யார் தூண்டுதலில் விஜய்யை இப்படி பேசுறீங்க சீமான்? -சவுக்கு சங்கர் ஆவேசம்!

  Рет қаралды 73,091

 Zee Tamil News

Zee Tamil News

Күн бұрын

Пікірлер: 2 000
@jayraj9119
@jayraj9119 3 сағат бұрын
விஜய் பேசியதை சரியாக புரிந்துக் கொன்டு சரியாக பேசுகிறார் அன்னன் சவுக்கு சங்கர்
@gomathipeter6999
@gomathipeter6999 2 сағат бұрын
🎉🎉🎉
@tastransporttastransport5241
@tastransporttastransport5241 2 сағат бұрын
@@jayraj9119 sangaruku hivya
@balalaxmi8246
@balalaxmi8246 2 сағат бұрын
He is gambling
@DineshKumar-uf1xk
@DineshKumar-uf1xk 2 сағат бұрын
@@jayraj9119 NTK Appudiya admk edapady ku support panra mari iruku😃
@thamizh-national-leader
@thamizh-national-leader 2 сағат бұрын
விஜய் என்ன பேசினார் ? 😂😂😂
@mabashabasha1795
@mabashabasha1795 Сағат бұрын
சீமான் தலைவர் விஜய் அவர்களை தம்பி தம்பி என்று சொல்லி கைக்குள் போட்டுக்கொள்ள நினைத்தது நடக்கவில்லை என்று குடித்து விட்டு கதறி கொண்டு இருக்கிறார் கதறட்டும் ரசிப்போம் 😅🎉
@karthivimala2510
@karthivimala2510 11 минут бұрын
பெரியாரை பற்றி இந்த கூத்தாடி விஜய் ஒரு நிமிஷம் பேச சொல்லுடா
@rajurk1419
@rajurk1419 2 сағат бұрын
Fast time political speech மொத்த கட்சிக்கரானும் கதருறான்💀💥........😂😂😂😂
@maran6335
@maran6335 2 сағат бұрын
😔🤣🤣🤣🤣
@sellamuthusivaneshan988
@sellamuthusivaneshan988 Сағат бұрын
நல்லா முட்டிபோடுரடி லிஐய்க்கு
@rajurk1419
@rajurk1419 Сағат бұрын
@sellamuthusivaneshan988 நா முட்டி போடுறேன் நீ உங்க அம்மாவ நீ போடு
@ramesh-x8b5x
@ramesh-x8b5x Сағат бұрын
@@maran6335 தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
@ramesh-x8b5x
@ramesh-x8b5x Сағат бұрын
@@sellamuthusivaneshan988 தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
@NandaGopi.M
@NandaGopi.M 7 минут бұрын
நாங்கள் NTK தெளிவாக இருக்கிறோம் தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் சந்தேகமில்லை ஆனால் தமிழ் மக்கள் தமிழ்நாடு ஆள வேண்டும்
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 Сағат бұрын
விஜய்க்குத் தெரியும்...! யாரை எப்படிக் கையாள வேண்டும் என்று...! சீமானை எல்லாம் அவர் கண்டுக்கவே மாட்டார்....!!😂
@suresht1446
@suresht1446 41 минут бұрын
@@ramachandrankayambu8316 nice
@naveenkumar-nv4zz
@naveenkumar-nv4zz 21 минут бұрын
ஒரு குட்டி ஸ்டோரி சொல்லலாமா. எங்கள் மரியாதைக்குரிய வீரப்பன். ஒரு முறை கேரள செல்லும் போது. அங்கே ஒருவர் வீரப்பனை பார்த்து கேட்டார்களாம். உங்கள் தமிழ்நாட்டிலே ஏன். நடிகர்களை இப்படி கொண்டாடுகிறீர்கள் என்று. அன்றே வீரப்பன் சிந்தித்தார். நடிகர் மாயையில் விழுந்த தமிழகம் என்று. தமிழனா எவன் ஒருவன் இருந்தாலும் தமிழகத்தை ஆளலாம். ஆனால் தமிழ் மரபை கடைபிடிக்க வேண்டும்.
@Selva758
@Selva758 19 минут бұрын
@@suresht1446 அட தற்குறி வம்புக்கு இழுத்தது முதல் விஜய் தான் டா வந்துட்டாரு முட்டு குடு🤣
@karthivimala2510
@karthivimala2510 12 минут бұрын
@@ramachandrankayambu8316 திரையில் தான் இவனோட ஆட்டமெல்லாம் தரையில் ஆறு மாதம் நிக்கிறானா பாரு
@ragunathragu7930
@ragunathragu7930 10 минут бұрын
​@@naveenkumar-nv4zzசரி... கேரளா okk... தமிழ்நாடு அப்படி அல்ல... திரைப்படத்தையும் வாழ்வியலையும் நீங்கள் மட்டுமல்ல யாரும் பிரிக்க முடியாது. கேரளாவில் நடிகர் சுரேஷ் கோபி எப்படி அமைச்சர் ஆனார்... சொல்லுங்க பாப்போம்
@rajaganapathiprinters4250
@rajaganapathiprinters4250 2 сағат бұрын
உள்ளது உள்ளபடி பேச வந்து விட்டார் எங்கள் பாசமிகு அண்ணன் சவுக்கு சங்கர்.... ❤💛❤
@tastransporttastransport5241
@tastransporttastransport5241 2 сағат бұрын
Puli sangar aitana
@ramesh-x8b5x
@ramesh-x8b5x Сағат бұрын
@@tastransporttastransport5241 தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
@lifotechnologies814
@lifotechnologies814 53 минут бұрын
அவன் அதிமுக புரோக்கர் விஜய்யை 20சீட்டுக்குள் சுருக்கப்பார்க்கின்றான்
@Karunaainidhi
@Karunaainidhi 37 минут бұрын
திமுக கூட வருவப்பலனு கனவு கண்டுற்றுக்கணுக.... திமுக தேவிடியாஸ்​@@lifotechnologies814
@Selvaraj-t2s
@Selvaraj-t2s 11 минут бұрын
😂😂😂😂😂😂
@Dinesh_Dronography
@Dinesh_Dronography 2 сағат бұрын
கதறல் காரர்கள் 💥❤💛❤மாநாட்டில் தலைவர் சொன்னார்...
