ஒரு மனிதனாக.... என்னை படைத்த காத்து வருகின்ற....என் தலைவனை...இறைவனை......போற்றும் வார்த்தைகளை பாடலாக...உன் குரலில் கேட்கும் போது...கண்ணீர் மடை திறந்து ஓடுகிறது...சகோதரி நீ நீண்ட காலம் நல்ல அரோக்கியத்துடன் வாழ இறைமை அருள்வாதாக.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@muhamedfakruddin16224 жыл бұрын
ஹெட் செட் மாட்டி கண்ணை முடி கேட்கிறேன்... என்னையே நான் மறக்கிறேன்... என்னையும் அறியாமல் அழுகிறேன்..
@abdulkhalid99643 жыл бұрын
கணவனை பிரிந்து, குழந்தையின் தாகத்திற்காக ஜம்ஜம் நீரை ஊற்றெடுக்கச் செய்து, ஸஃபா மர்வா-வின் கானல் நீரை..! (நபிஸல்- உம்மத்திற்கு) இறை ஞானம் எனும் காணும் நீராக "தன் இறைவனிடம்" அன்றே ஒரு அடிமைப் பெண்ணான "அன்னை ஹாஜிரா(அலை)" அவர்களின் உள்ளத்தின் தேடுதலே இவை..!!
@nishafak4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை இனிமையான குரல் மாஷா அல்லாஹ்
@jahabersathiksathik38624 жыл бұрын
Masha. Allah
@jaffarmadharhussain26894 жыл бұрын
Ashif aslam
@abdulkaif75744 жыл бұрын
Masha Allah
@ameerulashik36844 жыл бұрын
Mashaaallah
@hathiaisan6853 жыл бұрын
Masha Allah
@francisirudayaraj84074 жыл бұрын
என் சிறு வயதிலிருந்தே அய்யாஹனீபா பாடல்களை ஆர்வமுடன் கேட்பதும் பாடுவதும் ,யாரும் பாடினால் ரசித்து கேட்பதும் என் வழக்கம். முதல் முறையாக பெண் குரலில் அய்யா ஹனிபா பாடலை கேட்கிறேன். இனிய குரல் வளம் உங்களுக்கு ,. சினிமா பானியை தவிர்த்து நல்லிணக்கமாக பாடியதுதான் உங்கள் சிறப்பு. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@sahulhameed87664 жыл бұрын
Very good
@mohomedkamil24932 жыл бұрын
I like your voice maasha allah 💖
@MobiCom-pl6qh Жыл бұрын
இந்த பாட்டை கேட்டவுடன் என் மனம் துடிக்கிறது எனக்கு ஆறுதலாக இருக்கிறது alhamthillah
@abuumar43914 жыл бұрын
எளிமையான இஸ்லாமிய பாடல்கள் மூலம் நம் சமூகத்திற்கு நபிகளார் பற்றிய செய்திகளை கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா அவர்கள். அந்த உன்னத வரிகளை உங்கள் குரலில் பாடுவது என்பது உங்கள் இருவருக்குமே பெருமை சேர்க்கும். அருமையான ஆன்மீக பாடல் வரிகள். கேட்கும்போதே உள்ளம் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியில், கண்ணீரும் சிந்துகிறது. உங்களது எண்ணங்களுக்கும், உழைப்பிற்கும், முயற்சிகளுக்கும் கூலி வழங்க இறைவன் போதுமானவன்.
@achigraja5062 Жыл бұрын
A1@71½$, $
@abool_mhmd34464 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. தினமும் கேற்கிறேன் Heart Melting song Ma shaa Allah 😍
@DrHRasi4 жыл бұрын
இந்த பாடல் எந்த மதத்தையும் காட்டவில்லை எல்லாருக்கும் பொருந்தும் சகோதரி
@hafeezmohamed66774 жыл бұрын
ஏனெனில் இறைவன் ஒருவனே
@mah61044 жыл бұрын
இறைவனிடம் கையெந்துங்கள் என்ற ஹனிபா பாடிய பாடல் கோயில்களில் பாடப்படுகிறது
@ThamilVendhan_yaSir4 жыл бұрын
இறைவன் என்பதற்கு அரபியில் அல்லாஹ் என்பதாகும்..அவ்வளவே.. இறைவன் யார் என்பதை மனிதன் தான் சிந்திக்க வேண்டும்.. இறைவன் ஒருவனே 👆 அவனுக்கு உருவமும் இல்லை , உலகத்தில் பிரவேசிக்கவும் இல்லை.. துனைவி,தாய் ஏதும் இல்லை.. படைப்பாளன் .
@jalalbabu26074 жыл бұрын
Good is one Please say to all
@peaces40134 жыл бұрын
V true brother. Beautiful song n nice voice.
@christopherchris91654 жыл бұрын
இதைக் கேட்கும்போது ஒரு கிறிஸ்தவப் பாடலைக் கேட்டதுபோல் இருந்தது. மிகவும் அழகான வரிகள் மற்றும் குரலும் கூட.
@lawrencerichards40734 жыл бұрын
This song is beyond all religions. Whatever name you call there is only one God. Whatever way you pray there is only one God.
@ibrahimsyed5114 жыл бұрын
ONE GOD !
