ஓய்வுநாள் என்றால் என்ன? | What is the day of Rest? | Bro.MD.Jegan | GCM Thovalai

  Рет қаралды 474,500

GRACE of CHRIST MINISTRIES Thovalai

GRACE of CHRIST MINISTRIES Thovalai

5 жыл бұрын

கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள், தோவாளை பற்றி:
அயல்நாட்டில் கர்த்தரை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொண்ட நம் சகோதரர். ஜாண் E கிறிஸ்டோபர், ஆண்டவர் கொடுத்த தரிசனத்தின் அடிப்படையில் தோவாளை தேசத்திற்கு வந்து கிறிஸ்துவின் கிருபை ஊழியங்களை ஸ்தாபித்து இன்று உலகமெங்கும் தோவாளை பாஸ்டர் என்ற பெயரால் அறியப்படுகிறார்..
இன்று 11 மாநிலத்தில் மிஷனெரி ஸ்தாபனங்கள் மற்றும் கிளை சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு தோவாளையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
Our website : www.thovalaipastor.com
எங்கள் முகவரி:
Grace of Christ ministries,
Muthu Nagar, Thovalai,
Kanyakumari District
Pincode - 629 302
04652 262759, +91 9443210110

Пікірлер: 870
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 3 жыл бұрын
ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக...ஆதியாகமம் திருமண உறவு எப்படி பரிசுத்தமோ அப்படியே ஓய்வு நாளும் பரிசுத்தமானது... இது மாறாதது... மனைவியை மாற்றுவது எப்படி பாவமோ அப்படியே ஓய்வு நாளை மாற்றுவது பாவம்.... ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக ......
@tisitatisita5648
@tisitatisita5648 2 жыл бұрын
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus and super speech
@anandpm7088
@anandpm7088 4 жыл бұрын
சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே. I யோவான்: 2:7
@cnatesan52
@cnatesan52 Жыл бұрын
Good Thottiyam NchidambaramTHANK YOU JESUS
@athletetraining1720
@athletetraining1720 2 жыл бұрын
ஓய்வுநாள் என்பது 1. ஆசிர்வதிக்கபட்ட நாள் ஆதி: 2.3 2. பரிசுத்தமான நாள் யாத் - 20.11 3. ஆபிரகாம் ஆசரித்த ஓய்வுநாள். ஆதி 26.4 4. மெய் இஸ்ரவேலர்கள் ஆசரித்த ஓய்வுநாள் யாத் 31. 13 5. மனமகிழ்ச்சியின் நாள் எசாயா 58.13 -14 6. மனிதனுக்காக உண்டாக்கின நாள் மாற். 2.27 7. இயேசு கிருஷ்த்து அனுசரித்த ஓய்வுநாள் லூக்கா 4.16 8. சிலுவைக்கு பிறகு மாரியாள் அனுசரித்த ஓய்வுநாள் லூக்கா 23.56 9. பவுல் அனுசரித்த ஓய்வுநாள் அப்போ 13.14 10. கிரேக்கர்களும் அனுசரித்த ஓய்வுநாள் அப்போ 18.4 Note : ஓய்வு நாள் என்பது சனிக்கிழமை நா என்ன சொன்னாலும் Sunday சர்ச்க்கு போக போற அப்பரம் எதுக்கு இந்த Research
@rebekah5345
@rebekah5345 3 жыл бұрын
Iam seventh day Adventist Church
@manojsathya7213
@manojsathya7213 Жыл бұрын
🙏 God please help blessing Amen
@anandpm7088
@anandpm7088 4 жыл бұрын
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான்: 14:15
@thewordofgodwillsanctifyus7177
@thewordofgodwillsanctifyus7177 3 жыл бұрын
hats of anna god jesus christ bless u anna
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley 4 жыл бұрын
எவ்வளவு பெரிய கள்ள உபதேசம் சகோதரா நிச்சயம் இதற்கு நியாயத்தீர்ப்புக்கு நாளில் தேவனுடைய கோபத்திற்கு தப்ப முடியாது. ஓய்வு நாளை இப்படி தப்பா போதிக்கிற உங்க வஞ்சக போதகத்தை கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் ரொம்ப பாவும் .தசமபாகம் காணிக்கை புதிய ஏற்பாட்டில் எங்கே கட்டளையாக கொடுத்திருக்கிறார். 58:13 ,14 என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. யாத்திராகமம் 20:8 -11 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; 9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். 11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.இயேசு கிறிஸ்து வேதாகமத்தில் ஆலயத்தைக்கட்டி வாரவாரம் 2,3 ஆராதனை நடத்துங்கள் ,எல்லா ஆராதனையிலும் காணிக்கை வசூல் செய்யுங்கள் என்று சொன்னாங்களா? நாம் தேவனுடைய பிள்ளைகள் ஜேக்கப் ஜாண் வெஸ்லி.
