அப்பா. இந்த முடிவு தான் பா எங்களுக்கு வேணும். வாழ்க பல்லாண்டு
@pranavs.d30734 жыл бұрын
பொண்ணோட அம்மாவுக்கு கிடைத்த பரிசு. அம்மா பேச்சு தெளிவு.
@arasanndurai81635 жыл бұрын
பொண்ணோட அப்பாவி உண்மைத்தனமும் குழந்தை தனமும் சாதாரண தோற்றத்தில் இருக்கும் இவள் மிக அழகாக தோன்றுகிறாள் எனக்கு
@vasigaran72794 жыл бұрын
பெண்ணின் தந்தை தாயை விட்டு சென்றது போல இன்று மகளை வேறு ஒருவர் விட்டு செல்ல நினைக்கிறார் ஆகையால் முதலில் தாய் தந்தைகள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@aqaq8573 Жыл бұрын
அம்மா தங்க அம்மா சிரிச்சிட்ட கூட்டிட்டு போறாங்க எவ்வளவு சந்தோஷமா தன் பிள்ளையை இதுதான் அம்மா பாசம்
@mindfulnessmusic9227 Жыл бұрын
⭐✨✨✨✨ மிகவும் உண்மை 🙏😭
@visharoja14929 ай бұрын
Sathiyamana unmai ....
@linga19754 жыл бұрын
பெற்றவருக்கு பயந்தவன் ஏன் காதல் செய்யணும் அப்படி திருமணம் செய்வதாக இருந்தால் கடைசி வரைக்கும் காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருக்க வேண்டும், வீணாக பெண்ணின் வாழ்க்கை பலி ஆகக் கூடாது.
@devanand2064 жыл бұрын
உண்மையான அன்பு "காதல்" ஜெயித்தது. அந்த பொண்ணு கால்ல விழுந்து அழும்போது அந்த பொன்ன தொட்டு அழதனு சொன்ன அப்பவே தெரிந்தது அவனுக்கும் அன்பு இருக்குனு இந்த ஷோ முடிறதுகுமுன்னாடி மனம் வருந்தியது முடிந்த பின் காதல் ஜெயித்தது வாழ்க வளமுடன்.
@sribalajiraja48045 жыл бұрын
அபலை பெண்களின் இறுதி நம்பிக்கை ஜீ தமிழ் மற்றும் லட்சுமி மேடம் தான்.. போராடி காதலில் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியுடன் இந்த தம்பதியினரை பார்க்கும் காட்சி.. ஜீ தமிழ் லட்சுமி மேடமையையே சாரும். வாழ்த்துக்கள் சகோதரி 🙏நன்றி லட்சுமி மேடம்
@selvaraja88155 жыл бұрын
Sribalaji Raja adhukum vachanga aappu
@rajishree23684 жыл бұрын
♥️
@vijayklnpc90932 ай бұрын
33:17
@vallipurammoorthy82234 жыл бұрын
இந்த பொண்ணுக்கு வாய் கொஞ்சம் அதிகம் பெண்ணின் அம்மா பேச்சு ரத்தின சுருக்கமான பேச்சு தெளிவு பெண்மைக்குரிய அமைதி இங்கே தெரிகிறது அருமை
@malathi483711 ай бұрын
Yarellam 2024 la paathinga oru like 👍
@viji74244 жыл бұрын
நிறைய நிகழ்ச்சிகள் , விதவிதமான பிரச்னைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் என் மனதை தொட்ட நிகழ்ச்சி இதுதான். உண்மையான காதல் இதுதான். இவர்கள் உண்மையான காதலர்கள்... அவர்களைச் சேர்த்து வைத்த இறைவனுக்கு நன்றி.... வாழ்க வளமுடன்...
@rasi39874 жыл бұрын
முடிவு நல்லதாக அமைந்தது சந்தோசம். தாய் தகப்பன் ஆதரவு இல்லாமல் கல்யாணம் செய்யும் பிள்ளைகளுக்கு இது ஒரு நல்ல படம். பெரியம்மாவை பார்த்தால் ஒரு சூனியக்காரி மாதிரி தெரியுது. இனி என்ன குழப்பம் செய்யுமோ தெரியாது.
@aarthideeps3774 жыл бұрын
She started to cry after seeing him💓...True love 😍😍😍
@sasikumar32364 жыл бұрын
மேடம் நீங்க வேற லெவல் மேடம். விஷயத்தை எப்படி வெளிய கொண்டு வரணுமா அப்படி கொண்டு வந்துருவாங்க. கிரேட் மேடம்.
