கும்பிட்டு கேட்கிறேன் இந்த program வேண்டும் காரணம் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்றேன் இது ஒரு விழிப்புணர்வு ....... வார்த்தைகள் வரரரரர (லெட்சுமி மேடம் வணங்குகிறேன் ❤
@AshokKumar-fm8ge11 ай бұрын
Thoooooooo
@RaniRaniravi-ig3ni11 ай бұрын
ஆமா சிஸ்டர் இந்த program marubadium podanum pls zee tamil
@AshokKumar-fm8ge11 ай бұрын
@@RaniRaniravi-ig3ni Thoooooooo
@Ayya038 ай бұрын
இந்த பொன்னாட்டம் இருந்தா ஊரு அழிஞ்சிடும்
@MalaSivasamy7 ай бұрын
எவ்வளவு அழகா பேசி உன்மைய வரவச்சிடாங்க அந்த பொன்னுக்கு ரொம்பவே அழுத்தம் அதிகம் பாவம் அந்த பையன் லக்ஷி மேம் வெரி க்ரெட்....👍🙏
@isai..tanjai5 ай бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் மேம் நீங்க தான் இந்த நிகழ்ச்சிக்கு தகுந்த ஆங்கர் மற்ற யாராலும் இப்படி தெளிவாக பேசமுடியாது நீங்கள் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் மேம் 🙏💐
@johnsymohan81635 жыл бұрын
Lakshmi mam👌, ungala paatha oru advocate, oru police, oru amma, oru friend yellam kalandha kalavai madhiri theriyaringa mam
@sribose90265 жыл бұрын
Yope, she is a CBI officer
@saraswathinaidu32755 жыл бұрын
Very correct
@Maaji07025 жыл бұрын
Ethu athana character la yum cinema la kooda pannala lachu
@fathirasool67704 жыл бұрын
Sss
@AnandKumar-ue7rw4 жыл бұрын
True
@valarmathi41199 ай бұрын
2024ல் யாரு எல்லாம் பாக்குறீங்க 👍👍👍சொல்லுங்க
@thiyaggarajoo64028 ай бұрын
Me
@kgovindaraj52888 ай бұрын
From hosur
@anusamysamy77038 ай бұрын
Hmm
@justinaselvaraj94788 ай бұрын
I am also.
@g.kavi97408 ай бұрын
Me
@vizhiththiru-92184 жыл бұрын
லஷ்மி மேம்,உங்களுக்காக தினமும் நான்கு எபிசோட் பார்க்கிறேன்.சிறந்த இயக்குநரை சினிமா உலகம் இழந்து விட்டது.சிறந்த வக்கீல்.சிறந்த மன உளவியல் நிபுணர்.வாழ்க வளமுடன்!
@leninc49264 жыл бұрын
மயிறு..
@Razk_.4 жыл бұрын
Podi punda
@sivasankaramurthi41764 жыл бұрын
Wonderful talented madam
@chanlee6254 Жыл бұрын
Till lakshmi madam was hosting everyone was calling her names. Now you guys are praising
லட்சுமி மேடம் இன்றைக்கு ஸ்டைல உட்கார்ந்து பேசுனது சூப்பர் மேடம்
@Josephdaniel14810 ай бұрын
யார் யாரெல்லாம் 2024 ல் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்
@TheDorathy5 жыл бұрын
Omg... Look at Lakshmi mam's patience.... Hats off
@rachealsamuel60535 жыл бұрын
TheDorathy ...yeah I felt like wacking her.....Lakshmi was very patient
@papadomlady20113 жыл бұрын
Yeah. I would have slapped her.
