PARASAKTHI NILAYAM Nanganallur 45th Street, Nanganallur, chennai, Tamil Nadu. Nrear GRT thangamaligai, Phone : 7358511564 Hai friends, for those who want to help these hardworking ladies, their G pay detail had been given.. 73585 11564
@Abhi_Vp214 жыл бұрын
Thanks for providing their Gpay number sir ... please continue this habit by furnishing their details so that we can lend our helping hand ... nandriiii
@deepideepi10174 жыл бұрын
Thanks rolling sirr for posting video about these old grannies!
@maheswarisivasubramaniam22304 жыл бұрын
Kq
@sushmasush94654 жыл бұрын
Sir really great appreciate to you
@lovelybuds-360viewofbeauti74 жыл бұрын
அந்த 99பாட்டியின் மகன் கையில் இரண்டு லட்சம் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..அவர் குடி போதையில் நிறைய பணம் விரயமாகும் ஆசாமி..கூடவே இருப்பார்..ஜாக்ஙிரதை..73 அவர்களின் சகோதரர்
@rajashekarjegadeesan74404 жыл бұрын
இந்த வயதிலும் உழைக்கும் அம்மாவின் பாதங்களை வணங்குகிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
@lovelybuds-360viewofbeauti74 жыл бұрын
அந்த 99பாட்டியின் மகன் கையில் இரண்டு லட்சம் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..அவர் குடி போதையில் நிறைய பணம் விரயமாகும் ஆசாமி..கூடவே இருப்பார்..ஜாக்ஙிரதை..73 அவர்களின் சகோதரர்
@gopalakrishnand974 жыл бұрын
🙏🙏🙏
@santhithilaga24814 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹
@venkat3744 жыл бұрын
Maami's hands are shivering so much.. their family should really help her...
@nsundu1233 жыл бұрын
Hope they see the video and Realise their folly !!!!
உங்கள் உழைப்பு...உழைக்காமல் இருக்கும் உதவாக்கரை களுக்கு சிறந்த எடுத்து காட்டு... உங்கள் உள்ளம் இளமை அதனால் தான் நீங்கள் இளமையோடு இருக்கீர்... உங்கள் உணவில் அன்பு...பாசம்...சேர்த்து இருப்பதால் உங்கள் வெற்றி பெற்றது உங்கள் உணவு தொழில்...நீங்கள் நீடுழி வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறோம்
@divyaparasuram70094 жыл бұрын
Enaku 32 yr thaan aguthu bt baby pathuttu wrk panna tired agiduthu bt ivangala pakkum pothu namma laam onnume ila hatts off to them
@mohamedimran42254 жыл бұрын
Young generation must learn from this old lady. God bless.
@murumuru56394 жыл бұрын
உங்களை பார்பதற்கு ரொம்ப பெருமையை இருக்கு உங்களுக்கு கடவுள் ஆசி என்றும் இருக்கும். உங்கள் சேவை மேலும் தொடரனும் 🙏🙏
@kumar72974 жыл бұрын
உழைக்கும் இந்த தாய் சேய் இருவருக்கும் மனமாற வாழ்த்துக்கள்
@jothig92044 жыл бұрын
அருமை.. வாழ்த்துக்கள்... நன்றி...... கடவுள் நல்ல ஆரோக்கியம் தரவேண்டும்...பாட்டிக்கு
@mrsjsbhat89054 жыл бұрын
Oh god really great grandma. My eyes r filled with tears after seeing this episode.
@vijaykumarnanjappa9055 Жыл бұрын
Nothing more than tears in my eyes…struggle to understand as I do not know Tamil much….GOD puts down test on such people and they pass with destination 👍👍👍 lots to learn
@gopinathr34964 жыл бұрын
தாய் மற்றும் அவரது மகளை வாழ்த்த வயது இல்லை, அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@renukarajendran47694 жыл бұрын
乳房?
@shakilajaani61914 жыл бұрын
இந்த இரண்டு தெய்வத்துக்கும் நீண்ட ஆயுளை கொடுக்கணும்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் அம்மா
@gopinathan19844 жыл бұрын
They are gifted by GOD. Very hard working and active at this age.
@sriramakumarmandava34864 жыл бұрын
Kudos to their self esteem and self respect. I have seen lots of hard working people but not at this age. Great woman. We should show to our children
@subramanianraghu65064 жыл бұрын
I could not control my tears while watching this video. Bravo. Those in the Nanganallur area can help them by having their morning tiffin there
@jagadeeshkumar86064 жыл бұрын
Indha vayasule ivlo kastapattu ulachi avanga sontha kaal le nikkanum nu nanikiranga.. hats off.. paati.. maami.. neenga romba nalla irukanum
@kannankannan-bm7vy4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அரசு மூலம் இவர்களுக்கு தேவையான பண உதவியை செய்ய யாராவது முபற்சி செய்யுங்கள் .
