open.spotify.com/track/2TLQ3pFdifobl84e1vGhTU?si=z_8-5dtjQ3KiKHI4tEMe2Q - Listen to it on Spotify and other music apps
@abusulaimanadam72354 жыл бұрын
OK
@muhammedharissn80423 жыл бұрын
Thanks
@syedgani35793 жыл бұрын
@@abusulaimanadam7235 pppppp
@kamarunisha53563 жыл бұрын
@@abusulaimanadam7235 கcdc
@UmarFaruk-xm1py3 жыл бұрын
Super
@soniyak38173 жыл бұрын
நான் ஒரு இந்து இருப்பினும் நான் இஸ்லாத்தை ஏற்க முற்படுகிறேன் எனக்காக மற்றும் என் குடும்பத்தாரும் இன்வழியை ஏற்க அனைவரும் துஆ செய்து கொள்ள வேண்டுகிறேன். Insha Allah... 🙏
@rashidharafi4843 жыл бұрын
Inshallah... Kandipa dua seiroom.. Allah nama eemaanai adigaripan aga...
@abumohamed86293 жыл бұрын
Insha allah aameen.
@azeemthasfiq87773 жыл бұрын
Masha allah..
@mohamedaslam60953 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு ஈமான் ஏற்றுகொள்ள கூடிய வழிகளை இழகுவாக ஆக்கி தந்து அருள் புரிவானாக....
@littleprincess91703 жыл бұрын
Aameen😍 masha allah allah ungaluku udhavunaga
@man6309 Жыл бұрын
நான் ஒரு கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவன். "அல்லாஹ் அக்பர் " இஸ்லாம் இனிய மார்கம்
@mohammedriswan19508 ай бұрын
❤❤
@bharathimani51422 жыл бұрын
நான் ஒரு இந்து இருப்பினும் எனக்கு முஸ்லிம் மதத்தை ரொம்ப பிடிக்கும் அல்லாவின் பாடல்கள் அருமை நிறைந்தவை என்னையும் எனது குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ள அல்லாஹ்வை பிரார்த்தனை செய்கிறேன்
@nifaiqbal77542 жыл бұрын
Masha allah❤💜🧡💛💚💙 இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. இன்னும் நேர்வழியின் பாதையை காட்டி தருவானாக❤💜🧡💛💚💙AAMEEN
@anvardeen95942 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்
@XV-wf5ud2 жыл бұрын
Masha Allah! Allah ungaluku arul puriya dua saihiren....
@abduljabbar69452 жыл бұрын
Aameen
@sarmisarmi4972 жыл бұрын
Akka Neega Muslima maritiggala
@man63092 жыл бұрын
"இஸ்லாம் இனிய மார்கம் " அல்லாஹ் எனது உயிர்,அன்பு.
@basheerahamed9315 Жыл бұрын
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பது உண்மைதான். எல்லா மனிதருக்கும் உயிரைத் தந்து படைத்தவன் அவன். அவனுக்கு நம்முடைய அன்பு தேவையில்லை. நமக்குத்தான் அவனுடைய அன்பும் அருளும் தேவை. ஏனென்றால் அவன் எவ்வித தேவையும் அற்றவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படும் இல்லை. அவனே அரசன். அவனே அகிலங்களின் அதிபதி. அனைத்து படைப்புகளும் அவனுடையதே. நாம் அவன் காட்டிய வழியில் அவனை பயந்து நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே விதி. உங்களுக்கு அவன் நேர்மையான வழியை நேரான பாதையை உங்கள் இருதயத்தில் அறிவித்து உங்களை நிம்மதியுடன் வாழ செய்வானாக.
@MATHEWSHITZ007 Жыл бұрын
🤦🏻♂️
@iqtv7470 Жыл бұрын
Mashallah
@Beautifulislamic78 Жыл бұрын
நான் முஸ்லிமாக மாற முயற்சிக்கிறேன், எனக்கு இஸ்லாம் என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ் மட்டுமே நான் முஸ்லிமாக மாற விரும்புகிறேன். சகோதர சகோதரி எனக்காக துவா செய்யுங்கள்
@hf3867 Жыл бұрын
Allah ungalukku Arul purivaanahe. Ungalai seekiramahe indha thooye maarkaththitkul alaithukkolvanahe. Eerulahilum nimmaziyane sandhoshemane vaalvai tharuvanahe🤲 சகோ! நீங்கள் கூறும் நற்செய்திக்காக நாங்கள் காத்திருக்கிறோம்❤️
நான் ஒரு இந்து...ஒரு நாள் கூட என் விருப்பம் நிறைவேற்றவில்லை...நொந்து செத்த பிணத்திர்குச் சமமாக போனது தான் மிச்சம்...ஆனால் அல்லாஹ் என்னை பிரமிக்கவைத்தார்...ஒரே நாள் வழிபாடுதான் அனைத்திலும் வெற்றிகிட்டியது
@MohamedSafeer-yg1nd5 ай бұрын
We are here for you brother
@miruthulaviji642415 күн бұрын
Super
@fathimahasna44624 жыл бұрын
என் மேல் கோபமா.. எந்தன் இதயம் தாங்குமா.. இனிதாய் நலமாய் வளமாய் வாழ அருள்வாய் யா அல்லாஹ்..!!
