கொடுமை செய்யும் கணவன் சாகுற வரை ஜெயில்ல தான் இருக்கணும்!, Solvathellam Unmai S2 , Zee Tamil

  Рет қаралды 2,916,021

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 818
@harims3057
@harims3057 4 жыл бұрын
ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை மீண்டும் மீண்டும் கஷ்டப்படுத்தினால் அவர் மனது மேலும் மேலும் புண்படும் ஆனால் சொல்வதெல்லாம் உண்மை பல குடும்பங்களின் வாழ்க்கையை எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் பயப்பிடாமல் அஞ்சாமல் துணிஞ்சு நிற்கின்றது மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை வரவேண்டும் பல குடும்பங்களில் பல பெண்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி உங்களைப் போல சமூக சமூக அக்கறை கொள்ளும் பல பெண்மணிகள் நமது நாட்டில் உண்டு பெண்களை பெண்களாய் மட்டும் பார்க்காமல் தூக்கிவிட செய்யுங்கள் அவர்களை இழிவு படுத்தாதீர்கள்❤️❤️❤️❤️உபாயம் இதுவே!
@JhonsyJhonsy-yi2dr
@JhonsyJhonsy-yi2dr 8 ай бұрын
நீ பெற்றோர் நம்ம வேன்டாம் நி தனியே வாழு
@ganthiganthi1932
@ganthiganthi1932 5 жыл бұрын
இந்த பெண்க்கு நல்ல வாழ்க்கை அமை வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் திருவாடானை பாய்ஸ்
@adbulaabdulsalam9309
@adbulaabdulsalam9309 4 жыл бұрын
Amen
@akexrcto345
@akexrcto345 4 жыл бұрын
Caption brabakaran movie
@sasfashion8753
@sasfashion8753 4 жыл бұрын
Ameen
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
🙏
@kaleesganesankaleesganesan5929
@kaleesganesankaleesganesan5929 10 ай бұрын
அரிப்புக்காக பெத்த குழந்தைய கொன்னுட்டு போறவங்க மத்தியில என் குழந்தைக்கு பாதுகாப்பு வேனும் நான் வேனும் என்றால் செத்து போரேன் சொல்லுற இந்த அக்கா❤தான் உண்மையான தாய்😭😭😭😭😭😭😭😭😭
@RajyalakshmiKv
@RajyalakshmiKv 8 ай бұрын
😊😊😊😊😊😊
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
இதை கேட்கும் போது கண்ணீரே வந்து விட்டது பாவம். மேடம் உதவி பன்னுங்க மேடம் தயவு செய்து .ஏமாத்திய அவனை கடவுள் கண்டிபா தண்டிப்பார்..
@vijayashanthi-h9v
@vijayashanthi-h9v 4 ай бұрын
Were is god Have u seen all the bad ppl getting punished
@janakiraman7085
@janakiraman7085 Жыл бұрын
பெற்றவர்களை ஏமாற்றினால் நாம்தான் ஏமாந்துபோவோம்... இனியாவது திருந்துவோம்.
@ww-hy1cw
@ww-hy1cw Жыл бұрын
Unmaithan
@anjuanishanju6553
@anjuanishanju6553 Жыл бұрын
c😅❤😅
@Maheswari-kd7dj
@Maheswari-kd7dj 8 ай бұрын
@AswathAswath-oz5ug
@AswathAswath-oz5ug 4 ай бұрын
,/
@AAyyamperumaml-iv3fq
@AAyyamperumaml-iv3fq 3 ай бұрын
டடட்ட​@@ww-hy1cwகை ஓக்😊 inஅ🎉 12:02
@devikac514
@devikac514 Жыл бұрын
இந்த பெண் பாவம் அவளுக்கு ஏதாவது உதவி பண்ணுங்க மேம் பாதுகாப்பு கொடுங்க
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 9 ай бұрын
வயது பொண்ணுங்களுக்கெல்லாம் இதுஒரு பாடம்.
@vijayashanthi-h9v
@vijayashanthi-h9v 4 ай бұрын
True all the girls should watch this in any generation.
@jothiVetri-hk7nw
@jothiVetri-hk7nw 7 ай бұрын
2014 கூட இந்த நிகழ்ச்சி பார்பவர்கள் யாரு ஒரு லைக் போடுங்க
@sakthioli7219
@sakthioli7219 5 жыл бұрын
Really really really salute for Lakshmi mam and solvathellam unmai term
@shruthi7767
@shruthi7767 5 жыл бұрын
She has faced all the problem...May God give you strength sister.