@kanimozhi5832 Жыл бұрын
2023 la watch pannuravanga
@Priya_245 Жыл бұрын
🙋♀️
@vasukivasuki1100 Жыл бұрын
🙋
@suganiavejaikumar4127 Жыл бұрын
Me
@farjana5100 Жыл бұрын
🙋♂
@husnamajid8732 Жыл бұрын
Naan
@armyaasaiarmyaasai10524 жыл бұрын
என்ன ஒரு அநியாயம் அந்த பையனுக்கு நடந்துள்ளது.. எந்தத் தப்பும் செய்யவில்லை அந்த அண்ணன் பாவம்.. பெண்ணின் அம்மா பெண்ணின் அங்கிள் ஆகிய 2 பேருக்கும் உண்மை தெரியுமா தெரியாதா என்று நமக்குத் தெரியவில்லை ஆனால் குடும்பம் உண்மையை மறைத்து அப்பாவியின் பையனை ஏமாற்ற பார்த்தார்கள் ஆனால் அதை லட்சுமி மேடம் உண்மையைக் கண்டறிந்து வெளி உலகத்திற்கு காட்டிவிட்டார்கள் ..ரொம்ப நன்றி மேடம் அந்த அப்பாவியின் வாழ்க்கை காப்பாற்றியதற்காக.. கடைசியில் அந்த பெண்ணுக்கு அறிவுரை அறிவுரை கூறினீர்கள் பாருங்கள் நீங்கள் எங்கேயோ பேட்டிங்கள் மேடம்.. யாரு தான் இந்த சோவை தடை பண்ணினார்கள் என்று தெரியவில்லை. மறுபடியும் இந்த ஷோ ஆரம்பிக்க வேண்டும்.. நன்றி மேடம்.
@Abi-smiley11 ай бұрын
Intha song yarukkula pidikkum...?? 😍
@பிக்காலிப்பயல்6 жыл бұрын
இது போன்ற விசாரணை லஷ்மியால் மட்டுமே முடியும்!
@saitharuntharun13946 жыл бұрын
Good
@boyspower71435 жыл бұрын
பிக்காலிப் பயல்.
@sasikalasasikala96015 жыл бұрын
அதனால்தான்நயவஞ்சம்கர்கள்சொல்வதெல்லாம்உண்மை நிகழ்ச்சி நடந்தால் அது தங்களால்பணம்சம்பாதிக்கமுடியாது என்று நிகழ்ச்சியை தடைசெய்து விட்டார்கள்
@jeyabalasekarganapathi64805 жыл бұрын
@@sasikalasasikala9601 உங்கள் கருத்து மிகச்சரியானது. லஷ்மி மேடம் தெளிவாகச் சொல்கிறார் ஸ்மிதாவிடம்.உன் அழகு மற்றும் அதை நினைத்து பெருமைப் படுவதால் அது அவளை மேலும் மேலும் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டது.பெற்றவர்களும் இவ்வளவு குரூரமாக நடந்து கொண்டிருக்கக்கூடாது அந்த பையனிடம்.பத்து லட்சம் அந்த பையனிடமிருந்து வாங்கித் தருகிறேன் என தவறாக வழிகாட்டியது வக்கீல்களில் ஒரு ரவுடிகள் என்று ஒரு சில பேர் இருக்கிறார்கள் .அவர்களின் வேலை.அந்த பையன் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால் தப்பித்தான்.இல்லையென்றால் அதோ கதிதான்.
@gouthampaingta55 жыл бұрын
@@jeyabalasekarganapathi6480 lakshmi madam is so decent to make false promise.. She takes her inside to speak secretly but publishes the voice.. What a madam 😂
@januhepziba25984 жыл бұрын
இந்த பையன் வேற எங்கன போன நீதி கெடச்சிருக்கது 👌👌👌அம்மா
@salvasalva71724 жыл бұрын
MI I
@pavithrasivanathan78513 жыл бұрын
Èß
@mahalakshmivelan2730 Жыл бұрын
எங்கள் வீட்டில் டி வி இருந்தும் நான் பார்க்க மாட்டேன் சொல்வது எல்லாம் உண்மை மட்டும் யூடியூப் ல பார்ப்பேன் இது போல யார் எல்லாம் பாக்குரிங்க ஒரு லைக் போடுங்க
Same bro na 2 GB ithulaya kaliya aguthu husband phone udakkaporan solluraru
@gunaseelan37934 жыл бұрын
Nanum
@simplicity7824 Жыл бұрын
குழந்தை இறந்தது நம்பும்படி இல்ல இவளும் வெள்ளை சட்டைகாரனும் சேர்ந்து கொன்றுருபார்கள்.