@mohamedabdullah61253 жыл бұрын
Sema line
@sivajig68403 жыл бұрын
😥👍
@siddiqueerodeerode72172 жыл бұрын
இறைவன் உங்கள் குடும்பத்தினர் மீது பரக்கத்துகளை வாரி வழங்கி அருள் செய்யட்டும்
@rajasinga41162 жыл бұрын
🥰🥰🥰👍
@user-bl2bw7mm4v2 жыл бұрын
Illaaaa
@Suga-d8d3 жыл бұрын
இந்து வாக இருந்தும் அல்லாஹ் கூட பேசுற மாதுரி உணர்கிறேன்......நான் என் இறைவனை நோக்கி பேசுவது போலவே ரசிக்கிறேன்❤️..... inshallah allah 🙏
@mikeaaron85062 жыл бұрын
sahodara allah endral "god" allathu bhagwan allathu kadavul,iraivan endra porule thavira athu raman,krishnan,jesus pol kadavulin peyar kidayathu,jesus siluvaiyil prathithathum antha oru kadavulukke avar kooriyathu" ela ela(allah,allah)la sabakthani" meaning "oh god,oh lord why have you foresaken me",so you really are talking to your own god only who is the param porul,eashwaran,aadhi bhagwan=allah,and he is the creator of not only you,but the creator of all the worlds,this universe,and quran is the guidance not only for muslims,but to to the guidance for the world,rabbul alameen= creator protector of whole universe.
@basheerahamed9315 Жыл бұрын
@@mikeaaron8506 பிரதர் உங்களுடைய பெயரை பார்க்கும் பொழுது ஒரு கிறிஸ்தவர் என்பதை பொதுவாக உணரலாம். ஆனால் பெயரை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாது. உங்களுடைய உள்ளம் தெளிவான விஷயங்களை நோக்கி பயணித்திருக்கிறது. அதில் நல்ல தெளிந்த தெளிவையும் நான் காண்கிறேன். வாழ்க வளமுடன் மேலும் உங்களுக்கு இறைவனுடைய ஆசி என்றென்றும் இருக்கட்டும். மேலும் உங்கள் அருகாமையில் இருக்கும் சகோதரர்களுக்கும் அறியாமையில் இருப்பவர்களுக்கும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தெளிவை ஏற்படுத்தும் பாக்கியத்தையும் உங்களுக்கு அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்
@samsudeen6283 Жыл бұрын
கேட்பதற்கும் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் எல்லோருக்கும் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் அல்லாஹ் ஒருவனைத் தவிர இந்த உலகத்தில் உள்ள அனைவருமே மனிதர்கள் தான் மனிதர்கள் பல தேவைகள் உள்ளவர்கள் ஆனா அல்லாஹ் தேவைகளை விட்டு அப்பாற்பட்டவன் அதனால் தான் அல்லாஹ் சொல்லுகின்றான் என்னிடமே கேளுங்கள் என்னிடமே பிரார்த்தனைகள் கேளுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன் என்று அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் இதை சொல்ல முடியாது என்பதை சிந்தியுங்கள் அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனைப் படியுங்கள் பல விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்
@sfmhalith3766 Жыл бұрын
💖💖💖 Dua Seiren 🤲🏻🤲🏻🤲🏻
@gouthamification3 жыл бұрын
இப்போ புரிகிறது இஸ்லாத்துக்கு யாரையும் மாற்றமுடியாது அது முழுமனதோடு ஏற்பது என்று❤️
@ajisajis-ru2es8 ай бұрын
It ture
@sfmhalith37667 ай бұрын
அல்லாஹ் ☝🏻💖🌍 சுப்ஹான தஆலா நாடினால் தான் மட்டும் ஹிதாயத் நேர்வழி கிடைக்கும் 💯💯💯
@saroosfasy57613 ай бұрын
It’s Allah who guide whom he will ❤ The Most High, Most Merciful
@KowsalyaKarthi7 күн бұрын
Insha Allah
@guideweb2 жыл бұрын
நான் ஒரு இந்து இந்தப்பாடல் என் மனதை அமைதிப்படுத்துதிறது ....... எம்மதமும் சம்மதம் 😍😍 நல்லவை எவை எங்கு இருந்தாலும் போற்றுவோம்..
@mohamedmasuk46674 жыл бұрын
கமெண்ட் பாக்ஸ் வரும்போது எனக்கு ஒரு பயம் இருந்தது அதை பார்க்கும் போதுதான் தெரிந்தது முஸ்லிம் நண்பர்களை விட ஹிந்து நண்பர்கள் அழகாக முறையில் Comments செய்துள்ளனர் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது..