@vigneshrv3793
@vigneshrv3793 Сағат бұрын
விஜய் ஊழலை ஒழிக்கப்போகிறார்! எப்படி? காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஊழலை ஒழிப்பார் 😂
@SingleSparrow-l7k
@SingleSparrow-l7k 57 минут бұрын
#கூமுட்டை_விஜய்
@Jinu631
@Jinu631 34 минут бұрын
​@@vigneshrv3793unga nonnana vijaye laksmi anni ah pathukka solu da... Athu pavam daily aluthu aluthu video potutu iruku,😂😂
@Jeyasekar171
@Jeyasekar171 16 минут бұрын
Olikuraneram parunga eppadinu
@sami44566
@sami44566 11 минут бұрын
​@@vigneshrv3793amaa nee stalin sarakku rowdyism kettiyaa
@balabala3741
@balabala3741 2 сағат бұрын
என் மனசிலிருந்த பாரமே போச்சி
@satiz04
@satiz04 Сағат бұрын
Yes ❤
@VpvetrivelVpvetrivel
@VpvetrivelVpvetrivel Сағат бұрын
Super 👍 reply savuku sankar 🎉🎉🎉
@SureshPandi-y8u
@SureshPandi-y8u Сағат бұрын
2026.. election..my vote for Vijay sir..
@karthicksamy
@karthicksamy 2 сағат бұрын
செம்ம இன்டர்வியூ. தெளிவா பேசி இருக்கார் சவுக்கு அவர்கள்!!
@sameersharaf3823
@sameersharaf3823 2 сағат бұрын
சவுக்கு தான் சீமான் அவர்களை பற்றி நகைச்சுவையாக பேட்டி கொடுப்பவர்.. உங்களுடைய போட்டிக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் அண்ணா..😂❤
@arunkumararunkumar-gn8zm
@arunkumararunkumar-gn8zm Сағат бұрын
பேட்டிக்காக நண்பா சரியாக எழுதுங்க அப்புறம் கமெண்ட்ல பெயிண்ட் டப்பாக்கள் கதறும்
@ramesh-x8b5x
@ramesh-x8b5x Сағат бұрын
@@arunkumararunkumar-gn8zm தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤ shankar oru purokar
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk 2 сағат бұрын
சவுக்கின் மிக முக்கியமான பதிவு டிவிகே சார்பாக எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு எங்களுடைய எதிர்ப்பு டிஎம்கே
@mohanrajagopal3893
@mohanrajagopal3893 Сағат бұрын
அண்ணன் சீமான் பயந்து விட்டது மட்டுமல்ல... விஜய் அவர் பக்கம் வரவில்லை என்று மிக பெரிய வலியில் உள்ளது போன்றே தெளிவாக தெரிகிறது... மது அருந்தி விட்டு குமுறி உளறி இருப்பதும் தெரிகிறது
@ShareAutoInvestments
@ShareAutoInvestments Сағат бұрын
சீமான் கட்சி நடத்துவதற்கு காசு கொடுப்பது டிஎம்கே தான் 14 வருஷம் ஒருத்தன் சும்மா கட்சி நடத்திட முடியாது இவங்க காசு கொடுத்து அவங்களை திட்ட வைக்கிறாங்க இது வந்து திமுகவின் ஒரு தந்திரம் ஏனென்றால் அப்போதுதான் ஓட்டு பிரியும் ஓட்டுப் பிரிந்தால் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டு நாம் தமிழருக்கு செல்லும் மற்ற கூட்டணிகள் திமுகவுடன் சேரும் அழகாக வெற்றியை பறித்து விடலாம் இப்போது விஜய் வந்ததனால் டிஎம்கே வை எதுவும் சொல்ல முடியாது விஜய் தான் சொல்ல வேண்டும் அப்படிதான் டிஎம்கே சொல்ல சொல்லி சொல்லி சொல்லியிருப்பார்கள் சீமானை😂😂😂😂😂 எப்படி இருக்கிறது அரசியல் தந்திரம்
@தமிழ்தேசியவேங்கை
@தமிழ்தேசியவேங்கை Сағат бұрын
​@@ShareAutoInvestmentsஅட தற்குரி😂
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 52 минут бұрын
தற்குறி ரசிக குஞ்சுகளே தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களுக்கு எங்கு பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுப்பது மட்டுமே தமிழ்த்தேசியம் விஜய் எங்காவது குரல் கொடுத்தாரா❤❤ முல்லைப்பெரியாற்றிறகாக குரல் கொடுப்பாரா காவிரிக்காக குரல் கொடுப்பாரா ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது ஏதாவது குரல் கொடுத்தாரா
@pkasipkasi-iw1rl
@pkasipkasi-iw1rl 13 минут бұрын
@@mohanrajagopal3893 knowledgeable yoths supporting seeman they never support koothadiya suport panna mattan