@santhisekar124 Жыл бұрын
நானும்......டிவி ரிப்பேர் ஆயிடிச்சி அந்த 4நாட்கள் பார்க்க ஆரம்பித்தேன் இப்போது டிவி கூட நன்றாக பார்ப்பதில்லை😂😂😂😂 ஓய்வு நேரத்தில் இதை பார்ப்பதே வேலையா போச்சு
@mohana4826 Жыл бұрын
😢🎉😂❤🎉😮 0:08
@shastigoms11 ай бұрын
Nanum
@Sangeetha-cb4ss11 ай бұрын
Yes
@pandigayu528911 ай бұрын
Same nanum
@jayanthibharathi69811 ай бұрын
nanum tha
@SNSdigital56104 жыл бұрын
மேடம் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் மேடம் 🙏🙏🙏
@nironiro39754 жыл бұрын
Super mam nenga
@devaraj21914 жыл бұрын
Show ey close pannitanga 🙄🙄🙄😜 ippo poi daily 10 episode pakkuren 🤣🤣🤣🤣🤣
Na korona time irunth pakre evalo episodes pathirikk enakke theriyale ithkk na addict ayidich 😂😂😂 lakshmi mam❣️
@1503Revathi5 жыл бұрын
Ethanayo videos la evlo kova pattu tension agi irukinga, indha ponnu kitta epdi ivlo nidhanama irukinga... Great mam
@sakthikishore8747 Жыл бұрын
அழுத்தகாரி......... மேடம்தான் பாவம்😅
@manojmano434 Жыл бұрын
😭😭😭
@selvia9784Ай бұрын
S sema aluthakaari
@malar897 Жыл бұрын
பத்துலெட்சம் போச்சே. அந்த அம்மாவின் மைன்ட் வாய்ஸ்
@srinivasansrinivasan92634 жыл бұрын
அந்தப் பெண் சரியான அழுத்தக்காரி.உண்மையை சொல்ல மாட்டாள். என்னா முழி முழிக்கிறாள்! நாலு அறைகொடுத்தால்தன்னால உண்மையைக் கக்குவாள்!
@sabisabitha4283 күн бұрын
Palla kadichitu nnalava Mari nadikara
@jencyj454811 ай бұрын
Madam porumai vera 11 ...antha ponnu eppadi pesurathu yaarum evlo porumaya irukka mudiyathu ❤
@hemaa3274 Жыл бұрын
😂those days madhiyam 12 ku indha show kaga wait panuven... As night 8maniku veetla parka vidamaatanga.. Even now parkum bodhu its so interesting.. Actually enaku oru Eye-opener ah irundhuchi.. For my Past Love.. 😢
@indurajasekhar1092 Жыл бұрын
இந்த பெண் ரொம்ப அழுத்தம்... பார்த்தாலே எரிச்சல் வருகிறது
@ezhilezhil5345 Жыл бұрын
Yes
@jayalakshmis856711 ай бұрын
Sss.thu Eva oru ponnu
@manimani-xe3xg10 ай бұрын
Stop your nonsense people. This girl is a product of the society. Yes, she has gone out of the way a bit. But she does not deserve the kind of abuse you are hurling at her. It is the people around her who made her to get married and to tell tell lies. It is this lawyer and her parents and all the nonsensical people. The girl herself should not be blamed. What she did with her body, is her own thing. If I am the father of this girl, I would adopt the baby. Did you know that Steve Jobs was born to his biological parents like this? The grand parents brought them up. இந்தியர்கள் படு மோசமான ஆட்கள். கொஞ்சம் கூட அன்பு என்பதனை அறியாதவர்கள். எப்போதுமே செல்ஃபிஷ்-ஆகவே இருப்பவர்கள். மிக மிக போலியானவர்கள்.
@DeepaMotches8 ай бұрын
😠😠😠😠
@atchayaatchu9797 ай бұрын
@@manimani-xe3xg so aval pninadhu crt what a cheap if she is true to her self she accepted the truth about baby and leave with out any fuss
@samyvp388910 ай бұрын
வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து. நல்ல முறையில் நேர்மையான நீதி முறையில் வழிநடத்தி செல்கிறீர்கள்.🎉🎉🎉🎉🎉
@kathavarayankathavarayan73315 жыл бұрын
லட்சுமி madam நீங்க judge ஸ் யே மிஞ்சிட்டிங்க great madam
Ama pa....overa tension aguthu. Ava amanthiya erukuratha patha
@GK-hn2pv4 жыл бұрын
ஏன்
@SamaraSimha-uj3xv9 ай бұрын
@@r.ridhanyarachel3r420Patience only comes when we love others and when we try to listen N understand the opposite person situations.. Otherwise ungala maadhiri dhaa thonum..🤝
@yamunasuresh27104 жыл бұрын
Am addict to solvathellam unmai programme
@chandanachandu5754 жыл бұрын
I am also addicted
@daisyranibtpungampalli.23524 жыл бұрын
Nanum
@jrukmani4 жыл бұрын
@@chandanachandu575 àà0
@l.vijayanv.mahalakshmi59783 жыл бұрын
Nanum
@ShikShik-io7iv10 ай бұрын
2024 yarellam pakuringa
@simplicity7824 Жыл бұрын
குழந்தைக்கு DNA எடுத்தால் உண்மை தெரிந்து விடும் என்பதற்காக குழந்தைய கொன்று இருப்பார்கள்.
@kirupavi1145 Жыл бұрын
Ture
@rubyharsharakshan23958 ай бұрын
Yes
@maran96118 ай бұрын
Yes
@AishGayu-ds8zx7 ай бұрын
Yes
@MuthuMuthu-l3t4 ай бұрын
Yes
@kavithasilpa42 Жыл бұрын
மேடம் உங்களுக்கு நன்றி. முதலில் உங்களுக்கு சுத்தி போடுங்க.அப்பா நல்ல ஒரு தீர்வு அந்த பையனுக்கு
@manimegalainarayanasamy22765 ай бұрын
இந்த சின்ன பொண்ணு பார்க்க அழகா தான் இருக்கு ஆனா அது அழுத்தத்தை பார்த்தா பயமா கூட இருக்கு 😡 இந்த நிகழ்ச்சிக்கு வரும் பல பேரிடம் உண்மையை வரவழைப்பது பிரம்ம பிரயத்தனம் லக்ஷ்மி மேடம் really great 👍👏
இவ்வளவு உண்மைகளை வர வச்சிட்டு கடைசில பெருசா ஒரு பொய் சொல்லிட்டிங்களே மேடம் நீ அழகா இருக்கனு.. 😂🤣🤣
@maasha8634 жыл бұрын
மேடத்துக்கு வேர வழி தெரியலப்பா
@bashithnb3064 жыл бұрын
@@maasha863 அப்படியாக கூட இருக்கலாம்..😄😄
@jerlishj39844 жыл бұрын
Hahahahahahaha
@sarathkumar-gl1xf4 жыл бұрын
Thala nethan ounmiya Solli iruka
@bashithnb3064 жыл бұрын
@@sarathkumar-gl1xf நன்றி தல
@தர்ஷினிதேவ்4 жыл бұрын
எப்பா ஒரு அப்பாவி பயல அப்பானு சொல்லி ஏமாத்தீட்டாலே.பாவம் மாப்பிள்ளை
@revad2375 жыл бұрын
Ava munjila oru marana beedhi theriyudhu... Hatsoff lakshmi mam👌👌👌
@nextwaynextway43425 жыл бұрын
Yepdi solringa
@ursnanban24085 жыл бұрын
Ya ya that girl mind voice ...rmba payagaramana ala irupagalo madam 😂😂😂
@manikandanmani6993 Жыл бұрын
😅😅😅😅
@ArulArul-iy1gb5 жыл бұрын
Enakku merg aagi 6 month aaguthu innum engalukku kuzhantha illa...ivalukku lam oru kuzhantha kudukkuringa.... kuzhantha illathavangalukku oru kuzhanthaya kudutha avanga life eh happy ah irukkum.....plsss Jesus...
@jafarjafar90113 жыл бұрын
Ennakum baby illla.nammaku mattum than kastatha kadavul kuttupan
@skmthaibullah5 жыл бұрын
பெண் பிள்ளைகளை சிறிய வயதில் ஒழுக்கமாக வளர்த்தால் இப்போது இந்த பிரச்சினை வராது
@skmthaibullah5 жыл бұрын
பெண் பிள்ளைகளை உங்கள் துணை இல்லாமல் வெளியில் அனுப்பாதீர்கள்
@dejavu16845 жыл бұрын
Penn pillaigal ozhukkam illama poradhukku appa amma karanam mattum illa... Evalo dha nalla valathalum personal morals nu onnu erku.. adhu ponnu dha mudivu pannanum... Eppo paathalum penn pillaingala pooti vechuttu erukradhu illa ava pinnadiye poi safe ah erukala nu paaka mudyadhu..
