யுத்தமின்றி, ரத்தமின்றி Israel கைப்பற்றிய Hermon மலை..! | Unmaiyin Tharisinam | Syria | Israel

  Рет қаралды 52,794

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 430
@VictorcJohn
@VictorcJohn Күн бұрын
கர்த்தர் நினைத்தக் காரியம் தடைபடாது. இஸ்ரவேலுக்குரய வாக்குத்தத்தம் நிச்சயம் நிறைவேறும்.
@BENGALPURI
@BENGALPURI 22 сағат бұрын
Amen jesus ❤🎉🎉🔥
@RUBANA-vd3nr
@RUBANA-vd3nr Күн бұрын
எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். சங்கீதம் 133:3
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 20 сағат бұрын
இழந்துபோன வாக்குதத்த பூமியை மீண்டும் தேவன்கொடுக்கிறார்
@Leneesan-ne3dt
@Leneesan-ne3dt 23 сағат бұрын
என்னால் நம்ப முடியவில்லை வேதாகம வசனம் நிரூபணமானது!! 🥰🥰 ஆமென்
@bakiyaneilraja7858
@bakiyaneilraja7858 20 сағат бұрын
இஸ்ரவேலின் தேவன் மிகப்பெரியவர் அவர் என்றும் வாக்கு மாறாதவர்
@johnJOHN-wp2nf
@johnJOHN-wp2nf 15 сағат бұрын
இஸ்ரேலியகொடியைபாற்கும்போது உள்ளம் பூரிக்கிறதுவாழ்க இயேசு நாமம் புதிய ஜோசுவா நெத்ன்யாகு
@manimuthu9411
@manimuthu9411 4 сағат бұрын
இஸ்ரேலின் கொடியில் உள்ள ஸ்வஸ்திக் சின்னம், ஸ்ரீ முருகப் பெருமானின் கொடி.
@kumarkumar-br2wj
@kumarkumar-br2wj Күн бұрын
நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக ஆமென் இயேசப்பா
@sivisivi1790
@sivisivi1790 23 сағат бұрын
இஸ்ரவேலூக் கும் ஜே சுவு க்கும் சம்பந்தம் இ ல் லை
@tamilan2925
@tamilan2925 18 сағат бұрын
​@sivisivi1790இஸ்ரேலின் தேவன் தான் இயேசு பைபிள் சொல்கிறது
@kingdomofgod9580
@kingdomofgod9580 Күн бұрын
ஏர் மோன் மலை இஸ்ரேலுக்கு சொந்தமான இடம் கலிபாக்கள் காலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது இப்பொழுது மீண்டும் யாருக்கு சொந்தமே அவர்கள் இடத்தில் வந்து உள்ளது இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது கர்த்தர் தம் வாக்குத்தத்தில் உண்மை உள்ளவர்
@Avastidas
@Avastidas 19 сағат бұрын
Shut up ! JEWS wwre expelled by Romans nad Byzantines Christians . Stop putting blane on others . Arans are middle east People Romans only were INVADERS. European Jews are not real Israelites.
@karthiraja9927
@karthiraja9927 Күн бұрын
உண்மையின் தரிசனம் பதிவு குரல் காட்சி அருமையோ அருமை
@AntonySami-vu7le
@AntonySami-vu7le Күн бұрын
இஸ்ரேல் மாஸ் 🔥🔥🔥
@VinodhmuraliRangarajan
@VinodhmuraliRangarajan Күн бұрын
பாராட்டுக்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் நீதி பெரும் காலம் இது
@joefernando1998
@joefernando1998 Күн бұрын
இப்படி ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி குடுத்த ஹமாஸுக்குதான் கோடானுகோடி நன்றி.
@periadurai7289
@periadurai7289 Күн бұрын
உண்மைதான் சகோ, சில வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல்அரசியல் தலைவர்கள் இஸ்ரேல் நாட்டின் தேவாலயம் எலுப்பபட தேவனே சூழலை அமைத்துக் கொடுப்பார் என்று, அப்படியே ஆயிற்று.