@chandrakumarramachandran5307
@chandrakumarramachandran5307 54 минут бұрын
Super speech super speech
@ஆதித்தமி
@ஆதித்தமி 2 сағат бұрын
மாற்றம் ஒன்றே தீர்வு மக்களின் தீர்வு ♥️💛❤️
@வானவில்555
@வானவில்555 2 сағат бұрын
@@ஆதித்தமி நான் விஜய் fan...திராவிடம் வேறு தமிழ் தேசம் வேறு இது எப்போ விஜய் புரிஞ்சிக்குறாரோ அப்போ தான் விஜய் கு ஆதரவு 🔥
@arunkumararunkumar-gn8zm
@arunkumararunkumar-gn8zm Сағат бұрын
​@@வானவில்555திமுக வின் திராவிட ஆட்சி சரியில்லை,அதற்கு எதிராகவும்,தமிழ்தேசியத்திற்கு ஆதரவாக இருப்பேன், என சொல்லுகிறார்,,,இதை சீமான் சரியாக புரிந்துகொள்ளாமல் கத்துறாரு,,நீங்களும் புரிஞ்சிகாம பேசுறிங்க நண்பா
@svvishwa2
@svvishwa2 Сағат бұрын
Dhaiyavu seidhu ne Vijay Anna ku vote podadha Nanba.. 🙏Yenga Annanukku naangale Vote potu Jeika Veipom. ​ Thalapathy Vijay na Vazhga Pallandu 💖 TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊👏🔥🏆@@வானவில்555
@manogarannatraj4134
@manogarannatraj4134 Сағат бұрын
@@வானவில்555 திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன ? நண்பா
@ShareAutoInvestments
@ShareAutoInvestments Сағат бұрын
சீமான் கட்சி நடத்துவதற்கு காசு கொடுப்பது டிஎம்கே தான் 14 வருஷம் ஒருத்தன் சும்மா கட்சி நடத்திட முடியாது இவங்க காசு கொடுத்து அவங்களை திட்ட வைக்கிறாங்க இது வந்து திமுகவின் ஒரு தந்திரம் ஏனென்றால் அப்போதுதான் ஓட்டு பிரியும் ஓட்டுப் பிரிந்தால் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டு நாம் தமிழருக்கு செல்லும் மற்ற கூட்டணிகள் திமுகவுடன் சேரும் அழகாக வெற்றியை பறித்து விடலாம் இப்போது விஜய் வந்ததனால் டிஎம்கே வை எதுவும் சொல்ல முடியாது விஜய் தான் சொல்ல வேண்டும் அப்படிதான் டிஎம்கே சொல்ல சொல்லி சொல்லி சொல்லியிருப்பார்கள் சீமானை😂😂😂😂😂 எப்படி இருக்கிறது அரசியல் தந்திரம்
@lifotechnologies814
@lifotechnologies814 2 сағат бұрын
எது எப்படியோ தமிழ்த்தேசியம் பேசுப்பொருளாகிவிட்டது😂🔥
@chandranumaran8517
@chandranumaran8517 Сағат бұрын
True
@mahadhoni9469
@mahadhoni9469 2 сағат бұрын
Savukku Annan speech Vera leva
@ramesh-x8b5x
@ramesh-x8b5x Сағат бұрын
தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
@sami44566
@sami44566 7 минут бұрын
​@@ramesh-x8b5xpodaa poramai
@JV-zq3dh
@JV-zq3dh 33 минут бұрын
எனக்கு ஒன்றாம் வகுப்பு எடுத்த ஆசிரியரால் தான் நான் , டாக்டர் ஆனேன் என்று சொல்வது போல் , உள்ளது , சீமான் விஜயைப் பார்த்து பேசியப் பேச்சு
@spk851
@spk851 2 сағат бұрын
விஜய் சீமானை எதிரியாகவே பார்க்க கூடாது 😂இலக்கு பெருசாக இருக்கும் போது சல்லிகளுக்கு பதில் சொல்லவே கூடாது
@kaliswaran5880
@kaliswaran5880 2 сағат бұрын
You said exactly
@kaliswaran5880
@kaliswaran5880 2 сағат бұрын
நான் கூட இப்படி தான் சில்லறைகளை கவனத்தில் கொள்வதிலலை
@offendersgaming2166
@offendersgaming2166 2 сағат бұрын
தளபதி❤ இவனையெல்லாம் ஒரு மனிதனாக நினைப்பதில்லை சைமன்😅
@midhunvijay4488
@midhunvijay4488 2 сағат бұрын
ஆமாம் மாநில கட்சி அந்தஸ்த்து பெற்று 8.19% வாக்கு வைத்திருப்பவன் வந்து ஷோ காட்டம் சல்லிகளை பற்றி பேச தேவையில்லை😂
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 2 сағат бұрын
😂❤
@offendersgaming2166
@offendersgaming2166 2 сағат бұрын
சவுக்கு சங்கர்❤ என்றும் நியாயத்தை தான் பேசுவார்💚🙏🙏🙏🙏💙
@edwinrajesh1064
@edwinrajesh1064 Сағат бұрын
Except kallakurichi srimathi case
@Sivaguru.
@Sivaguru. Сағат бұрын
நாலு நாளைக்கப்புறம் விஜய்கிட்ட இருந்து அழைப்பு வரலன்னா அதே விஜய நாறடிப்பான் இவன் வராலாறு தெரியாம பேசுறிங்க ...
