நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.