@fiogeetha5643
@fiogeetha5643 5 жыл бұрын
Can't control my tears😭😭😭😭 oru bby oda amma va intha ponnu nelamaila irnthu pakrapo rmba kastama irku😭😭😭😭😭
@k.elumalaiyan6935
@k.elumalaiyan6935 4 жыл бұрын
ஐயோ முடிய வில்லை. என்னால் அழுகை அடக்க முடியவில்லை. இப்படி பட்ட பெண்ணை இந்த உலகம் எப்படி பேசும். அவனுக்கு சரியான தண்டனை வழங்கப் படவேண்டும். பாவம் அக்கா கடவுள் இருக்கிறார். என்னால் எதுவும் சொல்ல முடியாது
@funwithdinolin3807
@funwithdinolin3807 5 жыл бұрын
மீண்டும் வேண்டும் சொல்வதெல்லாம் உண்மை
@luxsanyeluxsanye6915
@luxsanyeluxsanye6915 4 жыл бұрын
Q1q1q1q11a11qq1 away q was 1q Qatar airways a11
@subhaori2188
@subhaori2188 4 жыл бұрын
%
@yuvaranik2057
@yuvaranik2057 3 жыл бұрын
@@luxsanyeluxsanye6915 6
@yuvaranik2057
@yuvaranik2057 3 жыл бұрын
@@luxsanyeluxsanye6915 in p
@இதுஎன்உலகம்-ன3ச
@இதுஎன்உலகம்-ன3ச 9 ай бұрын
இப்போ இவங்க என்ன நிலைமை என்னவா இருக்கும் 🤔
@VijayKumar-ho4ky
@VijayKumar-ho4ky 4 жыл бұрын
Intha channaluku 1000000 thanks ma.. ..
@fatimaphyth5764
@fatimaphyth5764 5 жыл бұрын
இந்த.தாய்.தகப்பன்.பாவம்
@alaalavudeen.m9981
@alaalavudeen.m9981 4 жыл бұрын
நம் கண்ணீரில் உள்ள வழிகளை உணரும் ஒருவனை நாம் காதலிக்கவில்லை தோழியே உன்னை அவன் உணரும் தருணமும் வரும் அந்த நாளில் அவனை ஏற்றுக் கொள்ளாதே பின் அதன் வேதனை இதை விட பெரிய அளவில் உனக்கு வழியை கொடுத்து விடும்.இன்று மட்டுமல்ல என்றுமே உனக்கு நீ மட்டும் தான் துணை திருமணம் அல்லாத உறவின் மூலம் உனக்கு உலகயே தருகிறேன் என்று கூறி எவன் வந்தாலும் அவனை துரத்தி விடு. உன்னை திருமணம் செய்து கொள்ளும் ஆசைப்பட்டு ஒருவர் வந்தால் தயவு செய்து விட்டு விடாதே. நிச்சயமாக அவர் உன் குழந்தை யை அவர் குழந்தை போல வளர்க்க ஆசை பட்டால் மட்டுமே . இல்லை என்றால் நீ யாருக்கும் அஞ்சாமல் யார் வலயிலும் சிக்காமல் சிங்கப் பெண்ணாக வாழ். இப்படிக்கு திருமணம் மூலம் வாழ்க்கை இழந்து என் மகன் மூலம் சிங்கப்பெண்ணாக வாழும் உன்னை போன்ற ஒரு பெண் உதவிகள் அனைத்தும் உதார் விடும் சொல் அதை தயவு செய்து நம்பாதே எதிர் பார்ப்புகள் ஏமாற்றத்தையே தரும் அனைத்து விஷயங்களிலும். நன்றி
@gayathribabu3102
@gayathribabu3102 5 жыл бұрын
I can't control my tears........ 😭😭😭😭😭😭pls andha ponuku Help panunga Lakshmi mam.........
