பள்ளி பருவத்தில் காதல் வயப்பட்டால்....வாழ்க்கை நாசம்மா போயிரும் படிக்கும் போது படிக்கனும்....அதை உணர பத்து வருடம் ஆச்சி எனக்கு. .இப்போ மீண்டு படிக்கிறேன்...❤
அந்த பொண்ணு முகம் பார்த்தால் பிராடு மாதிரி தெரியுது. அவன் நல்லவன் தான் அந்த பொண்ணு காதலன் கூட போக ஆசை!
@NiruArumugamNirmalaАй бұрын
😂😂😂
@Arun.B-e1rАй бұрын
Yar yaru2024 la itha pathutrikinga😅😅😅😅😅😅
@YuvarajYuvasri-o7y9 күн бұрын
2025😅
@nijamnijam93555 жыл бұрын
விபச்சாரியாக இருந்தாலும் அவள் அனுமதியில்லாமல் தொடக்கூடாது உண்மையில் இவன் ஒரு ஆண் மகன்
@rajsmart7875 жыл бұрын
No meanse no Athana soluriga
@nijamnijam93555 жыл бұрын
Yes
@srilakshminarayanasareessi8523 Жыл бұрын
Ex lover waiting
@dididitotoАй бұрын
When she is telling .. i got tears in my eyes automatically😢
@buggybee9633 Жыл бұрын
I love that hello excuse me from madam 😂
@kumarm83815 жыл бұрын
நாகராஜ் சூப்பர் அக்காதா அப்பா அம்மானு சொன்னயே செம்ம
@dharansase693919 күн бұрын
இவங்க எல்லாரும் மேரேஜ்க்கு பிறகு படிக்கிற உரிமை இருக்கு என்று சொல்லி அப்படி அனுப்புறது தான் நிறைய குடும்பம் நாசமா போகுது சும்மா உரிமை பெண்கள் உரிமை அப்படி சொல்லி சொல்லியே குடும்பங்கள் நாசமா போகுது கல்யாணம் கட்டிட்டு கணவன் கஷ்டப்படுவதும் இவங்க படிக்கிற இடத்துல போய் பத்து மாப்பிள்ளை பிடிக்கனும் உனக்கு என்ன மயிர் நியாயம் இது
@vini42048 ай бұрын
Solivathalam unmai is the best show ever ,pls don't stop the show , Lakshmi amma kaming soon ,in,s u pls amma😁
@FathimaFathimaashra27 күн бұрын
inthe ponnu munje pakkum pothu payama irikku😂
@inbhaparthiban859 Жыл бұрын
அனைவரும் இறுகப்பற்று படத்தை பாருங்கள்.
@Sneha-cm7rz Жыл бұрын
Nice movie ❤❤❤ I'm watched it
@Kutty57311 ай бұрын
Super movie
@ramaniperumal459210 ай бұрын
Very nice movie 🎉🎉🎉
@DurgaDevi-qr3uf4 жыл бұрын
😭😭😭😭😭 ennoda life la kuda en amma ithe thappu than senjittanga.... Ennai Vida 22 vayasu athikam avarukku..... Ovvoru night um naragam enakku .... Ennala velila solla mudiala...😭😭😭 13 vayasulaye marriage panni vachutanga.... Ipo vara Sethutu than iruken.... Velila decent ah irukkura Avan room la vera mathiri.... 😢😢😢😢😢 Ponna porakkave kudathuda saami😭😭😭😭
@rojarajendran8024 жыл бұрын
Katikum pothu thariyaliya intha arivu
@anilraj44864 жыл бұрын
Sorry athu unga thappu life long valla poravana namma than tharnthu edukannum parents illa
@drathiradev43624 жыл бұрын
Adhu unnuda thapu unak adjust panna mudiyalana ne yedhuk eppadi vazhanum just divorce panna vendiyadh thane summa vazhakaye seerazhichite avalo thaa.. vazhakay sahich vazhathuk kedayatha nimmathiya erukathuk thaa
@parvathiuma1888 Жыл бұрын
ni antha agela ethu thappu ethu correctnu yosikura alavu ellrum erukka mattanka sila peru mattumthan theliva erupanka,pavam ,parentye nambi erunthurupanka
@ValliValli-u9y3 ай бұрын
Un mooncha partha theriyuthu ma
@mathi7970 Жыл бұрын
Education education education...... Too much education 🤣🤣🤣
@dharshanapriya4589 Жыл бұрын
Boy or girl everyone is same in relationship and also in world
@markdenzill Жыл бұрын
25:10 This guy overtook vadivelu character as soonapaana 😂😂😂😂😂😂😂😂
@vinithathalapathyfan1516 Жыл бұрын
மேம் மேம் மேம் மேம்....😂 அந்த பொண்ணு ஓவரா...பொய் சொல்லுது....🤣