@andrewskidsclub4390
@andrewskidsclub4390 23 сағат бұрын
அப்படி என்றால் hamas ஐ இயக்கியது உங்க தேவன்தான் .😅
@onlytruthcanwin2420
@onlytruthcanwin2420 23 сағат бұрын
Meendum weelthappadum Israel wait and see
@NelsonSutha
@NelsonSutha 23 сағат бұрын
😅😅😅😅
@paulthinakaran6973
@paulthinakaran6973 23 сағат бұрын
😂😂
@preamkumar2277
@preamkumar2277 Күн бұрын
சேனைகளின் கர்த்தர் யாக்கோபுக்கு துணை நிற்கிறார். ❤
@jayakumarleela8510
@jayakumarleela8510 Күн бұрын
It's God's plan Praise God Thank you Jesus
@Shoiguwon
@Shoiguwon Күн бұрын
எர்மோன் மலை பற்றி பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது. 🇮🇱
@tensings3932
@tensings3932 23 сағат бұрын
வல்லமையுள்ள கர்த்தரின் செயல் மகிமையானது.❤❤❤
@SoosaiMicheal-kl3ly
@SoosaiMicheal-kl3ly 13 сағат бұрын
இந்த செய்தியை பொருத்தவரையில் வேதாகமத்தை ஒப்பிட்டு கூறும் சகோதரரை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கிறிஸ்தவம் ஒரு மதமல்ல ஒரு மார்க்கம் என்பதை இந்த தேசத்து ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த உலகத்திற்கு இஸ்ரவேல் ஒரு சாட்சியாக இருப்பதற்காக தேவனை துதிக்கிறேன் கர்த்தருடைய வருகை மிக மிக சமீபமாய் இருக்கிறபடியால் சகல ஜனங்களும் இரட்சிக்கப்படுவான் விசுவாசிக்கிறேன் அல்லேலூயா
@babuv1893
@babuv1893 23 сағат бұрын
அருமையான சிறப்பான பதிவு அய்யா.
@kingdomofedentamil8590
@kingdomofedentamil8590 Күн бұрын
வாக்குதத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தின் வட மேற்கு எல்லை சீதோன் மற்றும் எர்மோன் மலையாகும்.
@manivannanmgoodsong7986
@manivannanmgoodsong7986 Күн бұрын
ISRAEL 👍👍👍👌👌👌
@vijivijayakala
@vijivijayakala Күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா நிராஜ் டேவிட் உங்க உண்மை தரிசனம் கொண்ட ப திவுக்கு ❤️❤️❤️❤️❤️
@சாள்ஸ்
@சாள்ஸ் Күн бұрын
கடவுளால் கொடுக்கப்பட்டா வரம் ஆசீர்வாதம் யாரும் தொடா முடியாது யூதனை ❤️🙏❤🙏❤🙏❤🙏❤
@jonson-oy4wn
@jonson-oy4wn Күн бұрын
Yes
@selvi5458
@selvi5458 Күн бұрын
எல்லாம் பொய்கள். அமெரிக்கா கொடுக்கும் காசையும் ஆயுதங்களையும் உதவிகளையும் நிற்பாட்டினால் எல்லாம் தெரியும். எடுப்பது அமெரிக்கா மக்களின் வரிப்பணம். பிச்சை.
@Luxmans87
@Luxmans87 23 сағат бұрын
ஏன் உங்க அப்பாவா?
@RUBANA-vd3nr
@RUBANA-vd3nr 23 сағат бұрын
ஆமென்
@onlytruthcanwin2420
@onlytruthcanwin2420 23 сағат бұрын
Palasa maraka koodathu meendum veelthappadum israel
@kadaamurukan2733
@kadaamurukan2733 Күн бұрын
வாழ்க இஸ்ரேல்❤❤ வாழ்க இஸ்ரேல்❤❤
@paulgopiPaulgopi-bh6mt
@paulgopiPaulgopi-bh6mt 23 сағат бұрын
இயேசுவின் வார்த்தை நிறைவேறும் ✝️
@justice6165
@justice6165 23 сағат бұрын
யேசு யூதர்கள் ஆல் கொல்லப்பட்டார்
@GunaGunnaa
@GunaGunnaa 6 сағат бұрын
இஸ்ரவேல் தேசத்துக்கு ❤வாழ்த்துக்கன்❤இன்னு பெரிய தேசமாக ஆக வேணடும்
@leebannadar7164
@leebannadar7164 Күн бұрын
நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி என் தேவனே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kaliraj0000
@Kaliraj0000 Күн бұрын
King of Israel
@nmsk8494
@nmsk8494 23 сағат бұрын
யூதர்கள் வெற்றி...