@srinika2646
@srinika2646 4 жыл бұрын
Well said sir
@neslinjacob972
@neslinjacob972 4 жыл бұрын
Truth bro....all people know this
@sureshselvakumar1309
@sureshselvakumar1309 Жыл бұрын
ஆமென்
@sunithaphilip143
@sunithaphilip143 Жыл бұрын
Amen
@sheelasheela2486
@sheelasheela2486 Жыл бұрын
Praise the Lord paster. Sathiyathai sathiyama thairiyamaga arivikkum uggalai theyvan acheervathippara. God bless you paster🙏 🙏🙏
@anithageorge2761
@anithageorge2761 Жыл бұрын
Thank you pastor for your divinely messages. It guides us to walk with God
@user-nb6gn7jk7m
@user-nb6gn7jk7m 11 ай бұрын
Who u r judge him, first analyse yourself dnt judge others and be fool to yourself.
@sheebashee2123
@sheebashee2123 3 жыл бұрын
God bless you appa ungakudave irukkanga pastor
@LeoLeo-qs6wj
@LeoLeo-qs6wj Жыл бұрын
Thank u brother msg yanaku romba use fulla iruku nan inymal yapayum miss pana mattan brother
@pakiyasiva45
@pakiyasiva45 Жыл бұрын
Amen Appa
@josephmanoher1063
@josephmanoher1063 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென் அல்லேலூயா
@jaya8544
@jaya8544 2 жыл бұрын
Very useful message. God bless you abundantly
@chennaibiblestudents4484
@chennaibiblestudents4484 4 жыл бұрын
ஓய்வுநாள் என்றால் என்ன என்பது பற்றி மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றி பரவாயில்லை பைபிளை படிக்காமலேயே உள சூப்பரா ஒரு நல்ல பேச்சாளரா மாறுவதற்கு இது நல்ல உதவும் தேவனுடைய வேலை செய்ய அதுக்கு இது உதவாது யோவான் 8 அதிகாரம் 44
@kathirkathira776
@kathirkathira776 4 жыл бұрын
4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 1 யோவான் 2:4 5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும். நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 1 யோவான் 2:5 6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1 யோவான் 2:6 7 சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன். அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே. 1 யோவான் 2:7
@graftedin5440
@graftedin5440 2 жыл бұрын
நண்பா ஓய்வுநாள் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது. காரணம் மனிதன் தான் பணத்தின் பின் உலகத்தின் பின் ஓடி சொத்து, ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்று தன்னைதான் அடிமைபடுத்தி கொள்வான். மிருகங்கள் அப்படி செய்யாது. ஆக மனிதனுக்குதான் ஓய்வு எடுக்க ஒருநாள் கட்டாயம் அவசியம். நாம் தேவனை எல்லா நாளும் ஆராதிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தேவனை ஆராதிப்பது தவறில்லை. ஆனால் ஓய்வுநாளையும் ஆராதனை நாளையும் போட்டு குழப்ப வேண்டாம். ஓய்வுநாளின் பெயரே ஓய்வு என்று ஆரம்பிக்கிறது. தேவனை எல்லா நாளும் ஆராதிக்கலாம், ஆனால் *ஓய்வுநாளில் வேலைக்கு செல்லாமல், சம்பாதிக்காமல், வீட்டாரோடு இணைந்து தேவனை ஆராதிக்கவேண்டும்.