நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவதில்லை . நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவதில்லை
@selvi8665 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி மீண்டும் நடக்க வேண்டும்
@VijaySakthi-y8p4 ай бұрын
Unga number kudunga
@prabhug8480 Жыл бұрын
ஜி தமிழ் ரொம்ப கெஞ்சி கேட்கிறேன் இந்த நிகழ்ச்சி மறுபடியும் நடத்துங்கள் ப்ளீஸ் ப்ளீஸ்🙏🙏🙏🙏
@Rathis1989 Жыл бұрын
Aduthavan prechanai la avlo interest
@RamanRaman-oc8hh Жыл бұрын
ப்ரொ நமலும் நம்மலும் போக வைப்பு எருக்கு
@balanrajesh4586 Жыл бұрын
வேண்டாம் கூடாது
@divyadivya2222 Жыл бұрын
Yy
@bharathijsenguttuvan7573 Жыл бұрын
😊
@Anishan90..11 ай бұрын
2024 la yarallam paakuringa 😮
@Anishan90..10 ай бұрын
@@magesharmi5739upload Pani irukkan 😅
@_priya31039 ай бұрын
😅😅
@sarathkumar67809 ай бұрын
😂😂
@sankarsankar73395 ай бұрын
😅😅
@manikammanjula3419 Жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி திருப்பியும் போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதைப் பார்த்து திருந்துறவங்க நிறைய பேர் இருக்காங்க தப்பான வழியில் போனா இப்படித்தான் வாழ்க்கை சீரழியில இந்த ஒரு நிகழ்ச்சிசி எடுத்துக்காட்டு
@KarthikKarthik-sc2zl Жыл бұрын
இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடர வேண்டும் ❤❤❤❤❤❤
@jothi.vjothi.v8187 Жыл бұрын
அம்மா மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடர்னும்
@VijayM-n9u11 ай бұрын
Nadichavanga ellarukum payment kudutthu anuppiyachi no chance
@hey34610 ай бұрын
@@VijayM-n9u lus
@JasmithaKarthik-n6w Жыл бұрын
எனக்கு மட்டும் இப்படி ஒரு கணவர் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் நான் என் கணவனை விட்டு ஒரு நாள் கூட இருந்திருக்க மாட்டேன்
@sundariyer3192 Жыл бұрын
user-oz8sb5m2z... அவனெல்லாம் 'புருஷனா'? 9 மாதிரி இருக்கான். அவன் கையை ஆட்டி பேசுவதும் அவன் காலை வைத்துக்கொண்டு உட்காருவதும் அப்படியே 9 மாதிரி இருக்கு. உனக்கு இவன் போன்ற புருசன் வேணுமா?😂😂😂
@saravanaperumalselvaraj Жыл бұрын
Good 🥰
@RithikRajSugu-io7xv Жыл бұрын
Yes mam
@lokeshashokan7445 Жыл бұрын
Good
@kumaravel9296 Жыл бұрын
Mmm
@Ajayshilu-lb5fo Жыл бұрын
Who all watching this episode in 2023 .plese like here 😂
@yasminebegam340927 күн бұрын
Ippo mattum intha show thirumba vantha zee tamil top show ithan irukkum ❤❤❤❤🎉
@Iniya_Tamizh3 жыл бұрын
பாவம் அந்த பொண்ணு, புருஷன விட்டுட்டு போனான்னு இப்போ சொல்றவங்க காதலிச்சவன கட்டி வச்சிருந்தா இந்த நிலைமையே வந்திருக்காது
@madhumathi365110 ай бұрын
Kathalichavan annana
@siniselva99049 ай бұрын
Curt
@PremaBaskaran-gi1ki6 ай бұрын
@@madhumathi3651qqqqqqqq 1 க 11 ல
@AmbikaAmbika-mp8pz5 ай бұрын
Ipo ennachi
@VijaySakthi-y8p4 ай бұрын
Unga number plz
@gayugayathri9822 Жыл бұрын
antha ponnu nala ponnu
@GK-hn2pv4 жыл бұрын
இருக்குறது ஒரு வாழ்க்கை மண்ணோடு மண்ணா ஆககப்போற உடல் காதலிச்சவங்களோட தான் வாழ விடுங்களேடா
@vasanthvasanth21114 жыл бұрын
Fact fact bro
@baskaranu684 жыл бұрын
Trueeeee
@ajaymunichandiran65424 ай бұрын
உறவு முறைகள் எதற்கு? மனித மிருகமாக வாழ விரும்பும் காலம்... களிகலாம்..