@ranjithrs24804 жыл бұрын
நன்றி ⚘
@layanmisriyalayanmisriya42324 жыл бұрын
Super songs
@nasreenkather45184 жыл бұрын
Enakum
@mohamednowful4953 жыл бұрын
Islam is Way Towards God Not Religion We are all same for God as Humans ❤️
@iloveedit4133 жыл бұрын
I'm Muslim but have beat hindu friends
@mystichakiya2256 Жыл бұрын
நான் ஒரு இந்து , இந்த பாடல் கேட்டவுடனே நான் என்னயே அறியாமலே அழுதுட்டேன், நானும் திருகுர்ஆன் படிச்சுர்கேன், இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் , சின்ன சின்ன விஷயத்துக்கு கூட குர்ஆன் நல்லா சொல்லி குடுக்குது, லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ்❤❤
@mohammedriswan19508 ай бұрын
❤❤
@sfmhalith37667 ай бұрын
அல்லாஹ் போதுமானவன் 🤲🏻♥️
@RajeshKannan-g7e5 ай бұрын
J
@satheeshshanmuganathan74143 жыл бұрын
நான் ஒரு இந்து. ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமலே எனக்கு கண்ணீர் வந்து விட்டது. நான் எல்லா மதங்களை மிகுந்த மரியாதையுடன் மதிப்பவன் 🙏🙏🙏
@siddiqueerodeerode72172 жыл бұрын
இறைவன் உங்கள் குடும்பத்தினர் மீது பரக்கத்துகளை வாரி வழங்கி அருள் செய்யட்டும்
@exploresworld2 жыл бұрын
Love u
@headweightff84262 жыл бұрын
CR@@siddiqueerodeerode7217
@abuthahirabu75322 жыл бұрын
🙏
@abuthahirabu75322 жыл бұрын
Masha aallha
@sharafudheens.k32932 жыл бұрын
இங்கு பதிவிட்ட அனைத்து ஹிந்து சகோதர சகோதரி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.வாழ்க பல்லாண்டு
@rajanmilan482 жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் இருந்தாலும் நாகூர் அனிபா பாடல்களை அடிக்கடி கேட்பேன் உங்கள் குரலும் அருமை வரிகள் உச்சரிப்பு அருமை நன்றி
@nijasmoni52994 жыл бұрын
இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் அல்ல அனைவரையும் இந்த பாடலை ஒரு ஏக்கதுடனே கேட்பார்கள்.(இலங்கை)
@comeheretamizha87014 жыл бұрын
அது இ எம் நாகூர் ஹனிபாவின் குரல் வளத்தினால் இந்த வரிகள் சிறப்பு அடைந்தது என்பதுதான் உண்மை திரும்பவும் உயிர் கொடுத்த இவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@jaibunnisha93474 жыл бұрын
இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம்...
@rtn.city.nainamohamed86213 жыл бұрын
@@jaibunnisha9347 true
@yashiniyashini23394 жыл бұрын
நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மனதை உருக்கி கவலைகளை நீக்கி ஒரு பிரகாசம் பாதையை காட்டுகிறது
@jedsamy42213 жыл бұрын
உண்மை
@noyaljohnbritto79803 жыл бұрын
Same here
@jubairjubair51893 жыл бұрын
Good
@mimhasan76903 жыл бұрын
Masha Allah..
@habeehabee14053 жыл бұрын
@@mimhasan7690x x ,
@prabaaol3 жыл бұрын
அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 விழி நீர் பெருகி வருகிறது தாயே உம் குரலில் இறை உண்டு அம்மா நீ வாழ்க வளமுடன் நலமுடன் இன்ஷா அல்லாஹ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shakdawood36562 жыл бұрын
Super song like this song super
@AbuSadik-ep7cr Жыл бұрын
Aamin
@baskarana4567 Жыл бұрын
நான் ஒரு இந்து இருப்பினும் எனக்கு முஸ்லிம் மதத்தை ரொம்ப பிடிக்கும்
@sivasankar16572 жыл бұрын
நானும் ஒரு இந்து மதத்தை எனக்கு அல்லா மிகவும் முகமது நபிகள் அவரையும் இந்தப் பாடலைக் கேட்கும்போது அனிபா அவர்கள் மீது புரியாத ஒரு அன்பு ஏற்படுகிறது மேலும் தற்போது இந்த பாடலைப் பாடிய அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை
@திகாவின்இதயம்4 жыл бұрын
நான் ஒரு இந்துவாக இருந்தாலும் எனக்கு இஸ்லாமிய உறவுகளை மிகவும் பிடிக்கும் இந்த பாடல் மிகவும் அருமை அருமை அருமை உலகின் உள்ள அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கு என் ரமலான் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@newsspreader47264 жыл бұрын
நன்றி நண்பா. குர்ஆனை படியுங்கள்.
@AbbasAli-tm6mu4 жыл бұрын
السلام عليكم كيف حالك يا اخوة انا احبك
@mohdrafirafi12054 жыл бұрын
Pugal anaithu allahvukke Allahu Vai ninaithu konda paadugirigal most reflacting Go ahad
@kadarbatcha40604 жыл бұрын
Thanks bro
@adammalik64604 жыл бұрын
with love
@redbluegreen42513 жыл бұрын
நான் தனிமையில் இருக்கும் போது அதிகமாக இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்...பாடியவருக்கு நன்றிகள்🙏
@pselvaraj66742 жыл бұрын
இஸ்லாமிய பாடலாய் இருப்பினும் அனைவருக்கும் மன அமைதியை தரும் பாடலாக உள்ளது
@MuhammadK.a.-ip5rk Жыл бұрын
Mashallah❤️❤️❤️❤️❤️🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛
@sardarsha7779 ай бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கிருபை செய்வானாக அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியத்தை தந்து அருள் புரிவானாக
@rajeshwarik49953 жыл бұрын
கடவுள் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நானும் இந்து ஹனீபா அவர்கள் பாடல்கள் சிலவற்றை தினமும் கேட்கிறேன் மகிழ்வும் நிறைவும் அடைவதை வார்த்தைகளில் அடக்க முடியவில்லை நன்றி. அனைத்து நல் உள்ளங்களுக்கும்
@abdhulm63192 жыл бұрын
பாடலை விட இந்த ஸ்டேட்டஸை படிக்கும் பொழுது நமக்குள் ஒரு ஒற்றுமை தெரிகிறது
@rajeevirajeevi61184 жыл бұрын
நான் இந்துவாக பிறந்துவிட்டேன் இஸ்லாம் அற்புத மார்க்கம் Insha ALLAH இஸ்லாம் சகோதர்களுக்கு ரமலான் MUBARAK
உண்மையான மதம் இஸ்லாம் என்பதால் தமிழ் மோழி மூல அல் குர்ஆன் புத்தகத்தை வாங்கிப் படித்து இஸ்லாமியத்தை ஆராய்ச்சி செய்யலாம்.
