மித்ரா குடும்ப பொண்ணு மாதிரியாகவா இருக்கிறாள் அவளுடைய உடை நடை ஜாக்கெட் சேலை எங்கிருந்து புடிச்சா இவளை முதலாவது கல்யாணத்திற்கு முன்பே வீட்டிற்கு யாருமே அனுப்ப மாட்டாங்களே நெருங்கின சொந்தமாக இருந்தாலும் அத்தை பொண்ணு மாமா பையனாக இருந்தாலுமே அனுப்ப மாட்டாங்கள் தலை கீழாக இருக்கிறதே தமிழரின் பண்பாட்டை இப்படி கொச்சை படுத்தி அசிங்கப் படுத்தி டைரக் கதாசி காட்டியிருப்பது மகா தவறு சீரியல்ன்னா எதை வேணும்னாலும் காட்டிடலாமா
@25.rachelananthij765 ай бұрын
Ella serialum marriage panrathuku munnati villi heroine kutave irukara