@ShanmugamGovindan-ce2gj
@ShanmugamGovindan-ce2gj Сағат бұрын
Broker
@magnetmagic754
@magnetmagic754 Сағат бұрын
யாரு இவனா.... ஒரு பீடி பாக்கெட் வாங்கி தந்தாலே போதும் வாய வாடகைக்கு விட்ருவான்.. சல்லிப்பய
@raysvlog7387
@raysvlog7387 52 минут бұрын
@@offendersgaming2166 true savukku Shankar always honest person..
@ganapathy1648
@ganapathy1648 2 сағат бұрын
மாபெரும் சிந்தனைமிக்க தலைவர் சீமான் கொச்சையாக விஜய்யை பேசுவது அழகல்ல
@Robert-mx6sc
@Robert-mx6sc Сағат бұрын
சீமான் சரியா சிந்திப்பவளில்லை
@motivator2582
@motivator2582 Сағат бұрын
Mr.Ganapathy yosichi vote podunga cinema hero va makkal hero va nu yosichi vote podunga ungala madri aalunga yosikurathulatha matram varuma ilaiyanu solla mudiyum
@rajkumar-py7px
@rajkumar-py7px Сағат бұрын
Alugana motta nu pesuran saaimanukku irukku enime than😂😂😂
@ShareAutoInvestments
@ShareAutoInvestments Сағат бұрын
சீமான் கட்சி நடத்துவதற்கு காசு கொடுப்பது டிஎம்கே தான் 14 வருஷம் ஒருத்தன் சும்மா கட்சி நடத்திட முடியாது இவங்க காசு கொடுத்து அவங்களை திட்ட வைக்கிறாங்க இது வந்து திமுகவின் ஒரு தந்திரம் ஏனென்றால் அப்போதுதான் ஓட்டு பிரியும் ஓட்டுப் பிரிந்தால் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டு நாம் தமிழருக்கு செல்லும் மற்ற கூட்டணிகள் திமுகவுடன் சேரும் அழகாக வெற்றியை பறித்து விடலாம் இப்போது விஜய் வந்ததனால் டிஎம்கே வை எதுவும் சொல்ல முடியாது விஜய் தான் சொல்ல வேண்டும் அப்படிதான் டிஎம்கே சொல்ல சொல்லி சொல்லி சொல்லியிருப்பார்கள் சீமானை😂😂😂😂😂 எப்படி இருக்கிறது அரசியல் தந்திரம்
@ShareAutoInvestments
@ShareAutoInvestments Сағат бұрын
​@@motivator2582நீங்க நீங்க சீமானுக்கு போட்டாலும் ஒன்னு தான் டி எம் கேக்கு போட்டாலும் ஒன்னு தான் ரெண்டுமே ஒரே கட்சி தான் சீக்கிரமா நீங்க அதை புரிஞ்சிப்பீங்க ஆனா புரியும்போது நீங்க முட்டாளா இருப்பீங்க😂😂😂😂
@aravindanlee4938
@aravindanlee4938 Минут бұрын
❤❤❤ தெளிவான பேச்சு......உண்மையை உரக்கச்சொல்கிறார் சவுக்கு சங்கர் அவர்கள்......🎉🎉
@baladesperado4686
@baladesperado4686 Сағат бұрын
அல்லு சில்லு ..., யாரென்று தெரிகிறது அது ஆமை என்று புரிகிறது 🤩
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 56 минут бұрын
கமல் வந்தபோது இப்படித்தான் சீமானை குறை சொன்னார்கள் ஆனால் கமலின் நிலை? இதே கதிதான் விஜய்க்கும்
@Jinu631
@Jinu631 29 минут бұрын
​@@shebagakannuanbuselvan3073vijay fans vote panathunala thanda 8% vote aachi kidaichi... Intha time athuku kooda chance ila bro.😂😂😂😂
@saranyam6510
@saranyam6510 12 минут бұрын
@@Jinu631 👌👌👌👌
@Praveen-he1su
@Praveen-he1su 2 сағат бұрын
Noise pollution katchi (நாதக) 😂😂
@mahendrann2690
@mahendrann2690 Сағат бұрын
தவக்கா கட்சி விஜய்
@sunderapandiantalk
@sunderapandiantalk Сағат бұрын
😂😂😂👌👌
@elbin7958
@elbin7958 Сағат бұрын
விசில் அடிச்சான் குஞ்சுகள் 😂😂😂
@sami44566
@sami44566 3 минут бұрын
​@@mahendrann2690vetti pechu seemaan katharal
@sakthivelu3412
@sakthivelu3412 Сағат бұрын
சவுக்கு ஷங்கர் sir. I am waiting.
