யுத்தம் செய் - கன்னித் தீவு பொண்ணா தமிழ் பாடல்வரிகள்

  Рет қаралды 18,076,088

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

4 жыл бұрын

யுத்தம் செய் திரைபடத்திலிருந்து கன்னித் தீவு பொண்ணா பாடல் கண்டு மகிழுங்கள் !

Пікірлер: 736
@Rahim-gd9uq
@Rahim-gd9uq 5 ай бұрын
2024 இல் இந்த பாடலை கேட்கிறவர்கள்❤🙋👍
@thormohanthormohan2321
@thormohanthormohan2321 5 ай бұрын
❤❤❤❤
@__freeky__ashik__
@__freeky__ashik__ 3 ай бұрын
Me 🙋
@AjithKumar-jk5wg
@AjithKumar-jk5wg 3 ай бұрын
Kettu enna Panna poraa
@user-sd5xo8cs2h
@user-sd5xo8cs2h 3 ай бұрын
❤❤❤
@rjgaming229
@rjgaming229 3 ай бұрын
நா
@r.swaminathan11f22
@r.swaminathan11f22 Жыл бұрын
2023ல் பாக்குறவங்க like பன்னுங்க👍
@jeevan7268
@jeevan7268 Жыл бұрын
Naanum thaa semma song ❣️❣️❣️❣️❣️❣️
@rohandavid533
@rohandavid533 11 ай бұрын
​@@jeevan7268😊😊😊😊😊
@poorna2021
@poorna2021 11 ай бұрын
🙋🏻‍♀️
@nkmusiq2283
@nkmusiq2283 11 ай бұрын
​@@poorna2021🙋
@tgbgaming3485
@tgbgaming3485 10 ай бұрын
Epurra
@user-hd6zs5xy4v
@user-hd6zs5xy4v 9 ай бұрын
கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா கித்தாப்பு எல்லாம் மிதிச்சுட்டு போனா இந்த வப்பாட்டிய பார்த்து என் பொண்டாட்டிய மறந்தேன் இவ முந்தானைய மோந்து நான் மோப்பம் புடிச்சு நடந்தேன் கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற மஞ்ச சீலையோடு ஒரு மாசிக் கருவாடு வட்டம் போட்டு ஆடு இது வானவில்லு ரோடு தர்ப்பூசு பழத்துக்கே நீ தண்ணி காட்டாதே கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ குடிச்சா ஏப்பம் வரும் கோலி சோடா நீ இடிச்சா உசிரு போகும் தண்ணி லாரி நீ அடிச்சா போதை வரும் பன்னீர் செர்ரி நீ உன் சம்மதத்த சொன்னா என் சம்பளத்தை தருவேன் நீ கைநழுவி போனா நான் கண்ணகியா அழுவேன் கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற வெண்ணிலா கேக்கு என விட்டுத்தரேன் நாக்கு கொள்ளிக்கட்ட நாக்கு என்ன கொப்பளமா ஆக்கு தஞ்சாவூரு தட்ட ஏந்தி பிச்ச கேட்காதே உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ வழுக்கி விழவைக்கும் வாழமட்ட நீ மணக்கும் மலையாள கொழா புட்டு நீ திரும்பி பார்க்காத தெனாவட்டு நீ இவ கன்னக்குழியோடு வந்து பல்லாங்குழி ஆடு என்ன முத்தமிட்டு மூடு கொஞ்சம் சத்துணவு போடு கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா கித்தாப்பு எல்லாம் மிதிச்சுட்டு போனா இந்த வப்பாட்டிய பார்த்து என் பொண்டாட்டிய மறந்தேன் இவ முந்தானைய மோந்து நான் மோப்பம் புடிச்சு நடந்தேன் கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
@sakthivelk6196
@sakthivelk6196 2 жыл бұрын
2022 ல் பாக்குறவங்க like பண்ணுங்க
@vijthavijtha9908
@vijthavijtha9908 Жыл бұрын
நா கேக்குறான் இந்த song
@balakn1696
@balakn1696 2 жыл бұрын
ஆயிரம் சிறந்த பாட்டுகள் வரும்... ஒரு சில பாடல்கள் மட்டும் நம் வாழ்வின் ஒரு சில இனிமையான நாட்களில் வெளிவந்து பின் வாழ்க்கையில் எப்போ கேட்கும் போதும் அந்த இனிய நினைவுகளை மீட்டும்... எனக்கு இது ஒரு இனிய நினைவூட்டும் பாடல்
@balakn1696
@balakn1696 2 жыл бұрын
நான் 2 மாதம் ஹாஸ்டல் சித்ரவதைக்கு பின் release ஆனப்போ வந்த super hit song...
