நீங்க சொன்ன டியுட்டரை வாங்கி இப்பதான் போட்டேன் நீங்க சொன்ன மாதிரி அந்த சவுண்டை சொல்ல தெறிவில்லை நீங்க அரிமுகம் படுத்திய இது செம மாஸ் நன்றி அண்ணா உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை(03.10.2020) இரவு
@gshankargurusamy76124 жыл бұрын
Neenga enna company tweeter vaangi neenga vilai evlavu
@ramamoorthyramamoorthy36313 жыл бұрын
நன்றி அருமையான பதிவு மிகச்சிறந்த தொழில்நுட்ப சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள்
@tsathishjeni99824 жыл бұрын
நானும் ஒரு electrical & electronic ஆர்வலர் தான் ஏற்கனவே electro zoom அப்படீனு ஒரு நண்பரோட வீடியோ பார்த்து நான் ஒரு ஆம்பிளிபைர் பன்ணிருக்கேன் இப்போ உங்க வீடியோ எனக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கு,,
@ManoAudios4 жыл бұрын
Ok thanks bro
@senthilkumarc97834 жыл бұрын
அண்ணா உங்க வாய்ஸ் அய்யா தென்கச்சி சுவாமிநாதன் அவர் மாதிரி உள்ளது அருமையான விளக்கம்..
@lttnpscclassspokenclass40694 жыл бұрын
Yes
@venkatasivasubramanig43 жыл бұрын
ama pa
@busyguysmediagraphy89003 жыл бұрын
True...nanum appo appo nenachu parpen😍😍
@raysmedia34134 жыл бұрын
Cross over போர்டுஐ முன்பு நெட்.ஒர்க் போர்டு என்று சொல்வோம். 98 - 2000 ஆண்டு வாக்கில் HRC மற்றும் Tripp கம்பனியின் போர்டு வாங்கி அசெம்பில் செய்த நினைவுகள் வருகிறது.
@mohanmohan8524 жыл бұрын
அருமை அண்ணா. பாட்டைவிட உங்கள் தமிழ் உச்சரிப்பை கேட்டுகிட்டே இருக்கலாம் போல அண்ணா
@ManoAudios4 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@mohanmohan8524 жыл бұрын
@@ManoAudios உங்களுக்கு நான் தம்பி அண்ணா 🙏
@smsaudios97484 жыл бұрын
நன்றி அண்ணா நீங்க போடற அத்தனை பதிவுகளும் அருமையான பதிவு
Sirji...excellent explanation... very good you are doing skill developing at free of cost.. thankyou...but one small suggestion...speaker polarity is very important for audio quality and speaker movements...please also mention that...
@ManoAudios4 жыл бұрын
Ok bro
@salmanvlog92764 жыл бұрын
Bro nalla prorumaya explain panringa....skip panna manase varala👍
@nagarajbalan12924 жыл бұрын
செம்ம வீடியோ அண்ணா இது நான் எதிர்பார்க்கவே இல்லை இந்த வீடியோ எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு...... ரொம்ப நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் இப்படிக்கு சிவகாசி பாலா...
@ManoAudios4 жыл бұрын
நன்றி சகோதரரே
@MohanMohan-fd8cz Жыл бұрын
அண்ணா வணக்கம் என்னிடம் 6'dainty sub 4' Philips dome tweter box உள்ளது இதில் வாய்ஸ் வரவில்லை 2 wayவாக உள்ளது. 3way மாற்றம் செய்ய உள்ளேன். இதற்கு 6 'mid range, or full range எது பெஸ்ட் சொல்லுங்கள்.
என்றும் உங்களுடன் நாங்கள்.வாழ்க குருவே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.🥰🥰🥰🥰🥰
@kumarlibero90394 жыл бұрын
Arumainga Anna arumayana thagaval nandri
@praveenk91583 жыл бұрын
Arumaiyana pathivu bro .... thanks
@ghousebaig14104 жыл бұрын
Super video very good very good very excellent is nice video
@praveenr51344 жыл бұрын
நாம் வாழ்வதோடு மற்றவரையும் வாழ வைப்போம் என்பது உமக்கு பொருந்தும் ஐயா
@ManoAudios4 жыл бұрын
🙏🙏🙏
@gshankargurusamy76124 жыл бұрын
Cross over podama use pannalama illa cross pottu thaan podanuma??Crossover enna velai seiyum
@syedhussaink98224 жыл бұрын
This tweeter price 450rs in Chennai. 3way Cross over 450rs 2 way Crossover 350rs
@senthilnathan10524 жыл бұрын
sir give me contact number to buy ....thanks in advance
@senthilnathan10524 жыл бұрын
Sir give me contact number to buy in Chennai
@abhilashgerman26362 жыл бұрын
Now
@mohanrajamohanraja9434 Жыл бұрын
Surround க்கு twetter use பண்ணலாமா அண்ணன்
@moovmoo93574 жыл бұрын
I like only sony home theatres.. but this song sound clearly very nice..👌👌
@sahulsahul52114 жыл бұрын
Super audio quality super sir
@kalyanasundaram97633 жыл бұрын
அண்ணா.. சேலத்தில் எந்த கடையில் கிடைக்கும்.. கடை பெயர் சொல்லுங்கள்..
