Zhagaram Tamil Movie | ழகரம் | Nandha | Dharan Kumar | Krish

  Рет қаралды 1,182,710

Vishnu Bharath

Vishnu Bharath

Жыл бұрын

Zhagaram Tamil Movie | ழகரம் | Nandha | Dharan Kumar | Krish
Zhagaram Cast & Crew:-
Actors: Nandha, Eden Kuriakose, Chandra mohan, Meenesh Krishna, Vishnu Bharath, Subash kannan
Story : Kava kamz
Music: Dharan Kumar
Director: Krish
Cinematographer: Joe - Princedas - Bharathwaj
Editor : Venkat Lakshmanan
Sfx : Hari haran
CG : Dhev, Shriram
Producer: Paal Depot K Kathiresan
Banner: Katheer Films
Label: TrendMusic

Пікірлер: 792
@Srilakshmi11685
@Srilakshmi11685 2 ай бұрын
இது போன்ற கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தியேட்டரில் இந்த படத்தை பார்க்கனும்.முகம் சுழிக்கும் வசனம் காட்சி இல்லை இதற்கே கோடி நன்றிகள்.
@user-gx2fy4hu3y
@user-gx2fy4hu3y 12 күн бұрын
இது போன்ற படத்திற்கு சரியான வரவேற்ப்பு கிடைக்கப்படுவதில்லை
@Mtrvenmaninagar797
@Mtrvenmaninagar797 10 күн бұрын
Innum 10years aprm intha padam epdi thuki kondaduraga paru tholar
@thangatamizhan3790
@thangatamizhan3790 2 ай бұрын
குமரி கண்டம் பற்றிய வரலாற்றை கேட்டாலே,,,பெருமையாக உள்ளது ❤ வாழ்க தமிழ்,,வளர்க தமிழ் 🙏
@amalanxavier..alwayshappy.7483
@amalanxavier..alwayshappy.7483 11 ай бұрын
ரொம்ப சந்தோசமாக உள்ளது இந்த படத்தை பார்க்கும் பொழுது.. நம் தமிழ் இனம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. 🙏🙏🙏🙏.. நம் தலைமுறை இந்த தமிழ் பொக்கிஷதை பாத்துகொள்ள வேண்டும்..
@redline4184
@redline4184 10 ай бұрын
I am mallu boy. I love tamil❤
@Saravanaaravinth
@Saravanaaravinth 2 ай бұрын
We're brothers ​@@redline4184
@sundarpraveen8462
@sundarpraveen8462 3 ай бұрын
இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்! தமிழரின் அறிவும்,ஆழ்ந்த புலமையும், தமிழ் மொழியின் புதிரான குறியீடுகளும் என்றும் மாறாத அதன் தன்மையும் என்னே அழகு! வாழ்த்துகள் அனைத்து நண்பர்களுக்கும்...ழகரம்- பகுதி 2. வெற்றிகரமாக அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் தமிழ் பெருமையை பறைசாற்றும் வகையில் உருவாகிட மனமார்ந்த வாழ்த்துகள்!.. வாழ்க!வளர்க!வெல்க தமிழ்!!
@sajithaagees9982
@sajithaagees9982 3 ай бұрын
Super movie.....I'm not tamilan but I love it .....ethil sollvath poll Tamil llum Tamil varallarum pokishama kappatha vendiyath ungall kadamai..... By oru malayalli....