@devadoss9212
@devadoss9212 Жыл бұрын
Lu
@jaisanthosh143
@jaisanthosh143 Жыл бұрын
மிஸ்கினும், மஞ்ச சேலையும்....💛
@colorframes
@colorframes 7 ай бұрын
kzbin.info/www/bejne/p5jOhp5rfselgMUsi=sPoKMMUQIiv632pu
@nagavel2928
@nagavel2928 Жыл бұрын
2023 yarulam intha song keka porenga🤠🤠
@sharuk3359
@sharuk3359 Жыл бұрын
bro future la irukaaru
@crazyguna2922
@crazyguna2922 Жыл бұрын
Na sagama iruntha kepaa brooo
@thavamani82
@thavamani82 Жыл бұрын
2023 ah varalada
@naurtofan186
@naurtofan186 Жыл бұрын
Yaara nee
@nonymous0009
@nonymous0009 Жыл бұрын
Un Tata
@sathishkumarsubramanian2507
@sathishkumarsubramanian2507 2 жыл бұрын
...தாயக்கட்டை ...வாழ மட்டை ..கொழா புட்டு ..தெனாவட்டு 👌🏻🔥
@palanisamy7251
@palanisamy7251 Жыл бұрын
உயிர் இருக்கும் வரை இந்த பாடலை நான் கேட்பேன் அப்படி நீங்களும் இருந்தால் லைக் பண்ணுங்க
@SuryaPrakash-ys8bm
@SuryaPrakash-ys8bm Жыл бұрын
@Magesh700
@Magesh700 2 жыл бұрын
தமிழ் என்றால் தமிழ் தான்🔥🔥🔥
@manmadhakunji3101
@manmadhakunji3101 Жыл бұрын
❤️❤️❤️
@hariharan7720
@hariharan7720 Жыл бұрын
​@@manmadhakunji3101 😭😭 only memories of these are the myth of the day it 😭😭😭😭😭😭😭
@askoans4481
@askoans4481 Жыл бұрын
​@@hariharan7720 àà Virginia Lottery songs
@ROWDY554
@ROWDY554 Жыл бұрын
@@manmadhakunji3101 A by de we qqq
@UBCSAKTHIVELS
@UBCSAKTHIVELS Жыл бұрын
@@askoans4481 AAAQQ
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 Жыл бұрын
என் தம்பி அமீருக்காக எத்தனை தடவை வேண்டும் என்றாலும் பார்ப்பேன் இந்த பாடலை...
@peakyblinders4887
@peakyblinders4887 Жыл бұрын
🔥🔥🔥
@noori215
@noori215 Жыл бұрын
அமீர் நடிப்பு சூப்பர்🥰🥰🥰🥰
@user-gx3zc5yv4c
@user-gx3zc5yv4c 5 ай бұрын
avan thullukan
@vasudevanp8946
@vasudevanp8946 3 ай бұрын
2040 yarlam intha song keppa
@dtcreation4311
@dtcreation4311 3 ай бұрын
🙌
@gokulan6014
@gokulan6014 2 ай бұрын
2024 இல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க❤❤❤❤🙋🙋🙋
@sarathsarath4872
@sarathsarath4872 Жыл бұрын
இந்த பாட்டை year lastla கேக்குறவங்க எத்தனை பேர்
@Aravindr-ys2jv
@Aravindr-ys2jv 2 жыл бұрын
Novv Muthu naaw😂🌠
@-KavinrajRajasekaran-ece
@-KavinrajRajasekaran-ece 2 жыл бұрын
🤣🤣🤣
@AJAY_JEEVA
@AJAY_JEEVA 2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻😂
@lingeshkrizzz7208
@lingeshkrizzz7208 2 жыл бұрын
😂🤣😂🤣😂
@reninraj5418
@reninraj5418 4 ай бұрын
soundcum ​@@AJAY_JEEVA
@Maruthi_Goundamani_93
@Maruthi_Goundamani_93 2 жыл бұрын
மஞ்ச 💛சேலையோடு ஒரு மாசிகருவாடு..🥰
@artssuresh8965
@artssuresh8965 2 жыл бұрын
😂
@vijayabaskarsanjeevi3014
@vijayabaskarsanjeevi3014 2 жыл бұрын
😂
@sanjay-pw1sj
@sanjay-pw1sj 2 жыл бұрын
@@vijayabaskarsanjeevi3014 33
@sureshelfuser2549