@KabKish
@KabKish 20 сағат бұрын
எங்கள் உன்னதமான தேவனுக்கு சதாகாலமும் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏வாழ்த்துக்கள் இஸ்ரேல் 🇮🇱🇮🇱🇮🇱👍👍👍
@kannanp4619
@kannanp4619 Күн бұрын
அக்டோபர் 7 ஹமாஸ் இயக்கம் ரோடு போட்டது அதில் இஸ்ரேல் பயணம் செய்கிறது
@MarinaRajani
@MarinaRajani Күн бұрын
😂❤
@starwin8378
@starwin8378 Күн бұрын
Hahaha great update
@mrparam5384
@mrparam5384 Күн бұрын
Yes 😅
@selvi5458
@selvi5458 Күн бұрын
அந்த road பற்றி Israel தெரிந்திருந்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அவர்களை உருவாக்கியதே Israel.
@mrparam5384
@mrparam5384 Күн бұрын
@selvi5458 yes 🫵
@mohansega9812
@mohansega9812 Күн бұрын
( SYRIA )ASIAH 17:1, ❤LORD JESUS CHRIST STAND WITH ISRAEL❤❤
@BENGALPURI
@BENGALPURI Күн бұрын
Amen almighty God இசுரேலின் வெற்றிக்கு காரணம் அவர்களின் தேவன் சர்வ வல்லமை உள்ளவர் ❤❤❤🎉🎉🎉
@karthickbalakrishnan7364
@karthickbalakrishnan7364 Күн бұрын
All the glory to God of Israel
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 23 сағат бұрын
அக்டோபர் 7- ல் ஹாமாஸ் கோடு போட்டது , கோடு போட்டதை மாற்றி இஸ்ரேல் ரோடு போட்டு பயணம் செய்கிறது.இது கர்த்தருடைய தீர்மானம். அல்லேலூயா.ஆமேன்.
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg Күн бұрын
வாழ்த்துகள் 💐🙏
@6weds53
@6weds53 22 сағат бұрын
அல்லேலூயா அல்லேலூயா மக்காவும் எங்களுடையது.. மதீனாவும் எங்களுடையது... ஜெருசலேம் எங்களுடையது.. அனைத்து மத்திய கிழக்குப் பகுதிகளையும் ஒன்றிணைத்து அகண்ட இஸ்ரவேல் அமையும்.. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாபிலோனிய கருப்பு கல்லை வணங்கிக் கொண்டிருக்கும் கல் வணங்கிகளுக்கு முடிவுரை விரைவில்.. இயேசு வருகிறார்!! அல்லேலூயா!! அல்லேலூயா!! அல்லேலூயா!! அல்லேலூயா!!
@jesusalmasihgmailcom
@jesusalmasihgmailcom 9 сағат бұрын
ஆமென்
@tamilan2925
@tamilan2925 18 сағат бұрын
இஸ்ரேலின் தேவன் நம்மோடு இருக்கிறார் 😊
@arulpeter3762
@arulpeter3762 23 сағат бұрын
Great Israel PM ❤ Great Israel ❤ Thank you Niraj sir
@nellaisingam2910
@nellaisingam2910 Күн бұрын
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு வாழ்த்துகள் 😂
@silviaij5758
@silviaij5758 Күн бұрын
Yes true😂😂
@AbdulgafoorSawrahan
@AbdulgafoorSawrahan Күн бұрын
காமாஸ் தீவிரவாதியா 🤣🤣🤣😂
@யாழ்-JAFFNA-TAMILN-கலை-ww9kx
@யாழ்-JAFFNA-TAMILN-கலை-ww9kx 15 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@rajathisanthakumar7131
@rajathisanthakumar7131 11 сағат бұрын
😂😂
@kumarkannan683
@kumarkannan683 23 сағат бұрын
சூப்பர் அண்ணா❤
@R4J4N
@R4J4N 12 сағат бұрын
கி.மு. 1300 களில் கர்த்தரால் இஸ்ரவேலர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்தின் வடக்கு எல்லையின் ஒரு பகுதியாக ஹெர்மோன் மலை உண்மையில் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபாகமம் 3:8: இந்த வசனம் எமோரியர்களின் தேசத்தைக் குறிப்பிடுகிறது, அதில் ஹெர்மோன் மலை வரை உள்ள பகுதி இருந்தது. உபாகமம் 4:48: இது குறிப்பாக "அரோவேர் முதல் அர்னோன் பள்ளத்தாக்கின் விளிம்பில் உள்ள சிரியோன் மலை (இது ஹெர்மோன்) வரை" என்று குறிப்பிடுகிறது. யோசுவா 12:1: "கிழக்கில் யோர்தானுக்கு அப்பால், அர்னோன் பள்ளத்தாக்கு முதல் ஹெர்மோன் மலை வரை, கிழக்கு நோக்கிய அராபா முழுவதும்" என்று குறிப்பிடுகிறது. யோசுவா 13:5: "கெபாலியர்களின் தேசம் மற்றும் லெபனான் முழுவதும், சூரிய உதயத்தை நோக்கி, எர்மோன் மலைக்கு கீழே உள்ள பால்-காத் முதல் லெபோ-ஹாமாத் வரை" என்று குறிப்பிடுகிறது. இந்த வசனங்கள் இஸ்ரவேலர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தின் புவியியல் பரப்பை சுட்டிக்காட்டுகின்றன, ஹெர்மோன் மலை ஒரு குறிப்பிடத்தக்க வடக்கு அடையாளமாக செயல்படுகிறது.
