Neenga KD ku romantic sequence vekama, K va moratu single a ve vechalum paravala, aana Ramya ku pair pandren nu kadupu ethathinga.. very annoying to see..
zee Tami uploaded pannuga All Episodes Miss pannama parunka ❤😊
@lijojohnexplains12917 ай бұрын
Deepa loves to much karthik but karthik have no love
@ArjunanMalligorai7 ай бұрын
Good activation
@padmaramanna28768 ай бұрын
Inda serial paka intrest poyichi
@VijayVijay-ww6zq8 ай бұрын
💙💙💙💙💙💚💚💚💚💚💚❤👍☺
@damayanthi40875 ай бұрын
சரியான மூக்குடை கார்த்தி சாப்பிட்ட பின் சாப்பிச் சொன்னதே அசிங்கமாக இல்லையா இந்த கேவலம் இவளுக்கு தேவை தான் ஆமாம் இவளுக்கு ஏன் இந்த பொறாமை அவனும் மகன் தானே குடும்பம் பிரியக் கூடாதுன்னு தானே வேலைக்கு போனதுமில்லாமல் சிக்கல் வர ரமயா கம்பனிக்கு போய் பெரிய பிரட்சனை வந்ததே திரும்பி சீரியலை பார்க்கிறோம் முதலிலிருந்தே
@sulochananarayanan25168 ай бұрын
👹👹👹👹
@sulochananarayanan25168 ай бұрын
Weste seriyal 👠
@damayanthi40874 ай бұрын
என்னங்க இந்த பொண்ணு காலை அமுக்கிவிடும் லட்சணத்தை பாரு சீரியலாகவே யிருக்கட்டுமே ஒழூங்காக கொடுத்த வேலையை செய்ய வேண்டாமா நிஜமாகவே ஏதோ பிடிக்கவில்லை சொல்ல வரவில்லை அதின் நுணுக்கத்தை தெரிந்து தான் சொல்கிறோம் டைரக் கார்த்திக் மிகவுமே அசால்டா செய்யச் சொல்வதால் சீரியல் சோபிக்கவே யில்லை இரண்டாவதாக ஒப்பிட்டு பார்கிகிறார்கள் ஷபானாவின் ஆத்மார்த்தமாக வாழ்ந்ததையும் என்னமோ பிடிப்பில்லாமல் கார்த்திக்ராஜுடன் தானே சும்மா வந்தாலே போதுமே என்று மெனக்கட்டு நடிப்பது தெரிந்து தான் மக்கள் சீரியலையும் இவளையுமே பிடிக்காமல் வெறுத்தனர் எந்த ஒரு வேலையையும் ஆத்மார்த்தமாக உண்மையான வாங்குகிற சம்பளத்துக்கு உழைத்தால் தான் பெயர் கிடைக்கும் இல்லாவிடில் இப்படித்தான் 5.0 புள்ளிகளிலேயே இருக்க வேண்டியதுதான் அவருக்காகத்தான் இந்தளவாவது 5.78கிடைத்திருக்கிறது மற்றபடி வேறுயாருக்காகவும் கிடையாது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளனும் அதனாலை தான் உலகமே ஒட்டு மொத்த ரசிகர்களும் சீரியலை முடிக்க சொல்லி வற்புறுத்துகின்றனர் சவால் சவால் விடுகிறோம் ஒரே ஒரு வாரம் மட்டும் ஷபானா கார்த்திக்ராஜுடன் நடிக்கட்டுமே பாருங்கள் ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் பலசரக்கு கடைகளிலும் டீ காபி கடைகளிலும் இருக்கும் டிவியில் இவர்களின் சீரியலை பார்க்க இதனால் நல்ல லாபமும் பேர் புகழும் உச்சத்திற்கு முதலாமிடத்திற்கே வந்துவிடும் மகிமை கார்த்திக்ராஜ் ஷபானாவுக்கும் கார்த்திக்ராஜ் எவ்வளவோ முயற்சி செய்து தான் பார்கிறாரே நடந்ததா தலை கீழாக நின்று தவமே செய்தாலும் என்னென்ன டுவிஸ்டுகள் எல்லாம் கொண்டு வந்தாலும் மக்களின் மனதை மாற்றவோ சீரியலை ஏற்கவோ மாட்டார்கள் வீண் பந்தா ஆகாது இவர் மக்களின் விருப்பத்தையறிந்து ஷபானாவுடன் நடித்து பேர் புகழ் வாங்கனும் ஆசைபடுகிறோம் நன்றாகவே அடிபட்டுவிட்டார் புரிந்துக் கொண்டு விட்டார் ரசிகர்களின் விருப்பத்தோடு புது சீரியல் "ரஜினி" யை ஆரம்பிபார்கள் என்றும் டைரக் நீராவி பாண்டியன் எடிட்டிங் சச்சின் இசை கிரண் ஆர்ட் டைரக் கதை சபரிநாதன் இவர்களனைவரும் சேர்ந்தாலே போதும் சீரியல் முதலிடம் தான் இது 💯 % நிதர்சனமான உண்மை கண்கூடாகக் காணமுடியும் பார்க்கலாம்