@banklootful4 жыл бұрын
பக்தி மார்க்கம் என்பது பொதுவானது
@thamizhannaturelover97483 жыл бұрын
@@lawrencerichards4073 true
@FaththummaSakiya5 ай бұрын
I love you too baby
@Rameshkumar-uz9lo4 жыл бұрын
நான் இப்பாடலை கேட்டு மெய்சிலிர்க்கின்றேன் சகோதரி.இனி இறைவன் உங்களை தேடுவார் வாழ்த்துக்கள்...
@FOWUZULRISVI4 жыл бұрын
Thank you sir
@banklootful4 жыл бұрын
பக்தி மார்க்கம் என்பது பொதுவானது
@srinivasansadhasivam40964 жыл бұрын
நல்ல இனிமையான குரல் என் மனதை வாட்டுகிறது்
@srinivasansadhasivam40964 жыл бұрын
இந்த பாடல் எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.
@holyprophets47874 жыл бұрын
Nagoore Hanifa voice la kelunga bro idha vida semaya irukum
@u.abdulrasheed86184 жыл бұрын
இதற்கு முன்னால் நீங்கள் பாடிய பாடலுக்கு இத்தனை லைக், கமெண்ட் வந்திருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் நாகூர் ஹனிபா பாடலை பாடவும் பார்த்தீர்களா எத்தனை லைக், கமெண்ட் வருகிறது. Nagoor hanifa is Always best singer in islam.
@OGPM Жыл бұрын
மிகவும் மனதை நொறுக்கிய வரிகள் சகோதரி❤. இறைவன் உங்களுடன் இருக்கிறார்.
@muthuponraj29584 жыл бұрын
நாகூர் ஹனீபா பாடல்கள் தெவிட்டாத தேனமுது.இக்குரலோ என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
@jesuschristblessyou83244 жыл бұрын
I AM TAMILAN Christin but HANIFA IYYA PAADAL YENAKU UIRE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vvkabir4 жыл бұрын
You Tamil peoples are so lucky " you have only one emotion TAMILIYAN" , coz you have good tredion, salute from Kerala :)
@jesuschristblessyou83243 жыл бұрын
@@vvkabir thank you 🙏🙏
@Anbufoodgarden4 жыл бұрын
என்னையறியாமல் விழிகளில் நீர் திரண்டது.. ரொம்ப நன்றி. அருமையாக பாடியிருக்கீங்க சகோதரி!!
@user-zv7ur6rv3i4 жыл бұрын
Soupr songs 👍👍👍
@sulthansulthan31384 жыл бұрын
Super
@Rasheed-cz4pb4 жыл бұрын
Manasu kashtama irukkumbodhu kelunga ... Manam amaidhi perum...
@rayannoor89722 жыл бұрын
Unmai enakum appadithan anadu
@thameenansari3118 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஆடும் பொருள் அசையாமலும் அசையும் பொருள் ஆடாமலும் இருப்பதை உணர்ந்தேன் இறைவன் கொடுத்த வரம் உங்கள் குரல் மாஸா அல்லாஹ்🎉🎉🎉
@yunusmrlyunus20132 жыл бұрын
எத்தனையோ தூக்க மாத்திரை போட்டேன் தூக்கம் வரவில்லை ஆனால் உங்கள் பாட்டை கேட்டவுடன் என்னை அறியாமல் ஈர்ப்பு தன்மையோடு தூக்கம் வந்துவிடும் உங்கள் பாட்டில் உங்கள் குரலிலும் ஒரு ஈர்ப்பு தன்மையோடு கலந்த தூக்கம் வருகின்றது நன்றி சகோதரி
@djeaprapabaste96764 жыл бұрын
என் மன உணர்வுகளை யாரோ பாடலாக பாடியதுபோல உணர்ந்தேன்💜💚🧡❤️
@samsathbegum2943 Жыл бұрын
சூப்பர் ரஹிமா எனக்கும் பாடவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அல்லாஹ் எப்பொழுது நாடுகின்றான் என்று தெரியவில்லை. நானும் நன்றாக பாடுவேன். அல்லாஹ் போதுமானவன்.
@jesuskathalingammeri1212 Жыл бұрын
உங்கள் மதத்தில் பிறந்து இருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும் வசதிகள் இல்லை யென்றாலும் மன. நிம்மதி யாக இருந்து இருப்பேன். நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மறக்க முடிய வில்லை
@baskars14104 жыл бұрын
இறைவா உன்னை தேடுகிறேன் உங்கள் மூலம் வரிகளை தெளிவாக புரிந்து பாடல் கேட்கும் பொழுது இனிமை மட்டுமல்ல உள்ளம் நிறைந்த நிம்மதி மதிமயங்கி பாடலை கேட்கிறேன் நன்றி சகோதரி
@poomalaic21376 ай бұрын
அருமை சகோதரி தினமும் காலை மாலை இந்த பாட்டை கேட்டு மெய்மறக்கிறேன். இந்துவாக இருந்தாலும் இந்த பாட்டை கேட்கும் போது கண்கள் கலங்கி நிற்கிறது.இறைவனின் அருட்கொடை உங்கள் குரல் வாழ்க வளமுடன்
@senthilkumar-wc6qd Жыл бұрын
அருமையான பாடல்.... மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது ஆழ்ந்து கேட்க்கும் போது. பல மன குழப்பங்களால் வாழ்கிறேன் எங்கே தெளிவு மற்றும் பதில் கிடைக்கும் என்று. இறுதியில் எனக்கு இஸ்லாம் மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளேன் குறிப்பாக நான் விரும்பும் டாக்டர் சாகிர் நாயக் அவர்களுடைய காணொளியை காணும் பொழுது பல உண்மைகள் மற்றும் சிந்தனைகள் மனதில் எழுகின்றன. இறைவன் தேடலில் நானும் பயணிக்கிறேன் என் மன நிம்மதிக்காக....