@psakthivel29164 жыл бұрын
நான் இந்து இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நன்றி சகோதரி உங்கள் குரல் நன்று இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
@lohorufseyaduwappu22794 жыл бұрын
There is no God except Allah most Gracious Most Merciful he is one and only Allah. Each and every single human beings return to him oniy.
@kmmmelodys27954 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரா
@ahamed51304 жыл бұрын
god created everybody and no man or any stones or tree cant become god. bramaathma in arabic name allah. but people created own stories by brahmanism as hinduism
@knavas60714 жыл бұрын
வாழ்த்துக்கள்
@shylarani1354 жыл бұрын
@@lohorufseyaduwappu2279 n!
@yasbuilders2 жыл бұрын
எனக்கு மனதார இங்கு கமெண்ட்ச் படித்த சந்தோஷம் அதிகம் உண்டு. இங்கு எமது தொப்புள்கொடியின் வார்த்தைகளுக்கு சகோதரதுவத்தை அதிகமாக உணர்கிறோன் 😍 அல்லாஹ் போதுமானவன்
@gulabjank2 жыл бұрын
அந்த காலத்தில் அற்புதமான பாடல் பாடினார். அதன் பிறகு இவ்ளோ டெக்னாலஜி இருந்தும் அவரை போல் யாரும் இல்லை. இவ்வுலகம் இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும்.
@ramnamsankar4 жыл бұрын
நான் அனைத்து மதங்களையும் ஒன்றாய் கருதும் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாாவின் பக்தன். தங்கள் இனிய இசையில் இறைவன் அருள் வேண்டி என்னில் கண்ணீர் வழிந்தது உண்மை.. இறையருள் இவ்வுலகை காக்கட்டும். இறையருள் இம்மாந்தரை நல்வழி நடத்தட்டும். கருணை அனைவருள்ளும் நிரம்பட்டும்.
@peaces40134 жыл бұрын
May Allah Bless You Brother. From Singapore
@nazermohamed71794 жыл бұрын
Your comments are heart touching, thanks brother.
@lohorufseyaduwappu22794 жыл бұрын
ஒர் இறைவனை வணங்கி வழிபடுமையா. உலகம் ஓர் இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் கண்ணை திறந்து பாரும்.
@shahulhameed56894 жыл бұрын
May always Allah bless you
@sathathullachanbasha83144 жыл бұрын
Ellam samam than sago.ennikkai veru ennam ontru than😍
@rajanrtsrajanrts6434 жыл бұрын
இன்றும் இந்த பாடல் கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிடும்
@peaces40134 жыл бұрын
Yes for me too. From Singapore
@rajanrtsrajanrts6434 жыл бұрын
அருமை
@kmmmelodys27954 жыл бұрын
அருமை உண்மை சகோதரா
@ir51774 жыл бұрын
@@kmmmelodys2795 unmai
@nisharahamed60494 жыл бұрын
Realy true
@subramanian51474 жыл бұрын
தென்றலின் கையை ப் பிடித்துக்கொண்டு நந்தவனத்தில் நடப்பது போல் இருக்கிறதுஅந்த வரிகள் . .திணற திணற தென்குடித்தது போல் உள்ள இனிமையான குரல் அந்த ஆற்றல் மிகுந்த இறைவன் இந்த உலகில் உள்ளோர்க்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும் வாழ்கவளமுடன் .மகளே வாழ்க 1
@FathimaFathima-xm2vr Жыл бұрын
, ,,
@jesuskathalingammeri12127 ай бұрын
அல்லாஹ் என்னை எப்போது தேர்ந்தெடுத்தாரோ அப்போதே நான் இஸ்லாமியராக மாறி விட்டேன் நான் வாழும் வாழ்க்கை கண்ணியம் மிக்க இஸ்லாமிய வாழ்க்கையே வாழ்ந்து வருகிறேன் இஸ்லாம் இனிய மார்க்கம் எல்லா புகழும் இறைவனுக்கே
@esakkidurai46143 жыл бұрын
நான் இந்துவாக பிறந்தாலும் நான் வளர்ந்து எல்லாம் முஸ்லிம்கள் களிடம் தான் அவர்களின் பாசம் நட்பு எவர்களிடமும் பாத்ததில்லை இன்சா அல்லா
@LOL-ml3fe3 жыл бұрын
நன்றி நண்பா
@sheikalaudeen82603 ай бұрын
❤
@SyedJinna-jg9xd3 ай бұрын
❤❤️🩹
@jagadeesanjagadeesan39344 жыл бұрын
அருமையான பாடல் , அளவான இசை அமைப்பு , பாடியவர் குறல் இனிமை என் மீது கோபமா எந்தன் இதயம் தாங்குமா அதன் பின் வந்த வரிகள் இனிதே நலமாய் வாளமாய் வாழ அருள்வாய் அல்லா என்றும் அருள்வாய் அல்லா அருமை மனதுக்கு இனிமை
@aseenapeer50534 жыл бұрын
92rp opgl
@farshanrock68214 жыл бұрын
Waseera
@HNAAA72844 жыл бұрын
Mashaallah sweet voice sister
@hrm78864 жыл бұрын
Super
@msmohamedkasim73862 жыл бұрын
@@HNAAA7284 salam
@mohamedsulthanabdulrahim80654 жыл бұрын
என்மேல் கோவமா ? எந்தன் இதயம் தாங்குமா ? இந்த பேரிடர் நேரத்திற்கான சரியான பாடல் வரிகள்.. மேலும் பல படைப்புகளை எதிர் நோக்கி.. வாழ்த்துக்கள் சகோதரி..