@vetrikumar1327
@vetrikumar1327 4 жыл бұрын
இப்புடிலாம் சினிமாலதான் பாத்துருக்கேன் ..😠😠😠😠😠யாரு AVAN..😡
@jothi.vjothi.v8187
@jothi.vjothi.v8187 Жыл бұрын
அம்மா மீண்டும் நிங்கள் வாங்க
@soniyathomas228
@soniyathomas228 4 жыл бұрын
Achooda papa semma alagu 😘😘 God plz help this girl & papa💕🙏
@indranivelusamy511
@indranivelusamy511 5 жыл бұрын
I cryed so much..very very saddening...heart so pain...I watch so many programs..but this one makes me in tears...
@ramakrishnanm1078
@ramakrishnanm1078 5 жыл бұрын
Mam ninga victim kku proper judgement & life settlement panna right counselling kudukuringa...super Lakshmi Ramakrishnan mam
@kuttyma-e4d
@kuttyma-e4d 9 ай бұрын
அந்த அப்பாவை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது😭
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 8 ай бұрын
Yes 😢😢😢😢
@jaisris4249
@jaisris4249 4 жыл бұрын
This is the first episode I cried co I'm single parent to my kid. But I'm strong.
@managechronickidneydisease4991
@managechronickidneydisease4991 4 жыл бұрын
I salute single parent..God bless
@bawaneprya6136
@bawaneprya6136 3 жыл бұрын
Me too
@saravananshanthi8082
@saravananshanthi8082 Жыл бұрын
Great sis🎉
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 10 ай бұрын
God Bless you both, I pray for you.
@jothirajamani2036
@jothirajamani2036 5 жыл бұрын
பாவம் இந்த குடும்பம் ஏழை குடும்பம் படிப்பு அறிவு இல்லாதவர்கள் வேறு இந்த பெண்ணை பெற்றவர்களின் தவிப்பு பாவம் என்ன செய்வார்கள்அழாத அம்மா கஷ்டமா இருக்கு எனக்கு அழுகையா வருது
@muthussamy6199
@muthussamy6199 5 жыл бұрын
Mutal.makane
@loveisgod6489
@loveisgod6489 5 жыл бұрын
Kadavuley pavama antha ponnu pls God save tha girl and baby 😭😭😭😭😭
@clayforum4545
@clayforum4545 Жыл бұрын
இந்த ஷோ பார்க்கிற யாராவது ஒரு நல்ல ஆண் இந்தப் பெண்ணை மறு திருமணம் செய்து நல்ல படியாக வாழ்ந்தால் இதற்கு தீர்வு கிட்டும். கடவுள் ஆசீர்வாதததை அதற்கு தரட்டும்.
@nandhakamali3454
@nandhakamali3454 9 ай бұрын
Fbbhhhjuuupuuuukppppp
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 8 ай бұрын
Yes true true 💯😢
@seethalakshmimohanram3068
@seethalakshmimohanram3068 8 ай бұрын
Qw
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 7 ай бұрын
My husband can marry her
@NanthiniNanthini-cj9tt
@NanthiniNanthini-cj9tt 5 ай бұрын
But yarum unmaiya irukka maattaga kuththi kaattuvanga brother
@renuabirenuabi2122
@renuabirenuabi2122 5 жыл бұрын
pavam ahntha ponnu yannaku cry ahgiduchu
@rajamanik1158
@rajamanik1158 7 ай бұрын
பாப்பா நீ நல்லா இருப்பாய் தங்கமே.
@ashaashaammu
@ashaashaammu Жыл бұрын
Ayoo pawam intha ponnum baby um😭😭😭😭😭😭 watching 22feb2023
@jesusyeashu3170
@jesusyeashu3170 4 жыл бұрын
Paavam antha akka yesappa help pannungha Jesus help that girl 😭😭🙏
@zulfi1984
@zulfi1984 3 жыл бұрын
Why did your yesappa give problem to her in the first place... U moron...
@dharanidon7295
@dharanidon7295 9 ай бұрын
Well said ​@@zulfi1984
@vijayanradhika2773
@vijayanradhika2773 4 жыл бұрын
நான் கன்கலங்கிய முதல் நிகழ்ச்சி ,சிவ சிவ
@kavinkumarpriyanka2138
@kavinkumarpriyanka2138 5 жыл бұрын
Ayyyyyoooo pavam antha ponu😭😭😭😭😭😭
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 4 жыл бұрын
பெண்களே உக்ஷார் இது ஒரு பெரிய பாடம்..
