சினிமாவில் இருந்த, இருக்கும் பல ஜாம்பவான்களின் மகன்கள் இன்றும் நட்சத்திர நாயகன் ஆகாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் நடித்த முதல்படத்தின் கதாபாத்திரமும், கதைக்களமும் சரியாக அமையாததுதான்… அந்தவிதத்தில் நீங்கள் இந்த உயரத்தை அடைவதற்கு காரணம் 1st அமீர் 2nd Yuvan… இவர்கள் இருவருக்கும் நீங்கள் நன்றியோடு இருங்கள் வாழ்க்கை முழுக்க ❤
@Unnal-Naan Жыл бұрын
Kaalathaal alikka mudiyatha yuvan songs 🎉😍🔥🔥
@Unnal-Naan Жыл бұрын
Yuvan ❤
@sketch-raja Жыл бұрын
only one favourite U1 U1 U1 magic 💉💊💥♥️🎉
@nivashperumal6614 Жыл бұрын
அப்படியே பருத்திவீரன் இசையை பத்தி பேசாமலே நழுவி போறான் , நன்றி கேட்ட மனிதன் மற்றும் குடும்பம்
@shyamalagowri999210 ай бұрын
He spoke . Why so much hate
@kalaichandran3742 Жыл бұрын
Karthi bro , நீங்க கொஞ்சமாக அமீர் அண்ணா வை மதிக்க கத்துகொங்க ,pls அவர் இல்லா விட்டால் நீங்கள் இல்லை ..
@suriya1217 Жыл бұрын
Correct ah sonninga
@rizamt Жыл бұрын
Correct bro
@shyamalagowri999210 ай бұрын
This is Yuvan function hence he didn’t mention about Aamir.. it doesn’t mean that he didn’t respect him
@safrasnazeem8224 Жыл бұрын
0:39 அமீர் face reaction அப்போ புரியல இப்போ புரியுது 😐
@Gobi_Ew Жыл бұрын
Ameer ❤
@sharifshebi298411 ай бұрын
Yuvan lovely this echa family Karthi and Sivakumar Jadhi wife family. Lucky surya is so much in love with Jo if not this Jadhi veriayan family would have wiped her off. Karthi give amir his credits and respect he is your director for the 1st film
@LK12369 Жыл бұрын
ஒரு பாட்டு இல்ல ஒரு படம் உங்க வாழ்க்கையை மாத்துச்சி.. கடவுளா நெனச்சி வழிபட வெண்டியவரை நீதிக்காக கோர்ட் செல்ல வைத்தது உண்மையில் பாவம் சாபம் :(
@kalambastudio56576 ай бұрын
அமீர-யே ஆட விட்டுடிங்ளே டா.... பாவிகளா
@Udayanga200 Жыл бұрын
Paiya is the best album of yuvan's career
@kaali333 Жыл бұрын
+ paruththiveeran cult classic movie as well as songs vera level
@nasriya_forever6511 Жыл бұрын
Yuvan 😢😢😢❤❤❤❤
@AbdulMajeed-wd8br6 ай бұрын
பாக்காரு பாவம் அமீரு😢
@vinodpraveenkumar8254 ай бұрын
0.39 Second La Ameer Sir Face Reaction 😮😢, Paavamya Manushan.
@abdulasif179310 ай бұрын
Paiyaa super movie
@shiraji.2030 Жыл бұрын
கார்த்தி பெஸ்ட் movie bgm பருத்திவீரன்தான் அதற்கு அப்பறம்தான் பையா. நான் மகான் அல்ல. ஆயிரத்தில் ஒருவன் எல்லாம்
@psiva007 Жыл бұрын
Yuvan 25 but no national awards until now
@suryakumar-wh4go Жыл бұрын
அமீர் மதிக்க கத்துகொங்க ,pls அவர் இல்லா விட்டால் நீங்கள் இல்லை .
@b.shyamalab.shyamala964411 ай бұрын
Is karti and yuvan studied same school.
@elayaraja1622 Жыл бұрын
🙌
@shyamalagowri999210 ай бұрын
Parithiveeran legal issue was between Gnyanavel raja (producer) and Amir . Why people spreading hate comments against Karthi?
@ALPacino566811 ай бұрын
I was there in that event... the anchors asked karthi to talk abt paruthiveeran songs and karthi asked director ameer to come on to the stage but ameer refused. Karthi felt embarrassed and anchors continued the show with karthi. Ameer sir should have respected the stage manners and personal problems no need to bring in public.
@pushkaraguptharanganathan305 Жыл бұрын
Karthi you have lost the credibility please do the right thing for Mr Ameer!! Grow up and show your honesty if you are really honest!!
@divyaprasaathsankarselvara3547 Жыл бұрын
Yuvan joined Twitter on 2015. Payya ku tweet potanam lol
@ganeshsanthosh4656 Жыл бұрын
Dei naaye avar naan mahan alla movie song pathi solluraru da
@divyaprasaathsankarselvara3547 Жыл бұрын
@@ganeshsanthosh4656 dei naaye payya than. Nan maahan alla naalum 2011 la vanthuchu. Aatitu vanthuda vendiyuthu
@antonioraj101 Жыл бұрын
Karthi please settle with ameer sir
@suriya1217 Жыл бұрын
Director amir sir face ah paka kastama iruku 😢
@T.Rsamy1234 Жыл бұрын
Atey maadu avanukku kutukkaveentiya kaasa kutunkappaaa.. Maths la 37 mark etutathalayo theriyala... Please settle the amount
@balakrishnanzathishumar204011 ай бұрын
மக்களின் கலைஞனா மண்ணாங்கட்டி
@NAVEENKUMAR-o2i2m5 ай бұрын
Inna fail laaa😂😂
@bazuraticket9900 Жыл бұрын
உங்களை ஏத்தி விட்ட ஏணியை எட்டி உதைக்காதீர்கள் கார்த்தி சார்.. அமீர் அண்ணன் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை அவர் உரிமையை தான் கேட்கிறார் அதை பேசி வாங்கி கொடுக்க கூட உங்களுக்கு மனம் இல்லையே??? நன்றி மறப்பது நன்றன்று....
@பிரபா-ழ3வ Жыл бұрын
I hate Karthi due to Aameer issues
@nathus7993 Жыл бұрын
#StandwithAmeer
@SathishKumar-dn3bg Жыл бұрын
Enna mama payale Sowkiyama
@Gobi_Ew Жыл бұрын
Crowd sounding romba irritating ah irukku
@bashaking4270 Жыл бұрын
Dai dog ameer pathi soluda paruthiveran
@balajik8561 Жыл бұрын
Karthi ... You are an pachonthi changes colour where you are in Andhra or TN. I thought it was an immatured talk(can be at times) as per you, but that is intentional , based on the silence still you maintain in Ameer's issue.