@shahulhameed7922 жыл бұрын
What a great melodious song in early morning every day
@SathishKumar-kl6ev2 жыл бұрын
நான் கடவுளின் மகன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் அற்புதமாக இருந்தது
@யாளிஆசி4 жыл бұрын
ஏனோ கண்ணீர் ... இறைவனை அதிகம் சிந்திக்க வைத்து விட்டது ... .. thnks to ஹனீபா nd ரஹீமா
@jaiburrahman18482 жыл бұрын
உன்னை இன்றி யார் தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்♥️ இந்த வரி ஆழ்மனதை தொடுகிறது
@shanigilbert13193 жыл бұрын
I saw a song in someone's Watsapp status... Next second I came here to search.... As I am a Christian I just loved this song... Love you Allah
@littleprincess91703 жыл бұрын
May allah help u insha allah😍
@vnorola4 жыл бұрын
மாஷாஅல்லாஹ்... கம்பீர குரல் : நாகூர் ஹனிபா இனிமையான குரல் : ரஹீமா சகோதரி....
@mohamedirfan17444 жыл бұрын
Nagpur hanifa e.m All snags
@musthafakamal68344 жыл бұрын
Nice
@thawggeeththawggeeth64064 жыл бұрын
Hi
@thawggeeththawggeeth64064 жыл бұрын
Same
@sivanisha15834 жыл бұрын
Thanks
@shindamithar44504 жыл бұрын
மாஷா அல்லாஹ் பாடலை கேட்கும் பொழுதே கண்ணீர் வருகிறது தன் நிலை அறியாமல்
@anvardeen95942 жыл бұрын
Yes
@musiclover-ri3wc4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... உங்கள் குரலில் கேட்கவே இனிமையாக இருக்கின்றது... வாழ்த்துக்கள்.. சகோதரி.... உலகம் இறைவனின் சந்தை மடம் அந்த பாடல் படுங்கள்...
@jubaidhahamid2197 Жыл бұрын
நான் ஏன் மதரஸா ஆன்விழாவில் இன்த பாட்டை பாடனேன் first 1 💌🤝🌈🏆🏅🎖prize thanks sister inndha paata ragama padunathukku sis thanks 🎉🎉⚡⚘🥰
@ArunselviPrakasham Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் நான் இஸ்லாமிய சமயத்தில் மாறுவதற்கு18 வயது ஆனவுடன் நான் முழுமையான இஸ்லாமிய சமயத்தை ஏற்பேன் அதற்கு எவர் தடையாய் இருந்தாலும் அவர்களை எதிர்த்து நின்று இஸ்லாமிய சமயத்தின் மாறுவேன் ஏற்பேன் மாஷா அல்லா ❤❤❤❤❤❤❤
உலக மக்கள் மீத அவனுக்கு கோபம் அதநாள்தான் இந்த சோதனை தாயே எ ம் ராஜாராமன் பரமக்குடி
@superji29504 жыл бұрын
Unmai nanba
@mohamedabubackar15264 жыл бұрын
படைத்தவன் இருக்கிறன் என்பதை நாம் உணர இந்த சோதனை
@tamilserialpromo4 жыл бұрын
naan hindu but intha song enakku romba pidikkum. thx
@ayshafathima81243 жыл бұрын
May Almighty Allah bless and guide you sister
@mk.muzammilmuzammil25883 жыл бұрын
Good💐
@saleemhamsa71163 жыл бұрын
Number
@wajithwajith3402 жыл бұрын
Hi. How.are you
@manickavasagamm69104 жыл бұрын
பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த பாடல்கள் உள்ளத்தை வருடுகிறது. வாழ்த்துகள் சகோதரி..
@devaraj88884 жыл бұрын
Kadavul, irukirar nanbaa
@thameemulansari94354 жыл бұрын
Ggjiu
@kajahussain.s40114 жыл бұрын
அல்லாஹ் உண்மை சகோதரா
@adammalik64604 жыл бұрын
with love
@sahabdinsahabdin65524 жыл бұрын
Shaker natal
@karthikak95792 жыл бұрын
I am hindu but Beautiful voice and words melts down my heart ,thanks for giving
@hallilurrahman83993 жыл бұрын
இந்தப் பாடலில் கண்ணிர் வந்தவர்கள் மட்டும் லைக் செய்யுங்கள்
@muralimechanic81494 жыл бұрын
மதங்கள் பல ...மார்கங்கள் பல இருந்தாலும்.. இறைவன் ஒருவனே....அனைத்தும் அவனை அடையவே வழி என்பதை உணர்வோம்...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே........