@nilanila2918
@nilanila2918 4 жыл бұрын
Unmai
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 8 ай бұрын
Yes true 😢
@nivetharamasundaram6018
@nivetharamasundaram6018 4 жыл бұрын
Avanga appa va nenacha enakku avlo valiya irukku..manase sari illa😢😢🙁
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 4 жыл бұрын
பெற்றோர்கள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச கூடாது ,,இனியாவது அவளிடம் அன்பாக இருக்க பாருங்கள்,
@mathangiramdas9193
@mathangiramdas9193 8 ай бұрын
பெற்றோர்கள் என்ன தவறு செய்தார்கள்? சரியாகதான் பேசுகிறார்கள். மன வருத்தம் அந்த பெண்ணுக்கு அந்த பெண்தான் தேடி கொண்டாள். அம்மா அப்பாவை ஏமாத்திட்டு உடம்பு சுகம் எதற்கு?
@visanvinsan6494
@visanvinsan6494 5 жыл бұрын
பாப்பா ரொம்ப அழகா இருக்கு அனால் ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭
@fatemafatema6896
@fatemafatema6896 4 жыл бұрын
OK
@rajaalamelu8700
@rajaalamelu8700 4 жыл бұрын
வேலைக்கு வேனுமா
@sarathys9439
@sarathys9439 Жыл бұрын
99o0ou9i
@sarathys9439
@sarathys9439 Жыл бұрын
@@fatemafatema6896 onnum
@sarathys9439
@sarathys9439 Жыл бұрын
9
@killersafna5926
@killersafna5926 Жыл бұрын
Eppidi Aluvura 😢 ....Avvelevu Kastap pattirukaal 😢 paavam
@Vetri-u8x
@Vetri-u8x Жыл бұрын
சூப்பர் அக்கா ❤😭🙏🏻
@DaniRaj-jz9so
@DaniRaj-jz9so 7 ай бұрын
Amen 🙏 🙏 🙏
@VelMurugan-zj4rt
@VelMurugan-zj4rt 5 жыл бұрын
Appa nalla appa manasu avangalukku kakkakala great appa
@lekkammala7371
@lekkammala7371 Ай бұрын
மேம் இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் வெளியவே விடாதீங்க அந்த குழந்தையை பாருங்க எவ்வளவு அழகா இருக்குது தங்கம் போல 😢😢😢😢
@vinishaanju7763
@vinishaanju7763 4 жыл бұрын
She as a supportive father,,good heart father
@firosha1691
@firosha1691 5 жыл бұрын
Really god bless you don't worry
@தமிழ்அமுது-ந4த
@தமிழ்அமுது-ந4த 5 жыл бұрын
பாவம் அந்த பொன்னு. என்னால் முடிந்த பண உதவி மாதம் மாதம் செய்யலாம். யாராவது அவங்க தொடர்பு நம்பர் வாங்கி தந்தால் நலமாக அமையும்
@abithaabi2189
@abithaabi2189 5 жыл бұрын
தமிழன் தமிழ் semma sir
@vasuvasu4886
@vasuvasu4886 5 жыл бұрын
Nalla manasu sir
@amalap5637
@amalap5637 5 жыл бұрын
Please sir mudincha help panunga
@jagathishjagathish6461
@jagathishjagathish6461 5 жыл бұрын
Super
@anitharajendren5090
@anitharajendren5090 5 жыл бұрын
Super ❤️
@fathimahusani8246
@fathimahusani8246 Жыл бұрын
இப்படியான.ஆம்பிள்லைகலுக்கு.சரியான.தன்டன.கொடுக்காதனாலதான்..இப்படியான.பென்கள்.ஏமாத்தபடுகிரார்கள்
@padmasri6481
@padmasri6481 4 жыл бұрын
என்ன மனிதர்கள் பெண் பாவம் பொல்லாது
@Kavidharshini2021
@Kavidharshini2021 Жыл бұрын
Unmai tha pa ippo antha nai nalla illa kakka valippu and cancerla padutha padukaila irukan karma is true yarum ponungaluku throgam panathinga...