@kandha496411 ай бұрын
யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2024 பாக்குறீங்க 😂😂
@karunakaruna55269 ай бұрын
நான் Dubai ல இருந்து பாக்குறேன்
@PriyaDharshini-it2cd9 ай бұрын
🙋🙋🙋🙋🙋
@AV_YT-zd2sl8 ай бұрын
Smile emoji eathukuda ippo 😒
@KunarKumar-xj7dv8 ай бұрын
@@PriyaDharshini-it2cdit youa4l r we c in🙄🙄 we ¹ 1st aww😊 atà aww q1
@KavitharasuKavitharasu-i5g7 ай бұрын
Nanum🙋🤣😂🤣😂🤣😂
@swethamaniyan1579 Жыл бұрын
அந்த பையன்க்கு ஒரு பெரிய ஹட்ஸஆப் 😍god bless u both ❤️✨️be happy forever😍
@shezasshezu65695 жыл бұрын
Lakshmi ramakrishnan amma tha solvathellam unmaik poruthamaaka irukken... love u amma💓🥰🥰🥰
P0ppppppppppppppppppppppp.... In, please.. in,pppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@shanthakumar2965 жыл бұрын
மலரோடு அம்மாவுக்கு..ஒரு சல்யூட்.. அழகான புத்திசாலி தாய்.. வாழ்த்துக்கள்..
@prabhug8480 Жыл бұрын
யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2023 ல் பாக்கிறீங்க🙋♂️
@PriyaPriya-io2gw Жыл бұрын
🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
@arifabanu5102 Жыл бұрын
Me
@SaravanaKumar-to2gk Жыл бұрын
Is me Bhuvana 💃😁
@BalajiBalaji-yd8kw Жыл бұрын
@@SaravanaKumar-to2gk ❤❤ by❤
@sangavisangavi6783 Жыл бұрын
🙋♀️🙋♀️🙋♀️
@shashikalasanjeewani886510 ай бұрын
Neega romba bestma..onga undrasdadin g super..onga life epeumee romba sirappa irukkumm..❤❤
@tasneemhussain89614 жыл бұрын
Finally serthutingha...paakavey romba happy yah irruku😢...true love❤.may u both lead a very happy life together..ameen😍
@prakashyadhav65954 жыл бұрын
இது மாதிரி உன்மையான அன்பு உள்ள பெண் கிடைக்கனும்னு நினைக்கிரவங்க லைக் பன்னுங்க
@vinodakumarvinoda94324 жыл бұрын
Super mam
@rifayaysha34 жыл бұрын
Anthe ponne vide anthe paiyenukuthage rommbe anbu iruku illena avaru vere ponne mrg pannirupparu yena anthe ponnuku sappote ille
@gsarathasaratha73884 жыл бұрын
Ama s
@tirunelvelikaran32984 жыл бұрын
👌👌👌
@kavithachannel70114 жыл бұрын
Ai pa nanum anbana ponutha but enaku unmaya na anbu illa ☹️
@kaviyakaviya23675 жыл бұрын
Medam neega super I like you Amma....☺️☺️☺️☺️
@rajuhamletshanthibabu1054 Жыл бұрын
இறுதியில் நடந்த அற்புதமான திருப்பம் உண்மையில் அந்த அருமையான தம்பி முஹம்மது மீது எனக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது.... முதலில் அவர் பேசுவதை கேட்டு உண்மையில் நான் அவர் மீது கோபம் வந்தது. நீங்கள் இருவரும் நலமாக.... வளமாக.... நிம்மதியாக.... அன்புடன்.... நீடூழி வாழ வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
@ebenzersarathadavid50068 ай бұрын
அந்தத் தாயின் பொறுமை யும் Prayer ம் இருவரையும் சேர்த்து வைத்தது
@dadsprincess82315 жыл бұрын
Yeappa manasachinu onnu iruku neenga nalla irukanum.... Indhu, Muslim, Christian,. La Illa manusana irukanun.... Proud of u Lakshmi mam love ❤😘uuuuu☺
@angrygirlcathy5 жыл бұрын
Mam really ur way of speech toooo good and Brilliant..... Love you lot mam
@Miyaqueen-wu9fz Жыл бұрын
Na 2024 la pakuren 😅
@ManoK5411 ай бұрын
Hats off to Mrs Laksmi R. So tactful and kind and gentle,assertive when needed.