@dhanarajchandrasekaran88204 жыл бұрын
இறைவா உன்னை தேடுகிறேன், இது தான் நான் முதலில் நான் கேட்க நேர்ந்த பாட்டு அற்புதமான குரல்வளம் இப்பொழுது உங்கள் பாடலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் மிகவும் அருமை தொடரட்டம் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@rimshanraslan4104 жыл бұрын
Masha allah
@FathimaFathima-yg3gp4 жыл бұрын
Insha ahallh🕌🕋🕋🕋🕋🕋🕋🕋🕋♥️♥️♥️♥️
@sawdhanaseer83014 жыл бұрын
i
@sawdhanaseer83014 жыл бұрын
hihi
@srsakeera5538 Жыл бұрын
Sorry about that but hi
@play7082 жыл бұрын
நான் எப்பொழுதெல்லாம் மனம் சங்கடத்தில் இருக்கிறேனோ அப்பொழுது எல்லாம் இந்த பாடலை கேட்பேன் என் மனம் அமைதியாகிவிடும்
@ramalingamsaravanan38984 жыл бұрын
அருமயான படைப்பு. எல்லா புகழும் இறைவனுக்கே.
@jesuskathalingammeri1212 Жыл бұрын
என் அப்பா வே என் அல்லாஹ் என்னை நேர்மையான வழியில் வளர்த்த என் அல்லாஹ் வே நீங்கள் கொடுத்த இந்த சக்தி யைநான்இனியாருக்கும் தர தயாராக இல்லை என்றும் உண்மை யான நேர்மையான வழியில் செல்ல உள்ளேன் நீங்கள் என்னுடன் இருக்கும் போது என்னகவலை நன்றி அப்பா என் அல்லாஹ்
@saikishoresaikishore4664 жыл бұрын
அருமையான குரல் வளம். உங்கள் குரல் கேட்கும் போது மனதிற்கு மென்மையாக இதமாக இருக்கிறது. அல்லாஹ் உங்கள் திறமையை மென்மேலும் வளர்க்க வேண்டுகிறேன்.
@irahim53722 жыл бұрын
இந்தப் பாடல் போல் இஸ்லாமும் இருக்கும் இதான் உண்மை வாழ்த்துக்கள் சகோதரரே
@soundar42704 жыл бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை .கிடையாது . உங்கள் குரல் வளமும் பாடல் வரிகளும் மிக அருமையாக இருக்கு. இதோபோல், இன்னும் நிறைய பாடல்கள் வெளியிடுங்கள். சகோதரி. இரவில் கேட்க மிகவும் அருமையாக இருக்கு
@abarkath8838 Жыл бұрын
மாஷா அல்லாஹ் யா அல்லாஹ் எல்லாம் வாழ்க்கையிலும் அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்
@jafjf98753 жыл бұрын
Masha Allah, இந்த பாட்டை கேட்கும் போது மனசுக்கு ஆறுதலாக இருக்கு, கண்ணில் இருந்து 😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 allahhhhh
@akcreative21284 жыл бұрын
இதில் இருக்கும் comments அனைத்தையும் பார்த்தேன் முஸ்லீம்களை காட்டிலும் மற்ற மதத்தினர் தான் அதிகம் உள்ளனர், இதில் இருந்து ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது.மக்கள் நாம் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம், அரசியல்வாதிகளும் சில கட்சிகளும் தான் நம்மில் மத வெறியினை தூண்டுகின்றனர் 🤔 🤔🤔
@asinaasi38334 жыл бұрын
Correct
@rafficsultan30434 жыл бұрын
Ya bro correct
@mohammedibrahimmohammedibr10624 жыл бұрын
Currect
@mohamedismyil87793 жыл бұрын
Mm ama
@smjsarath14833 жыл бұрын
Ss neenga solrathu correct than bro
@rajabathar19224 жыл бұрын
ஆஹா என்ன ஒரு அருமையான பாடல், கேட்க கேட்க இன்பமாக உள்ளது. நன்றி சகோதரி.