@@dejavu1684 unga kadamai safa irukanu paakurathu unga pillainga valithavari poha koodathunu neenga than akkarai kaatanum sir marrge aahura varaikum
@saranya.r63894 жыл бұрын
Pillaigala olukama valakanum nu sollunga.
@mythilih98774 жыл бұрын
Quarantine has given me lot of time to admire you Lakshmi ma. What an attitude. Phaaa chance se illa.
@AarthiSahthoshkumar20234 жыл бұрын
Tik tok pathudu vahtheppa but Oru nalake 8.9.10 episode's pakkure pa but laxmy mom supar Vera level. I love u so much Mom😘😘😘😘😘
@tamilmani38124 жыл бұрын
Intha case Police,court case nu poi irruntha judgement vara 10 yrs aki irrukkum .2 days la judgement koduthanga.lakshmi mam super ❤️❤️
@manojkumarg2237 ай бұрын
S bro. True.. really hats off🎉 to the team n Lakshmi mam
@satheeshbala37315 жыл бұрын
அடிக்காம உண்மைய எப்படி வர வழைக்கிறீங்க super
@priyak13664 жыл бұрын
Madam romba great
@abiabi9291 Жыл бұрын
ஒரு நாள் எதற்ச்சிய பார்கவி episode பாத்த eppo dailyum பாக்குற 😊
@jayanthibharathi69811 ай бұрын
anum
@Magesh143U4 жыл бұрын
பாவம் பையன் thappichchaan... Report card... ஆதாரம் உள்ளததால்... அது மட்டும் இல்லாமல் இருந்தால் அவன் தலையில் மிளகாய் அரச்சு இருப்பாங்க.
@parveenaa19094 жыл бұрын
குழந்தைக்கு உண்மையில் நடந்தது என்ன என்பது கடைசி வரை வெளியே வரவேயில்ல
@georgegabriel20075 жыл бұрын
Mam I am big fan of urs .u talk very gud about wat is right n wrong and u give us great inspiration .
@anandhalakshmin67874 жыл бұрын
Mam ur super. Great leader ur. Ur Inspire
@andoniammalsamy34634 жыл бұрын
You r very great mam
@v.ranjithpattukutty16234 жыл бұрын
மேடம் குழந்தை நிஜமாகவே இறந்ததா இல்லை இவர்கள் கொன்று விட்டார்களா என்று தெரியவில்லை
@SelviSelvi-hx8jo4 жыл бұрын
Only indiale mattumthan India girls ippadi irukkanga shame
@NallavanDreams Жыл бұрын
Adhellam Konnu iruppanga 100% Inga system sari illa. Lanjam koduthu easy a certificates ready panniruppanga.
@jayakumarj-fo9wb10 ай бұрын
பணம் தலா நுழையாத இடத்தில் தான் நீதி உண்மை யும் கிடைக்கும் கோர்ட் மற்றும் காவல்துறை போயிர்ந்த நீதி கிடைக்க குறைவு தான் அந்த சகோதரர்கு லஷ்மி ராதாகிருஷ்ணன் மேடம் உங்கள் பேச்சு சரியானது நேர்மையான வழியில் உள்ள நல்ல பெண் பாராட்டுக்கள் நன்றி 🙏🙏🙏🙏💯
@AnandPriya-pp6pv7 ай бұрын
2024😂 யாரெல்லாம் இந்த வீடியோ பாக்குறீங்க
@govardhan_nagaraj7 күн бұрын
பாரதியார் கண்ட புதுமை பெண் 😊
@abisriabi31505 жыл бұрын
Super mam...na ungla nenaikaadha naale illa mam... Neegadha ennoda role model... Work...oda dedication..vaalkaiyoda. Artham.. Enna ellame unga pechula kathukite
@edyatravlogs83294 жыл бұрын
Super
@gowsan6584 жыл бұрын
Yes. I too like her😍
@tharsinikanthasami98414 жыл бұрын
பாவம் அந்தப் பையன், அப்பாவி, களா இருந்தால் இப்படித்தான் நெறைய பேர் ஏமாற்ற பாப்பார்கள்
@silambarasan.m35844 жыл бұрын
எப்பா சாமி இந்த மாதிரி ஊம கோட்டானுங்க ரொம்ப டேன்ஜர். எவனோ ஒரு நாடக காதல் குருப் இவள வெச்சி செஞ்சிருக்கான்.
Exactly.. I was about to say that.. Don't know she is criminally stubborn or she is innocent
@aanchannel40385 жыл бұрын
nanum daily neraya episode only for lakshmi ramakirisnan mam ithulaye nan avaga fan aahiten I'm from srilanka I want meet U mam ur super
@ushaanilkumar55625 жыл бұрын
Fan frm kerala
@learnersenglish98394 жыл бұрын
lockdown la solvadhellaam unmai nalla time pass..
@princyalbinamm1334 жыл бұрын
Yes
@தர்ஷினிதேவ்4 жыл бұрын
ஊடங்குல 1/2 gb யும் இப்படியூ போகுது.
@razenahamem Жыл бұрын
Nanum oru episode pakka vanthen but ippo TV pakkurada nippaty dally 3or 4 episodes pakkuren 🤣🤣2023 la ippo pakkuren but pudusha pakkura polawe irukku😂😂
@jayaganesan7119 Жыл бұрын
Same
@Eniya5013 Жыл бұрын
Corent bill micham😂
@brilliantteacher2211 Жыл бұрын
Same Same Same
@makiz6323 Жыл бұрын
Time pass paaka வந்தவங்க like potonga
@fhaserer50515 жыл бұрын
லக்ஷ்மி அம்மா சூப்பர்
@diyakiruthesh235311 ай бұрын
Suma parthen pa oru naal ipa athuve dailyum parthutu iruken 😂 but nala than pa iruku
@Moon-vx8vg Жыл бұрын
She is so clever and very smart to cheat one innocent guy.
@aiswaryamanoj14114 жыл бұрын
Lakshmi mam your daughter's is very lucky...
@KiCHUkichamani4 жыл бұрын
Yes
@fathimaafroos51384 жыл бұрын
Yyyahhh
@manimani-xe3xg10 ай бұрын
She has no daughters. Only sons. Three of them.
@americaresolutions97365 жыл бұрын
The girl's mother would have killed her Grand daughter to avoid DNA tests or other issues, a police complaint should be filed and need to place her behind the bars. No justice was given, worst episode ever.. A baby girl was KILLED just like that due to an illegal relationship. NEED JUSTICE AT ALL COST FOR THE BABY CHILD.
@சலயாபெருவழுதி4 жыл бұрын
correct
@kalyankarthee49974 жыл бұрын
Correct nanum ethaithan ninachen
@shaminivivek36474 жыл бұрын
I have 2 girl baby..... But I kept my child like queen not for money like love
@dhanambkm7267 Жыл бұрын
எவ்வளவு அழுத்தமா இருக்கா இதுக்கு குடும்பம் மே உடந்தை
@rajuhamletshanthibabu1054 Жыл бұрын
Really, it's an awareness show for the public.....
@vallikannan6325 Жыл бұрын
இவ அமைதியாக பொய் பேசுறது கடுப்பு ஆகுது
@ashok-vm9fq4 жыл бұрын
இது என் வாய்ஸ் இல்லனு சொன்னவர விட்டுருக்கக்கூடாது.... சுமித்ரா சரியான அரிப்பு எடுத்தவ போல.... 7வது படிக்கும் போது ஒரு முறை... ரகு ஒரு முறை.... மாப்பிள்ளை பல முறை.... சூப்பர் டா இவ.....
@queen...20244 жыл бұрын
அந்த தேவிடியா எத்தனை பேர் கிட்ட யும் போகட்டும், ஒரு அப்பாவியை ஏன் ஏமாற்றி அவன் தலையிலே மிளகாய் அறைக்கனுமா?
@amreenzeenath94395 жыл бұрын
This show is inspiring to all how avoid problems...and it's give us a lesson in every episode...... mainly for girls.....I like Lakshmi mam.... and her crt speech for every case...hats off u
@RAMKUMAR-dd3fr5 жыл бұрын
Super sister
@gowsan6584 жыл бұрын
Yes
@subramaniamrajamohan1319 Жыл бұрын
super detective mam, im addicted to this show, its better than thriller movies of these days.
@gpk7645 жыл бұрын
Indha case namma court ku pona indha ponnum paiyanum 80 vayasaagi sagura varaikum theerpu varadhu....🤣🤣🤣 namma super fast court avlo speedu....
@simhendrasharma4452 Жыл бұрын
Lakshmi Ramakrishnan ma'm, good service by your team. You are tackling the cases with all basic verified datas, sympathetically dealing with the poor, semi or uneducated affected persons whose family & parental background are not of of good standard. Good counselling.
@jacquienesundrajan2849 Жыл бұрын
That man n the mother knows everything 💯...pity the boy...look at the girl n mother's face...guilty face...
@saranfeasta2285 Жыл бұрын
This show makes me good person Thank you 🙏
@kumarimohamed5602 Жыл бұрын
❤
@raksharajesh1370 Жыл бұрын
True
@raksharajesh1370 Жыл бұрын
True
@LalitthaBalachander99947 Жыл бұрын
True
@markandanbanu95624 жыл бұрын
Tiktok pathudu vanthavanga like போடுங்க
@NishaNisha-qm6iw4 жыл бұрын
Na helo app la paathuttu vandha
@sethuramansethuraman38374 жыл бұрын
Na tik tok la pathutu vanthen 😁
@dhiyasiddharthdhiyasiddhar14164 жыл бұрын
Enna dialogue vandhadhu edhula
@goodinformation99044 жыл бұрын
Yes
@trichyambulancedriver77474 жыл бұрын
ந டிக் டாக் வீடியோ காட்சிகள்
@karthikkarthikv84634 жыл бұрын
Yanga 90s kids a vida romba appaviya erukkaru antha anna
@Magesh143U4 жыл бұрын
இது படிக்க போனால் பல பசங்க வாழ்க்கை கெட்டு விடும் 😆
@rubanst58489 ай бұрын
ராஜலக்ஷ்மி மாம் வேற லெவல் அவங்க லுக். வாய்ஸ். அட்டிடியூட்ஸ். எல்லாம் cute
@PriyaDharshini-fk1yu5 жыл бұрын
ஆஹா எப்படி சொன்னாலும் கேட் போடுறாங்களே
@anbuarasan31155 жыл бұрын
Priya Dharshini super a soniga nanba super
@Prabu6385 жыл бұрын
Madam only u can bring the truth from others good...... Hats off ur judgement 👍👏👏👏👏👏👏👏👌👌👌
@RAMKUMAR-dd3fr5 жыл бұрын
25:48 thaniyaa poitu pesuraangaalam..secretaa yaarukum theriyathu... Zee tamil hats off
Reels padhutu endha episode pakka vandhavagala oru like pannuga ah guys 🤩
@indhranibalakrishnan95477 ай бұрын
ஒரு நல்ல பையனுக்கு தான் இப்படிப்பட்ட நிலைமை பாவம் இனி அமையும் வாழ்க்கை நல்லத அமையட்டும்
@selvaraja88155 жыл бұрын
Mapla periyea kandathula irundhu thapchiteenga vazthukal you are lucky
@supriyag6361 Жыл бұрын
That girl expression sandali ellathayum solla matein solla matein nu sollitalae 😄😄
@KarthismkKarthismk Жыл бұрын
இத்தனைக்கும் காரணம் அவளோட ஆத்தாகாரி குந்தானியும் வெள்ள சட்ட போட்ட கருநாயும்
@kalaisenthil137110 ай бұрын
😅😅😅
@sandhyajovees4 жыл бұрын
@Lekshmi madam I just one episode paakathaan vanthen...one month aachu innum paathitte than irukken...Sai bless you and your family...👏👏👏
@gowsan6584 жыл бұрын
Nanum tha😂. I like Lakshmi ma
@farookkhanfarook7213 Жыл бұрын
இதே ஆம்பள மேல தப்பு இருந்து இருந்தா என்ன போலீஸ் ஸ்டேஷன்ல நொங்கு எடுத்து இருப்பாங்க பொம்பள புள்ளையா இருக்கறதுனால அட்வைஸ் பண்ணி அனுப்பி விட்டார்கள் ரொம்ப நியாயம் அப்பா
@isai..tanjai5 ай бұрын
ஆம்பளைங்க எம்புட்டு வேணாலும் அடி தாங்குவாங்கனுதான்😂😂😂