@Mary-ts1hu11 ай бұрын
Beautiful ending ❤❤❤ ...God bless ual both with lots of happiness n joy n prosperity n a beautiful life. Lakshmi ma'am wen she said she didn't eat even i cried ...pray for all the poor n the suffering..🙏
@madhanops4 жыл бұрын
4.45 இந்த பசங்க அழுதா தாங்க முடியறதில்ல 😢 you are kindhearted madam🙏🏼
@ARUNKUMARARUNKUMAR-gw1ho8 ай бұрын
😊
@acvimalcuddaloreacvimalcud16474 жыл бұрын
லஷ்மி மேடம் உங்களுடைய கேள்வி ரொம்ப நல்லாருக்கு தாலி கட்டியதுக்கு முன்னாடி பின்னாடியா
@rainbow9495 жыл бұрын
Finala rendu perum sernthathu super Solvathellam unmai always great 👍👍👍👍👍👍
@KkRRKK-jf9ry9 ай бұрын
Climax super சந்தோசமா இருக்கு 🎉🎉❤❤
@shobashoba824811 ай бұрын
பிரியாமல் நலமுடன் வாழ. வாழ்துக்கள்❤
@mohammedkailendar87655 жыл бұрын
உணவு உடை இருப்பிடம். முக்கியமான ஒன்று இதை தேடுங்கள் தமிழச்சி
@VijayKumar-zu6wf4 жыл бұрын
' '
@feelthemagicinsideyou24605 жыл бұрын
Future-la intha ponnu senmmmaya irrukum. I am sure. Inthamathri pblms face pandravanga future-la 100% nalla iruppanga. God bless.
@mgeller32665 жыл бұрын
Ethu Ellam chumma samalification
@மாபழனிஆண்டவர்5 жыл бұрын
@@mgeller3266 ஜப்
@sanosano51435 жыл бұрын
Yes....
@manisugany38785 жыл бұрын
@@mgeller3266 w
@pavithrar45935 жыл бұрын
Not sure
@srinivasansakthi65055 жыл бұрын
நல்ல பையன். தாலி தான் பொண்ணையும், பையனையும் சேர்த்து வைத்துள்ளது. God bless you.
இந்தப் பெண் வாயாடியாக இருந்தாலும்.....கண்கலங்க வைக்கும் நிகழ்வு.......
@logapriya773410 ай бұрын
Ponnu pesita vayadi ah. Vayaadi irukadhu thappu ila. Don't be regressive.
@Reethu2810 ай бұрын
2024❤ la ena matiri yarachum patha like panuga papom😅
@Choco-Vikku3 жыл бұрын
பெண்ணின் கண்ணீர் மட்டுமல்ல..பையனுடைய அம்மா, பெரியம்மாவோட திமிரும், பெண்ணின் அம்மாவுடைய பெருந்தன்மையும் கூட பையனீன் மனமாற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்..
@vappuzafarulla5004 Жыл бұрын
முகம்மத் you are great.எல்லாம்வல்ல இறையருள் உங்களைச்சூழட்டும். Laxmiஅம்மாவுக்கு வாழ்த்துக்கள்.
@bhuvislifestylesideas6202 Жыл бұрын
Vekkamaa illa andha ponna na emathirukan mohammed you are great ah arivillaya unnaku
@rachna4648 Жыл бұрын
Ada tharkuri payaleee 😑
@IndianCitizen-zb1eh11 ай бұрын
@ 45:34 bhuvislifestylesideas6202 I think you didn't watch the climax
@slakshilakshi17494 жыл бұрын
Antha ponnulku coffee suda kudunga wow you great mam😘😘
@harigayu27624 жыл бұрын
Bro inu coffe varala
@s.nifras21414 жыл бұрын
நாங்க சொல்லுவோம் குடுக்க மாட்டோம் 😁😁😁
@krishnascooking81294 жыл бұрын
Great mam🙏
@unnaipoloruvan2095 Жыл бұрын
எத்தனை அவர்னஸ் வீடியோ வந்தாலும் காலேஜ் படிக்கும் பெண் பிள்ளைகள் புரிந்து கொள்ளமாட்டார்கள் இதை பார்க்கும்போது மனம் ரொம்ப வேதனையாக இருக்கிறது
@shanthir46154 жыл бұрын
She is very much confident about her love that love save her
@Ammukuttyappu18247 ай бұрын
Wow semma mam eptiyellam pottu vanguringa semmmma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 i proud of u mam
@kamalasangiah9628 Жыл бұрын
Mrs. Lakshimi Ramakrishnan...really really heart rejoicing for your great job beyond your way 👏 👏👏🙌 very touching and most glad episode!