@CBM08022 жыл бұрын
Ji sony iv 300 la tweeter add paanalama? Pls suggest me
@govindharajn36654 жыл бұрын
Always perfect man will make perfect work...
@கிராமத்துஇசை-ப2ற Жыл бұрын
Total effvallfu amount varum sollunga
@aanmeegathedal13364 жыл бұрын
Bro super effect, semma thanks for the video
@SvTech_Tamil4 жыл бұрын
நன்றி அண்ணா... Left right speaker woofer type ok Surround center எந்த மாதிரி type use pannanum. Fullrange or woofer?
@ManoAudios4 жыл бұрын
Full range bro
@SvTech_Tamil4 жыл бұрын
@@ManoAudios நன்றி..
@siranjeevisiva5004 жыл бұрын
நான் முக்கியமான வீடியோ எல்லாம் பதிவிறக்கம் செய்து விடுவேன்😍😍
@lakshmanakumarveilraj16844 жыл бұрын
Super pro தரமான Twiter
@yesudhassherin555yesudhass52 жыл бұрын
Sir zipp sweeter best a Danity sweeter best a? Sollunga master 🙏😘😘
@VivekVivek-ww5cl4 жыл бұрын
Anna arumaya erukunga anna
@bavaidappadi53164 жыл бұрын
அண்ணா வணக்கம், Dapic 102 வில் கேட்டதற்கும் இந்த டோம் ட்வீட்டரில் கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது, சில்னெஸ் அதி அற்புதம் அண்ணா, நன்றி பாவா எடப்பாடி.
@ManoAudios4 жыл бұрын
தம்பி ரெம்ப நாள் உங்கள் கருத்துக்களை நான் காணவில்லை. நலமுடன் பாதுகாப்புடன் இருங்கள் தம்பி. நன்றி நன்றி
@bavaidappadi53164 жыл бұрын
@@ManoAudios அண்ணா வணக்கம், நீங்கள் என்மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு மிக்க நன்றி, எனது அலைபேசி பழுதாகி விட்டது, அதனால் நமது சேனலின் காணொளிகளை கண்டுகளிக்க முடியவில்லை, நன்றி வணக்கம் அண்ணா..
@ayyanarsamya.s.r.58822 жыл бұрын
Weldone sir
@chinnaiyanpprakash10704 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி
@chinnaiyanpprakash10704 жыл бұрын
அண்ணா நீங்க ஒரு contact number குடுத்து இருந்திங்க அந்த நம்பர்கு போன மற்றும் WhatsApp பண்ணுனா எந்த ஒரு ரெஸ்பான்சும் இல்ல அண்ணா
@chinnaiyanpprakash10704 жыл бұрын
மற்றும் உங்கழுது குரல் கேட்டும் போதெல்லாம் Sun TV சாலமன் பாப்பயா மாதிரியே இருக்கின்றுது நான் சிங்கபூர்லிருந்து பிரகாஷ் அண்ணா
@MURASUTHALAM4 жыл бұрын
அண்ணா அருமையான தகவல், மிக்க மகிழ்ச்சி. இரவு வணக்கம் அண்ணா,
@umashankar-so4wj3 жыл бұрын
Sir, for surround back which type twetter should use, please tell.....
@sunilradhakrishnan59333 жыл бұрын
All zipp speakers awailabe with you now and 3 way crossover
@k.navaneethakannan96124 жыл бұрын
Thelevana vellakam anna usefula irugu anna thangs
@idumbans24434 жыл бұрын
Super bro. Oru video ku shuteraa sathitu video eaduthu poduringeleaa!!! Thivemeaaa...thank you...
@SvTech_Tamil4 жыл бұрын
அண்ணா நான் 24 0 24 8amp 5 channel ku 7294 ic use செய்கிறேன். எத்தனை இனச் Speaker? எத்தனை watts? la use பண்ண வேண்டும்...
@SanthoshKumar-hk9on4 жыл бұрын
Super explain anna...👌
@gowthamrathinasabapathy37604 жыл бұрын
Good Sharpness sir
@muraliraja19054 жыл бұрын
Hi Anna Good explan video
@gauthamanvasu77724 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் தங்களுடைய பதிவுகளை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன் எனக்கு சிறு சந்தேகம் உள்ளது நான் புதிதாக ஒரு டிராக்டர் வாங்கி உள்ளேன் எனக்கு அதில் சிறப்பான ஒலிகளை எழுப்புகின்ற ஒரு ஒலிபெருக்கியை பொருத்த விரும்புகின்றேன் தங்களுடைய பதிவுகளை பார்க்கும் பொழுது சற்று தெளிவு ஏற்படுகிறது இருப்பினும் எந்த மாதிரியான அமைப்புகளை உடைய ஸ்பீக்கரை பொருத்துவது என்று கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா ஸ்பீக்கரை பொருத்தவரையில் ஊபர் மற்றும் ஸ்பீக்கருக்கு இடையிலான வேறுபாடுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆகையால் எனது வண்டியில் ஸ்பீக்கர் பொருத்த வேண்டுமா அல்லது ஊபர் பொருத்த வேண்டுமா கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா அண்ணா
@ManoAudios4 жыл бұрын
லெப்ட் ரைட் சேனலுக்கு ஊபர் ஸ்பீக்கர் பயன்படுத்தி பாருங்கள் நன்றாக இருக்கும் அண்ணா
@RSmachi20224 жыл бұрын
Semma 👌 super sounds 🎵🎵🎵
@techinfo_53624 жыл бұрын
Bro na zipp 10inch sub use pandra result masss sa iruku use it more than 4yrs
@ManoAudios4 жыл бұрын
Ok bro.zipp best productions
@techinfo_53624 жыл бұрын
Bro zipp cross over price enna bro
@techinfo_53624 жыл бұрын
Or i can contact you va
@haripappu22813 жыл бұрын
Bro . cross over 2.1 ku nu matum than set ahuma mano annaa
@ManoAudios3 жыл бұрын
5.1 க்கு L+R பயன்படுத்தலாம்
@haripappu22812 жыл бұрын
@@ManoAudios okay Anna....🤩🤩🤩😍
@lalithap11744 жыл бұрын
Bro crossover use panna all channel kum dom tweeter use pannalam bro
@muthukaruppasamy.v83424 жыл бұрын
Tweeter clarity is super Anna
@kamarjaman84724 жыл бұрын
ஆசானுக்கு மிகவும் நன்றி
@dilpriyan3 жыл бұрын
Im ur big fan
@ajiths5674 жыл бұрын
Cross overk. Wats and ohm undo? 100 watts 4 ohm boardkku enthamathiri crossover and tweeter vakkam?
@rajasekaranapprise94483 жыл бұрын
How much price is amplifier.. u shown in videos
@chandrus81473 жыл бұрын
Is zipp speakers is indian company
@ArunKumar-iu5wv4 жыл бұрын
அருமையாண தகவல் நைஸ் எபெக்ட் சூப்பர் அண்ணா
@R.a.m.e.s.h4 жыл бұрын
சார், கார் player ல 4*50வாட்ஸ் out put வருது. அதில் ஒரு line ல cross over fit பண்ணி mid,woofer,tweeter fit பண்ணலாமா.
@ManoAudios4 жыл бұрын
Pannalam bro
@R.a.m.e.s.h4 жыл бұрын
@@ManoAudios நன்றி சார்.ஒரு லயனில் 50w output தானே வருது . அதில் ஒரே லயனில் 50w mid+50w woofer+50w tweeter ஆக 150w ஆகுது. Problem வராதா சார்.
அருமை சகோ.....முந்தைய பதிவில் கேட்ட FULL RANGE SPEAKERS, MID RANGE SPEAKERS, WOOFERS, SPEAKERS மற்றும் அதை எந்ததெந்த CHANNEL களில் பயன்படுத்தலாம் என்கிற அந்த வினாவை தயவு செய்து மறந்து விடாதீர்கள் சகோ... அந்தப் பதிவிற்க்காகக் காத்துக் கொண்டிருக்கின்றேன்.