@Roshini77
@Roshini77 Ай бұрын
இப்படி பட்ட தமிழ் மொழிய பேச நாம எவலோ கொடுத்துவச்சுருக்கனும்.....நெனச்சலே பெருமையா இருக்கு....❤
@gomathy6823
@gomathy6823 3 ай бұрын
வசனங்கள் வரும் போது பின்னனி இசை நிறுத்தப்பட வேண்டும்
@bhavakrish_maths
@bhavakrish_maths 2 ай бұрын
இனிவரும் காலங்களில் தமிழில் பல புராணக் கதைகள் இயற்றப்பட இருக்கிறது !! தமிழை வளர்க்க வேண்டும் !! 💖
@muthukumarm2046
@muthukumarm2046 2 ай бұрын
அருமையான படம் தமிழனனின் சிறப்பை தொன்மையை எடுத்து காட்டும் படம் வாழ்த்துக்கள்
@vinishanthr1428
@vinishanthr1428 5 ай бұрын
Semma movie 🍿🎥🎥🔥🔥waiting for (ழகரம்-2)
@M.Premila
@M.Premila 4 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை... மிகவும் அருமையான படம்.. நம் தமிழும்... அதன் வரலாற்றை அழகாக காட்டிய படம்.. இதன் 2ம் பாகம் மிக விரைவில் வெளியிடுங்கள் ❤❤❤❤❤
@vishnu.bharath
@vishnu.bharath Жыл бұрын
Thanks for all your comments, As a New team, we tried what we could in this budget and really very happy to get your feedbacks. For those who are asking for part 2, as a team we are also eagerly waiting for the sequel to happen. Thanks again ❤
@jokertambi
@jokertambi Жыл бұрын
Waiting for it..
@ungalanbavari3792
@ungalanbavari3792 Жыл бұрын
Waiting bro
@mohanvishalini3444
@mohanvishalini3444 Жыл бұрын
Eppa bro part 2 I am waiting for part 2 🥰
@yasararafath7953
@yasararafath7953 Жыл бұрын
Waiting 💐❤️❤️🛐
@amaravathiramamoorthi9690
@amaravathiramamoorthi9690 Жыл бұрын
காத்திருக்கிறோம் 2ம் பாகத்துக்காக
@vpraba917
@vpraba917 Жыл бұрын
ழ கரம் நமது சிகரம்👍🙏👌💯
@priyadp9690
@priyadp9690 Жыл бұрын
இதுபோன்ற சரித்தபுதையல் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இதன் இரண்டாம் பாகம் வந்துவிட்டதா எப்பொழுது போடுவீர்கள் இதுபோன்ற வித்யாசமான கதைகள் இருந்தால் சொல்லுங்கள் இக்கதையின் இரண்டாம் பாகத்தையும் உங்கள் பதிலை யும் எதிர்நோக்கி
@Sabariu-es5sj
@Sabariu-es5sj 9 ай бұрын
Ennkum bro
@Gowrisakthi122
@Gowrisakthi122 9 ай бұрын
Ennakkum
@user-wo5bm4fi3x
@user-wo5bm4fi3x 9 ай бұрын
இப்போதான் படம் எடுத்து முடித்தேன் இன்னும் இரண்டு நாட்களில் வீடியோ போடப்படும்
@ajayrangasamy2129
@ajayrangasamy2129 9 ай бұрын
Ithellam enna katha..life a periya twist than..climax than thriyala..
@priyasmaart
@priyasmaart 8 ай бұрын
Epo part2 solunga
@reettamary9723
@reettamary9723 Жыл бұрын
மிக அருமையான படம் மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த படம் தமிழ் மொழி வாழ்க வளர்க..
@user-tz6jk8ey8y
@user-tz6jk8ey8y Жыл бұрын
இன்று ஒரு புதிய ஒரு எனக்குல் ஏற்பட்ட புதிய உணர்வு . நாம் தமிழர் இலங்கை.
@solaiyankr3674
@solaiyankr3674 8 ай бұрын
தமிழர்களின் பெருமைக்கு உயர்த்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி......
@nithinithiya7939
@nithinithiya7939 11 ай бұрын
Kudos to the team❤... Really awesome movie to know our Tamil culture😍... Eagerly waiting for part 2❤...