@velmurugankavithaigal
@velmurugankavithaigal 52 минут бұрын
எதிர்ப்பு வேறு கொள்கை வெளிப்பாடு வேறு
@yogeshyogi9178
@yogeshyogi9178 41 минут бұрын
13.37 tat makku interviewer...😂😂😂
@veerapriya3995
@veerapriya3995 Сағат бұрын
நியாயமாக பேசுகிறார் 🔥🔥
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 2 сағат бұрын
Ntk❤❤❤
@UdayaKumar-ib9ym
@UdayaKumar-ib9ym 2 сағат бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்👏👌🥱🤔😃😃😃😃😃😃😇😇😇😡😡
@chrishankerseelan1551
@chrishankerseelan1551 2 сағат бұрын
அடுத்த புரோக்கர் job started😂😅😂😅
@kaliswaran5880
@kaliswaran5880 2 сағат бұрын
😂😂😂😂😂
@நடுவன்
@நடுவன் 2 сағат бұрын
விஜய முடிச்சு விட்டுறுவான் இவன் காரணம் இவன் வாயி 😂😂
@HarishIndia123
@HarishIndia123 51 минут бұрын
He’s speaking from heart and you speak for money…
@Smallcreativechannel
@Smallcreativechannel 2 сағат бұрын
அண்ணா உங்களுக்கு துணையாக நாங்க இருக்கின்றோம் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@vinothj1313
@vinothj1313 Сағат бұрын
Tvk❤❤❤
@INDKOKUL
@INDKOKUL 2 сағат бұрын
கண்டிப்பாக திமுகவின் வேலையே இது இப்போது திமுக பற்றிய விவாதம் ஊடகத்தில் குறைந்து விஜய் Vs சீமான் என மாற்றியது
@Kumar2323-d8j
@Kumar2323-d8j Сағат бұрын
நல்லது தான் அஜித், ரஜனி, சூர்யா ரசிகர் எல்லாரும் விஜய் ரசிகர்கள் கதறணும் என்று சீமானுக்கு வோட் போடுவாங்க.
@G.sankarSankar-jx3ic
@G.sankarSankar-jx3ic Сағат бұрын
சூப்பர் ஸ்பீச் சவுக்கு அண்ணா
@kickeditz
@kickeditz 41 минут бұрын
தம்பி.. தன்னுடைய கொள்கையை பின்பற்று வருவான் என்று நினைப்பது தவறில்லை... கொள்கையை மீறி😊 சென்றால் தம்பி ஆவது அப்பாவாவது
@munshamuni6336
@munshamuni6336 Сағат бұрын
Shankar sir karaikta pesininga sir super bro 2026 TVK 🔥🔥🔥
@kumarneela3592
@kumarneela3592 38 минут бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை எவனாலும் இயக்க முடியாது. சவுக்கு சங்கர் விஜய்க்கு ஆதரவாக பேசுவது விஜய்க்கு ஆபத்து.
@anbazhagan.p1049
@anbazhagan.p1049 Сағат бұрын
தமிழ்தேசியம் பேசுவது தனி தமிழ்நாடு வாங்குவதல்ல, தமிழர்களின் நலன் காக்க
@vijay-z7w
@vijay-z7w Сағат бұрын
மக்களுக்கு சீமான் என்னதான் செஞ்சாரு மைக்கே புடிச்சு பேசுவோம் அன்று அவ்வளவுதான் எனக்கு தெரிஞ்சு மக்கள் நலனு கோஷம் சீமான் பேசவில்லை சீமான் கொசந்தான் சீமான் பேசுகிறார்
@prakashy620
@prakashy620 Сағат бұрын
@@anbazhagan.p1049 தமிழர்களின் நலன் இல்லடா உங்க சீமான் குடும்ப நலன் காக்க 🤣🤣
@prakashy620
@prakashy620 Сағат бұрын
@@anbazhagan.p1049 தமிழர்களின் நலன் இல்லடா உங்க சீமான் குடும்ப நலன் காக்க 🤣🤣
@Sattai_itwing
@Sattai_itwing Сағат бұрын
மக்கள் போராட்டம் செய்தால் கலந்து கொள்ளும் ஒரே தலைவர் சீமான். இந்த கேள்விய அதிகாரதில் இருப்பவனிடம் கேளுடா மக்களுக்கு என்ன செய்தாய் என்று..?
@sts5185
@sts5185 46 минут бұрын
அரசியல் பாடம் எடுக்க உனக்கு என்ன தகுதி இருக்கு ? காசுக்கு கூவுறா உனக்கு புரியாது
@prakashgovindaraj4841
@prakashgovindaraj4841 2 сағат бұрын
திரு சீமான் அவர்கள் தான் பெரியாரையும் அம்பேத்கரையும் உருவாக்கியது என்றது போல் பேசிக் கொண்டுள்ளார் வாழ்க வரலாற்று ஆசிரியர் சீமான் சீமான் சீமான்
@SenthilRaja-ne3vu
@SenthilRaja-ne3vu 2 сағат бұрын
😂😂😂😂😂😂
@sashmithun
@sashmithun 2 сағат бұрын
பேசவில்லை உலரினான்
@SanthoshKumar-u4r
@SanthoshKumar-u4r 37 минут бұрын
சீமான் உங்களுக்கு நேரம் சரி இல்லை 😡😡😡😡😡😡😡😡😡
@astergarden968
@astergarden968 23 минут бұрын
சவுக்கு சங்கர் Tvk வில் இணைய வேண்டும்
@ganeshbabu3955
@ganeshbabu3955 2 сағат бұрын
எப்பொழுதும் அறிவு சார்ந்த நிலையில் பேசுவது அண்ணன் சவுக்கு சங்கர் தான் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 2 сағат бұрын
யாரு இந்த சவுக்கு முட்டாளா❤❤❤
@JeevanJeeva-dw3pq
@JeevanJeeva-dw3pq Сағат бұрын
Super sir vijay anna correct pesirukkaga
@arunchidambaram542
@arunchidambaram542 3 сағат бұрын
Tvk
@itzmelokesh17
@itzmelokesh17 Сағат бұрын
tvk 🇪🇸🇪🇸🇪🇸... 💥
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 55 минут бұрын
சென்ற முறை சிறைக்கு செல்லும்போது பாவம் என்று அவர் குரல் கொடுத்தார் இம்முறை சிறைக்கு சென்றபோது அவர் குரல் கொடுக்கவில்லை அதுதானே உங்கள் பிரச்சனை.