@sureshelfuser2549 2 жыл бұрын
நல்ல கவனிப்பு
@vickywatson249
@vickywatson249 2 жыл бұрын
அப்டினா
@_smiley_boi_1x_
@_smiley_boi_1x_ 4 ай бұрын
2024 yaru indha song kettathu avanga like pannunga
@user-UthraRaji
@user-UthraRaji 2 жыл бұрын
2021 பாக்குரவங்க லைக் பண்ணுங்க
@theworldisyour6939
@theworldisyour6939 Жыл бұрын
நானு 2022 கூட பக்குரன்😂
@vimal2052
@vimal2052 Жыл бұрын
Panna mudiyathu this 2022 broi
@Toysinfo850
@Toysinfo850 Жыл бұрын
22
@arunachalamarunachalam8246
@arunachalamarunachalam8246 Жыл бұрын
Like video ha ella unga comments ha bro
@maankarate3355
@maankarate3355 Жыл бұрын
2022
@DuraiMurugan-nq3bn
@DuraiMurugan-nq3bn 9 ай бұрын
Intha padal naan oru 500 muraikku Mel kettu vitten nice song ❤❤❤❤
@abdulj8015
@abdulj8015 2 жыл бұрын
1-16-2022 என்னடா பெரிய புஸ்பா பாட்டு இந்த பாட்ட வச்சுதா அந்த பாட்டே வந்துச்சு தெரிமா 😀
@ananthiananthi8826
@ananthiananthi8826 2 жыл бұрын
😂
@svblacksquad
@svblacksquad Жыл бұрын
Headset pottutu song kekkuravang like pannunga😄
@abirami8703
@abirami8703 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரெம்ப பிடித்த பாடல் 👍👏💯👌❤️
@ajith4848
@ajith4848 Жыл бұрын
🥰🥰
@vijayakumarkumar5848
@vijayakumarkumar5848 Жыл бұрын
@@ajith4848 Q1
@mahendrank5818
@mahendrank5818 4 жыл бұрын
பொதுவாக பாடல்களை தமிழில் அதன் தமிழ் வரிகளிலேயே கேட்கும் போதுதான் கவிஞன் சொல்லும் கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள முடியும்.... இதே போல் நிறைய பாடல்களை பதிவிடுங்கள் தமிழிலேயே அதன் வரிகளை!!!
@nanavell3000
@nanavell3000 2 жыл бұрын
DJ, sons
@i_am_juan
@i_am_juan 2 жыл бұрын
Epdi item song la tamil vari ya 😂😂
@lavanyahmathy6475
@lavanyahmathy6475 2 жыл бұрын
Llplp0l pp plp
@santhukutti8237
@santhukutti8237 2 жыл бұрын
Super
@dhanayadhav4477
@dhanayadhav4477 2 жыл бұрын
@@nanavell3000 m99
@Sanjay_Kumar_438
@Sanjay_Kumar_438 Жыл бұрын
கடிச்சா கசகாத ஸ்வீட்டு பீடா நீ....🔥😇
@SaranRaj-pd8sd
@SaranRaj-pd8sd Жыл бұрын
அந்த பொண்ணுக்கு தல ஓரமா பெரிய மஞ்சள் கலர் பூவ வச்சான் பாருங்க.. என்னா ரசனை டா.. 😍
@kc.manikandankc.manikandan7624
@kc.manikandankc.manikandan7624 11 ай бұрын
Ama
@uniqueuv3899
@uniqueuv3899 10 ай бұрын
😂
@sekarskr8548
@sekarskr8548 Жыл бұрын
அமீர் அவர்களின் நடனம் அருமை
@adcreations96
@adcreations96 Ай бұрын
2050 la intha song ah kekkuravanga oru like podunga
@vijayvijay4202
@vijayvijay4202 Ай бұрын
2051 la kekka poran
@user-nn5wr5ol6j
@user-nn5wr5ol6j Ай бұрын
I Love song..✨🎶🙂♥️🕺💥🤗😍😍
@abdulsalaparaigal
@abdulsalaparaigal 2 жыл бұрын
Thirumba thirumba kekkan 😉
@malai09
@malai09 2 жыл бұрын
கள்ளுப்பான உதடு... இடிச்சா உசுரு போகும் தண்ணி லாரி.. தர்பீஸ் பழத்துக்கே தண்ணி காட்டாத...