@user-bd2hb5sv8z
@user-bd2hb5sv8z 11 ай бұрын
എനിക്ക് ഭയങ്കരമായി ഈ സിനിമ ഇഷ്ടപ്പെട്ടു.എല്ലാ ഭാരതീയർക്കും വേണ്ടിയുള്ള സിനിമ.രണ്ടാംഭാഗത്തിനായി കാത്തിരിക്കുന്നു.
@thangarajraj1158
@thangarajraj1158 Жыл бұрын
வரலாற்றை எடுத்துக்கூறும் சிறப்புமிக்க படம் நம் முன்னோர்களின் அடையாளம்
@fitnessmotivation7326
@fitnessmotivation7326 Жыл бұрын
இந்த படத்த தேடி தேடி நானும் நொந்து போய்ட்டே இப்போதா கிடைத்தது. ரெம்ப சந்தோஷமா இருக்கு படத்தை பதிவிட்டதற்க்கு நன்றி நண்பா❤
@user-wo5bm4fi3x
@user-wo5bm4fi3x 9 ай бұрын
எங்க போய் தேடிகிட்டு இருந்தீங்க
@kuttyprasanth
@kuttyprasanth 5 ай бұрын
Entha padathil naan Tamili purinthukondathodu illamal , en udal silirtha tharunam ithu. Waiting for KUMARIKANDAM
@rvinoth9682
@rvinoth9682 Жыл бұрын
தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪படம் வெற லெவல் 💪இந்த புத்தாயால் கெடைக்க கூடாது உலகம் அழிந்துவிடும்
@sangisangi4103
@sangisangi4103 11 ай бұрын
Ipathan intha movie paathan. Such a great movie solla vaarthaigal ellai .namma tamizh mozhiyoda arputhangal ennanu namaku innum theriyamaley erukku intha movie la therinjikiran that dialogue velinattukaran kita mattum intha tamizh mozhi kadachi eruntha tamizha ulaga mozhiya senji erupan semma dialogue and it's true waiting for 2 part hats off team please next part la innum athigama tamizh mozhi explain pannunga tq so much for this excellent movie
@Kutty12340
@Kutty12340 3 ай бұрын
1:58 disclaimer super 😂😅
@paramusundar4546
@paramusundar4546 11 ай бұрын
No words to express my feelings of this movie,I was wondering about your scripts and casting,all are doing good too. And am eagerly waiting for part -2.
@charanraj5931
@charanraj5931 Жыл бұрын
Really awesome film, PAARMABIRYAM THAMIZARIN PAZAMAIYAALLA, PERUMAI.... we are losing our culture heritage everything nowadays,its our duty to preserve it for our future generation Expecting Part2 All the best
@Youngclouds1009
@Youngclouds1009 6 ай бұрын
ழகரம் இது தமிழின் மணிமகுடம்... வாழ்த்துகள் படக்குழுவினர்களுக்கு......
@mrajesh759
@mrajesh759 Жыл бұрын
Intha movie release aanathula irunthu 2nd part ku wait panitruken. ❤ enaku romba pidichurunthuchu intha movie. Inaiku than KZbin la kidachathu. Waiting for 2nd part. Story supera iruku. kumari kandam paththi next part la ethirpathutruken
@gb-vc3iv
@gb-vc3iv Жыл бұрын
How many days I’m searching this movie I suggested my students and family friends to see this movie all are told fantastic movie waiting for part 2. Ovoru thamilargalum kondadaventiya Padam.
@nithyanithya8129
@nithyanithya8129 Жыл бұрын
Movie romba nallarukudhu. Romba naal theditu irunthen. Romba thanks bro🎉
@abishekabishek3334
@abishekabishek3334 3 ай бұрын
2:08 intha disclaimer thangga highlight 😂❤ Part 2 kku waiting
@thiyagasvaranthiyagas8967
@thiyagasvaranthiyagas8967 2 ай бұрын
🤣🤣🤣🤣 yow vera level ya
@abishekabishek3334
@abishekabishek3334 2 ай бұрын
😂😂😂​@@thiyagasvaranthiyagas8967
@chantherane8546
@chantherane8546 11 ай бұрын
I bow my head to this film team. Marvelous. Makes me proud of our race. Last scene makes me goosebumps. 🎉
@jegankumar5319
@jegankumar5319 Жыл бұрын
பாகம் இரண்டை எதிர் நோக்கி......
