu vada chennai rajan
@sherilsusan3 жыл бұрын
@@dilakshandk77 adhu theridhu bro... But director ammer illala.. Ingarunthuthaa cooler laa vada chennaiku kondu vanthurupaaru
@dilakshandk773 жыл бұрын
@@sherilsusan om bro
@pravinvarmaofficial7413 жыл бұрын
1)Kannitheevu Ponna 2)Vaalu Meenukkum Velangu Meenukum 3)Kannadhasan Karaikudi These Song From Every Mysskkin Film Tht He Directed Are My Favourites🌟🌟🌋
@pavunkumar11823 жыл бұрын
ஆ:கன்னித் தீவு பொண்ணா... கட்டெறும்பு கண்ணா... கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற... இவ கள்ளுப்பான உதட்ட காட்டி... கடுப்பு ஏத்துற... கன்னித் தீவு பொண்ணா... கட்டெறும்பு கண்ணா... கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற... இவ கள்ளுப்பான உதட்ட காட்டி... கடுப்பு ஏத்துற... மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா... கித்தாப்பு எல்லாம் மிதிச்சுட்டு போனா... இந்த வப்பாட்டிய பார்த்து... என் பொண்டாட்டிய மறந்தேன்... பெ:ஆஹா..ஹா... ஆ:இவ முந்தானையை மோந்து... நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்... பெ:ஆஹா..ஹா... ஆ:கன்னித் தீவு பொண்ணா... கட்டெறும்பு கண்ணா... கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற... இவ கள்ளுப்பான உதட்ட காட்டி... கடுப்பு ஏத்துற... ( இசை) சரணம் - 1 @manic11 ) பெ:தன..னனனனானே... தன..னனனானனே... தன..னனனனானே... தன..னன்னானனானே... ஆ:தானானன.... மஞ்ச சீலையோடு... ஒரு மாசிக் கருவாடு... பெ:ஹொ..ஒ... ஆ:வட்டம் போட்டு ஆடு... இது வானவில்லு ரோடு... பெ:ஆஹா..ஹா... பெ:தர்ப்பூசு பழத்துக்கே... நீ தண்ணி காட்டாதே... ஆ:கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ... குடிச்சா எப்போ வரும் கோலி சோடா நீ... இடிச்சா உசுரு போகும் தண்ணி லாரி நீ... அடிச்சா போதை வரும் பாண்டிச்சேரி நீ... உன் சம்மதத்த சொன்னா... பெ:ஆஹா..ஹா... ஆ:என் சம்பளத்தை தருவேன்... பெ:ஆஹா..ஹா... ஆ:நீ கைநழுவி போனா... பெ:ஹொ..ஒ... ஆ:நான் கண்ணகியா அழுவேன்... பெ:ஹொ..ஒ... ஆ:கன்னித் தீவு பொண்ணா... கட்டெறும்பு கண்ணா... கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற... இவ கள்ளுப்பான உதட்ட காட்டி... கடுப்பு ஏத்துற... ( இசை) சரணம் - 2 @manic11 ) பெ:தன..னனனனானே... தன..னனனானனே... தன..னனனனானே... தன..னன்னானனானே... ஆ:வெண்ணிலா கேக்கு... என விட்டுத்தரேன் நாக்கு... பெ:ஹொ..ஒ... ஆ:கொள்ளிக்கட்ட நாக்கு... என்ன கொப்பளமா ஆக்கு... பெ:ஆஹா..ஹா... பெ:தஞ்சாவூரு தட்ட ஏந்தி... பிச்ச கேட்காதே... ஆ:உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ... வழுக்கி விழவைக்கும் வாழமட்ட நீ... மணக்கும் மலையாள குழாய் புட்டு நீ... திரும்பி பார்க்காத தெனாவட்டு நீ... இவ கன்னக்குழியோடு... பெ:ஆஹா..ஹா... ஆ:வந்து பல்லாங்குழி ஆடு... பெ:ஆஹா..ஹா... ஆ:என்ன முத்தமிட்டு மூடு... பெ:ஆஹா..ஹா... ஆ:கொஞ்சம் சத்துணவு போடு... பெ:ஆஹா..ஹா... ஆ:கன்னித் தீவு பொண்ணா... கட்டெறும்பு கண்ணா... கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற... இவ கள்ளுப்பான உதட்ட காட்டி... கடுப்பு ஏத்துற... மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா... பெ:ம்ம்ம்..ம்... ஆ:கித்தாப்பு எல்லாம்... மிதிச்சுட்டு போனா... பெ:ம்ம்ம்..ம்... ஆ:இந்த வப்பாட்டிய பார்த்து... பெ:ம்ம்ம்..ம்... ஆ:என் பொண்டாட்டிய மறந்தேன்... பெ:ம்ம்ம்..ம்... ஆ:இவ முந்தானையை மோந்து... பெ:ம்ம்ம்..ம்... ஆ:நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்... கன்னித் தீவு பொண்ணா... கட்டெறும்பு கண்ணா... கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற... இவ கள்ளுப்பான உதட்ட காட்டி... கடுப்பு ஏத்துற... கன்னித் தீவு பொண்ணா... கட்டெறும்பு கண்ணா... கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற... இவ கள்ளுப்பான உதட்ட காட்டி... கடுப்பு ஏத்துற.
@kasthurimuthu84742 жыл бұрын
Hw to type these song fully. Awesome. Thank u so much
@suryapkdon33312 жыл бұрын
@@kasthurimuthu8474 lyrics ah download pannikalam bro google ah irundhu
@mayiladuthuraitv55642 жыл бұрын
நல்ல
@kesavant8724 Жыл бұрын
❤
@sasimasasima973311 ай бұрын
❤
@mm93_ranjith554 жыл бұрын
Tamila iteam song you tube poitea intha songs tha varthu😂😂😂