எனக்கு அப்பா இல்லை அப்பா பாசம் எனக்கு கிடைக்கவில்லை😢😢😢😢😢
@kannappanjeeva69935 күн бұрын
நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது உங்கள் அப்பாவாக என்னால் இயலாவிட்டாலும் உங்கள் நண்பனாக உங்களுக்கு நான் உதவுகிறேன் என்றும் நான் ஒரு நண்பனாக உங்களுக்கு உதவி இயலும்