@jothirajamani20365 жыл бұрын
பாவம் இந்த பொண்ணு கடவுள் தான் காப்பத்தனும்
@GUNA_DHANA-official Жыл бұрын
யார் எல்லாம் விடியோ பாக்க வந்திங்கா லைக் போடுங்க 😂❤
@karthiraja9927 Жыл бұрын
அருமை அருமை அருமை மனசாட்சி உள்ள மனிதர் சகோதரி அவர் குடும்பத்தாரையும் அரவணைத்து செல் வாழ்க வளமுடன் நலமுடன்🌹🌹🌹🌹
@GowsalyaGowsi-c3i Жыл бұрын
நானும் அண்ணா
@s.s.k_indian__tn11 күн бұрын
மேடம் எனக்கு ஒரூ ஆசை, இப்படி zee tamil க்கு வந்தவர்கள் நல்லா இருப்பதையும் காட்டுங்க plz❤❤
@CJS-vs6bw5 жыл бұрын
முஸ்லீமோ, க்ருஸ்தவனோ, இந்துவோ அது இல்ல விஷயம் ஆனா ஆம்பளை சரியான ஆம்பளயா இருக்கணும். காதலிச்சா கைவிடாம கடைசி வரை உறுதியா இருக்கணும். அதே சமயம் பெத்தவங்கள மதிச்சு புரிய வச்சு சம்மதம் வாங்க அமைதியா போராடி ஜெயிக்கணும்.
Two genuine people with genuine love. God bless them.
@amudhumthenum14234 жыл бұрын
ஆம்பள டா நீ சகோ. வாழ்த்துகள் ஜெயம். நல்ல பொண்ணு. நல்லாருக்கணும் நீங்க.
@unnaipoloruvan2095 Жыл бұрын
கண்மூடித்தனமாக காதலிப்பவர்கள் புரிந்து செயல்படுங்கள் இதை பார்த்தாவது தயவு செய்து வாழ்க்கையை விளங்காமல் ஆக்கிவிடாதீர்கள் பெற்றவர்கள் மனதை புரிந்து நடந்து கொள்ளுங்கள் இப்போ உள்ள பொட்டை பிள்ளைகள் எதையும் தானே தெரிய மாட்டேங்குது
@kavithapackiam3491 Жыл бұрын
Seriously that boy is very great.Avanga amma nalla valathurukanga hats off Mohammed bro❤rendu perum happy a irunga
@riyasahmed99495 жыл бұрын
கோடான கோடி வாழ்த்துக்கள் ஆனந்த கண்ணீர் என் கண்களில் உண்மையாக
@muni6874 жыл бұрын
Tjyu N highly h July am doyrugvbb
@RameshK-fl8dv5 жыл бұрын
சூப்பர் என்னப்ப வெ௫ப்பு ஏத்திட்டுங்க இப்பத சந்தோசம இ௫க்கு உன்மையான காதல் இ௫வ௫ம் 100ஆண்டு வாழ்க வளம்முடன் உங்கள் அன்பு சொல்லுவதல்லாம் உன்மை நன்பன்
@aktharbasha55615 жыл бұрын
45:34 இருவரும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்
@Bharathi-tc3dy10 ай бұрын
Ippadi tha ennaiyum oru paiyan 7yrs love pannan intercaste ..avanum avanga parants romba yosichan......but enna marriage pannikala ...na vennum nu nenaikala.... apparam na enga veettula partha paiyan marriage pannikitte.... ippo oru 6 month ku munnadi marriage achi nanum romba happy ya irukee❤
So sweet Mohamed. God bless both of you. Manasatchi ulla payyan. Nalla irukkanum.