@Arul_BN
@Arul_BN Жыл бұрын
Lyricistoda sinthanai vera level. Oru gaana paadalil ethanai kavithuvamaana varigal. Kavignarin rasanaimigu varigal. Adikadi munumunutha paadal.
@katharbasha7096
@katharbasha7096 2 жыл бұрын
அடிச்ச போதே வரும் பாண்டிசேரி நீ 🙂
@UMASanthiyaM
@UMASanthiyaM 2 жыл бұрын
😂😂
@januclgqueen1841
@januclgqueen1841 Жыл бұрын
@@UMASanthiyaM 😎
@josephmuthu3225
@josephmuthu3225 3 ай бұрын
Super songs
@sherilsusan
@sherilsusan 2 жыл бұрын
Agaa ellarum indha lockdown la tha adhigama indha pakkam oru kuthu poda varom pola😉😉😂😂
@azarsmb
@azarsmb 2 жыл бұрын
Sweet memories this song 😎
@awilsonramesh1972
@awilsonramesh1972 2 жыл бұрын
Super
@violinprasanna92
@violinprasanna92 2 жыл бұрын
Still fav 💓
@rolexsuriya2725
@rolexsuriya2725 Жыл бұрын
இவ கண்ண குழிழோடு வந்து பல்லாங்குழாடு❤❤
@BaskAran-os8ee
@BaskAran-os8ee 4 ай бұрын
Nam naadu periya sarivai ethirkaalathil santhikkalaam
@duraimurugan9091
@duraimurugan9091 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் 👍👍👍
@storylover6339
@storylover6339 Жыл бұрын
பாடல்களில் இது போதைப்பாடல்...
@sherilsusan
@sherilsusan 2 жыл бұрын
Rajan aatam semma.... Ingarunthutha Singapore kannadiya anga potaroo😂😂🤣🤣🤣🤣🤣
@Theekkuchigal_old_chennal
@Theekkuchigal_old_chennal 2 жыл бұрын
இவள் கண்ணக் குழியோடு 😍😍😍😍😍
@robinson4285
@robinson4285 2 жыл бұрын
2021 la yarellam indha song pakuringa
@Swagsurya1517
@Swagsurya1517 2 жыл бұрын
❤️🥰School life memory....
@jslmusical
@jslmusical Жыл бұрын
2050 la yarulam intha song keka porenga🤠🤠
@abbasthameem4681
@abbasthameem4681 5 ай бұрын
2024first likr
@mobileupload2051
@mobileupload2051 4 ай бұрын
0:28 அடிச்சா போதை வரும் பாண்டிச்சேரி நீ (பண்ணீர் சேரி என்ற ஒரு வார்த்தை illai அல்லது melum இடம் கிடையாது) அவர் (amir) எங்கள் பாண்டிச்சேரி கோருகிறரர்
@UMASanthiyaM
@UMASanthiyaM 2 жыл бұрын
Sema🔥🔥🔥🕺🏼🕺🏼💃🏻💃🏻💃🏻
@ajith4848
@ajith4848 Жыл бұрын
🦸🦸🦸
@user-vg5sv4yz8o
@user-vg5sv4yz8o 4 ай бұрын
2024 la yaaru inthaa song keetiga
@mnisha7865
@mnisha7865 9 ай бұрын
Voice and 🎶 and 💃 super 20.9.2023
@siya143smilekiller7
@siya143smilekiller7 Жыл бұрын
Opening vera level 👌🏻
@Thirumalesh444
@Thirumalesh444 2 ай бұрын
All time favourite song ❤❤❤
@r.j.gaming3841
@r.j.gaming3841 Жыл бұрын
இந்தப் பாடல் நான் 12 வயதில் இருந்து கேட்கும் போது என்னமோ ஒரு ஆனந்தம்
