வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰
@VivasayathirumathiКүн бұрын
💚 நன்றிங்க
@theoneinyou2233Күн бұрын
When you are editing the video there is an option to remove the thumbnail for free.(You need to watch an advertisement for that) So you can remove the watermark of inShot in the video.
@VivasayathirumathiКүн бұрын
ஓகேங்க 💚 நன்றி
@JLTOMJERRY2 күн бұрын
Super akkA💚💚💚🌾🌾🌿🌿 Happy new year akka. God bless you akka🌹🌹🌹💚💚
@Vivasayathirumathi2 күн бұрын
நன்றி தம்பி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌹💚💚💚
@JLTOMJERRY2 күн бұрын
@Vivasayathirumathi ❤️
@RMSSvlog2 күн бұрын
Hai sister.i like this vegetable.
@Vivasayathirumathi2 күн бұрын
💚 நன்றி சிஸ்
@VaneeVanee-u2x5 күн бұрын
Seed tharuvigala
@Vivasayathirumathi5 күн бұрын
சிஸ் நான் விதைகள் எடுத்தா வீடியோவுல சொல்றேன் சிஸ் 💚 நன்றி
@sudharajamani91516 күн бұрын
Super vlog sister
@Vivasayathirumathi5 күн бұрын
💚 நன்றி சிஸ்
@Mohan-u8k6 күн бұрын
I want seed madam
@Vivasayathirumathi6 күн бұрын
விதைகள் எடுக்கும் போது சொல்றேங்க 💚 நன்றி
@JayakumarJamesbond-up5cy7 күн бұрын
6:23 condent start
@Vivasayathirumathi7 күн бұрын
உங்களுக்கு கண்டென்ட் அங்க இருந்து இருக்கலாம் . ஆனால் மற்றவர்களுக்கு புதிதாக பார்ப்பவர்களுக்கு ஆரம்பத்தில் விதை வாங்குவது எப்படி நடவு செய்வது இதெல்லாமே கண்டென்ட்தான் 💚 நன்றி
@JayakumarJamesbond-up5cy7 күн бұрын
இயற்கை முறை இல்லை
@Vivasayathirumathi7 күн бұрын
ஆமாம்.
@JLTOMJERRY8 күн бұрын
நல்ல தகவல் அக்கா. Very useful video akka 💚💚💚🌾🌾🌾🌿🌿🌿🌿🌿💚💚💚💚💚💚💚💚
@Vivasayathirumathi7 күн бұрын
💚 நன்றி
@amuthavalli91758 күн бұрын
👌👏👍💖👏👏👍😍💖👏👍💖👍
@Vivasayathirumathi8 күн бұрын
💚 நன்றி சிஸ்
@SandraSandiyo9 күн бұрын
❤❤
@Vivasayathirumathi8 күн бұрын
💚 நன்றி
@ramwithlogu81510 күн бұрын
Yarukachum kodunga
@Vivasayathirumathi10 күн бұрын
அப்படித்தான் சிஸ் தருகிறோம் 💚 நன்றி.
@JLTOMJERRY10 күн бұрын
💚💚💚🌿🌿🌿🌾🌾🌾
@Vivasayathirumathi10 күн бұрын
💚 நன்றி
@sandhiyasandy707010 күн бұрын
Aka neenga entha oor
@Vivasayathirumathi10 күн бұрын
நான் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பக்கத்தில் சிஸ். நீங்க எந்த ஊர் சிஸ்.
சீமை இலந்தைதான். ஆப்பிள் பியர் ன்னு ஆங்கிலத்தில் சொல்றாங்க .இரண்டும் ஒன்று தான் 💚 நன்றி.
@lathar475319 күн бұрын
Very nice 👍👍👍
@Vivasayathirumathi19 күн бұрын
💚 நன்றி
@arunkumardevendiran19 күн бұрын
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
@Vivasayathirumathi19 күн бұрын
💚 நன்றி
@SHREE_RAM_45619 күн бұрын
Arumay 💐
@Vivasayathirumathi19 күн бұрын
💚 நன்றி
@thiyathiya564720 күн бұрын
Brinjal plant healthy ya eruka ena pananum sis
@Vivasayathirumathi19 күн бұрын
அடுத்த வீடியோவுல சொல்றேன் சிஸ் 💚 நன்றி
@sivaselvi341620 күн бұрын
Seed kidaikumaga sis
@Vivasayathirumathi19 күн бұрын
என்ன விதை சிஸ்
@sivaselvi341617 күн бұрын
Seeragu avarai seed ga sis
@Vivasayathirumathi17 күн бұрын
@@sivaselvi3416 விதை எடுக்கும் போது சொல்றேன் சிஸ் .
@sulochanarajendran410820 күн бұрын
இந்த வெண்டை விதை இருக்குமா
@Vivasayathirumathi19 күн бұрын
இந்த வெண்டைக்காய்ல விதை எடுக்கும் போது வீடியோவுல சொல்றேன் சிஸ் 💚 நன்றி
@sulochanarajendran410819 күн бұрын
@Vivasayathirumathi thanks
@SandraSandiyo20 күн бұрын
Super very beautiful
@Vivasayathirumathi20 күн бұрын
💚 நன்றி சிஸ்
@JLTOMJERRY20 күн бұрын
நாங்களும் இன்று கத்தரிக்காய் அறுவடை செய்தம் அக்கா.❤🌾🌾🌿
@Vivasayathirumathi20 күн бұрын
சூப்பர் தம்பி 👍
@JLTOMJERRY20 күн бұрын
❤❤❤
@Vivasayathirumathi20 күн бұрын
💚 நன்றி
@JLTOMJERRY21 күн бұрын
Akka subscribers a eppudi akka increase pannurathu support pannunka akkka
@Vivasayathirumathi20 күн бұрын
தம்பி சப்ஸ்கிரைபர் ஷாட்ஸ்ல ஒரு வீடியோ நல்லா வியூஸ் போனாலே ஈசியா வந்துவிடும் . எனக்கே முன்னாடி சப்ஸ்கிரைபர் கம்மியா தான் இருந்தது .ஒரே ஷாட்ஸ்ல தான் இப்ப நிறைய வந்திருக்காங்க. வீடியோ நல்லா போடுங்க நம்ம வீடியோ பார்த்து எல்லாரும் சப்ஸ்கிரைப் பண்ண மாட்டாங்க. ஒருசிலர் பண்ணுவாங்க அவங்க தான் நம்ம வீடியோ போட்டாலும் பார்ப்பாங்க. தொடர்ந்து வீடியோ போடுங்க ஷாட்ஸ்ல டக்குன்னு வந்துவிடும் .