@malarmathi69644 жыл бұрын
இறைவன் உங்களுக்கு தந்த இனிமையான குரல் வளம் நன்றாக பயன்படுத்தினீர்கள் நன்றி மென்மையான இசையில் இந்தப் பாடலை பாடியவர் தெற்கு நன்றி என் சகோதரி
@nizamudeennizam78564 жыл бұрын
Good
@gbcgb4429 Жыл бұрын
Assalamu alaikkum
@gbcgb4429 Жыл бұрын
assalamu alikkum
@raghavanraghavan83434 жыл бұрын
இறைவன்! மிகப் பெரியவன். (ராகவன். சவூதி.)
@simonmount59262 жыл бұрын
அருமையான குரல்... நிறைய நேரம் கேட்டுயிருக்கிறேன்....
@abdulsubuhan84284 жыл бұрын
மிக இனிமையாக உள்ளது. எனினும் நாகூர் ஹனிபாக்கு இணையாகது. எனினும் நல்ல அருமை
@mrnoob_gamer4 жыл бұрын
Abdul Subuhan Unmai
@Ajeez-pm4tb4 жыл бұрын
Pen hanifa very clear
@vasansvg1394 жыл бұрын
சகோதரியின் குரல் இனிமை. குரல் வளம் கொண்ட நீங்கள் திரைப்பட பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்து தங்களின் பொருளாதார சக்திதையும் செம்மைபடுத்திக்கொள்ள எங்கும் வெளிச்சமும் இருளுமாகயுள்ள இறைவன் அருள் பாலிக்கட்டும், உங்களுக்கு....😊
@MOHAMEDALI.I4 жыл бұрын
Unmai bro
@leoprinceznirp39 Жыл бұрын
எவ்வளவு தெய்வீக வரிகள் + உங்கள் குரல் கேட்கும் போது என்ன ஒரு நிசப்த ஆழ்ந்த அமைதி கொண்ட தெய்வீக உணர்வு இறைவன் இருப்பை அருகே தருகிறது எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அனைத்து ஆசியும் தரகடவது.
@sheikkaja71433 жыл бұрын
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது சகோதரி அருமையான குரல் மாஷா அல்லாஹ்💐💐
@najeemfirjornm.inajim5904 Жыл бұрын
👌👌👌
@hmrconstruction4 жыл бұрын
உள்ளத்தை நெருடிவிட்டீர்கள்..!.👌 சங்கீதம் இறைவனுக்கு உகந்தது இல்லை. ஆனால் உங்கள் கீதத்தில் என் உள்ளம் உருகியது.. என்விழியில் நீர் மல்கியது. நான் எப்போது என் இறைவனுடன் இனைவேன் என்று என் மனம் கலங்கியது. படைத்தவனை பார்க்க தூண்டிய உங்கள் கீதத்தில் அல்லாஹ் உங்களுக்கு ரஹமத்தும், பாக்கியமும் தருவானாக..!ஆமீன்..!!
@mohamedjawfar24544 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@mohammedmoideen32462 жыл бұрын
Ameen
@mobinjee46594 жыл бұрын
இறைவனை தேடி படிக்கிற இந்த பாடல் ஆன்மீக உணர்வை தூண்டி மனதை சுண்டி இழுக்கிறது ! இது போன்ற பாடல்கள் சகோதரியின் குரலில் வெளிவருவதை மிகவும் ஆர்வமாக எதிர் பார்க்கிறேன்.
@sidhiqueshabana84304 жыл бұрын
Mobin Jee kud
@thepeace49844 жыл бұрын
Haram bhai..
@ஜெய்னுல்ஆப்தீன்4 жыл бұрын
இனி தமிழ் (முஸ்லிம்) சமூகத்தில் ஒரு நாகூர்அனீபா வரப்போவது இல்லை,இலக்கியம் இல்லா வறட்டு சமுதாயமாக மாறிக்கொண்டு இருக்கின்றோம், இந்த முயற்சியை வரவேற்கின்றோம்.
@safrinsana89624 жыл бұрын
Sagothariin erai unarvugalaium ner vaiyaum esai karuthugalal nagoor e.m .hanifaa avargalukku aduthu eraivan nadinal elakkiya esaiil kanalaam insah allah
@Bharathan5553 жыл бұрын
முதல் முறை கேட்கிறேன் ஆனால் நெஞ்சில் பல முறை கேட்கிறது..... அருமை 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😖🥺🥺🥺🥺👍🙏
@sheiksheikabdullah96504 жыл бұрын
ஹாஜி EM ஹனிபா வின் பாடல் வரிகள் எல்லா பாடல்களிலிருந்து இந்த பாடல் ரொம்ப ஈர்ப்பான பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான குறல் சகோதரி ஹாஜி யின் குறலுக்கு ஈடாகாது எனினும் தற்கால இசை க்கு ஏற்றவாறு ரேஷ்மா வின் குறல் மிக சிறப்பு....ஏன் தெரியல திரும்பவும் கேட்க தூண்டுதல்...மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே.....திரும்பவும் ஹாஜி மாதிரி ஒரு பாடகரை இனி இந்த சமூகம் பார்க்க போவது இல்லை...காலத்தால் அழிக்க முடியாது தங்களின் தங்கமான வரிகள் ஹாஜி......