@amalaprasadvlogs6748
@amalaprasadvlogs6748 Күн бұрын
Great Isreal ❤❤❤❤
@rojagabriel4336
@rojagabriel4336 Күн бұрын
வாய்க இஸ்ரேல் வெல்க இஸ்ரேல் வெற்றி யேசுவிற்கே
@SHARONARUPUTHAROJAJEBAVEEDU
@SHARONARUPUTHAROJAJEBAVEEDU Күн бұрын
நன்றி நன்றி நன்றி இயேசப்பா நன்றி அல்லேலூயா
@stephenstephen2150
@stephenstephen2150 22 сағат бұрын
இயேசு வார்த்தை நிறைவேறும்
@kumarvirasingam6806
@kumarvirasingam6806 Күн бұрын
Superanna❤❤❤
@நல்லாசொன்னீங்க
@நல்லாசொன்னீங்க 13 сағат бұрын
இஸ்ரவேலே உன்னை நான் எப்படி ஒப்புக்கொடுப்பேன்.....
@j.jayaprakash5668
@j.jayaprakash5668 Күн бұрын
Isreal is GOD'S nation.....
@mohansega9812
@mohansega9812 Күн бұрын
❤JESUS CHRIST IS LORD❤NO JESUS CHRIST NO HEAVEN❤❤GOD BLESS ISRAEL❤❤❤
@BENGALPURI
@BENGALPURI Күн бұрын
Amen jesus is true God 🇮🇱🇮🇱🇮🇱
@mohansega9812
@mohansega9812 Күн бұрын
❤Amen sister God Jesus Christ bless you❤❤ ​@@BENGALPURI
@justice6165
@justice6165 23 сағат бұрын
Jesus killed by jews
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 21 сағат бұрын
Thank you Lord Jesus 🙌 ✝️ 🙏
@user-el3zr5ir3r
@user-el3zr5ir3r Күн бұрын
Jai Israel 🔱
@BENGALPURI
@BENGALPURI Күн бұрын
இஸ்ரேல் தனியாக இல்லை இஸ்ரேலுக்கு துணையாக அவர்கள் வணங்கும் சர்வ வல்லமை உள்ள கடவுள் இருக்கிறார்🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱 இஸ்ரேலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள கடவுள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்
@willlamg938
@willlamg938 Күн бұрын
Praise the lord
@amirthanmaster469
@amirthanmaster469 Күн бұрын
Amen ❤❤❤❤
@BENGALPURI
@BENGALPURI Күн бұрын
Amen ❤ ​@@willlamg938
@BENGALPURI
@BENGALPURI Күн бұрын
​@amirthanmaster469❤🎉
@starwin8378
@starwin8378 Күн бұрын
Great isryal
@PuviPuvikaran-l6u
@PuviPuvikaran-l6u Күн бұрын
சிறந்த பதிவுக்கு நன்றி சகோதரா
@Quotexsignals-d5j
@Quotexsignals-d5j Күн бұрын
Captain isreal
@josephalfred9211
@josephalfred9211 Күн бұрын
We watched TCP right information
@abdulhaiahamedali8668
@abdulhaiahamedali8668 Күн бұрын
Greater isreal
@venkatachalamc5344
@venkatachalamc5344 Күн бұрын
Weldon indian friend Israel
@ramarajrms4283
@ramarajrms4283 Күн бұрын
எர்மோன் மலையை நீர் தாமே யுத்தம் செய்து மீட்டுத் தந்தீரே நன்றி இயேசுவே!!!!💐🙏💐
@nmsk8494
@nmsk8494 23 сағат бұрын
பேசாமல் யூத மதத்திற்கு மாறிவிடுங்கள்.... ஏன் என்றால் ஏசு ஒரு யூதர்...