* எல்லா நாளும் சம்பாதிக்காமல் ஆராதிக்க முடியாதே. ஆறு நாளும் வேலை செய்து சம்பாதித்து, வீட்டாரை கவனிக்க வேண்டுமே. ஏழாம் நாள் ஓய்வு எடுக்கிற நாளாகும். காரணம், அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலருக்கு ஓய்வு என்றே கிடையாது. அவர்களை விடுதலையாக்கின தேவன், தம் ஜனம் மறுபடியும் பணத்திற்கு, உலகத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதற்காகவும்; மனிதன் சம்பாதிக்கிற பணம்,பதவி அவர்களை காப்பாற்றாது, சகலத்தையும் படைத்து ஆளுகிற தேவனையே சார்ந்திருக்க பழகவும் என்பதற்காகவே ஓய்வுநாளை கொடுத்தார். இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கின அதே தேவன்/இயேசு இப்போது ஜனங்களை நோயிலிருந்து, கட்டுகளிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து காப்பாற்றினார். இயேசு ஓய்வுநாளில் சம்பாதிக்கவில்லை. யூதர்களும் பரிசேயர்களும் ஆவிக்குறியவர்கள் அல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் இரட்சிக்கப்படாமலும் ஆவியானவரை பெறாமலும் இருந்ததால், அவர்கள் ஓய்வுநாளின் மற்றும் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை அறியவில்லை. ஆனால் ஆவியில் நடக்கிற நம்மால் புரிந்து கொண்டு சரியாக நியாயப்பிரமாணத்தை கீழ்ப்படிய வேண்டும். அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். *மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.* எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. ரோமர் 8:3‭-‬4‭, ‬7
@devaraja8385
@devaraja8385 Жыл бұрын
14 ஏழாம் நாளோ உன் தேவனாகயி கர்த்தருடைய ஓய்வுநாள், அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம், நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்,; உபாகமம் 5
@The__Second__Adam
@The__Second__Adam Жыл бұрын
This is for Jews, not for Gentiles,
@nallthambipaul835
@nallthambipaul835 Жыл бұрын
In Bible, all the books except Luke,are written by Jews. Bible is Jews book, or for us also. Sabbath is Sabbath, we can't change it. Sunday is convenient day for us, because it's a holiday. It's a symbol of God's creation.
@selvakumar2119
@selvakumar2119 2 жыл бұрын
Md jegan ouru kala pastor
@lillydean7069
@lillydean7069 Жыл бұрын
Praise God thank you very much brother
@ranganthannanjan7919
@ranganthannanjan7919 4 жыл бұрын
If you have any questions, doubts I will explain to you ,and your church teaches false truth, please read Luke 4:16,Acts 17:1-3,18:4,1john 2:4, don't stand against the Holy Spirit Matthew 12:31,32
@manjulaesther9514
@manjulaesther9514 Жыл бұрын
Glory to God
@shakilnewton1
@shakilnewton1 Жыл бұрын
Thankyou Lord today I got your sermon🙏🙏🙏🙏🙏🙏
@malathimalathi6353
@malathimalathi6353 Жыл бұрын
Amen dad Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🍒🍒🍒🍒⛪⛪⛪⛪⛪⛪⛪✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@ZEROman1-7
@ZEROman1-7 4 жыл бұрын
Those who want to spend time can hear this jegan speech 😅😆😄😃😀😂 nice time pass ha ha ha
@AngelLeo-z2h
@AngelLeo-z2h 3 күн бұрын
தப்பா செல்ரான் யாரும் நம்பாதீர்கள் 🙏
@davidimmanuel.v3927
@davidimmanuel.v3927 4 жыл бұрын
Praise the Lord, glory to God, amen
@maheshr3428
@maheshr3428 3 жыл бұрын
Pastor very super massage in faith . Amen Amen Amen pastor.
