ஆயுதத்திற்கு ஜாதி கிடையாது... யார் வீசினாலும் வீசும்!!!| Actor Rajesh | Rathnakumar Part 23

  Рет қаралды 56,687

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 323
@feresmaran6602
@feresmaran6602 2 жыл бұрын
முதல் தொடர்வரை கேட்டு கண்டு வருகிறேன். வரலாறு நான் நினைப்பது போல் இல்லை. அறிஞர்கள் எங்கள் ஐயா இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் தொடரனும்....நாளைய நம் மக்கள் அரிய வேண்டும்.
@thenmozhi6873
@thenmozhi6873 2 жыл бұрын
Dai muka manda
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks
@mastermind918
@mastermind918 2 жыл бұрын
@@keerthanarathnam3502 mam when is the book releasing? pls reply
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Coming soon
@muthuselvamrajamanoharan4597
@muthuselvamrajamanoharan4597 2 жыл бұрын
மிகுந்த நகைச்சுவையுடன் வரி வசூல் முறையை விளக்கியதற்கு மிக்க நன்றி பேராசிரியர் ரத்னகுமார் சார் மற்றும் நடிகர் ராஜேஷ் சார்! எல்லோரையும் ஏழையாக வைத்திருக்கும் வரி வசூல் முறையில் நவாபுகளும், நிசாம்களும், பிரிட்டிஷ்சாரும் 'நல்லா சாப்பிட்டுருக்கிறார்கள்'. இப்போது அமைச்சர் பெருமக்கள், அரசியல் வாதிகள், அதானிகள் 'நல்லா சாப்பிடுகிறார்கள்'. நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 70 சதவீதம் வாரியாகவே மாநில, மத்திய அரசுகளுக்கு செல்கிறது. சுங்க சாவடிகளில் தாங்கள் கூறுவது போல் நம்மை ஏமாற்றுவர்களுக்கு சிரித்து கொண்டேதான் வரி கொடுத்து செல்கிறோம். வாஷிங்டன் DC to நியூயார்க் எட்டுவழிச்சாலையில் ஐநூறு ரூபாய் வரி, ஆனால் சென்னை to மதுரை நான்கு வழிச்சாலையில் ஆயிரத்து ஐநூறு வரி. நம்ம ஊரு வரி வசூல் ரொம்ப கொடுமை. பிரிட்டிஷார் ஒன்றும் இல்லா உப்புக்கு, நாமே உப்பு காச்சினாலும் 400 மடங்கு வரி வசூலித்தார்கள், அதற்கு தான் உப்பு சத்யாகிரகம். நம் இந்தியர்கள் தொழில் செய்யாமல் இருக்க சுங்க வரி விதித்தார்கள், அதை சுதந்திரம் அடைந்த பிறகும் நம் அரசுகள் நடைமுறையில் வைத்துள்ளார்கள்.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
👍 Welcome
@gururathinamgurunathan8839
@gururathinamgurunathan8839 2 жыл бұрын
வரி வரி வரி வரிசை வரிசை பேசும் போது.அருமைய இருக்கிறது.வரியை பற்றி தெரிந்து கொண்டேன்.ரெம்பநன்றிஐயா🙏🙏🙏
@sarana3812
@sarana3812 2 жыл бұрын
ரத்தின குமார் உங்களின் ஞாபக சக்தி அபாரமானது... உங்களின் படிப்பு நம் மண்ணின் பெருமையை, உண்மையை, எங்களுக்கு கொடுக்கிறது... உண்மையான நன்றி..
