வாய்பேசமுடியாமல் காது கேட்கும் திறனின்றி அபிநயா நடிப்புத்திறமை மிகவும் நன்று
@Healer-f3t11 ай бұрын
?explain please
@Akhilsonuzz11 ай бұрын
@@Healer-f3t she can’t speak
@mohanraj885010 ай бұрын
@@Healer-f3tactress abinaya is defandem
@ManikamManikam-km9km9 ай бұрын
@@Healer-f3tin ok❤
@vinodkannan63527 ай бұрын
Iiji
@ramakrishnan3049 Жыл бұрын
அருண் விஜய் நடித்த படங்களில் மிகவும் பிடித்த த்ரில்லர் திரைப்படம் 🎥 அதிக நாளாக தேடிக் கொண்டு இருந்தேன் இன்று கிடைத்து விட்டது சூப்பர் 👍 அருமையான குழந்தை பெறு மருத்துவ சம்பந்தமான படம் சூப்பர் 🔥 இந்த படத்தின் வில்லனிஷம் வம்சி கிருஷ்ணா 🔥🎥🥳
@SundharSundhar-s2b3 ай бұрын
குழந்தைபேறு
@ganesh59n82 ай бұрын
@@SundharSundhar-s2bz, ¡@@,!, 👍🏻zZzZ£, z,!!!,,,!, q, A, @,,!@,!!h, #!👍🏻aa,,, @a, aa1,@a, aa~, 🙏🏻~, a1@g, awa®$~¡~$$1,@11,@@, @q@🙏🏻, @a, aAaq🙏🏻aaaaqa!1@@Aaaaqa*@🙏🏻,,, GaZ az 🙏🏻aaaaa🙏🏻a👍🏻G!, 🙏🏻a, zz,!@@11!@🙏🏻a,!, @@@qq£~za1*@,, qqzaaA~®🙏🏻hhhgeTTUUT was ayyAy
@MR_VASANTH_158 ай бұрын
தாய்மை என்பது பெற்றெடுப்பது மட்டும் அல்ல தத்தெடுப்பதிலும் தான்❤❤❤ சூப்பர் மெஸேஜ்
@AdithyaVijaykumar11 ай бұрын
Superb movie.. I loved the ending bgm especially. What a lovely composition ❤
@Muniswari-b8m6 күн бұрын
Good movie
@kailasamoorthy5762Күн бұрын
9
@SivaSiva-qb4wr12 күн бұрын
Any watching 2025 ?
@JothiJothi-k3x3 сағат бұрын
Pro nanum uniki da movie paarthe😊
@RamachandranPillai-d4z Жыл бұрын
அருண் விஜய் நடிப்பில் அருமையான ஒரு திரைக்காவியம்
@All_duraiАй бұрын
Super movie ❤❤
@gypsy_footprints Жыл бұрын
நீண்ட நாட்களாக சூப்பர் சீன்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இப்போது முழு படமும் பதிவிட்டதற்கு நன்றி🎉..., 👌 👌 👌
@rajulax9405 Жыл бұрын
Same to you
@TkRam-ni7uk Жыл бұрын
Nice
@BabuMuhil Жыл бұрын
Jv. Rrrcc yr
@rqjan48649 ай бұрын
Naanu
@j.sidheeqabahurudeen41279 ай бұрын
Me too❤
@a.thangarajrasu81007 ай бұрын
நன்றி நல்ல திரைப்படம் பார்த்ததில் வலியுடன் கூடிய மகிழ்ச்சி
@andoniammalsamy3463 Жыл бұрын
கதையே இல்லாத படத்தில் நடிக்கும் உச்ச நடிகர்களின் ரசிகர்கள், பால், தேன் அபிஷேகம் செய்யும் முட்டாள்கள் நிறைந்த தமிழ் நாட்டில் , இது போன்ற, கதை அம்சமும், நடிப்பும் மிக்க , படங்கள் , வரம், அருமை Arun Vijay. 🎉
@sudhakar95913 ай бұрын
Abinaya role panna actress abinaya can't speak and hear but still she played her part so beautifully! ❤ So talented ✨.hats off to uu.
@Surya-yo9fd Жыл бұрын
100%Best Tamil Padam❤️
@hamsablackworld Жыл бұрын
Hi
@Surya-yo9fd Жыл бұрын
@@hamsablackworld Hi sollunga
@goyakagoyaka Жыл бұрын
@@Surya-yo9fddon't say hi back. Online scammers are everywhere
@Dariusrae45636 Жыл бұрын
@@goyakagoyakaRespect for u bro💪🔥
@PeterPeter-wk1wq6 ай бұрын
ஹாய் அருண் விஜய் இஸ் வெரி குட் ஆக்டிங் சொசைட்டிக்கு தேவையான ஒரு கருத்தை அழகா உங்க பாட படம் மூலமாக கொடுத்திருக்கீங்க சூப்பர் சார் வெரி டேலன்ட்❤❤❤❤
@shefalisarkar733 Жыл бұрын
Really good movie. The storyline, the actors, fantastic. Nejumaave paaka vendiya padam
@rajam2031 Жыл бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹
@dhandapanip77696 ай бұрын
கதை ராஜேஷ்குமார் இயக்கம் அறிவழகன். மிக அழகாக ராஜேஷ் குமார் நாவலை படித்தது போல கொஞ்சம் கூட த்ரில்லிங் குறையாமல் அழகாக இயக்கி இருக்கிறார் அறிவழகன். படத்தை தியேட்டரிலும் youtubeபிலும் பல முறை பார்த்து விட்டேன் நன்றி.
@Thilagathilaga1055-t5x5 ай бұрын
2024 la yarellam intha padatha pakaringa
@ayoobsha79244 ай бұрын
2030
@vel55213 ай бұрын
List eduthu ena oomba poriya like paithiyam
@Thilagathilaga1055-t5x3 ай бұрын
@vel5521 Yara kta na ena vena pnuva atha kka Ni yaru serupu pinjurum oomba pona Ni kuda varaya
@Arnoldmani3 ай бұрын
Na pathen.. first time
@saravananjanani58113 ай бұрын
Now watching
@AnuradhaM-t9m Жыл бұрын
Arun Vijay... what an actor.. but so very underrated in the Tamil film industry 🤬
@harisksharisrichu3178 Жыл бұрын
Yes
@amrutha70824 ай бұрын
Im from kerala, u said correct 👍🏻.... Groupism thats prblm
@elayanila2550 Жыл бұрын
This Movie👌. Really good 👍.
@mohammedrafeek4969 Жыл бұрын
Superb Movie 👌👌👌 Dont miss2watch friends
@chinnappadassm1304 Жыл бұрын
மிக அருமை. இயக்குனர் அறிவழகன் அருண் விஜய் மகிமா நம்பியார் தம்பிஇராமையா பங்களிப்பில் நல்ல தரமான படைப்பு.
@rahmathnisha549418 күн бұрын
2025 la yarelllam intha padatha pakkuringa ❤
@SureshKumar-qo9nx Жыл бұрын
இது மாதிரி movie அப்லோட் பண்ணுங்க, exlent movie,,,
@thalapathytyson1228 Жыл бұрын
அருண்விஜய் மேல ஒரு தனிமரியாதையே வந்துருச்சி இந்தபடத்தைபார்த்து கிரேட் சல்யூட் அருண்விஜய்சார்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊 தளபதிரவி புதுக்கோட்டை
@sonabanerjee578711 ай бұрын
People who watches it more than one time this movie 🎉🎉🎉🎉
@revathy78612 ай бұрын
Super movie 💜💜💜Arun Vijay sir acting sema ❤❤👌👌👌 good msg for this movie💯💯💯💯💯💯 I am big fan of Arun Vijay sir 🙏🙏🙏🥰🥰🥰🥰😘😘😘😘😘
@sugumaranchelliah-ih9nl Жыл бұрын
Super film Thanķs for the TEAM
@salvajasir60053 ай бұрын
മലയാളികൾ ഉണ്ടേൽ കണ്ടോളു നല്ല പടം ❤️
@KumarKumar-jm8bb Жыл бұрын
Nice movie sema interesting, hats off novelist RAJESH KUMAR
ஆபாசம் இல்லாத படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் 💖🫀❤️
@ashwinpaul6501 Жыл бұрын
Excellent Movie , Good Story Base and Marvellous Screen Play ,, Arun Vijay , heroine and Artist in Negative Roles are Good ,, Best of their Acting ,,, All of them has given Required Performance 😊❤
@TiaRode-ix7zj28 күн бұрын
9:39 GG
@sabithas9881 Жыл бұрын
Super movie thanks
@vthiyagarajan1200 Жыл бұрын
Realistic Truths😢😢😢😢😢. Very Nice Message for Adoption❤
@vengatesankannaki8010 Жыл бұрын
Good massage for society❤️
@VPA690 Жыл бұрын
Massage aaa😂😂😂
@BilalBanu-x2e Жыл бұрын
*Very Nice Medical Mafia Thriller Movie* 👌👌😍😍
@pkmathura Жыл бұрын
Very good movie. Good direction and narration
@shefalisarkar733 Жыл бұрын
I repeat, the director and the actors, great job. V well done
@JohnAabraham-j8y Жыл бұрын
It's master piece movie forever' ❤❤❤❤Arun Vijay every talented actor my favourite 🎉🎉🎉🎉
@faristkjolly Жыл бұрын
സൂപ്പർ ഫിലിം 🔥🔥🔥🔥
@NoushadTP-l8p3 ай бұрын
Nalla movie ano
@stellamarry928 Жыл бұрын
Really this movie super 👍👏🙌🙏
@sureshsureshp316911 ай бұрын
Very thrilling movie and very useful story...
@ammuammuse4752 Жыл бұрын
സൂപ്പർ സിനിമ ❤️❤️
@lokeshwaridinesh2531 Жыл бұрын
Nice action and acting arun vijay 🎉❤
@JoshuaJose-o3h6 күн бұрын
Kuttram 23 is very good movie ❤
@BeastProPlayer55 Жыл бұрын
Arun vijay is suited for characters in all movies.
@jishnutp512111 ай бұрын
Jk
@tejomaya.ramkumar5 ай бұрын
Never got bored when I watch this Movie many more times 1:19:46 ❤
@googleemployer728027 күн бұрын
2025 யாரையெல்லாம் பக்கிற ☝️
@sumaithaparveen942621 күн бұрын
Epo kuda pathuttuvthan eruke
@MargaretDaniya17 күн бұрын
2025 me
@Mythrikanchana4 ай бұрын
Super movie arun vijay acting vera level, fighting s emma arun 100% quantity film
@SathishR-v1v Жыл бұрын
Come back arun sir. Love u ❤️❤️❤️
@Hanuhanusha-mm6sw10 ай бұрын
Antha bike ride la arun vijay so smart 🩵🩵🩵🩵
@sankardks16732 ай бұрын
மிகச்சிறந்த கருத்துள்ள ஒரு விழிப்புணர்வு காவியம்..
@Baanu31 Жыл бұрын
Terrorisme scenes are lots of.. and Abhinaya’s acting is awesome 🤩 ❤❤
@nagarajaadhavan Жыл бұрын
XZ 😋
@harisksharisrichu3178 Жыл бұрын
Yennada myree ippdi ni manushynada ni pundaii@@nagarajaadhavan
@Suriya22-21 Жыл бұрын
My all time arun vijay movire👏👏👏👌👌👌👌
@harkaram789 ай бұрын
Arun Vijay is a silent super star..if only he had known the secret of becoming big star, he should have touched all heights of aucceas, for his talent..Not all fathers are like SA Chandrashekar
@murthyguru4401 Жыл бұрын
Fights is normal . This is we called fights not like flying fights in the air. Arun sir done well.
@indian-o5f6 ай бұрын
Arun vijay is. A good stunt man
@annamvigi706 Жыл бұрын
This man acting was very nice and this movie there were some many emotions
@KannanKannan-td5ul3 ай бұрын
முழு திரைப்படத்தை வெளியிட்டதற்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏
Take more other medical crime movies to open the public eyes. Thanks alot 🙏
@rvblack1317 Жыл бұрын
I am watching 15 th time Really thriller movie ❤
@tejomaya.ramkumar5 ай бұрын
6:46 All actors have acted well in this Movie ❤ 7:02 ❤❤❤ 7:03 ❤
@KarakattamG2 ай бұрын
Good message for all people. After a long time watch a good movie
@rameshrao6776 Жыл бұрын
அருண் விஜய் மஹிமா நம்பியார் தம்பி ராமையா அர்விந்த் ஆகாஷ் வம்சி கிருஷ்ணா அபிநயா விஜய் குமார் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் அறிவழகன் இயக்கத்தில் மொத்தத்தில் கருத்தரிப்பு தாய்மை உணர்வு மருத்துவத் துறையில்ள்ள முறைகேடுகள் ஆகிய வற்றைக் கையாளும் விதத்தில் கவனிக்க வைக்கிறது நன்றி மதிய வணக்கம் நண்பரே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐🌹🌹💐💐💐
@PaviAyyanar Жыл бұрын
Anna movie super 🤗🤗🤗🤗
@ShivanyaShivanya-n9y19 күн бұрын
10 time in is movies super❤️❤️❤️❤️❤️
@SSm-br8vt Жыл бұрын
I love this film
@SundharSundhar-s2b3 ай бұрын
ஒரே சத்தமும் கதையும் இல்லாமல் படம் என்ற பெயரில் பெரிய நடிகர்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்து படம் ஓடாமல் இருப்பது கேவலம் அதற்க்கு இந்தமாதிரி தரமான கதை உள்ள படங்களை இயக்கினால் நல்லது
@subbaramjayaram6862 Жыл бұрын
Excellent action by Arun. Best movie. Sad Arun inspite of being a good actor is still not recognised as a great actor by the vested interest industry
@rajashiba8112 Жыл бұрын
Thanks for uploading the movie i was waiting for long time
@queenswardrobe6 ай бұрын
Blockbuster aaga vendiya movie 😢😢😢😢 idhuve top hero nadichiruntha 100cr 1000cr nu poirukum
@trrajendrank1990 Жыл бұрын
Arun Vijay Acting Super 👍👌👏🙏
@vskrishnakumarvskrishnakum5212 Жыл бұрын
அருமையான திரைப்படம் 🎉🎉🎉
@tejomaya.ramkumar Жыл бұрын
1:31:06 Nice movie of Actor Arun Vijay and mahima Nambiar actress all actors have acted well please don't remove or delete this movie
@parijathamanu7096 Жыл бұрын
Very good movie Fantastic story.. Beautiful narration.. Thanks for the upload 🙏🙏
@gopinathgopinath.d4169 Жыл бұрын
Semma super movie 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍thank you 10/10👍👍
@AmusedChocolateBonbons-te9rj14 күн бұрын
Yarellam 2025la pakkuringa ❤ superb movie lovely.😢🥺,❤
@tejomaya.ramkumar4 ай бұрын
1:55:55 All actors have acted well in this Movie Never got bored when I watch this Movie many more❤❤ times 1:56:13 ❤❤ 1:56:14 ❤❤
@Kumar555-h5j2 ай бұрын
More❤❤times1,56,13❤❤1,5614❤❤❤
@baskaranvenugopal30023 ай бұрын
Super.. Superb performance
@solokingbala2963 Жыл бұрын
Semma movie 💯🔥
@thangarajansundaram922 Жыл бұрын
excellent arun
@mrmoorthi6146Ай бұрын
அருண் விஜய் சிறப்பான நடிப்பு சிறப்பான படம்🎥🎬👀
@Johnydepp-j6d Жыл бұрын
Super movie ❤❤💕💟💌💞
@vinodhkirish1730 Жыл бұрын
The end ❤❤❤
@Devi-tq5seАй бұрын
படம் வேற லெவல் ❤
@balaiyans5370 Жыл бұрын
Very super movie I will waiting for this types of movie
@harshinivijay815111 ай бұрын
Good movie. Arunvijay acting excellent
@GokulOnFire Жыл бұрын
Such a shame that such great movies aren't a hit. Forget the fan base, it's the media which should push such things, they don't as they are crooked.
@Jayamofficial Жыл бұрын
Indha movie hit tha theatre la nalla response
@trrajendrank1990 Жыл бұрын
Super Movie Anna 👌👍👏
@abdulbasith-u4n Жыл бұрын
wow wow wow what a great movie arun vijay sir absolutely great