@anuchandra871
@anuchandra871 3 сағат бұрын
எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். சங்கீதம் 42:6 தாவீதின் சங்கீதம்.❤❤
@electricalengineeringtamilalan
@electricalengineeringtamilalan 9 сағат бұрын
இஸ்ரவேலின் கடவுளாகிய ஆண்டவர் பெரியவர் அவர் சேவைகளின் கரங்களில் இஸ்ரேல் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் எவரும் நெருங்க கூட முடியாது... ஆமென் ❤❤❤❤❤
@jucaristayoganathan6656
@jucaristayoganathan6656 23 сағат бұрын
Amem 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹💪🌹💪💪💪💪
@JESUSCHRIST-em2rn
@JESUSCHRIST-em2rn 21 сағат бұрын
Alleluia amenisreal win. ....
@user-Jj2006qoi
@user-Jj2006qoi 22 сағат бұрын
🔥GOD🙌 bless🙏 ISREAL 🇮🇱
@maryalphonse2207
@maryalphonse2207 Күн бұрын
Thank you for your message I’m very happy to hear the good news my Jesus Christ powerful God everything for him too easy❤
@joysamma6929
@joysamma6929 Күн бұрын
Isreal proves greaterIsreal
@BENGALPURI
@BENGALPURI Күн бұрын
Israel God is very very powerful God 🇮🇱🇮🇱🇮🇱🙏🙏❤
@சாள்ஸ்
@சாள்ஸ் Күн бұрын
ஆமென்🙏
@PCRRAMAR
@PCRRAMAR 11 сағат бұрын
❤ நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க
@MuruguppillaiBaskaranBaskaran
@MuruguppillaiBaskaranBaskaran 23 сағат бұрын
இந்த விடையத்தி, சின்ன மீன் பெரிய மீனை தின்னும், அந்த மீனை அதிலும் பெரிய மீன் தின்பதும் நாம் அறிந்ததே, ஆனால் அதிலும் பெரிய மீனை இந்த முறை வீண் மீன் தின்னும், இதை நோக்கி மனிதகுலம் நகர்ந்து வருகிறது என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள் எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே!!
@govindanappaswamy34
@govindanappaswamy34 16 сағат бұрын
சூப்பர் இஸ்ரேல் வெல்லும் சூப்பர் காட் பாதர் டோனாட் ட்ரமப்
@krishnasamy4684
@krishnasamy4684 22 сағат бұрын
அகிம்சை காந்திவழியே அமைதிவழி...❤
@6weds53
@6weds53 22 сағат бұрын
அது ஏசுவின் வழி.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்...
@prakashvelayutham3422
@prakashvelayutham3422 22 сағат бұрын
அடிக்கடி வீடியோ போடுங்கள் அண்ணா🙏🙏🙏 உங்கள் பேச்சை கேட்டாதான் மனசுக்கு நிம்மதி அந்தளவுக்கு இருக்கிறது உங்கள் குரல்
@sivasamysusinithiran5836
@sivasamysusinithiran5836 Күн бұрын
Super 🎉
@ratnamedia3075
@ratnamedia3075 15 сағат бұрын
அருமையான பதிவு
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 23 сағат бұрын
Jaihind வாழ்த்துகள் அண்ணா
@paulponnarasu6859
@paulponnarasu6859 14 сағат бұрын
யோசுவா 13:11 கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும், Jo 13:11 And Gilead, and the border of the Geshurites and Maachathites, and all mount Hermon, and all Bashan unto Salcah;
@aruldhasdhas4770
@aruldhasdhas4770 Күн бұрын
Isreal power is God's power
@vinothkumarvino5284
@vinothkumarvino5284 Күн бұрын
❤🎉❤🎉❤🎉❤
@palanisamykalamani7406
@palanisamykalamani7406 23 сағат бұрын
Iisarel Indians best friendlly nation .. It is heavy strong is my glad news.. Thank you sir. Your voice also very nice. C.Palanisamy kalamani couple from Vadavalli village village Sulur tk. Coimbatore dt.
@reganstolife8290
@reganstolife8290 22 сағат бұрын
I love Jesus' god is great
@mathewmathew5799
@mathewmathew5799 14 сағат бұрын
Great Great 👍 News and Great 👍 Channel wonderful Speech 🙏🙏 Praes the my Lord Jesus Christ bless you ISRAEL and AMERICA ❤❤ AMEN AMEN AMEN
@SimsonPackiyasamy
@SimsonPackiyasamy Күн бұрын
💐💐💐👏
@mohansega9812
@mohansega9812 Күн бұрын
❤😢ISRAEL+ ARABIC COUNTRIES WAR CONTINUES UNTIL" 07th OCTOBER 2030"😢, ALL OVER THE WORLD OVER" 03" BILLIONS PEOPLE DIED( REVELATION 06:08) 😢😢😢
@Joy-c9b
@Joy-c9b Күн бұрын
🎉🎉❤❤👍👍👍👍
@SimiyonYon-c3s
@SimiyonYon-c3s 22 сағат бұрын
Amen
@electricalengineeringtamilalan
@electricalengineeringtamilalan 9 сағат бұрын
7:40 மிக சரியாக கூறுகின்றீர்கள்
@reubenc6838
@reubenc6838 10 сағат бұрын
Dear sir this is wonderful news sir, we welcome
@babus9688
@babus9688 22 сағат бұрын
வாழ்த்துக்கள் வணக்கம்
@sivaselva2575
@sivaselva2575 13 сағат бұрын
Great news thanks
@rbr7765
@rbr7765 22 сағат бұрын
உலகமே உயிரை பிடித்து கொண்டு இருந்ததா?ஒரு அளவா இருக்கட்டும்.
@LanceKlusener-nj3go
@LanceKlusener-nj3go 5 сағат бұрын
JEWS THE UNBEATABLES ❤❤❤❤
@Udayasankar-d6l
@Udayasankar-d6l 20 сағат бұрын
❤isurael 🎉❤🎉❤🎉
@sekar3412
@sekar3412 Күн бұрын
சரியாக 2023 அக்டோபரில் நாம் ஹமாசை ஆதரிப்பதா இஸ்ரேல் பக்கம் நிற்பதா என பிதற்றல் காணொளி இந்த பெரியவர் வெளியிட்டார்.
@dineskaran2037
@dineskaran2037 23 сағат бұрын
நீங்க சரியாக புரிந்துகொள்ளவில்லை மீண்டும் ஒருமுறை பாருங்கள் அந்த காணொளியை😮
@meenakshik8667
@meenakshik8667 19 сағат бұрын
Super voice.
@JegathiswarenSivasamy-ul7tr
@JegathiswarenSivasamy-ul7tr 18 сағат бұрын
God bless you Israel ❤
@LanceKlusener-nj3go
@LanceKlusener-nj3go 5 сағат бұрын
Class presentation voice and BGM
@nesakumar
@nesakumar 7 сағат бұрын
கடைசி காலகட்டத்தில் லெபனான் சிரியா இஸ்ரேலுக்கு சொந்தமானது எப்படி என்றால் கானான் தேசம் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கு வாக்குறுதி கொடுத்தார் இஸ்ரேல் லெபனான் சிரியா இதுதான் கானான் தேசம் இந்த தேசம் அனைத்தும் இஸ்ரவேலுக்கு சொந்தமாகும் இந்தப் போர் அதற்குத்தான் நடந்து கொண்டிருக்கிறது வேதத்தை வாசித்தால் தெளிவாக புரியும் இந்த உலகத்திலேயே இஸ்ரவேல் தேசம் தான் பெரிய தேசம் கடைசி காலத்தில் இஸ்ரவேலின் வரைபடம் மாறும் இது தெரியாமல் தேவையில்லாத போரை நடத்துகிறார்கள் அவர்களை விட்டுக் கொடுப்பது நல்லது
@KleraA-c7e
@KleraA-c7e 9 сағат бұрын
Idarkku mun Isreal adada. Gatha kaliya. Super❤❤❤❤❤😂❤❤❤❤Isreal😊
@rajacrpf9326
@rajacrpf9326 9 сағат бұрын
Israel the land of holy almighty god..
@KabKish
@KabKish 20 сағат бұрын
வாழ்த்துக்கள் இஸ்ரேல் 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🎉🎉🎉
@PrakashPrakash-x7m
@PrakashPrakash-x7m 21 сағат бұрын
Hello sir ❤
@rajgopal3689
@rajgopal3689 14 сағат бұрын
Jesus helpme Israel
@oppovivo6169
@oppovivo6169 11 сағат бұрын
நீதி நேர்மை நிலைக்க வேண்டுமென்றால்.
@VijayVijay-c2r
@VijayVijay-c2r 20 сағат бұрын
amen❤❤❤
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 17 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 14 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 17 МЛН