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thanks
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
அப்பப்பா எத்தனை விஷயங்கள்.. எவ்வளவு தகவல்கள்.. தெரியாத படிக்காத வரலாற்று நிகழ்வுகள்.. அருமை அருமை அருமை. அமுத சுரபியாக சார் பேச்சில் வந்து கொண்டே இருக்கிறது. என் போன்ற வரலாற்று ஆர்வலர்கள் ஆர்வத்துடன் இன்னும் இன்னும் என்று எதிர்பார்க்கிறோம்.. நன்றி நண்பரே
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Thank you friends 🎉
@manickamunmyiyinthuvam3320
@manickamunmyiyinthuvam3320 Жыл бұрын
அய்யா,மணிதனின் உன்மையான பிரப்பு வடிவ்வத்தை,மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் இதற்க்கு மேல் சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை
@Trouble.drouble
@Trouble.drouble 11 ай бұрын
kzbin.info/www/bejne/nZzZh518hMaFprssi=XCC9_OajcJ85ZtZF🎉
@itsme_sathish
@itsme_sathish 2 жыл бұрын
ரத்னகுமார்..அவர்கள்..இவ்வளவு காலம்....வரலாற்றை மனதில் வைத்துக்கொண்டு....தூங்கினார்.......தன் வாழ்நாளில் எவ்வளவு மணிநேரம் செலவு செய்துள்ளார்.... அற்புதமான....நினைவு
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks. 🙏
@shadoww98
@shadoww98 2 жыл бұрын
அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றோம்🙏🙏🙏 நன்றிகள் இருவருக்கும்🙏🙏🙏🙏🙏🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@jaisonjesus1813
@jaisonjesus1813 2 жыл бұрын
இந்திய நாட்டின் வரலாற்றில் அனைத்து சைடுகளும் முக்கியம் அமைச்சரே.......... அருமை இரு பெரிய சகோதரா....... அவர்களுக்கு...... வாழ்த்துக்கள்.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@b.ganesh7746
@b.ganesh7746 2 жыл бұрын
ரத்னகுமார் நீங்க ஒரு குட்டி encyclopedia . WAITING for next episodes.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Welcome Friend s
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 😭
@Indian2285
@Indian2285 2 жыл бұрын
There are people who study the history and tell others.. There are very few Who study and Understand and connect the dots with events and Logic in the real History. You are the one among very few Rathna kumar sir. Thank you for the great work
@rathnakumarinandanadimai3541
@rathnakumarinandanadimai3541 2 жыл бұрын
Thanks brother.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 👍
@harshadathangamayil8677
@harshadathangamayil8677 2 жыл бұрын
🎉🎉🎉🎉🎉 ரத்தன் குமார் அய்யா வணக்கம் உங்கள் பட்டியல்கள் தனி தன்மை வாய்ந்த சொல் நீங்கள் நினைவு சுரங்கம் எங்கள் களுக்கு கிடைத்தது து வரம்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks 🙏
@venkateshandharmaraj8861
@venkateshandharmaraj8861 2 жыл бұрын
இந்த வரலாற்றுப் பதிவை ஆரம்பத்தில் இருந்து கண்டும் கேட்டும் வருகிறோம் இந்த வரலாற்று பதிவு நாங்கள் சரி என்று நினைத்தது தவறு என்றும், தவறு என்று நினைத்தது சரி என்றும் மாற்றி வருகிறது அதனால் வரலாற்றில் உள்ள உண்மைகளை மட்டும் பதிவு செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் உங்களுடைய இந்த பதிவு பல வரலாற்றுநிகழ்வினை நாங்கள் நினைத்ததை மாற்றி வருகிறது எனவே தொடர்ந்து இந்த வரலாற்றுப் பதிவை பதிவு செய்து கொண்டே இருங்கள்.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks. 🙏
@kumbakonam3345
@kumbakonam3345 2 жыл бұрын
What an history and mind remembrance by ratna kumar 💥💥💥💥 hats off you sir you should be awarded with padmashree award.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 2 жыл бұрын
Really there's no words to describe Mr.Rathna Kumar's great analysis about our old Indian history... AMAZING...👌👌👌🌹🌹🌹🙏🙏🙏🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 2 жыл бұрын
Ultimate wholesome.. History Rathnam Ayya vazhga...
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 жыл бұрын
நன்றி சகோதரர்களே நல்ல பதிவு ஆர்வத்துடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@raniv6681
@raniv6681 2 жыл бұрын
தற்போது சிவகிரியில் வெள்ளாளர் எனும் சைவ அசைவ பிள்ளைமார் சமூகம் இருக்கிறது.