@user-songslove9 ай бұрын
Love na ennanu theriyaama pannikittu asingapattu avamana pattu romba kastapaduren en relation la enkitta pesamaataNga but en amma appa enna nalla marupadium paarthukiraanga ipa avangalukaaga vaazhuren nalla padichu government job poganum naa nalla ponna irrukanum 😊
@shalinishalu31 Жыл бұрын
Na pesrathu cringe nu kooda nenachikonga,ponnu na ipditha adimaya irukanum nu nenaikiranga,yeppotha intha naadu urupada potho
@DeepakKumar-rk3kl11 ай бұрын
Avandha andha maari nenaikra ellaru andha maari nenaika maatanga..... Including me
@SharuMeenakshi11 ай бұрын
Adimaya iruka venam... Bt manam thanmanathoda irukanum... Thanmanam oda irunthalae namala adima padutha bayapuduvanga
@selvarajp7351 Жыл бұрын
இது மொகரைய பார்த்தாலே எங்க போனாலும் இது உருப்பட மாட்டா
@gopinathraman90519 ай бұрын
Nijamava
@NiruArumugamNirmalaАй бұрын
😂😂😂
@selvamperumal30826 жыл бұрын
Best argument by lakshmi mam
@gayathrim25446 жыл бұрын
ss
@Karthick-bq3xb Жыл бұрын
அந்த பொண்ணு செத்து போய்ட்டா 1வருடம் ஆச்சு ஆனா அந்த ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் திருமணம் ஆகி 2குழந்தைகள் இருக்கு நல்லா இருக்காரு எங்க ஏரியாலதா ஆட்டோ ஓட்டுகிறார்
@Athi1999 Жыл бұрын
Yen enna aachu antha ponnuku....😢
@Karthick-bq3xb Жыл бұрын
@@Athi1999அந்த பொண்ணு ஒரு கஞ்சா குடிக்கிய திருமணம் செஞ்சு அவன் வெட்டி கொன்னுட்டான்
@Karthick-bq3xb Жыл бұрын
@@SakthiSrii அவனும் இல்ல வேற பையன்
@harinibabu-ix6df Жыл бұрын
Padichagala
@Karthick-bq3xb Жыл бұрын
@@harinibabu-ix6df அந்த நாய் 4 குட்டி போட்டுருக்கு படிக்கவெல்லாம் இல்ல
@anandarathi1411Ай бұрын
சூப்பர் தம்பி நீங்கதான் அவனை வேண்டான்னு சொல்லணும் அதெல்லாம் ஒரு பொட்ட புள்ள அவன் கூட ஓடுவதற்கு தான் உங்கள கெட்டவரா சொல்றா
@lillylilly6612 Жыл бұрын
He 38yrs She 17yrs omg.... 😡😡😡
@lavanyavijay825311 ай бұрын
😮
@AmericanTamilVibes6 ай бұрын
I am 42 and my bf 30
@snehacherryofficial9089Ай бұрын
@@AmericanTamilVibes😂😂
@kanchanaj8416 Жыл бұрын
அந்த பொண்ணு சும்மா படிப்பு படிப்புனு ஏமாத்துர. லஷ்மி வீக்னஸ் தெரிஞ்சி பேசுது. ஆனால் 38 வயசு ஆள் 18 வயசு பொண்ணை கல்யாணம் பண்ணது தப்பு தான். ஆனால் அந்த பொண்ணு சரியில்லை 😂😂
@Muthu511205 ай бұрын
Anyone watching 2028😂
@Dharshini-ECE-3023 күн бұрын
Me 😂😂
@josephanthony254 Жыл бұрын
அந்த பொண்ணு பிராடு காதலன் கூட போக ஆசை இந்த பொண்ணுக்கு பிராடு
@narmathaperera231111 ай бұрын
Yes 💯. Ava madam da weakness therinjitu parippu padippunu point a potu poi pesi thanaku vendiyada saadikkira
@TheDrawingExpress3 ай бұрын
It’s clear that girl is trying to study so she can leave this guy , but what is wrong ? She doesn’t like her child marriage , she is trying to do better for her future , why should she stay with 23 years big guy ? That’s like father
@nandhinipremkumarnandhini9 ай бұрын
Kastame nastame husband mattum tha life 👍
@asrmskincareand.....9758Ай бұрын
Maira pudungu di thevudiya
@Sharu_rajesh Жыл бұрын
Actor vadivel comedy marri iruku ya😂😂😂😂😂😂😂😂
@arumugamarumugam6311 Жыл бұрын
😊😊
@mangairagav9101 Жыл бұрын
நல்ல மனுசன், இந்த பெண் ப்ராடு😂 அந்த பழைய லவர் பையன் எப்படி இப்ப வந்தான்.,அவன் கூட தங்கிட்டு இங்க வந்து படிப்பு பேர்ல சாக்கு சொல்றா.
