மக்களால் போற்றக் கூடியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
@Rajavardhanan18 күн бұрын
மக்கள் பிரச்சனை ஆயிரம் இருக்க இப்படியே விவாதம் வையுங்க நாடு விளங்கிடும்
@RajaRaja-lf9ix18 күн бұрын
அண்ணாமலை அவர்கள் யாரையும் புகழலாம் எம்ஜிஆரை புகழலாம் காமராஜரை புகழலாம் இவர்களுடன் ஒப்பிட கூடாது எம்ஜிஆர் உடன் ஒப்பிடுவது தவறு
@Sankaranarayanan-k8r18 күн бұрын
45:33 - Ravichandran is at his humorous and sarcastic best😂
@KumarKusalar18 күн бұрын
டேய் நான் அதிமுக எம்ஜிஆர் இருந்தபோது.தற்போது பிஜெபி. அண்ணாமலை ஒப்பிடு 100 சரி.
@MohanMoothattu18 күн бұрын
Loose a nee athu than nee bjp vikku poitta
@anbarasana957118 күн бұрын
நாகராஜ் பேத்தல் அபத்தம்
@Sankaranarayanan-k8r18 күн бұрын
Unnecessary debate. There are similarities and differences between the two leaders 😂.
@akr428218 күн бұрын
ஆயுத எழுத்து நிகழ்ச்சியை அசோக வர்ஷினி நெறியாளராக இருந்தால் மட்டுமே நான் பார்ப்பேன் மற்ற நெறியாளர்கள் யாரும் கலந்து கொண்டால் நான் தவிர்த்து விடுவேன் காரணம் என் நான் அவ்வளவு பெரிய விசிறி அது மட்டும் அல்ல அவர்கள் நீதியாகவும் நேர்மையாகவும் பதில் அளிப்பார் அவர் சிரித்துக் கொண்டே கேட்கும் ஸ்டைலே தனி அலாதி❤
@raguviswaraguviswa182018 күн бұрын
அண்ணா மலை 2026 ல் cm
@rajendranc24018 күн бұрын
ஜி .கே நாகராஜ் எந்த விதத்தில் நேர்மையானவர் கொங்கு கட்சியை உடைத்த பெருமை உடையவர் gkn இவரெல்லாம் நேர்மையை பேசூகிறார் எல்லாமே சுய சம்பாதனைக்காக!!!!!😂😂😂😂😂
@jegatheeswaran953018 күн бұрын
அண்ணாமலை மாஸ்
@Sankaranarayanan-k8r18 күн бұрын
44:35 👏🏽👍🏽
@SubraMani-p6h18 күн бұрын
ஒப்பிட்டு விவாதம் சரியாக இருக்காது. பாஜக _காங்கிரஸ் ஒப்பீடு சரியாக இருக்கும். பொதுத்துறை, அணைகள், வேலைவாய்ப்பு பெருக்கம் , விலைவாசி உயர்வு தடுப்பு, விமர்சனம் வராத துறையே இல்லை. மற்றபடி வாக்கு வங்கி மட்டுமே. கட்சி சிதைந்து மட்டுமே மிச்சம்.