@barathithasan5037
@barathithasan5037 2 жыл бұрын
பாடல் வந்த நாள் முதல் இன்று வரை...... கள்ளுபான இடுப்பில் இருந்து வெளியில் வர வில்லை
@nithiyaa3584
@nithiyaa3584 Жыл бұрын
Ohh..appo marriage pannikonga
@sivadms8946
@sivadms8946 2 жыл бұрын
Myskin 💛
@k.thirunavukkarasu.k.thiru7993
@k.thirunavukkarasu.k.thiru7993 Жыл бұрын
❤❤❤❤❤❤❤ thirunavukkarau
@travelwithdhinesh1866
@travelwithdhinesh1866 3 жыл бұрын
Watching in 2021 during covid 19
@tamilrock327
@tamilrock327 Жыл бұрын
😅😅😅மிஸ்கின் சார் 😂குசும்புகாரர்😅😅🎉🎉❤❤
@RevathiRevathi-ou4nj
@RevathiRevathi-ou4nj 3 ай бұрын
Semma song
@AjithKumar-mc4wm
@AjithKumar-mc4wm 2 жыл бұрын
My favorite song
@aravinthrjm1855
@aravinthrjm1855 Жыл бұрын
மஞ்சள் நிற பலா சுலை... பிரிக்காமலே...!! சுவை நாவில் ஏறுது 😜
@prabhas7628
@prabhas7628 Жыл бұрын
Old memories this song 🎵❤
@user-ts6lk9xz9s
@user-ts6lk9xz9s 12 күн бұрын
❤❤❤❤❤❤❤sema ❤❤❤❤❤❤❤❤❤❤cute songs
@user-zm7gk1kx4s
@user-zm7gk1kx4s 4 ай бұрын
Hi song semma
@user-zm7gk1kx4s
@user-zm7gk1kx4s 3 ай бұрын
2024 ketpavarka 👍
@anonymousone3024
@anonymousone3024 Жыл бұрын
Evlo addicting beat oda paatu innaiku pannalum,intha maari lyrics super ah irruka songs ku than value jaasthi
@rajakannan9373
@rajakannan9373 Жыл бұрын
Best song, best music, best dance, best singer , best music director, wonder with harmormonium
@nandhinips9634
@nandhinips9634 Жыл бұрын
Mysskin and his yellow Saree .....Similarities in many movies of Mysskin ....
@dukedhamo6259
@dukedhamo6259 4 ай бұрын
2024 yarelam intha song kekuriga
@dineshkumardineshkumar7661
@dineshkumardineshkumar7661 2 жыл бұрын
Ameer anna🔥🔥🔥🔥
@mahima1311
@mahima1311 2 күн бұрын
பண்ணீர் சேரி இல்லை 🍾😁பாண்டிச்சேரி 🍻
@muralidharan4420
@muralidharan4420 Жыл бұрын
Ena paatuyaaa goosebumps 🔥🔥🔥🔥🔥
@karthik3029
@karthik3029 2 жыл бұрын
நான் ஆறு படிக்கும் போது இந்த பாட்டு ரொம்ப விரும்பி விரும்பிக் கேட்ட
@rockyfreefire8147
@rockyfreefire8147 Жыл бұрын
Expand age enna bro
@ganeshtup633
@ganeshtup633 2 жыл бұрын
அருமைங்க நன்றிங்க இதேபோல போடுங்க
@Sai_Jack_official
@Sai_Jack_official Жыл бұрын
Ethana vaati kettalum innum kekkanum Pola irukku 🙄☺️
@sujinamsi5981
@sujinamsi5981 Жыл бұрын
Super song 🙌🙌 touching
@gandhakumar
@gandhakumar Жыл бұрын
இந்த பாடல் வெளியான நேரத்தில் ஆட்டோக்களில் திரும்ப திரும்ப கேட்பார்கள் ...