@Tamilanoruvann
@Tamilanoruvann 2 сағат бұрын
Thank you mr.shankar..... 🟥🟨🐘🏵️🐘🟨🟥
@AffectionateIslandVacati-dw1zv
@AffectionateIslandVacati-dw1zv 2 сағат бұрын
Always thalapathy 🎉
@sureshnadar2357
@sureshnadar2357 2 сағат бұрын
Shanker sir உண்மை விலகுகிறார் ❤❤❤❤
@lathakailasam9149
@lathakailasam9149 Сағат бұрын
Super speech
@JV-zq3dh
@JV-zq3dh 9 минут бұрын
சீமானுக்கு , தளபதி விஜய் மீது வயிற்றெரிச்சல் அதிகமாகி விட்டது 🤔🤔🤔
@ArulNathan-i9y
@ArulNathan-i9y 2 сағат бұрын
சீமானுக்கு யாரும் சொல்லி கொடுக்க தேவையில்லை விஜய்க்கு சொம்படித்து எதுவும் ஆக போவதில்லை அரசியயிலில் எல்லா கட்சியும் எதிரீதான் புது கட்சியா இருந்தாலும் பழைய கட்சியாக இருந்தாலும்
@ShareAutoInvestments
@ShareAutoInvestments Сағат бұрын
சீமான் கட்சி நடத்துவதற்கு காசு கொடுப்பது டிஎம்கே தான் 14 வருஷம் ஒருத்தன் சும்மா கட்சி நடத்திட முடியாது இவங்க காசு கொடுத்து அவங்களை திட்ட வைக்கிறாங்க இது வந்து திமுகவின் ஒரு தந்திரம் ஏனென்றால் அப்போதுதான் ஓட்டு பிரியும் ஓட்டுப் பிரிந்தால் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டு நாம் தமிழருக்கு செல்லும் மற்ற கூட்டணிகள் திமுகவுடன் சேரும் அழகாக வெற்றியை பறித்து விடலாம் இப்போது விஜய் வந்ததனால் டிஎம்கே வை எதுவும் சொல்ல முடியாது விஜய் தான் சொல்ல வேண்டும் அப்படிதான் டிஎம்கே சொல்ல சொல்லி சொல்லி சொல்லியிருப்பார்கள் சீமானை😂😂😂😂😂 எப்படி இருக்கிறது அரசியல் தந்திரம்
@RajaRaja-ot2mm
@RajaRaja-ot2mm 20 минут бұрын
கடந்த ஆண்டுகளில் சீமான் தான் ஓட்டு போட்டேன் தற்போது வெட்கப்படுகிறேன் இனிய எங்கள் குடும்பத்தில் 23 ஓட்டும் TVK தான்
@sureshtmr23888
@sureshtmr23888 18 минут бұрын
Good
@charucharu2708
@charucharu2708 13 минут бұрын
பெரியார்...திருமணம் கடந்த உறவுக்கு 23 பேரையும் கூட்டிட்டு போய்ரு...Bro..மறக்காத 😂
@Selvaraj-t2s
@Selvaraj-t2s 11 минут бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@prabhu66008
@prabhu66008 2 сағат бұрын
True Shankar anna
@murugeswaranrs9598
@murugeswaranrs9598 Сағат бұрын
யார் சொல்லி விஜய் சீமானை சீண்டினார்
@comedykds2200
@comedykds2200 28 минут бұрын
@@murugeswaranrs9598 அருமையான கேள்வி
@anthonystephen5069
@anthonystephen5069 16 минут бұрын
Avaru yaru solium seendala avaru elarayumtha sonaru
@charucharu2708
@charucharu2708 9 минут бұрын
திராவிடம் எப்படி பேசினான்..குஜய்
@dosssanjai3234
@dosssanjai3234 Сағат бұрын
சவுக்கு சங்கர் எப்போதுமே பயங்கரமா பேசுவார்❤❤🔥🔥 வேற லெவல் speech 💯💯
@amuthamahesh9230
@amuthamahesh9230 Сағат бұрын
சீமானுக்கு பயம் ரொம்ப ரொம்ப அதிகமாயிடுச்சு
@mohanrajagopal3893
@mohanrajagopal3893 Сағат бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@mahendrann2690
@mahendrann2690 Сағат бұрын
😂😂😂 டே போடா! திராவிட நொள்ளக்கண்ணா!
@தமிழ்தேசியவேங்கை
@தமிழ்தேசியவேங்கை Сағат бұрын
விசய் பொளக்கப்பட்டதால் திராவிடப் பொந்தில் நுழைந்தார் விசொய்😂
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 51 минут бұрын
2019 ல் கமல் 2026 ல் விஜய். திமுக+ பாஜக கூட்டுக்களவானிகளால் கொண்டுவரப்பட்டவர்கள்
@PositiveForce-g9q
@PositiveForce-g9q 2 сағат бұрын
Sir super congratulations 🎉 TVK
@thirumageshthirumagesh3733
@thirumageshthirumagesh3733 2 сағат бұрын
சீமான் கேப்பார் பேச்சு கேட்டு பேசுறாரு
@rajkumar-py7px
@rajkumar-py7px Сағат бұрын
100 percent crt
@yathraramesh5361
@yathraramesh5361 37 минут бұрын
திரு. விஜய் அவர்கள் மாநாட்டில் பேசிய பேச்சை கேட்டு (speaker ) க்கு வயிற்று போக்கு வந்து விட்டது. இவர் இப்படி பேசிக்கொண்டு போனால் 2%வீதம் கூட வராது.
@artdreams9290
@artdreams9290 Сағат бұрын
TVK ❤️💛❤️
@manoharanb5249
@manoharanb5249 Сағат бұрын
அதிமுக விஷயத்தில் உங்கள் பார்வை மிகவும் தவறு மிஸ்டர் சவுக்கு . காலம் அதனை சீக்கிரம் உங்களுக்கு உணர்த்தும்.
@dharaneedharandme020
@dharaneedharandme020 Сағат бұрын
😂😂😂😂
@lifotechnologies814
@lifotechnologies814 Сағат бұрын
ஆதிமுக உடனடியாக ஈபிஎஸ்ஸை நீக்கி ஊழழற்ற சிறுபான்மையின இந்து சமூகத்தைத்யேர்ந்த ஒரு தலைவரை தேர்தெடுக்க வேண்டும்.(பிள்ளைவாழ்,முதலியார்,பிராமணர் ஆகியவை) அதிலும் தலித்தை தேர்ந்தெடுக்கூடாது. அப்பொழுதுதான் தான் அது புரட்சித்தலைவர்வழி மற்றும் அம்மாவழி அதிமுகவாக இருக்கும்.
@saminathan3966
@saminathan3966 41 минут бұрын
Vijay pathu ella katchium katharuranga... Vijay Anna❤❤❤
@saravanansanjay1228
@saravanansanjay1228 44 минут бұрын
Super sir
@priyavijayakumar3466
@priyavijayakumar3466 2 сағат бұрын
2026 CM Thalapathy
@elumalaielu1213
@elumalaielu1213 2 сағат бұрын
சீமானுக்கு பணம் எங்கிருந்து வருகிறது
@vijay-z7w
@vijay-z7w Сағат бұрын
மோடி கொடுப்பார் அண்ணா எனக்கும் அதே சந்தேகம் தான் 🥰
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 47 минут бұрын
திமுக கிட்ட இருந்து விஜய்க்கு ₹100 கோடி 3 அமைச்சர்கள் கொடுப்பது மாதிரி எவருமே கொடுக்கவில்லை. மக்கள் கிட்ட பிச்சை எடுத்து மக்களுக்காக உழைக்கிறார்கள் அதுதான் நாம் தமிழர் கட்சி❤❤❤
@harivxzncharan4147
@harivxzncharan4147 39 минут бұрын
​@@vijay-z7wஸ்டாலின் பணம் கொடுப்பார், ஆமையனுக்கு
@SaraswathiSara-hd9pn
@SaraswathiSara-hd9pn 2 сағат бұрын
நீங்க அரசியல வந்திட்டிங்க என்று போகிற போக்கில் தமிழ் தேசியத்தை விமர்சனம் செய்யக்கூடாது.
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 2 сағат бұрын
Dei yaarrraaa thambi tamil desiyatha kevala paduthuradhu.. seyal venum.. chuma pesitruka kudadhu
@sashmithun
@sashmithun Сағат бұрын
Aduthavan ithathan pesanum nu solla neenga yaruda, unga kolgai la ninnu jeichi kaatunga, DMK va kaari thuppina ivanukku valikitho
@SureshKumar-ef1ib
@SureshKumar-ef1ib 10 минут бұрын
Ultimate aim of Mr .Vijay he will support all human In Tamilnadu no caste no religion
@ErhirajN
@ErhirajN 45 минут бұрын
அருமையான விளக்கம் இதுதான் யதார்த்தம்
@saravanansubramaniam8742
@saravanansubramaniam8742 49 минут бұрын
உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் சவுக்கு சங்கர் என்ற மாற்று கருத்து இல்லை
@kpmkarthik7103
@kpmkarthik7103 2 сағат бұрын
TVK 💥💥💥💥💥❤️❤️❤️❤️
@MURUGESANMURUGESAN-ly4bw
@MURUGESANMURUGESAN-ly4bw Сағат бұрын
சவுக்கு சங்கர் அருமையான பதில்🎉🎉
@praveenKumar-dc5cn
@praveenKumar-dc5cn 32 минут бұрын
இந்த ஆளு யாருக்கு சப்போர்ட் பண்றாரு அவங்க நாசமா போனது தான் வரலாற்று😂😂😂
@Dont_worry_97
@Dont_worry_97 Сағат бұрын
Tvk assemple🎉🎉❤❤
@hezel7966
@hezel7966 2 сағат бұрын
தமிழ் தேசியம்
@master-mps
@master-mps 2 сағат бұрын
மாநாடு நடந்து அன்று கொள்கை பற்றி தெரியதாம் ஒரு வாரம் கழித்து தான் கொள்கை தெரிந்து கதரானுவ 😂
@RajeshRaja-o8h
@RajeshRaja-o8h 2 сағат бұрын
@@master-mps kolgai illa kulappam, tamil desiyathula oru kuththu, dravidathula oru kuththu, aaga moththathula rendu kuththu.
@DineshKumar-uf1xk
@DineshKumar-uf1xk 2 сағат бұрын
Athu illa jii atchiyil pangu, NTK Vote bank kammi ayirumo nu yosichiruparu, yean last time DMDK Vida NTK Nalla percentage vote vangunaga new political party enter agumbothu avanga vote percentage kammi ayirum yosichiruparu
@master-mps
@master-mps 2 сағат бұрын
@RajeshRaja-o8h neenga thelivu illama Ella katchikum oru kuthu kuthunga nanga theliva TVK ku mattum podurom
@kumarandivi6065
@kumarandivi6065 2 сағат бұрын
சீமான்னே கருநாகதிர்கு பாலை வார்துவிட்டாய் அண்ணா!