@radhan3408
@radhan3408 Ай бұрын
ஆம
@vedha6937
@vedha6937 Жыл бұрын
Wow..what a film😍. .amazing. .waiting for part 2
@nextlevel7596
@nextlevel7596 10 ай бұрын
All comments are positive response.. Now start watching.. I love south indian movies
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க
@lakshmipriya2263
@lakshmipriya2263 Жыл бұрын
Thank you so much one year before I searched the movie 👍👏👏👏👏
@ramanumseethaiyum
@ramanumseethaiyum Жыл бұрын
தைரியமான, திறமையான தமிழ் பற்றுள்ள இயக்குநர்... கீழடியில் கிடைத்த நிறைய தொல்பொருட்கள் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டது என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.அதை இதில் குறிப்பிட்டுள்ளனர் @57.07
@9841045869
@9841045869 9 ай бұрын
பிரமாதமாக உள்ளது. தமிழர்கள் பற்றி ஏகப்பட்ட தகவல்கள். மிகவும் நன்றி.
@anbarasananbu8151
@anbarasananbu8151 Ай бұрын
10 லட்ச rupailaa தமிழ் பெருமையை எடுத்த டைரக்டர்களுக்கு நன்றி
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 Ай бұрын
என்னப்பா இப்படிப் பண்ணிடிங்க. எப்பதான் அடுத்தபாகம் வரும். தரமில்லாத பெரியநடிகர்கள் என்ற பெயரில் எடுக்கப்படும் குப்பைகளின் மத்தியில் தரமான கதை. ஆவலுடன் காத்திருக்கின்றேன்.❤❤❤
@bennyatrocity3046
@bennyatrocity3046 Жыл бұрын
Super movie tamil karana perumaiya paduthana movie veliya varama poandhu vartham director thank u good film we waiting for 2part
@comedyupdatesmore7246
@comedyupdatesmore7246 10 ай бұрын
அருமையான படைப்பு... 2ம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்
@priyaeswar1
@priyaeswar1 Ай бұрын
Really superb movie..தமிழ் goosebumps...Interest ah next ena scene nu parka vaikira story.. Salute to story maker and director... Waiting to part2
@rameshrao6776
@rameshrao6776 Жыл бұрын
நந்தா இடன்குரைக் கோஸ் நடிப்பில் தருண் குமார் இசையில் கிரிஷ் இயக்கத்தில் மொத்தத்தில் ழகரம் உணவின் முக்கியத்துவம் மாலை வணக்கம் 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟💟👮🏽‍♂️👮🏽‍♂️👮🏽‍♂️👮🏽‍♂️😟😟😟
@vishnu.bharath
@vishnu.bharath Жыл бұрын
மிக்க நன்றி ❤
@mohanasivaraman3664
@mohanasivaraman3664 Жыл бұрын
எனக்கு மறக்க முடியாத அனுபவம் இந்த திரைப்படம்
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 5 күн бұрын
அப்பப்பா ! ராஜேஷ்குமார் நாவல் படிச்சது மாதிரி இருக்கு❤
@jaw_harm
@jaw_harm 2 ай бұрын
Evan da nalla padam nu sonnadhu. Adhan odala, writing eh illa. Cartoon scenes dhan paravala Clues vachadhu avanga thatha, adha azhikka soldradhum avanga thatha. Adhukku vaikkama irukalame. Illana kadhaiya maathanum. Clues ah connect pandradhu nambura mathirieh illa. Kanchipuram varaikum clueah kodukama irundha, evan theda poran. Ivlo sonna thathaku pudhaiyal zhagaram paadhukagura pudhaiyala 20yrs ah yean thedanum. Ivangale nerungitangale. Nalla eduthirukalam, story ah discuss pannanum. 10L ku padam edukalam yosanaiyum karpanaiyum avlo dhana. Logic la theeya vaikka.andha ponna yean anuppanum, kandupidikura vara irukalame, enna kettu pochu, frnd yean avalta deal pesanum, villian eh thookirukalam, pesirukalam. 2hrs waste. Idhukku 2 part vera
@shefalisarkar733
@shefalisarkar733 10 ай бұрын
Truly great movie. The storyline, the direction, all the actors, fantastic
@sumathisumi8054
@sumathisumi8054 Ай бұрын
Goosebumps..... waiting for part 2❤
@bharathibharathi5536
@bharathibharathi5536 3 ай бұрын
Lovely film... Super... waiting for part 2....tamilar endral perumai....tamil language..today generation kitta illamal povadhai parkkum podhu ,,manasu valikkudhu.. English, French, Hindi padikkum arvathai ,tamil katru kolvadhil kanpikkalame????
@ammus9540
@ammus9540 8 ай бұрын
very nice movie , explained history of Tamil very well. Nandha sir you did a wonderful job. I have humble request to complete the story by making second part of this. which would be fulfilling😍😍
@DR_Reports
@DR_Reports 3 сағат бұрын
Interesting movie, hope this all be true in real, as we think. At this budget, possible quality has been given, along with invaluable Tamil history & heritage! Appreciated & thanks! 🙏🏼
@nishait9095
@nishait9095 Жыл бұрын
Thiruvidanthai thanjai nu nama kovilkalai parka romba inspiring ah irunthuchu, most awaiting for part2 kumarikandam epdi irukum nu unga padathulatha visual ah paka porom. Pl do part2 thank you, Padathin peyar arumai thamizhin sirapezhuthu zhagaram 👌🏻👌🏻
@bindhusri3113
@bindhusri3113 Жыл бұрын
Thanks for uploading this movie again
@harihd1
@harihd1 Жыл бұрын
அருமையான படைப்பு மிகவும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ❤
@vishnu.bharath
@vishnu.bharath Жыл бұрын
மிக்க நன்றி
@shenbagavallishenbagavalli1350
@shenbagavallishenbagavalli1350 9 ай бұрын
Fantastic movie kandipa Tha Etha share pannuva then tq so much thamizhans pathi therinjika mudinjithu.....egarly waiting part 2 once again tq for the movie
@rajaselvi4161
@rajaselvi4161 3 ай бұрын
Skip panni pathathula Ajith bro vanthathu movie name Mattum pottu Ajith movie pottanga polanu velila vanthutta marupadiyum poi patha avanga mob la pakuramga😂😂😂
@skraj3268
@skraj3268 3 ай бұрын
Same😂🎉
@Mr.Scary_979
@Mr.Scary_979 2 ай бұрын
Same to
@joycyk6538
@joycyk6538 13 күн бұрын
Same😂
@Convertmuslimkavi
@Convertmuslimkavi 3 күн бұрын
Same same
@user-jh5kf6ui3v
@user-jh5kf6ui3v 2 күн бұрын
Samee😂😂
@raahulram9795
@raahulram9795 Жыл бұрын
Thanks for uploading this movie pls dont delete this movie bro pls pls.....pls
@sendhooran.asendhooran.a6555
@sendhooran.asendhooran.a6555 6 ай бұрын
Super bro இது போன்ற தமிழ் வரலாறு படங்கள் போடுங்கள்
@devika6994
@devika6994 Жыл бұрын
Super movie epavum Tamil perumaigalai uyarthi konde poogum ientha thirai padam congrats to the director and the team
@sureshmaniyammadhushansure7711
@sureshmaniyammadhushansure7711 Жыл бұрын
Semma semma semma thank you so much I love Tamil ❤❤❤❤❤
@pavithrad-1283
@pavithrad-1283 Жыл бұрын
I really appreciate the story writer & director......it was an wonderful movie
@Rameshkutty-sr3ku
@Rameshkutty-sr3ku Жыл бұрын
Pei padama???
