அது இருக்கட்டும் இங்க எல்லாரும் உத்தமன் மாதிரி கமெண்ட் பண்றானுங்க பாரு😅😅😅
@Alageswariaathi-vi6co10 ай бұрын
,,, இதைப் பார்த்தாவது ஆண்களும் பெண்களும் திருந்தி வாழ வேண்டும்
@excelnnn Жыл бұрын
நல்லா போட்டு வாங்கிட்டிங்க லட்சுமி அம்மா…😂❤
@SuganyaSuganyaSuresh11 ай бұрын
Yes
@chadrasekar199210 ай бұрын
ஆமா ங்க
@மணிகண்டன்-ந6ள3 ай бұрын
@@SuganyaSuganyaSuresh என்ன டி பண்ற இங்க
@yasminbasheer861210 ай бұрын
👌🏻👌🏻 லக்ஷ்மி மேடம் விதி படம் பார்த்த மாதிரி இருந்தது 😟😟
@selinayyanar39454 күн бұрын
இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்த தகுதி பெற்ற ஒரு நபர் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் தான் அவுங்களை தவிர வேறு யாரும் இல்லை உண்மையை எப்படி வெளியே கொண்டு வர எப்படி எல்லாம் பேச முடியுமோ அவ்வளவு அழகாக ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் வாழ்த்துக்கள் லட்சுமி ராமகிருஷ்ணன் I love 💕💕💕💕💕💕😘😘😘😘😘😘😘😘😘 ma. God bless you ma
@mathimathiyazhagan69665 жыл бұрын
பாட்டி வேர லெவல்........... 👍👍👍
@VishnuPriya-fp2jg4 жыл бұрын
ஐயோ லட்சுமி அவ்ளோ அழகா இருக்காங்களே😍😍
@angryguy39754 жыл бұрын
I SHAKE EVERYDAY LOOKING AT LAKSHMI
@gsarathasaratha73884 жыл бұрын
🙄🙄🙄🙄🙄🙄🙄
@southbreeze75424 жыл бұрын
@@gsarathasaratha7388 🤪🤪
@davidbilla77234 жыл бұрын
😜😜😜
@blacksecret34068 ай бұрын
@@angryguy3975dei loosu koo... I
@வெற்றிஆண்டவர்5 жыл бұрын
ஏண்டி திருந்த மாட்டீங்களா அவன் கூப்பிட்டா உடனே போயி புள்ளைய வாங்கிக்க வேண்டியது அப்புறம் அதை அவனுக்கு தான் வாங்கினேன் என்று நிரூபிக்க அலைய வேண்டியது இந்த லட்சுமி அம்மா தந்திரமா அவனிடம் உண்மையை வாங்கினார்கள் இல்லையென்றால் உன் குழந்தைக்கு அப்பா இல்லாம போயிருக்கும் அவனும் ரொம்பவே சாதிச்சுட்டான் இல்லைன்னு
@moorthykumarasamey1782 Жыл бұрын
❤😊
@Ramnithya07208 ай бұрын
Correct aah sonninga, ponnunga than carefulla irukkanum
@radhakrishnanr95852 ай бұрын
அப்படி என்ன அவசரம்?அப்படியே தேவையென்றால் பாதுகாப்பான உடலுறவு இல்லையா?
@ரவுத்திரம்பழகுபாரதி-ன1ல5 жыл бұрын
பிள்ளையை பெற்று அவனிடமே குடுத்திடனும். இவனுக்கு வேரு ஒரு கல்யாணம் பண்ணும் போதுதான் கேள்வி பிறக்கும். எந்த ஆணும் தப்புபண்ணமாட்டனுங்க.
பாட்டி i love you என்னா bold speech பத்து கோடி எடுத்து வை
@ajith.kajith45795 жыл бұрын
sollvathellam unami show epavum delicase aganum appo tha Tamil nadula nadakura thapu ellam veli olagathuku therium appo tha intha mari thapu ellam nadakathu laxsmi amma neinga intha show panita irukanum you are great😍😍😍😘
@sridharsri92225 жыл бұрын
Unga amma Ku nee evlo mukkiyamo athu mathiri thana enaku en kolanthai What a words😭
@bhuvanar8477 Жыл бұрын
டேய் எவ்வளவு நாசுக்கா பேசிட்டே என்னையும் மாட்டி விட்டுட்டியே அந்த பையன் மைண்ட் வாய்ஸ்😂
@susithradevi2423 Жыл бұрын
இவன் லாம் ஆம்பளன்னு உட்கார்ந்துருக்காம்.. இவனை எல்லாம் எவளாச்சும் கட்டிருந்தா பாவம்
@vishnupriya6685 Жыл бұрын
Ava vera evan koodavachum poirupa
@RanjitKumar-u1w7k11 ай бұрын
மேடம் வணங்குகிறேன் ❤
@er.p.kathiravanlt54635 жыл бұрын
இந்த தீர்ப்பு தப்பு. அவன் இது போல் இனி தவறு செய்யாமல் இருக்க அவனுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் இது என்னோட தீர்ப்பாக இருக்கும் ... நான் சொல்லும் தீர்ப்பு சரியானதா????
@muthukrishnan44715 жыл бұрын
அந்தப்பெண்ணோட சேர்ந்து அவனை வாழச் சொல்லுங்கள்.பையனோட அம்மா ஒன்றும் அந்த பெண்ணை வைத்து குடும்பம் நடத்த போறதில்லை.
@raakash81955 жыл бұрын
PO da punda
@kanyakumariboysboys18625 жыл бұрын
Karanam evana dress illama roadla vedanum
@sharmilaudayakumar22595 жыл бұрын
ya
@evolverdcruz6065 жыл бұрын
.
@nabieljummah Жыл бұрын
எல்லாத்துக்கும் காரணம் தமிழ் சினிமா. சினிமால காதல் (காமம் ) புனிதமாக காட்றாங்க
@purpleaysh11704 жыл бұрын
எத்தனை பேர் குழந்தை இல்லாம கஷ்டபடுறாங்க. கடவுளுக்கு கண் இல்லையா 😭
@manikantanmani73354 жыл бұрын
Correcta sonninga engaluku 7 years achu innum baby ila ivangaluku kuzhanda .......kadavulea nanga evlo kazta padroam ...😭😭😭😭Sangeetha manikantan
@arthanariganeshganesh9023 Жыл бұрын
@sangeethamanikandan wait pa you will get justice. Everything happens for reason.
@bharathiraja1941 Жыл бұрын
கடவுளே இல்லை, கண் மட்டும் எப்படி இருக்கும்.
@GKumar-ri1ny Жыл бұрын
Yes that's correct
@PS2Editz Жыл бұрын
@@manikantanmani7335in so Mi CR❤😭❤❤ A CT😂😢😮😊❤❤❤❤❤
@gnanasekarangnanasekaran29745 жыл бұрын
நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது சுப்பர்
@arulmani293 Жыл бұрын
மேலும் மேலும் இந்த program நடத்தனும் , பல உண்மைகளை கொண்டு வரணும் laxmi mam is great judge
@kaparthinipalanisamy3413 Жыл бұрын
Plp😊
@kaparthinipalanisamy3413 Жыл бұрын
L😊😊
@syazrell Жыл бұрын
Grandma to that boy : mogerey pare 😂😂😂 grandma rocks 👊👊👊
@vvenk3892 Жыл бұрын
😂😂😂
@MohammedRizvi-k2z Жыл бұрын
😂😂😂😂😂😂
@deepikamani7462 Жыл бұрын
எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருடம் ஆகிறது😭😭 இன்னும் எனக்கு குழந்தை இல்லை. கடவுள் வெச்சி படைக்க தெரியாதவங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுக்குற கடவுள்
தினமும் இரவு செவ்வாழை பழம் சாப்பிடுங்க கண்டிப்பா இன்னும் ஆறு மாதத்தில் கருத்தரிக்கும். நன்றி
@niavanu1603 Жыл бұрын
Sasti viratham irunga kandipa nadakkum...
@AbdulAzeez-bh3zl5 жыл бұрын
அவனுடைய அம்மா அக்கா தங்கச்சி கூப்பிட்டாலும் அவன் படுக்க போவானா? ராஸ்கல் அவனை சுட்டு தள்ளுங்க MEM PLEASE MADAME 😡😠😡😠😡😠
@ravisharmaramachandran10384 жыл бұрын
Don't speak Amma sister pavum thappu panravangala pesuvom
@rahamathj13084 жыл бұрын
Chiii thuuu iven ellam oru alu thuuuu😡😡😡😡😡
@sangeethamanikantan60683 жыл бұрын
@@ravisharmaramachandran1038 Anda paiyanoda pesaradhu ketingala 😔
@devim91905 жыл бұрын
பாட்டி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.....
@rajkumarsitharthan60424 жыл бұрын
Finally I seen Aleian in sollvathallam unmai... who are all agree this?
@pushpalathamanoharan22463 ай бұрын
😂
@laratherottweiler74225 жыл бұрын
Good question mam....I love the way u handle the situation
@thulasiravichandran64144 жыл бұрын
பாட்டி தங்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@jogumayask5 жыл бұрын
My wish 🙏 Dr God Baby Nalla Padiya Veliya vandhurukanum.. 🙏 Baby ah venanu solitu pona andha appava baby ah thedi pora levelku baby life semaiya irukanum future la athan my aasai🙏
@PURPLELIN54 жыл бұрын
Maya Vel 🐩🐩
@revathidinesh99134 жыл бұрын
Correct..I too wish the same
@ravirajaethirajan77255 жыл бұрын
இந்த பாட்டி மட்டும் படிச்சி இருந்தா அவங்க தான் இப்போ high court judge
@SureshSuresh-pn7mc5 жыл бұрын
super G
@coolcool4645 жыл бұрын
😄😄😄
@muruganv89045 жыл бұрын
Vmurugann Not❌❌
@bharatmasskutty54195 жыл бұрын
Raviraja Ethirajan super bro
@rathikaarumkumar60345 жыл бұрын
solvathellam unmai
@Djsivavlogs Жыл бұрын
பாட்டி வைத்தியம் வேற மாறி❤
@sangamithraswaminathan33545 жыл бұрын
இந்த அம்மாக்கள் தான் பசங்கள காப்பாத்தணும்னு அவன் தப்பே panaalum அத மூடி மறைக்கறாங்க..அம்மாக்கள் திருந்தனும்
@sangeethamanikantan60683 жыл бұрын
Yes correcta Sonninga
@KEERTHANASOMU19993 ай бұрын
Akka I noticed every comment in sollvadhellam unmai 💯 true...
@sangamithraswaminathan33543 ай бұрын
@@KEERTHANASOMU1999 lock down effect
@nikitha7a6455 жыл бұрын
டி என் ஏ டெஸ்ட் வந்து இவன் தான் அந்தகுழந்தைக்கு பொறுப்பு என்று தெரியவந்தால் அவனை தாலி கட்ட சொல்லணும் மறுத்தா அவன் ஆணுறுப்பை துண்டிக்கணும். இனி அவன் உடல் உறவு என்ற நிகழ்வு அவன் வாழ்கையில் இருக்கக்கூடாது. இது நடக்குமா.
@balajim67854 жыл бұрын
LR Army Lakshimi ramkrishnan Army fans
@kannigakani2865 жыл бұрын
comments padicite sirikeruvanga...oru like podunga
@கன்னிகா290 Жыл бұрын
உனக்கு ரொம்ப கிளு கிளுப்பா இருக்கு.
@ammukuttyyy5859 Жыл бұрын
ராஸ்க்கோள் 🤣🤣🤣பாட்டி சூப்பர் 🥰🥰
@arokiamraj53765 жыл бұрын
பெண்களுக்கு ஒன்னு சொல்ரன்....உங்கள பெத்தவங்களுக்கு என்ன பன்னன்னு தெரியாதா? இந்த விசியத்தில மட்டும் ஏன் அவசர படரிங்க......
@பாலன்சவுண்ட்சிஸ்டம்ஸ்4 жыл бұрын
Unaku ethuku etha thevailatha vellai unnaku enna avasaram sollu un amma pathu panuvangala
@LS-nl8og Жыл бұрын
Love love Lakshmi Mam’s hosting . She’s the best 🎉
ஆம்பளைங்களும் கர்ப்பம் ஆக முடியும்னா என்ன ஆகும் இந்த உலகம் 🤔🤔
@fmzmadinashaikh13615 жыл бұрын
Semma mass sa erukkum 😀😀😀😀😀😀Adu mattum ella pengalidam kenjuvaargal enda aangal....
@sangamithraswaminathan33545 жыл бұрын
@@fmzmadinashaikh1361 😂செமயா இருக்கும்..இரட்டை ரோஜான்னு ஒரு படம் இருக்கு அதுல இப்டி வரும்.. பாருங்க அத
@fmzmadinashaikh13615 жыл бұрын
@@sangamithraswaminathan3354 ok
@AjmalKhan-pt7rq5 жыл бұрын
மனிதன் தெரு நாய்க்கு சமமாய் விடுவான்
@rajsmart7875 жыл бұрын
Apdi oru option Irundhalum Thorundha mataga Ulagama ithu
@nijamnijam93555 жыл бұрын
இவனுடன் இவளை கல்யாணம் செய்தால் இவளை வாழ விடமாட்டார்கள்
@amalraj.m86435 жыл бұрын
Patti you're Great💐
@sivaguru7431 Жыл бұрын
That boy : definitely mam...😂😂
@Black_Adam00122 Жыл бұрын
timing?
@livivensi79458 ай бұрын
@@Black_Adam00122 22:42
@அஞ்சலைஹனிஷாஅஞ்சலைஹனிஷா Жыл бұрын
இந்த கருவாயனுக்கு யாரும் பொண்ணே தரக்கூடாது .கடைசிவரைக்கும் தனிக்கட்டையா போகனும் முண்டபையன்
@SriSridevi-sd7pl Жыл бұрын
😂😂😂
@anandsankar2539 Жыл бұрын
S
@trendingvideos8546 Жыл бұрын
😂😂😂
@Sindhsind Жыл бұрын
இப்பிடி பட்ட தருதலக்கு தான் தேடி தேடி பொண்ணு கொடுப்பாங்க.
@SosanDeen Жыл бұрын
See, how nicely escaped!
@gopideva88135 жыл бұрын
I like this paati...i miss my pattiyamma😔
@21sthippocrates964 жыл бұрын
20:54 filledmyeyes with tears and my heart melted .....i can feel her pain 😥😥😥
@வாழ்க்கைஒருபோராட்டம்11 ай бұрын
இந்த லட்சுமி அம்மா தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனா நாட்டின் தலை எழுத்து மாறும் bye AMS.NADAR 💙💚
@ramananjeganathan36454 жыл бұрын
இவர் தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்
@கன்னிகா290 Жыл бұрын
😂😂😂😂
@Ik5305811 ай бұрын
😂😂😂😂
@Sandhiya-ed1xw2 ай бұрын
😂😂😂😂
@poornisnp98915 жыл бұрын
Mam Indha Mari Niraya case varudhu pls Mam Ipdi varavangaluku unga munnadiye Kalyanam panni vainga..Adhuvey oru Authority Tha ...Then Avanga virupam ...Adha continue panradhu..
@hypnodr.rajarajan33544 жыл бұрын
கருவில் இருக்கும் குழந்தை மனரீதியாக பாதிக்கப்படும். எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்ப்டும். மனநோயால் பாதிக்கப்படும்
@mahendramurali84634 жыл бұрын
Madam centre gapla unga sirippu irukkey superrrrr🤣😂😃
@ganeshponmalar83774 жыл бұрын
Uncontrolled fusion reaction...😂 both the boy and girl
@sangamithraswaminathan33544 жыл бұрын
Now fission bro
@avinashravi-dr4ij Жыл бұрын
Amma pola pilla avunga amma character apdi antha paiyanukum
@karthiganatchiya19884 жыл бұрын
கடைசி பொண்ணோட அம்மா பேசுனது சூப்பர் ..... 10 கோடி கொடுடா என் பொண்ண தொட்டதுக்கு....உன் புள்ளய பெத்து வாங்கிக்கோடா
@jjmk41088 ай бұрын
Evan suni ya cut pannanum . Pota paya unna ku onnum theriyathu paduka matum theriyum ma venna payale
@manishs89354 жыл бұрын
Andha paiyanoda Amma correct ta pesaranga mam pavam avanga kastapattu andha paiyana yathana perkuda paduthu pethu erupanga che ....... Avanukku Avanoda Amma parthalum endha ponnuku equallana Azhaga ponnu avanaku kedaikadhu bcz avan karuppu thevangu
@AbiNaya-p7e11 ай бұрын
ரொம்ப வேதனை அளிக்கிறது.... பையன் வீட்டில் என்னாலாம் பேசுறாங்க... குற்றம் செய்வது இரண்டு பேரும்... தண்டனை மட்டும் பெண்களுக்கு...💔💔💔
@joffyraju4282Ай бұрын
Kudra 10 kodi 🎉🎉antha amma intha episod thookkidichi 👍
@Anishan90..10 ай бұрын
2024 la yarallam paakuringa 😮
@gopikagopal80354 жыл бұрын
Lakshmi mam super way of problem handling
@abdullah-lh7hu5 жыл бұрын
Unga program arumai
@mahalakshmi13757 ай бұрын
lakshmi mem vera level super hero mem ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rekhas93038 ай бұрын
Erattai roja padathula vara madhiri delivery agum bodhu delivery pain paiyannukku varanum. Appo than thappu pannamattanga
@R.sathyadevi9 ай бұрын
Super mam oru kelvenalum sema kelvi like lashmi mam
@gladiator2074 жыл бұрын
Yaar ellam quarantine la paakuringa??
@87sandhiya4 жыл бұрын
Bro....me.....
@MuthuKrishnan-j6kАй бұрын
ராசுகோலு 🔥
@sathishbaskar65414 жыл бұрын
26:20 கட்டாத புள்ள கட்டாத புள்ளய கட்டணும் ஏன் கட்டுண புள்ளிகிட்ட போற
@sowmiyapsowmiyap74045 ай бұрын
That green saree Patti . Vera level. Rasukolu....
@ajeeshprajeeth94275 жыл бұрын
26.18 Sema punch mam
@kamalikamali293411 ай бұрын
Appa seththuttan nu sollu akka ❤❤
@Narpaviii Жыл бұрын
Evlo per ena mathiri baby ilama irukanga ivangaluku elam udane udane porakuthu😭😭
@shobburnshaggy438 Жыл бұрын
Exactly.....
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Sister you will be blessed soon. I will pray god.
@kaniskaparams9867 Жыл бұрын
U will have baby soon akka❤❤.
@Narpaviii Жыл бұрын
Tq❤️❤️
@selvakani3238 Жыл бұрын
Same situation😢
@SnehaRajev3 ай бұрын
Paatti speech vera level..😊😢
@balemurupi6593 жыл бұрын
ஆமாம்பா...இந்த அரவிந்தசாமியை மருந்து வச்சு மயக்கிட்டாங்க!!!