@DineshKumar-uf1xk
@DineshKumar-uf1xk 2 сағат бұрын
Jayalalithaa erathutanga, avanga la vechu vijay ethuku politics pannanum
@Smallcreativechannel
@Smallcreativechannel 2 сағат бұрын
அருமை அண்ணா சவுக்கு சங்கர் அண்ணனுக்கு நன்றி
@mpruma
@mpruma 9 минут бұрын
சிறையில் இருந்து வெளிவந்தவுடன், சசிகலாவை நேரில் சென்று பார்த்தவர் தான் சீமான்.
@7MinutesSamayal
@7MinutesSamayal 27 минут бұрын
திரு சவுக்கு சங்கர் அவர்கள் TVK கட்சியில் சேர வேண்டும்...❤❤
@alexcreation4050
@alexcreation4050 2 сағат бұрын
2026 🇹 🇻 🇰
@DhanushN-no3cs
@DhanushN-no3cs 3 сағат бұрын
Kusumbu Karen savuku😂😂😂😂😂
@naveenjithu29
@naveenjithu29 50 минут бұрын
அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.. சவுக்கு sir..
@kameshv4880
@kameshv4880 43 минут бұрын
My family vote only for TVK 🎉
@thirulogasanthiran4035
@thirulogasanthiran4035 43 минут бұрын
Admk dmdk tvk vck...fire ah irukum🎉
@Anbu-6xo
@Anbu-6xo 2 сағат бұрын
Naam Tharkuri Katchi 😂😂😂
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 2 сағат бұрын
Naam tumbler katchi
@lifotechnologies814
@lifotechnologies814 2 сағат бұрын
திராவட வெட்டப்பய கஜகம்😂
@rajkumar-py7px
@rajkumar-py7px Сағат бұрын
😂😂😂
@rajkumar-py7px
@rajkumar-py7px Сағат бұрын
Naam thiral neethi katchi😂😂
@jesseyjoseph934
@jesseyjoseph934 Сағат бұрын
Yes bro
@SanthoshSanthosh-ch7gs
@SanthoshSanthosh-ch7gs Сағат бұрын
சவுக்கு சங்கர் அண்ணன் வாழ்க
@NandhakumarR-b6z
@NandhakumarR-b6z 2 сағат бұрын
Yaarellam 2026 la NTK la irundhu Thalapathy TVK ku vote pannuvinga❤️
@அழகன்_வி
@அழகன்_வி 2 сағат бұрын
UNA MAARI MOOOLA VALARCHI ILADHA RASIGA KUNJUGAL DAN DA AVANUKELAM VOTE PODUVAN TARKURI PAYALE😂😂
@nagendranpaskaran8179
@nagendranpaskaran8179 58 минут бұрын
சவுக்கு சீமானுக்கு யாரும் பாடம் புகட்ட தேவையில்லை
@BalaBala-lh6mk
@BalaBala-lh6mk 47 минут бұрын
சவுக்கு அவர்களின் கணிப்பு 💯 உண்மை...சைமன் பெட்டி வாங்கிட்டா 😊
@thangarajnanjaiyan
@thangarajnanjaiyan 13 минут бұрын
எந்த ஒரு கொள்கையும் நம் தமிழ்நாட்டு மக்களை காக்க போவது இல்லை இதுதான் உண்மை.நம் அன்றாட வாழ்கை மாறபோவதும் இல்லை.நாம் உழைத்தால் மட்டுமே நமக்கு உணவு இதுதான் உண்மை.வாழ்க தமிழ்நாடு ,வாழ்க நம் தமிழ் மக்கள்.
@அழகன்_வி
@அழகன்_வி 2 сағат бұрын
வாடகை வாயா சவுக்கு போன முறை எடப்பாடி இந்த முறை விசயா நல்ல போனி போல 😂
@renjithcrazyguy6594
@renjithcrazyguy6594 Сағат бұрын
@@அழகன்_விதிருட்டு திராவிட கொத்தடிமை 😂😂😂😂😂
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q 2 сағат бұрын
Tvk mass
@jesseyjoseph934
@jesseyjoseph934 Сағат бұрын
Super explanation சவுக்கு sir ❤❤
@kabilanmahi2380
@kabilanmahi2380 31 минут бұрын
Savukku mama ku ini nalla kalla kattum ❤️ Vijay sunni podum next election varakum rock salt potu oombuvaru🥰❤️
@saaralmediatv
@saaralmediatv Сағат бұрын
👌👌 தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறட்டும், புதிய ஆட்சி அமையட்டும்👍
@aungmyint2578
@aungmyint2578 2 сағат бұрын
தன் மகனை ஏன் தமிழ்நாட்டில் பள்ளிக்கு அனுப்புகிறான்/வெளிநாட்டுப் பள்ளிக்கு அனுப்ப அவனுக்கு பணம் எங்கிருந்து வந்தது?
@VasanthanNehemia
@VasanthanNehemia 2 сағат бұрын
Super ❤❤❤tvk
@erodekannsamy3232
@erodekannsamy3232 Сағат бұрын
ADMK 🎉🌱🌱✌️✌️🔥🔥
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 6 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 36 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 45 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН