ஏழைத் தொழிளியிடம் வீடியோ எடுத்ததற்கு நன்றி.. எனக்கும் வேண்டும் அவர்களை அழைக்கிறேன் .... நன்றி
@RajKumar-fp4vw Жыл бұрын
யார் யூடியூபிரை யா
@srg3101 Жыл бұрын
Bro உங்க Vedio ல் மிக மிக சிறந்த பெருமைபடக்கூடிய வீடீயோ வாழ்த்துகள்
@syedsadiq7980 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சிறிய அளவில் பழமை மாறாமல் நம் நாட்டை காப்பாற்றும் சிறு குறுந்தொழிலை ஊக்குவிப்போம் பதிவு செய்த சகோதரருக்கு நேஞ்சார்ந்த நன்றி
@simplesmart861310 ай бұрын
உடல் உழைப்பிற்கு வீடியோ பார்க்கும் ஒவ்வொரு வரும் தங்கள் இல்லங்களின் தேவைக்கு போர்வை துண்டு வாங்குவதே கைத்தறி தொழிலாளர்கள் தொழில் தொடர்ந்து நடக்க நாம் செய்யும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன் உங்கள் சேனலுக்கும் ஜயாவின் உழைப்பிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@agguna29122 ай бұрын
ஐயா நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@nesavaalarseidhipaintamilf5208 Жыл бұрын
👍🙏🎉 நானும் 45 ஆண்டு முன்னாடி சென்று மகிழ்ந்தேன் ஹேன்லூம் என்றால் கைத்தறி என்று தெரியாமல் வாழும் தமிழ் தெரிந்த தொழிலாளி வாழ்க நெசவு தொழில்