@agape4217
@agape4217 Жыл бұрын
Wonderful message. This is blessing. GOD's day is for GOD's WORD.
@a.savvarimuthu9659
@a.savvarimuthu9659 Жыл бұрын
Praise the Lord..Amen Yes it is very true. Thank you for the powerful message about Sunday.
@puraninalini542
@puraninalini542 3 жыл бұрын
Super super super ❤️❤️❤️❤️ msg brother thank to God 🙏🙏🙏🙏 amen amen
@Jesuswordmemorizedaily
@Jesuswordmemorizedaily 3 жыл бұрын
Praise the Lord hallelujah glory to god Jesus
@bennetchinnappan3108
@bennetchinnappan3108 Жыл бұрын
arumayaana vilakkam.God bless you
@jesumariselvam8105
@jesumariselvam8105 2 жыл бұрын
Amen alleluia praise the Lord Jesus christ
@balachandran4441
@balachandran4441 Жыл бұрын
Amen Amen Amen praise the lord 🙏
@jeevaranisithamparam243
@jeevaranisithamparam243 Жыл бұрын
Good message thank you 🙏
@subimol2763
@subimol2763 4 жыл бұрын
PRICE THE LORD... GREAT WORDS...👏👏👏👏👏
@seronmanixavier9294
@seronmanixavier9294 4 жыл бұрын
Praise the lord bro
@padmapadma5544
@padmapadma5544 4 жыл бұрын
Very deep and useful eye-opener
@pandipandik1382
@pandipandik1382 Жыл бұрын
Praise the lord..
@susillaedward1655
@susillaedward1655 4 жыл бұрын
Praise the Lord!
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
கிறிஸ்துவர்களுக்குள் ஆயிரம் பிரிவினைகள், அதுவே வேதனை சகோ வானத்தில் தேவதூதர்களுபோல் உடையில் வெள்ளை, ஆனால் இதயத்தில் வெண்மை இல்லை
@johnthomas3916
@johnthomas3916 4 жыл бұрын
Very nice beautiful message
@vijay10393
@vijay10393 4 жыл бұрын
Super
@redeemerm.j7576
@redeemerm.j7576 4 жыл бұрын
Oh lord pls forgive me... Lord...pls
@PrashantKumar-hw4wb
@PrashantKumar-hw4wb 4 жыл бұрын
Thank u Lord Jesus for servent
@Yaso-yy5dz
@Yaso-yy5dz Жыл бұрын
4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், ஆதியாகமம் 26:4 5 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 26:5
@uvdon
@uvdon 5 жыл бұрын
Praise the Lord! Amen.
@estherkala2740
@estherkala2740 4 жыл бұрын
Dear pastor praise the lord Jesus I like it yours message thanking Paster God bless pastor
@vanajajaras7402
@vanajajaras7402 Жыл бұрын
One Kalla pastor can recognise another.God bless your ministry.
@sundersunder1322
@sundersunder1322 Жыл бұрын
Praise the Lord
@solomonsalu1745
@solomonsalu1745 4 жыл бұрын
எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்கள் ஆகி....
@nallarasan6565
@nallarasan6565 4 жыл бұрын
நீங்கள் மீட்க படவில்லையா?