@rgsamTheWinner
@rgsamTheWinner Жыл бұрын
All of U are discussing as though U have time travelled to those days, if what's happning in today's politics if discussed after 1000 years even with written available records the arguments will go much worst then the topic discussed here, For God sake no community is pure today many are intermingled with marriage between different sectors either by love marriage or arranged marriage, language has become secondary,non of U discuss thinks practically,we don't know exactly what happened in those days , even researcher has limited views over the subject,, rightly some one has mentioned, "eppadi sandai pottu taan yallam Pochu" exactly right,,,,,, Superb explanation sir
@KKTNJ
@KKTNJ 2 жыл бұрын
ஆங்கில கிருஸ்துவ மிசனரிகளின் கொடுமையை பற்றி தாங்கள் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்....ஆனால் ராஜேஷ் அதை அனுமதிக்கமாட்டார்
@sivakumarrajalingam3424
@sivakumarrajalingam3424 2 жыл бұрын
True 😊
@humblerajesh.9129
@humblerajesh.9129 2 жыл бұрын
💯 correct
@rathnakumar8623
@rathnakumar8623 2 жыл бұрын
அது உங்கள் கற்பனை, அவர் மதத்திற்கு அப்பாற்பட்ட மனிதன்
@VarathanTalks369
@VarathanTalks369 2 жыл бұрын
ராஜேஷ் அய்யா வும் கிறிஸ்தவ தவறுகளை விமர்சிப்பவர் தான்
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அப்படிப் போடு அரிவாள ஒருவேளை அனுமதிக்கலாம்
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 2 жыл бұрын
வெளிப்படையான கருத்து புரிந்து கொள்ள பக்குவம் தேவை. தொடர வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள்.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 👍
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🙏
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
En Manasigaa Nanbargal Eruvarukkum Maalai Vanakkam👍👍👍
@umasupathi78asupathi89
@umasupathi78asupathi89 2 жыл бұрын
நாயக்கர் என்பது படைத் தளபதி பட்டம் என்றால் பள்ளரும் பறையரும் எங்கிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் ஆனார்கள். பேராசிரியர் ஐயா சொல்வது போல் படித்து அறிவுள்ளவன் ஜாதி பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை. சிறப்பான பணி பேராளுமைகளுக்கு நன்றி மகிழ்ச்சி
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Welcome
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 👍
@ndsekar
@ndsekar 2 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவை பார்த்த பிறகு குறைந்த பட்சம் 5 மணி நேரம் மனத்தில் அலை மோதுகிறது
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks 👍
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@arumugamb8072
@arumugamb8072 Жыл бұрын
இதை இப்போ ரத்தினக்குமாரு... இவரு.. வந்து சொல்கிறார்.. ஆனா, சொல்லாம தடுத்த மூல சகுனி சதிகாற ஆள்..ஈவேரா நாயக்கா... ....1900...1914...1917 .. இவிங்க கூடிக் கூடி.... இரகசியமாக.... .... கூடி..க்கூடி.... 1947லிருந்து கூட... இந்த தமிழரின் அதுகால... இதுகால.. மொத்த.... அவல வாழ்வியல்... வரலாற்றை... ஒழித்தவர்களே😳😳😳; அதிகாரிகளாக... உட்கார... வைக்கப்பட்ட... தெலுங்குஇனம்... + ஆரிய... பிராமணஇனம்.... .... .... கூடியே.. தமிழரை கும்பல் கும்பலாக கொலை கொலையாக பண்ணிட... போட்டுள்ள போலித்தமிழ்வேசமே... 1900..1947... 2007... ..தமிழினக் கொலைங்களை தெலுங்கர்கள் .. கூடி இதோ இப்போ..வரை செய்தனர்... அடாவடியாக அது சரி சாகதரிக்கப்படவேண்டியோரே... தமிழர்கள் என.. நவம்பர்...2023லுமே வாதிடுகிறார்கள்...