@karunanithiselvaraj99514 жыл бұрын
உயிரூட்டும் குரல் உளம் நிறையும் வரிகள்.... இவ்வரிகளை எழுதியவர் கிளியனூர் அப்துல் சலாம்......
இந்த பாடலை கேட்டு மனம் விட்டு அழுகிறேன். இறைவா உன்னை தேடுகிறேன். அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்.. 😭😭😭😭😭😭
@s2117613 жыл бұрын
வலி தந்த வரிகள்.
@EzhumalaiEzhumalai-os3yl7 ай бұрын
நான்நூறுமுறைக்குமேல் கேட்டுள்ளேனன் மனம்இலேசாகிறதுஇன்னும் எத்தனை முறையோ கண்கள் பனிக்கும் பாடலை கேட்கும்பொழுதெல்லாம்
@freedylo81244 жыл бұрын
As a Christian, I love hearing this song 💞
@johntamizhmaaran62624 жыл бұрын
I aso but sama song
@mohamedsiddiq31064 жыл бұрын
Pls reading tamil translated Quran in the google thanks ur comnt Christians and Muslims have holy books but simple and understandable ok byy bro
@wanriz52774 жыл бұрын
i hear hosanna jeyam namakke
@peeriyangl4 жыл бұрын
boss.. No need to say your relgian dear... the song is extreme level... even we observe the line we never know the tears fall down...
@ireneprakashpaul98604 жыл бұрын
me too
@mohamednilavudeen15944 жыл бұрын
எனக்கு தெரியவில்லை எதற்க்காக நான் அழுகிறேன் இந்த பாடலை கேட்கும்போது 😞 இறைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏக்கத்திலே நான் வாடுகிறேன்😞
@fathimazain79564 жыл бұрын
Yh me also..😥
@BAAJstrips99914 жыл бұрын
mee tooo
@shajahansalih56214 жыл бұрын
எனக்கும் தான் அழுகை வருகிறது. அல்லாஹ்அக்பர்.
@farsanasaf58674 жыл бұрын
உன் ஆதாரம் தேடி அழுகின்றேன்....literally I cried
@syeddailytimes31664 жыл бұрын
Same
@rkexamssupport4 жыл бұрын
நாகூர் E.M. ஹனீபா அவர்கள் எம்மை விட்டு மறைந்தாலும், அவருடைய பாடல்கள் உலகில் தமிழ் பேசுபவர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. நானும் அவருடைய பாடல்களை கடந்த 25 வருடங்களாக பாடி வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
@vijayram7888 Жыл бұрын
எல்லாம் வல்ல அந்த இறைவனே உங்கள் படலை இன்று கேட்க வைத்தான்... மனம் நிறைய வைத்தான்...! வாழ்க...வாழ்க...!
@Haker_gaming1-217 күн бұрын
இந்த பாடல் மிகவும் அருமை❤❤❤❤
@kommanandhalchurch17154 жыл бұрын
அருமையான குரல்வளத்தை கடவுள் உங்களுக்கு கொடுத்துள்ளார்
@seeshanimmanuel66374 жыл бұрын
உங்கள் பாடலில் நான் இயேசுவை உணர்தேன்... பிறகு தான் தெரிந்தது பொதுவான இறைவனை நீங்கள் போற்றியிருக்கிறீர்கள்... உங்கள் இசை பயணம் தொடரவேண்டும்..✍️.👍
@sagarwelcometoys44414 жыл бұрын
பாடிய என் சகோதரிக்கு அஸ்ஸலாம்
@farookfaroo30754 жыл бұрын
சலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாதுஹு இது நிறைய கேட்க ஆசைப்படுகிறேன் மீண்டும் இது மாதிரி பாட்டுகள்போடவும்
Masha allah ettanai tadavaI ungal kural.ketalum. it is very.sweet.papa thanks pls continue...
@ZiraniDevotional2 жыл бұрын
Thank you 🙂
@rahmathullahkn95024 жыл бұрын
சகோதரி உங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க அல்லாஹ் கிருபை செய்வானாக.......
@rosharenn4 жыл бұрын
I am a Hindu from Malaysia but i hear all types of devotional songs from all faith....Aiya Hanifa is one of my fav singer....but when i hear Rahema sing diz song...i flow with tears each time i hear it..my heart melts and i go into a state of clamness and divine luv. Her voice is sooooo luvly and the background music is so soothing too....I am in luv with your voice daa kanna. Your Ireivenidum Kaiyenthungel too is simply heart touching.......DIVINE BLISS....God bless ya for such a beautiful presentation!
@s2117613 жыл бұрын
Yes brother heart melting 🎵song..tears flowing..
@abuabu62822 жыл бұрын
Super
@DrHRasi4 жыл бұрын
கடவுள் உணர்வு தூண்டும் உங்கள் பாடல் மிகவும் அருமை இனிமையாக உள்ளது உங்கள் குரல்
@sankarasubramanian.a85374 жыл бұрын
இப் பாடல் Nagoor e.m Hanifa voiceயில் கேட்கும் போது என்னையே நான் மறந்து விடுவேன். உங்கள் voiceயிலும் மிகவும் அருமையாக உள்ளது இப்பாடல்.
@karuthalakkampattinatham69154 жыл бұрын
யா அல்லாஹ். அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கம். என் அன்புச் சகோதர,சகோதரிகளே தாங்கள்,அனைவரும் இறைவன் மீது,வைத்திருக்கும் நம்பிக்கைக்கு,அளவில்லை. இந்த பாடலில் வரும் உலகம் இறைவனின் சந்தை மடம். இங்கு வருவோரும்,போவோரும் தங்குமிடம்.எனற பாடலும் இறைவா ,உன்னை தேடுகிறேன் என்ற பாடலும்,என் மனதை நெகிழச் செய்தது. மனம் உருகினேன். மிகவும் அருமை. தேனை விட,தித்திக்க கூடிய,பாடல் வரிகள். தீன் குலச் செல்வங்களே. உங்களுடைய,பாடல்களை கேட்டவர்கள்,கண்டிப்பா மனம் திருந்தாமல்,இருக்க மாட்டார்கள்,அந்த வரிசையில் நானும்,ஒருத்தி தான். உங்கள் பாடல்களைக் கேட்டவர்கள்,யாரும் மனம் வருந்தாமலும் திருந்தாமலும்,இருக்க மாட்டார்கள். நீங்கள் கொடுக்கும் ஹதீஸ்,யாசீன்,சூரா,பாடல்கள் மற்றும் பல.அனைத்தும்,அருமை. கண்ணீர்,வடித்தேன். என் கண்ணின் ,மணிகளே தீன்குலச்,செல்வங்களே அனைவருக்கும்,ஜஸா கல்லாஹ். உங்கள் அன்புக்காக என் இதயத்தையே,உங்கள் அனைவருக்கும்,பரிசாகத் தருகிறேன். அல்லாவுடைய,கிருபையாள் தாங்கள் ,அனைவரும் நலமுடனும்,வளமுடனும் வாழ ,துவாச் செய்கிறேன். மிக,மிக,அருமை. மார்க்கத்தை,மட்டுமே கடை பிடிக்கிறேன். 💖💖💖💖💖💖💖💖💖💖💖 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 💐💐💐💐💐💐💐💐💐💐💐 👌👌👌👌👌👌👌👌👌👌👌 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋👈 இந்த கருத்து,பாடல்கள் பாடிய அனைவருக்கும்,பொருந்தும். நலமுடனும்,வளமுடனும் நீண்ட.நாள்,உயிர் பெற்று வாழ,வாழ்த்துக்கள். அல்லா ,போதுமானவன். எல்லா புகளும்,இறைவனுக்கே. என்றும் அன்புடன் உங்கள் சகோதரி. ஜஸா கல்லாஹ்.💖🙋
@parvathisenthil56534 жыл бұрын
அன்பு சகோதரியே நான் பிறப்பால் ஒரு ஹிந்து ஆனாலும் நாகூர் ஹனீபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை அதிகம் கேட்டுள்ளேன் அதன் பிறகு என் குடும்பத்தாருடன் நீங்க பாடிய பாடலை இனிமையாக கேட்டு ரசித்தோம் நன்றியம்மா
@aamirmurthaza4 жыл бұрын
Nagoor Hanifa's Tamil Hamd brought me here. Masha Allah, I found calmness in this song which praises Allah. அருமை 😊
@SenthilKumar-vq7hs4 жыл бұрын
உங்கள் குரலில் அன்பு கலந்தே ஒலிக்கிறது. நன்றி 🙏❤️
@raffiascon2 жыл бұрын
ஹெட் செட் மாட்டி கண்ணை முடி கேட்கிறேன்... என்னையே நான் மறக்கிறேன்... என்னையும் அறியாமல் அழுகிறேன்.. இந்த பாடல் எந்த மதத்தையும் காட்டவில்லை எல்லாருக்கும் பொருந்தும் சகோதரி இறைவா உன்னை தேடுகிறேன் உங்கள் மூலம் வரிகளை தெளிவாக புரிந்து பாடல் கேட்கும் பொழுது இனிமை மட்டுமல்ல உள்ளம் நிறைந்த நிம்மதி மதிமயங்கி பாடலை கேட்கிறேன் நன்றி சகோதரி வல்ல ரஹ்மான் உங்களுக்கு ( இந்த ரஹீமா வுக்கு) எல்லா நலன்களையும், வளங்களையும் தருவானாக. இன் ஷா அல்லாஹ்
@noormohammed63964 жыл бұрын
Masha Allah . Azhugai vara vaitha paadal. Ithanai urukkamaga paadiya thangalakku Iraivanin aasi enrum undakattum, Vaaniyambadi Islamia high school l padittirunda podu inda paatu paadiya njabakam vandadu.Ippodu naan keralavil vaazhkinren. 1978 l ennodu paditha ellorayum neril meendum manadaal sandikka cheyda anbu ullattukku aayiram pranaamam
@kanimozhikanimozhi1793 жыл бұрын
Nan daily 3times kepen allava avlo பிடிக்கும் ....
@edisonprabuj8074 жыл бұрын
முதல் வரியே முழு உயிரையும் உருக்கி விடுகின்றது... 🖊️ ❤️💙
@mdjalex4 жыл бұрын
அருமை என்ன இனிமை.இறைவன் உங்களை நிறைவாய் ஆசிர்வதிப்பார். இன்னும் உங்களை பயன்படுத்துவார்.
@hasanhameed49914 жыл бұрын
Kannil neerthuligal valinthu odiuthu intha varigalodu kalantha voice um Masha Allah
@Vijay-hi2iw6 ай бұрын
இந்த பாடலில் எதோ ஒன்று இருக்கிறது மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.... மிகவும் அருமை வரிகளும்,, இனிமையான இசையும்,,அழகான குரலும் ,,என் மனம் கரைந்து விட்டது மிகவும் நன்றி...
@salahuddinismail56394 жыл бұрын
இனிமையான குரல் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் இந்த பாடல் சகோதரியின் இனிமையான குரலில் கேட்பதற்கு, மனம் மகிழ்ச்சி அடைகிறது.நல்வாழ்த்துக்கள்.
@MIAC814 жыл бұрын
உள்ளத்தை கரைக்கும் பாடல். We missed EM Haneefa
@muralimurali54104 жыл бұрын
எனக்கு வயது 60 வாழ்த்துக்கள் மகளே உவலெக்ஹும் ஸலாம் அவர் பாடறமாதிரி இருக்கு இன்னும் ஒன்னு தெரியுமா இந்த பாட்ட எல்லாமதத்தினரும் பாடலாம் வெல்கம்.
@PrabhaKaran-wo7vq Жыл бұрын
சகோதரி குரல் தேன்... யாம் உண்ணா அமுதம் போல ❤ மதம் குறிப்பிடாமல் இறைவன் ஒருவன் பால் கொண்ட பேரன்பில் எழுதப்பட்ட வரிகள் .❤ பலமுறை கேட்டாலும் மனம் லயித்து மீண்டும் கேட்க விரும்புகிறது❤❤❤(தூக்கத்திலும் , துக்கத்திலும் நான் கேட்கிறேன் 🙏🙏
@dhanu19392 жыл бұрын
Naan entha songal melting aagivitten tq mam 🥰😍god bless you praise the lord
@jahirhussain49824 жыл бұрын
இனிமையாகவும் அமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது பல ஆண்டுகள் கழித்து பலமுறை கேட்டேன் அருமை வாழ்த்துகள் சகோதரி
@mani676694 жыл бұрын
At the start of holy month Ramalan today 25-04-2020 I am fortunate to listen to such God searching song on my birthday. Long live. Thanks.
@vinothbaabu33 жыл бұрын
2000 times kettalum salikkadha kural ... Alagana varigal .....my 6 years old son. Is a slave for this song
@sheikjabarali56054 жыл бұрын
அல்லாஹ் வின் மீது காதல் அருமையான கவிதை வரிகள் அல்லாஹ் நம்முடன் உள்ளான் நாமும் அல்லாஹ்வுடன் உள்ளோம் 👍
இப்பாடலை கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன் அருமை சகோதரி
@safrinsana89624 жыл бұрын
Eraivan ungalukku avanudaya arulaum ner valiyaum tharuvanaga
@mohamedrafimohamedsulthan33144 жыл бұрын
Masha'Allah.... உங்கள் வாழ்க்கையும் அப்படியே அமையட்டும். ...அல்லாஹ் மிக பெரியவன். .. நன்றி. .
@manzoorzulfi75494 жыл бұрын
MashaAllah Ammeen
@prakash.vinotha46594 жыл бұрын
என் அருமை சகோதரியே உங்களது முயற்சி இன்னும் மென்மேலும் சிறக்க அல்லாவின் ஆசிர்வாதம் எப்பவும் கிடைக்கும்.
@MohanKumar-jg5ko4 жыл бұрын
இறைவன் பேரருளால் எழுந்த ஞானகோஷம் இப்பாடல். தன் தொனியால் மேலும் மெருகேற்றியிருக்கிறார் இந்த சகோதரி. கேட்க கேட்க ஆனந்தம், தன் எல்லையை என்னுள் விரித்து கொண்டேயிருக்கிறது. மிகவும் நன்றி.