@உங்கள்நண்பன்-ஞ9ச4 жыл бұрын
பாடல்களை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது
@umarfarook48883 жыл бұрын
இங்கு உள்ள அனைவரும் ஈமான் உடையவர்களாக ஆக அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்
@samsudeen6283 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் ஆமீன்
@nishas58373 жыл бұрын
எங்கும் நிரைதொனே இருகரம் எந்துகிறேன் அல்லாஹ்🤲 சங்கை மிகுந்தொனே சஞ்சலம் தீத்திடு யா அல்லாஹ் 🤲 உன்னையன்றி யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்...🤲😢😢😢😢 என் மேல் கோவமா எந்தன் இதயம் தாங்குமா🤲🤲🤲🤲😢😢😢😢😢🧕🧕🧕🧕
@sivasenthilkesavan33724 жыл бұрын
பாட்டின் வரிகள் சிறப்பு குரல் மிக சிறப்பு என் தாய்
@thaslimathaslima30634 жыл бұрын
கைகளை ஏந்தி விட்டேன் கண்ணீரை சிந்திவிட்டேன்..... பாடல் பாடவும் சகோதரி
@farshanaliyakkath47063 жыл бұрын
Mm enakkum anda song ivanga kuralla kekkanum sago
@windowscenes25302 жыл бұрын
Masha Allah 🤲🤲🤲😭😭😭😭😭
@mobinjee46594 жыл бұрын
Maa shaa Allah ! Very nice voice and song also meaningful ! நிச்சயமாக இந்தப் பாடல் அருமையான கருத்துக்களை முத்துக்களை ஒன்று சேர்த்து ஒளிர வைக்கப்பட்டது போல ஆன்மீக ரசிகர்களை ஈர்க்கக் கூடிய இனிய பாடல் ! ஆனால் இந்த பாடலின் ஆரம்பம் எங்கும் நிறைந்தோனே என்று ஆரம்பிக்கிறது ! அல்லாஹ் அர்ஷின் மேல் இருக்கின்றான் அவனது கன்கானிப்பு எங்கும் நிறைந்திருக்கிறது ஆகவே இறக்கம் நிறைந்தோனே என்று ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் . நம் இஸ்லாமிய அக்கீதாவுக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும். பாடலும் அருமை ! குரல் இசையும் அருமை ! இந்த புனித ரமளானில் இந்த பாடலை கேட்டால் இறைவனிடம் கையேந்த தூண்டும் வகையில் அமைந்துள்ளது. நன்றி !
@liyakathali62284 жыл бұрын
Allah is omnipresent.... Fa aiynamathuvallu fa samma wajuhullah... Read this aayath from al Bakrah surah...so no problem with the verses.. Very nice and deep knowledge song...
@hameeddawood75584 жыл бұрын
ILOVE.MASs.ALLaH.7397139347
@ferozmohamed13622 жыл бұрын
இனிய பாடல் இஸ்லாமிய பாடல்களுக்கு உங்களைபோன்றோர் முலம் புத்துயிர் கொடுத்த பாடல். வஸ்ஸலாம்.
@villageboy487 Жыл бұрын
இதுதான் நான் கேட்கும் முதல் இஸ்லாமிய பாடல் அதுவும் முழு பாடல் அருமையான வரிகள் நன்றி ஐயா
@hsnajeem4 жыл бұрын
எந்த பாடலும் அப்பாக்கு ஈடாகாது சகோதரி இருப்பினும் அருமை வாழ்த்துக்கள்
@asanali88184 жыл бұрын
Hi
@arshaithrushaidaliali67784 жыл бұрын
உங்கள் அப்பா யார்?
@zamruthrizan94184 жыл бұрын
Wow its just amazing I really really admired it, ur words are very clear and ur voice is superb !!!!!!!
@justintamil74374 жыл бұрын
பரலோகத்தில் இருக்கிற கர்த்தர் ஒருவரே மனிதர் களுடைய பிதா.பூமியில் உள்ள யாரும் உங்கள் பிதா என்று சொல்லாதிர்கள்
அருமையான குரல் வளம் உங்களிடம் இருந்து இன்னும் ஏராளமான இஸ்லாமிய பாடலை உங்களின் இனிமையான குரலில் கேட்பதற்கு காத்திருக்கிறேன் சகோதரி ரஹிமா அவர்களே
@pavalthakara35003 жыл бұрын
I am malayali... How sweet is Tamil wordings and combination.. This is the beauty of ancient languages..it evolved over a long period and matured.... Butiful Kavithai and singing 🎶 🎶
I love the song❤💚Allah aanal nan oru Hindu Islamiyam ennai kavarnthullathu
@yeandainthavilambaram91404 жыл бұрын
Plz read Tamil quran
@mohammedyusuf23604 жыл бұрын
please be a muslim and pray dont be a hindu Islamiyam please
@mohamedfayas88134 жыл бұрын
Masha Allah
@kajashabana24344 жыл бұрын
Thanks 🥰
@mohamadasraf44553 жыл бұрын
Supper 😍😍😍😍
@eliyasasira1554 жыл бұрын
தாங்கள் em அனிபா அவர்கள் அனைத்தும் பாடல்களும் பாட வேண்டும் எதிர்பபார்க்கிறோம். Pls
@nazeemnazeemudeen1044 жыл бұрын
Oooo
@nazeemnazeemudeen1044 жыл бұрын
Oo
@nishakj50514 жыл бұрын
Beautiful voice
@sareefdeenabdul73534 жыл бұрын
KURAL WALAMUM ERAY WEHUMADEYEE MASAALLAH
@Ahamedmjnisha4 жыл бұрын
என் மேல் கோபமா ? எந்தன் இதயம் தாங்குமா ? 💗
@musthafakamal68344 жыл бұрын
Yes
@mydeenbabu13374 жыл бұрын
🤗
@saranrajrajendran93904 жыл бұрын
Amazing ma lyric
@syedaliravuthar5844 жыл бұрын
Sufakanalla Gujarat syedali pettai
@Beautifulislamic782 жыл бұрын
Nan oru indhu family . Ana nan insha allah islam earu vala muyarchikiren , enakaka pls duwa keluga mumins
@abdulhafeel15712 жыл бұрын
எதிர்பார்க்கிறான் உங்களை இறைவன்
@mansoor38852 жыл бұрын
Inshallah sister welcome
@zarhagems9 ай бұрын
Allha arul puriwan
@askarali7968 ай бұрын
In sha Allah, nichyamaka
@sufak23668 ай бұрын
Inshaallah aameen
@sivaranjani7428 Жыл бұрын
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்கும் போது மிகுந்த சந்தோஷமும் நிம்மதியும் தருகிறது...... ரொம்ப நன்றி ஐயா.....🙏🙏
@lucasbaskar16874 жыл бұрын
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கு இனிய ரமலான் பெருநாள் நல் வாழ்த்துகள்
@syedmohamedali9712 жыл бұрын
திருத்தம் உலக மக்கள் அனைவருக்கும்
@sulaimanbinsaibullasha22444 жыл бұрын
நாகூர் கனிபாவின் பாடலை உங்களை தவிர வேறு யாரு பாடினாலும் இந்த அளவுக்கு அழகா அமையாது. வாழ்த்துக்கள்
@kanavaipichai88882 жыл бұрын
S.s.s
@akilaakila11702 жыл бұрын
Nan oru indhu ana intha padal kekum pothu enaku manasa nimmathiya irunthadhu
@mohamedfayas88132 жыл бұрын
இறைவன் மிக பெரியவன்
@srdthpoint2 жыл бұрын
இறை கீதத்தில் எனை மிகவும் பாதித்த பாடல்களில் நாகூர் ஹனீபா அவர்களின் இஸ்லாமிய கீதமும் அவரின் கீதத்தை பாடும் இந்த சகோதரியின் குரலில் இறைவனை இன்னும் அதிகமாய் நேசிக்கிறேன். அவனிடம் யாசிக்கிறேன் உலகம் நலமுடன் உய்ய வேண்டி.
