22 -11- 24 I saw this movie I don’t know How I missed this movie I’m the big fan of Actor Vijay sethupathi Actress Aishwarya Rajesh acting is too good each and every scene is heart touching I can’t sleep Indha Padam Award kidaichirukkanum inru natil nadappadhu Appadiyae Director sir Appadiyae kattiullar
@shamapasha30749 күн бұрын
Very heart touching movie 😢 literally I'm crying 😢 😭 🤧 Guy's plz don't go outside for work...stay with your family plz 🙏 😢
@marimuthuamsakumar13872 ай бұрын
தன்னைவிட நாயகிக்கு அதிக முக்கியத்துவம் தெரிந்தும் நடித்த விஜய்சேதுபதி கு வாழ்த்துக்கள்....
@YaakubSabra2 ай бұрын
Solla vaartha illa ..... VS and AR unga rendu peeru Mela um Romba mariyatha vanthu irukku Intha padam paatha aprom ..... Really heart touching movie ... I really lov it❤ ❤❤❤
@mekalamekala5287Күн бұрын
மிகவும் அருமையான நடிப்பு நல்ல கதை கண்கலங்க வைத்து விடட திரைப்படம் 😢
@AathikaBanu-lw7pe3 ай бұрын
நான் பார்த்த மூவி யில் இது ஓரு கவலையை தர கூடிய ஒரு மூவி best சொல்ல வார்த்தை இல்லை அருமை ... உண்மையில் காலத்துக்கு ஏற்ற ஒரு மூவி ....
@mohanambalgovindaraj9275Ай бұрын
உண்மையில் இந்த படத்தை பார்க்கும் போது இந்த மாதிரி விஷயத்திற்க்கெல்லாம் சட்டங்கள் எளிமையாக்கப்படவேண்டும்.....அரசு அதிகாரிகள் மக்களின் துன்பத்தை புரிந்துகொள்ளவேண்டும்.....
@enjeevanunnodhu38372 ай бұрын
It's based off True story💔🥀 intha unmaiyai movie aga eduthu makkal kitta kondu vanthu sertha directorku Hats off... Ithu unmaile nadentha oru kodumaiyana Sambavam... Pls kudumbatha vitthu yarum veli nattukku velaikku pogathingga... Kastamo nastamo pirentha nattuleya irunthu velai senji pondatti pilaya patthukongga ... Intha madri oru kodumai nadekkama irukanum na... kudumbatha pirinji veli nattu ku yarum velaiki pogathingga💔🥀Setta Sontha mannule saganum💔🥀😥
@nasrinbanu110029 күн бұрын
Enakku therinji intha padam part 2 eduthu la Vijay sethubathi uyiroda vanthu makkala epdi emathiranganu therivichirkalam.enave padam romba romba arumai na romba aluthutten. Director sir ku 🙏🙏🙏🙏🙏 sila varudangaluku piragu ipdi kudumba thiraipadam eduthathatharku.👏👏👏👏👏
@வீரதமிழன்நவன்3 ай бұрын
வெளிநாட்டில் பணிபுரியும் அனைத்து உறவுகளுக்கும் இந்த மூவி சமர்ப்பணம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ratharatha9853 ай бұрын
நம் தமிழ் நாடு பெண்கள்ளின்நிலமையைன் பிரதிபலிப்பு இந்த படம் அனைவரின் நடிப்பு சூப்பர் விஜய் சேதுபதி அவர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤ ஐஸ்வர்யா ராஜேஷ்❤🎉🎉
@parthitamizh72383 ай бұрын
எவ்வளவு முயற்சி எடுத்தாலும் விடை நம்ம நாட்டில் இதுதான் நீதி கிடைக்கும் அருமையான படத்தை இயக்கியுள்ளார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