@ManoAudios4 жыл бұрын
Ok bro
@suresh_official17264 жыл бұрын
Crossover இல்லாமல் zipp டிவிட்டரை பயன்படுத்த முடியுமா அண்ணா
மிகவும் அருமை கொலுசு சாவுண்டு பட்டையே கிளப்புது இந்த 8'இஞ்சி ஊப்பர் டன்டி இந்த டியுட்டர் பேடலாமா அண்ணா சொல்லுங்க இந்த கடையில் நல்ல பதில் தந்தாங்க. நான் கேட்ட பொருளும் இருக்கு அதை அனுப்பிவைத்தார்கள் உங்களுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🔈🔈🔈
@PUVIMAGAN3 жыл бұрын
4ohms speaker woofer ku 8ohms tweeter podalama sir
@nagarajselam4 жыл бұрын
இதை ஸ்டீரியோ வுக்கு பயன்படுத்த முடியுமா
@jopsephroy93744 жыл бұрын
Good job brother 👌
@ManikandanS-il1er4 жыл бұрын
Super sir 👍👍👏
@sakthivelsurpernumberonemo92384 жыл бұрын
Anna tweeter chill voice super old model tweer super Anna
@RajeshRajesh-rx8re4 жыл бұрын
300 watts amp ku intha 100 watts tweeter use pannalama bro
@kvmdigitalaudios60134 жыл бұрын
Sir super video Good quality Sir voice connection yappadi pannala sollu kudungo sir please please please please
@ManoAudios4 жыл бұрын
Wait pannunga anna
@kvmdigitalaudios60134 жыл бұрын
@@ManoAudios ok sir
@VishalRaj-nr2om4 жыл бұрын
And I have Zîpp subwoofer 10 inch simply verithanam 🔥
@saravanakrishna75522 жыл бұрын
Nan already vangitten use pannikittu irukken sound nalla orukku
@smsaudios97484 жыл бұрын
அண்ணா இந்த க்ராஸ்ஓவர் இங்கே கிடைக்கிறது
@parthipan53294 жыл бұрын
homethater vs 5.1 amlifier ethu best please reply bro
@ManoAudios4 жыл бұрын
Use pannunga bro .L+R
@jegathesanjj62444 жыл бұрын
அண்ணா L+R .....meanins?
@sssrs.sivaraman884 жыл бұрын
Anna enakku bass treble mid Ulla crossover best irukurathu sollunga anna
@ManoAudios4 жыл бұрын
Kk
@cuckoochennal11763 жыл бұрын
Hai bro Philips DVD PLAYER Eruku ashu Madhar bord problem pls help panunga
@vigneshelectronicsaudios64504 жыл бұрын
Super annna
@4uSajankumar2 жыл бұрын
This is 6db crossover... If you use 12 db then the tweeters will produce only the high freequencies, not the vocals.... Its the duty of midrange to produce vocals....
@kishoksthought32624 жыл бұрын
Vera level anna...😍😍😍
@jayaprakash65734 жыл бұрын
அண்ணா சூப்பர் Zipp கம்பெனி தஞ்சையில் கிடைக்குமா அண்ணா Cross. Over um கிடைக்குமா அண்ணா zipp டீயூட்டர் என்ன விலை அண்ணா கி.ராஸ் ஓவர் என்ன விலை அண்ணா
@ManoAudios4 жыл бұрын
கேட்டு பாருங்கள் நண்பா
@rajeshkumarrajeshkumar4 жыл бұрын
Cross over zipp company one 80 rps
@KUMBAKONAMTIMES4 жыл бұрын
Sir result super sir.
@iniyavaikooral82363 жыл бұрын
Sir any cross over for subwoofer available?
@omsairam97284 жыл бұрын
Nice Effect sir 👌👌👌
@periyasamysamy40564 жыл бұрын
Super Anna 👍👍👍👍
@Ramkumar-ox8us4 жыл бұрын
nice anna
@baskarmaintenance5893Ай бұрын
Good 👍
@andruss34034 жыл бұрын
Super super anna
@COVAI4444 жыл бұрын
Anna super anna
@RamKumar-tk8xs3 жыл бұрын
All melody bass songs 5.1 amplifier front rear center sub volume level video venum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ladirajesh40024 жыл бұрын
ZIPP dhom tweeter 2 nos ZIPP crossover 2 nos price telme sar