@sumayasherbals76169 ай бұрын
Assalamu alaikum Akka unga voice Masha Allah super en payir Fathima Sumaiya
@samysamysamysamy92134 жыл бұрын
மாஸா அல்லாஹ் இனிய குரல் இன்பமாக உள்ளது உங்கள் குரலுக்கு தலை வணங்கிறேன்
@aminsheikhabdulqader63774 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ வ பரக்காத்துஹு அல்லாஹ் நம் பிடரி நரம்புகளுக்கருகில் பிரியாமலிருக்கும் பிரியமானவன் அப்படி பிரியாத பிரியாவரம் பெற்ற மனிதன் சூட்சமம் புரியாது விதியே என்று புலம்புகிறான் புலம் பெயர்ந்தாலும் எல்லாபுலன்களுமாயாலும் அவன்தான் நம்மை புலம்பெயரச்செய்கிறான் என்பதை விளங்காது விலகி நிற்கிறோம் தாயானவள் சிலநேரம் தன் குழந்தையுடன் மறைந்து விளையாடுவாள், தன் குழந்தை தேடுவதைக்கண்டும் சற்று ரசிப்பாள் ஆனால் மனதளவில் துடிப்பாள் இறைவனென்பவன் ஒரு மனிதத்தாயைக்காட்டிலும் 70மடங்கு அன்புடையவன் நாம் விலகினாலும் அவன் விலகுவதில்லை அதை விளக்குவதற்கு மறையும் மறைதந்த நபிகளின் வாழ்க்கை வழியும் ஒளியாக என்றென்றுமிருக்கிறது பேதமையால் நாம் அவனை மறந்தாலும் அவன் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை தூக்கமென்பது சிறிய மரணம் இருந்தும் மீண்டும் எழுப்பி வாழ்க்கைதருகிறான் உலகப்படைப்புகளனைத்தும் புகழனைத்தும் அல்லாஹ்விற்கென துதிக்கின்றன நாங்களும் நீயே கதியென துதித்துப்பாடுகிறோம் இதயத்தை நீயே ஆளுகிறாய் எமை இசைத்திடத்தூண்டி ரசிக்கின்றாய் மனிதரின் உள்ளத்தை பார்க்கின்றாய் அதில தெரிவதைக்கண்டு சிரிக்கின்றாய் எங்கும்,எதிலும் செயல்களைப்பார்ப்பதில்லை மாறாக எங்கள் எண்ணங்களை மட்டுமே பார்க்கின்றாய் எங்களின் எண்ணங்களை உன்பால் நிரந்தரமாக திருப்பிவிடு யா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மறைந்தாலும் இசைமுரசு நாகூர்.இ.எம்.ஹனீ்ஃபா அவர்களின் குரலுக்கும்,உச்சரிப்பிற்கும் என்றென்றும் வளர்பிறைதான் இறைவன் மறைவாழ்வையும் மீள்வாழ்வையும் மேன்மையாக்குவானாக ஆமீன். மாஷா அல்லாஹ் மிக, மிக அற்புதமான வரிகள் மனம் அசைபோடும் வகையிலும்,மீண்டும்,மீண்டும் கேட்க ஆசையைத்தூண்டும் வகையிலும் மிகையில்லாத மென்மையான பின்னணி இசை, ரஹீமா அவர்களின் குரலில் உச்சரிப்பும் பயமும் மெருகு கூடிவருகிறது நன்றாக உணர்ந்து பாடியிருக்கிறார் தெளிவான ஒலி, ஒளிப்பதிவு எல்லாம் நன்று இணைந்து செயல்பட்டு வென்ற அனைவருக்கும் துஆவும் வாழ்த்துகளும் ஆமீன் மென்மேலும் சிகரம் உயர இருகரம் உயர்த்துகிறோம் ஆமீன், முன்னவனே உன் முன்னே நாங்கள் வெறும்கையாய் வராது எம்மை இம்மையிலும் மறுமையிலும் பொறுமையாளனே நன்மையால் நிரப்பி முடிசூட்டு ரஹ்மானே ரஹீமே ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப் அல் ஆலமீன். என்றும் அன்புடன் 💐 இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.💐
@godson52834 жыл бұрын
ஐயா ஊனமுற்றவர்கள் பற்றி இசுலாம் கூறுவது என்ன?
@aminsheikhabdulqader63774 жыл бұрын
@@godson5283 @Sundara Devakumar pandiyan மாற்றுத்திரனாளிகளை நல்ல நிலையிருப்பவர்கள் பாதுகாக்கவேண்டும் என்பதை உணர்த்தவும் நாம் நமது அறியாமையிலிருந்து வெளிவரவுமே இந்த குறைபாடுகளைக்கொண்டு நம்மை சோதிக்கிறான் குர் ஆன் அத்தியாயம் 48:ல் வசனம் 17ல் இப்படி சொல்கிறான் யாரொருவர் உடல்,மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரோ அவர் மீது போருக்கு செல்லவோ அல்லது முடியாத வேலைகளை செய்யவோ அவர்கள்மீது கடமையில்லை அதோடு அவர்களுக்கு மேலான சொர்க்கமுண்டு என்று நன்மாராயம் கூறுகிறான் இதை மறுக்கின்றவர்களுக்கு வேதனையுமுண்டு ஒரு முறை நபியவர்களிடம் உம்மி மக்தும் என்று ஒரு பார்வையற்ற மனிதர்வந்து நான் பள்ளிக்கு வந்துதான் தொழவேண்டுமா எனக்கேட்டார்கள் அதற்கு நபிகள் உங்களுக்கு தொழுகை அழைப்பான பாங்கின் ஒலி கேட்கிறதா என்று அதற்கு ஆமென்று உம்மி மக்தும் பதிலுரைத்தார்கள் அப்படியானால் நீங்கள் பள்ளிக்குவந்துதான் தொழவேண்டும் அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு அதே பள்ளியில் பாங்கு தொழுகை அழைப்பைவிடுக்கும் உதவிப்பணியாளராகவும் நியமிக்கப்பட்டார். இதிலிருந்து என்ன விளங்குகிறது முடியாதவர்களுக்கு அவர்களுக்கு எதுமுடியுமோ அந்த வகையிலான வேலைகொடுக்கலாம் அப்படி ஒன்றுமே முடியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவுவது நமக்கும், பைத்துல் மால் எனும் பொது அமைப்பிலிருக்கும் நிதியிலிருந்து அவர்களுக்கு உதவவேண்டுமென்பது கடமையாக இருக்கிறது எல்லாகாலங்களிலும் எல்லாமனிதருக்கும் எல்லாமே வசதியாக அமைந்துவிடாது அதற்காகத்தான் இதுபோன்ற இக்கட்டான நிலைகளை சீர்செய்யவே இஸ்லாத்தின் நான்காம் கடமையான ஏழை வரியான (ஃஜக்காத்)2-1\2 விழுக்காடு நியமித்துள்ளது. அதாவது நமது தேவைக்குப்போக பொன்னாகவோ,பொருளாகவோ,பணமாகவோ இருந்தால் இந்த ஏழைவரி கடமையாகிறது இந்த கடமை முடிந்தவர்கள்மீது கட்டாயக்கடமையாக்கப்பட்டுள்ளது. மனிதநிலை மேம்பட நீரின்தன்மையாக இருக்கவேண்டும் நீர் எப்பொழுதுமே சமநிலையைத்தான் நாடும். அதோடல்லாமல் மனிதன் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும் பழைய செருப்பாக இருக்கிறதென்று வருந்திக்கொள்பவர்கள் காலே இல்லாதவர்களை கண்டு இறைவனுக்கு நன்றிகூறவேண்டும் உங்களுக்கு வேறேதும் சந்தேகங்கலிருந்தால் கேட்கலாம் தெரிந்தவரை பகிர்ந்துகொள்கிறேன் இறைவன் நாடுவான் தெரியாததையும் தெரிந்துகொள்ள அவனே நாடுவான் எல்லாப்புகழும் இறைவனுக்கே இறைவன் மிக்கப்பெரியவன்.💐💐💐
@sbaskarinbmyrs3 жыл бұрын
இறைவா உன்னை நினைக்கிறேன் சகோதரி குரல் மூலமாக. நீண்ட ஆரோக்கியம் தருவாயா சகோதரிக்கு வாழ்த்துக்கள் தினம் தினம் எங்கள் வீட்டில் ஒலிக்கும் இப்பாடல்
@kaderameer35834 жыл бұрын
அன்புச் சகோதரர்களே மரியாதைக்குரிய இ.எம்.ஹாஜி மர்ஹும் ஹஃனீபா அவர்களின் பாடல்கள் சகோதரி ரஹீமா அவர்கள் பாடலில் தனித்துவம் இதயத்தை கிள்ளுகிறது இந்தப் பாடல்கள் அனைத்து மனித இனத்துக்கும் பொதுவானது
@mohamedhussain76953 жыл бұрын
இறைவா தூக்கத்திலும் உன்னை யோசிக்கின்றேன் என் துயரத்திலும் உன்னை நேசிக்கின்றேன். தூயவனே உன்னைத் துடிக்கின்றேன். இறைவா உன் துணையை நாடி வாழுகின்றேன்.
@mohamedhussain76953 жыл бұрын
இப்பாடல் இனிமையான தமிழ் யாவருக்கும் பிடித்தமானது அல்லவா தமிழ்
@nagarajdevi21774 жыл бұрын
I am Hindu...but I enjoyed your voice ....Allah bless you..all the best sister...
@noentry10234 жыл бұрын
வாழ்த்துக்கள் Sister உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை..... இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை....... பல பாடல்களை பாட வாழ்த்துகிறேன்......
@selvarajuxx21624 жыл бұрын
Beautiful rendition. Mesmerizing lines. All praises to the Almighty. The singer was amazing. I miss ayya E.M. Haniffa. God bless you all. 🙏
@lankan4244 жыл бұрын
அருமை சகோதரி...
@samuelrajkumar31519 ай бұрын
Heard several times but the same feel with tears.Beautiful back ground music with marvelous singing ❤ Heart touching ❤
@abdulkadhar39352 жыл бұрын
Masha Allah. மிகவும் அழகான பாடல் அழகான குரல்.
@emilyshantha96114 жыл бұрын
Really It's God's grace and Love ....Through your voice many souls feeling to live with God.....
@arasiyal_pazhaku4 жыл бұрын
பாடியவர் இஸ்லாமியர் என்றாலும் பாடல் பொதுவான இறைவனை மட்டுமே குறிப்பதாக அமைந்திருப்பது சிறப்பு...அது போலவே இதே குரலில் இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை கேட்க ஆவலாக இருக்கிறோம்
@ZiraniDevotional4 жыл бұрын
kzbin.info/www/bejne/b3vYlaWwlNR8Y7s
@AbdulJabbar-py3ef4 жыл бұрын
@@ZiraniDevotional உங்கள் இசை பயணம் நல்லபடியாக தொடர வாழ்த்துகிறேன் என்றும் அன்புடன்.
@premselvinraja40144 жыл бұрын
Nice
@ThamilVendhan_yaSir4 жыл бұрын
இதுவும் நாகூர் ஹனிபா பாடிய பாடல் தான்..
@ahamedahamed27534 жыл бұрын
யாஅல்லாஹ் மனதினில் புகுந்து கல்பை உருகவைக்கிறது, கண்கள் குளமாகிறது, மாஷாஅல்லாஹ் ரஹீமா உங்களுக்கும் இந்த காவியத்தை மெருகேற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்