@Iqbal-vq6cw4 жыл бұрын
വളരെ നന്നായിട്ടുണ്ട്. നല്ല ശബ്ദം. അദ്ദേഹത്തിന്റെ മറ്റുള്ള പാട്ടുകളും താങ്കളിൽ നിന്ന് പ്രതീക്ഷിക്കുന്നു. 🌷🌷
@comeheretamizha87014 жыл бұрын
என்மேல் கோபமா? எந்தன் இதயம் தாங்குமா? தொடர்கின்றேன் உங்களின் அடுத்து ரமலான் புனித ரமலான் குரலுக்காக....
@johnpeterp87234 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அற்புதமான அமுத குரல் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. அன்பு அண்ணன் பா. ஜான் பீட்டர்
@zubair4038 ай бұрын
எப்போது இந்த பாடலை இந்த சகோதரியின் குரலில் கேட்டாலும்.. என்னை அறியாமலும் கண்களில் கண்ணீர் வந்து, இதயம் மிக கனத்த இதயமாக மாறுகிறது....ஏனோ புரியவில்லை......❤ இந்த தளத்தில் பதிவிட்ட எல்லா சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிய துஆ செய்கிறேன்....... கண்ணீருடன் உங்கள் சகோதரன்......❤❤
@velunagarajan3941 Жыл бұрын
அழகான பாடலை இனிமையாக பாடிய ரஹீமா அவர்களை வாழ்த்துகிறேன் அல்லா அருள் புரிவாராக வாழ்க வளமுடன் ......
@kavirikurinchijegajegathee90473 жыл бұрын
Im tamil ex hindu and converted 2 days ago, i love this
@meerbilla3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kavirikurinchijegajegathee90473 жыл бұрын
@@meerbilla Alhamduilah
@mansoor38852 жыл бұрын
Alhamdulillah
@abdulbhariahmadgafoor5772 жыл бұрын
Masya Allah
@mikeaaron85062 жыл бұрын
sahodari naangalum tamil than,verum markame islam
@lucasbaskar16874 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல் அதனை பாடும் விதமும் இசையும் மிகவும் அருமை
@fathimanuha82082 жыл бұрын
Allah Elloraiyum nervalippaduthuvanaga Aameen 💚
@Ameenameen-z1k11 ай бұрын
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எங்கும் நிறைந்தோனே இஸ்லாமிய பாடல் என்னுடைய வாழ்த்துக்கள் சுபானல்லாஹ் சுபானல்லாஹ் அல்லாஹு அக்பர் யாரப்பில் ஆலமீன் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
@jesusblessministries34763 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி பாடல் ஆயிரம் பாரில் வந்தாலும் படைத்த அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும் அற்புதமான பாடல் வரிகள் நான் கிறிஸ்துவ மிஷனரி தங்களின் பாடல் வரிகள் இறைவனுக்கே மகிமை உண்டாவதாக
@nallurmainthan294 жыл бұрын
என்றும் அருள்வாய் யா அல்லாஹ் ..... Mesmerizing Voice Sister....
@Raja-iq3zk3 жыл бұрын
இறையுணர்வு ததும்பும் இனிய பாடல்! இப்பாடல் பாடிய சகோதரி வாழ்க! வளர்க!
@manikandanselvaraj3979 Жыл бұрын
Wow! what a song tears comes out yah Allah bless me! Alhamdulillah... ❤
@suryass4885 Жыл бұрын
நான் இந்து தான் எனக்கு அல்லாஹ் ரொம்ப புடிக்கும் 🤲🤲🤲🤲 மாஷா அல்லாஹ் துஆ கேட்கிறேன்........
@mohammedasif78958 ай бұрын
ஒரு ஒரு கமெண்டும் மனதை இன்னும் தூய்மை ஆக்குகிறது...மாஷா அல்லாஹ் ...