@geethadominick5907
@geethadominick5907 2 жыл бұрын
Bless you pastor thank you
@livinggodministries3587
@livinggodministries3587 2 жыл бұрын
ஏழாம் நாள் சபை பற்றி தெரியாமல் நீங்கள் எல்லாம் போதார்களாக இருப்பது மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
@jacobkumaravelkumaravel7684
@jacobkumaravelkumaravel7684 Жыл бұрын
Praise the lord .Amen
@sbalubalu9633
@sbalubalu9633 4 жыл бұрын
Appa Amen God bless you brother
@kumaresankumaresan5051
@kumaresankumaresan5051 Жыл бұрын
Anna Paster very super massage
@rajinastephen8956
@rajinastephen8956 3 жыл бұрын
Amen amen amen
@truthbearer10
@truthbearer10 4 жыл бұрын
நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன். என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன். எசேக்கியேல் 20:12‭, ‬20
@nallarasan6565
@nallarasan6565 4 жыл бұрын
நீங்கள் அப்போஸ்தலர் படிங்க அனுதினமும் சபை கூடும், சபை கூடுவதை சிளர் விட்டு விடுவது போல நீங்கள் விட்டு விடாதிங்க, நீங்கள் அனுப்பியா வசனம் இஸ்ரேல் மக்களுக்கு பொருந்தும் நமக்கு அல்ல ஏன் எனில் நாம் இருப்பது நீயாபிராமண காலம் இல்லை ஆவியின் காலம் இப்போ சொல்லுங்க?
@truthbearer10
@truthbearer10 4 жыл бұрын
@@nallarasan6565 ஆவியானவர் எதற்கு கொடுக்கப்பட்டார் என்பதை கீழே உள்ள வசனத்தில் படிக்கலாம். வானமும் பூமியும் அழிந்தாலும் நியாயப்பிரமாணம் அழியாது இயேசு சொன்னாரு. வானமும் பூமியும் அழிந்துவிட்டதா? இல்லையே. அப்ப எப்படி நியாயப்பிரமாணம் இல்லைனு சொல்ல முடியும்? உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். எசேக்கியேல் 36:26‭-‬27 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். ரோமர் 8:3‭-‬4‭, ‬7‭-‬8
@truthbearer10
@truthbearer10 4 жыл бұрын
@@nallarasan6565 கீழே உள்ள வசனங்கள் இயேசு சொன்னவை. நியாயப்பிரமாணம் இல்லையெனில் அவர் சொன்னது பொய்யாகிவிடுமே. இயேசு நியாயப்பிரமாணத்தை அழிக்கல. தேவனுடைய கட்டளைளுக்கு மேல, வேதபாரகர்களால் கூட்டப்பட்ட கட்டளைகளையே மீறினார். நியாயப்பிரமாணத்தை மீறுகிறது பாவம் என்று 1 யோவான் 3:4 எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் இயேசு நியாயப்பிரமாணத்தை மீறீ பாவம் செய்திருப்பாரோ? அவர் பாவம் செய்தால் மரத்தில் பலியானது எப்படி? அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். மத்தேயு 19:16‭-‬17 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 5:19‭-‬20 வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். மத்தேயு 23:2‭-‬3 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளிப்படுத்தல் 22:14 தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். வெளிப்படுத்தல் 14:12
@truthbearer10
@truthbearer10 4 жыл бұрын
@@nallarasan6565 இப்படிதான் கை கழுவ வேண்டும் என்று நியாயப்பிரமாணத்தில் கட்டளை இல்லை. அது வேதபாரகர்களாலும் பரிசேயர்களாலும் கூட்டப்பட்ட கட்டளை. அதைதான் இயேசு கண்டித்தார். வேதபாரகர்களும் பரிசேயர்களும், தாய் தகப்பனை கனம் பண்ணவேண்டும் என்ற கட்டளையை கடைபிடிக்கவல்லை. ஆனால் கைகளை கழுவுகிற பாரம்பரியத்தை செய்தார்கள். இயேசு கட்டளையை நிறைவேற்ற சொன்னார். மத் 15:3
@truthbearer10
@truthbearer10 4 жыл бұрын
@@nallarasan6565 நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. புறஜாதிகளுக்கும் கொடுக்கப்படடது. யாத் 12:49, எண் 15:15. இஸ்ரவேலர்கள் என்வர்கள் இஸ்ரவேல் நாட்டு மக்கள் அல்ல. இஸ்ரவேலர்கள் என்பவர் தேவனுடைய ஜனங்கள். பழைய ஏற்பாட்டில் புறஜாதி இஸ்ரவேலராக வேண்டுமானால் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். விருத்தசேதனம் பண்ணப்பட்ட புறஜாதி இஸ்ரவேலராகிவிடுவார். யாத் 12:48. புதிய ஏற்பாட்டில் இயேசுவை விசுவாசித்து கட்டளையை செய்கிற எல்லாரும் ஆபிரகாமின் பிள்ளைகளாகி இஸ்ரவேலர்களாகின்றனர். கட்டளைகளக்கு கீழ்ப்படிதல் இருதயத்தின் விருத்தசேதனமாகிறது. உபா 10:16; எரே 4:4; ரோமர் 2:26-29. இஸ்ரவேல் என் மரத்தில் புறஜாதிகள் ஒட்டவைக்கப்படுகின்றனர். ரோமர் 11:16-24
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 3 жыл бұрын
Glory full message God is great
@shalomprince4891
@shalomprince4891 4 жыл бұрын
2) "ஓய்வுநாள் என்பது மனமகிழ்ச்சியின் நாள்" 4. "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;" அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4) 16. "உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்." (சங்கீதம் 119:16) "இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்". (சங்கீதம் 118:24) "மனிதனுக்கு ஓய்வுநாளாக கர்த்தர் உண்டுபண்ணின நாள் ஏழாம்நாள்"; பழங்காலம் முதல் இன்றுவரை வேதாகமத்தின்படி அரசாங்கத்தாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. (முன்பு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தது; இப்பொழுது சனிக்கிழமையை தவிர்த்து விட்டனர் ஏனெனில் இந்த நாள் கர்த்தருடைய நாள்) "எது கர்த்தருடைய நாள்...???" (வெளிப்படுத்தின விசேஷம் 1:10) 3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், *தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.* (ஆதியாகமம் 2:2,3) 13. "என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்தபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்," 14. "அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்,..... (ஏசாயா 58:13,14) 16. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:1-16) ஆமென்
@gethaashok5297
@gethaashok5297 Жыл бұрын
Supper solamanprince Thanks you're Replies Godmesege
@RajaRaja-yx5dg
@RajaRaja-yx5dg Жыл бұрын
RkT,Rajakamala
@barnabajesus5443
@barnabajesus5443 Жыл бұрын
Super brother super super super super super
@kodda152
@kodda152 10 ай бұрын
புனைவு மன்னன்
@petersamuel2064
@petersamuel2064 4 жыл бұрын
1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்தேயு 7:1
@ebenministries7753
@ebenministries7753 2 жыл бұрын
உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் சகொ
@davidp9720
@davidp9720 Жыл бұрын
சரியான போதனை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@sivakumarkg7718
@sivakumarkg7718 2 жыл бұрын
Amen 🙏💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
@naominaomi286
@naominaomi286 4 жыл бұрын
Amen hallelujah . Really good message pastor
@jesusgifts1992
@jesusgifts1992 Жыл бұрын
Good and true massage
@BroTVchannel573
@BroTVchannel573 6 ай бұрын
சூப்பர்
@nithishlee2340
@nithishlee2340 4 жыл бұрын
Jesus u great,l luv u much
@blescyjemima9568
@blescyjemima9568 2 жыл бұрын
Praise the lord 🙏
@jecikayovaan9858
@jecikayovaan9858 4 жыл бұрын
Thank you paster .good message
@s.j.gersonejebakumar5077
@s.j.gersonejebakumar5077 Жыл бұрын
Praise God 🙏 Hallelujah
@alexseelanseelan8610
@alexseelanseelan8610 Жыл бұрын
O Lood jesus ஆமென்🙏 ஆமென்🙏 ஆமென்🙏
@k.muralidharanmurali8796
@k.muralidharanmurali8796 Жыл бұрын
Amen Hallelujah
@johnjustinjoseph5506
@johnjustinjoseph5506 4 жыл бұрын
Bro. Jegan can you give me an explanation for Isa 66:22,23 "For as the new heavens and the new earth, which I will make, shall remain before me, saith the LORD, so shall your seed and your name remain." 23. And it shall come to pass, that from one new moon to another, and from one sabbath to another, shall all flesh come to worship before me, saith the LORD. Which Sabbath are we going to observe in heaven. Is it Seventh day sabbath or First day of the week that is dedicated to Sun in the year 321 AD by Roman Emperor Constantine the Great. Also it is my humble request to you that is read the history how the sabbath was changed from Saturday to Sunday by Roman Catholic Church as per the prophecy in Daniel 7:25 "And he shall speak great words against the most High, and shall wear out the saints of the most High, and think to change times and laws: and they shall be given into his hand until a time and times and the dividing of time. " See what they have to tell about this. This is found in "The Convert's Catechism of Catholic Doctrine. Page 50. Q. Which is the Sabbath Day? A. Saturday is the Sabbath Day. Q. Why do we observe Sunday instead of Saturday? A. We observe Sunday instead of Saturday because the Catholic Church in the Council of Laodicea 336 AD, transferred the solemnity from Saturday to Sunday. Q. Why did the Catholic Church substitute Sunday for Saturday? A. The church substituted Sunday for Saturday, because Christ rose from dead on a Sunday, and the Holy Ghost descended upon the Apostles on Sunday. Q. By what authority did the Church substitute Sunday to Saturday? A. The Church substituted Sunday for Saturday by the plenitude of that divine power which Jesus Christ bestowed upon her. Some more Evidences Sunday is our (The Vatican's) mark of authority. The Church is above the Bible, and this transference of Sabbath (from Saturday) observance is proof of that fact. - Catholic Record of London, Ontario September 1, 1923 " Sunday is founded, not of Scripture(Bible), but on tradition, and is distinctly a Catholic Institution. As there is no scripture evidence for the transfer of the day of rest from last tothe first day of the week. Protestants ought to keep their Sabbath on Saturday and thus leave Catholics in full procession of Sunday. Catholic Record of London, September 1, 1893 Bro. Jegan go to a Catholic priest and from him. He will tell you about the change of Sabbath from Saturday to Sunday was done by the Catholic Church.
@thewordofgodwillsanctifyus7177
@thewordofgodwillsanctifyus7177 3 жыл бұрын
praise the Lord sir
@sundarakumar1332
@sundarakumar1332 3 жыл бұрын
Praise the lord pastor..
@r.balatimothybalatimothy8520
@r.balatimothybalatimothy8520 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா🙏
@hyrinramanibai448
@hyrinramanibai448 4 жыл бұрын
Hands in Bible Few Pupils🙏🤝
@lathaveluv6172
@lathaveluv6172 3 жыл бұрын
Nandri appa amen
@divakarpriya9812
@divakarpriya9812 Жыл бұрын
Amen I love jesus
@jeniferesudass8419
@jeniferesudass8419 2 жыл бұрын
Super message brother really Romba useful church and message important Purinjidhu
@kumaresankumaresan5051
@kumaresankumaresan5051 Жыл бұрын
Super super super
@selvisevanthi5428
@selvisevanthi5428 4 жыл бұрын
Amen amen
@lavanyasruthi3023
@lavanyasruthi3023 Жыл бұрын
Very usefull message and ministery
@pushpamark8224
@pushpamark8224 2 жыл бұрын
"Beloved, do not believe every spirit, but test the spirits, whether they are of God: because many false prophets have gone out into the world." ! John 4:1
@PalaniVel-bh4tr
@PalaniVel-bh4tr 4 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah Glory to the Lord 🙏 Thank you Lord Jesus 🙏
@mellasmary7964
@mellasmary7964 4 жыл бұрын
சூப்பர் மேஷேஜ் கறி கிடைக்கும் மீன்கடைக்கும் இன்னும் பலமேஷேஜ் சூப்பர் மனதைதொட்ட வார்த்தைகள்
@jasminejiny5303
@jasminejiny5303 4 жыл бұрын
Praise the lord... wonderful and useful msg.. Jesus bless you brother..
@sathyaraj868
@sathyaraj868 2 жыл бұрын
Amen
@umaandgeinegovindraj7291
@umaandgeinegovindraj7291 4 жыл бұрын
Very fabulous uncle
@sangeethaglory8152
@sangeethaglory8152 4 жыл бұрын
Good msg......church la vela senjavanga yarum...suma pokavee ila..devan yaraium kaivita matar...im also one of d examples....he teach a reality....with proper bible words..i really wish to hear his msg every time.
@marthaanitha2624
@marthaanitha2624 4 жыл бұрын
Thank u pastor.....I had big relief when I listened to ur preaching.......please do prayer for all of us......We will differently follow our Lord Jesus Christ......I will also carry the cross of mine.....Please do prayer for my family members......Pastor
@ramkumarr117
@ramkumarr117 4 жыл бұрын
Amen.. This kind of preaching is very important at this moment.. Many of us does not really know the importance of the sunday worship.. We have to give the first preference to our Lord and not to the world... Hallelujah...
@jayabalanveethamany1232
@jayabalanveethamany1232 4 жыл бұрын
Ramkumar R Brother please do research on the origin of Sun-day worship.
@neslinjacob972
@neslinjacob972 4 жыл бұрын
Bro truth sabbath is saturday...not sunday....this ia false msg...plz know this is last days
@anandpm7088
@anandpm7088 4 жыл бұрын
ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், ஆதியாகமம்: 26:4
@ernestchandrasekaran3864
@ernestchandrasekaran3864 2 жыл бұрын
Abraham obeyed God in all the commandments he had received from God. Therefore God blessed Isaac and prospered him as per His promises to Abraham
@leelavathi2909
@leelavathi2909 2 жыл бұрын
Hi up abh8
@sujatharavi1025
@sujatharavi1025 Жыл бұрын
Glory to God 🙏 Jesus Christ comming soon Amen 🙏
@pachaiammakrishnamoorthy3701
@pachaiammakrishnamoorthy3701 Жыл бұрын
2
@user-anandi_21
@user-anandi_21 Жыл бұрын
Amen alleluya.......
@puraninalini542
@puraninalini542 3 жыл бұрын
Praise praise 🙏🙏🙏🙏🙏 god
@almightychurchvalappadi4210
@almightychurchvalappadi4210 4 жыл бұрын
Amen 🙏
@balum7683
@balum7683 Жыл бұрын
வெளிப்படுத்திய விசேஷம் யோவான் கர்த்தருடைய. நாளில் aavikkullanen
@balum7683
@balum7683 Жыл бұрын
7 M நாளில் தேவனை ஆசாரிக்க வேண்டும்
@balum7683
@balum7683 Жыл бұрын
ஒரு நாள் மாலை. தொடங்கி மாலை முடிகிறது
@balum7683
@balum7683 Жыл бұрын
இப்போ இரவு. 12மணி தொடங்கி. இரவு. 1மணி முடியுது
@balum7683
@balum7683 Жыл бұрын
அவன் வந்து. நாளையும் பிரமானத்தையும் மாற்ற நினைப்பான்
@balum7683
@balum7683 Жыл бұрын
மீண்டும் ஆராட்சிபண்ணுங்க
@joeacerrr
@joeacerrr 4 жыл бұрын
And it is written and warned by our Lord that not one word in the Bible shall be removed or added. Who are we to decide and change the day of worship that Our own Lord Hallowed and rested.
@jayarajjayaraj2626
@jayarajjayaraj2626 4 жыл бұрын
Amen Sunday business bokiror amen
@chinnasamy3934
@chinnasamy3934 2 жыл бұрын
Amen 🙏🙏🙏
@jebaka3328
@jebaka3328 2 жыл бұрын
அன்பை தாரும்....
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 5 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 12 МЛН
CITY OF GOD || கர்த்தரின் நகரம் || BRO.M.D.JEGAN
21:03
Tamil Christian Channel
Рет қаралды 1,5 М.