@AnnaLakshmi-g4k2 ай бұрын
அப்போ உன் பொண்டாட்டி எவன் கேட்டாலும் குடுப்பியா kaathalichaanu 😂😂
@Mayo_Lawrence Жыл бұрын
Andha ponnu romba innocent, indha comment padikura paadhi mutta pasangalukku adhu puriyaama avaloda character assassinate pandra mathiri comment pandranga. 1. Andha ponnu avanga v2la munnadiye sollitanga. 2. Andha ponnu photo eduthadha maraikaama soldranga, plus v2la keakama 1 paisa eduthadhu illa. Appo avaloda character puriyudha ? 3. Andha ponnukku konjam kooda viruppam illama kalyanam panni vechu irukanga, adhu epdi oru ponnukku avanga amma pakkathula illama kooda kalyanam nadakkum ? Ivangaley munnadi plan panni andha paiyen ah v2kulla vittu kattayam ah thali katta solli irukanga. 4.Ava endha paiyen ah love pannalo seththalum avan kooda dhan saaven illana enakku vazhakkaiye venam nu soldra, inga neraiya per love la irukkum podhey theriyama cheat pannittu irukanga, love pannittu enjoy pannittu kalyanam nalla vasadhi irukka paiyen ah paathu settle aaguranga avangalukku nadavula love pannavan dhan venum nu sanda poduranga(periyar sonna penn mathiri) avanga v2la adimai ah irukuradhu pudikaama avangalukunu irukura orey oru life ah pudicha mathiri pudichavanga kooda irukka ninaikuranga adhula oru ezhavu thappum illa. En da ivlo peasuringaley andha ponnu andha paiyen ah love pannamalaiya avanoda irukanum nu ninaippa ? Avan mela nambikkai illamalaiya avan dhan venum nu v2la irukka ellaraiyum aethirthu nippa ? Andha ponnu rare Avaloda character ah puriyama vaai ku vandhadha peasadhinga. Judge eh seriyaana decision sollala. Andha porombokku appa Andha kattaya thali kattuna husband Orey oru ponnoda manasa maatha thaniya v2kulla paiyana vitta andha amma Ivangalukku nadavula ava ivlo bold ah ninnadhu dhan rare. Andha ponnu mathiri inga 90% yaarum illa. Ava avloda lover ku unmaiya irukka Adhu onnu podhum ava character epdinu judge panna. Neenga enga irundhalum nalla irupinga nga unga nalla manasukku nalladhu nadakkum.❤
@umamalathy4154 Жыл бұрын
Correct
@nishapoovupuspa90645 ай бұрын
💯💯💯correct
@ReshmaBasheer-n6r4 ай бұрын
கை வலிக்கல 😮 type பண்ண
@uniquevideosind8736Ай бұрын
Adiye munda Ava koodi aripu eduthu 15age la pregnant ahiruka nie avalku vakalatu vangura adai eduku Vela vetti ko di evlo time waste panradukj😂😂😂
@Mayo_LawrenceАй бұрын
@@uniquevideosind8736 poo da baadu 😂
@kuppusamy751510 ай бұрын
இந்த நிகழ்ச்சி மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா வேண்டும்.
@kalaikadal603611 ай бұрын
இது நடந்து 8 வருஷம் ஆச்சி செல்வம் வேற பொன்ன கட்டிடிட்டு சந்தோசமா இருக்கான் முத்துமாரி பாவம் சிரழியுறா
@sarveshranji11 ай бұрын
Really
@girl-gx6mg9 ай бұрын
Ong😮
@Tamilselvi-wr9vc7 ай бұрын
Unmayava
@vasanthis66863 ай бұрын
Aduchuvidu 😂😂😂
@radhakrishnanr958528 күн бұрын
முத்து மாரி கேப்மாரி ஆயிடாடாளா?
@maheswarim81055 ай бұрын
மறுபடியும் இந்த நிகழ்ச்சி போடுங்க ப்ளீஸ்... 🙏🏻..