இந்த படத்தை பார்த்துட்டு என்னால நிம்மதியா தூங்க முடியல மனசு அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு நடைமுறையில் இந்த மாதிரி அதிகாரிகளும் வாழத்தான் செய்கிறார்கள் என்ன செய்யறது இந்த உலகத்துல வாழனுங்கறது தான் எல்லாரோட தலை எழுத்து😭😭
@rhgs87893 ай бұрын
பல வருடங்களுக்குப் பிறகு மனதில் நின்ற ஒரு நல்ல திரைப்படம் இந்த திரைப்படம் இது திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்துக்கு சமமானது இயக்குனர் விருமாண்டிக்கு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@RevathiNatrajan-uj8hq3 ай бұрын
🙏🙏🙏🙏
@Nellai.M.Marithevan-ck9zd3 ай бұрын
மூன்று தடவை பார்த்துவிட்டேன் படம் அருமை கண்ணீர்கடலில் அயல்நாட்டீல் வாழும் தமிழர்களின் நிலமை😢😢😢
@nivisoccer25833 ай бұрын
Intha movie enna mattum dha broken akkichu nu nenacha,,,,comment la padicha neraiya per ahh idhu affect panniruku,,,, unmaiyave idhu oru nalla movie dha,,, intha madri movie la vandhadhu veliya kuda theriya matingudhu, real fact of indian poor people situation idhaaa,,,enga ponalum niyayam nu last varaikum kedaikadhu,,, and kanda movie ahh mass hero act pandradhala thalai la thukki vachutu aaduranga, real acting, story, avanga effort ku sariyana angeegaram kedaikala nu dha solluva,,, manasa urukkiya intha movie ahh marakave mata life la,,, intha movie ahh visual ahh ipadi show panna all the entire team ku hands off
@SriniVasan-jt3pz3 ай бұрын
நான் யூடியூபில் இப்படி ஒரு படம் பார்த்ததே இல்லை அருமை அருமை ஆண்டவன் சாட்சியாக அனைவரின் நடிப்பும் கதாநாயகன் கதாநாயகி மற்றும் உள்பட அனைவரும் நடிப்பும் மிக மிக அருமை இது சத்தியம்
@aadhi1103 Жыл бұрын
ரொம்ப நாள் எதிர்பார்த்த படம் அருமையான படம்
@NimmyN-j4k3 ай бұрын
மனசே உடைச்சுருச்சு இந்த படம் பெண்களுக்கு ஒரு போறடுற தைரியத்தை கொடுத்திருக்கு...
@AnuyananuyanAnuyanAnuyan-dl5dk3 ай бұрын
ஐஸ்வர்யா நடிப்பு மிகவும் அருமை கண் கலங்கிவிட்டது
@gamingrookz555012 күн бұрын
போராட்டம் தான் வெற்றி தரும் உன் உறிமை க்காக போறாடு என்றும் 🙋♀️
@jothimani61823 ай бұрын
Intha movie la women's evlo kasdapatalum Correct ah judgement kidaikurathu illainu theliva sonna director ku hats off
@AbiShek-py6mg2 ай бұрын
இந்த படம்எனக்காகவே ஏமாமகருவா அனுப்பி வச்சுருக்காபிடிஏயாவகம் எப்பவும் இருக்க வேண்டும் இதில் உண் கதை என் கதை முக்காவாசி சுப்பரா நம்மள நேரில் பாத்ததுபோல் இருந்தது உன்னோட ஆசையே இந்த படத்தில தெரிந்துகொண்டேன் இதுதா உண்மை இந்த கதை அரும்மை❤❤❤👌😂😂😂
@AbiShek-py6mg2 ай бұрын
வெளிநாட்டுக்கு போனபிறகு வந்த கதை சோகம் என்னை தாக்கியது அது நல்லா இல்ல
@Riyas-m5h20 күн бұрын
சூப்பர் படம் என்❤ வாழ்க்கைல இப்படி ஒரு படம் பாக்கல வேர லெவல் ❤
@SleepyFencers-fo4ee3 ай бұрын
ஒரு சிறந்த திரைப்படம் வெளிநாட்டு வாழ்க்கையை ஒரு கவியாம்
@monikas3046 Жыл бұрын
Viduthalai full movie podunga bro🙏🏻
@maheshwariraju1506Ай бұрын
நல்ல படம் பணம் முக்கியம் இல்ல உணவு இருப்பிடம் உடை இருப்பதே போதும். போதும் என்ற மனமே புண் செய் மனம் கௌரவம் முக்கியம் அல்ல 😢😢😢😢😭😭😭😭🥺🥺🥺
@sadunichamaya7514Ай бұрын
ගොඩාක් ලස්සනයි .අඩ අඩා බලපු තවත් film එකක්.😢😢සුපිරි
@nagknacharnagknachar3144Ай бұрын
Iam Karnataka I love Tamil movies and it's amazing super movie
@gowrigowri75004 күн бұрын
பேபி அழகு ❤❤❤ஒரு அப்பா இல்லை என்றால் அடன்னுடைய அதிகம்
@nathanakaththiya17413 ай бұрын
That line இந்த நாட்டுல வாழ்றத விட இங்க நிக்குறது ஒண்ணும் கஸ்டம் இல்ல Perfect 👌
@Prakashraji-ti7gp3 ай бұрын
என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.இந்த படம் பார்த்ததில் இருந்து எனக்கு பயமாகவும் தூக்கம் வராமலும் தவிக்கின்றேன்😢என் கணவர் என்னை வந்து சேரும் அந்த நாளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்😢13.11.2024 இன்று என் கணவர் என்னிடம் நல்லபடியாக வந்துவிட்டார்.
@AlaguBalaji-c2j3 ай бұрын
kadavul dunai eruppar
@alagunathi49633 ай бұрын
கவலை வேண்டாம். இறைவன் துணை இருப்பார்கள்.
@Homepaintingvlogs3 ай бұрын
😮😮😮❤
@Prakashraji-ti7gp3 ай бұрын
thank you so much@@alagunathi4963
@AarthiAarthi-n6b2 ай бұрын
Kantippa varuvanga santhosamai❤❤
@maha13313 ай бұрын
நமது நாட்டில் அரசு அதிகாரிகள்ளின் மெத்தனபோக்கு ஏழைகளின் நீதி செத்துப் போனது தான் மிச்சம். இது தான் இன்றைய நிலையில்யும்.
@cpiPongi11 күн бұрын
எழுத்து வடிவில் எல்லா உண்மைகளையும் கூறிவிடமுடியாது காரணம்..... ரணசிங்கம் படம் பாா்த்த பிறகு தான் இந்த முடிவு.....
@vijayaraj839920 күн бұрын
அரியநாச்சி நடிப்பு அருமை ஆனால் இறுதி காட்சி மட்டும் உண்மையான ரணசிங்கம் உடல் வந்து இருந்த நன்றாக இருந்து இருக்கும் அரியநாச்சி பட்ட கஷ்டட்டதுக்கு பலன் கிடைத்திருக்கும்
@Marudhani-t4p3 ай бұрын
இத்திரைப்படத்தின் மூலம்.... நாம் இருக்கும் வரை நம் சொந்தங்கள் உற்றார் உறவினர்கள் நம்ம சொந்த ஊரில் இருக்கிற வேலைகளை பார்த்துக் கொண்டு உறவினரோடு இருக்க வேண்டும் ........ இல்லையென்றால் வெளிநாட்டுக்கு போகும் நம் தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் ராமநாதபுரம்........ 😄🥺
@MotuKumar-fc6ki2 ай бұрын
அய்ஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு சேதுபதி நடிப்பு அருமை..வெளிநாட்டில் கஷ்டபடுபவரின் நிலை..
@arulgowtham5539 Жыл бұрын
Super movie
@Godwin93GodwinАй бұрын
En husband veli Nadu la tha irukaga enakku inthe movie paarthathil irunthu payama iruku kadavul kitta en husband ku prayer 🙏 pannittu iruka en husband safe ah irukanum athupolave veli Nadu la velai seium ellarum safe ah irukanum kadavulea😢😢🙏🙏
நான் நடிகா் விஜய் சேதுபதியே பாா்க்கவேண்டும்........மற்ற விசியங்கள் நோில் ..... ஊசி முனை இடம் கிடைத்தால் உலகையே திரும்பிபாா்க்க வைக்கமுடியும் ...... நான் கேட்பது எல்லாம் அந்த ஊசி முனை இடம் தான் ......அதாவது ..... திரையுலகில் நானும் ஒரு நடிகராக வேண்டும் .......
@shankars47213 ай бұрын
Ishwarya rajesh nadipuku National award kedachurukanum.
@oceantulip68773 ай бұрын
Heartbreak avaame pakamudiyaadh.. Super movie... Its touching
@aasaktiaasakti70623 ай бұрын
இந்த படத்தை பாரட்ட வார்த்தையே இல்ல வேற லெவல் பா செம 💞💞💞
@ponnmullai13032 ай бұрын
நல்ல படம் கண்ணீர் வருகிறது எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
@vijayalakshmivijayalakshmi86783 ай бұрын
100% unmai padam ,iam also working in Singapore. I see somany people here same problem
@sushmithaelumalai64023 ай бұрын
Vera level of movie, chance eh illa no words to say about this movie 😢
@sureshsuresh-bs5gp3 ай бұрын
Tnpsc, Upsc படிப்பவர்கள் நம் நாட்டில் இப்படி பட்ட அரசு ஊழியர்கள் அல்லாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்😢
@kprabukprabu65812 ай бұрын
😢
@ssmonishasenthil74893 ай бұрын
நல்ல கருத்து உள்ளது அருமையான பதிவு ❤️♥️👍 வாழ்த்துக்கள் மக்கள் தான் மாற வேண்டும் ♥️👍
@kasimbeig472021 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை... கண்ணீர் மட்டும் மிச்சம்..
@SoosairajSoosairaj-x3b3 ай бұрын
மிக அருமையான காவியம்.. நன்றி தோழரே 🙏
@sudha525411 күн бұрын
படம் சூப்பர் ஆன எனக்கு ரண்டு நாள தூக்கம் போச்சி😢😢😢😢
@Pavithira-rh8cf3 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை ரொம்ப ரொம்ப ரொம்ப அற்புதமான கதை
@ramanumseethaiyum Жыл бұрын
இந்த படம் பாத்துட்டு எனக்கு 2 நாளா தூக்கமே இல்ல.. கடல் பேர கேட்டாலே இந்த படத்தோட க்ளைமேக்ஸ் தான் கண்ணு முன்ன வந்து நிக்குது..
@Myinsta_id_alovek78678 Жыл бұрын
Mm
@muthusamyv16343 ай бұрын
Bro ...நீங்க வெளிநாட்டில் இருந்தால் இப்படித்தான்....
@@muthusamyv1634என்னடா வெளிநாட்டில் இருந்தால் இப்படிதான்....???அப்ப வெளி நாட்டில் உள்ளவன்லாம் முட்டா புண்டையாடா....
@DharshanSivadureburebro2 ай бұрын
என் உண்மை நிலமை . இநத படம் வந்த போது இப்படி ஆகும் என்று நினைத்ததில்லை
@muthusamyv16343 ай бұрын
In 2024 August....I comment. .....ever good movie from மக்கள் ( பட்டமெல்லாம் பெரிசில்ல...விஜய் சேதுபதி...)
@chantherane85463 ай бұрын
My god my stress level, I can't take. It took 4 days for me to finish watching this movie. Can any miracle be done for those people.🇸🇬
@shanmugamthiagarajah91743 ай бұрын
This is one of the unusual films taken so brilliantly and all those involved in the making of this film deserves the highest merit and to be congratulated thoroughly. It’s very rare such eye opening sequences and exposing the arrogant/disrespectful behaviours of officials who never feel obliged to the sentiments of vulnerable public, whose tax money is paid to these lethargic/laziest and stupid creatures who should not be in important govt seats, bringing total disgrace to the service.
@sheebzyaaz96073 ай бұрын
Ithuk scnd part varanum ranasinghamn uyiroda varanum❤
@Saranya-GokulАй бұрын
Yes
@baranishivani519322 күн бұрын
Kandipa semaya erugum ❤
@musthafapn9383Ай бұрын
Such a heart touching movie good story
@trrajendrank1990 Жыл бұрын
Iswarya Rajesh & Vijay Sethupathi Acting Super 👌👍👏🙏
@saminthanSubramanian Жыл бұрын
Super movie.. good work by the team..
@sarburash3 ай бұрын
Intha Padam Part 2 Vantha Epdi Irukun...Hero Saagama Thapichu Ooruku Vara Mari..💥
@gopikakgnathan25 күн бұрын
It's a real life incident
@baranishivani519322 күн бұрын
Semaya erugum❤
@shri993313 күн бұрын
real story super both of actors
@SridharPandiyan-gd2isАй бұрын
this movie extraordinary 😢😢😢👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥
@Charles-uy8mxАй бұрын
Super fantastic realistic courageous heroine dominant...movie superb..ranasingh.. movie. Valthugal for producer and director and actor actress etc.
@purplegirlytn252 ай бұрын
😢😢😢idhula paarkum podhu. Enaku kanjiye podhum. En mama engkooda enga oorula irundha podhum
@Meena-su3xn2 күн бұрын
சூப்பர்
@vanilac11998 күн бұрын
விஜய்சேதுபதி அண்ணா எந்த படத்திலும் கதாநாயகி கூட சேர்ந்து கடைசி வரைக்கும் வாழ வைங்க
@PDeepaSankar40783 ай бұрын
One of best movie in fish mans and other countries work people in life🥺🥺🥺
@praveenkumarpraveen2931Ай бұрын
Its true helping indian government 🙏🙏🙏🙏🙏
@asoganthangavellu62303 ай бұрын
My respects to everyone who made this movie possible, 🙏🙏🙏
@parasnathyadav38692 ай бұрын
🙏🙏🙏🙏
@BilalBanu-x2e Жыл бұрын
Heart Touching Claimakes 😭💔
@Srikuttirichy Жыл бұрын
Mr....Climax spelling wrong 😅
@Cameron_Green_1743 ай бұрын
Learn proper spelling.
@sunshinejoy13913 ай бұрын
I cant understand wjat is the climax
@MohammedYaseen-y2y2 ай бұрын
@@sunshinejoy1391 the person came to India is not VJS. Its some other person.
@babuarumugam378712 күн бұрын
வெளி நாட்டுக்கு சென்று சம்பாதிச்சு வாழும் வாழ்க்கைக்கு சரியான பாடம் (படம்)
@tharjarajpandiyan16563 ай бұрын
நல்ல ஒரு திரைப்படம் இது நமக்கு ஒரு படம் அல்ல ஒரு பாடம்
@Swej1353 ай бұрын
2:15:54 scene La En Thagachi Nadichi Irukka😍✨ Aishwarya Rajesh akka pakadhu la🤗Atha scene 350$ kududhu irudhaga✨
@DasadanuDasadanu3 ай бұрын
Intha movie pathi solla yenakku varthaye illanu than sollanu en manasa rompa pathitha patam rompa nanri iyakunarkku
@ms.Athiraa64033 ай бұрын
மிக அருமையனா திரைப்படம் வாழ்துக்கள் 😢😢😢sad climax
@prasanna5842 ай бұрын
2014la saudi pona ore maasathula en appa vum angaye eranthuttaru .... intha padam pola than enga appa bodya kondu vara romba kastapattom ..... intha padathoda valiya nanga anubavachirukoom 😞 yarum familya vitu veliya poi work panna aasapadathinga It will not give you peace and happiness 😢
@parasnathyadav38692 ай бұрын
🙏🙏
@keerthizack46063 ай бұрын
Very sad heartbreaking movie...😢😢😢those working at overseas life's are mostly in high risk ...I too lost a very good friend at USA working as Maritime Engineer...he died n only his body came to Singapore.... Money isn't everything in life many leave their families n working abroad with pain of missing their beloved ones.... This is a movie for those working hard n providing their families..Stay safe..God bless 🙏🙏🙏☮️ Aishwarya Rajesh acting was mind blowing... SUPERB 👍👍👍
@deepikaguna52363 ай бұрын
A good & knowlege of movie .......no one understand human sense😢......
@sri0783 ай бұрын
இயக்குனர் விருமாண்டிக்கு நல்வாழ்த்துக்கள் 👋👋👋
@SriniVasan-jt3pz3 ай бұрын
மிக மிக மிக சிறந்த டைரக்டர்
@Viji-ci5pr3 ай бұрын
ரணசிங்கம் உன் பொண்டாட்டி இவ்வளவு கஷ்டப்பட்டும் நீ வீடு வந்து சேரவில்லை. அழுது விட்டேன். சினிமாவை சினிமாவாக மட்டும் தான் பார்க்கிறேன், ஆனால் இந்த சினிமாவை அப்படி கடந்து போகமுடியவில்லை. 😢😢😢😢
Eippadi real ahh panna summa vidamattanunga nambala 😢😢😢 real life goverment officers eippadidhan
@RudraSri-md2oc2 ай бұрын
Intha padam ellarukku manam kavarntha padamaga irukkum super azhaku ethil naditha anaivarukkum nanri 😢😢intha nattin nilai ithuthan maruna nalla irukkum 🎉🎉🎉🎉
@psathish4402 ай бұрын
Padama nijama ithu supper ga Nija valkkaiyle nadanthu kondirukkirathu
@trrajendrank1990 Жыл бұрын
Super Movie brother 👌👍👏🙏
@kasdishm80973 ай бұрын
Iswrya Rajesh best acting
@AnbuArasi-op6gs3 ай бұрын
எங்க அப்பா வீடு ஒன்னு இருக்கு நான் அதுவேதான் இருந்து வந்தது இந்த வீட்டுலயே தான்.எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைகள்.கணவர் இல்லே. தனியா பிள்ளைகளே வளத்து இப்போ கையிலே போதுமான சம்பாத்தியம்.அப்பா வீடே கட்டுவோம்னு போனேன் இதேமாதிரி ஆயிரக்கேள்விகள்.அம்மா அப்பா டெத் சான்றிதழ் கேட்டாங்க. நான் பிறக்கும்போதை ஆத்தா தும் அப்பனும் இறந்துட்டாங்க. நான் தனியே வளந்துட்டேன். நானும் வி.ஓ ஆபிஸ் பத்திர ஆபிஸ் நகராட்சி எல்லாம் போயிட்டேன்.அத கொண்டுவர இது கொண்டுவர கேள்விதான்.ஆத்தா கல்யாணம் பண்ணுறது இறந்தது இதெல்லாம் கேட்டாங்க அம்மா பொறந்த தேதி அப்பா பொறந்த தேதி கல்யாண தேதி கேட்டாங்க சொல்லத் தெரியலே அப்பே நான் பிறக்கவேஇல்லே. அப்படியே எங்க வீடு கிடக்கு.
@krishnannarayanan52523 ай бұрын
believe the politicians, NGOs, medias, social justice shouting brigades . they only there for their power, money and their family justice!!!!!!
@ananthivenugopalcutefamily633Ай бұрын
நீங்க என்ன ஊரு மாவட்டம் அந்த மாவட்டத்தில் இருக்கும் கலெக்டர் ஆபீஸ் பாருங்க
@RahulsriV-w5r2 ай бұрын
என்ன நடுடா இது உலகமடா இது இப்படித்தான் நடக்கும் நம்மால் எதுவும் பண்ணமுடியாது பண்ணாலும் நடக்காது கேவலமானா உலகத்துல வாழுந்துட்டு இருக்கோம் 😡😡😡😡😔😔😔 படம் ரொம்ப நல்லா இருந்துச்சி but kasitama இருந்துச்சி 😢😢😢 என்ன பண்ணாலும் எதுவும் மாறப்போறது இல்லை 💯இதா உண்மை 😢😢😢😢
@kamarudindastagir13373 ай бұрын
Amazing movie, reality of life. How we are being control by crooked politician and greedy businessman. May god bless everyone and ease everything on your way. Amin insyaallah
@aishwaryashreejayabhaarath6554Ай бұрын
This should never happen to anyone! The pain is heavy