@_Ec_Ramya Жыл бұрын
Crt 💯👍
@malligac23205 ай бұрын
Super❤❤❤
@SundharVinithra9 ай бұрын
Enodaa mother expired....😂😂😂😂 30nal English 😂😂😂
@saravanankuppusamy93165 жыл бұрын
God bless you bro🙋👌
@SH3NIGv10 ай бұрын
The fact that some people in the comments talking badly about this teenage girl instead of the man who's almost 40 who married a teenager is insane! Bear in mind that when he was a 20 year old adult, she was still a baby. He got married to her when she was 17 which makes him a paedophile!
@apoorvat42458 ай бұрын
True✌
@speak_truth6 ай бұрын
மண்டையில அறிவு இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள். 17 வயது உங்களுக்கு குழந்தையா? இன்னும் என்ன பாலூட்டி கொடுத்து கிட்டா இருக்கிறாள். சும்மா பச்சை பிள்ளை சிகப்பு பிள்ளை பேச்செல்லாம் போய் குப்பையில் போடுங்க. நன்றாக தெரிந்து தான் இந்த பெண் திருமணம் செய்திருக்கிறாள். ஒழுக்கமற்ற பெண் குழந்தை 😂😂😂
@SH3NIGv6 ай бұрын
@@speak_truth You're a special kinda stupid aren't you? There is a reason below 18 is considered a minor. Human brain isn't fully formed until age 25, which means they are not able to make better judgments and decisions. A 40 year old person should know better. Stop defending pedophiles. Maybe you are the type of person who will marry your minor daughter to an old man.
@Ulavali_ Жыл бұрын
மெடோன் help ஆல அந்த அக்கா இப்பொ B.Ed படிச்சிட்டு இப்போ வாழ்க்கையில சீரும் சிறப்புமாக இருப்பாங்கன்னு நம்புவோம்..
@nanthudear8304 Жыл бұрын
Antha ponnu eranthutucham
@Ulavali_ Жыл бұрын
@@nanthudear8304 Ada பாவமே 😔😔
@nivearun.826 Жыл бұрын
Ss vera orutha marg panni avan konnutanu comments oruthavanga sonnanga
@Ulavali_ Жыл бұрын
@@nivearun.826 😔
@RANIJ-yg3sj6 күн бұрын
OMG unmaiya
@ROSHINI-yn1bs11 ай бұрын
Padichitu irukurudhu 11th idhule education education nu 100 times solra
@sathyasivananthan8265 Жыл бұрын
வாழ்க்கையே Adjestment இல்ல Madam. யாரும் Adjust பன்னி வாழ தேவையில்ல.
@User-fn5dr Жыл бұрын
எனக்கு வயசு53. Adjust பண்ணிவாழ்ந்துவாழ்ந்து இப்போ வாழ்க்கையே முடியப்போகுது எனக்கு
@treasageorge9624 жыл бұрын
Lakshmi, that man is 100% correct
@andrea70745 ай бұрын
We want you back mam pls 🙏 Restart this programme asap❤
@andivajina50709 ай бұрын
ஒரு ஆள் கிடைத்த உடனே இவரை கழட்டி விட இந்த பெண் என்னம்
@anbeysivam-vg1ji Жыл бұрын
எந்த ஒரு ஆம்பளையும் ஒரு பெண்ணைப் பற்றி அந்த மூன்று நாள் விஷயத்தை பற்றி சொல்லி சிரிக்க மாட்டான்😊
@samum6836 Жыл бұрын
11
@devipriyadevipriya1138 Жыл бұрын
Yes
@reshmashehanas4308 Жыл бұрын
Sirikura aalungalum iruka dan seiranga...