@Anishan90..11 ай бұрын
Insta paathu yarallam vanthinga 😮
@VijaySakthi-y8p4 ай бұрын
Plz unga number
@Nandhu_Vlogs199611 ай бұрын
16 age married pannadhu thappu, kattaya paduthi pannadhu thappu , meraturadhu thappu...pavam andha ponnu😢
@KanilaJosphin9 ай бұрын
Yes😢
@Nandhu_Vlogs19969 ай бұрын
@@KanilaJosphin amaga🥲
@Wilfer_15 ай бұрын
Ava amma maari ille mama velai paathirukka..😮
@uniquevideosind8736Ай бұрын
Apo Ava koodi aripu eduthu 15age la pregnant ahiruka so avunga panunadu correct... Marriage panni vekala Eva tevdiyala ahirupa😂😂😂
@arungopal95015 жыл бұрын
சூப்பர் தீர்ப்பு
@athiravijayan6326 Жыл бұрын
The Girl is innocent
@gsbkarthik91 Жыл бұрын
எனக்கு தெரிந்து எனக்கு மிகவும் தெரிந்தவர்கள் இந்த ஷோ போய் உள்ளார்கள் இந்த ஷோ உண்மை ஸ்கிரிப்ட் இல்லை என்ன சொல்ல எனக்கு தெரிந்த பெண்கள் அங்க போய் சொன்ன விசயம் உண்மை அப்படியே காட்டினார்கள்
@sahilasahila6762 Жыл бұрын
என்ன சொல்றீங்க ஒன்னுமே புரியல😢
@muthuselvi1515 Жыл бұрын
@@sahilasahila6762 aama
@mathangiramdas9193 Жыл бұрын
@@sahilasahila6762 இது script இல்லை, உண்மைதான்னு அவுங்களுக்கு தெரிஞ்சவங்க இந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்த்து உறுதிப்படுத்தினாங்களாம்.
@Sangeetha859 Жыл бұрын
@@sahilasahila6762indha show poi ila script la kidayathu etho unamayo athathan katranganu solranga avangaluku therinja ponnunga poirukalangalam
@sahilasahila6762 Жыл бұрын
@@Sangeetha859 mm OK thank you
@selvakumarr950010 ай бұрын
எங்க ஊரில் ஒரே வகையாராவை சேர்ந்த அண்ணன் தங்கை காதல் திருமணம் செய்து உள்ளார்கள்.அவர்களை பார்த்தாலே கடுப்பாகும்.
@silentkiller34404 жыл бұрын
இஷ்டம் இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணுனதும் தப்பு
@புனிதா-ய4ழ Жыл бұрын
அது குழந்தை பதினாறு வயது பாவம் அவனையும் அவனின் அப்பனையும் உள்ளே தள்ள வேண்டும் மூதேவிகள் தரித்திரம்
அதுக்காக அண்ணன் தங்கச்சியும் ஓக்க ஒத்துகிற , அப்போ உன் குடும்பத்துல பெண்ணே எடுக்க கூடாது சாமியோ
@tharshitharshika30725 жыл бұрын
பெண்களுக்கு 15 வயது 9மாதங்கள் நிறைவடைந்திருந்தால் திருமணம் செல்லுபடியாகும்....19 வயதின் பின்னர் registration செய்து கொள்ள வேண்டும்.. அது வரை சேர்ந்து வாழலாம்... என் வாழ்வில் அது தான் நடந்தது... இன்று திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்...9 வருடங்கள் முடிந்து சந்தோஷமாக வாழ்கிறோம்...
@jeyabalasekarganapathi64804 жыл бұрын
வெகுகாலமாகவே இதே சட்டம்தான் நடப்பிலுள்ளது.ஆணுக்கு வயது 21ம் பெண்ணுக்கு வயது 18ம் பூர்த்தியடைந்திருக்கவேண்டும்.அந்த திருமணம் மட்டுமே செல்லுபடியாகும்.படித்த பெண் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு தாலிக்கு 8 gm தங்கம் மற்றும் ரூ.25000 for+2 and Rs.50000 for degree, வழங்கும் தமிழக அரசின் திட்டத்தில் தெளிவாக உள்ளது.பெண்ணுக்கு 19 வயதானபின் Registration பண்ணியதென்பது ,தங்களது, மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை அங்கீகரித்ததாகாது. திருமணப்பதிவு பத்திரத்தில் date of marriageக்கு எதிராக என்ன தேதி போட்டிருக்கிறது என்று பாருங்கள். சமீபத்திய தேதியைப் போட்டிருப்பார்கள்.16வயது 9மாதங்களில் திருமணம் செய்து அந்தப் பெண் தாய்மைப்பேறடைந்து அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்குப் போயிருந்தால் விஷயம் வெளியே வந்து சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்.தற்போது சமூகநல அலுவலர்கள் இளவயது திருமணத்தைத் தடுத்து நிறுத்திவருகிறார்கள்.அவர்கள் சொந்தபந்த திருமண நிகழ்ச்சி எதற்கும் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களைத் துரத்தி இளவயது திருமணத்தைத் தடுத்தே ஆக வேண்டும் என அரசாங்கம் ஆணையிடுகிறது.