@KailashKumar-bt6pm
@KailashKumar-bt6pm 2 жыл бұрын
Most unexpected cameo from Raajan
@mahaanpharma
@mahaanpharma 8 ай бұрын
raajan once was a playboy...............lol
@konstankarthick1554
@konstankarthick1554 2 жыл бұрын
Yove rajan nee enna ya inga iruka 🤣🤣🤣
@prof.s.sandhiyaapofchemist9825
@prof.s.sandhiyaapofchemist9825 9 ай бұрын
Kanni tevi ponna,kathazha kannala,vala meenukum all sucecess song with yellow sarees
@mdjaffar8837
@mdjaffar8837 Жыл бұрын
2022 pakkuravanga yaru...oru like podunga 😍
@user-dz7lo8og6x
@user-dz7lo8og6x 8 ай бұрын
Intha mathiri songs athigama like pannurathu 90s kids than
@srinivasansrinivasan1952
@srinivasansrinivasan1952 2 жыл бұрын
2022 la paakuraunga oru like podunga
@Divagar1994
@Divagar1994 10 ай бұрын
Song is very tooo much clear bass and triple and surrounded I like oooooo❤❤❤❤❤❤❤❤
@sKids-ls8xj
@sKids-ls8xj 9 ай бұрын
❤Yes Bro Amazing class Bass.....and Clarity
@sonaik9060
@sonaik9060 Жыл бұрын
தமிழ் வளர்க
@relationship_counsel
@relationship_counsel Ай бұрын
0:37... Start the fckin' vibe raaaa 2024
@user-vi9zy3px4b
@user-vi9zy3px4b 3 ай бұрын
Fvrt song
@thalaayyapan4878
@thalaayyapan4878 Жыл бұрын
வேர லெவல் சாங்யா யொவ்😍😘🤐
@Vijaycoorgv
@Vijaycoorgv 2 ай бұрын
2024 Watching ❤❤ Must watched
@santhukutti8237
@santhukutti8237 2 жыл бұрын
Super tamil songes
@thulsiraman2683
@thulsiraman2683 Жыл бұрын
2023-ல பாக்க போறவங்க இப்பயே like பண்ணிடுங்க பா....
@thanioruvan3586
@thanioruvan3586 Жыл бұрын
2022 Here Attendance 🏃🏽
@adhikesavan1426
@adhikesavan1426 2 жыл бұрын
Super song,super dance.
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 Жыл бұрын
பாடல் காட்சிகளில் உடன் ஆடும் பெண்ணை தேச்சி உரசி கட்டிப்புடித்து நெருப்பு வரவழைத்து விடுவார்கள் ஆனால் என் தம்பி அமீர் அப்படி இல்லை மானசீகம் உள்ளவன், பெண்களைப் போற்றுபவன், அதனால் எவ்வளவு முறை வேண்டுமானாலும் அமீருக்காக இந்த பாடலை பார்த்துக்கொண்டே இருப்பேன்...
@sundarr4436
@sundarr4436 Жыл бұрын
Oo9o9o99oo
@sundarr4436
@sundarr4436 Жыл бұрын
Œ
@sakthiviji2459
@sakthiviji2459 Жыл бұрын
Ommala Vera Mari diu
@manickavasagam9400
@manickavasagam9400 Жыл бұрын
​@@sundarr4436 😊😊a😊aaaaaaaa😊😊❤
@parthiraja7809
@parthiraja7809 Жыл бұрын
​@@sundarr4436😊
@bronxbull
@bronxbull 2 жыл бұрын
Unexpected catchy song
@colorframes
@colorframes 7 ай бұрын
kzbin.info/www/bejne/p5jOhp5rfselgMUsi=sPoKMMUQIiv632pu
@bavadharani3222
@bavadharani3222 2 жыл бұрын
Ameer😍😍😍
@jegajeevang8901
@jegajeevang8901 2 жыл бұрын
Vera level song 💐
@gopikakarthiga6718
@gopikakarthiga6718 2 жыл бұрын
Sema song my fav song❤️
@harihani9889
@harihani9889 Жыл бұрын
எனக்கும் தா
@VASU-qh4yo
@VASU-qh4yo 3 ай бұрын
Bro antha background music 90's watch alarm 😢
@priyapriyapriya7684
@priyapriyapriya7684 Жыл бұрын
Happy moments LA kepan intha song sema happy song😇
@ajith4848
@ajith4848 Жыл бұрын
Hii Priya how are you
@funinfo11
@funinfo11 Ай бұрын
Entry head rotation 😵
@angelsekar9177
@angelsekar9177 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 17 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 2,3 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 548 М.
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 8 МЛН
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,2 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 95 М.