Sigai - Tamil Full Movie - Riythvika, Meera Nair, Raj Bharath, Kathir, Mathivanan

  Рет қаралды 374,272

Zee Movies Tamil

Zee Movies Tamil

Күн бұрын

Sigai, a ZEE5 Tamil Original film, is a gripping thriller about a pimp's search for one of his sex workers, who has gone missing, and his encounter with a transgender person who may hold the clue to her whereabouts. The film stars Kathir, Raj Bharath, Meera Nair and Riythvika.

Пікірлер: 107
@சாமிசி.வெ
@சாமிசி.வெ 11 ай бұрын
ஆண் பெண் பாலினத்தை தவிர மற்றொரு பாலினம் இந்த பூமியில் உருவாக காரணமே மனித இனம் தான் படம் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது மூன்றாம் பாலினத்தை நியாயப்படுத்தி படம் எடுப்பது போல அதிலிருந்து மீண்டு வருவதற்கான திரைப்படம் எடுத்தால் மிக அருமையாக இருக்கும் அதோடு இதைப் பார்க்கும் ஓரின சேர்க்கையாளர்கள் நியாயப் படுத்தாமல் இதிலிருந்து மீண்டு வர முயற்சித்தால் இன்னும் நன்றாக இருக்கும் இது இயற்கை தான் காரணம் என்று சொல்வது முட்டாள்தனம் என்றுதான் நான் சொல்வேன் எனக்குள் வருகின்ற மாற்றத்தை நான் உடைத்து எரிக்காமல் இருந்தால் நான் முட்டாள் ஆவேன் அப்படி என்று நினைக்கும் ஒவ்வொருவரும் இதிலிருந்து மீண்டு வரலாம் 🤔சிந்தித்து செயல்பட்டால் வெற்றி 👍உமக்கே
@Allahdeen_miyan
@Allahdeen_miyan 10 ай бұрын
உங்கள் கருத்து நூறு சதவிகிதம் உண்மையானது
@RajeshRajesh-sh7zj
@RajeshRajesh-sh7zj 10 ай бұрын
நீ் ஒரு நல்ல டாக்டர போயி பாரு… ஏன்னா உனக்கு பைத்தியம்…
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 ай бұрын
Good comment.
@rameshrao6776
@rameshrao6776 Жыл бұрын
சமூகத்தில் தொடர்ந்து பேசப்படவேண்டிய ஒரு குருவைப் படத்தின் மைய நோக்கமாக எடுத்தற்காக இயக்குநருக்கு பாராட்டுகள் நன்றி இரவு வணக்கம் நண்பரே 💐💐💐💐💐🌹🌹🌹🌹🙏🙏😹🙏😹
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 5 ай бұрын
இயற்கை என்று சொல்லி தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பது போல் படம் உள்ளது
@gypsy_footprints
@gypsy_footprints 11 ай бұрын
இரண்டு கொலைகள் செய்த அந்த அரவாணியை சுட்டுத் தள்ளுவது போல கிளைமாக்ஸ் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
@daniela4303
@daniela4303 11 ай бұрын
Ungaluku happy ya erukkum
@gypsy_footprints
@gypsy_footprints 10 ай бұрын
@@daniela4303 💯 💯
@aisifnfnsk
@aisifnfnsk 6 ай бұрын
Correct tu antha aravani ya pottu thalirukanum
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 9 ай бұрын
கடைசி பாடல் மிகவும் அர்த்தம் நிறைந்தது மக்கள் மனம் மாற வேண்டும்.
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 11 ай бұрын
I am Gay Boy .I literally cried ❤❤❤❤...
@aisifnfnsk
@aisifnfnsk 6 ай бұрын
Poda ussu
@hemendyran2809
@hemendyran2809 Жыл бұрын
How did i miss this movie!? Day after day i'm amazed by kathir's performance
@sathiyamoorthy5748
@sathiyamoorthy5748 Жыл бұрын
இவர்கள் பாலை படைக்கும் போது கடவுள் பணியில் இல்லையா? - அர்த்தமுள்ள வரிகள்
@ranjithgopalakrishnan6987
@ranjithgopalakrishnan6987 11 ай бұрын
Super line intha linai palamuaai naanum keten
@marimari8062
@marimari8062 Жыл бұрын
கதிர் சூப்பர்
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 2 ай бұрын
His "Pariyerum Perumal" is a top class film!
@tnageswari5301
@tnageswari5301 Жыл бұрын
Thevi ilatha koligal..
@balakumar9
@balakumar9 10 ай бұрын
Enna da climax idhellam, avlo nermayana nallavan na kola pannadhuku surrender dhane aganum...
@manishavel8176
@manishavel8176 Жыл бұрын
The great Indian kitchen movie upload please
@AKFourteen
@AKFourteen 7 ай бұрын
38:43 😂😂
@jeevidirector53
@jeevidirector53 Жыл бұрын
Mp wast panniteno 🤔
@ppk7000
@ppk7000 11 ай бұрын
Nice movie. Respect Transgenders always.
@Minitalkiess
@Minitalkiess Жыл бұрын
Climax is very brilliant.. 🎉 all the best.. Waiting for your team's future success films...🎉
@YoyoJeyaselan
@YoyoJeyaselan 4 ай бұрын
Love this movie 💙💙💙 Triler pathaoo Romba puduchathu And kathir Getup 👍👍👍👍👏👏👏
@hemavenkat5921
@hemavenkat5921 Жыл бұрын
Na vitu kulla padijate vechi vidu katta matapa
@VickyVicky-gk8zh
@VickyVicky-gk8zh 11 ай бұрын
Feelings yarum purinjikka mattanga
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Жыл бұрын
Sir, மிகவும் நேர்மையான, நியாயமான வகையில் இருந்தது உங்கள் விளக்கம் . மிக்க நன்றி. அண்ணாமலை ஒரு அஞ்சா நெஞ்சன். அவர் எடுத்துவரும் கடினமான முயற்சிகள் எல்லாவற்றிலும் அவருக்கு வெற்றி கிடைக்கும் நிச்சயமாக.
@chaeyeong8413
@chaeyeong8413 4 ай бұрын
Who is that Annamalai.politecian ah
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz Жыл бұрын
🙏🏻செம்ம!1🌹🙏🏻
@rangaramesh6632
@rangaramesh6632 Жыл бұрын
Very very nice movie 👏🤝👌👌👌👌👌👌🥰
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 2 ай бұрын
Story must be by Kathir!
@akaran01
@akaran01 Жыл бұрын
ஆமா கிளைமேக்ஸ் சூப்பர்ன்னு எல்லோரும் சொல்லிருங்க... எது கிளைமேக்ஸ்னு படத்துல சொல்லவே இல்லையே? 🙄
@gypsy_footprints
@gypsy_footprints 11 ай бұрын
இரண்டு கொலைகள் செய்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் அந்த அரவாணி நல்லவன் போல் எங்கோ ஒரு பக்கம் வாழ்வதுதான் கிளைமேக்ஸ்.... climax waste..
@kavikavi6618
@kavikavi6618 11 ай бұрын
கிளைமேக்ஸ் சூப்பர்
@akileshakilesh4556
@akileshakilesh4556 10 ай бұрын
Climax wonderful ❤️ heart touching ❤❤
@sunithastehly9943
@sunithastehly9943 9 ай бұрын
Please enable english captions for hard of hearing impaired and non tamilians.
@snekha_ganesan_
@snekha_ganesan_ Жыл бұрын
Zee movies konjo andha veetla visesham RJ balaji sathyaraj la nadi ha movie upload panunga pa edho youtube la dha pakamudithu movie la nengalachu adha upload panunga
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 2 ай бұрын
Name of the film,?
@snekha_ganesan_
@snekha_ganesan_ 2 ай бұрын
@@krishnamurthiperinkulamgan1326 veetla vishesham
@nawazhassainassain116
@nawazhassainassain116 Жыл бұрын
super acting& movie
@ragzam185
@ragzam185 6 ай бұрын
Beautiful climax 🫶🏽❣️😍so touching
@RaviKumar-ys9he
@RaviKumar-ys9he Жыл бұрын
nice movie
@shijushiju6154
@shijushiju6154 Жыл бұрын
Nice
@savithasavi2590
@savithasavi2590 11 ай бұрын
This is an excellent movie... I feel so sad to not watch this film these days....
@umarmukthar8976
@umarmukthar8976 7 ай бұрын
காதனகான். முஞ்ச பாத்தலே புன்ட மாதிரி இ௫க்கு இது என்ன படம் டா இது செவுட்டு படம் டா 😂😬
@rajanp8379
@rajanp8379 6 ай бұрын
அன்புத் தோழர்களே அருமைத் தாய்மார்களே கிளை தோழர்களே கிளை தோழர்களே கிளை தோழர்களே வருகின்ற வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் 19 4 2024 அன்று தமிழக முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது நமது இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நமது தமிழக முதல்வரின் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெங்கடேசன் அவர்களுக்கு வெங்கடேசன் அவர்களுக்கு சுத்தியல் அருவா நட்சத்திரத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என கோவை கோவை காமராஜபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன் கிளை சார்பாக கிளை செயலாளர் இளையராஜா மற்றும் கிழக்கு கமிட்டி உறுப்பினர் தோழர் எம் எம் ராஜன் தோழர் கேண்டீன் நாகராஜ் தோழர் ராஜன் ஆகியோர் தோழர் வெங்கடேசன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் மதுரை நாடாளுமன்ற பொறுப்பேற்று மதுரை மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்ல இந்திய மக்களுக்கே மக்களின் உரிமைகளை கேட்டு நாடாளுமன்றத்தை நாடாளுமன்றத்தை கலங்க வைக்க வேண்டும் மக்கள் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் வாழ்க வாழ்க மோசஸ் கம்யூனிஸ்ட் வளர்க
@SangeethaSenthil-oh6lh
@SangeethaSenthil-oh6lh Жыл бұрын
Nice movie
@mahendravarmanmahi6267
@mahendravarmanmahi6267 Жыл бұрын
🎉
@CreepyNeighborguy
@CreepyNeighborguy 3 ай бұрын
39:00
@KrishnaKris-vy4fs
@KrishnaKris-vy4fs 6 ай бұрын
Film super but climax not well
@kalaivanimurugan9071
@kalaivanimurugan9071 8 ай бұрын
அருமையான பதிவு நன்றி 😂😂😂
@AYYAPPANAYYAPPAN-op3yf
@AYYAPPANAYYAPPAN-op3yf Жыл бұрын
Support movie❤❤❤
@RAHMANPADINJHAREKKARA-ur5kf
@RAHMANPADINJHAREKKARA-ur5kf Жыл бұрын
Superb 👌
@raguraman3465
@raguraman3465 Жыл бұрын
Mathivanancharecterbest
@vakinivakini4906
@vakinivakini4906 Жыл бұрын
Beautiful movie❤ Thrilling and super story...🎉🎉
@VellaVellasamy-p3g
@VellaVellasamy-p3g 11 ай бұрын
🌹
@ராஜாதிராஜா-ட5ன
@ராஜாதிராஜா-ட5ன Жыл бұрын
Super movie 👍👍👍👍👍
@nagarajA-ir7tb
@nagarajA-ir7tb 6 ай бұрын
Nyc movie💙
@sdephensdephen7023
@sdephensdephen7023 Жыл бұрын
😮😮❤ nice 👍
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
சூப்பர்படம்❤❤❤❤
@karthis5815
@karthis5815 6 ай бұрын
Climax love story sema❤
@kumbeswarang633
@kumbeswarang633 11 ай бұрын
Super
@SujaSuja-ev4ol
@SujaSuja-ev4ol 6 ай бұрын
Nice❤❤movie
@BablooKuran
@BablooKuran 11 ай бұрын
Climax nice
@harikutty5376
@harikutty5376 11 ай бұрын
Nalla padam i love this movie
@chennaicity2078
@chennaicity2078 6 ай бұрын
1:31:32 Good Movie
@vanithavanitha3563
@vanithavanitha3563 6 ай бұрын
சூப்பர்
@A.velmuruganA.velmurugan-ft9bk
@A.velmuruganA.velmurugan-ft9bk 6 ай бұрын
😭
@kannanvishal95
@kannanvishal95 Жыл бұрын
Hatts off to the all
@arjunking709
@arjunking709 6 ай бұрын
Super movie ❤
@jeevithavj1722
@jeevithavj1722 11 ай бұрын
Nice movie......❤
@vijisounder3186
@vijisounder3186 Жыл бұрын
Kathur sema cute 🥰🥰🥰
@MohammedMohammed-y1z
@MohammedMohammed-y1z Жыл бұрын
Madhivanan character fantastic❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suzandanu2965
@suzandanu2965 Жыл бұрын
Super super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@ebkalish143
@ebkalish143 Жыл бұрын
👏👏👏
@ykabel3767
@ykabel3767 Жыл бұрын
Nice movie
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Superbbbbbbb
@PandianRL
@PandianRL 8 ай бұрын
Super movie..
@muralikrishnav8170
@muralikrishnav8170 9 ай бұрын
👍👍👍
@ahrstechnicalservices
@ahrstechnicalservices Жыл бұрын
Super irku
@subramanisuganya4597
@subramanisuganya4597 Жыл бұрын
Super
@AchummaAs
@AchummaAs 11 ай бұрын
Kadhir acting cute sema
@nattawittaana8180
@nattawittaana8180 Жыл бұрын
Good movie 🍿...👍i love it❤...👌
@saranyavenkatesan8429
@saranyavenkatesan8429 Жыл бұрын
Super sir ungal padaippu
@praveenjana9611
@praveenjana9611 11 ай бұрын
Kathir underated actor
@sairithish4009
@sairithish4009 11 ай бұрын
Climax soo sooo touching
@sudhasudha3465
@sudhasudha3465 11 ай бұрын
Super movie
@onlinelife4181
@onlinelife4181 Жыл бұрын
Kathir Acting is Next Level, Superb .....
@SunithaAS-w8s
@SunithaAS-w8s 11 ай бұрын
Super movie 👍
@jayavelraman9193
@jayavelraman9193 11 ай бұрын
படம் ஓகே தான் ஆனால் குற்றம் செய்தவனுக்கு தண்டனையே இல்ல அவ உங்க குடும்பத்துல போயிட்டு சேர்ந்துட்டா சரி ஆயிடுமா ரொம்ப கேவலமா பினிஷிங் பண்ணி இருக்கீங்க படத்தை
@RajeshRajesh-sh7zj
@RajeshRajesh-sh7zj 10 ай бұрын
Avan venumnu kolai pannanumnu pannalaiyea… it was an accident
@sarojakrishnamurthi1153
@sarojakrishnamurthi1153 11 ай бұрын
Nice.
@lakeshganesh4956
@lakeshganesh4956 11 ай бұрын
Good movie
@vijayam6822
@vijayam6822 11 ай бұрын
Great movie ❤❤
@priyapriya700
@priyapriya700 11 ай бұрын
Kathir amazing always ❤❤❤....
@JanaKobi-o3k
@JanaKobi-o3k 11 ай бұрын
❤❤❤❤👍
@Selvi-z9f
@Selvi-z9f 11 ай бұрын
🎉❤
@yaalvananvanan6664
@yaalvananvanan6664 Жыл бұрын
Nalla padam
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 Жыл бұрын
Nalle padhem
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 11 ай бұрын
கதிர் நடிப்பு மிகவும் அருமை தரமான ஒரு படம் இந்த மாதிரி படம் ஏன் ஒட மாங்ட்ங்கது
@Srijai1111
@Srijai1111 10 ай бұрын
Nice❤️
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 107 МЛН
Postman - Tamil Full Movie - Keerthi Pandian, Munishkanth, Nagarajan Kannan
2:05:29