அதையும் மீறி இளவயது திருமணம் நடந்து வருவதைப் பார்த்து வருகிறோம்.பெண்ணைப் பெற்றவர்களிடம் 18 வயதை அடையும் வரை சேர்ந்து வாழ அனுப்பிவைக்கமாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர். POCSO சட்டப்படி FIR போட்டு கேஸை கோர்ட்டுக்குக் கொண்டுபோய் விடலாம்.ஆனால் அலுவலர்கள் ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலைவரும்.ஒழுங்காக வேலை செய்யமுடியாது.இளவயது திருமணம் நடக்கும் நாளன்று பழைய கேஸுக்கு வாய்தா இருக்கும்.இளவயது திருமணத்தைத் தடுக்கவா கோர்ட்டில் போய் சாட்சி சொல்ல காத்திருப்பதா? என்று இருதலைக்கொள்ளி எறும்பு போல தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த அலுவலர்கள். கேஸை முழுமையாக நடத்திவிட்டால் மணமகனுக்கு ஜெயில்தான் என்று சில வருடங்கள் கழித்து தீர்ப்பு வரும்.அதைத்தவிர்க்க FIR போடாமல் எழுதி வாங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர். அதைச் சிலபேர் தங்களுக்குச் சாதமாக எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் தவறாக வழிகாட்டி வருகின்றனர்.
புது யுகம் புதுமைக் காதலர்கள் நவீன கால ஆண்கள் ----பெண்கள் புரட்சிக் காணும் மனித மிருகங்கள்
@JungkookRanjuBTS9 ай бұрын
Nalla amma Nalla thaimaman😅
@nandhinipushparaj46148 ай бұрын
Intha program thirumba varanum pls
@kesavan06 Жыл бұрын
<a href="#" class="seekto" data-time="1697">28:17</a> That Face The Died Pain....💔🥀
@umamalathy4154 Жыл бұрын
Endha Ponnu paavam kattayapaduthy Kalyanam panni erukanga two years ha stubborn ha avan kooda pondatiya vaalama eeundhuruka appo Ava evlo veruthu erupa , Anna thangachi moranu theriyama dha love panni erukanga adhuvum dhoorathu sondham dhane podhuva dhoorathu sondhatha ellarayum Anna akka nu dha solluvom, nam munnorgal kaalathula siblings dha marriage pannipanga, endha valakam kalapokula maarittu, 16 years marriage selladhu papa unga amma unna nalla emotional blackmail pandranga nee poi unaku pudichavanoda vaalu , Avanum nallavana kettavananu paathuko avlodha ellati thaniye erundhudu.
@VasumathiBs11 ай бұрын
இந்த நிகழ்ச்சி மறுபடியும் வரனும் ப்ளீஸ் மேடம்
@sasi2917 Жыл бұрын
அண்ணனை கூட்டிட்டு ஓடுற அவனமானத்தை விட, இது ஒன்னும் அவமானம் இல்ல
@hadhrif4248 Жыл бұрын
Enna awamanam sondha annawa illaye
@lavanyar633210 ай бұрын
@@hadhrif4248oh apa sontha brother na matum panamatom matha brothers na k va enada kala kodumai
@hahaan46110 ай бұрын
Lakshmi mam kaga yarallem intha show pakringa oru like podunga pappom😂😂😂
@sudhachandrasekar33117 ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் தொடர வேண்டும் மிகவும் கேட்டுக்கொள்கிறேன்
@magiemagie6435 жыл бұрын
Something wrong with mum. Stopped her from education. Forced her to get married to a person she dont like. The husband body language something wrong. Marriage itself is not proper. The gal is telling the truth abt her fmy.
@harakiri53205 жыл бұрын
Magie Magie yeah you are right. People here are blindly putting fault on the girl
@sakilshayaan7545 жыл бұрын
Yes
@anbupriya53804 жыл бұрын
Thaalikki mariadha irukku kaddidu wera orudhanoda pola kooda ,,
@mgeller32664 жыл бұрын
That mom want her safety her bro ll provide that so she want to give her daughter in marriage and secure her relationship with her bro.that too marrying without anyone .
@anukm1314 жыл бұрын
Yes.it's right
@smallqueen87974 жыл бұрын
16 years love studied until 5th standard what kind of future can she have? She does not know life at all. I admire the father and his talk..