@loveisgod6489
@loveisgod6489 5 жыл бұрын
Love u amma appa 😭😭😭
@thulasikrishna9844
@thulasikrishna9844 5 жыл бұрын
Pls entha show thirumpa varanum naraya peruku help a erukum
@hemalathadorairaj9966
@hemalathadorairaj9966 5 жыл бұрын
It's heartbreaking to see this girl😔
@ourworld3052
@ourworld3052 5 жыл бұрын
I will first only one request , love pndra APA andha thapa pnathinga marriage munadi, avaru evalau nalla vara irundhalu conform marriage pniparunu therinchalu, marriage apram ela elaum vechukonga ipadi emandhu nekka theva ila maximum, IPA parunga indha ponnuku evalau kastam
@tamilskytv
@tamilskytv 5 жыл бұрын
பாவம் அந்த அப்பா
@pandisanthip6611
@pandisanthip6611 4 жыл бұрын
It
@tamilskytv
@tamilskytv 4 жыл бұрын
@@pandisanthip6611 kzbin.info/door/GxXv35opF6fxJB6hrAZWXA
@saraSabetha
@saraSabetha 8 ай бұрын
பெத்தவங்களுக்கு எவ்வவளவு வேதனை அளிக்கும் 😢😢😢😢.நீங்க செய்கிற தப்புனால மத்தவங்க வாழ்க்கை என்ன ஆகிறது. நீ எப்படி பிள்ளையை பற்றி யோசிக்கிற அதுமாதிரிதானே. பெத்தவங்களுக்கும் இருக்கும்.இனிமே உனக்கு புத்தி சொல்லுறது. இப்ப இருக்கிற பிள்ளைகள் பாருங்க. ஆண்பிள்ளை பெண்பிள்ளை என்று பேசிறோம்.பாதிப்பு யாருக்கு😢😢😢😢.நானும் புதுக்கோட்டை தான்😢
@PriyaPriya-96
@PriyaPriya-96 8 ай бұрын
ச்சே...அப்பா அப்பா தா அந்த அம்மாவ விட அப்பாக்குப் பெத்த புள்ள மேல எவ்ளோ பாசம் 😢
@IsaiVani-mr7tn
@IsaiVani-mr7tn Жыл бұрын
2023 yarallem intha show pakurinka
@haseena.j263
@haseena.j263 5 жыл бұрын
இந்த பொன்னு அழறது மனசு தாங்கல. பெத்தவங்களுக்கும் கஷ்டம் தான் அது கோவமா வெளிபடுது ஆனா பொன்னு ரொம்ப ரொம்ப பாவம். அந்த நாய சாகுற வரைக்கும் கல்லால அடிச்சு கொல்லனும்😠
@nagalingamjegathees5193
@nagalingamjegathees5193 5 жыл бұрын
😗😗😗என்னால் தாங்க முடியல உண்மையிலேயே அழுதுட்டன்
@safeekmajid4660
@safeekmajid4660 5 жыл бұрын
தாங்க. முடியல்லமா.
@கேள்விகேட்பேன்
@கேள்விகேட்பேன் 5 жыл бұрын
நானும் கலங்கிட்டேன்...
@sureshsu5751
@sureshsu5751 5 жыл бұрын
Haseena. J
@bakyarajmadavi5391
@bakyarajmadavi5391 5 жыл бұрын
Haseena. J is a
@silambarasan.m3584
@silambarasan.m3584 4 жыл бұрын
சும்மாதான பிரன்டா பேசலாம்னு கண்ட பொருக்கிங்க கூட பேசனிங்கனா இதான் நெலம.......பாவம் இந்த குடும்பம்
@vijayashanthi-h9v
@vijayashanthi-h9v 4 ай бұрын
It's a shame on our government. Bcoz ppl cannot do mistake if the government is strict.
@anbeysivam-vg1ji
@anbeysivam-vg1ji Жыл бұрын
ஓம் நமசிவாய🔱🔥💪 ஓம் முனீஸ்வராய துணை🔱🔥💪 இந்தப் பொண்ணு உடைய புருஷன் ஒரு மயிரும் புடுங்க முடியாது அவனுக்கு அழிவு காலம் தான் இனிமேல்😡
@vaishnavivravikiran9179
@vaishnavivravikiran9179 Жыл бұрын
Ayooo my god 😢😢😢 save girl tke care
@wasanthekumarie9284
@wasanthekumarie9284 5 жыл бұрын
இந்தா பொன்னு அலும் போது எனக்கும் அமுகா வந்து௫ச்சி so sad
@ponnaiahchellam3712
@ponnaiahchellam3712 4 жыл бұрын
Laxmi Amma Ramakrishnan sir needuli valka.