@GhulamHussian-244 жыл бұрын
Superrr
@UAbi-my2nr4 жыл бұрын
Wat? He is sweet? Arebu mad
@dididitoto5 жыл бұрын
Girl's mom is amazing... She speaks very cultured and well-mannered so much positive... The girl stubbornness vanished and she agreed to go with her mom... Meanwhile that girl's honest behaviour changed the guy and this girl finally won... Hats off zee Tamil
@jaanjaan54315 жыл бұрын
True love never fails
@Yoga-lq1ll5 жыл бұрын
It fails sometime
@WimalaDewi-q3o10 ай бұрын
Madam really ur very great, ungallku oru salute 🙏
@MM-ql5ji Жыл бұрын
Mohammad anna super ungalukku unga family mukiyam anna andha ponna kastapadutiyathu mannasu varuthama irndhadu nu sonninga.. anngal apadi ninaipathe illa but ur good man. Thank u for accepting her bless god to live happily
@kalpanababu7246 Жыл бұрын
Sabash!! Mrs. Lakshmi Ramakrishnan. The way u made him accept that he did tie the thaali. Kudos. No other hosts of these shows can stand a chance to ur presence of mind, acumen n sharpness.
@crystalcleartruth Жыл бұрын
Agreed.. Mrs. Lakshmi Ramakrishnan knows how to handle and solves the problem smoothly 👌🏻
@Thefamilylife115 жыл бұрын
Potu vankitanga semmayA😂😂20:12
@divya.S28111 ай бұрын
2024 la pakravaga oru like potutu poga pa pakla evolo per irukiga
@ShahidaChaju3 ай бұрын
20:10😁😁 lakshmi mam♥️♥️♥️ superr👌🏻👌🏻😘😘
@sakthi73472 ай бұрын
இதே மாதிரி இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் எப்படி இருக்காங்கன்னு ஒரு காணொளி போட்டா நல்லா இருக்கும்
@MeenaMeena-el2pv Жыл бұрын
Na mattu tha 2023...show pakura ninache...ana ellarum pakuringa...la entha show ponalum 2023 like comment iruku
வயது சின்னது மனசு பெருசு தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி நீடோடி வாழ்க 🙏🌹
@MohammedIbrahim-gq5qi4 жыл бұрын
அந்த அந்தப் பெண்ணை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி அன்பு வாழ்த்துக்கள்!படப்பை கைவிடாமல் தொடர்ந்திடுக
@dhivyabharathi3226 Жыл бұрын
Last twist super, lakshmi mam hats off 🙏🙏🙏🙏
@SuganthiSuganthi-f5r9 ай бұрын
நல்லா போட்டு வாங்கிட்டாங்க சூப்பர் மேடம்
@shajkiran5 жыл бұрын
Laxmi mam ur great suprr mam .. neenga girls ku ful support.. god bless u
@sugansaran34715 жыл бұрын
Anda love and Anda thali sentiment finally win
@sathyapriya57575 жыл бұрын
Annan character TV show nu sonathum tip top ah vanthurukaru 😂😂😆
@RahmanKhan-qv9po5 жыл бұрын
Avgha Annan unmei pesura Marie romba tip top vandurukaru. Idhuku aah vellaio solaio pottuto vandurukaru.
@felsiyafelsi49095 жыл бұрын
😁😁😁😁😀😀😀😄😁😁😁😁
@sanosano51435 жыл бұрын
😄😄😄
@maheswarimaha49355 жыл бұрын
உங்க கமெண்ட் பாத்ததும் சிரிப்பா வருது.
@vinobone27785 жыл бұрын
@@RahmanKhan-qv9po baba
@selvisuresh367411 ай бұрын
Vaayadi ponnu.amaidhuyana payan great combo😅
@usharaj864 жыл бұрын
God bless you both....You are great Mohamed..i respect you thambi..ungal amma vallarppu aarumaii ayya!
@sujathakoonath270318 күн бұрын
Are you mad...pacha pakal antha ponneye emathi vittut avan vanthu gentleman??
@meenumeenu11945 жыл бұрын
Starting epadio irunthuchu but end of the program is nice 👍🏻 good
@romarahim51585 жыл бұрын
Ending super
@benazeerbhanu55784 жыл бұрын
Masha Allah.... Ending super
@RameshRamesh-st4my3 жыл бұрын
உண்மையான தாய் அம்மா very great
@manimani-xe3xg Жыл бұрын
WOW! This girl is God's child! Pure, matured, thoughtful, dedicated. I hope she has a decent life.
@mdnurbd76634 жыл бұрын
நிகழ்ச்சி கண் கலங்க வைத்தது நன்றி
@domnicxavier2183 Жыл бұрын
This girl really good... Please take care her... Tat boy also good getting scared of is unty & amma black mailing him... Asking sorry is very difficult bec some people make mistakes but there are not ready yo ask sorry.... God bless you both.....