@sangamithraswaminathan33545 жыл бұрын
நாலு பேருக்கு முன்னால வார்த்தைக்கு வார்த்தை பிடிக்கலேன்னு சொல்றது எவ்ள கஷ்டமா இருக்கும் theriyumaa
@malairaj88075 жыл бұрын
அரிப்பு எடுத்த கூதி அரிவாள் மனையில் எறிசா அது பரட்டுஅறுத்து விட்டதாம். அந்த கதை இருக்கு.
Kattaya thaali, 16 vayasu LA kattuna apdithane ji sollum antha sinnapulla
@rajirad6804 жыл бұрын
Pidikalainu solra ava....unmiayanava...love panna paiyana vidala... parents pannuna thappu...
@UmaMaheshwari123-t2l Жыл бұрын
Please continue the program
@sridharchandrasekaran31814 жыл бұрын
Good decision
@rtrtt747811 ай бұрын
Very complex case
@bakyalakshmibakyalakshmi2115 Жыл бұрын
கட்டாய கல்யாணம் இப்படி தான் நடக்கும்
@amudhar8638 ай бұрын
இன்று இவர்கள் நிலை என்ன? மீண்டும் இந்நிகழ்ச்சியை நடத்த முடியுமா?
@mathav60054 жыл бұрын
thangam, chellakutty ammukutty - adengappa
@ammuroseline4274Ай бұрын
Naikuti punakutti
@chozhaschozhas5530 Жыл бұрын
Blue சட்டை தன்னோட வேலை முடிந்தது. இனி அவளே பிரச்சனை சமாளிச்சு வரட்டும்.... பாத்துக்கலாம் என்று உக்காந்துதான் 😂😂😂
@lingamv89265 ай бұрын
Correcta sonninga.ama
@ananthiskidslunchideas33424 жыл бұрын
Thai maaman romba pesuraru
@massgaming847910 ай бұрын
Instagram mel paathu vittu varum nanpargal Anivarum oru like pannittu poonga...😂😂😂
@secretsingingvoice57996 ай бұрын
Appa amma super aa safety aa pesuranga
@Ilakkiya.rIlakkiya.r-ch4pr7 ай бұрын
எந்த குறையும் வைக்காத வளர்த பெற்றோர்கள் தாண் இன்று பல சில்லறைகளின் சத்தத்தை கேட்டு பெண்களை அவசரமாக கல்யாணம் செய்து கொடுக்க முடிவு செய்துவிட்டு பின் அவமானம் ஏற்பட்டு நிற்கிறார்கள் இதில் அந்த பெண் தான் பாவம் 😢
@vajikavajika47995 жыл бұрын
மதயானை கூட்டத்தில் வரும் வில்லன் போல அந்த பையனோட அப்பா அருமையா பேசுறார்
@punithavathi52394 жыл бұрын
Nalla purushan avalukku arumai theriyala
@dharanirajan5335 Жыл бұрын
Antha ponnu virupam ilama marriage panivachuruka kudathu. Avunga meture ana apram marriage paniruntha purunjurukum.
@IrEnE-hm6pz4 күн бұрын
Indha program thirupi vandhuchu na nanu yenoda breakup ku niyamkadachirukum😢
@mohamedyashik53424 жыл бұрын
Ponu pavam Da tappu pannathu pariyavanga than
@aaxrani24025 жыл бұрын
இவ பின்னாடி எல்லாரும் சுத்த இவ என்ன அழகியா?இப்படி புருஷன் உனக்குக் கிடைக்காதுடி.நீ கஷ்டப்படப் போவது உறுதி.கணவன் நல்லவன்.தம்பி உனக்கு நல்ல வாழ்வு கிடைக்கும்.
@arivuselvam73934 жыл бұрын
Yn ji kattaya thali, 16 vayasu LA katurathu Sariya ji
@santhoshsub90564 жыл бұрын
ஒரு பொண்ண பத்தி தரக்குறைவாக பேசக்கூடாது பிடிக்கலைன்னா விட்டுறேன் வேண்டியதுதானே திருட்டுத் தாலி கட்டினார் அப்ப கூட அந்த பொண்ணு அவன்கிட்ட வாரம்தான் இருந்திருக்கு
@sujipraveen82764 жыл бұрын
Nina? 🏠
@nandhini50015 ай бұрын
Pudikalana epdi vazha mudium evlo year sagika mudium
@prakash.vinotha46594 жыл бұрын
தம்பி உனக்கு தான் புடிச்சிருக்கு அந்த பொண்ணு அதுக்கு உன்ன புடிக்கல. ஆனா கல்யாணம் பன்ன பிறகு உன்ன புரிஞ்சி வாழ்ந்து இருக்கலாம். உன் கூட வாழ குடுத்து வெக்க ல. அவ்ளோ தான் விடு டா. நீ அந்த பொண்ணு மேல வச்சு இருக்குற பாசம் கண்டிப்பா ஒரு நாள் நினைச்சி பாக்கும் விடு. நீ வேற கல்யாணம் பன்னி நல்லா வாழ்ந்து காட்டு டா
@mgeller32664 жыл бұрын
Full ketingala kalayanam nadakula vetla thaniya thali kati irukan appa amma kuda illa
@LogEsh-sm3gy10 ай бұрын
Yarellam Instagram la pathu vathinga oru like podunga
@TVK_UnOfficial_VOICE_KUMARAN10 ай бұрын
16 வயது அடைந்த மைனர் பெண் னுக்கு நடைபெற்ற திருமணம், அந்த பெண் மேஜர் ஆனா பிறகு அந்த திருணம் செல்லும் /செல்லாது என்ற முடிவு அதே பெண் எடுக்கும் முடிவின் படி தான் செல்லும் /செல்லாது என்று நீதிமன்றம் முடிவுக்கு வரும்... இந்த திருமணம் Voidable marriage.
@cheenusamdream37145 жыл бұрын
Amma cheytha thappu. Antha ponnu life poyidichu..
@mgeller32664 жыл бұрын
Correct... already they had fighting with brother to correct the anna family she gave her daughter to get their support
@gemkumar98934 жыл бұрын
ஏன்டா வெள்ளை வேட்டி.. உனக்கு வெக்கமே இல்லையாடா. முட்டாபயலே. பொட்டபயலே.உன்னை பாத்தாலே புடிக்கலன்னு அந்த புள்ள சொல்லுது...அப்படியும் விடமாட்டேங்குற. எனக்கு அவ வேணும்... அவ வேணும் சொல்ற.. பொட்டபயலே.. மானங்கெட்ட பயலே..உன்னை பாத்தா எனக்கே எரிச்சல் வருது.
Antha ponnu panna ore thapu brother love pannathu madom than ... mathapadi antha ponnu pavum .. ☹☹
@durgadevi10725 жыл бұрын
Super judgement anthala motha puduchu jail la podunga avaluku puducha lf ah avaluku kudunga pavam Ava avaloda feelings and Ava kekkura qustn yellame crct Ava mela thappu illa avala happy ah vaala vitta paravala🙏🙏
@silentkiller34404 жыл бұрын
Hi
@silentkiller34404 жыл бұрын
Hi durga
@mgeller32664 жыл бұрын
They won't allow her to live in peace
@user-ani4035 ай бұрын
இப்போ எப்படி இருங்க யாரு கூட இருக்காங்க தெரிஞ்ச சொல்லுங்க பிரிஎண்ட்ஸ்
We want solvathelam unmai back plsssss plsss plsss we want lakshmi ramakrishnan mam.to host the show😊
@TS777-el2yc6 ай бұрын
மாமனை கல்யாணம் பண்ண தேவை இல்லையா அண்ணன்தான் கல்யாணம் பண்ணனும்😂
@shalinishalu31 Жыл бұрын
Tamilnadu culture nu onnu iruku accept pannikiran,ana oru person ku ishtam illama intha force marriage lam nariya nadakuthu,ithalam mundinjaley avanga avangaluku pudicha life amaiyum
@ramyaramya-lf9mf Жыл бұрын
Pls legal ahh intha show varanum again pls see Tamil ivlo per kekaranga ithukagavathu intha show varanum 🙏
@gowthamkrishnan2725 Жыл бұрын
Hlo idhu show dha ungalaku aduthavanuku idhu lyf . Court ellam yethuku aprom.ama athu yen poonal potavaga lyf matter varave matikudhu inga.aduthavan bedroom pakkardhu avalo aaval ah irukula unga bedroom mathavaga patha nallairukuma .
@gowthamkrishnan2725 Жыл бұрын
Aprom idhuku name modern katta panchayathu .editing illama pota teyrium evalo illegal activities nadakuthu indha showla nu
@girl-gx6mg9 ай бұрын
Valthu katuvom show 😂pokuthu poi parunko @@gowthamkrishnan2725