@kuttykutty1349
@kuttykutty1349 3 ай бұрын
அற்புதமான படைப்பு...பாராட்டுக்கள்...👏👏👏
@balanshanthinathan
@balanshanthinathan 3 ай бұрын
நல்ல படம் எல்லா தமிழர்களுக்கும் தெரியவேண்டிய படம்.. ஒரு mines point சொல்லணும்.. இந்த படத்துலே லாஜிக் இல்லாம எதுக்கு டிரைவர் ஏ அந்த கோவில் உள்ள மற்றும் சுரங்க பாதைக்கு கொண்டு போகணும்.. ரகசியமா செய்ற வேலைய எதுக்கு டிரைவர் போலோ பண்ணா?? 😏😏😏
@ashokap1888
@ashokap1888 Жыл бұрын
Sir movie nalla oru message eruku sir . Old and new mix than Enintha generation ku yatha matharei eruku sir .. Ethu polla uninum athikam movie yaduka All the best sir ...
@priyav545
@priyav545 25 күн бұрын
Intha maatheri oru sariyaana varalaaru sollum unmaigalai athu sollum tamilanin perumaiyaium ivalavu arputhamaai yedutha intha padathin director + team ku vazhthukal .tamilan nu solla perumai padanum pa semma movie. Ipapdi oru padam paarthathula romba santhosam part 2 kandipa varanum 👍
@KannigaRajeshYasri
@KannigaRajeshYasri 4 ай бұрын
ழகரத்தோட இரண்டாம் பாகத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்
@sweetiemayborn1121
@sweetiemayborn1121 Жыл бұрын
Kudos to the team..... a wonderful interesting story and script! Played within 10 lakhs means it's amazing work!
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 11 ай бұрын
In what a way it is even a story, let alone wonderful story.
@priyashiju1690
@priyashiju1690 Жыл бұрын
Very nice film full of suspense eagerly waiting for another part 👍👍👍
@viji3837
@viji3837 Жыл бұрын
Super
@KiriyaselviKiriya-bi4zn
@KiriyaselviKiriya-bi4zn 2 күн бұрын
What a super movie.eppo second part varum,sekeram podunga sir. Ethu matur movies l am very like it sir.
@sharmilasharmila9187
@sharmilasharmila9187 Жыл бұрын
Super intha padathukku ellam Tamil nadla award kodukka mattanga Veena pona English padaththa kondati award kodukkuranga
@user-vikram6sree7
@user-vikram6sree7 3 ай бұрын
Super bro seekiram namma oru movie pannuvom
@vidhyamano1586
@vidhyamano1586 28 күн бұрын
Really super direction and good team work I really appreciate your team
@lalithavarshinij5459
@lalithavarshinij5459 23 күн бұрын
I adore this film from beginning to end; every scene piques my interest, and I can't wait for Zhagaram 2.
@deivamp564
@deivamp564 Жыл бұрын
அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sintec465
@sintec465 2 ай бұрын
எதிர்பாராத தமிழ் படம் ❤😊
@tn40chennal
@tn40chennal 2 ай бұрын
நானும்
@megala808
@megala808 11 ай бұрын
Nice movie.. waiting for second part❤❤
@kalaiselvit2843
@kalaiselvit2843 10 ай бұрын
Really Amazing movie 🎉❤ simply superb Good one 😊 🎉Waiting for zhagaram part 2 💥
@sambathkumar8761
@sambathkumar8761 2 ай бұрын
❤ஆகச்சிறந்த திரைப்படம்🎉
@balanshanthinathan
@balanshanthinathan 3 ай бұрын
Intha padathukaagave unga channel subscribed panniten.. 👍🏼😊💯🔥
@vineethabheeman1747
@vineethabheeman1747 9 ай бұрын
WOW amazing 👏😍😮👏 movie ...i like historical movie's and please again historical thinks like it.....IAM complete BA History 63.225%
@parandamana5300
@parandamana5300 Жыл бұрын
Simply superb team.