@vishnupriya4580
@vishnupriya4580 4 жыл бұрын
Ama pa na full ha aluthute irundhu
@NagarajV-po9og
@NagarajV-po9og 5 ай бұрын
Madhiyazhagan enna avlo periya pudingiyaaaaaa🤔
@Manushan_Melvin
@Manushan_Melvin Жыл бұрын
I only pity for that poor, innocent child 😢
@nivi9971
@nivi9971 5 жыл бұрын
Parents ku kovam iruka than seiyum....but ponnu indha maari oru nilamaila irukum bodhu konjam support ah irukalam😖😔
@jothiprabujothiprabu9505
@jothiprabujothiprabu9505 Жыл бұрын
இந்த பொண்ணுக்கு என்னடா குறை... வச்சு வாழ தெரியல.....
@tamilthendralanbu9219
@tamilthendralanbu9219 5 жыл бұрын
Intha poñnu oda amma appa rmpa pavam
@kalavathi2432
@kalavathi2432 5 жыл бұрын
How cute baby 🤗😇😘😍😘god bless you unty and your baby and familly 🙂
@funwithdinolin3807
@funwithdinolin3807 5 жыл бұрын
புள்ள கொடுத்த நாயை விட கூடாது
@maruthamuthu1036
@maruthamuthu1036 4 жыл бұрын
7
@mja4793
@mja4793 4 жыл бұрын
good xey
@mja4793
@mja4793 4 жыл бұрын
Tamil xey
@sathishnagarethinam1443
@sathishnagarethinam1443 4 жыл бұрын
@@mja4793 ÷£•>
@santhiyat5387
@santhiyat5387 5 жыл бұрын
God bless child i will pray for you
@vinothara5672
@vinothara5672 5 жыл бұрын
santhiya T j
@panchavarnamg3281
@panchavarnamg3281 5 жыл бұрын
God bless you.📿📿📿
@gayathrinagarajan4701
@gayathrinagarajan4701 5 жыл бұрын
Dear girls please think about your parents before you do anything ....
@shijumallappally9191
@shijumallappally9191 5 жыл бұрын
Athe
@johnsonjohnson86
@johnsonjohnson86 4 жыл бұрын
@Sibiah Emerald .....true love ah irundhalum they should not do any wrong thing before the marriage .....that is not our culture 🤷
@rohini8634
@rohini8634 4 жыл бұрын
Gayathri NAGARAJAN y boys shldnot think abt their parents before they do anything?
@akshayanaiker4808
@akshayanaiker4808 4 жыл бұрын
Bco still the society accept n hide the boys fault
@rohini8634
@rohini8634 4 жыл бұрын
Akshaya Naiker we shldnt accept tat anymore!
@Tamilarasiharini-vc5gb
@Tamilarasiharini-vc5gb 10 ай бұрын
Hatts off lakshmi mam.
@Wilfer_1
@Wilfer_1 6 жыл бұрын
So cute baby 😍 both God bless you
@ashariharan4223
@ashariharan4223 4 жыл бұрын
My dear daughter please come to me I will take care of you and my grand child
@SkynewsXpress
@SkynewsXpress Жыл бұрын
Can you continue this show again with Lakshmi
@Aarthy-kr7wi
@Aarthy-kr7wi 4 жыл бұрын
Naa iruken neenga feel panathinga akka ,naanga ellarumey unga Kuda irukom irupom ,plz alathinga akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 feel panathinga akka plzzzzzzzzzzzzzzzzzzzz.gid grace for u sister.....
@premakavi2885
@premakavi2885 Жыл бұрын
அழகு பிள்ளை இப்படி வாழ்க்கைய தொளச்சிட்டயேமா இப்ப எப்படி இருக்க பா
@Elavarasi1992
@Elavarasi1992 7 ай бұрын
Hatts of lakshmi Madame
@Padayachee
@Padayachee Жыл бұрын
Bring this show back.South Africe
@ShrutiSingh-jx3hi
@ShrutiSingh-jx3hi 5 жыл бұрын
What a worst world .......She is so heart broken .....Can't see her pain
@mykoottukkara1432
@mykoottukkara1432 5 жыл бұрын
Avaloda kashtam ava udamba pathalae theriuthu.... Paavam antha ponnu....
@feefanisha3920
@feefanisha3920 5 жыл бұрын
True... god bless you both 😅
@mmj552
@mmj552 5 жыл бұрын
Mm paavam dhan help pannalame
@suganyabujji6920
@suganyabujji6920 4 жыл бұрын
H
@suganyabujji6920
@suganyabujji6920 4 жыл бұрын
@Kavi Karthick c, X-MEn " 00 W1 Tamil , yrs ppl pp
@suganyabujji6920
@suganyabujji6920 4 жыл бұрын
@Kavi Karthicktdhv Tamil c,
@rajeskrishnan2103
@rajeskrishnan2103 4 жыл бұрын
God bless you... All will be well for her and the child❤
@hiclm4779
@hiclm4779 5 жыл бұрын
Intha ponna antha photo la irrukku athula bubbly a irrukke eppo epdi achi aio pavam
@sruarjchannel8254
@sruarjchannel8254 5 жыл бұрын
Gas poiruchu
@hiclm4779
@hiclm4779 5 жыл бұрын
@@sruarjchannel8254 oo semma comedy
@ramyaramyajju5785
@ramyaramyajju5785 5 жыл бұрын
Apo pregnant la atha pa
@manumanumohan7112
@manumanumohan7112 4 жыл бұрын
Mm antha photo yilu evalo azhgaireku
@umamaheswari7394
@umamaheswari7394 4 жыл бұрын
@@hiclm4779 on
@rithickrajg5658
@rithickrajg5658 6 жыл бұрын
Adha paiyana pudichi yellathaium cut pannanum
@vasim5213
@vasim5213 6 жыл бұрын
avan laam oru Aambala
@smallqueen8797
@smallqueen8797 6 жыл бұрын
Very good
@radhaganesan7438
@radhaganesan7438 3 жыл бұрын
பெண்கள் பாவம்😭😭😭😭😭
@sukim9528
@sukim9528 Жыл бұрын
Heart is heavy, both amma and baby state is making me heavy hearted
@SangithaPriya-nb4yb
@SangithaPriya-nb4yb Жыл бұрын
Eee
@jesusponnujeni5973
@jesusponnujeni5973 5 жыл бұрын
Antha akka pavam. Baby so cute
@Sa-ig4hk
@Sa-ig4hk 5 жыл бұрын
Romba nandri Amma.....
@srijalavanyasrijalavanya3083
@srijalavanyasrijalavanya3083 4 жыл бұрын
I miss u Amma Appa
@anils2138
@anils2138 4 жыл бұрын
Lakshmi ma'am fans hit like
@wahabibrahim6435
@wahabibrahim6435 5 жыл бұрын
ஒறு அபலைப்பெண்னை ஏமாற்றிய அந்த மிறுகத்தை பொட்டையை கடுமையாக தண்டிக்கவேண்டும் ஆயுள் கால சிறைத்தண்டனை வழங்கவேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர்
@shiyazshanifsherif4187
@shiyazshanifsherif4187 4 жыл бұрын
Have a ii8899
@Sandlewood736
@Sandlewood736 9 ай бұрын
தப்பு செய்தவனை திட்டுங்க... ஆனால் அதை பெண்களை சார்ந்த பெயரை வைத்து பேசாதீங்க
@seethasee1064
@seethasee1064 Жыл бұрын
Kastama iruku
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 4 жыл бұрын
I love Zee tamil❤️❤️
@shamalashamalasham9125
@shamalashamalasham9125 Жыл бұрын
Ammavum baby yum eppo eppadi erukkangga... Pls update
@NavilBanu
@NavilBanu Жыл бұрын
rempa feeling iruku'😢😢😢
@muthukalpanac2527
@muthukalpanac2527 5 жыл бұрын
Katharoda namathinal Nalla erupika god bless you papa
@vijayarani9811
@vijayarani9811 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா 🤝🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@luckshika5162
@luckshika5162 4 жыл бұрын
I am crying
@amrahanisweet7815
@amrahanisweet7815 4 жыл бұрын
Aiyyyo ennala mutiyila intha Ramadan masathula intha ponnuku nalla valkeye kutupa ya allah
@francinafrancina4140
@francinafrancina4140 Жыл бұрын
Suyanalamana ulagam, yaraium nambathinga, athu yara erunthalum sari. Including mother father, brother sister.
@Xl_12578
@Xl_12578 11 ай бұрын
Super
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН