Aadhi and barathi da scences iruthulum podringa illa......comments pannrathe waste of time...old idayam da story epa varutho apa pakurathu than nalam ...Ithellam partha namku than paithiyum pidikum😢😢
Hey director how many first nights are for this AA pair?How many rituals and functions for this pair? Today episode there is a beautiful scene of aarathi and tamizh.but u upload preview as this stupid scene 😬
@dhivyasri680616 күн бұрын
Intha serialku Award illa Nomini koodavarathu Azhagana contenta kevavalapadutharanga peya varra vasu illa sharatha dhorai yellarayum seriyala vittu thorathunga pola Idhayamnu per vechu yenga idhayatha kollathinga waste serial trb avlothan
@thusislifeblog302017 күн бұрын
😂😂😂😂
@smurffieD16 күн бұрын
Inthe sidey ode cringe-worthy scene's thangele
@Anbaruvi17 күн бұрын
இது "இதயம்" இல்லை. Story writer யே, உங்களுக்கு மனசாட்சி இருக்கா ???? ஆதி பாரதி characters இப்படி dummy ஆக்கிடீங்க ??? இவங்க characterizations எப்படி இருக்கனும்...உங்களுக்கு புரியுதா ???? ஒரு காலத்தில், "இதயம் " காவியம் போல் இருந்தது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் இப்போ இது ஒரு குப்பை. இந்த வீணாக போன, சம்பந்தம் இல்லாத கருமம் புடிச்ச தர்மலிங்கம், ஆண்டாள் அழகர், கதையால் தான் இதயம் பின்தங்கியுள்ளது. WASTE. ஆதி, பாரதி, தமிழ் போன்ற உயிரோட்டமான characters செத்து போய் விட்டது. இதை மீட்டு எடுப்பது எண்ணம் channelக்கு இல்லை போல. நல்ல வேளையாக, நான் பார்ப்பதை நிறுத்தி ஒரு மாதம் ஆகப் போகுது. எரிச்சல் இல்லாமல், நிம்மதியாக இருக்கு.
@sureshg367917 күн бұрын
❤❤❤நான் first review கேட்ட பிறகு ஆதியின் scenes இருந்தா கட்டாயம் பாக்கிறேன்❤❤❤❤