@Nivi2307
@Nivi2307 4 ай бұрын
Excellent❤ அருமையான படைப்பு 💯🔥
@IlayamalarMitra-ds9ch
@IlayamalarMitra-ds9ch Ай бұрын
அருமை, அருமை குழுவிற்கு வாழ்த்துக்கள்.
@ThamilSuganya
@ThamilSuganya 3 ай бұрын
NA ennavo neniche ipo part 2 epponu ether pakkure ❤❤❤serappana padippu nanba valtthukkal
@arunoffl1173
@arunoffl1173 4 ай бұрын
தமிழன் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்... வாழ்க தமிழ்❤
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 2 ай бұрын
அருமையான முயற்சி. திரைப்படம் மிக சிறப்பாக அரியத்தகவல்களோடு இருந்தது.. இரண்டாம் பாகம் எப்போது வரும் ?. மிக அழகான படைப்பு. திரைப்படக் குழுவிற்கு வாழ்த்துகள்.🎉🎉
@krishnendhuvijayan771
@krishnendhuvijayan771 Жыл бұрын
Great one.waiting for second part from kerala
@anjalis_diary
@anjalis_diary 7 ай бұрын
Part 2 waiting 👍 superb movie... Love from sri lanka
@radhan3408
@radhan3408 Ай бұрын
அருமையான படம் நன்றி நன்றி
@surekasapna4255
@surekasapna4255 Жыл бұрын
Indha team la naanu oral la irundhirundha happy ya irundhurukku
@Pasu8406
@Pasu8406 Жыл бұрын
இந்த திரைப்படத்தை 50 தடவை பார்த்து விட்டேன் இயக்குனர் கிரிஷ் அண்ணா கிட்டேயும் face book I'd la பேசினேன் அடுத்த பகுதி எப்போ அண்ணா தருவிங்கனு விரைவில் சொன்னாங்க எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்
@blackbulls...6817
@blackbulls...6817 Жыл бұрын
Sema ..... Waiting 2 part.....❤❤🎉🎉🎉🎉🎉
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 11 ай бұрын
அருமையான படம் தமிழ் வாழ்க வளர்க
@mohamedashraf-ro9br
@mohamedashraf-ro9br 6 ай бұрын
Such a interesting story...I waiting 2nd part.....historical moment so nice sir....
@sukanyapillai8083
@sukanyapillai8083 Жыл бұрын
Thank sir ... outstanding movie well Done really supper
@manjusekar7157
@manjusekar7157 23 күн бұрын
Please part 2 kodunga
June 13, 2024
2:14:23
HAYYAN APPU vlog
Рет қаралды 9
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 14 МЛН
小女孩把路人当成离世的妈妈,太感人了.#short #angel #clown
00:53
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 99 МЛН
Password   | Tamil Full Movie |  CyberCrime | Thriller | 2021 new |
1:23:33
TERMINATOR |  Karikku | Comedy
45:03
Karikku
Рет қаралды 4,3 МЛН
Watch Pancharaaksharam Free HD Latest  Indian Tamil Full Thriller Movies Online | Truefix Studios
1:55:27
Garudan - 3 Mins Review
3:37
Reporting SIR.....
Рет қаралды 1,5 М.
Kalam Tamil Full Movie  | Tamil Suspense & Horror Movie
1:41:51
Tamil Latest Movies
Рет қаралды 4,2 МЛН
Fix Mellstroy Face With Sadako and Alex
0:24
Mazizien
Рет қаралды 3,6 МЛН
진짜 여자만 ?  #kpop #comedy  #해야 #HEYA
0:25
공작삼촌
Рет қаралды 27 МЛН