தமிழ் மற்றும் ஆதி { Richard } நடிப்பு ரொம்பவும் நன்றாக உள்ளது. உண்மையான அப்பா பொண்ணு போலவே தோன்றுகிறது. அதிலும் Richard நடிப்பதை பார்க்க பார்க்க அவர் மேல் ஒரு தனி பிரியம் நாடகம் பார்க்கும் மக்களுக்கு வந்து விட்டது என்றே கூறலாம். அவரது உண்மையான பிறந்த பெண்ணிடம் நிஜத்தில் இருப்பது போலவே நாடகத்திலும் நடித்து வருகிறார். நிஜத்தில் அவரது பொண்ணு கூட நல்ல understanding ஆக பழகுவார் என்று நான் நினைக்கிறேன்.
@HemaKanishka10 ай бұрын
Super pa
@harisundarpillai734710 ай бұрын
Richard soruku marrage ஆயிடூச்சா ❓
@jansirania126513 күн бұрын
ரிச்சர்ட் அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது... கிட்டத்தட்ட தமிழ் போல....
@reethathangaraj590210 ай бұрын
SuperEpisodeSuperAathiBharathi
@malathyt50046 ай бұрын
👌expression Aadhi Tamil both are like real father and daughter ❤❤
@palaniammal51836 ай бұрын
ஆதி தமிழ் பாரதி நடிப்பு மிக அருமை
@harisundarpillai734710 ай бұрын
❤❤❤ஆதி ❤தமிழ் பாப்பா ❤🎉
@rugmanisubramanian69415 ай бұрын
Their Romance arguments finally love super
@rugmanisubramanian69415 ай бұрын
His acting in pranayavarnangal sooper with Aparna alias swathi
@rugmanisubramanian69415 ай бұрын
Richard jose super acting
@-drawing_world10 ай бұрын
Romba thanks zeetamil music kate Panama apdiye uploaded Pani irking romba thanks yellam episode umbrella apdiye uploaded panunga pls