@Meenakshi-gs8um Жыл бұрын
Nallavan a irundalum, pudikati manasu vandhu vaazhradhu kashtam.. never agree to marry anyone if you are not interested.. kattaya kalyanam pani vachitu vazhndu dan aganum nu lam advice pana mudiyadhu
@Pikachu-vi9myАй бұрын
manasatchi illadhe amma kum.. toxic husband kum nadula paavam anthe ponnu..padikum podhu love pandrathu thappu thaan.. aana anthe vayasula oru attraction kuda vandhathe illa nu oruthen sollunga papom😡 😢really really romba kastama iruku.. 18vayasula love pannuna.. 38 vayasu aala kalyanam panni vaipingala😡😡adhu yenthe vidhathula nyayam.. idhula avanuku support panni yethena peru comment pandringa..😡anthe aazhu 100yrs ku munnadi vazhura sila aambaliyoda mindset la irukan..idhula ithena peru support uhh..chai ponnungala modhe oru manusiya paarunga nga.. ninga rules pota adangi ponuma kum.. oru ponnu extreme azhavuku silent ah irupa..but once she lost her control..no one can handle her emotions.. be carefull😠
@sweetymelodies3247Ай бұрын
Super sarupadi
@monisindraj9572 Жыл бұрын
Avaru yaru...... En purushan mam. 😂😂
@GloryRinkuRinkuGlory Жыл бұрын
நல்லா கவனிச்சிருக்கிங்க
@sandhuaslovesandhu15659 ай бұрын
😂😂
@justj351211 ай бұрын
Mistakes from Mother and Husband 1.17 vayasu not prominent age for marriage 2. 20 Years Age Gap is Huge Difference and Not Suitable to Continue Relationship. 3. Discontinued her Studies and handovered her through Marriage to Unworthy Person of abriged Thoughts. 4. He must know her mind set and maturity level about marriage before bonding No need to blame her laxmi Madam.
@செல்வராஜ்சங்கத்தமிழன்4 жыл бұрын
Anna vera level
@kanchanaj8416 Жыл бұрын
இதுவும் வேலூர் கேஸா 😂😂. நிறைய வேலூர் டிக்கெட்டா வருது 😂😂
@RajaMpt83Ай бұрын
Great auto driver
@Thanioruvan-0075 ай бұрын
41:24 Seruppala Adicha Mathiri Soninga...Super
@Mari-m2m3z Жыл бұрын
இதுல மேடம் தான் என்னா கல்யாணம் பண்ணிக்கனும் எப்படி குடும்பம் நடத்துறாங்க பாக்கணும் 😊😊
@fawasfawas7017 Жыл бұрын
இந்த பொண்ணு நிறயா பொய் சொல்லுது
@ushagobi-o6y11 ай бұрын
இந்த நிகழ்ச்சி க்கு நானு வர ஆனா எப்படி யாராவது சொல்லுங்க பணம் கட்டனுமா பிலீஷ் யாராவது சொல்லுங்க😢
@kiruthikasrs-ly1th11 ай бұрын
Ippo idhu Stop pannitaga sis
@ushagobi-o6y11 ай бұрын
Ok sister
@chanthira48119 ай бұрын
@@ushagobi-o6y கலைஞர் டிவி ல இப்போது நடக்கிறது (வாழ்ந்து காட்டுவோம்) குயிலி மேடம் நடத்துராங்க பாருங்க சிஸ்டர் நம்பர் இருக்கு...
@KarthikKarthik-r7l24 күн бұрын
Loverkuda.pogurathuku Nalla plan pani padupa vachu plan panuthu😂
@paarthi36248 ай бұрын
Lakshmi mam neenga pesuradhu thappu andha ponnu vaaiyaala solliduchii avara pidikala nu so neenga purinjikalanga so sad😮
@Kanimozhi_s.kАй бұрын
Avaru yaru ... En purushan mam 😅 thug😂
@balamuruganbala8204 Жыл бұрын
இது படிச்சி வேலைக்கு போற மூஞ்சி 🤣🤣😂😂
@vishnucreative2779 Жыл бұрын
Correct Bro
@sundersunder6042 Жыл бұрын
😂😂😂😂
@chandrantwinklinglight3253 Жыл бұрын
adhuku en munja apdi vechirukaaa 😂😂😂
@markdenzill Жыл бұрын
Correct 😂😂😂
@GozzipQ6 күн бұрын
Only if ur in her shoes u will understan her pain… 20 yrs gap nasty..
@dhayalanr1386 Жыл бұрын
இந்தமேடம் பெண் என்பதால் பெண்எதுசொன்னாலும் முட்டால் தனமாக நம்பிட வேண்டியதா முட்டால் பின்னாலில் அந்த பெண்னேட நிலைமையைபார்
@narendranravi3552 Жыл бұрын
31:40 "Naan Oru Vada Prasadam Maathiri" 😆😆😆
@sathyasivananthan8265 Жыл бұрын
Why the upper class people don't come and proceed their problems in this channel. Only the poor ladies are pressed by the judgment without considering their root problems.
@aarthiethiraj5934 Жыл бұрын
Upper class people will handle their problems with their money. And they don't give more importance to family or family members. They go further to earn more money. I am not blaming or telling every upper class people are same.
@VinothRupan4 ай бұрын
Super thala
@kanchanaj8416 Жыл бұрын
படிக்க வைக்கும் உரிமை இல்லை புருஷனுக்கு ஆனால் செலவு மட்டும் அவன் பண்ணனுமா 😂😂😂. இப்ப எங்கனா பொருக்கிட்டு இருக்கும் 😂😂
@tharathara3377 Жыл бұрын
Athu moonji ah pathaley theriyuthu nalla poriki mari 😅
@SH3NIGv10 ай бұрын
He is 20 years older than her? Which means when he was a 20 year old adult she was a baby! That's disgusting!
அம்மா! இந்தப் பொண்ணு அவளின் காதலனோட தொடர்பில் இருப்பது தெரிந்து தான் வெளிய விட பயந்து அந்த பையன் படிக்க அனுப்ப மறுக்குறார். ஆனால் உண்மையை வெளியே சொல்லாம மறைக்கிறார்
@nandhunandhini6992 Жыл бұрын
Padikkanim padikkanum nu sollitu ipo Chennai la mobile manufacturing company la work pannitu irukka 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvipillai3878 Жыл бұрын
Oh really??
@mrajakumari1011 Жыл бұрын
Enna solluriga orutha atha ponnu illanu sollura
@RamyasivakumarSivakumar10 ай бұрын
Cring kalin thalaivi 😂😂😂😂
@nandhunandhini69929 ай бұрын
Bro Ava Anga enguda tha work pannanga 😂😂😂😂😂
@FutureDoctor-wd2zo4 ай бұрын
@@nandhunandhini6992marriage aacha athuku
@crystalcleartruth5 жыл бұрын
Men and women if u are not ready to get married pls don’t settle down. Finish ur studies get a stable job stand on ur own feet then u can think about settling down in life🙏
Promice pa 🔥intha picture frist puriyave illa😂😂 Apram than purinchuthu😂😂😂
@Gnesh_KingMakerАй бұрын
😂 🤭🤫🤭 🤣
@umauma1134 Жыл бұрын
Age difference adhigam so problem vara tha seium
@Suvi-bx2dg11 ай бұрын
100%unnmai
@secretsingingvoice5799 Жыл бұрын
Andha ponnu moonjila poyyi theriyudhu innonnu andha aalum sariyilla
@gunasekaran623811 ай бұрын
Vadaprasaadhamaa😂😂😂😂
@Burnererrer5 жыл бұрын
Lakshmi mam you're absolutely right.
@vijayamohan81734 жыл бұрын
இந்த பெண் சரியில்லை.அவ புருஷன் பாவம்
@shans1895 ай бұрын
Who are you to judge... First of all he is 20 years elder to her which is just insane... sexual harassment cannot be right...
@lakshbuvana7229 Жыл бұрын
Chinna ponnuku tha love panna theriyum😂ethala appadi sollathiga mam
@anulalitha7699 Жыл бұрын
Antha ponnoda vayasukagave avana thukki poodanum
@malasmalas9271 Жыл бұрын
பாவம் அந்த அண்ணா
@Shanabridal5 жыл бұрын
Epo oru 10 year difference ullavaga keteya oru understand ella ethu 20 year different yenda epede vala mudium avalugu 20 year old na avanugu 40 year look like appa mathi so how can pa ...
@Angel257469 ай бұрын
இவ இப்போ என்ன படிச்சு கிழிச்சான்னு பார்க்கணும்
@radeeshjasmiurl3468 Жыл бұрын
He is right person salute this hus.
@UshaChandran-q6y2 ай бұрын
Enna right person? 17,yr old girl 37age marrry Education continue panna koodath Avru sollarthe ketu avl life ponm Minor lee marriage pannanm Still he's a right person uvva
@asrmskincareand.....9758Ай бұрын
Yen da porambokku naaingala chi kettavanuku ippadi varinju katti kittu pesuringa sethudu ne yellam pesama
@malermaler65414 жыл бұрын
இது பார்த்தால் படிக்கிற பொண்ணு பேசுற மாதிரியா இருக்கு பாவம் அந்த தம்பி