@itsme_sathish
@itsme_sathish 2 жыл бұрын
ஐயா....ரத்னகுமார் அவர்கள்....1 வருடம்.....தொடர்ந்து.. பல வரலாறுகளை உண்மைகளை....சொல்லியே ஆகவேண்டும்.... மிகுந்து அவலுடன்... எதிர்பார்த்து இருக்கிறோம்.....
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks. 🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@bharathiramesh1991
@bharathiramesh1991 2 жыл бұрын
ஐயா நீங்கள் எவ்வளவு புத்தகங்கள் பொறுமையாக படித்து இவ்வளவு வரலாற்றை அழகாக மாலை கொற்பது போல கோர்த்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள். தமிழ் மக்கள் இந்த வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும் என்ற உங்களின் தவிப்பும் உங்களோடு சேர்ந்து திரு ராஜேஷ் அவர்கள் இந்த தொடரை கொண்டு செல்லும் விதமும் தமிழ் சமுதாயத்தின் அதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
@rathnakumarinandanadimai3541
@rathnakumarinandanadimai3541 2 жыл бұрын
Thanks
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
முஸ்லிம்கள் அல்லாதவர்கள் கட்டிய வரி.. ஜெர்சியா வரி ..காசி செல்ல இந்துக்கள் கட்டிய வரி தீர்த்த யாத்திரை வரி
@nandakumark1699
@nandakumark1699 2 жыл бұрын
Jisiya ஜிசியா
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 2 жыл бұрын
இஸ்லாமியர்கள் பணக்காரர்க100%2வரி இன்றளவு உள்ளது ஜகாத் இதை ஏன் மறைத்து வருகின்றீர்கள்
@karthikeyasankarmuthurajan7754
@karthikeyasankarmuthurajan7754 2 жыл бұрын
No one can explain history beautifully and clear like Ratnakumar sir,,,thank you...that too explaining to Rajesh sir is the world toughest job,,,,,he always try to take away the main interesting attention from Ratnakumar sir with the knowledge he knows :) ...Thanks alot Ratnakumar Sir,,,@Rajesh Sir, kindly listen what the content delivered and finally ask your doubt u have or share knowldge you have if any
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@RAMESH_191
@RAMESH_191 2 жыл бұрын
அருமை ஐயா தொடரட்டும் தங்கள் தொண்டு வாழ்க வளமுடன் இருவரும்
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@srinivasaprasath5607
@srinivasaprasath5607 2 жыл бұрын
Anna neenga eppadi ivalavum marakkamal solgireergal. Nalla arivu jeevi neengal. Ungal pechu vayadaithupoga seigirathu
@oroshares4686
@oroshares4686 2 жыл бұрын
From. Episode -1 I following.. Eye opener ... Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thànk you so much 🔥
@subramanian4321
@subramanian4321 9 ай бұрын
வரலாற்றை வரலாறாக எடுத்துரைக்கும் உங்கள் துணிவு மிகவும் பாராட்டத்தக்கது!
@soundhar24
@soundhar24 2 жыл бұрын
திரு.ரத்னகுமார், திரு.ராஜேஷ் இவர்கள் இருவரும் இந்த தொடரை ஆரம்பிக்கவில்லை என்றால் இன்னும் எத்தனை வருடம் கழித்து இதை தெரிந்து கொண்டிருப்போமோ அல்லது தெரிந்து கொள்ளாமலே போயிருப்போமோ!🙏🙏
@rathnakumarinandanadimai3541
@rathnakumarinandanadimai3541 2 жыл бұрын
Thanks for watching
@azeemabdul1170
@azeemabdul1170 2 жыл бұрын
True
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏🔥
@vvbb9738
@vvbb9738 2 жыл бұрын
அருமை 👌 ஐய
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 👍
@sravi9878
@sravi9878 2 жыл бұрын
Super super excited sir video 👍👍👍🥰
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 👍
@akbarali786akbarali2
@akbarali786akbarali2 2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@ghaznimahmud5020
@ghaznimahmud5020 2 жыл бұрын
உங்களோட கொடுமையான ஆட்சிதான
@kumbakonam3345
@kumbakonam3345 2 жыл бұрын
So it is clearly accepted that kashi vishwanath temple was clearly demolished by aurangazeb.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏🔥
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
""Vittu Tholai Naiye""" NEXT Super super Super
@selvarajshanmugam527
@selvarajshanmugam527 2 жыл бұрын
Super ❤️😘😘😘
@jothiviji1173
@jothiviji1173 2 жыл бұрын
அருமை அருமை அண்ணன்கள் இருவருக்கும் நல்வாழ்த்துகள்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Welcome
@lalithkumar2521
@lalithkumar2521 2 жыл бұрын
ONE AND ONLY MOST WAITING INTERVIEW
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 Жыл бұрын
Welcome Friend s 🎉
@kathir7248
@kathir7248 2 жыл бұрын
Pallar padai🔥🔥❤️💚
@gowthamramachandran3444
@gowthamramachandran3444 2 жыл бұрын
திரு.ரத்னகுமார், திரு.ராஜேஷ் G...👌 🙏
@vijikumar266
@vijikumar266 11 ай бұрын
What is the name of Trichy after British control because iam the native of trichy
@balavinayagam9332
@balavinayagam9332 2 жыл бұрын
💯👌👌👌 🇮🇳🇮🇳🇮🇳 நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 Жыл бұрын
Super sir 👋👋👋
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 2 жыл бұрын
திண்ணையில் வரலாறு கேட்ட நாங்கள் தற்போது மருவி திரையில் காண்கிறோம் சிறப்பு வாழ்த்துகள்
@saraswathyrajendran7356
@saraswathyrajendran7356 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏🔥
@BalaKrishnan-ry5fi
@BalaKrishnan-ry5fi 2 жыл бұрын
அருமை 🙏🌷
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@rajasekarankandasamy264
@rajasekarankandasamy264 2 жыл бұрын
ரத்னகுமார் ஐயா வாழ்த்துக்கள் நரிக்குறவர் ‌இனமக்கள் ஒரு காலத்தில் ஒரு படைபிரிவை சார்ந்தவர்கள் என்றும் போரில் தோற்று உயிர் பிழைக்க காடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்கள் என்று கேள்விப்பட்டேன் அது பற்றிய சரித்திர உண்மை ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும். நன்றி
@melvinmelvin3864
@melvinmelvin3864 2 жыл бұрын
அவர்கள் போரில் ஈடு பட வில்லை தனித்த வாழ்க்கை வாழ்ந்தனர்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 👍
@sureshbharathi9829
@sureshbharathi9829 2 жыл бұрын
வாழ்க
@ramanathanmuthuramalingam1235
@ramanathanmuthuramalingam1235 Жыл бұрын
வரலாறு ஞானம் சிறப்பு
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
welcome Friend s 🎉
@manjuastrology8310
@manjuastrology8310 2 жыл бұрын
Vanakkam sir
@handmadejewelmakervenkates5786
@handmadejewelmakervenkates5786 2 жыл бұрын
Dear sir very super Tamil history positive & negative side very useful message both speech so many thanks sir
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🔥🎉
@vinodnarayan9832
@vinodnarayan9832 2 жыл бұрын
Very nice and candid description of our history. Pls continue the extreme good work sir🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏
@rameshr455
@rameshr455 2 жыл бұрын
தங்கதிற்கும் , வைரத்திற்கும் மதிப்பில்லை, இரும்புக்கு தான் மதிப்பு என்றால் ஏன் தங்கத்தையும் வைரத்தையும் கொள்ளை அடித்து சென்றார்கள். இரும்பை தானே எடுத்து செல்ல வேண்டும்
@RajuKera-he9cc
@RajuKera-he9cc Жыл бұрын
Vaal seiya thangam pothathu valimaiyathum alla alaganathu
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 2 жыл бұрын
அருமையான பதிவு அரும் இருவர் வாழ்க
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏🔥
@murugiahmurugiah6381
@murugiahmurugiah6381 2 жыл бұрын
SuperB From Malaysia
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@SureshKumar-jh1vb
@SureshKumar-jh1vb 2 жыл бұрын
❤️ ஜாதிக்கு விளக்கம் அருமை!
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 👍
@arumugamb8072
@arumugamb8072 Жыл бұрын
1300லிருந்தே ஜாதிக் கொடூரத்தை... தொடங்கியதே.. ஏமாத்தி தமிழர்களை கொண்ணுட்டு தமிழர் நிலங்களில குடியேறி பாளயங்களாக்கி... ஆளுகை செய்யத் தொடங்கிய... கொடூரி இனம்... ஆன... தெலுங்கர்கள்... .. இன்றுவரை... சாதியத்தை.. விதவிதமாக... வளர்ர்ர்த்து... அதனால....மட்டுமே ... பிரிவினை...உருவாக்கி... பல கலப்பு ஜாதிகளை உருவாக்கி.. தெலுங்கு இனத்தை ..பெருக்கி... பெருக்கி... அப்போதிருந்தே ... வசதியாக... சுகமாக வாழ்வது... தெலுங்கு இனம்... .... அதும் தமிழ்நாட்டுல... போலித்தமிழர் வேசத்தில.. தமிழர்போல நாடகமாடி... நாடகமாடி... உண்மைத்தமிழரை ....1917...1921லயே... ...1947... 2007....2009....2011...2015..... 2019.... வரை.... ..அடாவடியராக......2023.... வரை.... தாக்கி...தாக்கி இம்சித்து... அப்பிராணித் தமிழரை.. கும்பல்... கும்பலாகவே... கொலை... கொலை...யாக.. பண்ணியது... உச்சத் தாக்கே... 1)கொலை... 2)தமிழினத்தை அழித்து தெலுங்கராக்குதல்... (ஆரியக் கலப்பு, பல கலப்பே... "தெலுங்கு ஜீன்" ஆரம்ப முதல்... .... அனைவருமே... .... உயர்ஜாதியாக... அறிவிப்பு.... )
@saravananr3614
@saravananr3614 2 жыл бұрын
இரசித்தேன் தொடர்க...
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Welcome
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 😭
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 2 жыл бұрын
நல்ல தகவல் ங்க சார் வணக்கம்
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Thanks a lot 🔥
@revathyrajendran8568
@revathyrajendran8568 2 жыл бұрын
Super sir evlo information yarum sollala.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks
@lakshmikanth6938
@lakshmikanth6938 2 жыл бұрын
Super, kandamanur zamin, pathi soluga
@Kingsman-1981
@Kingsman-1981 2 жыл бұрын
History is in front of us 🤔
@vivekanandanm3435
@vivekanandanm3435 2 жыл бұрын
Super information
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Thanks a lot 🎉
@ஓம்உலகசாந்தி
@ஓம்உலகசாந்தி 2 жыл бұрын
ஜாதி என்பது என்ன? kzbin.info/aero/PLaTE-WtTSNJQcJcWj4imaP1Ddnb7JdxAA
@ATRRajan.317
@ATRRajan.317 2 жыл бұрын
நன்றி அய்யா....
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர்கள் தான்... எல்லா சாதியினரும் தமிழன் தான் இதை சொல்லுங்கள்.. எல்லோரும் தமிழ் இனம் தான்... இதில் சாதி வெள்ளை காரன் உருவாக்கப்பட்டது.. நாம் சாதியை ஏற்றதே தவறு..
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
வாய்ப்பு இல்லை
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
Vathiyaree!!!Nalaikum Oru Video Podudunga Parpom
@prasanna8990
@prasanna8990 2 жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🕉️🕉️🕉️🌸🌸🌸🔥🔥🔥
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
அய்யா ஹிட்லர் வரலாறு மறுபக்கம் பத்தி சொல்லுங்க
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 Жыл бұрын
Come ingsoon friends 🎉
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
Super 💐
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 😭
@coxro524
@coxro524 2 жыл бұрын
Oh surprise today ur videos thank u legends
@mohan_rajesh
@mohan_rajesh 2 жыл бұрын
ஆர்வத்தை தூண்டும் பதிவு. நீங்கள் இருவரும் நல்ல நாற்காலிகளில் (like sofa set up)அமர்ந்து, ஒரே frame ஆக ஒளிப்பதிவு செய்து வெளியிடலாமே.. உங்களுக்கும் கலந்துரையாட எளிதாக இருக்கும். எங்களுக்கும் பார்க்க இன்னும் சிறப்பாக இருக்கும்.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Welcome
@kingram9368
@kingram9368 2 жыл бұрын
What is Secrets behind sucesss of raja rajacholan and rajendiran cholan , why after cholas failed ???
@kingram9368
@kingram9368 2 жыл бұрын
Rathanakumar sir , latest videos few I saw on KZbin, where two groups saying vanniyars are outsiders and they are not tamil people so and so , clear about north tamilnadu people and their life
@Trouble.drouble
@Trouble.drouble 10 ай бұрын
kzbin.info/www/bejne/rX7EcoOLpc5pbrMsi=tVzw3u-BOJtsmBjp🎉
@srisankargful
@srisankargful 2 жыл бұрын
Excellent
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🔥🎉
@Rasputin5
@Rasputin5 2 жыл бұрын
🙏🏼
@Chennai484
@Chennai484 2 жыл бұрын
31:58 Rajesh sir🤣🤣🤣🤣
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 2 жыл бұрын
சேலம் ஆத்தூர் கெட்டி முதலி கோட்டை பற்றி சொல்லுங்க 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை ப்ற்றி சொல்லுங்க வரலாறு, இலட்சுமன நாயக்கர் பற்றியும் ராமநாயக்கபள்ளர் படைவாரியர் பற்றியும் தெளிவாக சொல்லுங்க
@ammagoldindia4232
@ammagoldindia4232 2 жыл бұрын
ஆகா நாளை உடனே வர வேண்டும்
@04minutes53
@04minutes53 2 жыл бұрын
சார் ராமகிருஷ்ணரை பற்றி முழுமையாக படியுங்கள் அப்போதுதான் கருப்பசாமி பைரவர் பற்றி தெரியும் இல்லாவிட்டால் அரைகுறை ஆராய்ச்சி தான் இறைவன் நமக்காக அவதாரம் எடுத்து வருவார் அவருடைய தெய்வீக சக்தி அவதாரம் எடுத்து வரும் சிலசமயம் முழுமையாக கிருஷ்ணரை மாதிரி , எல்லாம் ஒரே சக்தி தான் , வெவேறு மக்களுக்கு வெவேறு சாப்பாடு மாதிரி வெவேறு அவதாரங்கள்
@praveenkumarsb651
@praveenkumarsb651 2 жыл бұрын
Very good memory power to Mr RK
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s ❤️
@முல்லைதென்றல்
@முல்லைதென்றல் 2 жыл бұрын
ராஜா தோடமால் அக்பரின் நிதி மந்திரி
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 2 жыл бұрын
U r better then lord krishna
@ramanathanmuthuramalingam1235
@ramanathanmuthuramalingam1235 Жыл бұрын
உண்மையை விளக்கும் போது சந்தோஷம் சிலவார்ததை சமூக உள்நோக்கு பிரச்சனையாக மாறிவிடாமல் பார்த்து கொள்ளவும். நன்றி
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அட
@Dharmaraj-uj4eo
@Dharmaraj-uj4eo 2 жыл бұрын
ரத்தினகுமார் ஐயா. கண்ணகி ஒரு வாணிபம் செய்யும் குலத்தை சேர்ந்தவர் என்று தான் நாங்கள் புத்தகங்களில் படித்து உள்ளோம். செட்டியார் இனத்தை சார்ந்தவர்கள் கண்ணிகியை தங்கள் முன்னோர் என்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பாண்டிய நாட்டில் குடியேறியவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். நீங்கள் வன்னிய குலம் என்கிறீர்கள். விளக்கம் தேவை ஐயா.நன்றி
@melvinmelvin3864
@melvinmelvin3864 2 жыл бұрын
வன்னியர் இல்லை வாணிபர்
@Dharmaraj-uj4eo
@Dharmaraj-uj4eo 2 жыл бұрын
@mohan mohan @Melvin Melvin ரத்தினகுமார் ஐயா வன்னியர் என்று தானே சொல்கிறார்?
@rathnakumarinandanadimai3541
@rathnakumarinandanadimai3541 2 жыл бұрын
Vanigar not vanniyar
@Dharmaraj-uj4eo
@Dharmaraj-uj4eo 2 жыл бұрын
@@rathnakumarinandanadimai3541 நன்றி ஐயா
@sethusethu7941
@sethusethu7941 2 жыл бұрын
Kannaki is not a ordinary woman she’s reincarnation of kali avatharam
@PKStruggleLife
@PKStruggleLife 2 жыл бұрын
Sema 😀😂👍👌💐
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks
@thenitop
@thenitop 2 жыл бұрын
Super
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 👍
@skarunagaran7378
@skarunagaran7378 2 жыл бұрын
ப்ப்ப்பாபாபா..... தாங்கள் கூறிய வரலாற்று சுருக்கம் திரைக்கதை ஜாலியாக மாறினால் ...... விறு விறு விறு விறு என இருக்கும்
@Manikandan-ju4hl
@Manikandan-ju4hl 4 ай бұрын
16:57 simply british entry explained briefly
@kcihtraK
@kcihtraK 2 жыл бұрын
👏👏👏
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome 🎉
@AvudaiappanAvudappan
@AvudaiappanAvudappan 9 ай бұрын
1:39
@lakshmikanth6938
@lakshmikanth6938 2 жыл бұрын
Nagalapuram zamin raja gopal naiker pathi soluga, he helped kattombon ayya
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 🙏🔥
@karthikp320
@karthikp320 2 жыл бұрын
37:47 Darling darling darling படத்துல வர்ற கல்லாப்பெட்டி சிங்காரம் கதை தான் ஞாபகத்துக்கு வருது
@jagadeeshalagarswamy9042
@jagadeeshalagarswamy9042 2 жыл бұрын
Sir one doubt iam watching your vedios from day 1 pls let me know who fought against british in history for first time for not paying tax Eattapaya nayakkar or puli thevar because in earlier episodes you said Eattappa nayakkar now you are saying puli thevar
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 😭
@Arbutham-e6k
@Arbutham-e6k 2 жыл бұрын
அக்பருக்குமுன் எட்டு வருடம் ஆட்சி செய்த ஷெர்ஷா சூரி செய்த பல சாதனைகள் இந்தியாவின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. ராஜா தோடர்மால் தலைமையில் நிலத்தை அளந்து நன்செய் புன்செய் தரசு நிலம் அதற்கேற்ற வரி வசூல். டெல்லி முதல் கல்கத்தா குஜராத் பாகிஸ்தான வரை பல கிரன்ட டிரங் சாலைகள். தபால் துறை, கிராம நிர்வாகம் போன்றவை. அக்பர் தன் ஆட்சியை சுமூகமாக ஆட்சி செய்ய இதுதான் காரணம். அக்பர் செய்த நற்காரியம் ஷெர்ஷா சூரியின் அமைச்சர்களைத் தக்க வைத்துக் கொண்டது தான்.
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 жыл бұрын
British empire 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 History world
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 жыл бұрын
Anna kerala frad frad frad video
@chellappaakash2167
@chellappaakash2167 2 жыл бұрын
நல்லா இருக்கே
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
இப்பவே இந்திய பிரதமராக இருந்தவர் , தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ‌இவர்களையே‌ நேரில் பார்ப்பது அதிசயம்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank. Ycu. so. much. 🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opvJkqKBjLd4fJY 👍
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН