என்ன அழகாக குறும்பத்தனம் சேட்டை வம்பிழுத்து விளையாடுவதம் செம்பருத்தியில் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிப்பதும் கார்த்திக்ராஜின் இயற்கையான ஓடி விளையாடுவதும் அழகாக டைர்க் நீராவி சார் எடுத்திருந்தார் அவர் மாதிரி டைரக் கிடைப்பது கஷ்டம் இவரையே கார்த்திக்ராஜ் நடிக்கும் தீபம் சீரியலில் நடிக்க வைத்தால் சீரியல் எங்கோ போய்விடும் சரி புது டைரக் வந்திருக்கிறார் வரும் வாரம் டி ஆர் பி எந்த இடத்திற்கு வருகிறதுன்னு பார்ப்போம் ரசிகர்கள் கார்த்திக்கு ஷபானா ஜோடியாக இல்லாததாலும் ஆர்த்திகாவுக்குநடிக்க தெரியாததாலும் கணவன் மனைவி மாதிரி இருவருமே நடிக்காததாலும் சீரியலை ரசிகர்கள் வெறுத்தனர் பார்க்கவுமே பிரியப்படவுமில்லை ஆதரவை கொடுக்கவுமே விரும்பவில்லை சீரியல் என்னென்னவோ டுவிஸ்ட் வந்தாலும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை மாறுதல் தேவை சீரியல் முதல் இடத்திற்கு வரவேண்டும் ஜீ தமிழின் பேர் பட்டி தொட்டி எல்லா ஊர்களிலும் பேசப்பட வேண்டுமானால் ஒரே ஒரு வழிதான் உண்டு அதனை கடைபிடித்தாலே போதும் 💯 %வெற்றி பெறுவது நிச்சயம் ஷபானாவை கார்திக்ராஜுடன் நடித்தாலே போதும் சீரியல் உச்சத்தை தொட்டு முதல் இடத்திற்கு வருவது உறுதி கார்த்திக்ராஜ் ரசிகர்களுக்காகவும் ஜீ தமிழின் பேருக்காகவும் நடிக்க நிச்சயம் சம்மதிப்பார் சீரியலின் ஜீ தமிழின் கஷ்டத்தை தன் கஷ்டம் போல் பாவிக்கும் நல்ல குணம் மணமுள்ள மனிதர் முயற்சித்து தான் பாருங்களேன் எத்தனையோ முறை முறையிட்டு விட்டோம் கவனிக்கவில்லையோ என்ன காரணமோ ஆனால் ஒன்று சீரியல் இப்படியே ஆர்த்திகாவோடு தொடர்ந்தால் இப்பொழுதுள்ள மோசமான நிலை தொடர்வது உறுதி ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் ஆதரவுமே தரமாட்டார்களென்பதும் உறுதி ஜாக்கிரதை யோசித்து ரசிகர்களை சநிதோஷப் படுத்துங்கள் பேரும் புகழும் கிடைக்கும் கார்த்திகை தீபத்தில் நடிப்பே யில்லாத போதும் நடிக்கவேயில்லை இருந்தும் ஆனந்தவிகடனின் சிறந்த நடிகர் என்ற அவார்டை வாங்கினார் இதனை விகடன் செம்பருத்திக்கு கொடுக்க மறந்ததை தான் இதில் கொடுத்து விட்டார்கள் இதற்கு மேலும் சிறந்த அவார்டை இவரி இந்த சீரியலில் ஷபானாவுடன் நடித்தாரானால் நிச்சயமாக உறுதியாக 💯 % வெற்றி பெற்று அவார்டு வாங்குவதும் உறுதி பார்ப்போம் என்ன செய்யப் போகிறார்களென்பதனை
@haruniyaaharunya526129 күн бұрын
Correct
@archanaalagar67055 күн бұрын
I love karthik
@PLAKSHMANLakshman14 күн бұрын
Teja❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 6:14
@babymathew179715 күн бұрын
Amjetkhan versus Aditya
@rameshkadali30825 ай бұрын
I mis u Aadi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@PLAKSHMANLakshman14 күн бұрын
Ma
@25.rachelananthij764 ай бұрын
Solla varthai illai Varnika sol illai Ithu serial illai Ithu oru kathal kaviyam... Ithai arka mutivu illai Valnal mulzvathu parpen...
@25.rachelananthij763 ай бұрын
Aiyo sema...enamo panuthu
@PLAKSHMANLakshman14 күн бұрын
Teja❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@SJanani-l8x7 ай бұрын
All time my favourite serial Sembaruthi My favourite pair aadhi parvathi ❤❤❤