@arulanthuvanmadhan45544 жыл бұрын
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு உங்களுக்கு என்னுடைய முதற்கண் நன்றி
@m.r.zahidabegum29624 жыл бұрын
சிங்கப்பென்னே எங்கள் ரோல் மாடல்😍
@sreenathganapathy50894 жыл бұрын
No management institute can teach you this. The sheer motivation and hard-work at the same time her belief in god. ❤️🙏🏻
@gsivakumar12424 жыл бұрын
அம்மா நீங்களும் உங்கள் உழைப்புக்கு சொல்ல வார்த்தைய இல்லை அம்மா....,, நீங்களும் உங்கள் மகளும் இன்னும் 100 வருடம் வாழ... நான் அந்த கடவுள் உங்களை வாழ வைக்க நான் வேண்டிகாள்ளுகிறான்
@rajasekaran4164 жыл бұрын
தங்கமான உழைக்கும் இவர்களுக்கு சென்னைவாசிகள் குறிப்பாக இளைஞர்கள் உதவி செய்யவேண்டும்,உழைக்கும் இந்த நல்ல பெண்களுக்கு உதவி செய்தால் புண்ணியம் மட்டுமல்ல நல்ல உணவும் கிடைக்கும்!வாழ்க!வளர்க!!வெல்க!!!
@shakti56094 жыл бұрын
Senchuruvom😎
@dr.prakashkumar1504 жыл бұрын
🙏🙏
@MyAthavan14 жыл бұрын
Gpay details gas been given in the description sir .. We will do support to those God's children 😊
@ananths73524 жыл бұрын
Salute to paati who may be an inspirational figure to many.
@RaviRavi-kg3wj4 жыл бұрын
அம்மா பாட்டி இறைவன் உங்கலுடன் இருப்பார்
@shahima-zc6de4 жыл бұрын
வாழ்த்த வயதில்லை போற்றுகிறோம் 🙏🙏🙏
@wonderpaulinevlogs4 жыл бұрын
உண்மையில் சிங்க பெண்தான் பாட்டி❤️
@syedfareedahamed69384 жыл бұрын
Once back to Chennai..need to try here...food look delicious and for their hard work....need to taste their food...hats off to both of them...
@Bala.9224 жыл бұрын
God bless you mum...pls support everyone..tks
@Anuarv114 жыл бұрын
Many people think Brahmins lead a luxurious life. There are many families like these leading their lives based on hard work and service alone. It’s important to recognize these kind of people barring religion, caste. Shows that the caste politics is not showing the true picture today.
ஆமாம் அரசியலுக்காக சொரியாசிஸ் மூத்திரம் கூட்டம் திக திராவிட இயக்க ஆளுக உபயோகித்தான்.. இப்போது விழிப்புணர்வு வந்திருக்கு ஏன்னா காலம் 2020😂they are also working heavily
@jalakandeswarreddy52044 жыл бұрын
I have come to this shop from Ramapuram in March 2019 I was happy to see them they took care of me like a their children happy for them took blessing from them and went home with parcel all the people are happy with their hospitality they serve good food and quality food
@budworld93984 жыл бұрын
I dont know whether i will meet this two Ammas, but i pray for them and may Almighty be with them.. Lots of love and Respect to u both❤️
@suveetha5614 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களை முன் உதாரனமாக வைத்து வாழ்ந்தால் வாழ்க்கையில் அனைவரும் முன்னேற்றம் கிடைக்கும்
@victorponniah58034 жыл бұрын
She is a iron lady. We are nothing at their feet. They are a role model for us. People should learn from them
@gorgeouscollections19464 жыл бұрын
இந்த தள்ளாத வயதிலும் தளராமல் ஓய்வில்லாமல் உழைக்கும் தங்கள் இருவருக்கும் இறைவன் அனைத்து தேவைகளையும் ஆரோக்யத்தையும் தந்து அருள் புரிய மனதார வேண்டிக் கொள்கிறேன்.
@hariblack1434 жыл бұрын
30 vayasulaye muthugu vali varuthu. Antha kaalathu food than best. Great paati
@indirapriyadharshini49074 жыл бұрын
So nice pattima, many would have been sooooooo Lucky to eat in her shop. Many lesson to all the lazy people.....
@Rajasrish4 жыл бұрын
No words to say my eyes filled with tears. Hats off to their hardwork
@parthibanr94404 жыл бұрын
Very great amma ungal patham thotu vangukeran 🙏🙏🙏🙏👍👍👍👍💪💪💪👌👌👌my heart full thanks for rollingsir rr
@vimalkrishn4 жыл бұрын
I saw lot food related videos..this is wonderful.tears in my eye with positive attitude.well done and respect to them
@SamayalSnegithiyae4 жыл бұрын
Age is just a number. God bless you ma .
@deekshithavlogs35184 жыл бұрын
Super grandma's... U r inspiration in all womens
@alexandermathews38353 жыл бұрын
Wow Grandma working still at 99. God BLESS her and her daughter. hope some nice people will join to help them all. All best wishes. Watching your channel first time from California. What an inspiring life at this age
@om-od1ii4 жыл бұрын
இந்த.வயதான.பாட்டியை பார்த்தாள். என் அம்மாவைப் போலவே இருக்கிறாங்க அவர்களும் சாகும்வரை வேலைசெய்து சாப்பிட்டார்கள் இரண்டு பேருக்கும் செய்வார்கள். நாம் வாழும் காலத்தில் இரண்டு பேருக்காவது உதவியாக இருக்க.வேண்டும்.என்பதை நான்.நன்றாக.உணர்வேன்🙏🙏😭😭🙏❤️❤️❤️❤️.ஐ.லவ்.யூ.அம்மா
@d.gopalakrishnan53134 жыл бұрын
கௌசல்யா அம்மா,கமலா அம்மா இருவரும் நல் ஆரோக்யத்துடன் வாழ்க நலமுடன்...
@subramanianiyer27314 жыл бұрын
I salute to the great two ladies. Really, I wondered how they manage this small scale type of hotel. They wake up early 3.30 am in the morning and start their preparation work. OMG. Amazing. I can't imagine that I will be alive or not at this age. God must bless them to get all healthy and wealthy future.
@shilpasriramaswamy68774 жыл бұрын
Seeing strong ladies working at the age really my eyes fill with tears and salute them plz help them
@Mbksrk3 жыл бұрын
இந்த மாதிரியான வீடியோ க்கு கூட dislike கொடுக்க எப்படி மனசு வருது...உங்கள் வியாபாரம் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...
@dr.prakashkumar1504 жыл бұрын
Once again very nice review Rolling sir💐💐 இந்த வயோதிகர்களின் உழைப்பு அசர வைக்கிறது ..அதே நேரம் இந்த வயதில் இவர்களின் உழைப்பு கண்கலங்க வைக்கிறது நீங்கள் நீடூடி வாழ வேண்டும்
@viswasree74784 жыл бұрын
வாழும் இரண்டு தெய்வங்கள் இவர்கள்.🙏🙏🙏🙏
@shyamalamurugesan81704 жыл бұрын
I wish I can be of help.waiting for gods blessings to help.I am 66 years lld.will save this MY SINCERE PRAYERS.I BOW DOWN TO THESE TWO GREAT SOULS.
@dhineshkumare86334 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள் அம்மா பாட்டிம ❤️👌👍
@mrvikki0184 жыл бұрын
Two ammas is an inspiration. I salute them let god bless them Hardwork never fails sure after seeing this video many hands will join together im sure god will help them
@shankar52293 жыл бұрын
Rolling sirr.. best video on all your videos .. this is really melting .. 99 years patti
@Abc132232 жыл бұрын
அவர்களுடைய கைகள் நடுங்குவதை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது
@பாரம்பரியகுடும்பசமையல்4 жыл бұрын
நீங்கதான் சிங்கப் பெண் நீங்க பல்லாண்டு வாழ்க
@pavithrat59583 жыл бұрын
Really one of the inspiration to all grand maas and all of us also . Good luck for both GRAND MAAS. Go a head such great to seen this best of luck grand maas.
@arirag2richest4704 жыл бұрын
Vanakkam Amma 🙏 God testing you for your better.... nothing to worry...Baaba is with you..
@darshan00984 жыл бұрын
Super paati💓🔥👏I salute u paati at this age.
@rathyhasan31784 жыл бұрын
Ayyoo rendu ammavum romba alaga erukkange🌹❤️
@rajarathinamraj76103 жыл бұрын
I proud of yours service. You must live long time for your mother. Vazhdukal parattukal.
@kannanr1950 Жыл бұрын
Haai parashakti nilayam two grandma valthukal valga valamudan
@vijay-fz5ln4 жыл бұрын
God bless them with lots of happiness and health and wealth
@subramaniananitha55254 жыл бұрын
Inspiring to see how both of them live by working hard at this age. I’m concerned about both of theirs health and safety, especially Patti should stay in door until Covid situation gets better. People don’t realise they can be a silent carrier of the virus and put the vulnerable people at risk. I’m sure gods grace is showering on them and they will do really well!
@v.narayanamoorthy38104 жыл бұрын
I salute this great ladies👏
@narayanasamyp.a.44158 ай бұрын
வாழ்த்துக்கள் உழைப்பாளி தாய்மார்களே
@mariappan69054 жыл бұрын
Super super super . excellent. I am mariappan from tenkasi dt. Best wishes. Thank you brother.
@dk-ju2yo23114 жыл бұрын
Countless salute 🙏 💯 ❤ I love my india
@dk-ju2yo23114 жыл бұрын
Thanks for hearty reply and for this catching video to eveOne...must watch for good lesson and respect .✊👍✊
@selvamaniss44954 жыл бұрын
Amma Neeingaa kadavul thaan maa god is great amma
@sendilkumars79372 жыл бұрын
No words to say my eyes filled with tears.🥺🥺🥺🙏🙏🙏
@eshwari.p48994 жыл бұрын
Amma...pati Ku ennoda vanakam Great🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@48roselin4 жыл бұрын
All lazy bumps learn hardwork from this 2 hero's hats of superwoman's 🙏🏼
@ishwarya95334 жыл бұрын
எனக்கு 26 vayasu ஆகுது... 1 வயசுல ஒரு பையன் இருக்கான்... அவன பாத்துட்டு வீட்டு வேலை பாத்தாலே tired ஆயிடும்... ஆனால், நீங்க 2 பேரும் இந்த agela எவ்ளோ energetic ah இருக்கீங்க... அம்மா... Inspiration... 💪👍
@navaneedhammuthu60984 жыл бұрын
Paatima feeling very proud of you.
@hemaksn4 жыл бұрын
Role model for all the young and lazy ppl in this world. God bless these 2 mom and fulfill their wish. Take care..
@srikanth59644 жыл бұрын
உங்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்
@ashokanish90604 жыл бұрын
Rolling sir you should have done a great job keep encourage this type of shops in upcoming vedios .love from coimbatore .💞🔥💞
@antoooopiouss4 жыл бұрын
Great people... Great food... Great service... Admire their work 🙏
@iyershivkumar20904 жыл бұрын
Boss This one is the best coverage by you from your stable I have viewed. No words boss am speechless.
@north_kannamma4 жыл бұрын
Indha vayasulaiyum uzhachu sapidranga heads off to amma needudi vazhga 🙏
@tamilinfo93064 жыл бұрын
Bro rolling sirr and karthiks view your both channel s are helping poor people s hatsoff.
@mandaikasayam4 жыл бұрын
ஏண்டா இந்த வீடியோவை கூட வ டிஸ்லைக் போடு ரிங்கா 🤛🤛🤛🤛
@lathasrikanth74044 жыл бұрын
Super excellent job.have a nice day.vazhga valamudan.
@sibiya76014 жыл бұрын
No words ... வாழ்க வளமுடன்
@abdullatheefilikeshinchan13914 жыл бұрын
so cute patti.nallarukanum avunga.ennum vallanum....patti i love u patti.
@dilanmohamed4 жыл бұрын
I love mother and daughter connection ❤❤
@officialdarkPhoenixgaming4 жыл бұрын
Sir intha Patti videos kaga subscriber panren I'm new subscriber intha patti video neraiya podunga 💐💐💐
@billabharathi61874 жыл бұрын
துணிக்கு போடுற கஞ்சி ல... உப்பு போட்டு சாப்டுவிகலா.... 😰 Tha great ma 😍 வாழ்த்த வயதில்லை ..... 🙏
@lavanyabharathi33414 жыл бұрын
Stunning...Yt they r really great...Her hand is shivering... still they earn ... feeding many🙏🙏🙏
@karthikraj3763 жыл бұрын
God plus you amma🤚🖐✋
@kawsalyap18584 жыл бұрын
Feel so guilty for all of my excuses in life ! God bless your both with good health and long peaceful life !
Sir my name is Sri from bangalore I want to support in all ways not just by money even personally want to support them.. As this age I don't know we can see..
@RollingSirrr4 жыл бұрын
Address and contact detail in video description please check it bro😊
@jayarekhaajithbabu16514 жыл бұрын
Super sir.
@ahillknitexports8304 жыл бұрын
salute 🙏 💯 ❤
@arunkumarsekar47824 жыл бұрын
Really appreciate you bro for covering this hotel 👍👍